EXCLUSIVE - நிரந்தரமில்லாத வருமானம் - கண்ணீருடன் உதவி கோரும் இந்திய வீராங்கனையின் தாய்!

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • தமிழ்நாடு சர்வதேச அலைச்சறுக்கு ஓபன் - WSL QS 3000 தொடரில் பங்கேற்ற இளம் வீராங்கனை என்ற பெருமையை பெற்ற, மகாபலிபுரத்தை சேர்ந்த கமலி மற்றும் அவரது குடும்பம் குறித்த பிரத்யேக தொகுப்பு!
    மாமல்லபுரத்தில் இருந்து இந்தியாவுக்கு, அலைச் சறுக்கு போட்டிகளில் பங்கேற்கும் ஒரே பெண் கமலி. இந்திய அளவில் 5 க்கும் மேற்பட்ட சாம்பியன் பட்டங்கள் வென்றுள்ள கமலி, தனது முதல் சர்வதேச போட்டியில் பங்கேற்று குரூப் 16 சுற்றில் வெளியேறினார். இருப்பினும் மீனவர் குடும்பத்தில் பிறந்த கமலியின் இந்த வளர்ச்சி உங்களை மெய் சிலிர்க்க செய்யும் என நம்புகிறோம். பிரபல சுற்றுலாத் தலமான மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகே மீன் வறுவல் கடை வைத்து வியாபாரம் செய்து வரும் கமலியின் தாயார் சுகந்திக்கு, பெரிய அளவிலான வருமானமோ, அல்லது தான் வைத்திருக்கும் கடையோ நிரந்தரமான ஒன்று அல்ல என கூறும் அவர், கமலியின் எதிர்காலத்திற்காக தமிழ்நாடு முதலமைச்சரிடம் வைக்கும் கோரிக்கை இந்த பதிவின் முக்கியத்துவமாகும்.
    #wsl #worldseries #mamallapuram #worldsurfleague #worldsports #qs3000 #surfingboard #surfskate #surfstyle #surfer #surfingindonesia #surfrock #japan #japanese #kamali #udhayanidhistalin #sdat #tamilnadu #tamilsports #mahabalihanuman #chessolympiad #mahabs #mahabsurfing #waves #news7tamilsports #news7tamil #sportsupdate #sportsexclusive #exclusiveinterview #exclusivenews

КОМЕНТАРІ • 2

  • @msperumaal8932
    @msperumaal8932 Рік тому

    இந்த கடல் உலகம்
    அந்த சிறுமியின் மனஉறுதி
    வறுமையை தன்னம்பிக்கையால் விரட்டும் தாய்
    தாய்மாமனின் ஒத்துழைப்பு
    எல்லாமே பிரமிக்கவைக்கிறது
    இந்தியாவே பெருமைப்படும் குழந்தே ..

  • @santhoshkumar.r4930
    @santhoshkumar.r4930 Рік тому

    Nee nalla varuva da thangam ❤