லூசுத்தனமான கேள்வியா இது ?

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • New Episode
    லூசுத்தனமான கேள்வியா இது ?
    #jesus #bible #newbiblevideo #tamilbible

КОМЕНТАРІ • 114

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் Місяць тому +13

    💥 🌺 🩸 🌺 💥 அருமை .. இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாய் இருக்கிறார் 🍁🍁 ஆமென் இயேசுவை நம்பினவர்கள் கைவிடப்படுவது இல்லை.. அவர்கள் வெட்கப்பட்டு போவதில்லை 🌺🌺 இயேசு நல்லவர் அவர் பெரியவர் சர்வ வல்லவர் 🙏🏽🙏🏽💥💥

  • @Karuna1981s
    @Karuna1981s Місяць тому +3

    உரையாடல்கள் வேறு கடவுளின் வார்த்தைகள் வேறு...என்று சில வருடங்கள் முன்பு இதை நானும் உணர்ந்தேன் ஆனால் இதை நான் மற்றவர்களிடம் கூறியப்போதெல்லாம் இது தவறான சத்தியம் இப்படி யோசிக்ககூடாது இப்படி ஒரு யோசனை வரவே கூடாது என்று ஜெபம் பண்ணு என்று என்னை திட்டினார்கள் அண்ணா...😢😢😢 ஆனால் இது சரியான எண்ணம் என்பதையும் நான் முட்டாள் தனமாக யோசிக்கவில்லை என்று இன்று நான் முழுவதுமாக உணர்ந்தேன் அண்ணா உங்களுக்கு ரொம்ப நன்றி அண்ணா ❤😢

  • @r.panneersselvam5978
    @r.panneersselvam5978 Місяць тому +3

    அருமை துதியும் கனமும் இயேசு கிறிஸ்து ஒருவருக்கே ஆமென் 🙏

  • @3jtv971
    @3jtv971 Місяць тому +1

    சூப்பர் வாழ்த்துக்கள் காட் பிளஸ் யூ காட் பிளஸ் யூ காட் பிளஸ்❤🎉😮

  • @leochakravarthy7342
    @leochakravarthy7342 Місяць тому +2

    God bless you and your family brother.Amen.

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 Місяць тому +3

    Superb semma Shree thambi. The New Testment il mostly Jesus words.Arumaiyana Villakkam.God bless you all. Convey our blessings and prayers to your parents. Mr. A. Thomas uncle.

  • @Jshsshgssgs-jl7iw
    @Jshsshgssgs-jl7iw 29 днів тому +2

    Anne God bless you Naa TPM visuvasi anyve Jesus paththi sollurathu nallathu nenga oru pothum vecka patamatteng ennaku appa sollurathu oru pothum vecka padamatten esaya athigaram 58:8 paruga Anne

  • @kalaivanimurugan1911
    @kalaivanimurugan1911 Місяць тому

    Amen good new testament is jesus words .👍👌👏

  • @user-mc5jg8kt2c
    @user-mc5jg8kt2c Місяць тому +1

    3:30 சத்தியம் என்பது இறைவன் இயேசு மட்டுமே ‼️
    பைபிளில் யார் பேசியதாக இருந்தாலும் பேசப் படுவது உண்மைச் சம்பவங்களை மட்டுமே ‼️

