Well explained, sir. A friend of mine a cabg undergone patient for over 15 years but complains of chest pain off and on but doctors again and again say pain not related to heart. He is otherwise healthy. Thanks.
CABG patients usually have pain and symptoms because there blocks will not be removed from that site instead they do Bypass the blood supply so They will have symptoms but which is not life threating 🙏🙏🙏💐
Sir i am 20 years I am getting chest pain with little unconscious for some time and getting recover within 5-10 minutes and my bp is always 130-140 I am suffering from this from my age 12 . Went to doctor they said I have ASD and surgery done at age 15 they says no connection between ASD and chest pain. Give a suggestion
சார் இரண்டு மாதங்களாக தூக்கத்தில் இடது பக்க விலா எலும்பில் வலி ஏற்படுகிறது பகல் நேரத்தில் வேலை செய்யும் பொழுது இந்த வலி கொஞ்சம் கூட இல்லை ஆனால் தினமும் தூக்கத்தில் விலா எலும்பில் வலி ஏற்படுகிறது அதே சமயம் மூச்சு விட மிக சிரமமாக உள்ளது மூச்சு விடும் போது வலி தாங்க முடியவில்லை என்ன காரணம் கூறுங்கள்
Intha matiri chest pain vanthanale enaku overa stress.. anxiety..panic attack aaghi..bp high aachi..ecg n blood test Normal but tat chest pain always on off..ithunalaye enaku stress athimaguthu bp pressure stable ah iruka matutu..body fulla tightness heavy ah weak ah agiduthu..kannu red ah iruku vali iruku ..talai vali talai baaram nonstop ah iruku.. doctor give amlopidipine5mg for my unstable bloop pressure reading..3 days ah medicine sapdaren still enaku chest pain vanthu kitte iruku...2mnth ah romba bathika paaturuken..ithunale nimmatiya tuungha mudila..😭
@@malusree7372 yes very worst palpitations dizziness and left arm pain along with breast bone pain like costo when stress and anxiety took ecg all normal but doc said full of stress ,i have little high lipid profile that makes my anxiety stress to top level like body shaking i make myself to control my anger and anxiety and usually i have my oximeter checking my pulse all time😂
சில நாட்கள் முன்பு வலது நெஞ்சில் மூச்சு இழுத்து விடும்போது வலி இருந்தது வலி ஒரு நாள் முழுக்க இருந்து அதன் பிறகு 7 நாள் கழித்து மீண்டும் வலி வந்தது தற்போது அந்த வலி இடது பக்கத்திலும் உள்ளது கடந்த இரண்டு நாட்களாக இரு பக்கமும் லேசாக வலி இருந்தது கொண்டே இருக்கிறது என்ற காரணம் கூறுங்கள்
@@puduvaisudhakar Enakku scyathirist doctor heart pain illa anxiety panic iruntha chest pain light uh irukkum ,relax uh breathing panni slow uh vidu dailium exercise yoga panna stress level down aagum nu sonnaru anna .
My wife age 30 aguthu, last 20 days ahh left chest pain continuous ahh irukku ecg eduthu parthom normal sonnaga, tablet edutha pain illa ipo again pain continuos ahh irukku with nenchuerichal, pulippu yappama irukku sollaranga, enna treatment edukka pls reply
எனது வலது மார்பில் எப்பயாவது ஒரு இரவில் வலி ஏற்படும். அது தானாகவே சரியாகி விடும்.. இது என்ன காரணமாக இருக்கலாம்? இதற்க்கு என்ன வகையான சிகிச்சை எடுக்க வேண்டும்
En wife ku age 34 aguthu. Konja nal ah left side chest ku keela valikuthu nu solranga. Enna problem ah irukum. Romba bayabuduranga sir. Chest ku keela oru mathiri moochi pudichikira mathiri iruku nu solranga. Enna pandrathunu solunga
Sir my father has done byepass surgery before 12years but nowdays he have pain but doctor told ecg and echo report are normol..... After that he undergoes angigram before 1year in that he has two block in vein is there is any problem... But still now the reports are normal... Please reply Sir
Sir enaku 5 month ah chest shoulder neck jaw hand pain ECG echo Tmt 3 uh normal report la psychogenic hyperventilation nu iruku ipo entha doctor ah pakanum na
Sir Naa Ecg Matum eaduthen Eathuvum illa Normal Nu Dr sollitanga But Yeppayachum Atha Pain varuthu so Vera Test Eathachum eadukanum ma illa ecg matum ok vaa sir.....?
