இது உண்மையா whatsapp news இப்போ இந்த வருட வருமானமா உங்க கிட்டே ரெண்டாயிரம் கோடி இருக்கு.. அதுக்கு நீங்க 600 கோடி வருமான வரியாக் கட்டறீங்க அரசுக்கு.* *மிச்ச பணம், கையிருப்பைக் கொண்டு 2,000 கோடிக்கு சொத்து வாங்கிப் போட அதுவோ அடுத்த வருசம் 3,000 கோடி மதிப்புள்ளதா மாறிடுது.* *அதுக்குச் சொத்து வரியா 600 கோடி கட்டறீங்க அரசுக்கு. ஆக மொத்தம் 1,200 கோடி அரசுக்குத் தூக்கிக் கொடுத்ததை...* *ஒத்த பைசா கொடுக்காம மிச்சப் படுத்தறதுக்கு சட்டத்தில் ஒரு வழி இருக்கு.* *உங்க மனைவியை நீங்க விவாகரத்து பண்றதா அரசிடம் பொய் சொல்லி நடிச்சி ஏமாத்தி, மனைவிக்கு உங்க மொத்த வருமானப் பணத்தை , சொத்தை ஜீவனாம்சமாக் கொடுத்ததா நஷ்டக் கணக்கு காட்டிடலாம்.* *அப்ப நீங்க வரி எதுவும் கட்ட வேண்டாம்.* *அதே நேரம் ஜீவனாம்சமா கிடைச்ச பணத்துக்கு உங்க மனைவியும் ஒத்த பணம் வரியாக் கட்ட வேண்டாம்.* *இப்படி அரசுக்குப் பட்ட நாமம் போட்டுட்டு, வெற்றுக் காகிதத்தில் விவகாரத்து செய்த மனைவியுடன் நான்கு சுவருக்குள் ஒரே வீட்டில் வழக்கம் போல் எந்த மாற்றமும் இல்லாமல் வாழ்ந்து கொண்டே காலத்தைக் கடத்தி விடலாம்.* *தேவைப்பட்டா அடுத்த நாளே திருமணமும் செஞ்சிக்கலாம்.*🤦🏻♂️ *இப்படி ஆயிரமாயிரம் கோடிகளைச் சேமிக்க முடியுமா என வாயைப் பிளந்த திரையுலக இன்னபிறப் பணமுதலைகளும் இதையேக் காப்பியடிக்க நடப்பதோ தொடர்ச்சியான நாடக விவாகரத்துகள்.*
எல்லா புகழும் இறைவனுக்கே 👍 👍 ஏ ஆர் ரஹ்மான் சார் உங்களுக்கு இறைவன் எப்போதும் உங்களுக்கு துணை இருப்பார் கோடிக்கணக்கான ரசிகர்கள் துணை நிற்போம் ☝️ ☝️ ☝️ ☝️ ☝️
ரஹ்மான் சார் மன்னித்து விடுங்கள் உங்கள் மனைவியை.இரண்டு பேரும் தயவுசெய்து மீண்டும் சேர்ந்து வாழ்வது நல்லது.குழந்தைகளைப் பாருங்கள்.உலகம் ஆயிரம் பேசும்.குழந்தைகளின் தவிப்பைப் பாருங்கள்.உங்களின் மீது எவ்வளவு பெரிய பாசம் கொண்டுள்ளனர்.இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலே பாதி பிரச்சினை முடிவுக்கு வரும்.மன்னியுங்கள்.ஏ.ஆர்.சார்.மறப்போம்.மன்னிப்போம்.Mr Clean.please......please.we are waiting for your reply.please good news sir
Andanan sir. i really respect you for sharing honest review. i always look out for ur interview. love from malaysia. the only person i believe in Tamilnadu as journalist. Mr. Andanan sir
The world loves negative news. "ARR is a great man and gem.of a person in the world". A testimony by Saira Banu. Its their family metters. Others, please leave them alone. Please don't judge others. ❤
