அளவில்லா 50ரூபாய் மீன் சாப்பாடு | விதியை மதியால் வெல்லும் மாரி | MSF

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2021
  • சொந்த தொழில் எனும் கனவு பலருக்கும் உண்டு, ஆனால் மாத சம்பளத்தில் ஓடும் வாழ்க்கையில் தொழில் தொடங்க பலருக்கு பயங்கள் பல, இப்படி ஒரு ஆசை கொண்ட திரு மாரிமுத்து தன் வாழ்க்கை விதியை எப்படி தன் மதியால் எதிர்கொண்டு தன் உணவகத்தை ஆரம்பித்தார் என்பதைப்பற்றிய நம்பிக்கைப்பதிவு இது.
    Family Hotel
    contact +91 73580 12673
    BV Nagar 3rd Main Rd, B.V. Nagar,
    Nanganallur, Chennai, Tamil Nadu 600027.
    Near Ravi fish stall,
    half KM from meenambakkam subway.
    goo.gl/maps/jQkJb85uBSDBTatC6
    Lunch Timing 1pm to 3.30pm.
    Unlimited fish meals - Rs 50/-
    Parcel meals - Rs 60/-
    Fish fry - Rs 20/- (fry rate change according to the fish rate and size)

КОМЕНТАРІ • 347

  • @madrasstreetfood
    @madrasstreetfood  2 роки тому +61

    Family Hotel
    contact +91 73580 12673
    BV Nagar 3rd Main Rd, B.V. Nagar,
    Nanganallur, Chennai, Tamil Nadu 600027.
    Near Ravi fish stall,
    half KM from meenambakkam subway.
    goo.gl/maps/jQkJb85uBSDBTatC6

    • @sakthidasansakthi3531
      @sakthidasansakthi3531 2 роки тому +8

      Inspiring video. Good job to this UA-cam channel for recognizing such inspiring people 👏

    • @vbaskaran1229
      @vbaskaran1229 2 роки тому +2

      Very encouraging 👏. Good luck 👍

    • @jaffnakitchen4636
      @jaffnakitchen4636 2 роки тому +2

      😍😍 🇱🇰 🇱🇰

    • @SwathiKarlakattai
      @SwathiKarlakattai 2 роки тому +3

      Watching from Bangalore: I will come to Chennai to eat at ur hotel : Kudos to MSF : Subscribed 🔱

    • @samayalsangeetham950
      @samayalsangeetham950 2 роки тому +1

      Good luck

  • @nithincharlie4442
    @nithincharlie4442 2 роки тому +85

    கண்டிப்பா ஒரு நல்ல நிலமைக்கு வருவீங்க தோழா ❤️வாழ்த்துகள்.

  • @vengi461
    @vengi461 2 роки тому +116

    இந்த காணொலியில் வரும் உணவகம் என் அன்பான உடன்பிறப்பின் உணவகம் தான்,
    Madras street foods channel ku
    என் உளமார நன்றிகள்..🙏😍

    • @balakrishnan5713
      @balakrishnan5713 2 роки тому +4

      🔥🔥🔥🔥

    • @sureshms2005
      @sureshms2005 2 роки тому

      Neyum chennaiku poi help pannu oorla chuma thane iruka

    • @vengi461
      @vengi461 2 роки тому

      @@sureshms2005
      Waiting for That Movement,😀

  • @SenthilKumar-lo3bj
    @SenthilKumar-lo3bj 2 роки тому +89

    மிகவும் நெகிழ்ச்சியான பதிவு இவருடைய வியாபாரம் பெருக கடவுளை நான் வேண்டுகிறேன் இதேபோல் நல்ல பதிவை கொடுக்கும் எம் எஸ் எஃப் அவர்களுக்கு நன்றி

  • @ayanarjothi0305
    @ayanarjothi0305 2 роки тому +24

    நானும் ஹோட்டல் தொழில் தொடங்கனும் என்ற கனவோடு இருக்கிறேன். ஆனால் எனக்கு உறுதுணையாக யாரும் இல்லை இருந்தாலும் இன்னும் சில காலத்தில் நான் தனியாக சிறியதாக தொடங்குவேன் இவர்களை போண்றோரை பார்க்கும் போது தன்னம்பிக்கை தோன்றுகிறது.....

