Це відео не доступне.
Перепрошуємо.

எம்ஜிஆர் வாழ்ந்த 3 வீடுகளையும், உள்ளே சென்று பார்க்கலாமா ! | MGR's 3 Houses|

Поділитися
Вставка
  • Опубліковано 13 бер 2021
  • எம்ஜிஆரின் மூன்று வீடுகளும் முக்கியத் தகவல்களும் ‪@ArchivesofHindustan‬

КОМЕНТАРІ • 144

  • @seenivasanrengaraju
    @seenivasanrengaraju Рік тому +4

    சென்னையில் உள்ள புரட்சித் தலைவர் இல்லங்களுக்குச் செல்லும் போதெல்லாம் மனதில் இனம் புரியாத உணர்வுகள். கோயிலுக்குள் செல்லும் பக்தனின் மன நிலை. எங்களைப் போன்ற பயனேதும் எதிர்பாராது, அவரை மட்டுமே இதயத்தில் தலைவனாக , இறைவனாக ஏந்தி வாழ்கிறோம். 🙏🙏🙏

  • @viramuthuvillvaraja5227
    @viramuthuvillvaraja5227 2 роки тому +6

    தலைவரின்அன்பைவெளிப்
    படுத்திய நண்பருக்குநன்றி
    எனதுகண்ணையும்
    கலங்கவைத்துள்ளீர்கள்
    நன்றி
    பறக்கும்பாவை இலங்கை
    அன்பு
    வாழ்கஅம்மாகட்சி நன்றி
    நண்பரே

  • @srimathi9149
    @srimathi9149 2 роки тому +5

    எம் ஜி ஆர் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் பிறந்தோம் வளர்ந்தோம் என்பது நாம் செய்த பாக்கியம்.

  • @rajendranp9864
    @rajendranp9864 2 роки тому +4

    எழிமையும் தாழ்மையும் கொண்ட பேரரசர். வாழ்க ! அவரின் புகழ் என்றென்றும்.

    • @gomathiv671
      @gomathiv671 2 роки тому +1

      எழிமை இல்லை எளிமை

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 3 роки тому +9

    புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் உண்மையான ஜாதி மன்றாடியார் ஆகும்
    புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் தந்தை கோபாலன் மன்றாடியார் அவர்கள் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஒரு கிராமம் ஆகும்
    பூர்வீக தமிழர் ஆவர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள்
    பிழைப்பு தேடி பாலக்காடு மாவட்டத்தில் குடியேறினர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் முன்னோர்கள்
    வரலாற்றை முழுமையாக தெரிந்து கொண்டு புரிந்து கொண்டு பதிவிறக்கம் செய்யுங்கள் 🙏

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  3 роки тому +1

      உங்கள் தகவலுக்கு நன்றி அண்ணா...ஆனால் அனைத்து ஆவணங்களிலும் அவர் மேனன் என்று தான் குறிப்பிடப்பட்டு இருக்கிறது ணா....

    • @sudalaimaninadar7379
      @sudalaimaninadar7379 3 роки тому +3

      @@ArchivesofHindustan
      மேனன் என்பது வழக்கத்தில் உள்ளது ஜாதி பெர
      பெயர்
      அதாவது புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் தந்தை கோபாலன் மன்றாடியார் அவர்களுக்கு மூன்று மனைவிகள்
      முதல் மனைவி தமிழ் பெண் அவர் இறந்து விட்டார் அதன் பின்னர் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் அவரின் ஜாதி மேனன் ஆகும் அதனால் அனைவரும் மேனன் என்று அழைத்தனர்
      இந்த மேனன் ஜாதி பெண்ணும் ஒரு காலகட்டத்தில் நோயின் காரணமாக இறந்தார் அதன் பின்னர் கேரளாவைச் சார்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் கோபாலன் மன்றாடியார் அவர்கள் மூன்றாவதாக இந்த பெண்ணின் ஜாதி நாயர் ஜாதி ஆகும்
      இவரின் பெயர் சத்திய பாமா இவர்தான் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் அன்னை
      அதாவது புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் தந்தை திரு கோபாலன் மன்றாடியார் ஒரு பச்சை தமிழர் ஆவர் அவரின் மனைவிகள் இரண்டுபேரும் மலையாளம் ஆகும்
      புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் பூர்விகம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஒரு கிராமம் ஆகும் அவரின் ஜாதி மன்றாடியார் என்ற வகுப்பு ஆகும் இது கவுண்டர் ஜாதியில் ஒரு பிரிவு ஆகும்
      புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் ஒரு பச்சை தமிழர் ஆவர்
      இதற்கு பல ஆதாரங்கள் இருக்கின்றன
      நீங்களே வேண்டும் என்றால் மன்றாடி யார் இனத்தைச் சேர்ந்த நபர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் 🙏

