Meet the new member of our Family

Поділитися
Вставка
  • Опубліковано 6 лис 2024

КОМЕНТАРІ • 3,5 тис.

  • @durgaraj208
    @durgaraj208 4 місяці тому +4809

    No hospital checkup vlog,
    No admitted vlog
    No delivery vlog
    No gender reveal vlog
    No photoshoot vlog
    No delivery bag packing video vlog
    No seemantham accessories purchase vlog
    No nameing ceremony vlog
    Straight a baby face,name, gender reveal sema
    Super akka
    Congratulations sister ❤❤❤❤❤
    Thankyou for 4.5k likes❤️❤️❤️❤️❤️

    • @behappy-ever87
      @behappy-ever87 4 місяці тому +54

      Akka steffi ulagam channel la post pannirukkaanga❤But its different..Akka always unique 😍😍😍

    • @srividhyasaranya8338
      @srividhyasaranya8338 4 місяці тому +29

      No promotion videos

    • @srividhyasaranya8338
      @srividhyasaranya8338 4 місяці тому +27

      ​@@behappy-ever87 after delivery only she posted

    • @pushparangarajulu1111
      @pushparangarajulu1111 4 місяці тому +25

      Hospital ku போனது, delivary aanathu, என்னென்ன பொருட்கள் hospital எடுத்து ponathunnu podama direct aa baby kanbichtinga. Super. Congratulations kutti paiya.

    • @jeyaarajjeyaaraju4895
      @jeyaarajjeyaaraju4895 4 місяці тому +7

      God bless you kutty ❤thangam😂

  • @kavitharamasamy733
    @kavitharamasamy733 4 місяці тому +1574

    No alattal, no overscene, no gender reveal and face reveal alapparai steffi akka always simple and unique... That's why u r always on the top 😊❤

    • @dhamodharanmanickam1373
      @dhamodharanmanickam1373 4 місяці тому +20

      True. Other UA-camrs 100 video intha content vechu podu kasu papanga. But she is unique

    • @vigneshwarikailasam6720
      @vigneshwarikailasam6720 4 місяці тому +12

      ❤🎉The real good youtuber 🧿🤌♥️

    • @kumarmohan7109
      @kumarmohan7109 4 місяці тому +1

      Yes

    • @AmeenaLatheef-e9p
      @AmeenaLatheef-e9p 4 місяці тому +1

      My wishes to new born baby

    • @madhanbabu5974
      @madhanbabu5974 4 місяці тому +4

      ​@@kumarranandha1 yes but atha periya sambavam aa sollama simple aa finished pannitaga. ❤❤

  • @rajrenukaoo1121
    @rajrenukaoo1121 4 місяці тому +30

    நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி. எங்கள் வீட்டில் பூத்த மலர் போன்ற மகிழ்ச்சி. வாழ்க பல்லாண்டு வளமுடன் நலமுடன். வார்த்தைகள் இல்லை வாழ்த்துக்கள் சொல்ல. உங்கள் வீடியோ பார்த்து தான் எனக்கும் சமைக்க வரும் என்று தெரிந்து கொண்டேன். நன்றி களும் வாழ்த்துக்களும் பல பல......

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 4 місяці тому +1996

    இந்த உலகத்திலேயே very very best UA-camr நீங்க தான் ஸ்டெபி..
    பந்தா, அலட்டல்,ஆடம்பரம் மக்களை ஏமாற்றுதல் இப்படி எதுவுமே பண்ணாத உயர்தரமான you tuber நீங்க மட்டும் தான்.
    உங்கள் வீட்டு புது இளவரசருக்கு என் வாழ்த்துகளோடு கூடிய ஆசீர்வாதங்கள். ❤❤❤❤🎉🎉🎉

    • @Educationalcorner-89
      @Educationalcorner-89 4 місяці тому +17

      Correct enakkum ivangala romba pidikkum

    • @usharanivijay3610
      @usharanivijay3610 4 місяці тому +9

      Yes very true❤

    • @rajilaxmi9884
      @rajilaxmi9884 4 місяці тому +14

      அழகு குழந்தைகள். சுத்திப்போடுங்கள். நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன்🙏🙏

    • @mareesmars2516
      @mareesmars2516 4 місяці тому +3

      So cute.. 🥰

    • @PriyaPriya-zj6il
      @PriyaPriya-zj6il 4 місяці тому +14

      Poojas kitchen , jeni, vino seethu semma seen poduthunga

  • @charmedheart7887
    @charmedheart7887 4 місяці тому +21

    So sweet of you, Stef. Thank you. Lovely kiddos! ❤ love your recipes n tutorials!

