#BREAKING

Поділитися
Вставка
  • Опубліковано 9 лис 2024

КОМЕНТАРІ • 255

  • @chidambaramc2791
    @chidambaramc2791 Місяць тому +69

    தமிழ்நாட்டில் கோவில் வாசலில் விற்கும் நெய் தீபங்களும் கலப்படம் தான்

    • @premadharmalingam3938
      @premadharmalingam3938 Місяць тому +8

      கலப்படமா சுத்தமாக அது நெய்யே இல்லை

    • @AnsariAnsari-yn6oe
      @AnsariAnsari-yn6oe Місяць тому

      நீங்க கோயில் ல ஏற்றுகிறது நெய்விளக்கே அல்ல
      அது பாமாயில்
      கோயீல் வாசல்ல புளியோதரை வாங்கி நீங்க பிச்சைக்கார னுக்கு கொடுத்தால்
      அத தின்னுட்டு அவன் செத்துருவான்
      அது அந்த பிச்சைக்கார னுக்கும் தெரியூம்
      உங்க பக்தி உங்க. தர்மம் உங்க பிரசாதம்
      உங்க பொய்விளக்கு உங்க டோமர் தீட்சிதர்
      எல்லாமே வெளிய இருக்குற பிச்சைகாரனுக்கு தெரியும்😅😅😅😅😅

    • @AnsariAnsari-yn6oe
      @AnsariAnsari-yn6oe Місяць тому +4

      கலப்படம் ன்னு சொல்லாதீங்க
      கலப்பபடம் ன்னா 50. 50
      இது 100 சதவீதம் நெய்யே அல்ல

    • @premadharmalingam3938
      @premadharmalingam3938 Місяць тому

      @@AnsariAnsari-yn6oe ம்

    • @poornimab1631
      @poornimab1631 Місяць тому

      Not only tirupathi all temples selling this type only

  • @Yoba492
    @Yoba492 Місяць тому +175

    யார்யா நீ... கமலுக்கு கசின் பிரதர் மாதிரி இருக்க😃😃😃😃😃

  • @jaibasskar5627
    @jaibasskar5627 Місяць тому +15

    கமல் சார் நீங்களா என்ன படம் இது....

  • @GkanniappanGkanniappan
    @GkanniappanGkanniappan Місяць тому +25

    கமலஹாசன் போன்று இருக்கிறது கூட பரவாயில்லை கண்கள் கூட😮🎉 அதோபோல

  • @grtvannikulakshathriyan6734
    @grtvannikulakshathriyan6734 Місяць тому +8

    வருத்தம் திருவேங்கடமுடையானே 😢😢😢

  • @vijayakumar2153
    @vijayakumar2153 Місяць тому +10

    இனி எப்போது லட்டு சாப்பிடாலும் இந்த ஞாபகம் தான் வரும் 😮

  • @bharathbharath1923
    @bharathbharath1923 Місяць тому +24

    அய்யா கமலஹாசன் அய்யா 🙏🙏😮😮😮😮

    • @arkishore9318
      @arkishore9318 Місяць тому

      Yes kamal jaadai agave irukkar😂

  • @koteeswaranr9092
    @koteeswaranr9092 Місяць тому +7

    பெருமாள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாரா

  • @Ninja_gaming383
    @Ninja_gaming383 Місяць тому +50

    பகவானை ஏமாற்றியவர்கள் ஒருபோதும் உருப்பட மாட்டார்கள்.

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph Місяць тому +2

      அதை கூட அந்த பகவானால் தடுக்க முடிய வில்லை

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Місяць тому

      கலி இப்படித்தான் போகும். பகவான் காத்திருந்து அடிப்பான்.​@@Alliswell-px6ph

    • @harekrishna1689
      @harekrishna1689 Місяць тому

      பகவான் ஏமாறவில்லை. இவர்கள் தன்னைத்தானே ஏமாற்றி பாவத்திற்கு ஆளாகிறார்கள். இந்த பாவம் பக்தர்களை சேராது. நெய் செய்தவர்கள், அதை ஊக்குவித்த வர்கள், பகவானை விமர்சிப்பவர்களையே சேரும்.