  • @danasekarr7076
    @danasekarr7076 2 роки тому +62

    நான் தினமும் இந்த உணவகத்தில் தான் சாப்டுகிறேன் சாப்பாடு மிகவும் அருமையாக இருக்கும்.

    • @vengi461
      @vengi461 2 роки тому +1

      மிக்க நன்றி அண்ணா

  • @prabhusripriyatextile1863
    @prabhusripriyatextile1863 2 роки тому +53

    "இன்னைக்கு இல்லைனா நாளைக்கு" தன்னம்பிக்கை அருமை🤝 சகோதரி... இவர்களை அடையாளம் கண்ட நம்ம MSF நன்றி

  • @sakthisakthi5952
    @sakthisakthi5952 2 роки тому +21

    குறைந்த பட்ச வருமானமாக இருந்தாலும் கூட இந்த குடும்ப ம் சந்தோசம இருக்கும்

  • @saravananfromsalem
    @saravananfromsalem 2 роки тому +33

    தன்னம்பிக்"கை" மட்டும் இருந்தால் இரண்டு கையும் உழைக்க துவண்டு போகாது👏👏

  • @sathyam2500
    @sathyam2500 2 роки тому +40

    நானும் திருநெல்வேலி தான்.. இப்போ சென்னை ஆவடியில் இருக்கேன்..உங்க உணவகத்திற்கு நான் சாப்பிட வருவேன்👍

    • @RMRMUTHUR
      @RMRMUTHUR 2 роки тому +2

      Kandipa vanga brother

    • @vengi461
      @vengi461 2 роки тому

      மிக்க நன்றிகள் சகோ,🙏😊

  • @ecafruits4894
    @ecafruits4894 2 роки тому +10

    உழைப்பை நம்புகிறீர்கள் நிச்சயம் வெற்றி அடைவீர்கள் உங்கள் நம்பிக்கையை போல் உங்கள் உணவகமும் ஒருநாள் மிகப் பெரியதாக வளரும் வாழ்த்துக்கள்...

  • @batchanoor2443
    @batchanoor2443 2 роки тому +23

    கொரியர் வேலையை விட்டாலும் தனது சொந்த வேலையை செய்து முதலாளியாக வளர வாழ்த்துகள்.

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 2 роки тому +13

    தம்பி இதை இப்படியே செய்யுங்கள்.வீட்டில் எதிர்ப்பு இல்லை .அதுவே முதல் வெற்றி.100சாப்பாடு ஆனதும் சமையலுக்கு ஓருஆள் போடுங்கள்.லாபமோ நஸ்டமோ எல்லாம் உங்களோடு போய்விடும்.ஆள் வைத்தால் அவருக்காக விற்பனையை கூட்டவேண்டும்.இதுதான் சரியான முடிவு.நிச்சயம் வெற்றிதான் சந்தேகமில்லை.எனக்கு என்வீட்டில் மன உளைச்சலை தந்ததால் கைவிட்டேன்.தனியாளாக சாதித்து காட்டுங்கள்.இதுவே நானும் விரும்புகிறேன்.

  • @arumugamsai13
    @arumugamsai13 2 роки тому +21

    😊😊அவருடைய வியாபாரம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 😊😊நன்றி MSF