sir enakku 1 year before lanthu left and right chest la anga anga romba kuthi kuthi pochi aparam batanthutu doctor poi paarthom avanga ECG aparam matha blood best ella eduthutu nrml thaa gastric problem ah irukkum nu tablets kuduthaanga tablet edutha aparam konjam better ah irunthuchii aparam konjam naal aparam leg hand shoulder elbow stomach la kuthi kuthi poga start aagidichi ippo varaikkum pain irunthutu thaa irukku including chest layum irukku and ippo pregnant ah irukka ippo extra va side ah thirumbi padutha chest valikithu straight ah padutha chest ku back side valikithu aparam sometimes breath pannum pothu centre la side la valikithu na recent ah echo kuda eduthuta nrml nu sollitaanga then enna reason ah irukkum sir yaan ippadi pain ah irukku plze ithuku oru solution sollunga
சார் வணக்கம் எனக்கு ஒரு வருடமாக இடது பக்கம் நெஞ்சு வலி கழுத்து வலி தலைவலி கை வலி முதுகு வலி இருக்கிறது மருத்துவரிடம் சென்றால் நீங்கள் நார்மலாக உள்ளீர்கள் என்று சொல்கிறார்கள் அடிக்கடி ஏப்பம் வருகிறது இதற்கு என்ன தீர்வு இது எதனால் இப்படி வருகிறது என்று தயவு செய்து கூறுங்கள் ஹார்ட் அட்டாக் வருமோ என்று அச்சமாக இருக்கிறது இதனால் சாப்பாட்டையும் குறைத்து விட்டேன்
@@_Thanioruvan_ மருத்துவர்கள் உங்கள் இதயம் நன்றாக இருக்கிறது என்று கூறி வேறு ஏதாவது மாத்திரைகளை தருகிறார்கள் ஆனால் வலி குறையவில்லை உங்களுக்கு இப்பொழுது சரியாகிவிட்டது என்றால் என்ன வைத்தியம் செய்தீர்கள்
சார் பதிவுகளை மீண்டும் மீண்டும் பாக்க தோன்றுகின்றது எனக்கு ஒரு மருத்துவ ஆலோசனை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் இரத்த அழுத்தம் வலது கை பக்கம் 150/100 ( அ)145/100 இதய துடிப்பு 78 வலது கை 125/90 (அ) 130/090 இதயத்துடிப்பு 72 இதில் எந்த அளவு சரி என எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றும் இதற்காக amlong 5mg tablet மருத்துவர்கள் ஆலோசனை மூலம் எடுத்துகொண்டேன். Tablet எடுத்தபிறகும் மாற்றம் ஏதுமில்லை. ரமேஷ் பெங்களூர் நன்றி
திரு ரமேஷ் அவர்களுக்கு , தொடரும் உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏💐 பொதுவாக BP நம்முடைய இரு கைகளிலும் வேறுபடும் ஆனாலும் அவை 10 mm hg அதிகமாக இருக்கக்கூடாது நீங்கள் குறிப்பிட்ட அளவு சற்று அதிகமாக உள்ளது எனவே கவனிக்கத்தக்கது தொடர்ந்து ஒரு பத்து நாட்கள் நீங்கள் காலை மாலை இரண்டு கைகளாலும் BP அளவு எடுத்து பதிவு செய்து பின்னர் மருத்துவரை காணுங்கள் அதற்காக காணவும் என்ன என்று கண்டு பிடிக்க அது உதவும் 🙏🙏🙏💐
Sir iam 32 years old female. I have bp since 2021. All test were normal Taking medicine. From 2021 i have anxiety issue like lightheadness chest pain. In 2022 i got pregnant. My pregnancy journey was easy. No worries. No health issues. After delivery 2023 march my bp increases but bh medicine it get controled. I have dizzines chest pain some days. Doctor gave anxiety medicine for 20 days. In july i got suddenly lighthedness feeling i became tired goto causuality all were normal. Bp ecg normal. But daily i have difficulties. After two month i got chest pain fone ecg echo tmt all test normal. But still pain. In 2024 again i have done echo normal. Ecg 10 times normL. Cardiologist says no pblm. Phuysian say consult psychayrist. Husband didnt consult psychatrist. But nowadays my symptoms worse. Chest pain shortness of breath, dizziness,nausea, totally my life collapsed... What i will do?
Enaku chest suththi valikuthu sir enaku Hart vailyairukinnu peyama iruku sir ECG ana nallatha iruku ana enaku apa apa valikuthu ennna Panna solllunga sir
Sir enaku tension ana bayantha ila feel panaley left side shoulder hand chest chest backside elamey over painfulla irukku sir yepam athigama varum sir gastric na y sir tension ana feel pana bayantha pain varuthu please enaku solution solunga ethana hpl poyum enaku result ila ena ney puriyala elamey normal 😢
Sir full ah deep breath panna mudiyala apdi full breath pannampothu tight ah pudikira maari iruku munchu vaanga mudiyala ithuku Inna problem ah irukm sir please sollunga......?