  • @a.ariyagoundan5615
    @a.ariyagoundan5615 Місяць тому +18

    அதுதான் சொல்கிறது கோவிலை ஊழல்கள் செய்தால் குல நாசம் என்று பெரியோர்கள் கூறியுள்ளனர் எனக்கு கடவுள் என்று ஒன்று உள்ளது ஆகையால் எவராக இருந்தாலும் பயத்துடன் கட்டளையுடன் கோயிலில் பணியாற்று வில்லையெனில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஜெயில் உண்டு என்பதை கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்

    • @AnsariAnsari-yn6oe
      @AnsariAnsari-yn6oe Місяць тому

      அந்த Beef லட்டை உருட்டுனவன் எல்லாருமே பிராமண பரதேசிதான்😅😅😅

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph Місяць тому

      கடவுள் உண்டா இது என்ன புது கதையாக இருக்கிறது

  • @stephenraj3413
    @stephenraj3413 Місяць тому +42

    இவ்வளவு காலம் கடந்து விமர்சனம் ஏன், அரசு அல்ல, அப்படி நடந்தால் கோவில் நிர்வாகம் தான் பொறுப்பு

    • @mgk55820
      @mgk55820 Місяць тому

      அரசாங்கத்தை இயக்குவது கிரிப்டோ பாவாடைகள் ஜெகன் ஒரு கிரிப்டோ பாவாடை

    • @nikkolashnagaraj6401
      @nikkolashnagaraj6401 Місяць тому

      Yes Kovil nervagam than poruppu

  • @dhanabaldhanabal5801
    @dhanabaldhanabal5801 Місяць тому +16

    மிக பெரிய பாவம் இப்படி நடந்து இருந்தால் கிருஷ்ணா சம்பவாமி யுகே யுகே

  • @Shivaya1973
    @Shivaya1973 Місяць тому +8

    கடவுளையும் ஆட்சியாளர்கள் தான் வழி நடத்தி செல்கிறார்கள் என்று நினைக்கும்போது வருத்தம் அளிக்கிறது

  • @chitrachitra9
    @chitrachitra9 Місяць тому +17

    அட நம்ம உலக நாயகன்😂😂😂😂😂😂😂😂

    • @luprasath
      @luprasath Місяць тому

      I was thinking same

  • @templecityking7383
    @templecityking7383 Місяць тому +5

    என்ன இந்த ஐயர் தமிழ் நல்லா பேசுறாரு 😢ஒன்னும் புரியலயே 😥

  • @Manivannan-c9g
    @Manivannan-c9g Місяць тому +41

    எதை திசை திருப்ப இந்த பிரச்சனைய கெளப்பி விட்டிருக்காங்கன்னு தெரியல அந்த பெருமாளுக்கு தான் தெரியும் கோவிந்தா கோவிந்ந்தா

  • @Allinone-d8y
    @Allinone-d8y Місяць тому +8

    Ayya Kamal ayya neengala? 😂🔥

  • @soundararajanms9717
    @soundararajanms9717 Місяць тому +3

    ஆட்சி மாற்றத்தால் இந்த விஷயம் வெளியே வந்தள்ளது !

  • @tamilmaravan9530
    @tamilmaravan9530 Місяць тому +5

    அபச்சாரம் இவ்வளவு காலமாக நடக்கிறது என்று தெரிந்தும் ஏன் அதிகாரிகளிடம் மட்டும் சொல்லியிருக்கிறார்? பொதுவெளியில் சொல்லி அபச்சாரத்தை நிறுத்தியிருக்க வேண்டாமா? இது தெய்வத்திற்கே அடுக்காதே

    • @rajimohan4772
      @rajimohan4772 Місяць тому

      இது முற்றிலும் அரசியல் நோக்கம் உள்ளதாக தெரிகிறது

  • @gobannac192
    @gobannac192 Місяць тому +50

    பெருமாளுக்கே நாமமா? திருப்பதிக்கே பட்டை நாமம்

  • @kalaiarasankalaiarasan2490
    @kalaiarasankalaiarasan2490 Місяць тому +5

    உங்களை இப்படி பார்க்கும்போது தசாவதாரம் கமலஹாசன் போல் இருக்கிறீர்கள் 😂😂😂😂

  • @rajarajamelvin4140
    @rajarajamelvin4140 Місяць тому +15

    நீங்க 5 வருஷமா வாயில் என்ன வச்சு இருந்தீங்க இப்ப மைக் புடிச்சு பேசுறீங்க திருட்டு பசங்களா😊😊😊😊😊😊