    • @saralagunasekaran1028
      @saralagunasekaran1028 3 роки тому +4

      Unmai sonnathargu nanri

    • @bhuvaneshnambiar2035
      @bhuvaneshnambiar2035 3 роки тому +1

      @@sudalaimaninadar7379 ennalam sollran parunga kambi kattra kathailamminga vidran 😂😂😂

    • @sudalaimaninadar7379
      @sudalaimaninadar7379 3 роки тому +2

      @@bhuvaneshnambiar2035
      எனக்கு கதை விட வேண்டிய அவசியம் இல்லை
      உண்மையான வரலாற்று ரீதியான தகவல்
      வேண்டும் என்றால் மன்றாடி யார் இனத்தைச் சேர்ந்த நபர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் உண்மை புரியும்
      புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் வரலாற்றை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 роки тому +10

    புரட்சித்தலைவர்நாமம்வாழ்க

  • @rengarajuseenivasan8796
    @rengarajuseenivasan8796 2 роки тому +4

    எங்கள் தெய்வம் குடியிருந்த கோயில்கள் 🙏🙏🙏

  • @premarajendran3199
    @premarajendran3199 2 роки тому +5

    வாழ்த்துக்கள் அருமையாக பாரமரித்து வருகிறீர்கள் தலைமுறை தலைமுறையாக பாதுகாக்க பட வேண்டும்

  • @dhanabalanmariyappan8622
    @dhanabalanmariyappan8622 3 роки тому +11

    நமது
    மக்கள் தெய்வம் வாழ்ந்த வீட்டுக்குள் சென்றுபார்த்தது..
    கோவிலுக்குள் சென்று திரும்பிய நிம்மதியை தருகிறது.

  • @vasanthkanna9900
    @vasanthkanna9900 2 роки тому +5

    ❤புரட்சித்தலைவரின் இல்லத்தை காண்பித்த தங்களுக்கு மாபெரும் நன்றி🌹

  • @thamilarasuthamil3949
    @thamilarasuthamil3949 2 роки тому +3

    In every mgr movie song it teach a good thing for us

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 3 роки тому +5

    Every thing is super including the organization but the music is not good, very noisy. Pls give some decent mild music for our legends. From Bangalore.

  • @arokiyaraj4619
    @arokiyaraj4619 3 роки тому +7

    m.g.r migavum nalla manithar ❤️❤️❤️💛🧡💜

  • @karthickc3497
    @karthickc3497 2 роки тому +8

    என்றும் எங்கள் தலைவர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @velladuraimayil4581
    @velladuraimayil4581 2 роки тому +1

    புனித மனித பொன்மனச்செம்மல்
    நீடு புகழ் சொந்தக்காரர்.

  • @skumaran7192
    @skumaran7192 3 роки тому +11

    எங்கள் தெய்வம்🙏

  • @deviselina2332
    @deviselina2332 3 роки тому +5

    Background music is a disturbance

  • @c.jeyaramvlogs1764
    @c.jeyaramvlogs1764 2 роки тому +4

    Very very super 😍😍👌👌

  • @sathishnarayanan693
    @sathishnarayanan693 3 роки тому +6

    My school days my house
    In Arundale St mylai
    1950/1956 that time
    MGR Lived in a house
    near bazzar Rd mylai
    (PPV Koil St lane)
    I met him going in his car
    (nearing Kutchery Rd)
    In arundale St.

  • @divakaranpranavam
    @divakaranpranavam 2 роки тому +3

    Vazhga Makkal Thilakam Dr MGR🙏🙏🙏

  • @samidhurai9979
    @samidhurai9979 2 роки тому

    Om, my god 🙏🙏 M G.R,, thank you all the best your Crnal,,, welcome to your,,, Cennal,,,,