Sir ,enakku nenju vali irukku ,nenjukku kila vali irukku ,kaluthu vali ,kai mara maranu irukku pada padappa irukku ,5 month irukku ,vitu vitu irukku ,ecc normal irukku ,enneney theriyala sir
Sir last five years I had chest and left shoulder pain I took ECG, echo,tmt are normal doctor told gastric but two month pain added neck and back, left hand pl give me suggestions
Sir, Enaku right side chest below light Ahh apo apo valikkuthu dr what reason ...IPO last 6 month Ahh dha sir heavy Ahh saptadhuku appuram valikkuthu pls good sollution reply me dr
Sir enaku left shoulder pain iruku apo apo chest um thitirunu sulu Sulu nu pudikuthu ena Karanam doctor..... Pain continue a illa thirunurunu sulu nu 1 sec apram sulu sulu nu varuthu ena Karanama irukum
Dr enaku chest pain வருது. அந்த நேரம் எனக்கு upper backpain and breathing problem வருது. இப்போ last one week left breast needle குத்துற மாதிரி pain வருது. நான் sjogran syndrom patient. Mild respiratory problems இருக்கு. Daily hcqs tablet taking. Eco 6 months back எடுத்தேன். Normal. இப்போ நான் again eco test edukanuma. Nan chest pain வரும் போது asprin tablet emergency kaga எடுக்கிறேன். இது சரியா
வணக்கம் சார் எனக்கு இடது பக்கத்தில் நெஞ்சு வலி பின் அதற்கு நேராக முதுகு வலி பின் கைப்பகுதிகளில் வலி ஏற்படுகிறது ஈசி எடுத்தேன் நார்மல் எக்கோ டெஸ்ட் எடுத்தேன் நார்மல் டிஎம்டி அனல் பாதியிலேயே நிறுத்திவிட்டேன். ஏனென்றால் முடியவில்லை என்றால் நிறுத்தி விடுங்கள் என்று சொல்லிவிட்டார்கள் ஆனால் என்னால் இன்னும் சிறிது தூரம் நடந்திருக்க முடியும் அவர்கள் சொல்லியதால் நான் பாதியிலேயே நிறுத்திவிட்டேன். ஆனால் நெஞ்சு வலி நிற்கவேயில்லை ஒரே மாதிரியாக வலித்துக் கொண்டே இருக்கிறது இதற்கு தீர்வு என்ன ஐயா இதற்கு சொல்லுங்கள் நான் நேரில் கூட சந்திக்கிறேன்
Hello sir im 35 year old i have chest pain and ecg was normal and after endoscopy doctor told me that i have stomach ulcer and antral gastric is this reason of my chest pain ?
@@malathyselvam6504 madam yenakkum chest pain 1 yr irukku ecg echo eduthachu normal nanka innum yenakku pain irukku yenna treatment nu sollunka yenakku help a irukkum
Sir enakku 1years left side chest ,shoulder ,neck pain irukku sir nanum ECG echo DMT all test okay sir no problems nu sonnanga but pain rompa civiyara irukku sir ethukku enna sir thirvu
Sir, enaku 6months sa left side chest pain eruku ecg eco eduthachi normal nu sollitanga but chest pain erunthutey eruku cholesterol border la eruku athanala pain erukuma sir age 27
Well explained, sir. A friend of mine a cabg undergone patient for over 15 years but complains of chest pain off and on but doctors again and again say pain not related to heart. He is otherwise healthy. Thanks.
CABG patients usually have pain and symptoms because there blocks will not be removed from that site instead they do Bypass the blood supply so
They will have symptoms but which is not life threating 🙏🙏🙏💐
Sir neenga sonna mari than en amma vekku erukku 1 weeku munatithan table doctor poi vangunam thank you sir
Super speech.
Super explanation sir♥️
sir enaku ECG xerox ellam normal buy left hand pain nyt padutha heart vegala thudikuthu then senter la enamo gas mari tocke nu varuthu ga sir
Sir i am 20 years I am getting chest pain with little unconscious for some time and getting recover within 5-10 minutes and my bp is always 130-140 I am suffering from this from my age 12 . Went to doctor they said I have ASD and surgery done at age 15 they says no connection between ASD and chest pain. Give a suggestion
Meet a rheumatologist and check for costochondritis
Sir romba nandri sir ❤
சார் இரண்டு மாதங்களாக தூக்கத்தில் இடது பக்க விலா எலும்பில் வலி ஏற்படுகிறது பகல் நேரத்தில் வேலை செய்யும் பொழுது இந்த வலி கொஞ்சம் கூட இல்லை ஆனால் தினமும் தூக்கத்தில் விலா எலும்பில் வலி ஏற்படுகிறது அதே சமயம் மூச்சு விட மிக சிரமமாக உள்ளது மூச்சு விடும் போது வலி தாங்க முடியவில்லை என்ன காரணம் கூறுங்கள்
Same problem bro
@@karthickkarthick3150 உங்கள் நுரையீரல் பரிசோதித்து பார்க்கவும்
Hi sir enku 2 weeks ah left hand mattum kadukudhu but chest pain back pain ila . Enna reason sir ?
Left shoulder la pain iruku sir ecg eduthu pathom normal la iruku nu sonnaga but innum shoulder pain iruku what I do sir
@@kavim3608 அண்ணா எப்போ எப்படி இருக்கு... 🙏
Eco ecg tmt also normal sir aanalum chestla left sidela valli korayave ila
Intha matiri chest pain vanthanale enaku overa stress.. anxiety..panic attack aaghi..bp high aachi..ecg n blood test Normal but tat chest pain always on off..ithunalaye enaku stress athimaguthu bp pressure stable ah iruka matutu..body fulla tightness heavy ah weak ah agiduthu..kannu red ah iruku vali iruku ..talai vali talai baaram nonstop ah iruku.. doctor give amlopidipine5mg for my unstable bloop pressure reading..3 days ah medicine sapdaren still enaku chest pain vanthu kitte iruku...2mnth ah romba bathika paaturuken..ithunale nimmatiya tuungha mudila..😭
Same here....How are you now??
