WASHING MACHINE REPAIR செய்வது எப்படி ||SAKALAKALA TV ARUNAI SUNDAR||WASHING MACHINE SERVICE TIPS

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • நான் வாஷிங் மெஷின் technician அல்ல எனக்கு தெரிந்ததை செய்கிறேன் உங்களுக்கும் சொல்கிறேன்.. சகலகலா டிவி அருணை சுந்தர்
    In this video, a simple repair technique of top load washing machines is explained. Here after there is no need of calling technicians for small repairs. Many of them would have faced a problem, that water doesn't flow through the valve of the washing machine, so that no water flows to the clothes and the machine shows an error. We may think that it is a problem due to inadequate water supply. But this is due to the sediments such as tint, soap powder, salt, etc., piling up in the water valve. This can be removed in the procedure employed in this video.

КОМЕНТАРІ • 296

  • @SakalakalaTv
    @SakalakalaTv  5 років тому +36

    நான் வாஷிங் மெஷின் technician அல்ல எனக்கு தெரிந்ததை செய்கிறேன் உங்களுக்கும் சொல்கிறேன்.. சகலகலா டிவி அருணை சுந்தர்

    • @shameemshameem72
      @shameemshameem72 5 років тому

      Neenga enna velai paarkuareenga anna?

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 років тому +1

      @@shameemshameem72
      Ad film director விளம்பரப்பட இயக்குனர்

    • @thinathayal6228
      @thinathayal6228 5 років тому +2

      வீட்ல சும்மா இருக்கிறவங்க இப்படி தான் பேசுவாங்க

    • @selvaraj9902
      @selvaraj9902 5 років тому

      thanks brother, please continue .

    • @mariappanmmariappanm8050
      @mariappanmmariappanm8050 5 років тому +1

      Theriyana summa erunga ungala nambi yaravthu 220 ac vots kutidtha ennavadhu neenga unga fieldla sariya erunga aduthavan mudthugai soriya vendam pls

  • @vidhyasagar1976
    @vidhyasagar1976 4 роки тому +1

    நன்றி. சுத்தமாக்க பயனாக இருந்தது தங்களின் யோசனை. வாழ்க.

  • @iyyappaniyyappan3248
    @iyyappaniyyappan3248 5 років тому +3

    அன்பு சகோதரா உங்களின்
    யதார்த்தமான பேச்சுக்கு ஒரு வணக்கம் 👌👌👌👍👍👍👏👏👏

  • @parthibanparthi7589
    @parthibanparthi7589 5 років тому +2

    சூப்பர் அண்ணன்... இப்படி ஒரு பிரச்சினை எங்கள் வீட்டிலும் சரி செய்துவிட்டேன் .தற்போது கண்டன்சர் பழது.. இன்னும் சரி செய்யவில்லை.. மெக்கானிக் இன்னும் வரவில்லை...

  • @malligaithadagam
    @malligaithadagam 4 роки тому

    இத, இதத்தான் boss எதிர்பார்த்து காத்திருந்தேன்! Super demo குடுத்தீங்க! தொடரட்டும் உங்கள் பணி! எங்கள் ஆதரவு என்றும் உண்டு! I was very much inquisitive to follow your step by step demo right from closing the tap; unplugging the power chord ; and removing the screws one by one etc. Well explained from checking the inlet valve filter to removing the black hose clip carefully. Your language was so fluent and so simple avoiding jugglary of too technical terms! Hats off to your modesty! Clegar and close up video! Expecting more from you! Especially during this Lockdown period, customers find very difficult to find a service-technician! We are now confident of opening the washing machine for small issues.

  • @narensu
    @narensu 3 роки тому

    Sundar, Thanks for giving me the courage to work on the inlet valve. I was able to do a good job

  • @sathishrdx8411
    @sathishrdx8411 5 років тому +1

    Super anna na kuwaitla iruka en roomla adikadi intha mathiri aguthu anna ippo na therinjukitta romba மகிழ்ச்சி அண்ணா

  • @dubsmashdirector5232
    @dubsmashdirector5232 5 років тому +4

    i also do repair works myself maximum..... i am a mechanical engineering failure...
    i love electronics

  • @selvamm1733
    @selvamm1733 4 роки тому +1

    Super Na...... From today i am also Washing machine mechanic.

  • @saradha3006
    @saradha3006 5 років тому

    super sir... nan face panna problem.... eppadi rectify panrathunu yosichukitirunthen.... unga video romba useful.... thank you...

