மார்கழி மாதத்தில் செய்ய வேண்டிய 3 முக்கிய செயல்கள் | 3 Important things to be done during Margazhi

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @lakshmanans1681
    @lakshmanans1681 Рік тому +9

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்..

  • @sujasubha4528
    @sujasubha4528 Рік тому +11

    தாயாய் வழி நடத்தும் தாய்க்கு மிக மிக நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @a.kalaiselvikaviya
    @a.kalaiselvikaviya Рік тому +8

    அம்மா நீங்கள் சொன்ன மாதிரி கடந்த ஆண்டு சாமி கும்பிட்டோம் நல்ல பலன் கிடைத்தது மிகவும் நன்றி

  • @kalaivanivigneshkumar
    @kalaivanivigneshkumar Рік тому +13

    100% உண்மை கடந்த வருடம் அம்மா கூறியதை நானும் என் கணவரும் 30 நாளும் செய்தோம். இன்று எங்கள் கனவு இல்லத்தை கட்டி கொண்டு இருக்கிறோம்.
    ஆனந்த கண்ணீருடன் நன்றி சொல்கிறோம். அம்மா. 🙏 ஓம் நமோ வேங்கடேசாய நமஹ.

  • @thamarai_kurinji4852
    @thamarai_kurinji4852 Рік тому +6

    அம்மா உங்கள் பதிவை கேட்டு சஷ்டி விரதம் இருந்தேன் .அப்படி ஓர் பக்தியை நான் எனக்குள் உணர்ந்தேன். கரம் கூப்பி தலை வணங்கி நன்றி அம்மா..எந்த செயலின் பலனும் அனுபவமே நமக்கு உணர்த்தும் என்பது சத்தியம் ..மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🦋🦋

  • @preethi351
    @preethi351 Рік тому +12

    உங்க முகத்தில் நீங்க பேசும் போது தோன்றும் அமைதியான சிரிப்பு எனக்கு மன சந்தோசத்தை கொடுக்கிறது அம்மா❤

  • @SenbagavalliSenbagavalli-bf5ld

    அம்மா மிகவும் நன்றி நான் இந்த பதிவை இந்த வருடம் எதிர்பார்த்து கொடி ருதென். அம்மா தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் 40 பெயருக்கு உள்ளது நீங்கள் பாதுகாப்பாக இருங்கள்

  • @vlogsofgayu6790
    @vlogsofgayu6790 Рік тому +3

    அம்மா மிக்க மகிழ்ச்சி நானும் எதிர்பார்த்தேன் இந்த பதிவு .போன வருடம் முந்தி வருடம் எல்லாம் பதிவு பார்தாலும் நீங்கள் இந்த வருடம் என்ன சொல்லகிறேர்கள் என்று கேட்க்க வேண்டும் என்ற ஆசை.❤❤

  • @priyangapriya8038
    @priyangapriya8038 Рік тому +4

    அம்மா நன்றி நா அதிகாலை எழுந்து விளக்கு ஏற்றி வழி பாடு செய்தேன் மனதில் ஒரு மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @karthikakarthika8269
    @karthikakarthika8269 Рік тому +3

    அம்மா உங்கள் முகத்தை பார்க்கும்போது ஒரு புத்துணர்ச்சி பெருகிறது மனம்❤

  • @Gayathiri-y4j
    @Gayathiri-y4j Рік тому +7

    வணக்கம் தங்களின் மார்கழி மாத பலன்களை எங்களுக்கு பயன் உள்ளதாக இருந்தது தங்களின் பதிவை கேட்டு நான் முறையாக இந்த கார்த்திகை மாத பௌர்ணமி அன்று கிரிவலம் வந்தேன் எனது நீண்ட நாள் கனவு நிறைவேறியது அக்கா அடுத்து எப்போ அண்ணாமலையாரை தரிசிப்போம் என்று ஆர்வமாக உள்ளது அண்ணாமலையாருக்கு அரோகரா நன்றி அக்கா 🙏🙏🙏

  • @sowmiyar9370
    @sowmiyar9370 Рік тому +2

    தங்களின் அன்பான தகவலுக்கு மிக்க நன்றி அக்கா... ஓம் விநாயகனே போற்றி , ஓம் சரவண பவ, ஓம் சக்தி, ஓம் நம சிவாய ♥️😍