ரஹ்மானின் நல்ல குணத்திற்கும் நடத்தைக்கும் தான் கடவுள் ரஹ்மானுக்கு புகழ் , பணம் என அளவே இல்லாமல் கொடுத்திருக்கிறார் .. எனவே அவரது வாழ்வில் கெடுதல் நடக்க கடவுளே அனுமதிக்க மாட்டார் .. சகோதரி சாய்ரா சொல்வதுபோல , ரஹ்மான் அவர்கள் உலகின் சிறந்த மனிதன் தான் .. ❤
இது என்னடா எப்ப பாரு ஆண்களை மட்டுமே குறை சொல்வது. மதிப்பு, காதல், உண்மை, நிதர்சனத்தை புரிந்துகொள்ள தன்மை அனைற்றுயும் ஆண்களும் பெண்களிடம் எதிர் பார்க்கப்படும். சுற்று சூழலை குப்பையாய் , உடல் ஆரோக்கியம்/ சுத்தம் எதில் அக்கறையற்று பணம் கொடு / நான் சப்பாரித்த பணம் மூக்கு முட்ட ஓட்டலில் 5 தடவை உண்டு உறங்குவேன் என்பது நான் சார்ந்த பல பெண்களின் மனநிலை இதுவே. சோம்பேரித்தனத்தை உரிமை என்று நினைப்பது சரியா? பெண்களுக்கும் எது ஆரோக்கியமான மகிழ்ச்சி என்று கற்று கொடுங்கள். ஆண்கள் வேலை பிடித்து மட்டுமே வேலைக்கு போவதில்லை, வருமானமும் அடிப்படை. பணம் இல்லாத மனிதனுக்கு மதிப்பு இருக்குமா?
நீ ஏன்டா இப்ப கதறிட்டு இருக்க😂😂😂அப்டி எவ்ளோ வாங்குன???😂ar rahman மீது இருக்குற மரியாதையும் உன்ன மாதிரி ஆளுங்களுக்கு காசு கொடுத்து கூவ விடுறது தப்பில்ல but நீ கொஞ்சம் over ah கூவுற,,,,அதும் கதறி கதறி கூவுற பாரு😂😂😂😂
Ar rahman you have no financial issues, & have fame. You please speak to your wife and solve the whatever problem. All problem can be solve in world. Spend time with your family
ரகுமான் விவகாரத்தில் முதலில் இருந்தே நல்ல கருத்தை பதிவிட்டவர் அந்தணன் அவர்களும் வலைப்பேச்சு குழுவும்
நன்றி
Thumbnail edhuku apo vera mari potangalo
@@naveenshah2159 Appadi onnum podalaye
@@ajaibhasker5455 avarey solraru video la, na pakala though
எப்போதும் ஏ ஆர் ரஹ்மான் சார் உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்னுடைய வாழ்த்துக்கள் 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌
antha amma solla vendiyatha ellam solli achu...pona image ponathu thaan
இது உண்மையா whatsapp news
இப்போ இந்த வருட வருமானமா உங்க கிட்டே ரெண்டாயிரம் கோடி இருக்கு.. அதுக்கு நீங்க 600 கோடி வருமான வரியாக் கட்டறீங்க அரசுக்கு.*
*மிச்ச பணம், கையிருப்பைக் கொண்டு 2,000 கோடிக்கு சொத்து வாங்கிப் போட அதுவோ அடுத்த வருசம் 3,000 கோடி மதிப்புள்ளதா மாறிடுது.*
*அதுக்குச் சொத்து வரியா 600 கோடி கட்டறீங்க அரசுக்கு. ஆக மொத்தம் 1,200 கோடி அரசுக்குத் தூக்கிக் கொடுத்ததை...*
*ஒத்த பைசா கொடுக்காம மிச்சப் படுத்தறதுக்கு சட்டத்தில் ஒரு வழி இருக்கு.*
*உங்க மனைவியை நீங்க விவாகரத்து பண்றதா அரசிடம் பொய் சொல்லி நடிச்சி ஏமாத்தி, மனைவிக்கு உங்க மொத்த வருமானப் பணத்தை , சொத்தை ஜீவனாம்சமாக் கொடுத்ததா நஷ்டக் கணக்கு காட்டிடலாம்.*