  • @godbless2858
    @godbless2858 4 місяці тому +457

    Gender reveal
    Face reveal
    Name reveal
    னு பாத்து கடுப்பாகியே பழகி போனவங்களுக்கு உங்க சேனல் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு

  • @sundaramurthys5321
    @sundaramurthys5321 4 місяці тому +169

    நீங்களும் உங்கள் குடும்பமும் மகிழ்வோடு வாழ வாழ்த்துகிறேன் புதிதாய் பூத்துள்ள இந்த சிறு மொட்டு பெரும் விருட்சமாய் மாறி பல சிகரங்களை தொட வாழ்த்துகிறேன்

  • @padmavathiranganathan7054
    @padmavathiranganathan7054 3 місяці тому +9

    வாழ்த்துக்கள் ஸ்டெபி நீயும் உன் குடும்பமும் நீண்ட ஆயுளோடு செல்வத்தோடு ஆரோக்கியத்தோடு சந்தோஷமாக வாழ கடவுளை வேண்டி வாழ்த்துகிறேன் எங்களையும் உறவினராக நினைத்து குழந்தை செல்வங்களை காட்டியதற்கு மிக்க மகிழ்ச்சி

  • @austinemajella6673
    @austinemajella6673 4 місяці тому +290

    congrats for balancing privacy and profession. Modesty, respect, and clarity of useful content is the secret of your sucess. Hearty congrats

  • @Aswin778
    @Aswin778 4 місяці тому +2560

    யாரெல்லாம் மெட்ராஸ் சமையல் சேனல் ஸ்டெஃபி அக்கா சமையலுக்கு தீவிரமான ரசிகர்கள் ❤😊👌👍

    • @meenatchiv9663
      @meenatchiv9663 4 місяці тому +29

      Aswin nee ingauma😅 serial comment la parthu irrukken

    • @guna4u249
      @guna4u249 4 місяці тому +23

      Dei unakku vera vela illa ya da

    • @mahes145
      @mahes145 4 місяці тому +8

      அர்த்தம் பொருத்தமில்லாமல் லைக் வாங்குறீங்க......😂😂😂

    • @ponnifarm9174
      @ponnifarm9174 4 місяці тому +2

      Me and my daughter also special

    • @karthicksubramanian740
      @karthicksubramanian740 4 місяці тому +2

      Vazhgha valamudan vazhgha nalamudan💐💐 🪔🪔

  • @santhikaliyamurthy6020
    @santhikaliyamurthy6020 4 місяці тому +4

    குட்டி பையனுக்கு ஆசீர்வாதம்.
    Stephi,வாழ்க வளமுடன்..

  • @annieelizabeth3827
    @annieelizabeth3827 4 місяці тому +89

    Hearty congratulations ❤🎉 for your second child . Thank you for showing him.God Bless you and your family.✝️🙏

  • @TeaKadaiKitchen007
    @TeaKadaiKitchen007 4 місяці тому +124

    Super mam. Neenga you tubers la totally different. You're great❤. Happy children's. 🎉🎉

  • @trinarudra8997
    @trinarudra8997 8 годин тому

    Lots of warm wishes and blessings to you Jenny. You are such a talented person. All your recipes are just mouth watering. Have a blessed family.😊

    • @trinarudra8997
      @trinarudra8997 7 годин тому

      Sorry your name is Steffi, wrote by mistake as Jenny.

