Aaravaram Aarpatam | Jebathotta Jeyageethangal Vol 25 | S. J. Berchmans Lyrics Song

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • #fathersjberchmans #frsjberchmans
    Fr S J Berchmans is an Indian evangelist. Fr. S.J. Berchmans goes around the country with the word of God to spread the gospel, to deliver and heal people Christian worship songs writer-composer from Tamil Nadu.
    He has composed over 350 songs, mostly in Tamil.

КОМЕНТАРІ • 7

  • @gopalc5024
    @gopalc5024 4 місяці тому +1

    Very nice songs

  • @reeganchiyan5762
    @reeganchiyan5762 5 місяців тому +2

    Amen 🛐

  • @reeganchiyan5762
    @reeganchiyan5762 5 місяців тому +1

    Nice songs

  • @josephjohnraj1453
    @josephjohnraj1453 6 місяців тому +2

    💟✝️

  • @kavitha-malaiappan.v.m.c
    @kavitha-malaiappan.v.m.c 3 місяці тому

    ❤ super song

  • @kingslytvl7
    @kingslytvl7 Місяць тому

    E minor
    ஆரவாரம் ஆர்ப்பாட்டம்
    அப்பா சந்நிதியில்
    நாளெல்லாம் கொண்டாட்டம்
    நல்லவர் முன்னிலையில்
    நன்றி பாடல் தினமும் பாடு(வோம்)
    நல்ல தேவன் உயர்த்திப் பாடு(வோம்)
    1. கல்வாரி சிலுவையிலே கர்த்தர்
    இயேசு வெற்றிச்சிறந்தார்-2
    கண்ணீரை மாற்றி நம்மை
    காலமெல்லாம் மகிழச் செய்தார்-2
    2. கிறிஸ்துவை நம்பினதால்
    பிதாவுக்குப் பிள்ளையானோம்-2
    அப்பான்னு கூப்பிடப்பண்ணும்
    ஆவியாலே நிரப்பப்பட்டோம்-2
    3. உயிர்த்த கிறிஸ்து நம்ம
    உள்ளத்திலே வந்துவிட்டார்-2
    சாவுக்கேதுவான நம்
    சரிரங்களை உயிர்ப்பிக்கிறார்-2
    4. ஆவிக்கேற்ற பலி செலுத்தும்
    ஆசாரிய கூட்டம் நாம்-2
    வெளிச்சமாய் மாற்றியவர்
    புகழ்ச்சிதனை பாடிடுவோம்-2
    5. துயரம் நீக்கிவிட்டார்
    கொண்டாட்டத்தின் ஆடை தந்தார்-2
    ஒடுங்கின ஆவி நீக்கி
    துதி என்னும் உடையை தந்தார்-2
    6. நீதியின் சால்வை தந்து
    இரட்சிப்பாலே போர்த்திவிட்டார்-2
    மணமகன் மணமகள் போல்
    அலங்கரித்து மகிழ்கின்றார்-2
    7. இயேசுவின் பெயராலும்
    ஆவியாலும் கழுவப்பட்டோம்-2
    நீதிமானாய் மாற்றப்பட்டு
    தூய்மையான பிள்ளைகளானோம்-2
    8. மூலைக்கல்லாம் கிறிஸ்துவின் மேல்
    கட்டப்பட்ட மாளிகை நாம்-2
    ஆவிதாங்கும் ஆலயமாய்
    வளர்கின்ற கோபுரம் நாம்-2
    9. விண்ணகமே நம் நாடு
    வருகைக்காக காத்திருப்போம்-2
    அற்பமான நமது உடல்
    அப்பா போல மாறிடுமே-2