Same problms . What are your other symptoms
Same 😢
@@Fathiaqeel did you done test?? Any other symptoms?? Do you have palpitTation while lying down
@@malusree7372 yes very worst palpitations dizziness and left arm pain along with breast bone pain like costo when stress and anxiety took ecg all normal but doc said full of stress ,i have little high lipid profile that makes my anxiety stress to top level like body shaking i make myself to control my anger and anxiety and usually i have my oximeter checking my pulse all time😂
சில நாட்கள் முன்பு வலது நெஞ்சில் மூச்சு இழுத்து விடும்போது வலி இருந்தது வலி ஒரு நாள் முழுக்க இருந்து அதன் பிறகு 7 நாள் கழித்து மீண்டும் வலி வந்தது தற்போது அந்த வலி இடது பக்கத்திலும் உள்ளது கடந்த இரண்டு நாட்களாக இரு பக்கமும் லேசாக வலி இருந்தது கொண்டே இருக்கிறது என்ற காரணம் கூறுங்கள்
Epdi cure panunga bro .. same enakum idhey prblm than ipo
குடியும், கூத்துமா இருந்த எல்லா இடத்திலும் வலி வரதான் செய்யும்
Sir shoulder and jaw pain arm pain erukku sir ECG normal echo normal xray normal ethu enna problem sir ethum problem aa sollunga please answer me sir
Same problem bro yanakum 1.5 years ah iruku elam test uh normal
@@_Thanioruvan_i also have same problms. What are your symptoms
Enakum same problem bro.. Enna seiyanu theriyala
Sir after doing more push-ups i got hurt left top corner chest and back cevear pain. ECG test normal. Bust still pain. Please give me solution
@@sathiyasankarvajjiravel4524 ippo epdi irukku bro
ரொம்ப ரொம்ப thanks 😊🙏
🙏🙏🙏💐
Romba Romba supera soninga anna 🙏❤❤
Thank you 🙏🙏🙏💐
@@puduvaisudhakar sari anna🙏🙏🙏❤❤😊
Sir ecg, eco, tmt all test normal aanalu chest pain varuthu, veekam varuthu. ithuku entha maathiri treatment edukanu, entha doctor ra poi paakanu.?
Anna stress irundha anxiety panic iruntha mussle chest pain irukkum anna ,
Yes pain shows as chest pain
@@puduvaisudhakar Enakku scyathirist doctor heart pain illa anxiety panic iruntha chest pain light uh irukkum ,relax uh breathing panni slow uh vidu dailium exercise yoga panna stress level down aagum nu sonnaru anna .
My wife age 30 aguthu, last 20 days ahh left chest pain continuous ahh irukku ecg eduthu parthom normal sonnaga, tablet edutha pain illa ipo again pain continuos ahh irukku with nenchuerichal, pulippu yappama irukku sollaranga, enna treatment edukka pls reply
Gastrointestinal special doctor parungal
Enaku left side chest ku kila oru mathiri uruthite eruku...but vali illa sir...padutha rompa eruku sir
Echo test pannunga. normala iruthal
Gastroenterology doctor parungal ulcer check pannalam. Cardiac problem irukka mathiri illa unga symptoms
Anna chest 4 edathula sharp pain kuthuramari pain irukku muthugulau sharp pain irukku
Should be due to costochondritis or acid reflux or some muscle strain
எனது வலது மார்பில் எப்பயாவது ஒரு இரவில் வலி ஏற்படும். அது தானாகவே சரியாகி விடும்.. இது என்ன காரணமாக இருக்கலாம்? இதற்க்கு என்ன வகையான சிகிச்சை எடுக்க வேண்டும்
உடற்பயிற்சி செய்யுங்கள் பிரச்சினை வராது 💐
En wife ku age 34 aguthu. Konja nal ah left side chest ku keela valikuthu nu solranga. Enna problem ah irukum. Romba bayabuduranga sir. Chest ku keela oru mathiri moochi pudichikira mathiri iruku nu solranga. Enna pandrathunu solunga
Might be gastritis. Check abdomen if she s having stomach ulcer
Sir vilayadum pothu chest la ball panntathu one month aprm valikithu sir enna panrathu solugga sir
Dr. Sir last day asked which one currect bp left hand or right hand measured please reply
Sir i replied you in that msg
ECG echo all normal but pain is continue what problem sir please explain
@@KalpanaRajasekar-x8s i have same problms. Do you have any other symptoms?
Sir my father has done byepass surgery before 12years but nowdays he have pain but doctor told ecg and echo report are normol..... After that he undergoes angigram before 1year in that he has two block in vein is there is any problem... But still now the reports are normal... Please reply Sir
Typical pain revie w kodunga sir
Sir enaku 5 month ah chest shoulder neck jaw hand pain ECG echo Tmt 3 uh normal report la psychogenic hyperventilation nu iruku ipo entha doctor ah pakanum na
ippa sari aacha bro
Shortness of breath irikka?
Sir Naa Ecg Matum eaduthen Eathuvum illa Normal Nu Dr sollitanga But Yeppayachum Atha Pain varuthu so Vera Test Eathachum eadukanum ma illa ecg matum ok vaa sir.....?
Age enna ungaluku ?
