Це відео не доступне.
Перепрошуємо.

ஆட்சி உச்சம் அவசியமா ? | Is Aatchi Ucham Necessary ? |

Поділитися
Вставка
  • Опубліковано 9 чер 2023
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

КОМЕНТАРІ • 125

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Рік тому +8

    அமர்க்களம்...தூள்...உதாரணங்கள் 👌👏.. அனைவருக்கும் தன்னம்பிக்கை வழங்கும் தாங்கள் மற்றவரிடமிருந்து மாறுபட்ட மதிப்பிற்குரிய ஆசான். உண்மைநன்றிகள் ஐயா... 🙏💐🙏

  • @gopuvijay9471
    @gopuvijay9471 Рік тому +12

    கிரகங்களின் ஆட்சி, உச்சம் பற்றிய விளக்கம் அருமை குருஜி, உங்களை போன்று வேறு எவராலும் தனித்துவமான, சிறப்பான முறையில் எடுத்துரைக்க இயலாது குருஜி. 👏👏🙏

  • @santhit8167
    @santhit8167 Рік тому +6

    அருமையான பதிவு.ஆட்சி,உச்ச கிரகங்கள் இல்லாத ஜாதகர்களை ஆறுதல் படுத்தி நிம்மதி கொள்ளச் செய்யும் பதிவு.மிக்க நன்றி.
    செவ்வாய் சில நிலைகளில் உறுப்பு இழப்பைத் தருவார் என முன்பு ஒரு காணொளியில் சொன்னீர்கள்.அது பற்றியும் கேன்சர் நோய் பற்றியும் பதிவுகள் போடுங்கள் ஐயா! நன்றி

  • @thalapraveen9033
    @thalapraveen9033 Рік тому +2

    எப்போதும் போல் இப்போதும் நுட்பமான பதிவு தந்து தங்களுக்கு நிகர் வேறு யாரும் இல்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளீர்கள் ஐயா.வாழ்க வளமுடன்.

  • @scarletthana5305
    @scarletthana5305 Рік тому +5

    வணக்கம் குருஜி, இந்த பதிவு மிகவும் முக்கியமான விஷயம் இதை எல்லாரும் கேட்க வேண்டும். நன்றி குருஜி🙏

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 Рік тому +3

    😅 மாலை வணக்கம் சார் உங்களைப்போல் ஒருவராலும் விளக்கம் கொடுக்க முடியாது புரியாதவர்களுக்கு புரியும் வண்ணம் இருக்கின்றது சூப்பர் சார்

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Рік тому +4

    உண்மைங்க அண்ணா... சரியா பொருந்தி வருகிறது... நன்றி நன்றி 💯💯💯

  • @jayakumarm5961
    @jayakumarm5961 Рік тому +1

    அனுபவத்தின் நுணுக்கங்களை அழகாக சொல்லியமைக்கு நன்றி 🙏♥️

  • @lathamahesh241
    @lathamahesh241 Рік тому +2

    தெளிவாக சிறப்பாக பதிவிட்டபதிவுக்கு நன்றிகள் ஜீ 🙏

  • @hariharasudhanharikutty531
    @hariharasudhanharikutty531 Рік тому +2

    வணக்கம் குருஜி.தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் அருமையான பதிவு.

  • @Preethi2412
    @Preethi2412 Рік тому +2

    இனிய மாலை வணக்கம் குருஜி 🙏

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 Рік тому +1

    Athan enaku theriyume puthan chellam😂❤

  • @arulkumar2958
    @arulkumar2958 Рік тому +3

    மிக அருமையான விளக்கம் குருஜி

  • @srithilagam967
    @srithilagam967 Рік тому +1

    ராகு திசையில் கேது புத்தி கேது திசையில் ராகு புத்தி எப்படி இருக்கும் என்று ஒரு காணொளி போடுங்கள் குருஜி

  • @annadurai1916
    @annadurai1916 Рік тому +3

    சூப்பர் சார் வாழ்க வளமுடன்

  • @Guruji12452
    @Guruji12452 Рік тому

    யதார்த்தமான சிந்தனை, நுணுக்கமான அணுகுமுறை, எதனையும் ஆராய்ச்சிக் கண்கொண்டு பார்க்கும் பழக்கம்,... பாராட்டுக்கள்.

  • @mrgeetha3092
    @mrgeetha3092 9 місяців тому

    உங்களுக்கு ஜோதிடத்தில் நல்ல அனுபவம் வந்து விட்டது சபாஷ்

  • @anuradhababu833
    @anuradhababu833 Рік тому +2

    அருமையான பதிவு அய்யா. நன்றி

  • @lakshmipoornima6826
    @lakshmipoornima6826 Рік тому +2

    Nanri iyyaa... miga arumaiyana vilakkam...