  • @nagaraj5239
    @nagaraj5239 Місяць тому +2

    3.பழைய ஏற்பாட்டை பின்பற்றவேண்டுமா? புதிய ஏற்பாட்டை பின்பற்ற வேண்டுமா? இதில் என்ன சந்தேகம் நாம் புதிய ஏற்பாட்டை தான் பின்பற்றவேண்டும். பழைய ஏற்பாட்டில் கிருபை இல்லை என்பதே தவறு யார் உங்களுக்கு இப்படி எல்லாம் கற்றுக்கொடுத்தார்கள். பழைய ஏற்பாடு தான் அடித்தளம் அது இல்லாமல் புதிய ஏற்பாடு இல்லை.
    ஆதியாகமம் 6
    8. நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.
    நோவாவுக்கு கிருபை கிடைத்திருக்கிறதே அவன் மூலமாய் அவர் குடும்பம் முழுவதற்கும் கிருபை கிடைத்து அவர்கள் பிழைத்தார்களே.
    தேவனை தேடுகிற யாவருக்கும் தங்களை தாழ்த்துகிற யாவருக்கும் கிருபை கிடைக்கிறது. பழைய ஏற்பாட்டில் கிருபை இல்லை என்று சொல்லுவது மிக தவறு.
    குஷ்டரோகிகளை ஏன் தொடக்கூடாது என்றால் அன்றைக்கு அந்த வியாதி எல்லாருக்கும் பரவக்கூடாது என்பதற்காக அந்த கட்டளை கொடுக்கப்பட்டது.
    மேலும் அன்றைய காலத்தில் மருத்துவ முறைமைகள் பெரிதாக இல்லை.
    எதிரிகளை அழித்துவிடும் என்று அவர்கள் ஜெபம் செய்கிறார்கள் இது மனிதர்கள் வார்த்தை தான் ஆனாலும் இது ஆவியானவரால் எழுதப்பட்ட தேவ வார்த்தை ஆகும். அன்றைக்கு மனிதர்கள் தங்களுடைய சூழ்நிலையை மரண பயத்தை வெளிபடுத்துகிறார்கள். அன்றைக்கு அந்த தேவ மனிதர்கள் மூலமாக இயேசுகிறிஸ்து அந்த இஸ்ரவேல் மக்களிடத்தில் பிறக்கவில்லை என்பதால் தேவன் அவர்களுக்கு பல நேரங்களில் பாதுகாப்பாக இருக்கிறார். அதற்காக கொன்றுவிடும் ஆண்டவரே என்று சொன்னவுடனே யாரையும் தேவன் கொன்றுவிடவில்லை. பழைய ஏற்பாட்டிலும் தேவன் எல்லார் மீது அன்பு கூறு என்று தான் கட்டளையிடுகிறார்.
    லேவியராகமம் 19
    18. பழிக்குப்பழி வாங்காமலும் உன் ஜனப்புத்திரர் மேல் பொறாமை கொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூறுவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக; நான் கர்த்தர்.
    லேவியராகமம் 19
    34. உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக; நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியராயிருந்தீர்களே; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
    அன்றை காலத்தில் சில வியாதிகளுக்கு மருத்துவம் இல்லை ஆகவே அவர்களை தனிமைப்படுத்திக்கொள்ள இப்படிபட்ட கடினமான கட்டளைகளை இருந்தது. இன்றைக்கு கொரானா வந்த பின்பு எல்லாரும் எப்படி இருந்தார்கள் அன்றைக்கு அந்த வியாதிகளின் வீரியம் அதிகம்...

  • @MohanRaj-rj8xk
    @MohanRaj-rj8xk Місяць тому +1

    நான் கடன் பிரச்சினையால் ரொம்ப கஷ்டப்படுகிறேன். எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யுங்க பிரதர்.

    • @jacinth51
      @jacinth51 Місяць тому

      @@MohanRaj-rj8xk உங்களுக்காக நீங்கள் கர்த்தரிடம் கேளுங்கள்.

  • @JohnyPatrick
    @JohnyPatrick Місяць тому +3

    It is amazing that you've understood the word of God so well! :) So glad to see this video!

  • @davekkaranura8891
    @davekkaranura8891 Місяць тому +1

    Praise the lord brother.. Christianity is all about sin and salvation through Jesus Christ alone.. he paid ultimate price for us on the cross.. John 15:16You did not choose Me, but I chose you and appointed you that you should go and bear fruit, and that your fruit should remain, that whatever you ask the Father in My name He may give you.