@@puduvaisudhakar 20 Yr Than Sir aguthu
Sir Reply vea Panala ena sir Ecg matum ok vaa illa Eathachum eadukanum ma sir 20yrs aguthu sir enaku
Left side chest pakathula ore pain ah iruku irumbumpothu,padukumpothu athigama iruku ithuku ena pananum sir
Ipa epedi sis iruku
All test is normal, but am I distrubed.
Unga age enna vimal kumar ?
33
Sir, so chest paim
Female
Sir
ECG. echo ct scan ellame normal...ana enakku cervical spondylosis irukku ... pain vida fear payangarama irukku
Hi bruh epdi iruku
Sir .. enaku chest nadula elmbu valikudhu sir .. sudden ah thirumbu podho ila edhachu thukum podhoo .. enna sir panradhu ..
Same problem to me
@@thamarathangarasa1002 sari aiducha sis
@@iglooqueeny6613 ila.. unkaluklu ???
Sri Na ECG taims atuthum normal than vanthathu ....ana enakku inum jest pain valeya irukku sir ...😟
90% Gas ah irrukum
!!!!
Hear current problem appdi na enna
Oru video podunga pls🙏🙏🙏
sir enakku 1 year before lanthu left and right chest la anga anga romba kuthi kuthi pochi aparam batanthutu doctor poi paarthom avanga ECG aparam matha blood best ella eduthutu nrml thaa gastric problem ah irukkum nu tablets kuduthaanga tablet edutha aparam konjam better ah irunthuchii aparam konjam naal aparam leg hand shoulder elbow stomach la kuthi kuthi poga start aagidichi ippo varaikkum pain irunthutu thaa irukku including chest layum irukku and ippo pregnant ah irukka ippo extra va side ah thirumbi padutha chest valikithu straight ah padutha chest ku back side valikithu aparam sometimes breath pannum pothu centre la side la valikithu na recent ah echo kuda eduthuta nrml nu sollitaanga then enna reason ah irukkum sir yaan ippadi pain ah irukku plze ithuku oru solution sollunga
cardiology doctor muscle pain ah irukkum sonaanga gynecologist gastric ulcer nu solli tablet kuduthaanga sir please sollunga enna reason nu ithuve enakku rba stress aaguthu
How u now?
Sir yenakku 15 days larendu chest pain irukku yenakku vericose vein irukku rendu kaal le kuda irukku
உங்க வயது என்ன சார்
BP sugar இருக்க
Right side valicha enna sir
Eco normal ECG normal treadmill normal bp 130/83 but palpitation
Bro same problem IPO epadi iruku ga
Enku oru Mari muchu vaguthu ga bro Kai kall nadunguthu payama iruku ga bro
@@baranitharan1850 IPO OK was iruku bro daily 3km nadkuren 119rundhan IPO 114irukiren
@@baranitharan1850 பய படதிங்க ஒன்றும் ஆகாது கொஞ்சம் உடல் பய்ற்சி செய்யுங்க எண்னை பொருள் விட்டுங்க இரவு 7மணிக்கு உங்க உணவு முடிச்சிறுங்க
@@Nazeerfitness OK ga Anna tq . ungaluku breathing problem irunthucha ga anna
சார் வணக்கம் எனக்கு ஒரு வருடமாக இடது பக்கம் நெஞ்சு வலி கழுத்து வலி தலைவலி கை வலி முதுகு வலி இருக்கிறது மருத்துவரிடம் சென்றால் நீங்கள் நார்மலாக உள்ளீர்கள் என்று சொல்கிறார்கள் அடிக்கடி ஏப்பம் வருகிறது இதற்கு என்ன தீர்வு இது எதனால் இப்படி வருகிறது என்று தயவு செய்து கூறுங்கள் ஹார்ட் அட்டாக் வருமோ என்று அச்சமாக இருக்கிறது இதனால் சாப்பாட்டையும் குறைத்து விட்டேன்
Same yankum yelamey iruku ungala maari ipo okay bro nenga enna treatment edukuringa
@@_Thanioruvan_ மருத்துவர்கள் உங்கள் இதயம் நன்றாக இருக்கிறது என்று கூறி வேறு ஏதாவது மாத்திரைகளை தருகிறார்கள் ஆனால் வலி குறையவில்லை உங்களுக்கு இப்பொழுது சரியாகிவிட்டது என்றால் என்ன வைத்தியம் செய்தீர்கள்
@@manthirikumar2915 enakum apadi de sariya iruku heart nu solli gas tablet tharanga inum sari aagala 2 years ah iruku pain enoda age 25
Anna yenaku intha prblm 1 year iruku
@@chandrakarthi-mu7jq yanaku 2.5 years ah iruku bro
சார் நெஞ்சு வலிக்கவில்லை சார் ஆனா உடல்சார் நெஞ்சு வலிக்கவில்லை சார் ஆனா உடல் சோர்ந்து போகுது சார் வண்டி ஓட்ட முடியுமா
Sir right side chest pain iruku docter kita pona x ray eduthutu vara sonaga alx ray normal nu solitanga ape en pain matum iruku😢
Sir all test is normal but chest pain
Ipo okay va bro
Same pblms. Age 32. What are your symptoms
சார் பதிவுகளை மீண்டும் மீண்டும் பாக்க தோன்றுகின்றது
எனக்கு ஒரு மருத்துவ ஆலோசனை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் இரத்த அழுத்தம் வலது கை பக்கம் 150/100 ( அ)145/100 இதய துடிப்பு 78
வலது கை 125/90 (அ) 130/090
இதயத்துடிப்பு 72
இதில் எந்த அளவு சரி என எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றும் இதற்காக amlong 5mg tablet மருத்துவர்கள் ஆலோசனை மூலம் எடுத்துகொண்டேன். Tablet எடுத்தபிறகும் மாற்றம் ஏதுமில்லை.