  • @mecshanlee3724
    @mecshanlee3724 5 років тому +6

    அன்பு நண்பருக்கு தங்களது பணி மிகவும் சிறப்பானது...வாழ்த்துக்கள். ஆனால் இதுபோன்ற தானே மின் சாதனங்கள் பழுது நீக்கும் வீடியோவை பதியும் சமயத்தில் முன்னெச்சரிக்கை வாசகமான புதிய பயிற்சியற்ற நபர்கள் கவனமான கையாள வேண்டும் என்ற எச்சரிக்கை வார்த்தைகளை subtitle லாக பதிவு செய்தால் மிகவும் பயனுள்ளதாக அமையும்.
    தங்களது பணி மேலும் சிறக்க எமது வாழ்த்துக்கள்.

  • @sivanandanmunisamy8654
    @sivanandanmunisamy8654 5 років тому +3

    super ayya, very useful video, thank you.

  • @aramachandran4039
    @aramachandran4039 3 роки тому

    I will try to learn the washing machine repair at least to my machine. I think that I can do it with my past experience in electronics.

  • @badrinarayananchary747
    @badrinarayananchary747 5 років тому

    Sir its good you showed a demo to fix clogged hose.In ur video solenoid one was only clogged.Means externally if u have connected the hose to another water inlet it would have worked.So no need to open the machine for repair.Anyway i understand the purpose of the video

  • @muhammatdmushfik4624
    @muhammatdmushfik4624 5 років тому

    நல்லமுறையில் பேசினீங்க, நல்லா விளக்கினீங்க மிக்க நன்றி

  • @imrudl2279
    @imrudl2279 5 років тому

    Anna already naan indha maadri vtla pannrkn it's super

  • @dummy9256
    @dummy9256 5 років тому

    Super and useful I have also do some repair work of my own in house regularly.

  • @harsanram8763
    @harsanram8763 4 роки тому

    பயனுள்ள வீடியோ, நன்றி.

  • @abdulkadharj6498
    @abdulkadharj6498 4 роки тому +1

    solenoid coil open pannigana ulla salt irukum clean pannigana innum pressure varum ulla mini spring irukum jump aaidum carefull and open panna Mari close pannanum potision mara kudathu

  • @DhanaLakshmi-wj6gu
    @DhanaLakshmi-wj6gu 5 років тому +1

    Useful information sir thank you

  • @interestingtopics419
    @interestingtopics419 5 років тому

    Sakalakala Tv Highly appreciated video. thanks fr a great video

  • @hajanaimulla
    @hajanaimulla 5 років тому +1

    Sir superb sir i really happy with ur video... yanaku entha diode , ic , capacitor , pathy solluge yapadi check panurathu mother board pathy konjo solunge sir

  • @prasathcrp3037
    @prasathcrp3037 4 роки тому

    Sundar anna very super and friendly speeches 👍👍👍👍👍👌👌👌👌👌

  • @mohammedimthiyaz1092
    @mohammedimthiyaz1092 4 роки тому

    பாஸ் நீங்க வேற லெவல் பாஸ்....

  • @gvadivel4270
    @gvadivel4270 5 років тому

    நல்ல டிப்ஸ். நன்றி bro.

  • @tech-os7fp
    @tech-os7fp 5 років тому +1

    Demo super

  • @ramadashbalasubramanium1849
    @ramadashbalasubramanium1849 5 років тому

    உண்மையிலே நீர் சகலகலாவல்லவன்

  • @courtallamjvfarmhouse
    @courtallamjvfarmhouse 5 років тому

    Iam electrician. anna superna.u talking is very nice

  • @RamKumar-gz3hq
    @RamKumar-gz3hq 5 років тому

    Mr.sundar ,I subscribed ur channnel yesterday after watching your video (g.d.naidu scientist video).You r doing grt job .Keep it up.
    I'm also energetic n keen person like u.The way u r showing interest to everything keeps me boosted more n more. currently I'm pursuing Chartered accountant but I want to explore all fields especially Science.After watching your videos I understood the meaning of passion, dedication and simplicity.
    Hats off to u Mr.sundar.

  • @dubaakoorkoor2468
    @dubaakoorkoor2468 5 років тому

    இப்படியே எல்லோர் வீட்டிலும் நீங்களே ரிப்பேர் பண்ணிக்கிட்டா?... எங்களைப்போன்ற technicean எப்படி 500 புடுங்குறது? உங்களை நம்பித்தான் புதுசா பைக் வாங்கியிருக்கேன். உங்களது வீடியோ அருமை...வாழ்த்துக்கள். ஆனால் ஒரு பிழையான கூற்றை கூறிவிட்டீர்கள் , எப்பொழுதும் இடது hot water [red] ,வலது cold water [blue].