  • @shonaavenkat2701
    @shonaavenkat2701 4 місяці тому +92

    Waiting to here your"நாவின் சுவை அரும்புகள் மலரட்டும்"❤

  • @anumalar
    @anumalar 4 місяці тому +246

    குட்டி பையனுக்கும் அக்காவாக புது பொறுப்பேற்கும் அலான்ரா குட்டிக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும்🎉🎉🎉🎂🎂🎂🍫🍫🍫💕💕💕💕

  • @vithyavathi4932
    @vithyavathi4932 4 місяці тому +41

    வாழ்த்துகள் சகோதரி,உண்மையிலேயே ரொம்ப அமைதியான அலட்டல் இல்லாத யூ டியுபர் நீங்கள்💐💐வாழ்த்துகள் உங்களுக்கும் உங்களா இளவரசருக்கும்❤

  • @gowrivimalendran487
    @gowrivimalendran487 4 місяці тому +50

    Congratulations to you. குட்டித் தம்பி. உங்களை அன்போடு வரவேற்கிறோம். வாழ்ததுக்கள்.

  • @sumithraas
    @sumithraas 4 місяці тому +7

    Congratulations !!! Wish you all the best !!!

  • @pushpajoseph8078
    @pushpajoseph8078 4 місяці тому +27

    He is extremely cute and adorable. Love and hugs to the cutie pie.

  • @SAIMixture
    @SAIMixture 4 місяці тому +118

    Baby raised hand when you say hai. Very nice to see ❤. Keep smiling always

  • @TamilMediaTV
    @TamilMediaTV 3 місяці тому

    Hearty Congratulations, dear sister!

  • @mysticamomskitchentamil7945
    @mysticamomskitchentamil7945 4 місяці тому +31

    He is very lucky to got a awesome mom awesome father and cute little sister really blessed boy 😊😊😊😊

  • @ammukutty3012
    @ammukutty3012 4 місяці тому +72

    Hearty Congratulations Steffi & Family...❤Welcome Prince!👼

  • @RosemaryAmal
    @RosemaryAmal 4 місяці тому +1

    My hearty wishes to you ma. Very happy to hear that you have blessed with a boy baby. God bless you ma. My loving kisses to Allendra and Allen Kutty. Stay blessed. ❤❤❤

  • @sundharisundhari1714
    @sundharisundhari1714 4 місяці тому +72

    ஸ்டெஃபி அக்கா நீங்களும் உங்க குழந்தைங்க உங்க கணவர் நூறு வயசுக்கு நல்லா இருக்கணும் குட்டி தம்பி வந்ததுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ❤❤❤❤❤🥳🥳🥳🥳🥳

  • @gayathri.nagarajan
    @gayathri.nagarajan 4 місяці тому +16

    Hearty congragulations Steffi on the arrival of your son ( Alarick). THanks so much for everything you do to the You Tube world sharing and making many people like me experts in cooking .

  • @maryanand6602
    @maryanand6602 2 дні тому

    Congratulations! Steffi and family.
    God bless you all.

  • @fathimaroshana
    @fathimaroshana 4 місяці тому +14

    Masha Allah, cute baby boy. Allah will give healthy long life for both kids. Aameen

  • @jasminedavid3293
    @jasminedavid3293 4 місяці тому +29

    Woooow cute boy.He is so precious and blessed !❤❤❤❤

  • @ambgstudio
    @ambgstudio 4 місяці тому +4

    Congratulations !! Thx for all your recipes god bless !!

  • @homemaker_diary
    @homemaker_diary 4 місяці тому +25

    My dear sister ♥️ congratulations 🎊

  • @jananisakthivel
    @jananisakthivel 4 місяці тому +25

    0:49 yes he s saying hi❤. Congratulations. Love you all

  • @SabithaKp-y1l
    @SabithaKp-y1l 3 місяці тому

    Cute family. Neegeh nalla irrungey sweet recipe pakarude ke wait pa nite irrekken❤❤❤🎉🎉🎉

  • @sudhachelladurai6114
    @sudhachelladurai6114 4 місяці тому +7

    U r THE BEST always
    God bless you and ur sweet family
    May the arrival of your second baby bless your home with laughter, happiness, and an abundance of love.

