Thondaradipodi Azhwar |தொண்டரடிப்பொடி ஆழ்வார்| MalathiSeshadri

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 27

  • @radhasampath1236
    @radhasampath1236 9 місяців тому

    கேட்க ரொம்ப இனிமை

  • @radhasampath1236
    @radhasampath1236 9 місяців тому

    ரொம்ப அமைத ரொம்பதமைதி

  • @prabakarannatrajan3013
    @prabakarannatrajan3013 2 роки тому +1

    ஆழ்வார் பிறந்த ஊரின் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பதில் பெருமை கொள்கிறேன்

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 3 роки тому +4

    தொண்டரடிபொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் 👣💐💐💐🙇🙏

  • @banubabu2176
    @banubabu2176 3 роки тому +2

    ஆழ்வர்கள்திருவடிகளேசரணம்
    🙏🙏🙏🙏🙏🙏

  • @radhasampath1236
    @radhasampath1236 9 місяців тому

    very Nice to hear the Story

  • @தமிழ்குரல்-ஞ5வ

    தேனமுத குரல்! அருமையான விளக்கம்

  • @vaiparthasarathy9320
    @vaiparthasarathy9320 5 років тому +4

    தொண்டரிடியாரைத் தேனினும் இனிய தொனியில் தெரிய வைத்ததற்கு நன்றி பல .

  • @parvathia5418
    @parvathia5418 2 роки тому +1

    🙏🙏🙏🙏

  • @radhasampath1236
    @radhasampath1236 9 місяців тому

    கேட்க ரொம்ப புண்ணியமம் செய்து இரு க்கிறேன்

  • @kumarkannappan2373
    @kumarkannappan2373 2 роки тому

    Great
    Aadhalin piravi venden arangama nagarulane endru mudiyum pasursthai upload pannugalen please

    • @MalathiSeshadri
      @MalathiSeshadri  2 роки тому

      வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவ ரேலும்
      பாதியு முறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு
      பேதைபா லகன தாகும் பிணிபசி மூப்புத் துன்பம்
      ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகரு ளானே.(874)
      அரங்கமாநகருள்ளானே! மநுஷ்யர்கள்
      வேதசாஸ்திரத்திற்படியே
      நூறுபிராயம் வாழ்ந்திருப்பர்களேயானாலும்
      அந்த சதாயுஸ்ஸில் பாதியான ஐம்பது வருஷமும் உறக்கத்தாலே கழியும்;
      மிகுந்த ஐம்பது வருஷம்
      சிசுவாயிருக்கும் அவஸ்தையாயும்
      ‘சிறுபயல்’ என்னும்படியான அவஸ்தையாயும் நெஞ்சால் நினைக்கவும் , தகாதயௌவநாவஸ்தையாயும்
      வியாதிமயமாயும் ,
      ஐந்து இந்திரியங்கட்கும் ஐந்து விஷயங்களிலுமுண்டான ஆசையைத் தொலைக்கும் காலமாயும் ,
      கிழத்தனமாயும் ,
      மற்றும் பல துன்பங்களாகவும் கழியும்;
      இப்படி ஆயுஸ் முழுவதும் அநர்த்த பரம்பரையாய்க் கழிகிறபடியால்
      ஜந்மத்தை விரும்புகிறேனில்லை....
      Courtesy Vijaya Chitambaram

    • @MalathiSeshadri
      @MalathiSeshadri  2 роки тому

      🙏🙏🙏🙏🙏

  • @VeluVelu-rt3bo
    @VeluVelu-rt3bo 3 роки тому

    Great speech om nama Narayana

  • @sathyakiruba1756
    @sathyakiruba1756 4 роки тому +1

    மிக்க நன்றி அம்மா

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 3 роки тому

    Detailed description of His mercy & azhwar bakthi , humbleness is praised and high lighted here. Dorairaj Thiruvallur

    • @MalathiSeshadri
      @MalathiSeshadri  3 роки тому

      Thank you .. Dedicate all your comments to HIS lotus feet 🙏🏼🙏🏼🙏🏼
      Hope others who have not yet listened may also listen now after seeing you comments. Pl share ..🙏🏼🙏🏼

  • @RajKumar-lg3mg
    @RajKumar-lg3mg 3 роки тому +1

    Rajkumsrs