    • @bossraaja1267
      @bossraaja1267 Місяць тому +1

      @@rajarajamelvin4140 wwyyil periyaaaaa laddu

    • @rajimohan4772
      @rajimohan4772 Місяць тому

      சரியான கேள்வி. திருட்டு பசங்க கூடவே இருந்து வாய் திறக்காமல் இப்போது மைக் பிடித்து சொல்வது இதில் ஏதோ அரசியல் நோக்கம் உள்ளதாக தெரிகிறது.

    • @GowriA-hx2be
      @GowriA-hx2be Місяць тому

      Sonna ala Galli paniduvangle😂

  • @lalithanarayanan6444
    @lalithanarayanan6444 Місяць тому +8

    சிரிப்பார் முன்பு இடரி விழுந்த கதை தான்...

  • @sangeethasange330
    @sangeethasange330 Місяць тому +3

    இவ்வளவு நாள் எங்கேயா இருந்த, இப்ப என்ன பப்ளிசிட்டி வேண்டி இருக்கு

  • @sanjeeviramasamy3753
    @sanjeeviramasamy3753 Місяць тому +2

    லட்டை கோயில் நிர்வாகமே கையாளுவது சிறப்பு

  • @barathans8845
    @barathans8845 Місяць тому +13

    அப்ப நீயும் தானே இருந்த அந்த பாவம் உன்னை விடாது இந்த முன்பே சொல்லி இருக்க வேண்டியதுதானே

  • @aproperty2009
    @aproperty2009 Місяць тому

    தனிமனித ஒழுக்கம் வேண்டும்

  • @aravindakumar2645
    @aravindakumar2645 Місяць тому +4

    இது பரவால்லைங்க. இங்க திருவரங்கத்துல ஒரு அட்டகாசம் பன்றானுங்க பாரு. எந்த பூஜையும் சரியா நடக்கறதில்லையாம். ராமானுஜப்பெருமான் உருவாக்கிக்குடுத்து வண்ணம் எந்த ஒரு பூஜையும் சரியாக நடப்பதில்லையாம்

  • @musicmate793
    @musicmate793 Місяць тому +6

    அளவுக்கு அதிகமா கூட்டம் கூடுறது ம்.. பணம்..கோடிகளில் புறளுது ம் னா லே அங்கு அதிகமா ஊழல் இருக்கும்.....

    • @bossraaja1267
      @bossraaja1267 Місяць тому

      @@musicmate793 and சாமி??‽ யார்??? Problm irukku???????????

  • @palanisamy3740
    @palanisamy3740 Місяць тому +1

    நெய் என்பது ஒரு விலங்கின் கொழுப்பு தான். ஆனாலும் அது பாலில் இருந்து எடுக்கப்படுகிறது.

  • @sadheesj3488
    @sadheesj3488 Місяць тому +26

    😂😂😂கடவுள் என்பவர் லட்டு,பஞ்சாமிர்தம், புளியோதரை,பொங்கள்,பிரியாணி செய்யும் சமையல்காரர் இல்லை 😂😂😂😂😂😂😂😂. அவர் மனிதனுக்கு நீதி நியாயம் சத்தியம் பரிசுத்தம் அன்பு ஞானம் அறிவு ஒழுக்கத்தை போதிப்பவர்.

    • @JayapriyaJ_evergreenhappy
      @JayapriyaJ_evergreenhappy Місяць тому +2

      🙏👍👌

    • @Manimurgan-c2n
      @Manimurgan-c2n Місяць тому +5

      Appam wine cinna appalam yena

    • @arunasharma795
      @arunasharma795 Місяць тому

      Why he is telling now and not before?