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +2

    Idhu,Pol,vilakki,solla,vungalukku,nigar,neengale,arumaiyana,examples,arumaiyana,topics,ini,enna,solvathendre, theriyavillai.,🙏🙏👏👏✨✨

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Рік тому +2

    🙏 Thanks for your valuable support 🙏

  • @vigneshp2265
    @vigneshp2265 Рік тому +1

    நான் உங்கள் 4 வருட ரசிகன் ஐயா ஒரு முறை நீங்கள் எனது ஜாதகத்தை பலன் கூறவேண்டும் ஐயா

  • @vignesh33222
    @vignesh33222 Рік тому

    குருஜியின் கருத்துக்கள் மற்றும் விளக்கங்கள் மிகவும் சிறப்பு🙏🙏🙏

  • @PradeepPradeep-pz3uc
    @PradeepPradeep-pz3uc Рік тому +1

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому

    100 percent correct sir,enaku puthan kanniyil,venpulli iruku sir, feel pannatha nerame illa sir😢 , Ranjani

  • @meenatchi333
    @meenatchi333 Рік тому +1

    வணக்கம் அய்யா நன்றிதங்கள்பதிவுஅருமை

  • @tna7131
    @tna7131 Рік тому +2

    Different concepts, Way of Speech Really Awesome Sir💐 One Fine Day Surely U Will Achieve Your Department Sir💐💐Advance Congrats😊

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 Рік тому +1

    தங்களின் பதிவிற்கு நன்றி ஐயா 🙏💐

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Рік тому +1

    இனிய மாலை வணக்கம் ங்க அண்ணா 👏⭐️

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Рік тому +1

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕

  • @msmuthu1897
    @msmuthu1897 Рік тому +1

    நன்றி குருவே. நல்ல பதிவு
    பகை வீட்டில் அமர்ந்த கிரகங்கள் முழு கேடு பலனை தராது தானே ஐயா?

  • @smsrikanth1982
    @smsrikanth1982 Рік тому +1

    சிறந்த பதிவு நல்ல விளக்கம் நன்றி குருஜீ.

  • @roopas8655
    @roopas8655 Рік тому +3

    Tq guruji 🙏I couldn't control my laugh 😂😅budhan jokers 😅well explained and good eg I enjoyed a lot 😅Tq guruji once again for this video 😊

  • @rameshbahadurchetri722
    @rameshbahadurchetri722 Рік тому +1

    Only God can get ti's power..

  • @vignajitsanthanarajvideos9518

    🎉கோடான கோடி நன்றி🙏அய்யா🙏

  • @gopuvijay9471
    @gopuvijay9471 Рік тому +1

    வணக்கம் குருஜி அண்ணா .

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Місяць тому

    Thank you sir for your unknown information about necessary for planets to aatchi and utcham🙏🙏

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 Рік тому +1

    Today miss you thalaiva in live

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +2

    Good, evening sir 🙏✨✨

  • @sathishkumark7523
    @sathishkumark7523 Рік тому +1

    Sir na unga biggest fan

  • @chidambaramr2559
    @chidambaramr2559 Рік тому +1

    வணக்கம் குருஜி 🙏

  • @27bykarthi
    @27bykarthi Рік тому +1

    Excellent sir ❤❤❤

  • @rajarajan1227
    @rajarajan1227 Рік тому +1

    Very good explanation! 🙏🙏
    Superb video sir! 😁👏

  • @sivayogi6570
    @sivayogi6570 Рік тому +1

    மாலை வணக்கம் குருஜி🙏

  • @msm695
    @msm695 Рік тому

    Super Sir👌.இன்று ஒரு பழமொழி கற்றேன்:சிறு பிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராது😀. விதண்டா வாதம் செய்யும் காரணமும் அறிந்தேன். 😀🙏❤️

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 9 місяців тому

    Nanri guruve 🎉🙏🏻

  • @sampathsrilakshmi2205
    @sampathsrilakshmi2205 Рік тому +1

    Always great guruji 🙏🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому +1