*அப்ப நீங்க வரி எதுவும் கட்ட வேண்டாம்.*
*அதே நேரம் ஜீவனாம்சமா கிடைச்ச பணத்துக்கு உங்க மனைவியும் ஒத்த பணம் வரியாக் கட்ட வேண்டாம்.*
*இப்படி அரசுக்குப் பட்ட நாமம் போட்டுட்டு, வெற்றுக் காகிதத்தில் விவகாரத்து செய்த மனைவியுடன் நான்கு சுவருக்குள் ஒரே வீட்டில் வழக்கம் போல் எந்த மாற்றமும் இல்லாமல் வாழ்ந்து கொண்டே காலத்தைக் கடத்தி விடலாம்.*
*தேவைப்பட்டா அடுத்த நாளே திருமணமும் செஞ்சிக்கலாம்.*🤦🏻♂️
*இப்படி ஆயிரமாயிரம் கோடிகளைச் சேமிக்க முடியுமா என வாயைப் பிளந்த திரையுலக இன்னபிறப் பணமுதலைகளும் இதையேக் காப்பியடிக்க நடப்பதோ தொடர்ச்சியான நாடக விவாகரத்துகள்.*
@@kumaranthiru7788right tha but arr pathi ellarukum therium❤
@sheikmoosa5729 avanga evolo details reveal panninanga...pavoma irunthathu...kasu panam mattum life a...all will have self respect
Intha pundamavan Ella video kilayum comment pannitu irukku 😂
I support ☝️ ஏ ஆர் ரஹ்மான் சார் உங்க இசைக்கு நான் ரசிகன் 🎤 🎵 எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நீங்கள் இருவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் ❤️❤️❤️❤️✋✋✋✋✋✋✋✋✋🙏🙏🙏🙏
எல்லா புகழும் இறைவனுக்கே 👍 👍 ஏ ஆர் ரஹ்மான் சார் உங்களுக்கு இறைவன் எப்போதும் உங்களுக்கு துணை இருப்பார் கோடிக்கணக்கான ரசிகர்கள் துணை நிற்போம் ☝️ ☝️ ☝️ ☝️ ☝️
Super ரஹ்மான் sir, நீங்கள் இருவரும் சேர்ந்தே இருக்கணும், மரணம் உங்களை பிரிக்கும் வரை பிரியக்கூடாது
அந்தணன் அண்ணா உங்கள் அன்பிற்கு என்றும் எல்லோரும் அடிமை உங்கள் நல்ல எண்ணம் வாழ்க🎉
ஏ ஆர் ரகுமான் ❤
கணவன் மனைவியாக இணைந்து வாழட்டும்
அருமையான ஜோடி. விரைவில் சேர வேண்டும். 🌹
ரஹ்மான் சார் மன்னித்து விடுங்கள் உங்கள் மனைவியை.இரண்டு பேரும் தயவுசெய்து மீண்டும் சேர்ந்து வாழ்வது நல்லது.குழந்தைகளைப் பாருங்கள்.உலகம் ஆயிரம் பேசும்.குழந்தைகளின் தவிப்பைப் பாருங்கள்.உங்களின் மீது எவ்வளவு பெரிய பாசம் கொண்டுள்ளனர்.இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலே பாதி பிரச்சினை முடிவுக்கு வரும்.மன்னியுங்கள்.ஏ.ஆர்.சார்.மறப்போம்.மன்னிப்போம்.Mr Clean.please......please.we are waiting for your reply.please good news sir
Ur love on AR sir made me cry....😢
உங்களுடைய இந்த வரிகள் என்னை அழவைத்து விட்டன....
நீங்கள் அவரையும் அவரது குடும்பத்தினரையும் உண்மையாக நேசிக்கிறீர்....
God bless you dear....
ஏ ஆர் ரகுமான் நல்ல மனிதர் நீங்கள் நல்லா இருங்க
நீங்கள் ஆரம்பத்தில் இருந்தே நல்லதையே செய்தீர்கள். Ignore those idiots !