  • @MAHALAKSHMI-oj8ty
    @MAHALAKSHMI-oj8ty 2 роки тому +13

    " உணவகம் " நடத்துதல் என்பது ஒரு தொழில் மட்டுமல்ல அது ஒரு மிகவும் புனிதமான , தெய்வீக சேவையும் கூட என்பதை உணர்ந்தது மட்டுமில்லாது பொறுமையுடன் , ஏற்ற இறக்கங்களை சகிக்கும் துணிவுடன் , உழைப்பையும் , தர்மத்தையும் , அஸ்திரமாக கொண்டு பயணிக்க துவங்கியுள்ள தங்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ. நிச்சயம் தாங்கள் மிகப் பெரிய இலக்கினை அடைவீர்கள் என்ற பிரார்களுடன் அந்த எல்லாம் வல்ல கருணையே உருவான இறைவனை வேண்டிக் கொள்கிறோம் . வழக்கம்போல் உண்மையான உழைப்பும் , நேர்மையும் கொண்டு பாடுபடும் நல்ல உள்ளங்களை தொடர்ந்து தொய்வில்லாமல் ஆதரவு கரம் கொண்டு காக்கும் கரங்களான MSF CHANNEL மேன்மேலும் தடம் பதிக்க எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களும் , பிரார்த்தனைகளும் ........ 💐💐💐💐💐💐💐💐💐👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilkavalan2130
    @tamilkavalan2130 2 роки тому +17

    கடமையை செய் பலனை எதிர்பாராதே.
    நிச்சயமாக வெற்றி உறுதி.

  • @galeelkaseem8152
    @galeelkaseem8152 2 роки тому +9

    ஆண்டவன் அருளால் நிச்சயம் பெரிய அளவில் சாதிப்பார்.
    வாழ்க வளமுடன்🙌🙌🙌

  • @messi_edits1802
    @messi_edits1802 2 роки тому +8

    கண்டிப்பாக நீங்கள் முன்னேறுவீர்கள் நண்பரே ‌... நானும் திருநெல்வேலி தான் சீக்கிரமே உங்களை வாழ்வில் மிக உயர்ந்த இடத்தில் உங்களை காண்போம்... விடா முயற்ச்சியை மட்டும் விட்டு விடாதீர்கள்...💐💐💐

  • @logalamu
    @logalamu 2 роки тому +26

    வாழ்த்துக்கள். There's no substitute for hardwork.

  • @GOWRI-se9ey
    @GOWRI-se9ey 2 роки тому +30

    கண்டிப்பா வாழ்க்கையில் முன்னறுவிங்க நீங்க வாழ்த்துக்கள்...

  • @naahafitnessjourney
    @naahafitnessjourney 2 роки тому +13

    உங்கள் பேச்சு தான் அண்ணா இந்த சேனல் யின் பலம் 🤩👌🔥

  • @man6309
    @man6309 2 роки тому +6

    இறைவன் அருளால்
    நீங்கள் ஒரு உயர்ந்த⬆️⬆️⬆️ நிலைக்கு வருவீர்கள்.
    வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @rajakumara5934
    @rajakumara5934 2 роки тому +15

    அதி சீக்கிரம் உயர்ந்த இடத்திற்கு வருவதற்கு எனது வாழ்த்துக்கள் brother🎉🎊 thanks to Street food channel

  • @logalamu
    @logalamu 2 роки тому +11

    இந்த தம்பியின் தொழில் மேம்பட இறைவனிடம் பிராதிக்கிரேன்

  • @jamesjohn1648
    @jamesjohn1648 2 роки тому +3

    தாங்கள் எடுத்துள்ள இந்த முயற்சி!, தன்னம்பிக்கை, நேர்மை யின் பால், 🙏💞🙋‍♂️🤝 வாழ்வில் உயரிய 🗻⛰️நிலை யடைய இறைவனிடம் வேண்டுகிறோம் !!!🙏 (மாப்ளே !🤝மாரிமுத்து @தங்கச்சி மாலதி )

    • @RMRMUTHUR
      @RMRMUTHUR 2 роки тому +1

      Rompa nandri machan

  • @sylviaprabhakaran7137
    @sylviaprabhakaran7137 2 роки тому +27

    Addicted to your Bold voice sir... Thank you for lighting up the lives of these honest innocent people😊Greatwork MSF

  • @vishwanathanvishwanathan6644
    @vishwanathanvishwanathan6644 2 роки тому +8

    திருச்சியில் இந்த மாதிரி ஒரு தரமான நடுத்தர மக்களுக்கான ஒரு உணவு விடுதி இல்லையே !!!உங்கள் நல்ல மனதிற்கு ஆண்டவன் துணை எப்போதும் இருக்கும்.