  • @santhithilaga2481
    @santhithilaga2481 3 роки тому +5

    Vazga thaliver pogaz🙏🙏🙏💐

    • @BalaMurugan-id8tp
      @BalaMurugan-id8tp 3 роки тому +2

      20th century great man and leader🙏🙏😎❤️❤️👍

  • @user-oi1kg8qq1s
    @user-oi1kg8qq1s 5 місяців тому +1

    M.G.R Super

  • @vinothlumarvinothkumar5720
    @vinothlumarvinothkumar5720 2 роки тому +2

    MGR the great

  • @killerwhale4515
    @killerwhale4515 3 роки тому +4

    Thank you bro

  • @nagaraj4036
    @nagaraj4036 2 роки тому +13

    நடிகர்களை தலைவர்களாக்காமல் இருந்திருந்தால் நாடு நாசமாக போய் இருக்காது. என்னை பொறுத்தவரை காமராஜர் ஒருவரே உண்மை தலைவர்

    • @TN_PRAVEEN_FF_59
      @TN_PRAVEEN_FF_59 2 роки тому +3

      அவர் ஆட்சியிலும் ஊழல் நடந்திருக்கிறது அது தெரியாதா உனக்கு ? அரசியல் எவனையும் நல்லவனாக இருக்க விடாது

    • @kothandaramang334
      @kothandaramang334 2 роки тому

      கருணாநிதி ஜெயலலிதா அளவுக்கு mgr ஊழல் செய்யவில்லை.அவரது உதவியால்தான் வேலூரில் VIT, சென்னையி்ல் vels university மற்றும் சத்யபாமா போன்ற கல்வி நிறுவனங்கள்.இவர்கள் கடவுளாக நினைக்க வேண்டியது MGR ரை தான்.

    • @murugans8805
      @murugans8805 4 дні тому

      @@nagaraj4036 l

  • @ramanijamnatesan143
    @ramanijamnatesan143 Рік тому

    A VERY GOOD INFORMATION ABOUT MAKKAL THILAGAM PONMANACHEMAL BARATHA RATNA AND DOCTOR MGR. THANKS FOR EVERYTHING.

  • @vrchangers5299
    @vrchangers5299 3 роки тому +5

    Chennai ku pona mudalha poganum

  • @kumaresanv7571
    @kumaresanv7571 2 роки тому

    Thanks super mGR வீடுகள் Semmma

  • @nairsadasivan
    @nairsadasivan 3 роки тому +6

    MGR mathiri oral ini ulakil pirakkamudiyathu. MGR kku samam MGR thaan.... Vazhka ponmanachemmal

  • @k.veeramanimani7365
    @k.veeramanimani7365 2 роки тому +4

    Very👍 great👏 ledar Dr. MGR. avargal I miss you 😘🙏so many feeling
    K. N. Veeramani🇸🇬 vck🙏 Ariyalur❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @angelrosemary8215
    @angelrosemary8215 3 роки тому +4

    Super 👍👍👍👍

  • @annapuranisundram9413
    @annapuranisundram9413 2 роки тому +1

    Makal thilakam MGR greatest salute👍👍👍👍👍👍🙏🙏🙏

  • @chandrasekar8111
    @chandrasekar8111 3 роки тому +8

    MGR is the great human being that is why He still lives in crores of people's heart.see ADMK got more than 1.6 crores of vote now shows how well he lives in the hearts of people

    • @devonhunter1874
      @devonhunter1874 3 роки тому

      I guess Im asking the wrong place but does any of you know a way to get back into an instagram account??
      I was stupid forgot the login password. I would love any tricks you can offer me!

    • @fabianmalcolm6511
      @fabianmalcolm6511 3 роки тому

      @Devon Hunter Instablaster :)

    • @devonhunter1874
      @devonhunter1874 3 роки тому

      @Fabian Malcolm I really appreciate your reply. I got to the site thru google and Im waiting for the hacking stuff atm.
      I see it takes a while so I will reply here later when my account password hopefully is recovered.

    • @devonhunter1874
      @devonhunter1874 3 роки тому +1

      @Fabian Malcolm it did the trick and I finally got access to my account again. I'm so happy!
      Thanks so much, you saved my ass :D

    • @fabianmalcolm6511
      @fabianmalcolm6511 3 роки тому +1

      @Devon Hunter You are welcome =)

  • @user-oi1kg8qq1s
    @user-oi1kg8qq1s 5 місяців тому

    Thank you Thalaivar Vazha

  • @kumaranjithkumaranjith7210
    @kumaranjithkumaranjith7210 2 роки тому +2

    Naan library ingarge unga puthagatha tha padikkura.. vallal thilagam m.g.r book.andha booka padikkum podhu unga la na nearula kuda paathathu ellayea nu romba feel panra

  • @Priya-gw5ip
    @Priya-gw5ip 2 роки тому

    Every body days ba kground music not nice but for me it is very nice and suitable for this video very nice music for our beloved deivam mgr

  • @geethadilipkumar-cw7mq
    @geethadilipkumar-cw7mq Рік тому +1

    Great 👍

  • @renugaganesan4324
    @renugaganesan4324 3 роки тому +2

    Super👌👌

  • @mohamednisthar6021
    @mohamednisthar6021 2 роки тому +3

    சூப்பர் தலைவர் விடு

  • @devapokishammanuel2773
    @devapokishammanuel2773 2 роки тому +2

    Excellent very well maintained, keep it up very glad to see the great leaders place so clean n neat,pls continue maintaining the memorable place.gd BLS all of u ll tc.