  • @hsjjsbbj9595
    @hsjjsbbj9595 Рік тому +4

    மார்கழி மாதம் என்றாலே எங்களுக்கு சந்தோசமான மாதம் அம்மா நீங்கள் சொல்லும் பதிவு அனைத்துமே எனக்கு ஒரு மிகவும் பிடித்தவை கடந்த இரண்டு வருடமாக நான் செய்து கொண்டு வந்து இருக்கேன் எனக்கு பணப்பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்றது சந்தோஷம் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lathalatha4235
    @lathalatha4235 Рік тому +2

    ரொம்ப நன்றி அம்மா நான் இந்த தடவை மார்கழி மாதம் நீங்க சொன்னதை செய்வேன்❤❤

  • @PriyaDharshini-nu7ud
    @PriyaDharshini-nu7ud Рік тому +4

    மிக்க மகிழ்ச்சி இந்தபதிவை நான் எதிர்பார்த்திருந்தேன

  • @vasanthikolanji1615
    @vasanthikolanji1615 Рік тому +2

    அம்மா வணக்கம்மா இந்த மார்கழி பதிவு ரொம்ப மனதிற்கு நிறைவு தரக்கூடிய விஷயங்களாக இருந்தது மகிழ்ச்சி அம்மா நன்றி அம்மா

  • @sangeethasivasamy7693
    @sangeethasivasamy7693 Рік тому +3

    Ennoda pakthi yin valarchikku neengal miga periya Karanam.. Thank you madam

  • @ftt1985
    @ftt1985 Рік тому +1

    மிக்க நன்றி இந்த பதவிக்கு என் குடும்பம் என் குடும்பத்தில் மிகப் பெரிய பிரச்சினைகள் இருக்கிறது அதற்கு நான் இந்த மாதத்தில் இருந்து கடைப்பிடிக்கிறேன் மிக்க நன்றி

  • @subashinisuba9508
    @subashinisuba9508 Рік тому +153

    அம்மா❤ என் குழந்தைக்கு 31டிசம்பர் பிறந்தநாள்🎉 கோபிகா ❤4வயது🎉🎉 அவளுக்கு அப்பா இல்லை என் குழந்தைக்கு வாழ்த்து தெரிவிக்கவும் 🎉❤ திருவண்ணாமலை

    • @ananthisenthi7873
      @ananthisenthi7873 Рік тому +18

      Happy birthday Thangam

    • @Arulpriyapriya-w2z
      @Arulpriyapriya-w2z Рік тому +7

      Happy birthday ❤

    • @abipriya6219
      @abipriya6219 Рік тому +10

      மனம் மகிழ சுகம் சூழ வாழ்க பல்லாண்டு கடவுள் துணையுடன்.🎉

    • @ramkrishnan6532
      @ramkrishnan6532 Рік тому +11

      கோபிகாவிற்கு எங்களின் advance பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    • @muruganakr4815
      @muruganakr4815 Рік тому +4

      Happy birthday gopika chellam God bless u always be happy da thangam❤❤

  • @jeyaeswarikumaresan6662
    @jeyaeswarikumaresan6662 Рік тому +1

    அம்மா மிகவும் சரியான நேரத்தில் எனக்கு பயனுள்ள தகவல்கள் வழங்கியது மிகவும் சந்தோஷம் மா மிகவும் நன்றி அம்மா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gowthamigeetha8469
    @gowthamigeetha8469 Рік тому +3

    சுந்தர காண்டம் தங்களது சொற்பொழிவு மற்றும் பாரயண பதிவுகள் மார்கழி பதிவாக ,அளித்தால் நன்மை பயக்கும்.

  • @r.rakesh7621
    @r.rakesh7621 Рік тому +1

    மிகவும் அழகான வார்த்தைகள் ஆல் எங்களை வழிகாட்டி வரும் அம்மா அவர்களுக்கு மிக்க நன்றி

  • @sivanvetrivel4189
    @sivanvetrivel4189 Рік тому +4

    அம்மா எனக்கூ ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் வரும் பொழுது எனக்கே தெரியாமல் ஒரு மகிழ்ச்சி அம்மா.... திருப்பாவை,திருவெம்பாவை படிப்பதில் அவ்வளவு சுகம் அம்மா... சொல்ல வார்த்தையே இல்ல அம்மா....

