விஜய் மாநாடு நடக்குமா? | SP Lakshmanan journalist | DMK | Minnambalam

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • #Minnambalam #splakshmanan #splakshmananinterview #mkstalin #dmk #vck #thirumavalavan #hraja #vijay #TVKvijay #மின்னம்பலம்
    விஜய் மாநாடு நடக்குமா? | SP Lakshmanan journalist | DMK | Minnambalam
    pmu.edu/admiss...
    For more videos and other content visit : www.minnambala...
    ➥UA-cam: / minnambalam
    ➥Facebook: / minnambalamnews
    ➥Instagram : / minnambalam
    ➥Twitter: / minnambalamnews
    ➥FOR ADVERTISEMENTS: 8220779960
    அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
    தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
    About Minnambalam
    Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and UA-cam. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
    #Minnambalam #மின்னம்பலம்

КОМЕНТАРІ • 71

  • @Minnambalam
    @Minnambalam  День тому +3

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்

  • @tkchandramouli7605
    @tkchandramouli7605 День тому +5

    மதுவை ஒழிக்க முடியாது என்று ராமதாஸ் நன்கு அறிவார் ,இருந்தும் ராமதாஸ் நாடகமாடுகிறார்.

  • @kalaivananperumal5832
    @kalaivananperumal5832 2 дні тому +22

    ஒழிக்க முடியாத மதுஒழிப்பு மாநாடு எதற்கு திருமாவளவன் சார்.அரசுடன் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கும் திட்டம் செயல்படுத்தலாமே?

  • @Rathinavel-wz6ek
    @Rathinavel-wz6ek День тому +5

    திருமா நாடகம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது பெட்டிகிடைத்துவிட்டது

  • @SKS9091
    @SKS9091 День тому +5

    லஷ்மணன் உன் யோக்கியதை டிடிவி க்கு சொம்படித்த போது நீ யார் என வெட்டவெளிச்சமாக தெரிந்தது.

  • @MrEAGLE-f8q
    @MrEAGLE-f8q День тому

    மிகவும் சிறப்பு SPL ஐயா

  • @chellakanir2806
    @chellakanir2806 День тому +2

    மாநாடு வேஸ்ட். 3சதவீதம் உள் ஒதுக்கீடு ‌பாதிப்பை முதலில் சரி செய்யட்டும்

  • @sheikdawood3581
    @sheikdawood3581 День тому

    யார் பிரிந்து சென்றாலும் திராவிடர் கழகம் தனித்துப் போரிடும். மக்கள் ஆதரவு என்றும் உண்டு. தோழமைக் கட்சி்கள் இதை அறியும்.

  • @manivannanmanivannan7440
    @manivannanmanivannan7440 День тому +2

    இவன மாதிரி ஆளுங்க பேட்டி எடுக்காதிர்கள் அறிவி ஜீவி இவர்

  • @govindrasu9102
    @govindrasu9102 День тому +1

    இந்த லட்சுமன் போன்ற தற்குறிகளால் தான் இங்கே சாதி பிரச்சனை வருகிறது. இவர் எப்போது பேசினாலும் பேச்சில் ஏதாவது ஒரு சாதிய வண்மம் இருக்கும்

  • @velayuthamkavin5174
    @velayuthamkavin5174 День тому +6

    லட்சுமணன் யோக்கியமானவன் போல் பேசும் பச்சோந்தி

  • @pavithrang5209
    @pavithrang5209 День тому +1

    Thousands of Thiruma joins together also liquor matter cannot remove not only in Tamil Nadu anywhere in the world....

  • @venkatesanm4744
    @venkatesanm4744 День тому +1

    வி சி கே கட்சி தான் சார்ந்த சமூகத்திற்கு அவர் பதவி கேட்கவில்லை
    இந்த பத்திரிக்கையாளர் தவறான கருத்தை பதிவிடுகிறார்
    அவர் பொதுவான தலைவராகி விட்டார்
    பத்திரிக்கையாளர் தன் சார்ந்த சமூகத்திற்கு பதவி கேட்கிறார் என்று கூறுகிறார்

  • @baskarbaskar9898
    @baskarbaskar9898 14 годин тому

    Super sir

  • @raghupathypoongavoor5691
    @raghupathypoongavoor5691 День тому

    Let Vijay continue to act rather than jumping into the Tamilnadu's gutter politics.

  • @vijukumar539
    @vijukumar539 12 годин тому

    Super

  • @manivannanmanivannan7440
    @manivannanmanivannan7440 День тому +1

    திருமாவுக்கு நல்லா முட்டு தருகிறான் இந்த ஆன்

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb 2 дні тому +8

    comedy interview no use for people's 😂😂😂😂😂

  • @isravelyesudian5002
    @isravelyesudian5002 День тому

    The media persons criticize Thiruma as they like. Thiruma is neither tumbling nor trembling. He is always steady in his approach. His demand for share in power just and essential. Thiruma has given proper explanation for the admins action.

  • @dr.srinivasanvc785
    @dr.srinivasanvc785 22 години тому

    இதுவேஷ்டு.மது.ஒழிக்கமுடியாது

  • @manivannanmanivannan7440
    @manivannanmanivannan7440 День тому +1

    தம்பி நல்ல n முட்டு முட்டு தர திருமாவுக்கு

  • @lakshmananlakshmanan1380
    @lakshmananlakshmanan1380 День тому

    EpsMass❤❤❤❤❤❤

  • @isravelyesudian5002
    @isravelyesudian5002 День тому

    This conference is to give pressure to the central government to enact a law banning the sale of liquor throughout India.

    • @RajendranS-sf5xz
      @RajendranS-sf5xz День тому

      This is none of the business of the Central Government.This comes under the ambit of the concerned state Government.