  • @maheshwariravi5439
    @maheshwariravi5439 2 роки тому +3

    Super home

  • @user-oi1kg8qq1s
    @user-oi1kg8qq1s 5 місяців тому

    Thank you

  • @நரவேட்டையன்1992

    கடைசி வரை எம்ஜிஆர் தனது பச்சை கலர் அம்பாசிடர் காரை மற்றும் மாற்றி கொள்ளவில்லை ஏன் என்று உங்களுக்கு தெரியுமா ? ? ?

  • @jennyjenny732
    @jennyjenny732 2 роки тому +2

    நன்றி அண்ணா

  • @subramanianpp3170
    @subramanianpp3170 3 роки тому +9

    MGR lives in the hearts of millions
    He was a legend
    MGR the Great!
    No subsitute to him

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 3 роки тому +3

    Dr bharat rathna mgr belongs to kandi but mgr is orginal Menon family and in his child hood age supported by Velu nair after he live in Kumbakonam he was acting in movies in small role at the time actor mn Nambiar was neighbour Nambiar call him ramachander and they r very close then mgr become mass hero then puratchinadikarr makkal thilgam ponmanachmmel dr mgr bharatrathna mgr ,he was only mass hero and good adminstration he s d only man in india won the election as a cake Walk without directly contesting and without any election propaganda 🙏

  • @arnold5845
    @arnold5845 2 роки тому +2

    MGR❤❤❤❤❤

  • @chandrasekaranc3359
    @chandrasekaranc3359 3 роки тому +4

    Mgr mgr thhan

  • @devdharen2147
    @devdharen2147 2 роки тому +4

    MGR great

  • @victoriavictoria4829
    @victoriavictoria4829 3 роки тому +4

    Super ❤️

  • @thyagarajutube
    @thyagarajutube 2 роки тому +1

    Camara morning too fast irritating

  • @Deepan-yo8zb
    @Deepan-yo8zb 2 роки тому +1

    L.r.eswari house please

  • @rajarevathi759
    @rajarevathi759 2 роки тому

    Sir VK Ramasamy ayya familly interview podunga ...avar veedu kaatunga

  • @venkateswarans3228
    @venkateswarans3228 2 роки тому +4

    God. MGR. 😪😪😪

  • @suriyanarayananb7078
    @suriyanarayananb7078 3 роки тому +1

    All are right, but why this unnecessary sound ? He is a Menan or Nayar?

  • @gnanamsundari9123
    @gnanamsundari9123 2 роки тому

    Background music hurt us pl avoid the music domination

  • @rajarevathi759
    @rajarevathi759 2 роки тому

    Supper MGR sir homes

  • @dhanamanithangarasu898
    @dhanamanithangarasu898 3 роки тому +2

    3 veedu nu sonninga but detail ah ila anyway thank u for showed me such a wonderful things used by him

  • @shammani5432
    @shammani5432 2 роки тому +1

    Music sound too high

  • @sasiharsha3407
    @sasiharsha3407 Рік тому

    பேசுறது புரியவில்லை மீயூசிக் அதிகமாக உள்ளது

  • @paulettepeters178
    @paulettepeters178 2 роки тому

    Back ground music too loud cannot hear what is spoken

  • @thamilarasuthamil3949
    @thamilarasuthamil3949 2 роки тому +3

    He was a great human being.

  • @rajavelvel5342
    @rajavelvel5342 3 роки тому +10

    ,என்றும் தலைவர்

  • @kalaikalai1124
    @kalaikalai1124 2 роки тому

    Music a slow a potunga

  • @ArumughamVRaj
    @ArumughamVRaj 3 роки тому +7

    Nalla padaipputhalaovarin veetai kan kulira kandom

  • @sudharsamanj9928
    @sudharsamanj9928 2 роки тому

    Big Salute sir

  • @prabhavathiprqsrinivas441
    @prabhavathiprqsrinivas441 3 роки тому +2

    Super👍👍👍👍👍👍👍👍

  • @markkandanlakshmanan6284
    @markkandanlakshmanan6284 2 роки тому

    MGR nallavaraga irukkalam,avar arasiyalil varichaga uruvakkiya jayalalitha thamil nattin kollaikari allava....