    • @suyaraja2900
      @suyaraja2900 Місяць тому +1

      💖💘💕Non -Violence is true god worship 💪💘💕🙏COMPASSION IS THE REAL HUMANITY 💪🍀💪🍀💪💘💕💖🌹🙏🌷

  • @mayilaifood9080
    @mayilaifood9080 Місяць тому +1

    மாடு சாப்பிட்ட அடிச்சு சொல்றீங்க...இப்ப என்ன பண்ண போறீங்க

  • @saraswathikarupusamy7858
    @saraswathikarupusamy7858 Місяць тому

    இந்த செயல் செய்தது யாரக ய இருந்தாலும் அவரைப் பெருமாள் மண்ணித்தாலும் அவர் பக்தர்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள் இதற்கான தன்னை அது யாராகயிந்தாலூம் கண்டிப்பா உண்டு 🙏🙏🙏🙏

  • @somethinginside8897
    @somethinginside8897 Місяць тому +19

    கிருஸ்துவர் சதி வேலை.

    • @majorkunju7598
      @majorkunju7598 Місяць тому

      லட்டு செய்ரதே இந்து தான்டா மடப்பயலே

    • @bossraaja1267
      @bossraaja1267 Місяць тому

      Zalenskey taaan karanam

    • @bossraaja1267
      @bossraaja1267 Місяць тому

      Zalenskey karanam

    • @bossraaja1267
      @bossraaja1267 Місяць тому

      அய்யோ pavam சாமி???? சாமி??????? யார்?????? Nalla unnum rnna enn problem varapogudu

    • @ashokkumarashokkumar2087
      @ashokkumarashokkumar2087 Місяць тому +1

      Super 👌

  • @lovesha9241
    @lovesha9241 Місяць тому +1

    Yaaru ellam title paakama Kamal Mari irukey nu play panni paapom nu poonadhu

  • @serialnotifier1791
    @serialnotifier1791 Місяць тому +3

    பாவாடைஎல்லா வேலையும் பண்ணுவான்

  • @kuttypayanvlog8408
    @kuttypayanvlog8408 Місяць тому +1

    இந்தனநாள்சொல்லல அதவந்துஇப்பசொல்லற ஏன்அர்ச்சகரே

  • @kavithakandasamy94
    @kavithakandasamy94 Місяць тому +1

    எல்லாவற்றிலும் க ல ப் ப ட ம் 😢

  • @msenthil3533
    @msenthil3533 Місяць тому

    எனக்கு ஒரு சின்ன கேள்வி
    பசும்பால் மூலம் நெய் தயாரிக்கும் போது பாலில் உள்ள கொழுப்பு சத்து நெய்யில் எப்படி இல்லாமல் இருக்கும்.?????

  • @hopemanreturns3135
    @hopemanreturns3135 Місяць тому +1

    கடந்த ஐந்து வருடமா 😮

  • @எங்கஊருதருமபுரி

    கடவுளை பிரசாதத்தை கூட ஊழல் கடவுளே விட மாட்டீங்களா நீங்க

  • @l.a.riyazali5811
    @l.a.riyazali5811 Місяць тому +1

    Evalavu.nala.uranginirgal.sir

  • @IdayaRaja-z5w
    @IdayaRaja-z5w Місяць тому +7

    திசை திருப்பும் விவகாரங்கள் இவ்வளவு நாள் இவர் எங்கே சென்று இருந்தார் புதிய நாடக அரங்கேற்றம்

    • @rajsyavij
      @rajsyavij Місяць тому +1

      Orae naadu orae election masoda😂😂😂😂😂😂

    • @parthasarathyep5644
      @parthasarathyep5644 Місяць тому

      His complaints had not been honoured by Jagan Mohan Reddy and his aides such as Former EO Dharma Reddy and others. There is a cold war among the Priests in TTD. Most of the TTD Board Members are Politicians and they do not know about Agama Sastra and Temple Administration.

  • @rampremrn4704
    @rampremrn4704 Місяць тому

    புத்தி இல்லாத மனிதர் இந்த தகவலை யாருக்கும் சொல்லாமல் இப்பொழுது சொல்கிறர்

  • @S.ThiruvenkataRatnam
    @S.ThiruvenkataRatnam Місяць тому +1

    🙏

  • @Selvam-d6c
    @Selvam-d6c Місяць тому +6

    திருப்பதி எங்களது திருப்பதி தமிழ்நாட்டுக்கு இடம் கொடுத்து விடுங்கள்.

    • @Its_மீ
      @Its_மீ Місяць тому +18

      எதுக்கு கோவாலபுரம் குடும்பம் சொத்துக்களை ஆட்டயை போடவா?????