  • @hari3358
    @hari3358 День тому

    There are so many services and experiences Political Leaders in Tamil Nadu who are sailanley,but Thirumavalavan Sir just urgently and confusing in his speech Tamil Nadu peoples will not be accepted. Thanks.

  • @vijayasekarvijay9923
    @vijayasekarvijay9923 День тому

    SPL ஒரு பஞ்சோந்தி. இவர் திமுகவின் முட்டு. நடுநிலை இல்லாத பேச்சி.நேரம் வீண்.

  • @rsv6603
    @rsv6603 День тому

    Many r asking Y DMK did not send Mr.Balu 4 this anti-liquor stage show?

  • @raghupathypoongavoor5691
    @raghupathypoongavoor5691 День тому

    We wish to see SP Lakshmanan spending his time more usefully instead of wretched Thiruma liquor sale experts DMK which is ruining Tamilnadu and its people.

  • @maclenfernandaz9901
    @maclenfernandaz9901 День тому

    Bro,Lakshmanan india vil Entha Nallavanukkum makkal Vote pottatha not Record ,

  • @arunachalam6929
    @arunachalam6929 День тому

    Vck Dmk drama success
    People always foolish 😢

  • @subbalakshmi2996
    @subbalakshmi2996 День тому +2

    Evan sasi kalavukku jolra poduvan eppo ramdasukku jalra podran ramdas jathivrey pidichavanu evanukku theyriyatha

  • @ramaswamymanivannan4685
    @ramaswamymanivannan4685 День тому

    Mr.Lakshmanan, Thiruma onnum theriyathaval illai. He is not child. Neenga romba intellectuals mathiri pesere. Stalin also not child. All are playing for seats. Here where is the question of central govt role.? Bloody State govt only. This definitely u r aware. Y u r wasting time with anchor? First ask DMK to close the shops then request the Government to give fund informing the reason ok.

  • @Drelamparithi
    @Drelamparithi День тому

    Pirithu menchuttar .. adhuthan puriyala…😂

  • @raajvenkatesh8483
    @raajvenkatesh8483 2 дні тому +3

    SPL IS ADMK SUPPORT REPORTER

  • @TharaniT-n7y
    @TharaniT-n7y День тому

    1/2 Buththe Karanukku Vilambaram Thara Vaynndamay.

  • @silambuArasan-p2k
    @silambuArasan-p2k 9 годин тому

    Ungalaiyem kandukkkatha nu sollikitu poikite irukaru

  • @nanthakumar1488
    @nanthakumar1488 День тому

    Until these vaivaithu polazhppu errukum vrai TN no more development

  • @velmurganmurugasan185
    @velmurganmurugasan185 День тому

    வேண்டும் மது வேண்டாம் இந்தியா முழுவதும்

  • @user-rn1vp3fj1k
    @user-rn1vp3fj1k День тому

    நாடகம்

  • @isravelyesudian5002
    @isravelyesudian5002 День тому

    Read as.. Power is just and essential.

  • @sarunagirriselvaraj4010
    @sarunagirriselvaraj4010 2 дні тому +2

    தம்பி லட்சுமணன் அவர்களே
    ஒரு கட்சி நடத்துறவருக்கு தெரியாதா.
    கூட்டணி ஆட்சியில் அங்கம் வைக்கும் ஒருவர் வெளியில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா பெருவாரியான அந்த மக்கள் தான் முழுவதுமாக ஓட்டுப் போடுகிறார்கள். அப்படி இருக்கும் பொழுது அவர் வெளியில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும? ஆட்சியில் அதிகாரத்தில் இருந்து கொண்டு சம்பாதிப்பதெல்லாம் வெளிநாடுகளுக்கு கொண்டு போவதுமா தங்கள் குடும்பத்தையும் தங்களுக்கு ஜால்ரா போட்டவர்களையும் மட்டும் எல்லாம் பெற வேண்டுமா? இவர்கள் மட்டும் வளர்வதுதான் கூட்டணி ஆட்சியா? கூட்டணி ஆட்சியில் ஓட்டு போட்டு உங்களுக்கு அதிகாரம் தருவது ஒரு சமுதாயம். அவர்கள் அனைவரும் வெளியில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். இதுதான் கூட்டணி ஆட்சியின் தர்மமா ஆட்சி அதிகாரம் சம்பாத்தியம் அனைத்தும் உங்களுக்கு இதை தருபவன் வேடிக்கை பார்க்க வேண்டும் அதை எல்லாம் பார்த்து நீங்கள் விமர்சனம் செய்வீர்கள் நீங்கள்.
    நீங்கள் புத்திசாலி எனில் ஸ்டாலினை கேள்வி கேட்க வேண்டுயதுதானே. கூட்டணி ஆட்சியில் அதிகாரமும் பதவியும் தரவில்லை என்று ஏன் ஸ்டாலினை அவர்களை கேளுங்கள்.
    அரசியல் விமர்சகர் என்று வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசக்கூடாது.

  • @KesavanS-s2m
    @KesavanS-s2m 2 дні тому +1

    Seeman best thalapathy waste

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 День тому +4

    மது ஒழிப்பு போராளி என்றைக்கும் டாக்டர் இராமதாசர்

    • @MrAlfredjonathan
      @MrAlfredjonathan День тому

      தி.மு.க.ஒழிக

    • @anandananandan8719
      @anandananandan8719 День тому +1

      குடும்பம் மகன் மருமகள் உள்ள வந்துட்டாக பொது நலன் எங்கே?

  • @PThiru-gw6rd
    @PThiru-gw6rd День тому

    Social media jalra poduvathum mickchar sapiduvathum pola