ரமேஷ் பெங்களூர்
நன்றி
திரு ரமேஷ் அவர்களுக்கு ,
தொடரும் உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏💐
பொதுவாக BP நம்முடைய இரு கைகளிலும் வேறுபடும் ஆனாலும் அவை 10 mm hg அதிகமாக இருக்கக்கூடாது
நீங்கள் குறிப்பிட்ட அளவு சற்று அதிகமாக உள்ளது
எனவே கவனிக்கத்தக்கது
தொடர்ந்து ஒரு பத்து நாட்கள் நீங்கள் காலை மாலை இரண்டு கைகளாலும் BP அளவு எடுத்து பதிவு செய்து பின்னர் மருத்துவரை காணுங்கள்
அதற்காக காணவும் என்ன என்று கண்டு பிடிக்க அது உதவும்
🙏🙏🙏💐
Romba nandri ayya yen problem clear agituu
Thank you
please support our channel
Sir iam 32 years old female. I have bp since 2021. All test were normal Taking medicine. From 2021 i have anxiety issue like lightheadness chest pain. In 2022 i got pregnant. My pregnancy journey was easy. No worries. No health issues. After delivery 2023 march my bp increases but bh medicine it get controled. I have dizzines chest pain some days. Doctor gave anxiety medicine for 20 days. In july i got suddenly lighthedness feeling i became tired goto causuality all were normal. Bp ecg normal. But daily i have difficulties. After two month i got chest pain fone ecg echo tmt all test normal. But still pain. In 2024 again i have done echo normal. Ecg 10 times normL. Cardiologist says no pblm. Phuysian say consult psychayrist. Husband didnt consult psychatrist. But nowadays my symptoms worse. Chest pain shortness of breath, dizziness,nausea, totally my life collapsed... What i will do?
@@malusree7372 sister plz check ur Vitamin D levels , vit B12 and D3
@@unleashthepowerwithin3184 all test are normal
Lot of thanks docter
Welcome 🙏🙏🙏💐
Enaku delivery agi nine month aguthu sir rightb side pain mari apo apo varuthu uper back pain ah vera iruku sir ena readon ah irukum sir😰😰😰
Mam same enaku .. delivery agi one year Achu .. ipadi iruku enna paniga cure aiducha
@@iglooqueeny6613 health ah sapdunga sis keerai egg fish la sapdunga
@@MeeraMeera-d6k ok sis .. idhanala pblm la edhum ilala sis ..
@@iglooqueeny6613 kati mari breast la yethum theritha ungaluku
@@MeeraMeera-d6k no sis .. enaku center la dha elumbu valikura Mari iruku breast la pain katti la edhum ila
Sir romba neram Ora idathula utkarndha elundhukum podhu chest pain ila sir ana kuthura mari iruku sir ena sir reason..
Oru mari bayama padathama iruku sir..mind la negative thought aa iruku ka anxiety..ya irukuma sir..
Bayam vendam consult doctor it looks non cardiac only 🙏💐
@@puduvaisudhakar TQ sir 🥺
Enaku chest suththi valikuthu sir enaku Hart vailyairukinnu peyama iruku sir ECG ana nallatha iruku ana enaku apa apa valikuthu ennna Panna solllunga sir
Same bro
Naa work out panna mattum chest pain varuthu sir
TMT test eduthu parunga abu
During excercise unga heart condition ungaluku theriyum
@@puduvaisudhakar blood pressure ellam crct aha normal aha irruku sir.. yesterday poitu thaan check panna so problem I'lla solranga sir
Sir ECG normal but chest pain sir y sir
ECG normal but chest pain heart attack symptoms iruku
Ipo okay va bro
Illa sir
@@ramarselvi4272 onum aagathu bayapadathinga enaku 5 month ah chest pain iruku
Ok sir
Attack symptoms iruku athunala konjam payana iruku
Hi sir,
Enaku valve prlm eruku epo tha delivery achu 2month aguthu athanala ethavathu prlm varuma operation pananum songa avlo nal kalichu panalam solunga please sir
Sir enaku tension ana bayantha ila feel panaley left side shoulder hand chest chest backside elamey over painfulla irukku sir yepam athigama varum sir gastric na y sir tension ana feel pana bayantha pain varuthu please enaku solution solunga ethana hpl poyum enaku result ila ena ney puriyala elamey normal 😢
Same problem enaku gastric yapama varum apa apa
Sir full ah deep breath panna mudiyala apdi full breath pannampothu tight ah pudikira maari iruku munchu vaanga mudiyala ithuku Inna problem ah irukm sir please sollunga......?