  • @vinaynandhuvn7007
    @vinaynandhuvn7007 2 роки тому +4

    இந்த மாதிரி ஒரு சில நல்ல உள்ளம் படைத்தவர்கள் இருப்பதினால் தான் இந்த உலகம் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் சுயன்ரு கொண்டிருக்கின்றது...

  • @fredy2861
    @fredy2861 2 роки тому +6

    மற்றும் ஒரு மைல் கல்.... நிச்சயமாக இவர் நம்பிக்கை ஜெயிக்கும்.... நன்றி msf. 🎉

  • @kaalbairav8944
    @kaalbairav8944 2 роки тому +4

    வாழ்த்துகள் மாரி அவர்களே ,முயற்சி திருவினையாக்கும் ,சிவன் உங்கட்க்கு துணை இருப்பார் ,நீங்கள் மேன்மேலும் வாழ்க்கையில் முன் வர வேண்டும்

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 2 роки тому +6

    அவங்க மாதிரி சின்ன ஹோட்டல் தான் உண்மையாக இருப்பார்கள்..

  • @arun-aka
    @arun-aka 2 роки тому +17

    வாழ்த்துக்கள் மென்மேலும் வளர்க

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 2 роки тому +15

    வாழ்த்துக்கள் தம்பி. முன்னேற்றம் நிச்சயம்❤️

  • @saravananm1052
    @saravananm1052 2 роки тому +5

    வாழ்துக்கள் நண்பா ..நல்லதே நடக்கும் ..தங்கச்சி..

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 роки тому +10

    Excellent... Rs. 50..food with.. Rs. 20.. Fish fry.. Fine budget food

  • @anitharoyalenfield3122
    @anitharoyalenfield3122 2 роки тому +13

    Hats off to MSF chinna shop ah irunthalum vlog eduthu irukenga anna MSF matu tha intha mari chinna shop ah kuda cover pandrenga 👍

  • @kishorekumar920
    @kishorekumar920 2 роки тому +7

    This is what you called an inspiration ... romba aasai eruku Enakum brother... but mudiyala .. His words bayapudama aaraminga 😍😍😎

  • @revathijeeva1979
    @revathijeeva1979 2 роки тому +6

    வாழ்த்துகள் தம்பதிகளுக்கு

  • @susmasusma8380
    @susmasusma8380 2 роки тому +3

    வாழ்த்துக்கள் தம்பி தங்கை சூப்பர் கண்டிப்பா பெரிய அளவில் வருவீங்க 🌹🌹🌹🌹🌹

  • @ajithvijayan7189
    @ajithvijayan7189 2 роки тому +6

    Nan vandu kerala, tamil avlo theriyadu.ana inda video pathu comment panname irikka mudiyathu. Ungale mathiri nalla manitharkal irikaruthinale than inda ulakam nalla pokuthu. Neenga oru periya businessmana varum. Keep this attitude throughout your life. Congratulations for this channels too.. 👍👍👍❤️❤️

    • @RMRMUTHUR
      @RMRMUTHUR 2 роки тому +2

      Thankyou brother

  • @sugusugu1138
    @sugusugu1138 2 роки тому +14

    TQ to MSF for promote this couple food shop..Valthugal and Bless for their shop

  • @andrewanthony2053
    @andrewanthony2053 2 роки тому +5

    Other youtuber should watch this and learn. Hats off to this families god bless them...

  • @KarthikS_84
    @KarthikS_84 2 роки тому +9

    Amazing Self-Confidence !!! Wish him all success and great future

  • @gandhika82
    @gandhika82 2 роки тому +3

    samalai vida indha 3 peru-oda appaviyana pechu and anbu theriyudhu indha vdo-le.. andha anbukku oru like

  • @kannanthanjai4132
    @kannanthanjai4132 2 роки тому +2

    நல்ல முடிவு
    கைகட்டி நிற்காமல் இந்த வார்த்தை அவமானத்தை சந்தித்தவனுக்கு தெரியும்
    அரை வயிறு சாப்பிட்டாலும் தன்மானம் தரும் சந்தோஷம் மிக பெரியது

  • @sadhasivamsivam7240
    @sadhasivamsivam7240 2 роки тому +10

    Hard work never fail.Wishes you for great success bro 👍👍👍👍👍👍👍👍MSF always great🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thiyagarajanramesh146
    @thiyagarajanramesh146 2 роки тому +1

    அயராத உழைப்பின் வெற்றியை இந்தச் சகோதரர்
    நிச்சயம் அறுவடை செய்வார்.
    அதற்காக ஆண்டவனை தினமும் பிரார்த்திக்கிறேன்.
    -தியாகராஜன் ரமேஷ், சென்னை, தமிழ்நாடு.