    • @sekar3855
      @sekar3855 Місяць тому +1

      Tamilnadu kovillayum ippadilam nadanthurukalam telunganoda adchi

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Місяць тому

      இப்போது அந்த கோவிலில் சில சில முறைகேடுகள் தான் நடக்கின்றன. இங்கு கொடுத்தால், தென் பழனி ஆண்டவர் போல பெருமாளுக்கு கோவணம் தான் மிஞ்சும். பிறகு திருப்பதி வடபழனி ஆகும். சென்னையின் வடபழனி இடை பழனி ஆகும்.

    • @mathavan.mmathavankalpana7118
      @mathavan.mmathavankalpana7118 Місяць тому

      தமிழ்நாட்டுக்கு கொடுத்திருந்தா என்னைக்கு விற்றுத் தின்று இருப்பார்கள்

  • @gopira98431
    @gopira98431 Місяць тому

    திருப்பதி திருவண்ணாமலை யில் குடிபெயர்ந்தார்

  • @murugan9579
    @murugan9579 Місяць тому +1

    திருப்பதி பெருமாளுக்கே லட்டா

  • @soundarrajan6172
    @soundarrajan6172 Місяць тому +3

    கொழுப்பு கலந்த உணவை சாப்பிட்டவர்கள் உடல்நலத்துடன் நன்றாகத்தானே இருக்கிறார்கள்....

    • @ashaik6554
      @ashaik6554 Місяць тому

      மாட்டிறைச்சியில் தயாரிக்கப்பட்ட
      திருப்பதி பிரசாத லட்டுவை
      மோடி,யோகி,
      அமித்ஷா ,நட்டா
      ,ராஜ்நாத்,கட்கரி,
      மோகன் பகவத் இவாள் எல்லாம் நன்னா சாபாபிட்டு கொழு கொழுன்னு இருக்களோ இல்லையா

    • @suresh-cu4co
      @suresh-cu4co Місяць тому

      அது ஏமாற்று வேலை தானே? ஏதேனும் நடந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் எனில் நடந்த பின், இவ்வளவு நாள் சோதனை செய்யாமல் இருந்தது ஏன் என்று நீங்களே பதிவு போடுவீர்கள்

    • @moorthyvajjiravel7825
      @moorthyvajjiravel7825 Місяць тому

      கொடுத்துட்டா ப்ப்பா சர்ட்டிபிகேட்...😅

  • @suryam2563
    @suryam2563 Місяць тому

    கமல்ஹாசன் அண்ணாவா இருப்பாரோ😮😮

  • @velakumar1398
    @velakumar1398 Місяць тому

    இத்தனை நாள் ரமணர் எங்க போயிட்டாரு

  • @devarajsellam4942
    @devarajsellam4942 Місяць тому

    God bless you chantra babu naidu Cm 🙏 ❤️

  • @Tvk_Subash
    @Tvk_Subash Місяць тому +10

    Yar paa eduuu Kamal duuupaaa 😂

  • @vanthiyadevann4517
    @vanthiyadevann4517 Місяць тому +2

    Yendru varai evar yenna mani attikittu yeruntthara appo yean unmai sollalae

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph Місяць тому

    அப்போ இனி எல்லோரும் மாட்டு கறி பன்றி கறி சாப்பிடலாம்.

  • @kadithampalliebhaskar5795
    @kadithampalliebhaskar5795 Місяць тому

    Laddu vivaharam central govt ku hundover pannunga😮😮😮

  • @ffgaming2002
    @ffgaming2002 Місяць тому +3

    Perumal ungala summaa vidamaattar

  • @chandransrinivasan8950
    @chandransrinivasan8950 Місяць тому +1

    Appo ethu naal vari entha archagar enna saothar

  • @binubinu1318
    @binubinu1318 Місяць тому

    நன்றாக சாப்பிடுங்கள் கடவுள் உங்களை ஒன்றும் செய்யமாட்டார் காரணம் கடவுள் உங்களை போல மதம் பிடித்து அலையவில்லை...