இசைப்புயல் சாய்ரா பானுவும் இணை பிரியாமல் பல்லாண்டு காலம் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் ...... இன்ஷா அல்லாஹ் உங்களை அன்புடன் காப்பராக 😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉 ஆமீன் 🎉🎉🎉🎉🎉
ஏ ஆர் ரகுமான் சைராபானு தம்பதிகள் இன்னும் பல நூற்றாண்டுகளாக வழ இறைவன் ஆசியுடன் வாழ்த்துக்கள் ❤
Neega sonnthu correct saying sir ❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉Mr..... அந்தனன்சார் அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் அருமை
இறைவனுக்கு நன்றி 🙏✨🙏
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ரகுமான் ஐயா
Andanan sir. i really respect you for sharing honest review. i always look out for ur interview. love from malaysia.
the only person i believe in Tamilnadu as journalist. Mr. Andanan sir
ரஹ்மான் நல்ல மனசுக்கு எல்லாமே நன்மையா தான் சார் நடக்கும்❤
ஏ ஆர் ரஹ்மான் மிகச் சிறந்த பண்பாளர் நல்ல மனிதர் ❤❤❤
நீங்கள் நியாயமாக பேசிய நபர்
எல்லா புகழும் இறைவனுக்கே. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
No separation.. please. Live together forever. ❤️
Ar rahman great human being
வீட்டுல தலைவரை என்ன வேணும்னாலும் திட்டுங்க மேடம், பொது வெளியில் வேண்டாம், இப்போது தான் மனம் நிம்மதி அடைகிறது
Sir nengalum bismi sir always neutral authentic genuine great sir your prediction and arr sir issues to handling with your dignity and respect
Anthanan sir neengatha ithula theliva unmaya sonninga thanks sir arr great man sir
You are always a Gentleman
Pls keep it up 👍
Nice to hear
Allah bless (ARR Sairah Banu) them
Valga valamudan
The world loves negative news. "ARR is a great man and gem.of a person in the world". A testimony by Saira Banu. Its their family metters. Others, please leave them alone. Please don't judge others. ❤
God is great...... Ella pugalum iraivanukjey❤
உலகத்தில் தலை சிறந்த மனிதர் ரஹ்மான் சார் / சூப்பர் 👌👌
We proud of the Greatest of All. 👏
சிறந்த மணிதன் என்ன சாப்பிடுவான் சோறு தானே
இல்லை கழிவை சாப்பிட்டு அமிர்தம் கழிவானா
எல்லா புகழும் இறைவனுக்கே
Very,very happy that u have sink any differences and started to live together.God bless.
ரஹ்மானின் நல்ல குணத்திற்கும் நடத்தைக்கும் தான் கடவுள் ரஹ்மானுக்கு புகழ் , பணம் என அளவே இல்லாமல் கொடுத்திருக்கிறார் ..
எனவே அவரது வாழ்வில் கெடுதல் நடக்க கடவுளே அனுமதிக்க மாட்டார் ..
சகோதரி சாய்ரா சொல்வதுபோல , ரஹ்மான் அவர்கள் உலகின் சிறந்த மனிதன் தான் .. ❤
இது என்னடா எப்ப பாரு ஆண்களை மட்டுமே குறை சொல்வது.
மதிப்பு, காதல், உண்மை, நிதர்சனத்தை புரிந்துகொள்ள தன்மை அனைற்றுயும் ஆண்களும் பெண்களிடம் எதிர் பார்க்கப்படும்.
சுற்று சூழலை குப்பையாய் , உடல் ஆரோக்கியம்/ சுத்தம் எதில் அக்கறையற்று பணம் கொடு / நான் சப்பாரித்த பணம் மூக்கு முட்ட ஓட்டலில் 5 தடவை உண்டு உறங்குவேன் என்பது நான் சார்ந்த பல பெண்களின் மனநிலை இதுவே. சோம்பேரித்தனத்தை உரிமை என்று நினைப்பது சரியா?
பெண்களுக்கும் எது ஆரோக்கியமான மகிழ்ச்சி என்று கற்று கொடுங்கள்.
ஆண்கள் வேலை பிடித்து மட்டுமே வேலைக்கு போவதில்லை, வருமானமும் அடிப்படை.
பணம் இல்லாத மனிதனுக்கு மதிப்பு இருக்குமா?
I hope both of you get back together❤ to celebrate your 30th anniversary bless both of u💐
அந்தபுர அந்தணன்னு ஒருத்தன் பேசியிருந்தானே பார்த்தீங்களா?😅😅😅
சேகுவேரா நேத்து இந்த ஆளயும் பிஸ்மியையும் கிழித்து எடுத்துட்டார்😅
Thank u saira mam and rahman sir God b with u both
Idhae Madhiri dhanusum aishwariyum seranum ,
மகிழ்ச்சி...