  • @GeethaAnu-m2g
    @GeethaAnu-m2g 9 днів тому

    Amen

  • @santharuby6530
    @santharuby6530 Місяць тому +2

    ❤ Amen 🙏❤

  • @user-pu1fk1wt1v
    @user-pu1fk1wt1v Місяць тому +4

    Amen 🙏🙏

  • @margaretashok7307
    @margaretashok7307 Місяць тому

    Nice message God bless you brother 👍❤

  • @augustina6318
    @augustina6318 Місяць тому +2

    எனக்குத் தெரிய, பழைய ஏற்பாடு என்பது உலகம் தோன்றுதலில் இருந்து தோன்றி, படிப்படியாக ஒரு குறிப்பிட்ட இனத்தைக் கர்த்தர் எவ்வாறு நடத்தினார் என்பதைக் காண்பிக்கும் ஒரு புத்தகம். புதிய ஏற்பாட்டின் பல காரியங்கள், நிழலாட்டமாய் மறைமுகமாக பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளன. புதிய ஏற்பாட்டில் ஏறக்குறைய அனைத்துப் பழைய ஏற்பாட்டுக் காரியங்களும் நிறைவேறுகின்றன, வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ளன. அதனால் தான் தேவனை முழுமையாக அறிந்து கொள்ள நாம் இரண்டையுமே தேவ ஆவியானவரின் உதவியுடன் வாசித்துத் தியானிக்க வேண்டும்.

  • @angeljasmineyreesdddrty
    @angeljasmineyreesdddrty Місяць тому +2

    Great Amen

  • @NithyaN-hc8ho
    @NithyaN-hc8ho Місяць тому +3

    Tq Anna .God bless you

  • @qualitycarcare1198
    @qualitycarcare1198 Місяць тому +2

    Amen. Praise jesus 🙌 pure sathiyam bro. Jesus bless you.

  • @robinwilliam4038
    @robinwilliam4038 Місяць тому +1

    Praise the lord Amen 😊😊😊.love u too shree❤

  • @megalajoseph4082
    @megalajoseph4082 Місяць тому +1

    Very clear explanation. Satisfied.tq brother. Simple and super.frm Malaysia.

  • @ramakrishnan3827
    @ramakrishnan3827 Місяць тому +2

    PRAISE THE LORD ❤

  • @premstephen3745
    @premstephen3745 Місяць тому +3

    before abraham I Am....✋🙂‍↕️ ( ☦️🤗✨)

  • @davekkaranura8891
    @davekkaranura8891 Місяць тому +1

    Happy to see how holy spirit is guiding you to trust...

  • @JothimaniS-ws7kv
    @JothimaniS-ws7kv Місяць тому +3

    👌anna

  • @abhimanyu6180
    @abhimanyu6180 Місяць тому +1

    அண்ணா MD jegan அவர்கள் கூட ஒரு நேர்காணல் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் அண்ணா ❤ அல்லேலூயா

  • @AnnieAnand593
    @AnnieAnand593 Місяць тому

    Super Anna u said the truth....

  • @suganyas4508
    @suganyas4508 Місяць тому

    God bless you!!

  • @thangarasuthangarasu1784
    @thangarasuthangarasu1784 Місяць тому +1

    அருமையானவிளக்கம்

  • @pommuraj9507
    @pommuraj9507 Місяць тому +2

    Praise the lord anna amen❤

  • @tamila2z427
    @tamila2z427 Місяць тому

    ஆமென் ❤❤❤❤அல்லேலூயா ❤❤❤

  • @bernardannie9293
    @bernardannie9293 Місяць тому

    You are Wonderful Sir 👌👌👌👏👏
    May OUR Holy Trinity Bless you and Remain upon you Always 🙌🏻🙌🏻🙌🏻

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 17 днів тому

    Good 👍

  • @user-zq6gq1ec7c
    @user-zq6gq1ec7c Місяць тому

    Anna supera sonninga anna enaku sila vishayam purinjitu anna aandavar nammakita entha varthayi moolam pesuranganu purinjiten aandavar pesurathu mattumthan nammakita pesurathu ennoda kolappam clear aayiduchi tq