  • @jenitagj
    @jenitagj 4 місяці тому +36

    Good to see him. Blessings

  • @tilaaraam7171
    @tilaaraam7171 3 місяці тому +1

    So sweet baby! Lovely! Congratulations, sister. ❤

  • @sandysandy2260
    @sandysandy2260 4 місяці тому +130

    6 million subscribers Kum ரொம்ப honest ah இருக்கீங்க... இதுவே வேற channel காரனா இருந்தா எல்லாத்தையும் content ஆக்கி பணம் சம்பாதிச்சு இருப்பான் 😅😅 Anyway Hearty Congratulations Steffi 🎉💐😍❤️

    • @gomathigomathi557
      @gomathigomathi557 4 місяці тому +3

      ஆமாம் இதுதான் உண்மை

    • @abuthahirhussain6229
      @abuthahirhussain6229 4 місяці тому +1

      குறிப்பாக : இர்ஃபான் சாப்பாட்டு ராமன்

  • @mahes145
    @mahes145 4 місяці тому +93

    உணவுத் திருவிழாவில் புதிய chef 🧑🏼‍🍳 இணைகிறார்..... இனிவரும் நாட்களில் புதிய புதிய உணவுகளுக்கு பஞ்சமில்லை..... ருசியை காண ஆவலுடன் காத்திருக்கிறோம் 🧑🏻‍🍳👌🏻🥇🙏🏻👑👍🏻🍬💯🎂🎀..... வருக வளர்ச்சி பெறுக😊😊.....

  • @JohnathanVasathi
    @JohnathanVasathi 4 місяці тому +1

    Congratulations steffi dear. God bless your little son. Blessings for all the members of the family. God bless you.

  • @cineminiexpress3136
    @cineminiexpress3136 4 місяці тому +7

    Enaku pathathum kannu kalangiduchu 😢❤❤ love u baby ..steffi akka..alandra papa..most emotional and happy video ❤

  • @DavidMathiRaj
    @DavidMathiRaj 4 місяці тому +60

    Heavenly Father YeHoVaH Bless Allen, and parents and sister too.

  • @suppuletchumynarayanasamy9606
    @suppuletchumynarayanasamy9606 28 днів тому

    Vaalthukkal Dear, Enrum Epoluttum Vaalga Valamudan Valarga Nalamudan ❤From Malaysia

  • @paris9332
    @paris9332 4 місяці тому +8

    You are saviour of many bachelor’s life including me :) Congratulations Kaa!!

  • @monikadurairaj3629
    @monikadurairaj3629 4 місяці тому +23

    Happie to see him!! Congratulations to your family!! God bless!! ❤🎉

  • @purplecherub
    @purplecherub 4 місяці тому +4

    So sweet! Congratulations 🎉

  • @alagumaniboju5723
    @alagumaniboju5723 4 місяці тому +10

    Hearty Congratulations!! May God bless you and your family!! All the best for your cuties!!

  • @amuthaamudhan5751
    @amuthaamudhan5751 4 місяці тому +10

    Congratulations Steffi. We are very happy for you. Blessings to the little boy.

  • @kalaivanis9576
    @kalaivanis9576 4 місяці тому +4

    My prayers and blessings to the new born.

  • @TPVS-yo4fo
    @TPVS-yo4fo 4 місяці тому +6

    சூப்பர் சிஸ்டர்
    எந்த அலப்பறை இல்லாமல் அழகா இருக்கு
    சில பேரோட அலப்பறைகள் தாங்கமுடியல
    சிஸ்டர் தேவயானி மேம் உங்க வீ டியோ தான் பார்ப்பேன் ஒரு வீடியோ ல சொல்லி இருந்தாங்க சூப்பர் ❤

  • @bharathishanmugam2835
    @bharathishanmugam2835 4 місяці тому +14

    நலமுடனும் வளமுடனும் வாழ்க வளர்க!

  • @navaneeshnahulesh3894
    @navaneeshnahulesh3894 Місяць тому +1

    Heartly congratulations for your sweet family .and waiting for your "Navin suvai arrumbugal malaratum".😊

  • @usharanimurugiayan7365
    @usharanimurugiayan7365 4 місяці тому +20

    Beautiful baby! Congratulations!