  • @nAarp
    @nAarp 5 років тому +1

    சூப்பர் சார்

  • @naveensettu1943
    @naveensettu1943 5 років тому

    Ungal etharthamaana pechiku naan adimai

  • @balamachinist3201
    @balamachinist3201 5 років тому +3

    First like. First comment... 😊😊😁😁

  • @geethabala3571
    @geethabala3571 5 років тому +7

    என் மிசின் வாங்கி 4வருடம் ஆகுது நானே சர்வீஸ் மற்றும் கிலீனிங் பன்னலாம்னு நெனைக்கிறேன்

  • @mathavanc4087
    @mathavanc4087 5 років тому +1

    சரியான முடிவு அண்ணா

  • @jeyji.9148
    @jeyji.9148 3 роки тому

    அருமை.👍👍👍👍

  • @sivacumarswaminathan9442355573
    @sivacumarswaminathan9442355573 5 років тому

    சூப்பர் இப்படி செய்தால் ஏமாற்றுபவர்களை கண்டிப்பாக கண்டுபிடிக்கலாம்...
    உங்கள் சேவை சிலருக்கு பிடிக்காவிட்டாலும் நல்ல பதிவு.
    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @Srikanth-fu4pk
    @Srikanth-fu4pk 3 роки тому

    Super sir.... Very helpful

  • @rajakumaran7805
    @rajakumaran7805 5 років тому

    super thalaivaaa

  • @brainrainful
    @brainrainful 4 роки тому

    நாம் துணிகளை துவைக்க பல ஆயிரங்களை செலவழித்து சலவை இயந்திரங்களை வாங்குகிறோம்.ஆனால் வாங்கிய நோக்கமே மாறிவிடுகின்றது.வாங்கிய இயந்திரங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள மேலும் பல ஆயிரங்களை கொட்டவேண்டியுள்ளது.தண்ணீரில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வருவதில்லை.டப்பு பின்புறம் அழுக்கு படிந்து சலவை செய்து எடுத்த துணிகளில் அந்த அழுக்கு படிந்து துணிகள் நாசமாகின்றன.ரொம்பவும் டென்சன் ஏற்படுகின்றது.சேவை சென்டர் ஐ கூப்பிட்டால் சகலகலா டிவி தம்பி சொன்னபடி மாதாமாதம் செலவுதான் மிச்சம் .இயந்திரம் அதே நிலைதான்.
    மொத்தத்தில் ஒரு சில பிராண்ட் இயந்திரங்கள் மிகவும் அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளன.அதில் முதலிடம் I.F.B. இயந்திரம் தான்.நீண்டகாலம் உழைக்கும்.இயந்திர கோளாறு என்பது மிகவும் குறைவு.டப்பு சுத்தம் செய்ய வேண்டிய வேலை எதுவுமில்லை.

  • @sigmasivanesh4710
    @sigmasivanesh4710 5 років тому

    Bro U r awesome... I need one info exhaust fan vs Ceiling fan vs table Fan Pros and cons enakku sollunga plz and electric conception comparison m venum plzzzz bro

  • @sriramganeshan2500
    @sriramganeshan2500 5 років тому

    Useful information brother 👍👍👍

  • @rainivinoth7148
    @rainivinoth7148 3 роки тому

    Super 👌

  • @pandiyang8514
    @pandiyang8514 4 роки тому

    Good.

  • @nisanths921
    @nisanths921 4 роки тому

    Thanks sir. Give me more tips

  • @mecshanlee3724
    @mecshanlee3724 5 років тому

    When ever you begin to repair and electrical equipments please keep the mains cord away from the water. And solenoid coil to be checked by pressure only. Good job Bro.

  • @Tamil649
    @Tamil649 5 років тому

    Super sir! And kindly make DIY washing machine filter

  • @MADRASVLOGGER
    @MADRASVLOGGER 5 років тому

    Super sir

  • @nissarahmed4099
    @nissarahmed4099 5 років тому +2

    Super bro. Is there any place we can learn house appliances repair????