  • @user-tc7js4py2g
    @user-tc7js4py2g Місяць тому +1

    God bless you and your family ❤❤❤

  • @gracesathasivam7006
    @gracesathasivam7006 Місяць тому

    Amen Hallelujah 🙏Amen🙏 Good things God bless you brother

  • @johnsonmathew195
    @johnsonmathew195 28 днів тому

    Superb bro,

  • @jaiseelidoss8501
    @jaiseelidoss8501 Місяць тому +1

    S shree brother. We are followers of Jesus christ ,we are Christian. Tata it

  • @nagaraj5239
    @nagaraj5239 Місяць тому +2

    2.நீங்கள் இயேசுகிறிஸ்துவை மட்டுமே பின்பற்றினால் போதும் ஆனால் சில மனிதர்கள் பரிசுத்த ஆவியினாவர் மூலமாக தேவனுக்கு நல்ல சாட்சிகளாக வாழ்ந்துள்ளனர் அவர்களை பின்பற்றுவது எந்த தவறுமில்லை. (ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது நாமும் தேவனை விசுவாசித்து நீதிமானாக வேண்டும் இதை நிச்சயமாக பின்பற்றவேண்டும் )இப்படி ஒவ்வொரு தேவமனிதர்கள் வாழ்க்கையிலும் ஒவ்வொரு பாடங்கள் நமக்கு நன்மைகேதுவாக இருக்கிறது அதை நிச்சயமாக பின்பற்றவேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்த என்ன செய்தார்கள் அவர்களை போல நாமும் இருக்கவேண்டும். அது பழைய ஏற்பாடானாலும் சரி, புதிய ஏற்பாடானாலும் சரி. பழைய ஏற்பாட்டில் உள்ள அதே காரியங்களை புதிய ஏற்பாட்டிலும் மேற்க்கோள் காட்டப்பட்டுள்ளது. மேலும் அதே மனிதர்கள் மாமிசத்தின்படி நடந்துக்கொண்டதையும் வேதாகமம் நமக்கு வெளிபடுத்தகிறது அதே போல நாம் விழுந்துபோகாதபடிக்கு அவைகள் நமக்கு எச்சரிக்கையாக கொடுக்கப்பட்டுள்ளது...

  • @raziaatabasum9525
    @raziaatabasum9525 24 дні тому

    old testament bali appothu pithavaagiya devan sonna niyamangal, ippo namma aaviyayum aathimavaum jeeva baliyaga oppu kodukanum , avarku mattumthaan magimai

  • @jacinth51
    @jacinth51 Місяць тому +3

    கிறிஸ்துவை பின் பற்றுகிறவர்களே கிறிஸ்தவர்கள். இதில் சந்தேகம் வேண்டாம் ❤

  • @jjenifer1841
    @jjenifer1841 Місяць тому

    may God bless you for sharing this. amen

  • @mariaparimalakanthan4444
    @mariaparimalakanthan4444 Місяць тому +1

    Glory to The Lord Jesus Hallelujah Thank You Jesappaa ✝️

  • @j.francisj.francis8302
    @j.francisj.francis8302 Місяць тому +2

    Correct bro

  • @dhinakardevanesann1538
    @dhinakardevanesann1538 Місяць тому

    Amen✝️✝️✨Praise the lord!God bless you

  • @kk-tl6sf
    @kk-tl6sf Місяць тому +2

    Super anna

  • @user-vo8oy8is9x
    @user-vo8oy8is9x Місяць тому +2

    Hai bro God bless you

  • @sugarwick
    @sugarwick Місяць тому

    I had the same opinion and people scared me saying God will not like it. Jesus himself has advised to be shrewd.
    Thanks for sharing. God bless.

  • @sujikalanalliah7402
    @sujikalanalliah7402 Місяць тому

    🙏🙏🙏🙏 ❤❤praise the Lord
    Amen 🙏

  • @revathimurugan6593
    @revathimurugan6593 Місяць тому

    Super bro....