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 2 роки тому +2

    வாழ்க வளமுடன்.. உணவளிப்பது.. அதுவும் தரமாக.. குறைந்த விலையில் கொடுப்பது ஒரு இறைவழிபாடு போன்ற உயர்வான விஷயங்கள்.

  • @mohanmuralikrishnan
    @mohanmuralikrishnan 2 роки тому +14

    I am from Nanganallur, now settled in Sydney Australia. I will definitely visit this hotel , when I come to India.

  • @dineshkumar-nu1do
    @dineshkumar-nu1do 2 роки тому +3

    Your wife is a mahalakshmi.. you will do wonders..all the very best..

  • @johnpeterpolycarp4197
    @johnpeterpolycarp4197 2 роки тому +1

    Msf நிங்க நல்ல வளர்ந்துட்டிங்க
    ஆனால் மற்றவர்களையும் உங்கள் உயரத்திற்கு வளர்த்துவிட வேண்டும் என்ற அந்த மனசு தான் MSF கடவுள்

  • @ajilahamed
    @ajilahamed 2 роки тому +13

    Very inspirational....this video is not only know about this wonderful shop and also this will be a seed for many youngsters who are all want's to become a entrepreneur👍👍🔥,keep doing good bro ❤️. All the best for Mr.Marimuthu bro hardwork also 👍.

  • @karthickgreat
    @karthickgreat 2 роки тому +2

    நீங்கள் நன்றாக வளர வேண்டும்... வாழ்த்துக்கள்

  • @premgct87
    @premgct87 2 роки тому +11

    Proud of you as always MSF :) All the best to the couple.

  • @usefulent9257
    @usefulent9257 2 роки тому +7

    If the cost is low , more people will support...should not be greedy. Also dont reduce rice quantity... very important

  • @bhaskarperumal1796
    @bhaskarperumal1796 2 роки тому +5

    முயற்சி திருவினையாக்கும். வாழ்த்துகள் 👌👍👏💐. வழக்கம் போல், திரு பிரபு அவர்களின் துவக்க அணியுரை இந்த பதிவிற்கு அணிகலன் அற்புதம். நன்றி வணக்கம் 🙏

  • @udhayakumarkumar6250
    @udhayakumarkumar6250 2 роки тому +4

    கண்டிப்பாக சில மாதங்கள் தான் நீங்கள் நிச்சயமாக வெற்றி அடைவீர்கள்

  • @swa24004
    @swa24004 2 роки тому +8

    Super bro..confident iruntha kandippa life Nalla irukkum..best of luck..anna👍

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 2 роки тому +2

    விடா முயற்சி விஸ்வரூபமான வெற்றி வாழ்த்துக்கள் தம்பி 👍

  • @bijubalan7204
    @bijubalan7204 2 роки тому +2

    Hard to find these kind of married couples nowadays. Very supportive. Pls support them guys. Chennai makkale 🙏

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 2 роки тому +1

    முயற்சி திரு வினையாக்கும்
    உங்கள் முன்னேற்றத்துக்கு வாழ்த்துக்கள் 👍💯👍

  • @ramvidhu1
    @ramvidhu1 2 роки тому +3

    His energy and confidence level is top notch... Full of positive vibes .... Best wishes from by bottom of my heart for his successful journey....

  • @AshokKumar-zk1wx
    @AshokKumar-zk1wx 2 роки тому +6

    One of the best food video. Less price with enough quantity. 👍

  • @ananths7352
    @ananths7352 2 роки тому +13

    Great effort. Deserves support.