    • @bossraaja1267
      @bossraaja1267 Місяць тому

      கடவுள் yeen kal aanan வெறும் கல்லை போன மனிதர்கள் naaaley

  • @VijayKumar-yt2os
    @VijayKumar-yt2os Місяць тому

    பகவானே

  • @ganapathisubramanian2043
    @ganapathisubramanian2043 Місяць тому

    😅archagar.looks.like.kamalahasan

  • @venukunjambu8321
    @venukunjambu8321 Місяць тому

    திருப்பதிக்கே லட்டா?

  • @munusamym1944
    @munusamym1944 Місяць тому +5

    மிஸ்டர் ரமணதீக்ஷதர் இவ்வளவு நாளா என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்?

    • @ashaik6554
      @ashaik6554 Місяць тому +1

      நன்னா இருந்ததுன்னு சாப்பிட்டு கொண்டு இருந்தார்

    • @rajimohan4772
      @rajimohan4772 Місяць тому +1

      ஆம். இவரை நீதி மன்றத்தில் நிறுத்தி கேட்டால் பல செய்திகள் வெளிவரும்

  • @samirm8564
    @samirm8564 Місяць тому +1

    Kamal Hassan 😧😧😲 kamal appa ethoyoo marachitaroo 🙄🤨

  • @ajith375
    @ajith375 Місяць тому

    Christian Jegan mohan Reddy don't care about this blunder 😢

  • @vadivambalsrinivasan2139
    @vadivambalsrinivasan2139 Місяць тому

    கண்ணன் சும்மா விட மாட்டான்

  • @தமிழ்தமிழினி
    @தமிழ்தமிழினி Місяць тому +3

    நான் நினைக்கிறேன் உனக்கு அவர்கள் கமிஷன் தரவில்லை என்று.?!

  • @avinashavinash360
    @avinashavinash360 Місяць тому

    Jai babu ❤❤❤❤

  • @DeviSeerangan
    @DeviSeerangan Місяць тому +1

    Devi

  • @rkrishnan3813
    @rkrishnan3813 Місяць тому +6

    Jegan hindus manathai punpatuthivitaar

  • @sriselvig1219
    @sriselvig1219 Місяць тому

    அழிவுக்குகடவுலுக்சொயும்அப்படிஎண்ணாஉங்களுக்பணம்தேவைமணிதனைஅழித்திர்கள்கடவுள்கேக்கமட்டார்வுளொஓகோடிகோடிடோணைட்வருதுசொத்மண்னுக்கூதிண்னாதுஉங்கள்பொணாத்தை

  • @DeepikaMUTHU-w3l
    @DeepikaMUTHU-w3l Місяць тому

    Kamal appa engeyo vilayadi irukirar😂

  • @moorthyvajjiravel7825
    @moorthyvajjiravel7825 Місяць тому

    ஜெகன் மோகன் ரெட்டி க்கு இவ்வளவு கீழ் தரமான புத்தி யா?

  • @Jaiwin-kw6ig
    @Jaiwin-kw6ig Місяць тому

    Enna porutha varaikum thirupathi administration mela tha thappu. One liter ghee actual cost 700. But tender fix panni 320 ku ghee order pannanga. So quality epdhi irukum neengalae decide pannunga. Idhula jagan sir or chandra babu naidu sir rendu peru mela mistake illa. Tirupathi administration mela tha mistake

  • @MRK-936
    @MRK-936 Місяць тому +1

    Kannan 2 laddu thinna aasaya

  • @rangaprabhuveera588
    @rangaprabhuveera588 Місяць тому

    1992, 1993 loose kg thiruppati issue 2kg,4kg..all loose sugar type eating..now round ....

  • @revathig2125
    @revathig2125 Місяць тому

    😢 CPI

  • @dr.sekarhealthcare.6047
    @dr.sekarhealthcare.6047 Місяць тому

    What was he doing by that time?

  • @Jayanthi-jai
    @Jayanthi-jai Місяць тому

    Na comments parka vanthen

  • @Gajendran-h8k
    @Gajendran-h8k Місяць тому +1

    இப்போது மீடியா முன் பேசும் நீங்கள் 5 ஆண்டுகளாக கலப்படம் உள்ளது என்று ஏன் அரசியல் கட்சிகளுக்கு மறைவாக தெரிவித்திருக்கலாமே

  • @venkatshivaa8916
    @venkatshivaa8916 Місяць тому +1

    Kamal hassan sir

  • @yaminisubiksha2968
    @yaminisubiksha2968 Місяць тому

    Why?