  • @Padmavathi.243
    @Padmavathi.243 Місяць тому

    Praise the lord brother amen

  • @Nelkirubakaran
    @Nelkirubakaran Місяць тому

    Thank you for open talking sir..

  • @tamila2z427
    @tamila2z427 Місяць тому

    மனிதர்களுக்கு உண்மையாகவே நல்லதை மட்டும் நம் உள்ளம், மனம் ஏற்றுக்கொள்ளும். அப்பிடித்தான் மனுசன கடவுள் படைத்தார். அதனாலே நம் கடவுள் நமக்கு தெரியும். இவர்தான் அப்பா ன்னு புள்ளைக்கு தெரியும். அம்மா இதுதான் புள்ளைக்கு தெரியும். அதுமாதிரி தான் கடவுள் இவர்தான் எல்லாருக்கும் தெரியும். அது ஜீசஸ் மட்டும் தான்.❤❤❤❤

  • @nila3708
    @nila3708 Місяць тому +2

    Hi anna praise the Lord🙏

  • @elavarasang144
    @elavarasang144 Місяць тому

    Amen...❤
    God bless you
    brother ....🎉🎉🎉

  • @raziaatabasum9525
    @raziaatabasum9525 24 дні тому

    Iam sorry to hear this brother, neenga kadanthu vantha vazhigal ungaluku athigama valichiriku, naan rekshikaattu pala varudam aaydichu naan pora enga churchila ninga solramathri entha paagupaadum illa

  • @GeethaAnu-m2g
    @GeethaAnu-m2g 9 днів тому

  • @indraprema3205
    @indraprema3205 Місяць тому +2

    Happy you give importance to Lord Jesus, correct Jesus said "I am the way" and also said " I am the Son of God" , God sent his Son Jesus to save sinners, we can go to Heaven ( where the God is) only through Jesus. Our duty is to trust in Jesus then only we can go to Heaven where we can meet God The old Testament is about God the Father and writtings of Prophets.And New Testament is about Lord Jesus- His life and His teachings and the epistles - the writings of the disciples and St.Paul.

  • @maryliya5884
    @maryliya5884 Місяць тому

    Yes your correct words And super Sri God bless you ❤

  • @saranyarajendran5705
    @saranyarajendran5705 Місяць тому

    Praise the Lord!! Greetings in the name of Jesus Christ!! Whole Bible is the Word of God; it not 'character'__ " Witnesses" (both good and bad) Even the small letter has its purpose because it has been sealed with Holy Spirit; The name of the Lord is WORD; The WORD has manifested in flesh with grace and truth named JESUS CHRIST!! to fulfill the Law and prophets; Old testament is the word of the Lord;(New testament):Gospel is the Word of the Son and Kingdom of Gospel is the word of the Spirit of truth..Mighty way of the Lord to lead His people toward His glorious presence gradually...

  • @davekkaranura8891
    @davekkaranura8891 Місяць тому

    2 Timothy 3:16 All Scripture is given by inspiration of God, and is profitable for doctrine, for reproof, for correction, for instruction in righteousness,
    Other verse says rightly dividing the word of God its only possible by holy spirit if we humble ourselves and be be fool to worldy wisdom.. fear God he will reveal

  • @angelroy7749
    @angelroy7749 Місяць тому

    Jesus Christ is the life, the way and the truth. Jesus Christ died on the cross for us to deliver us. He loves every one. Please read the Bible and know Him personally. The Lord is faithful. He will surely lead you. Follow Jesus Christ.....that's the most important...