  • @jb19679
    @jb19679 Рік тому +2

    மார்கழி மாத சிறப்பு பற்றிய பதிவு அருமை அற்புதமான விளக்கம் நன்றி வணக்கம் சகோதரி 🍎🍎🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻

  • @amuthavalli8680
    @amuthavalli8680 Рік тому +3

    நன்றி அம்மா நீங்க குடுக்குற தகவல்பயனுள்ளதாகஉள்ளது

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 Рік тому +2

    அம்மா இந்த பதிவை நான் எதிர் பார்த்தது இருந்த தான் அம்மா சூப்பர் ஏரிரவிளக்க.இருந்தளும்துன்டுகோள்.அவசியம் அதுபோல நீங்கள் எங்களை உருவாக்குகிறீர்கள் எங்களையும் அன்னதானம் பண்ண வச்சு அந்த புண்ணியத்தையும் எங்களை பேர வைக்கிறீர்கள் அதன் புண்ணியமும் உங்களையே வந்து சாரும் அம்மா மார்கழி மாதம் எங்கிருந்தாலும் எங்களுக்கு பதிவு போடுங்கள் அம்மா உங்கள் சொற்பொழிவை நேரில் கண்டு ரசிக்கும் பா பாக்கியத்தை எங்களுக்கு தாருங்கள் அம்மா நன்றி அம்மா

  • @sowmya1344
    @sowmya1344 Рік тому +6

    அம்மா நீங்கள் சொன்னது போல் நான் இந்த வருடம் செய்கிறேன் அம்மா, எங்கள் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை அசைவம இருக்கும் நான் சாப்பிடலாமா அம்மா, மன்னிக்கவும் அம்மா......

  • @selvisri6226
    @selvisri6226 Рік тому +2

    மிக்க நன்றி அக்கா ❤❤❤❤ மிகவும் தெளிவான விளக்கம் அக்கா ❤❤

  • @roopathir1464
    @roopathir1464 28 днів тому +7

    கோபிகா குட்டி பாப்பாவிற்கு அருட்பேராற்றல் கருணையினால் நல்ல உடல்நலம் , நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞானம் ஓங்கி வாழ வேண்டும் .
    வாழ்க வளமுடன் !
    தீர்காயுசு!
    குட்டி பாப்பாவிற்கு,
    அருள் பேராற்றல்
    இரவும் பகலும் எல்லா நேரங்களிலும் , எல்லா இடங்களிலும், எல்லா தொழில்களிலும் உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும் , நல்வழியில் வழி நடத்துவதாகவும் அமையுமாக.

  • @tsudhatsudha3950
    @tsudhatsudha3950 Рік тому +1

    உங்கள் பதிவுகளை எல்லாம் தொடர்ந்து பார்த்து செய்து வருகிறேன் அம்மா கடவுளின் அருள் கிடைக்க என்னை வாழ்த்துங்கள் அம்மா

  • @Sivasakthi-h2v
    @Sivasakthi-h2v Рік тому +15

    சகோதரி நான் எல்லா பூஜையும் முழு மனதுடோடு செய்கிறேன்.எந்த பலனும் இல்லை. கஷ்டமும் கண்ணீரும் தான் கிடைத்தது சகோதரி

    • @kokilakokila6535
      @kokilakokila6535 Рік тому +1

      Same problem sister

    • @rrassia8803
      @rrassia8803 Рік тому

      Same problem 😭😭😭

    • @Shona997
      @Shona997 Рік тому +2

      Sis poojai continue panunga kadavul unga la sothithu pakaranga kadavul nalavanga la sothipanga ana kai vitamatanga

    • @premalatha-m8v
      @premalatha-m8v 21 день тому

      Sri ramajeyam eluthunga kandiippa marum

  • @ArjunLee-x2k
    @ArjunLee-x2k 24 дні тому +1

    அம்மா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு கருத்தும் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @MaheshP-ix1fd
    @MaheshP-ix1fd Рік тому +4

    நன்றி அம்மா ஓம் சக்தி பராசக்தி

  • @mangaik.v9400
    @mangaik.v9400 Рік тому

    நன்றி தமக்கையே உங்கள் பதிவு எங்களுக்கு தேவை... மற்றும் பயனுள்ளதை பெற்று நாங்களும் பயன்பெற சகோதரி 🙏