  • @ananthapadmanabhan5655
    @ananthapadmanabhan5655 5 років тому +2

    Avoid dispenser ....add soap directly...soak for atleast an hour...then wash...better to rinse twice
    Speaking from experience
    Add vinegar in the dispenser to keep it clean

  • @sasikalasriram3166
    @sasikalasriram3166 3 роки тому

    Thnq sir useful info👍

  • @user-dy5jd5bu1i
    @user-dy5jd5bu1i 5 років тому

    சிறப்பு

  • @sabarinathansubramanian8381
    @sabarinathansubramanian8381 5 років тому

    Rompa useful message bro. Engavetil washing machinela thanni varuthu aana machinela nikka matingathu hose waste hose muliyama veliye poituthu ulla nikka matingathu athuku enna pana konjam sollunga bro

    • @lifelineelectrocare7315
      @lifelineelectrocare7315 5 років тому

      DRAIN VALVE LA COIN OR BUTTON..... ETC.... BLOCKED HA IRRUKKU JUST CLEAN IT... MORE DETAILS... YOUR CONTACT NO SIR

    • @venkattv6586
      @venkattv6586 5 років тому

      Good explanation

  • @RajaRaja-my4zq
    @RajaRaja-my4zq 4 роки тому

    Super sir thanks

  • @karthikeyakabilan6882
    @karthikeyakabilan6882 5 років тому

    சகலகலா குண்டா... நன்றி... உங்க பணி சிறக்கட்டும்...

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 років тому

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பா

  • @shashikanish5971
    @shashikanish5971 5 років тому +3

    Bro dispenser yenga irku inlet valve yepdi detergent varu filter thandi.

    • @Steel3996
      @Steel3996 5 років тому

      Even I thought this bro

  • @raam1702
    @raam1702 3 роки тому

    Super bro

  • @mohideenbasha5778
    @mohideenbasha5778 4 роки тому +1

    Sir washing machine spair parts gear box எங்கு கிடைக்கும் எங்க வாங்கலாம்

  • @kathijabeevikathijabeevi3596
    @kathijabeevikathijabeevi3596 5 років тому

    Thankyou foryour help

  • @maldivesmaldives9216
    @maldivesmaldives9216 5 років тому

    வாழ்த்துக்கள் brother

  • @kathijabeevikathijabeevi3596
    @kathijabeevikathijabeevi3596 5 років тому

    Thankyou for yourhelp

  • @electricalsubjecttamil
    @electricalsubjecttamil 5 років тому

    அருமை

  • @rajar8765
    @rajar8765 5 років тому +1

    Respected sagalakala, please promote wind turbine fitted into 2 and 4 wheelers, while on motion . Sir, charging batteries with free energy like small wind installed in moving vehicle would help lot. Please guide me where and how to get such small wind Mill charger. Raja ranipet sipcot ranipet..

  • @princem2photography123
    @princem2photography123 4 роки тому

    Super

  • @sasireka7974
    @sasireka7974 4 роки тому

    Sundar sir please RO budgeta best epdi vangurathu pls suggest some of the RO purifier

  • @udhayakumar6600
    @udhayakumar6600 4 роки тому

    Nice sir

  • @imttgj6767
    @imttgj6767 5 років тому +8

    Sir red is hot water inlet and blue is
    Cold Water inlet

    • @lawrencelgservice5519
      @lawrencelgservice5519 5 років тому

      Read and blu filter allready inter change பண்ணி இருக்காங்க (only பில்டர்

    • @shafimehar4506
      @shafimehar4506 5 років тому

      @@lawrencelgservice5519 யாருகிட்ட கதவுடுறே.எந்த கம்பெனியில இன்டர் செஞ் இந்தமாதிரி செய்றாங்க சொல்லு.ஓஹோ இததான் தடுக்கிவிழுந்தாலும் மீசை மண்ணு ஒட்லங்கறதோ

  • @kalaivanianandhan5336
    @kalaivanianandhan5336 5 років тому

    Supper tips

  • @muralidharan1890
    @muralidharan1890 4 роки тому

    Sir
    Can you teach frequent problem Mar arises in the washing machine or common problem

  • @BalaGINDIA
    @BalaGINDIA 4 роки тому

    Super brother 💪

  • @malathyprabhu8086
    @malathyprabhu8086 4 роки тому

    Thank you for the video I am also having the problem my washing Machine not taking the water for repair how much rs you tell me because. Last time I spend two thousand for this problem so that I am telling you sir

  • @ravivedha3019
    @ravivedha3019 5 років тому

    Super ji

  • @SamySudha
    @SamySudha 5 років тому

    Annan neenga all in all alagu raja annan super western country la same veetuku thevaiyana avalavu repairs illa sinna sinna work ellame avangale senchuruvanga