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Рік тому +1

    அருமை ஐயா 🙏🙏

  • @skmsarbudeen1274
    @skmsarbudeen1274 Рік тому +1

    Your best super sir

  • @prasannabca2002
    @prasannabca2002 Рік тому +1

    Excellent explanation sir 👍

  • @bpk_408
    @bpk_408 Рік тому +1

    Superb guruji

  • @ganeshdinesh1369
    @ganeshdinesh1369 Рік тому +1

    வணக்கம் ஐயா ❤🙏

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому

    Excellent excellent video sir, very interesting,, thank you sir 🙏😊

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому +1

    Sir, great🙏🙏

  • @JayaLakshmi-zr5he
    @JayaLakshmi-zr5he Рік тому +1

    Thank you sir

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 Рік тому +1

    Tq sooooooo much for this video 🙏 sir

  • @deepan3191
    @deepan3191 Рік тому

    Shukran achi in 3rd place ..guru ucham n retrograde n also nearing thik balam ...In Lagna Raghu(with retrograde Saturn) dasa brought disaster ..what you said is true sir ..

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud Рік тому

    Spr nge jii,nandringe jii..
    current (minsaram patriya)) example currently super nge jii.

  • @Kumbhamavittam
    @Kumbhamavittam Рік тому +1

    எனக்கு புதன் மிதுனத்தில் ஆட்சி வக்ரம், 9ஆம் இடம் (பாகயஸ்தானம்) புதன் வற்கோத்தமாகவும் உள்ளார். புதனும் மிதுனத்தில் புதாத்யம். புதன் குரு காலில்் குரு உச்சம் வேரு.துலா லக்னம், கும்ப ராசி். தசா ஆரம்பித்துடன் சூப்பரா இருக்குன்னு நினைத்தேன் ஆனால் வேலைதான் போனது. இது ஆட்சி பெற்ற கிரகம்.

  • @sumetharavikumar
    @sumetharavikumar Рік тому +1

    Good 🙏🙏🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 Рік тому +2

    🙏🙏🙏

  • @deepansubramani5391
    @deepansubramani5391 Рік тому +1

    Thanks sir😊

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Рік тому +1

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @kavithak815
    @kavithak815 Рік тому

    Saturn 5 atchi (thiruvonam Star), bhudhan 11house(ayilliyam star) 10 house Chandran (thiruvathirai Star) kadhu , Raghu 4 house .3 graham atchi agi sani dasai nadakuthu kanni lagnam

  • @rajeshwari8311
    @rajeshwari8311 Рік тому +1

    💯🤣😂😂correct budhan pathi sonnadhu because nanum apdi thaan

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 Рік тому

    Thanks for sharing knowledge sir..

  • @VENUSARUN
    @VENUSARUN Рік тому

    Nantri

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому

    Nallaillana ni enna seiyaporai 😂😂😂, excellent example sir😊

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Рік тому

    Appu vannakam

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Рік тому

    Thank you sir 🙏🙏🙏💐

  • @MahaLakshmi-iv2ol
    @MahaLakshmi-iv2ol Рік тому

    Excellent sir 🙏🙏🙏

  • @nagadhanu-uq2ju
    @nagadhanu-uq2ju Рік тому +1

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Рік тому

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @magimmM
    @magimmM Рік тому

    Mesha rasi viruchiga lagnam rendume sevvai... But ippo valkkaina ennanu rahu desa sani puththi la kaththu koduthu porumaiya irukken sir

  • @naturalfood92
    @naturalfood92 Рік тому

    Ayya 6 to 12 standards school syllabus astrology kondu vantha ellorukum nallathu... Illaya thalaimurainar nandraga valvurgal... Atharu ku neengal muyarchi seyuingal

  • @venkataramananp3915
    @venkataramananp3915 11 місяців тому

    ஐயா
    கிரகங்கள் தங்கள் வீடுகளில் மாறி அமர்ந்திருந்தால் பரிவர்த்தனை என்கிறோம். அது போல உச்ச வீடுகளில் பரிவர்த்தனை இருக்கிறதா..?
    மகரம் சந்திரன் ரிசபம் செவ்வாய் :
    ரிசபம் சனி துலாம் சந்திரன்: கடகம் செவ்வாய் மகரம் குரு

  • @sivavishnu4760
    @sivavishnu4760 Рік тому +1

    பகை வீட்டில் அஸ்தமனம் அடைந்த சுப கிரகம் வர்கோத்தம நிலை பெற்றால் அந்த கிரகத்தின் வலு எத்தனை சதவீதம் ஐயா?

  • @Dharmasviews
    @Dharmasviews Рік тому

    வணக்கம் ஐயா சுக்கிரன் கன்னியில் உச்சன் வீட்டில் இருப்பதால் பலன் எவ்வாறு இருக்கும் சுக்கிர திசையில்

  • @jayan5737
    @jayan5737 Рік тому +1

    💯🙏

  • @SrideviVenu-lf9sd
    @SrideviVenu-lf9sd Рік тому +2

    🙏🙏👌

  • @riyavelu563
    @riyavelu563 Рік тому +1

    🙏

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 2 місяці тому

    ❤🎉

  • @mythriagnivesh5212
    @mythriagnivesh5212 Рік тому

    Sir vanakkam. Maranam eppady ndakkum enpathe patri oru vedio podamudiyuma? Please...