  • @raziaatabasum9525
    @raziaatabasum9525 24 дні тому

    Ruth udaya chapter avanga movabiya penn sabikapatta movabil irunthu vanthavanga but Rith nallavanga so Ruth paavathil orunthu viduthalai aananga, saabathil irunthu paavathilirunthu karthar viduthalai kodithar antha chapter fulla padicha Joly spirit will seak with us

  • @raziaatabasum9525
    @raziaatabasum9525 24 дні тому

    Raayanukullathu Raayanukum, Devanikullathu Devanukum kudu endru yesu sonnathu , Raayanuku enbathu tax, Devanuku enbathu Dasamapaagam, oor people ku seyvathu helping tendency athavthu uthavanum, Dasamabaagam kandipa kudukanum brother becoz namakullathu ellame kartharudayathu

  • @johnbosco8632
    @johnbosco8632 Місяць тому

    Good Brother,
    Jesus is only centre
    There is no Jews, or Greeks
    All are ONE in Christ

  • @darsaniefdo4637
    @darsaniefdo4637 Місяць тому

    I love your thoughts bro God bless you 🙏🙏

  • @Daily.Hope.Message
    @Daily.Hope.Message Місяць тому +2

    Amen 🙏❤️👌

  • @Aadharsh04
    @Aadharsh04 Місяць тому

    Super bro God is great 👍

  • @dinodaniel2010
    @dinodaniel2010 Місяць тому

    There are different dispensation from creation to end of earth like Conscience period, grace period, law period etc,

  • @susilapaulraj7143
    @susilapaulraj7143 Місяць тому +1

    தாங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை.
    இயேசு கிறிஸ்துவை விட்டு விட்டு சாதி பணம் அந்தஸ்து என்று உலகத்தை சார்ந்து இருக்கிற பலராலும், இளைஞர்கள் (கிறிஸ்தவ) திருமணம் செய்ய முடியாமல் இருக்கிறார்கள். நானே வழி என்று இயேசு சொன்ன வார்த்தைக்கு ஆழ்ந்த அர்த்தம் உள்ளது. நான் தங்களிடம் பேசலாமா.

  • @raziaatabasum9525
    @raziaatabasum9525 24 дні тому

    Kirubai enbathu Yesu vantha piraguthaan, Aathil devan udane punishment kuduthaar, Yesuvaibpithavagiya devan anupinathe nam paavaithai poki kirubayal nirapa seythaar

  • @lishamary1548
    @lishamary1548 Місяць тому

    nice explanation

  • @stephen9999
    @stephen9999 Місяць тому

    JESUS BLESS ANNAN ✝️ 😭😭

  • @vijayalakshmi-fv6vc
    @vijayalakshmi-fv6vc Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-zq6gq1ec7c
    @user-zq6gq1ec7c Місяць тому

    Intha pathivu neraya questionku answer kuduthuruku anna

  • @augustina6318
    @augustina6318 Місяць тому

    இயேசுகிறிஸ்துவையும், அவருடைய வார்த்தையாகிய பரிசுத்த வேதாகமத்தையும் நீங்கள் தியானித்திருக்கிறீர்கள் என்பதற்கு நீங்கள் கேட்கும் கேள்விகளே அத்தாட்சி. கர்த்தருக்குள் மேலும் வளர வாழ்த்துகள்!

  • @Isaiyumnaanum644
    @Isaiyumnaanum644 Місяць тому

    Yes it's true brother

  • @THALAPATHYLEO-uu9os
    @THALAPATHYLEO-uu9os Місяць тому

    Super bro 👍✝️

  • @johnbosco8632
    @johnbosco8632 Місяць тому

    Bible is the word of God in Human form

  • @vijayalakshmi-fv6vc
    @vijayalakshmi-fv6vc Місяць тому

    🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

  • @kk-tl6sf
    @kk-tl6sf Місяць тому +3

    I am new to Jesus pls help me anna

    • @joshuva619
      @joshuva619 Місяць тому

      Just Trust Jesus ✨
      Jesus ellam paathupaanga
      So,Just Trust ✨

  • @davekkaranura8891
    @davekkaranura8891 Місяць тому

    Jesus Christ said no jew no gentile.. so people who bring caste, racism..etc we are his children..

