பித்ரு தோஷம் நீங்க | pitru saabam neenga, amavasai in tamil | mahalaya patcham| tharpanam in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024

КОМЕНТАРІ • 54

  • @renuka7324
    @renuka7324 11 місяців тому

    excellent sister. appreciated.

  • @kalaiyer5348
    @kalaiyer5348 Рік тому

    Thanks fear

  • @gnanashekar.cshekar2459
    @gnanashekar.cshekar2459 2 роки тому +1

    Thanks

  • @k.n.sakthivel4172
    @k.n.sakthivel4172 2 роки тому

    Arumai sister

  • @tsujatha1326
    @tsujatha1326 4 роки тому +2

    செவ்வாய்யின் ருணவிமோசன மந்திர வரிகள் மற்றும் படிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி ஒரு பதிவு போடுங்கள்

  • @Ravichandran-fm6cy
    @Ravichandran-fm6cy Рік тому +1

    How to identify the pithrudoaham relief

  • @jananijanani3806
    @jananijanani3806 2 роки тому +1

    தகவல்கள் நன்றி அக்கா 🙇

  • @manjumurugesh0302
    @manjumurugesh0302 2 роки тому +1

    அப்பா வீட்டின் பித்ரு தோஷம் புகுந்த வீட்டிலும் தொடருமா?👈🙏🙏

    • @srivishnu3642
      @srivishnu3642 Рік тому +1

      தொடராது. எனக்கு தெரிந்த வரை. இருந்தாலும் நீங்கள் மனத்தில் pray பண்ணிக்கோங்க

    • @gold.RateToday
      @gold.RateToday Рік тому

      தொடரும் Sis.என் மாமியார் பிறந்த வீடு வழியில், வந்த பித்ருதோஷம் என் கணவருக்கு வந்துள்ளது.

  • @PS20-05
    @PS20-05 2 роки тому +1

    Akka enga appa 8-3-2021 death Masi matham 24 akka josiyam kuruchu kuduthaga 28-3-2022 la thithi kuduka solli.ana naga atha Sariya pakama 14 -3-2022 la thithi kuduthaga akka ethu ethavathu problema akka pls solluga akka manase sariyella pls

    • @nammapaarambariyam7124
      @nammapaarambariyam7124  2 роки тому

      28.3.2022 anaiku... Simple ah thithi kudunga.. becoz thala divasam is main... Next year la date maranduta kuda perusa problem illa..correct thithi is main for thala divasam... So

    • @PS20-05
      @PS20-05 2 роки тому

      @@nammapaarambariyam7124 thala thivasam appadina enna akka

    • @nammapaarambariyam7124
      @nammapaarambariyam7124  2 роки тому

      Oruthar iranda tamil month and thithi note Panidanum... Next year ade tamil month ade thithi varum... Adu than thalai divasam... first time la so thalai divasa...

  • @radhasrinivasan3655
    @radhasrinivasan3655 Рік тому

    Daily andangkaakaa varadhu. Normal kagam is afraid of andangkaka . What can I do

  • @chandarmarimuthu55
    @chandarmarimuthu55 Рік тому

    Thank you very much for this useful informations.

  • @rosecr995
    @rosecr995 Рік тому

    அம்மா என் கணவரும் ஒரே மகனும் ஒரு விபத்தில் இறந்து விட்டார்கள் எனக்கும் காலில் அடிபட்டு கால் நரம்பு வேலை செய்யாமல் இருக்கு நான் ஏதும் அவர்களுக்கு செய்ய வில்லை இப்போது தான் கொஞ்சம் நடக்க முடியுது இப்போ எட்டு மாதம் ஆகிறது என்ன செய்ய அம்மா மாமியார் வீட்டை சேர்ந்த வங்க என்னைய என்னா கூட நினைப்பதில்லை இவ உயிரோடு இருக்காலே என்று நினைக்கிறார்கள்

    • @nammapaarambariyam7124
      @nammapaarambariyam7124  Рік тому

      அவர்கள் திதி வரும் நாளில் முதல் வருட திவசம் கொடுங்கள்...

  • @musictorelaxandunwind
    @musictorelaxandunwind 3 роки тому +2

    Thanks very useful information i have suffering frompitru dosham in my family and also heard about Narayana Bali puja same like tila homam.

    • @vijaygp8324
      @vijaygp8324 2 роки тому

      Mam narayanabali and thila homam same

  • @sambathkumar7744
    @sambathkumar7744 Рік тому

    அம்மா வணக்கம் என் பெயர் சம்பத்குமார் எனக்கு ஒரு சந்தோகம் என் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருக்குன்னு சில ஜோசியர்கள் சொல்றாங்க ஆனா அப்பா இருக்காரு ஆனா எங்க கூட இல்ல சின்ன வயசுலநான் பிறக்கும் போதிலிருந்து அப்பா என் கூட இல்லமா இப்போ இல்ல எங்க இருக்கான்னு தெரியல தான் என் கூட இல்லமா எங்களை விட்டு போயிட்டாரு எனக்கு என் தாத்தா பேரு கூட தெரியாது இதுக்கு என்னமா பரிகாரம் நீங்களே சொல்லுங்க இதுக்கு என்னம்மா பண்றது இதுக்கு என்னமா பண்ணலாம்

    • @nammapaarambariyam7124
      @nammapaarambariyam7124  Рік тому

      பித்ரு தோஷம் க்கு சிறந்த பரிகார இடம் இராமேஸ்வரம் தான். அங்கு சென்று பித்ரு தோஷம் பரிகாரம் செய்யவும்...