  • @TheViveka72
    @TheViveka72 Місяць тому +1

    Milk Kum koluppum rendume cow dhu thaane.

  • @nikkolashnagaraj6401
    @nikkolashnagaraj6401 Місяць тому

    Ellam sari oiy etharkku munnadi enna pannuna vayila kolukkattai vacha iruntha. Appave solli fresh meat kodukkalame......😢😢😢😢😢

  • @VTSKumar
    @VTSKumar Місяць тому

    இந்த ஆட்சியோடு சந்திரபாபு முடிந்தது சோலி

  • @vadivambalsrinivasan2139
    @vadivambalsrinivasan2139 Місяць тому +1

    இதை ஏன் இவ்வளவு நாள் கழித்து சொல்றான் ?

  • @KirshnaKeerthika
    @KirshnaKeerthika Місяць тому

    Na kuda kamalhasan epda அர்ச்சகர் anurunu ஒரு nimisham bayanthutta

  • @shanmugafeedmills2418
    @shanmugafeedmills2418 Місяць тому

    Please corona come back

  • @kanimozhi6783
    @kanimozhi6783 Місяць тому +4

    இவ்வளவு நாள் எங்கே போனீங்க இப்ப வந்து கதை கதையா.... சொல்றீங்க இப்போது மீடியாவை கூப்பிட்டு பேசுறீயே..... அப்பவே மீடியாவை கூப்பிட்டு பேசவேண்டியது தானே..

    • @srthi-tech4647
      @srthi-tech4647 Місяць тому

      கனிமொழி என்றாலே உருட்டு தான் போல..

    • @kanimozhi6783
      @kanimozhi6783 Місяць тому

      @@srthi-tech4647 அப்படியா ரொம்ப நன்றி உங்களை ரொம்ப நல்லா வளத்து இருக்காங்க 🙏🙏🙏

    • @rajimohan4772
      @rajimohan4772 Місяць тому +1

      ஐயா இவர் மேலேயும் சந்தேகம் கிளம்புகிறது. நீதி மன்றத்தில் நிற்க்க வைத்து கேட்டால் இதுபோன்ற பல செய்திகள் வெளிவர வாய்ப்பு உள்ளது

  • @sekar3855
    @sekar3855 Місяць тому

    Ingayum kvilla schools sappatla ippadilam nadanthurukalam

  • @9047506420
    @9047506420 Місяць тому

    That is why we say only religious hindu shouly be the chief not a Cristian or muslim

  • @suyaraja2900
    @suyaraja2900 Місяць тому

    💘💕🍀💖🌷🙏👑🌻NON-VIOLENCE IS TRUE GOD WORSHIP 💖🌸💘COMPASSION IS THE REAL HUMANITY 💪🍀💪🍀💪💖💪💘💪💕💪

  • @vinothkabali97
    @vinothkabali97 Місяць тому

    இவனே பெரிய பெரிய அதிகாரி அமைச்சர் தரிசனம் தா வேணும் சொன்ன அவங்களுக்கு தா 500லட்டு 1000லட்டு தருவோம் சொன்ன

  • @prabhakaransundharaj2142
    @prabhakaransundharaj2142 Місяць тому

    Thasavatharam kamal mathiri irukiga

  • @charuraju
    @charuraju Місяць тому +1

    He is look like kamal🙄

  • @ravichandranthagavel3539
    @ravichandranthagavel3539 Місяць тому +2

    இந்த ஆளு அப்போது ஆந்திர எதிர்கட்சித் தலைவர் வர்களிடம் தெரிவித்து போராட்டம் செய்யவேண்டியது தானே அப்போ எங்கே சென்றார் சந்திரபாபு நாயுடு

  • @HS-bb5dq
    @HS-bb5dq Місяць тому

    Yes.Dhasavadharam kamala hassan..

  • @Tommy-pf8rx
    @Tommy-pf8rx Місяць тому

    Sami saptuma

  • @Rocky.594
    @Rocky.594 Місяць тому +1

    ஆண்டவரே

  • @noolandcool3865
    @noolandcool3865 Місяць тому +3

    ஐயர் வால் தானே லட்டு உருட்டுரா.அவாலுக்கு தெரியாதா