On Motor Accidents- வாகன விபத்து குறித்த சட்டம் By WWW.VPSLAWFIRM.COM

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • On Motor Accidents- வாகன விபத்து குறித்த சட்டம் By www.vpslawfirm...

КОМЕНТАРІ • 26

  • @user-xc1sx4zz6o
    @user-xc1sx4zz6o Рік тому

    நன்றி சார் மிக பயனுள்ள செய்திகள் நன்றி

  • @ramasara848
    @ramasara848 9 місяців тому

    ❤❤❤❤❤great sir👌👌👌.

  • @balasubramani1538
    @balasubramani1538 Рік тому

    Super sir your information 👍

  • @johnsonjoelv3164
    @johnsonjoelv3164 3 роки тому

    அருமை சார்,.

  • @gayuramalingam5223
    @gayuramalingam5223 3 роки тому +3

    Sir my son accident case 2yera poitu eruku ungala help panna mudiuma nanha endha neverana nithi vangal help pannunga please🙏 sir

  • @perumalkovilpanayankulam6758
    @perumalkovilpanayankulam6758 4 роки тому +7

    Sir accident case ku FIR REGISTER panitagana GOVT job ku poka mudiyaatho?

  • @Srisakthi8328
    @Srisakthi8328 4 роки тому +2

    accident vechile documents epadi edukurathu sir Soluga

  • @fightwithplate5332
    @fightwithplate5332 3 роки тому +1

    ஐயா கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு விபத்து காரில் ஏற்ப்படுத்தி விட்டேன் யாருக்கும் எந்த பெரிய காயமும் இல்லை தற்போது பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆக சொல்கிறார்கள். எனது சொந்த ஊர் விருதுநகர். நான் அவ்வளவு தூரம் போகாமல் எங்கள் ஊருக்கு வழக்கு மாற்றலாமா? நான் ஆஜர் ஆகாவிட்டால் எந்த மாதிரி பின்விளைவுகள் ஏற்படும் ஐயா தயவு செய்து பதில் தாருங்கள் ஐயா நன்றி
    சொந்த வாகனம் வாடகை வண்டி இல்லை

  • @prsprsprs1323
    @prsprsprs1323 4 роки тому +1

    Ayya enakku 2016 il two ondru vaitrindhan adahai oruvarkku Virtru vitten andha vandiyai vankiyavar vibathu panni vittar vandi enathu peyaril ulladhu eppoldhu case en peyaril nadandhu varukirathu 5 Laks kettu Case pottu ullanar accitidant pannum pothu insurance illai edharkku naan Enna pannuvadhu naan advacate vaithu ullen annal avar sari Vara pathil solavilai kettal ondrum Panna mudiyaadhu endru solkirar andha panathai naan than kattanum enkirar vandi viTtra document anaithum vanhi vittar Enna pannuvadhu sir endha case 2016il potta case sir

  • @silambarasanr886
    @silambarasanr886 3 роки тому

    Sir na bike accident achi sir. Enaku passport and govt exam ku problm varuma sir?

  • @vpslawfirm
    @vpslawfirm  3 роки тому +1

    No.

    • @smileplease5373
      @smileplease5373 3 роки тому +1

      ஐயா எனக்கு 31/05/2019 அன்று விபத்து ஏற்பட்டது.வழக்கு இன்று வரை முடியவில்லை,இன்னும் எத்தனை நாட்கள் ஆகும்?

  • @gunaseeland4792
    @gunaseeland4792 3 роки тому

    Sir, என் அப்பா 2018 விபத்தில் இறந்துவிட்டார் அப்பாTNEB லா work பண்ணாரு pension 30,000 வாங்கிருக்காரு, வாரிசு 6 பேரு, அம்மா, மொத்தம் 7 பேரு, எங்களுக்கு எவ்ளோ amount கிடைக்கும் pls சொல்லுக sir

  • @abinavsuki7703
    @abinavsuki7703 3 роки тому

    Sir enaku accident case iruku 304A iruku case innum varala na foreign ku jobku polama sir plz reply pannunga sir

  • @user-sureshpk
    @user-sureshpk 3 роки тому +1

    ஐயா வணக்கம்
    என் மீது IPC 279, 337 பதிந்து உள்ளார்கள். நான் அரசு பணிக்கு செல்ல ஏதேனும் பாதிப்பு வருமா? தயவு செய்து பதில் தாருங்கள் ஐயா