  • @murugannagappa4209
    @murugannagappa4209 3 роки тому +1

    Yanna?.mgr.silya.sasikalawaythara
    Aduvum.mgr.veeteleaya.yannaphodureel?

  • @shuriyabalu3144
    @shuriyabalu3144 3 роки тому +1

    Mamanithan

  • @sinthaporthen3853
    @sinthaporthen3853 Рік тому

    🙏🙏🙏♥️💕🌹

  • @santhiramu5511
    @santhiramu5511 2 роки тому +2

    🙏🙏🙏🙏🙏🙏👌👌👌😭😭😭😭

  • @s.muthuvel7731
    @s.muthuvel7731 2 роки тому +1

    Illai vendam

  • @indirathangaraj1797
    @indirathangaraj1797 3 роки тому +2

    .

  • @thamaraikannankuttiannan9581
    @thamaraikannankuttiannan9581 2 роки тому

    Sentamil rhalaibet valka

  • @dhanambkm7267
    @dhanambkm7267 3 роки тому +5

    எத்தனை இருந்து என்ன அனுபவிக்க ஒரு குழந்தை இல்லையே

  • @tharminitharma5998
    @tharminitharma5998 3 роки тому +2

  • @rajianthony8
    @rajianthony8 3 роки тому +2

    *hisap

  • @mohamedshakirmohamedshakir1167
    @mohamedshakirmohamedshakir1167 2 роки тому

    bless stop the music

  • @kairali2758
    @kairali2758 3 роки тому +3

    MGR 💖💖💖

  • @jamjam6012
    @jamjam6012 2 роки тому +3

    எம் ஜி ஆர் முதல்வரா இருந்து இந்த தமிழ் நாடு என்ன முன்னேற்றம் கண்டது

  • @gpmuthumedia645
    @gpmuthumedia645 3 роки тому +5

    Hi bro

  • @sumathiebaskaran6536
    @sumathiebaskaran6536 2 роки тому

    M

  • @davidraj2031
    @davidraj2031 2 роки тому

    Oruvanukku neekkave vakkillayam avanukku 9 wives kedkutham

  • @syamalatharanirajan2774
    @syamalatharanirajan2774 2 роки тому

    The first

  • @KannanKannan-yp8jf
    @KannanKannan-yp8jf 3 роки тому +1

    Thevaiya intha music

  • @saralagunasekaran1028
    @saralagunasekaran1028 3 роки тому +7

    Evar malaiyali ya

  • @MuthuRaj-dd1bc
    @MuthuRaj-dd1bc Рік тому

    Pa

  • @velappanpv1137
    @velappanpv1137 3 роки тому +1

    How many wife to mgr

    • @nairsadasivan
      @nairsadasivan 3 роки тому +3

      How many wives for karunay nidhi?

    • @TN_PRAVEEN_FF_59
      @TN_PRAVEEN_FF_59 2 роки тому +1

      அவருக்கு எத்தனை மனைவின்னு தெரியாது ஆனா உன் அம்மா தான் என் மனைவி எனக்கு பொறந்தவன் தான் நீ உன் அம்மா இன்ஷியலுக்கு தான் உன் வீட்ல இருக்கவன வச்சுருக்கா 😂

  • @d.pd.p424
    @d.pd.p424 2 роки тому

    Avar onnum ezhaiysga vazhavillai

  • @svrr123
    @svrr123 Рік тому

    background music is very noisy,,,,karna kadoorama irukku

  • @srinivasann117
    @srinivasann117 Рік тому

    veanam பயமா இருக்கு எலும்பு கோடு மண்டை ஓடு பார்த்தா எனக்கு மயக்கம் வரும்

  • @tharminitharma5998
    @tharminitharma5998 3 роки тому +2

    • @mekalavenkatesh9283
      @mekalavenkatesh9283 2 роки тому

      👍😎

    • @kumaranjithkumaranjith7210
      @kumaranjithkumaranjith7210 2 роки тому

      Neengal unmayagavea kadauvlin pilai than. neengal engum poga villai adutha thalimuraiyana engal manathilum vaazhgerirgal en kuzhandhigalin thalimurayelum vaazhveergal