Thank God
Grand 30 is on 🎉🎉
Great News 🎉❤
We lov Arr.......he's all ways legend 🎉🎉🎉🎉🎉🎉
உலகத்திலேயே சிறந்த இசையமைப்பாளர் A R ரகுமான் சார்
Super வாழ்க வளமுடன்
AR.R❤❤❤🙏🙏🙏🙏🙏
Im 1000th like for this video💐
Na paathathula neenga oruthar tha AR Rahman ku support ah pesuringa ❤❤❤
ARR அவர்களின் வேலை நேரத்தை பகல் நேரத்திற்கு மாற்றினால் குடும்பத்திற்கு மற்றும் அவருடன் பணியாற்றுபவர்களுக்கும் நன்றாக இருக்கும்.
Enna nadandhaalum ungaluku uruthunaiyaai naangalum neengkal nambum iraivanum iruppom ❤
சினிமா செய்திகளை கொடுப்பதில் இவர் ஒரு சிறந்த மனிதர் அதை போல செய்யாரு ரவியும்
super brother ! God bless you
Great 😊
Thanks ji....
ரொம்ப சந்தோஷம்
We agree all you said, but thumbnail la yum correct ah vaikkalame, athula enna ungalukku kastam
Happy yaa irukku
He always support ARR❤❤❤
நீங்க தான்டா தவறா பேசிட்டு இருந்திங்க உங்கள் மேல ஒரு மரியாதை இருந்தது ஆனால் இந்த பிரச்சினைக்கு பிறகு உங்க மேல இருந்த மரியாதையே போச்சு
Evar thavaraga paysavillai
8.50 is that couple
How come they live together?
ஏப்பா அப்ப காந்தி காமராஜர் அம்பேத்கர் இவங்க எல்லாம் யாரப்பா
Great sir
Alhamdulillah ❤❤❤❤
பயில்வான் ரங்கநாதன் கொட்டை அறுக்கணும்😂
இந்த பயில்வான் இதற்கு பின்பு யார் குடும்பத்தையும் பேச முடியாத அளவு தண்டிக்கப்பட வேண்டும்.
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂😂😂😂.....
Arr good Soul 💕.
A.R.rahuman romba romba nalla manithar
Note: Title should be kept proper and not misleading. otherwise it will be reported.
சொந்த வேலை எவ்வளவோ இருக்கு அதை போய் பாருங்க...
one correction...in cinema world ARR can be the honest person.. but in whole world the only honest and best person is Dr. APJ Abdul Kalam sir
AR Rahman secretary சொன்னா உண்மையாக தான் இருக்கும்
Super sir
But can we believe the reason saira banu madam told?
It's look like we still don't know the reason for divorce notice
Great person A R.Rahman
Yes Boss
பாவம் ஏஆர்
நீ ஏன்டா இப்ப கதறிட்டு இருக்க😂😂😂அப்டி எவ்ளோ வாங்குன???😂ar rahman மீது இருக்குற மரியாதையும் உன்ன மாதிரி ஆளுங்களுக்கு காசு கொடுத்து கூவ விடுறது தப்பில்ல but நீ கொஞ்சம் over ah கூவுற,,,,அதும் கதறி கதறி கூவுற பாரு😂😂😂😂
IT IA A THRISTI PARIKARAM FOR THE FAMILY.ERAIVAN MIHA PERIYAVAN
ARR gem❤❤❤
Super speac
First Thumbnail properaa vaingaa.
Boss t shirt
உண்மையா
Cheyyar balu and bayilvan is main culprit😡
👌👌👍
A r rahman🎉
Great Sir. From Malaysia 😊👌🏻👍🏻👍🏻
Bismi AR Rahman sister ah mrg panni divorce pnatha pathi peslame
ini veetukkul irundhe sentimental blackmail continue pannuvaanga pola...
❤❤
Bismilla kaaka ivvalavu support pannuraar
Oru alagi
Funfact : Anthanan doesn't have eyebrows
1st Like
Google pay sir
Ar rahman you have no financial issues, & have fame. You please speak to your wife and solve the whatever problem. All problem can be solve in world. Spend time with your family