    • @sambathkumar7744
      @sambathkumar7744 Рік тому

      @@nammapaarambariyam7124ennakku appa amma iruka ga ana appa mattum enkuda ill athu na elilu thanni kudukalama

  • @sangeetharakshitha4499
    @sangeetharakshitha4499 2 роки тому

    Kakam sapitavillai endral enna seiya vendum mam

    • @nammapaarambariyam7124
      @nammapaarambariyam7124  2 роки тому

      Kakkavirku sapadu vaithu vitu vandhu vidungal . Pakathil irundal vandhu sapidadhu..

  • @villagelife6793
    @villagelife6793 3 роки тому +1

    Sister thithi date thatiyallana enna pandrathu sister photo illana eppati kumpatanum pls replay

    • @sureshpriya5688
      @sureshpriya5688 3 роки тому

      திதி தெரியலேனா ஆடி அமாவாசை,தை அமாவாசை,மகாளயபட்ச அமாவாசை அன்று ஐயர் வைத்து திதி தர்ப்பணம் கொடுக்கலாம்.
      22/09/21 அன்றிலிருந்து 6/10/21வரை மகாளபட்சம் வருகின்றது.6ந்தேதி அக்டோபர் அமாவாசை.

    • @gold.RateToday
      @gold.RateToday Рік тому

      Sis இறந்தவர்கள் திதி தெரியாதவர்களும்,
      இறந்தநாள் தெரியாதவர்களும்,
      மஹளாயபட்சம் என்று சொல்லக்கூடிய அந்த 15நாட்களில் திதி கொடுக்க உகந்தது.// புரட்டாசி மாதம் தேய்பிறை பிரதமை தொடங்கி 15 நாட்களை நாம், முன்னோர்களை வரவேற்கும் மஹாளய பட்சம் கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்த காலத்தில் நம் முன்னோர்கள் நம்மை காண பூலோகம் வருவதாக ஐதீகம்.
      இந்த நாட்களில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி, தனுஷ்கோடி, வேதாரண்யம், கோடியக்கரை, காவிரி ஆறு உள்ளிட்ட புனித இடங்களில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் வாழையடி வாழையாக நம் வம்சம் தழைத்தோங்கும். நம் முன் வினை பாவங்கள் நீங்கி, பித்ருக்களின் ஆசியால் வளமும், மன நிம்மதியும் கிடைக்கும்.

  • @masterymuralidharan4252
    @masterymuralidharan4252 2 роки тому

    திதி கண்டுபிடிப்பது எப்படி

    • @nammapaarambariyam7124
      @nammapaarambariyam7124  2 роки тому

      இறந்த தேதி காலண்டரில் பார்த்தால் திதி இருக்கும். அந்த திதி தான் நினைவில் கொள்ள வேண்டும். அது வளர்பிறையா இல்லை தேய்பிறையா என்று குறித்து கொள்ள வேண்டும்

    • @masterymuralidharan4252
      @masterymuralidharan4252 2 роки тому +1

      @@nammapaarambariyam7124 தேதி தெரியாவிட்டால் அமாவாசை அன்று ஏதோ ஒரு திதியில் செய்யலாமா

    • @nammapaarambariyam7124
      @nammapaarambariyam7124  2 роки тому

      @@masterymuralidharan4252தேதி தெரியாவிட்டால் மகாளய அமாவாசை, தை அமாவாசை,ஆடி அமாவாசை தவறாமல் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்..

  • @ravijiastro9556
    @ravijiastro9556 2 роки тому +1

    நீண்ட ஆயுளும் என்ற வாரத்தை தவிர்க்கவும்

  • @rajeswaranrajeethan6116
    @rajeswaranrajeethan6116 Рік тому +2

    சாமியறையில் பித்ருகாயத்ரி மந்திரம் சொல்லலாமா

  • @bharathirajar4119
    @bharathirajar4119 Рік тому +1

    Sri Rama Jeyam

  • @rjsuresh5501
    @rjsuresh5501 2 роки тому

    Nice

  • @kalaimani6254
    @kalaimani6254 4 роки тому +1

    Mahalaya amavasai Andru irandavargalin photos engu, enda disaila vachi kumbidanum, poojai araiyil vaikakoodada sister.

  • @villagelife6793
    @villagelife6793 3 роки тому

    Honey eppati thanama kudukanum

  • @samk2486
    @samk2486 3 роки тому

    🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️