  • @asirlee2300
    @asirlee2300 Місяць тому

    Romans 3:2: Paul calls the Scriptures "the very words of God"
    2 Timothy 3:16: States that all scripture is given by inspiration of God and is profitable for doctrine, reproof, correction, and instruction in righteousness
    Proverbs 30:5: States that every word of God proves true and is a shield to those who take refuge in him
    Dear brother all bible veses are written word of God, u cannot say only this part , other than that what u said is absolutely right

  • @stjohngladin670
    @stjohngladin670 Місяць тому

    By God's grace I realised buildings are not God's church. What it mean enter into heaven. Only who born in spirits enter into God's kingdom. Then what hell means? Why Jesus was fasting for 40 days and he was alone in there. What was he doing there? Singing? Praying? Sleeping? Why he came to John the Baptist? Why John the Baptist asked people to repent their sin. Did he forgived their sin? What will happen if some one hold you inside the water where do you feel the pressure in the head or in the lungs. Why Jesus was maintaining the distance while he was praying? Jesus said the one who love me follow my command. He gave only one command love everyone just like Jesus loves us.
    ADAM AND EVE WERE PUSHED OUT FROM THE GARDEN OF EDEN BECAUSE OF THEIR SIN. AND THEY REALISED THAT THEY ARE NAKED (EVERYONE UNDERSTANDS THAY THEY ARE NOT WEARING ANY DRESS). IS THAT REALLY MEAN THEY ARE WITHOUT CLOTHS? OR THE STATE OF NIRVANA(THEY ARE NOT ATTACHED WITH EARTHLY THINGS). JESUS SAID LEAVE EVERYTHING AND FOLLOW ME. IF YOUR SINS ARE FORGIVEN WHAT WILL HAPPEN WILL YOU ENTER INTO GARDEN OF EDEN OR THE HEAVEN.

  • @vijayalakshmi-fv6vc
    @vijayalakshmi-fv6vc Місяць тому

    💅💅💅💅💅💅💅💅💅💅

  • @darsaniefdo4637
    @darsaniefdo4637 Місяць тому

  • @anandhm1401
    @anandhm1401 Місяць тому

    ❤❤❤❤❤

  • @raziaatabasum9525
    @raziaatabasum9525 24 дні тому

    Bible ularthangal ellam puriyathu, old testament new testament oda thrishyantham

  • @raziaatabasum9525
    @raziaatabasum9525 24 дні тому +1

    Dasamabaagam 10% thaan kudukrom appadi kudukumbothu karthar 100 madangu aasirvathikrar, ithu ennudaya personal exerience so dasamabaagam karthargaga kodukrom , naan 2 lakhs one month sambathicha 20k kudukanum appadi kudukumbothu 2 lakhs fulla kartharku koduthatha artham

  • @kk-tl6sf
    @kk-tl6sf Місяць тому +1

    I am very confused if Jesus is true or if it happened because of the universe pls explain anna.

    • @oliverdunamis
      @oliverdunamis Місяць тому +1

      Jesus is a true living God,who created the universe ,and if u need to know more about Jesus,read the Bible new testament 👍.

  • @sameditz793
    @sameditz793 Місяць тому

    Dei his name is not jesus
    Yarra nee

  • @VVijay-vp5es
    @VVijay-vp5es Місяць тому +1

    என் அப்பன் சிவன்னுக மேல எவனும் இல்லடா

    • @darsaniefdo4637
      @darsaniefdo4637 Місяць тому +5

      Siva not God

    • @user-mc5jg8kt2c
      @user-mc5jg8kt2c Місяць тому

      வரலாற்றில் இல்லாத கற்பனை கட்டுக் கதையை கடவுளாக ஏற்க முடியாது ‼️

  • @user-nu9sf2vp8x
    @user-nu9sf2vp8x Місяць тому +2

    Amen

  • @Chennai.Little
    @Chennai.Little Місяць тому

    Super Anna

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 Місяць тому +2

    Amen

  • @JulBapou-bh8bf
    @JulBapou-bh8bf Місяць тому

    Amen