Hii bro unnga enakum epdi thaan iriku unga number kedaikuma
Sir ,enakku nenju vali irukku ,nenjukku kila vali irukku ,kaluthu vali ,kai mara maranu irukku pada padappa irukku ,5 month irukku ,vitu vitu irukku ,ecc normal irukku ,enneney theriyala sir
Ippo eppudi irukku
@@Rajesh-Rithan medicine poitu irukku
Sir, food pipe ku kila athavathu centre chest pain na iruku ithu ena va irukum
Gastrointestinal doctor parunga
Ulcer check pannalam
Respected sir ,எனக்கு Mild MR moderate AR என்ன treatment செய்யனும் வயது 40
பூண்டு, கசப்பு, துவர்ப்பு,கிட்னி நல்ல பார்த்துக்குங்க
Sir last five years I had chest and left shoulder pain I took ECG, echo,tmt are normal doctor told gastric but two month pain added neck and back, left hand pl give me suggestions
Ipo okay va bro
Illa
@@venusubramanivenus8571 same yanku 2 years ah inum pain pogala
Yes same problem
I had chest pain and back pain arm pain echo eduthu patha normal nu solranga.... But vali mattum pogala 😢
Stress irukkinhla
ennakum same problem
Same pblm
Sir enaku left & right chest ku centerla kuttharamaari adikadi valichitu valichitu pokuthu , ithu enna pain ahhh irukum ???
Some prablom
Sir lax lex explain pannunga
Sir my husband ku today chest pain iruku suruku surku iruku sonaka enava iruku soluka sir
Rompa phone u panuvaka autha alaya sir
Alert jio Kuda iruku epothuna stomach pain varu enavairuku sir pls😢
My ecg,x ray are normal but breathing problem a iruki ena panrathu sir
@@jaikashmibalu ippo sari aagiducha bro konjam sollunga plzzz
Sir enaku 20 years tha sir aguthu...but kovam vanthu kathuna left side romba valikuthu ena sir pandrathu reply panunga
Ecg echo tmt all normal but chest pain pogala pls help
Enakum same problem 1.5 years ah ipo okay va bro ungaluku
Sir, Enaku right side chest below light Ahh apo apo valikkuthu dr what reason ...IPO last 6 month Ahh dha sir heavy Ahh saptadhuku appuram valikkuthu pls good sollution reply me dr
Same இதே பிரச்சனை dha எனக்கும்
Same blood
@@Subashini.K-j5h ipo sariacha?
சார் எனக்கு நீங்க சொல்ற எல்லா வலியும் எனக்கு இருக்கு நல்ல தீர்வு சொல்லுங்க சார்ப்ளீஸ்
நீங்கள் உங்கள் வாழ்கை முறை மாற்றம் செய்யுங்கள்
இந்த வீடியோ பாருங்கள் அதை முயற்சி செய்யுங்கள்
ua-cam.com/video/7QDsYC8714k/v-deo.html
Sir enaku left shoulder pain iruku apo apo chest um thitirunu sulu Sulu nu pudikuthu ena Karanam doctor..... Pain continue a illa thirunurunu sulu nu 1 sec apram sulu sulu nu varuthu ena Karanama irukum
@Shanth okay bro ketu pakkalam
@Shanth ippo seri aaiducha ungaluku?
Same problem bro
Eppo எப்டி இருக்கு
Costochondritis
Dr enaku chest pain வருது. அந்த நேரம் எனக்கு upper backpain and breathing problem வருது. இப்போ last one week left breast needle குத்துற மாதிரி pain வருது. நான் sjogran syndrom patient. Mild respiratory problems இருக்கு. Daily hcqs tablet taking. Eco 6 months back எடுத்தேன். Normal. இப்போ நான் again eco test edukanuma. Nan chest pain வரும் போது asprin tablet emergency kaga எடுக்கிறேன். இது சரியா
Hw r u now
I am having same problem
Meet a rheumatologist and check for costochondritis. Check vitamin D
@@julietterasa9039 Meet a rheumatologist and check for costochondritis
Q? Qs
Ur age
Correct sir
🙏🙏🙏
Tq bro
நன்றி 🙏💐
Sir EcG la heart problems theriyuma sir
Definately for certain extent
Exactly sir ECG,EX-RAY ,SCANE eallame normal dhan nu heart specialist eeh solranga but vali irundhuteedhan irukku cure aagala last 3 months aah left side chest pain irukku milde aah vadhutu pogum pain migrate aagum sila neram left hand aah kadukkum silaneram mudhugu side valikkum but naa gas item foods eallam avoid panniten; indha pain start aagurappo naa gym join panni irundhen indha pain cure aagadhadhu naala gym quite pannen apram work stress aah irukkalam nu nenachu job aah quite pannen aana indhan pain mattum pogala eanna sir panradhu 😭
Same problem bro enakum🥲🥲🥲
Bro ipo okay va
@@_Thanioruvan_ yes bro ippo ok ippo pain varadhulla adhu gastric paindhan bayappuda dhhenga naa roomba bayandhen but ippo illa
@@kabilan.t9840 nanum ipo varaikum marana bayathula iruka bro ithula irunthu veliya Vara mudiyala ennala
@@_Thanioruvan_ eannakkum apdidhan bro innaiku kuuda valichidhu romba naal apparam adhu onnum pannadhu naa eappudi bayathularundhu vella vandhanna heart problem naa vali vandha 48 hrs la civier aagidum idhu doctors sonnadhu adhuladhan namakku varradhu heart pain illa gastric pain nu nenacgituu vella vandhutten bayappudadhenga bro
💯
வணக்கம் சார் எனக்கு இடது பக்கத்தில் நெஞ்சு வலி பின் அதற்கு நேராக முதுகு வலி பின் கைப்பகுதிகளில் வலி ஏற்படுகிறது ஈசி எடுத்தேன் நார்மல் எக்கோ டெஸ்ட் எடுத்தேன் நார்மல் டிஎம்டி அனல் பாதியிலேயே நிறுத்திவிட்டேன். ஏனென்றால் முடியவில்லை என்றால் நிறுத்தி விடுங்கள் என்று சொல்லிவிட்டார்கள் ஆனால் என்னால் இன்னும் சிறிது தூரம் நடந்திருக்க முடியும் அவர்கள் சொல்லியதால் நான் பாதியிலேயே நிறுத்திவிட்டேன். ஆனால் நெஞ்சு வலி நிற்கவேயில்லை ஒரே மாதிரியாக வலித்துக் கொண்டே இருக்கிறது இதற்கு தீர்வு என்ன ஐயா இதற்கு சொல்லுங்கள் நான் நேரில் கூட சந்திக்கிறேன்
நுரையீரல் பார்த்துவிட்டேன் சரியாக இருக்கிறது ஆர்த்தோ பார்த்துவிட்டேன் சரியாக இருக்கிறது ஆனால் விழிபிதுங்கி நிற்கிறேன் வலி காரணமாக
TMT எத்தனை நிமிடங்கள் நடந்தீங்க ?