  • @venkateshs.m.venkateshm2687
    @venkateshs.m.venkateshm2687 2 роки тому +4

    Congrats 👏do well achieve your ambition one day surely....👍wish from thanjavur tamilan..

  • @jothipragasamlakshmanan9214
    @jothipragasamlakshmanan9214 2 роки тому +1

    இந்த தம்பதிகள் நல்ல உள்ளம் நல்ல பணிகள் வளர வேண்டும்.. பிற நட்புமனங்கள் இவர்கள் ளால் வாழ வேண்டும். தன்னம்பிக்கை மட்டும் அல்ல.. தன்னார்வமும்.. தன்கணவர் வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கையுடன் விருப்பம்மிகக் கொண்டு புன்னகையுடன் பரிணமிக்கும் அவரது அன்பு மனைவியும் என்றும் இதுபோல் இணைந்து இருந்து பணியாற்றி நல்லதொரு உணவகத்தை நாளொரு பொழுதும்.. நல்லோரிடையே வளர்ந்து வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன். வாழ்க.. வளர்க. வாழ்த்துக்கள்.

    • @RMRMUTHUR
      @RMRMUTHUR 2 роки тому

      Rompa nandri ayya..

  • @syedsilavudeen1102
    @syedsilavudeen1102 2 роки тому +5

    நெல்லை மண் எப்போதும் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும்

  • @user-uq3qw9gv5p
    @user-uq3qw9gv5p 2 роки тому +2

    மிக்க மகிழ்ச்சி உழைப்பே உயர்வு

  • @jaffnakitchen4636
    @jaffnakitchen4636 2 роки тому +2

    Super From sri lanka 🇱🇰

  • @peace9016
    @peace9016 2 роки тому +4

    Alaganaaa wife ma negaaa....ipadi oru wife irundaa... everything is possible 💕 Stay happy and blessed

  • @shankarnaryanan2325
    @shankarnaryanan2325 2 роки тому +7

    அருமையான பதிவு 👌

  • @vasugo1747
    @vasugo1747 2 роки тому +2

    உங்கள் உழைப்பு... உங்களை உயர்த்தும்.... உங்களின் வெற்றிக்கு, எங்களின் வாழ்த்துக்கள்....

  • @chellappavelaiyyan6393
    @chellappavelaiyyan6393 2 роки тому +2

    வாழ்கவழமுடன்.வெற்றிபெறவாழ்த்துக்கள்,கண்டிப்பாஒருநாள்வந்துசாப்பிடுவேன்.நண்பர்களுடன்

  • @mahavishnu6756
    @mahavishnu6756 2 роки тому +11

    சூப்பா் சித்தப்பா வாழ்த்துகள்

    • @mahavishnu6756
      @mahavishnu6756 2 роки тому +2

      பொண் பான்டி வேணி

    • @RMRMUTHUR
      @RMRMUTHUR 2 роки тому +1

      Thankyou daughter

  • @rjayaram6044
    @rjayaram6044 2 роки тому +3

    இந்த உணவகம் ௭னது ௮ருமை தம்பிஉணவகம்தான் நிச்சயமாக ௮வன் நல்லநிலமைக்கு வருவான் வாழ்த்துக்கள்

    • @RMRMUTHUR
      @RMRMUTHUR 2 роки тому +1

      Rompa nandri Anna..

  • @mammamgigolosyoutubersrevi9631
    @mammamgigolosyoutubersrevi9631 2 роки тому +13

    Such a motivated couple. Soon they should open a big restaurant.

    • @ragus3893
      @ragus3893 2 роки тому +2

      I saw ur comments in all video I like ur id photo👍👏

    • @mammamgigolosyoutubersrevi9631
      @mammamgigolosyoutubersrevi9631 2 роки тому

      @@ragus3893 Thank you dear bro. We should motivate each other.

    • @ragus3893
      @ragus3893 2 роки тому

      @@mammamgigolosyoutubersrevi9631 wht S the meaning that id photo ji?