  • @ksbala1365
    @ksbala1365 5 років тому

    Thanks ji.... BalaPriyan

  • @user-cp2hp3fv9h
    @user-cp2hp3fv9h 5 років тому

    Sir multimeter clamb meeter dth dish signal meeter commyyana rate kidaithal sollunga ji dth dish fitting pathi sollunga bro

  • @nirmalkumar-ns5lg
    @nirmalkumar-ns5lg 4 роки тому

    அன்புள்ள நண்பரே மாலை வணக்கம் ரொம்ப நன்றி நண்பரே எனக்கு ஒரு சந்தேகம் என்னவென்றால் நீங்கள் காண்பிக்கும் இடத்தில் உள்ள காயில் வேலை செய்கிறதா இல்லையா என்று எப்படி தெரிந்து கொள்வது நண்பரே நீங்கள் சொன்ன மாதிரி பிரச்சினை இல்லை ஆனால் வேலை செய்ய வில்லை என்றாலும் அதற்கு சரியான சப்ளை வருகிறதா என்று எப்படி பார்ப்பது மற்றும் ஒரு வேண்டுகோள் தங்களால் முடியும் எங்களைப் போன்ற மனிதர்களுக்கு வாசிங்மிசின் முழுவதும் உள்ள ஒவ்வொரு பொருளையும் பற்றியும் சற்று தெளிவு படுத்த முடியுமா? நான் சற்சமயம் தான் மொபைல் வாங்கி உள்ளேன் ரொம்ப நாள்களாக தங்களின் மொபைல் நம்பரை தருவிர்களா பேசவேண்டும் தெரிப்பார்த்துக் கொண்டுள்ளேன் நண்பரே உதவுங்கள் நண்பரே சந்தோஷம் நண்பரே வணக்கம் நல்வரவு நிகழ்வுகள்

  • @joelove2763
    @joelove2763 5 років тому

    Super sir👌

  • @ganeshgopi1989
    @ganeshgopi1989 5 років тому

    Sir ennum force le thanni varum nalla clean pannunga and athu DC inlet valve

  • @FFGaming-jf2vb
    @FFGaming-jf2vb 3 роки тому

    Siper

  • @saravanansaran8685
    @saravanansaran8685 5 років тому +1

    09:53its depending on your water input presure

  • @kandasamyarumugam2738
    @kandasamyarumugam2738 5 років тому

    Sooooper sir.

  • @ModMaxX
    @ModMaxX 3 роки тому

    En washing machine la board complaint nu sollranga namma edhachun pana mudiyuma

  • @ManiKandan8056
    @ManiKandan8056 5 років тому

    Hot water inlet line ah emergency ku use pannalam. Washing machine water mode ah hot la vachingana innoru inlet la water yedukkum only for emergency

  • @naziroudin
    @naziroudin 5 років тому

    Good gob brother

  • @SenthilKumar-hy5zc
    @SenthilKumar-hy5zc 5 років тому +1

    Vaathukal

  • @msramkumar
    @msramkumar 3 роки тому

    IFB Front load water input problem, water coming in a very thin stream, please advise.

