அன்புள்ள நண்பரே நீங்கள் விளம்பரத்துக்காக போடுகிறீர்களா அல்லது விவசாய நண்பர்களுக்காக உதவி செய்கிறீர்களா, அரசு அறிவிப்பது வேறு, கூட்டுறவு சங்கங்களில் உள்ள அதிகாரிகள், செய்வது வேறு
எந்த ஊடகம் எந்த பத்திரிகையில் கடன் கொடுக்கிறேன் என்று சொல்லுங்க இங்க நாட்டு மக்கள் வாழ்வதற்கே பிரச்சனையா இருக்குது சும்மா அள்ளி விடுங்க கடன் கொடுக்கிறேன் என்று சொல்றீங்க முதல்ல நாட்டுல இருக்குற பிரச்சனையை தீர்த்து விட்டு அதுக்கப்புறம் சொல்லுங்கடா
எந்த கூட்டுறவும எவருக்கும் தருவதில்லை தவறான்தகவல் பறப்பாதீர்கள்
அன்புள்ள நண்பரே நீங்கள் விளம்பரத்துக்காக போடுகிறீர்களா அல்லது விவசாய நண்பர்களுக்காக உதவி செய்கிறீர்களா, அரசு அறிவிப்பது வேறு, கூட்டுறவு சங்கங்களில் உள்ள அதிகாரிகள், செய்வது வேறு
TQ
எந்த ஊடகம் எந்த பத்திரிகையில் கடன் கொடுக்கிறேன் என்று சொல்லுங்க இங்க நாட்டு மக்கள் வாழ்வதற்கே பிரச்சனையா இருக்குது சும்மா அள்ளி விடுங்க கடன் கொடுக்கிறேன் என்று சொல்றீங்க முதல்ல நாட்டுல இருக்குற பிரச்சனையை தீர்த்து விட்டு அதுக்கப்புறம் சொல்லுங்கடா
பொய்யான தகவல்😡
ஐயா நான் உங்கள் போன் நெம்பர் கொடுங்கள் ஐயா உங்களை தொடர்பு கொண்டு கடன் பெற விரும்புகிறேன்
நண்பரே இதே வீடியோ பலமுறை வந்துவிட்டது
ஒரு எக்காராக்கு 30000 ரூபாய் தாரங்கா
Wrong information