  • @VijayKumar-bw4cs
    @VijayKumar-bw4cs 2 роки тому +2

    வாழ்க வளமுடன்

  • @vijaym3477
    @vijaym3477 2 роки тому +2

    சிறப்பாக வரவேண்டும், வாழ்த்துக்கள்,

  • @kamatchiramasamy7756
    @kamatchiramasamy7756 2 роки тому +2

    உளமாற வாழ்த்துவோம் வளரட்டும்....

  • @janu5077
    @janu5077 2 роки тому +1

    பார்க்க எச்சில் வருகுது 👌 👌 from srilanka,,

  • @silambuselviselvam1058
    @silambuselviselvam1058 2 роки тому +2

    Congratulations All the best.you will sucess.

  • @suriyaprakash355
    @suriyaprakash355 2 роки тому +2

    நான் வணங்கும் முருகப்பெருமான் உங்களுக்கு நிச்சயம் துணையிருப்பான்
    நம்பிக்கையுடன் உங்கள் கடமையைத் தொடருங்கள்
    நல்லதே நடக்கும் தம்பி

  • @RAJASINGH-oo3fy
    @RAJASINGH-oo3fy 2 роки тому +7

    HEARTY WISHES TO THIS EVER BLESSED NOBLE COUPLE 💐💐👑👑💞, FOR THIS KEEN SERVICE 👌👍 SURE THEY WILL REACH MANY MORE HEIGHTS. THANKING MSF TEAM FOR HIGHLIGHTING THEM 🤝💐❤️...

  • @agkarthikeyan2837
    @agkarthikeyan2837 2 роки тому +2

    அருமையான பதிவு

  • @user-gc1su1mz3v
    @user-gc1su1mz3v 2 роки тому +4

    Congratulation sir very very good video motivation for me Sir Thank you MSFM

  • @gurumarimuthu3150
    @gurumarimuthu3150 2 роки тому +2

    என் எண்ணமும் உங்கள் எண்ணம் போலவே இருக்கு❤ கண்டிப்பாக நீங்கள் பெரிய ஆளா வருவிங்க💐

    • @RMRMUTHUR
      @RMRMUTHUR 2 роки тому +1

      Rompa nandri brother

  • @muruganmurugan717
    @muruganmurugan717 2 роки тому +7

    💖வாழ்த்துக்கள் அண்ணா 🔥🥳💐

  • @ragus3893
    @ragus3893 2 роки тому +3

    7:25: grandma bye bye reaction so cute🙏🥲

  • @karthikraja3966
    @karthikraja3966 2 роки тому +2

    Vazhukal namba....🔥keep going..

  • @vidyar725
    @vidyar725 2 роки тому +2

    Ungal nambikai kandipaga vetri perumal... Vazhthukkal

  • @ragsan247
    @ragsan247 2 роки тому +2

    Had soft 🙏🙏

  • @prakashebenezer5347
    @prakashebenezer5347 2 роки тому +2

    மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @lathapalani1963
    @lathapalani1963 2 роки тому +3

    வாழ்த்துக்கள் தம்பி நல்ல வளர்ச்சி பெறனும்

  • @dinukumar7159
    @dinukumar7159 2 роки тому +2

    நான் சென்னை வந்தால் நிச்சயம் உங்கள் உணவை சுவைக்க விரும்புகிறேன்

  • @siddhajothimedia2267
    @siddhajothimedia2267 2 роки тому +1

    உம் மனம்போல் வாழ்வு... இறையருள் பெறுக...

  • @VinodKumar-ew2ct
    @VinodKumar-ew2ct 2 роки тому +2

    நல்லா வருவீங்க தம்பி

  • @gurutoursevent1983
    @gurutoursevent1983 2 роки тому +2

    வாழ்க வளமுடன்....
    வாழ்க பல்லாண்டு 🙏

  • @usefulent9257
    @usefulent9257 2 роки тому +4

    you can make one combo meal with rice+ sambar + poriyal + fish fry. ( without rasam or fish gravy)

  • @bharanishree1508
    @bharanishree1508 2 роки тому +2

    Good Sema sister... 🙏🙏🙏🙏

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 2 роки тому +2

    நன்றி MSF 👍