  • @diamondservicesmani3737
    @diamondservicesmani3737 4 роки тому +1

    ஐயா வணக்கம் சூப்பர் ஆனால் நிறைய தவறு உள்ளது முதல் தவறு நீங்கள் பயன்படுத்தும் சோப்பு பொடியை விட்டுவிட்டு சோப்புத் திரவம் பயன்படுத்தலாம் இரண்டாவது தவறு ஹாட் வாட்டர் கோல்டு வாட்டர் இரண்டு solenoid valve உள்ளது நீங்கள் கோல்டு வாட்டர் வால்வை மட்டும் தான் பயன்படுத்திக்கொண்டு இருந்திருப்பீர்கள் அந்த கோல்ட் வாட்டரின் கனெக்க்ஷனை ஹாட் வாட்டருக்கு கனெக்க்ஷன் கொடுத்தால் போதுமானது இதற்கு ஏன் இவ்வளவு சிரமம் நீங்கள் நல்லா திறமையாக யோசிப்பீர்கள் இதில் ஏன் யோசிக்கவில்லை எப்பொழுதுமே மாற்று யோசனை உங்களிடம் காணப்படும் இதில் ஏதுமில்லை மிகவும் எளிது
    ஒரு வால்வு சும்மா தானே இருக்கு கனெக்சனை மாற்றிக் கொடுத்துவிட்டு பயன்படுத்தலாம் மேலும் உங்கள் வாஷிங் மெஷின் எல்ஜி யானது மிக விரைவில் அவுட்டர் கேபினட் துருபிடித்து காணப்படும் ஏனெனில் அவ்வாறுதான் இந்த மிஷினை இந்த இன்ஜினியர் கண்டுபிடித்துள்ளார் மேலும் கியர் பாக்ஸ் மிக விரைவில் பழுதடையும் அதுவும் அந்த இன்ஜினியர் தான் கண்டுபிடித்துள்ளார் இப்படி இருக்கையில் என்னைப் போன்று வாஷிங் மெஷின் மெக்கானிக் மட்டும் தான் இதை செய்ய முடியும் மேலும் ஒரு புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடிப்பதற்கு மிகச்சிறந்த இன்ஜினியர் செயல்படுவார் அந்த புதிய கண்டுபிடிப்பை மிக விரைவில் பழுதடைய இன்னொரு இன்ஜினியர் செயல்படுவார் இதுவே அந்த கம்பெனி உடைய தாரக மந்திரம் அந்த விஷயத்தை எளிய முறையில் தீர்வு காண எங்கள் மாதிரி வாஷிங் மெஷின் மெக்கானிக்கல் தான் முடியும் ஒரு மெஷினை பார்த்தவுடன் ஃபுல் பயோடேட்டா எங்களுக்கு தெரியும் அது எத்தனை நாள் ஓடும் அப்படி என்று எங்களுக்கு நன்றாக தெரியும் நன்றி வணக்கம்

  • @umaiyalcreation1923
    @umaiyalcreation1923 5 років тому

    ok nice

  • @rajar8765
    @rajar8765 5 років тому

    Respected and dear sagalakala sir, please promote small dinomos rotating with muscle or kept on moving vehicles thus saving energy through batteries. And used for rotating the same cycle or bike like vehicles. Please let me know where to buy such assessories for test. By raja, ranipet sipcot.

  • @rmtchannel3870
    @rmtchannel3870 5 років тому

    Thanq sir

  • @govindanchelliah8450
    @govindanchelliah8450 Рік тому

    Please tell us, what problem raise, fault identification, not deliver

  • @nazeefmohamed8919
    @nazeefmohamed8919 5 років тому +1

    Aadham a/c washing machine fridge sivagangai shop it's true value it's price 150 rs customers repair price 600

  • @bparthibanparthiban1110
    @bparthibanparthiban1110 5 років тому

    thanks tips

  • @Aishuminivlogs
    @Aishuminivlogs 5 років тому

    Super ji,enga veetula semi auto matic machine ji, athula water vittutu thuniya pottathum sound rombha athigama varuthu, Enna karanam nu sollunga ji please

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 років тому +1

      எனக்கு தெரிந்ததை கூறுகிறேன் Drum alignment சரியாக இல்லாவிட்டால் அதிகம் சப்தம் வரும், அல்லது மோட்டார் மற்றும் பெல்ட் லூசாக இருந்தாலும் சத்தம் அதிகம் வரும் இதை சோதிக்கவும். நன்றி சகலகலா டிவி

    • @Aishuminivlogs
      @Aishuminivlogs 5 років тому

      @@SakalakalaTv Thanks Brother

    • @Kittyhappyfamily261
      @Kittyhappyfamily261 5 років тому

      Gear box problema irukalam.
      Belt loosea irukalam.

  • @sathyak6730
    @sathyak6730 5 років тому

    Anna v buy new LG Top load machine..dress machines potta thaiyal pirinchu varuthu..enna prb irukum..drum damage ethum therila.

  • @jkenterprises5300
    @jkenterprises5300 5 років тому +2

    Lg washing machine PE error eppadi sari panrathu

  • @pachiappanv1510
    @pachiappanv1510 5 років тому

    Thanks bro

  • @YuvaTamilTech
    @YuvaTamilTech 5 років тому +1

    Ippadi than bro nan ac service pannuratha video eduthu poten ennai palla per thita arampithu tunanga enna neenga ella thaium solli kodutha nanga ellam eppadi enga polapa nadathu rathu nu.

  • @akiladevarajan8469
    @akiladevarajan8469 5 років тому

    good one

  • @sukumars2384
    @sukumars2384 5 років тому

    Sir please explain how to replace flexible drain water pipe from washing machine.