  • @Vinith.badboy
    @Vinith.badboy Рік тому

    En chart example..

  • @sashikumar5402
    @sashikumar5402 Рік тому +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @mythriagnivesh5212
    @mythriagnivesh5212 Рік тому

    Num pradhamar jathakathe patri oru vedio podamudiyuma sir?please...

  • @sudalaimani3068
    @sudalaimani3068 Рік тому

    Sir Aatch Utcham planet Amsathil neechamal,yenakku 7kiragham aatch utcham rashiyil...

  • @shajithavignesh5164
    @shajithavignesh5164 Рік тому +1

    vanthutten ayya

  • @shajithavignesh5164
    @shajithavignesh5164 Рік тому +1

    i m first

  • @balamuruganthiru5695
    @balamuruganthiru5695 Рік тому

    👌🙏

  • @meena2985
    @meena2985 Рік тому

    வணக்கம் குருஜி ஒரு கிரகம் தனது சொந்த வீட்டில் இருந்தால் அது ஆட்சி என்பது போல, அது தனது சொந்த நட்சத்திரத்தில் இருந்தால் அதன் பலம் எவ்வாறு இருக்கும்?🙏🙏🙏🙏.

  • @mrrajen9290
    @mrrajen9290 Рік тому

    Sir I am from Malaysia
    If Surian in thulam in conjunction with moon , mercury, and Jupiter.
    Sani vakram in mesham and sukran vakram in virichigam
    Since the 11th house sun is in thulam.
    Lagna is Mithunan,Kethu in 3rd ,mars in 4th
    Please advise
    Would I lost properties ?

  • @dharmalingamm4899
    @dharmalingamm4899 Рік тому

    Vanakkam Sir, There is neither the Planets are Aatchi, Ucham, Vakram nor Neesam in my Son's horoscope. What will be the Palan

  • @pathminipathmini1971
    @pathminipathmini1971 Рік тому

    Vanakkam guru ji
    Dhanusu lagnam 10il sevvai puthan inaivu software engineering padikkalama?

  • @seenivasanp7676
    @seenivasanp7676 Рік тому

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @gokulavani5333
    @gokulavani5333 Рік тому

    வணக்கம் ஐயா 🙏 கார்த்திகை நட்சத்திரம் 2ஆம் பாதம்,மகர லக்னம். லக்னத்தில் சனி ஆட்சி வக்ரம் (வர்கோத்தமம்),4ல் செவ்வாய் ஆட்சி, 5 லவ் சந்திரனும் 7ல் சுக்கிரனும் பரிவர்த்தனை. 8ல் சூரியன் ஆட்சி, 9ல் புதன் உச்சம், 12ல் குரு உச்ச வக்ரம்+ கேது. இவ்வளவு கிரகம் ஆட்சி வக்ரம் பெற்ற அமைப்பு உண்மையில் கவலை அளிக்கிறது. இந்த ஜாதகம் எவ்வளவு சதவீதம் நன்மை அளிக்கும்? Pls reply sir 🙏

  • @abinayajeyashri5524
    @abinayajeyashri5524 Рік тому

    Magaram laganam....meenathil sukran ,santhiran,gethu ullathu....sukran disai epdi irukum sir...plssss

  • @sivadharshini4909
    @sivadharshini4909 Рік тому

    Sir magara lagnam 3il sevvai guru 12 il aatchi
    ..
    .3il sevvvai karago bava nasthi vealai seiyuma aiya....

    • @sivadharshini4909
      @sivadharshini4909 Рік тому

      Magara lagnam ....lagnathil sani aatchi....3il sevvai.....5il raagu.....8il sukran..10il suriyan budhan....11il kedhu....12il guru chandhran.....karago bava nasthi 3il sevvai uladhal ahuma aiya

    • @sivadharshini4909
      @sivadharshini4909 Рік тому

      Aiya amswer pls

  • @ranjitharasu7466
    @ranjitharasu7466 Рік тому

    வணக்கம் குருஜி நீசம் பெற்ற வக்கிரம் பெரும் கிரகங்கள். அதுநாள் தனுடைய காரகத்துவம் மற்றும் அதிபதிய விசயம் செய்ய இயலுமா குருஜி