Same problem bro enaku 3 test normal but daily chest pain
@@puduvaisudhakar 14 minit sir
நானும் எட்டுமாசமா இந்த பிரச்சனையில் கஷ்டபடறேன்
Thanks
Hello sir im 35 year old i have chest pain and ecg was normal and after endoscopy doctor told me that i have stomach ulcer and antral gastric is this reason of my chest pain ?
Thank u anna
Welcome ma🙏💐
Sir enaku chest pain 2yrs iruku.. Ecg edutha normal nu solranga.. Enaku vairu erichal, edukalipu iruku sir.. Na enda doctor pakanum sollunga sir
Gastroenterologist
Eanakkum same bro
a rheumatologist and check for costochondritis
ரொம்ப ரொம்ப lighttana pain age 23
Lighta freeya vidunga
Unga age ku heart vaipu romba kammi
@@puduvaisudhakar but am fat
Doctor 3 days central chest la pain ah iruku sir athu problem ellayah nu soluga sir please
Hii sir
ecg echo tmt normal still chest pain. What should I do?
Meet a general physician he will advise accordingly
Same problem bro ECG echo Tmt edutha normal but chest shoulder neck jaw hand pain
@@_Thanioruvan_ same to me
@@suganyagopu1499 cardiologist ah pathingala
Enakkum
Sir வணக்கம் எனக்கு left side நெஞ்சு வலி வருது நான் எல்லாம் டெஸ்ட் எடுத்தேன் ecg echo tmt எல்லாம் normal. ஆனால் வலி வருது
En husband kum same problem angiogram varaikkum senjiparthuttom.nalla irukkunu sollittanga.aanalum pain pogala vittu vittu vanthathu.apram Physiotherapy pannom antha idathula oru vibration vechanga 3 to 5 days vekkanumnu sonnanga 1st dayve ippo pain illanu solraru.today 2nd day vechanga.ippavum pain illa.yarukkavathu thevaipadumnu than intha message podrean.try panni parunga.
@@malathyselvam6504 madam yenakkum chest pain 1 yr irukku ecg echo eduthachu normal nanka innum yenakku pain irukku yenna treatment nu sollunka yenakku help a irukkum
@@malathyselvam6504 ipo complete ah cure aiducha enaku chest pain sister ECG echo Tmt normal but pain iruku
@@malathyselvam6504 akka Solunga plss
Sir enakku 1years left side chest ,shoulder ,neck pain irukku sir nanum ECG echo DMT all test okay sir no problems nu sonnanga but pain rompa civiyara irukku sir ethukku enna sir thirvu
Triglycerides Matt um 300 ml irukku enna sir pannalam
Same problem bro
Bro now okay va
@@_Thanioruvan_ no bro pain rompa irukku enna panrathunu therila
@@tamilarasantamil3534 ok bro enakum dha iruku pain
Ynaku உசி kutradu pola eruku daktor
Ipa epedi bro iruku
Ur may i come in is irritating
Gudi questions
Sir, enaku 6months sa left side chest pain eruku ecg eco eduthachi normal nu sollitanga but chest pain erunthutey eruku cholesterol border la eruku athanala pain erukuma sir age 27
Same problem akka enakum 7 month ah chest pain ECG 10 time echo Tmt 3times normal enaku cholesterol border dha😢😢
@@_Thanioruvan_same bro ipo yepdi irukku
@@youtubeuse pain iruku bro sari aagla psychiatrist ah pakka solranga
@@_Thanioruvan_ athe thaan bro avanga kitta pona sleeping tablet tharanga CT scan panna soldranga bro,😶
@@youtubeuse yes bro yanakum sleeping tab dha kuduthanga ma erkanavey 2 month saptan sari aagala niruthita