  • @SeethalakshmiRathinam-fo3vt
    @SeethalakshmiRathinam-fo3vt 4 місяці тому +13

    congratulations to you and family.. Hearty welcome to the little bundle of joy🎉.. Stay happy and healthy.. God bless!!!

  • @Bharathy1988
    @Bharathy1988 3 місяці тому

    Wow… amazing!!! Congratulations 🎉

  • @nuzhanuzha2759
    @nuzhanuzha2759 4 місяці тому +5

    So sweet of you...god bless you and your cute family...❤❤❤❤

  • @jayaprakashmuthugopal1895
    @jayaprakashmuthugopal1895 4 місяці тому +19

    God bless your family!!! You may not know how many families are living happy life with your videos.

  • @estherprem1470
    @estherprem1470 4 місяці тому

    Pls share with your experience about symptoms of boy baby and diff between first and second delivery

  • @sivagamiraj6813
    @sivagamiraj6813 4 місяці тому +4

    ஸ்டெபி, உங்க மகனின் இன்னொரு அம்மா தான் உங்கள் மகள் ❤🎉😊

  • @sheebufredy6311
    @sheebufredy6311 4 місяці тому +14

    Madras samaiyal parkum pothu madras samaiyal notification.... Super...

  • @happytorch8562
    @happytorch8562 4 місяці тому

    Hats off dear... conceive aana naalila irunthu day by day vlog potu panam paakura kootathula irunthu neenga romba vithiyasam... u r always unique ❤.. god bless you all.. take care💐

  • @manjulammm
    @manjulammm 4 місяці тому +12

    Congratulations dear Stefi,Alandra and dad for the arrival of little Alan!God bless!

  • @pragyaprajin2865
    @pragyaprajin2865 4 місяці тому +8

    Perfect family... Happy to see alendra's little brother... 😊

  • @benedictafernando1934
    @benedictafernando1934 25 днів тому

    Super.. Second baby..ya.. Congratulations..baby Koda hai..kattinaga..nega parkalaiya..naan ungaloda first baby deliveryappo ungalai parthen.. super..nice journey...,👍

  • @nancymarie621
    @nancymarie621 4 місяці тому +6

    Congratulations on your new bundle of joy, May your home be filled with the sweetest laughter, the warmest hugs, and the purest love as you welcome your precious new addition to the family. Wishing you countless moments of happiness and unforgettable memories as you embark on this beautiful journey together

  • @rajia3767
    @rajia3767 4 місяці тому +6

    God bless your little prince with healthy, wealthy, happy, peaceful and long life.❤

  • @nirmalaroshan2887
    @nirmalaroshan2887 Місяць тому +1

    Many congrats sissy...may God bless ur family

  • @rajaprabhavathy
    @rajaprabhavathy 4 місяці тому +5

    Happy for you And family ❤❤❤❤❤🎉

  • @sweetiammu2456
    @sweetiammu2456 4 місяці тому +6

    Congratulations 🎉

  • @sharojavasavan6524
    @sharojavasavan6524 4 місяці тому

    Congrats from Malaysia how many kg was yr son at birth my daughter just went through a Caesar section 3.5 kg baby girl

  • @kamatchichandran8202
    @kamatchichandran8202 4 місяці тому +6

    Congratulations

  • @vijayachakravarti
    @vijayachakravarti 4 місяці тому +5

    Oh.. So sweet. Best wishes to you and family. Welcome to the world little boy

  • @Mithranktm
    @Mithranktm 4 місяці тому +1

    Soo sweet congratulations you and your family

  • @MayaMakundi-xn3fz
    @MayaMakundi-xn3fz 4 місяці тому +4

    Good to see him, And we missed you

  • @zimba.....6221
    @zimba.....6221 4 місяці тому +14

    Masha allah❤❤❤❤

  • @Dailybiblewords2024
    @Dailybiblewords2024 3 місяці тому

    Epdi akka ivlo neatness ha....ur pure heart 💜...I like so much

  • @prathibhapillai9246
    @prathibhapillai9246 Місяць тому

    Hearty Congratulations ❤. May God bless U and family.

  • @nirmaladevirajesh4206
    @nirmaladevirajesh4206 2 місяці тому

    Heartiest congratulations and God bless 🙌 ❤

  • @reallifekichen1479
    @reallifekichen1479 4 місяці тому

    Happy for you❤ baby looks lil stiff or straight we hhad this with our baby n we made a osteopathy session its like healing with hands n they can remove the stiffness, baby's become flexible its common in babies osteopathie.

  • @tamilselviramu4314
    @tamilselviramu4314 3 місяці тому

    சீரகசமபா அரிசியில் சாதம் செய்யலாமா எப்படி செய்யவேணடும் என்று சொல்லுங்கள் சிஸ்டர்

  • @shyamjeevitha6235
    @shyamjeevitha6235 3 місяці тому

    Congrats akka neengalum unga familyum healthya happya irukanum ungala Enaku romba pidikum akka... Love you... Chellakuttys god bless u thangams

  • @nalinichenteley891
    @nalinichenteley891 4 місяці тому +1

    Congrats! Very cute children. All the best.

  • @joycemargaret6369
    @joycemargaret6369 Місяць тому

    Congratulations. We newborn to this world. God bless you.🎉❤😍🥰🤩😘

  • @hemaeswaran9655
    @hemaeswaran9655 4 місяці тому

    Congratulations mam🎉✨✨vazhga valamudan 🎊

  • @akshayas487
    @akshayas487 4 місяці тому

    வாழ்த்துகள் ! welcome to family of four 🎉❤

  • @NishaAzeez-xq1vc
    @NishaAzeez-xq1vc 4 місяці тому

    Fantastic Steffie.... Hearty congratulations🎉🎉🎉🎉🎉cute and sweet baby❤

  • @abisiva87
    @abisiva87 4 місяці тому

    Congratulations dear. Cake ku use pannara cheese cream podunga sis plz

  • @kamalarani9170
    @kamalarani9170 17 днів тому

    So cute❤😍😍😍Hearty congratulations 💐💐💐U r SIMPLY SUPERB ❤ 🙏🙏🙏🙏

  • @Saranya57759
    @Saranya57759 2 місяці тому

    Stay blessed. Dhrishti suthi podunga sis

  • @kavithajagatheesan3297
    @kavithajagatheesan3297 3 місяці тому

    Congratulations akka🥰😍akara vadisal sweet receipe podunga😍🥰

  • @usharagu9885
    @usharagu9885 4 місяці тому

    Congrats mam.Vazhga valamudan.you are very great and genuine person🙌

  • @malathimalathi5935
    @malathimalathi5935 3 місяці тому

    Congratulations akka......❤malpua sweet recipe podunga ka

  • @lathasundarraj1524
    @lathasundarraj1524 4 місяці тому +2

    Heartly congratulations 👏🎉 God bless you

  • @manojmanish3630
    @manojmanish3630 3 місяці тому

    Hearty congratulations to you 🎉

  • @vijayaseshan4058
    @vijayaseshan4058 4 місяці тому

    Hallo stefi congrates neengal ellorum sagala sowbbakyamum petru ayul arogyam iswaryathodu irukka engaloda vazhthukal andal blessings ma ellarukkum 🥰🤗😘💐🎂🎊🎁👍🍰

  • @queryredressal565
    @queryredressal565 3 місяці тому

    Congratulations dear🎉. Wishing the lil bundle of joy loads of love

  • @sanjaya6630
    @sanjaya6630 3 місяці тому +1

    எனக்கு பிடித்த சேனல் நீங்கள் ஆரோக்கியமாகவும் சந்தோஷஷமாக இருக்க வாழ்த்துக்கள்மா🎉🎉🎉🎉

  • @simplehomemeals3932
    @simplehomemeals3932 4 місяці тому

    Congratulations on your new bundle of joy ❤❤❤

  • @easybotanyvideos7205
    @easybotanyvideos7205 18 днів тому

    அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள்!
    அக்காவாக பதவி உயர்வு அடைந்த அன்பு தங்கத்திற்கும் வாழ்த்துக்கள்!
    குட்டி இளவரசனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
    வாழ்க வளமுடன்

  • @Hemalatha-uh4eu
    @Hemalatha-uh4eu 4 місяці тому

    Very decent Steffi.. God bless the new born and your whole family too.