  • @vinilatchumi-
    @vinilatchumi- Рік тому +4

    அம்மா நீங்கள் சொல்லுவது உண்மை தான் மார்கழி மாதத்தில் வாசலில் கோலம் போட்டு அதில் விநாயகர் வைத்து வழிபாடு செய்தால் 100%பலன் உண்டு நான் ஒரு வருடம் செய்தேன் எனக்கு 100%பலன் கிடைத்தது அம்மா குழந்தை பாக்கியம் கிடைக்கும் நல்ல வேலை கிடைக்கும் திருமணம் தடை நீங்கும் எல்லோரும் இந்த மாதம் விரதம் இருப்பது நல்லது ❤❤❤

    • @paramumurali6209
      @paramumurali6209 Рік тому

      Adhu eppadi pannanum sonningana ellathukum usefulla irukkum. Pls solluringala

  • @Nandhini0029
    @Nandhini0029 Рік тому +1

    🙏🙏🙏🙏💥💥💥💥🌟🌟🌟🌷🌷🌷🌷 மார்கழி மாதத்தில் நாம் கடைபிடிக்க கூடிய விசயங்களை விளக்கியதற்கு
    நன்றி

  • @sangeerrajkamalrajkamal9032
    @sangeerrajkamalrajkamal9032 23 дні тому +6

    100% unmai enakku kolanthai vrnum nu month fulla morning kumputen
    Nest year antha monthmunnatiye paiyan piranthuttan 🙏🙏🙏

  • @revathireva6561
    @revathireva6561 Рік тому +1

    ரொம்ப நன்றி அம்மா .உங்க வீடியோ காட்சிகள் தெலீவு ஊட்டுகெறது.🙏🙏🙏🙏 அம்மா

  • @AmsavaliM
    @AmsavaliM 26 днів тому +2

    அம்மாவணக்கம் பதிவிற்குமிகநன்றிஅம்மா❤🎉❤

  • @aishwaryahaishu4055
    @aishwaryahaishu4055 Рік тому +1

    நன்றி அம்மா 📿🙏 நான் இந்த பதிவை எதிர் பார்த்தேன் அம்மா 📿🙏

  • @poongodiv5221
    @poongodiv5221 Рік тому +9

    3வருடமாக உங்க பதிவு பாத்து எல்லாம் வழிபாடுமே செய்யர அம்மா எங்க சொந்தம் ஒருவர் கின்டல் பன்னாங்க அம்மா இப்ப அவங்க என்ன பாத்து அதே வழிபாடு பன்ராக அதை நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு அம்மா

  • @selvaraj-mw5ve
    @selvaraj-mw5ve Рік тому +2

    சரியான நேரத்தில் மிகச்சரியான தகவல் நன்றி ...

  • @balamurugan1432
    @balamurugan1432 Рік тому +5

    Amma pona varusham nenga sonna mathere vinayagar poojai seithen vadagai vetla erundha nanga endha varutam sontha veetil erukkom romba nanri Amma

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 Рік тому

    சகோதரி நீங்கள் சொல்வது உண்மை தகவல்கள் மிகவும் அருமை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி வணக்கம் வளமுடன் வாழ்க

  • @SargunaBharat
    @SargunaBharat 21 день тому +4

    Nanri ❤amma 🙏

  • @yasodhapalanisamy9962
    @yasodhapalanisamy9962 Рік тому +1

    நிதர்சனமான உண்மை.....கண்ணா ❤

  • @HaminishChenna-ul9wt
    @HaminishChenna-ul9wt Рік тому +3

    Amma neenga sonnadu 100% correct amma 2 years margaly valypatu seithan
    0ne year edam plate vangunum .enu
    Next year en pililai all subject 100 vangunum enu Ana enpililai 4 subject 100 vangunan best result etha margali pooje.

  • @harithivibrothers3526
    @harithivibrothers3526 18 днів тому +1

    அன்பு சகோதரி உங்கள் பதிவு ரொம்பவும் அருமையாக இருக்கிறது நன்றி🙏

  • @saguthala9079
    @saguthala9079 Рік тому +3

    அருமையான பதிவு அம்மா

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Рік тому

      கடவுள் கோயில்ல கரண்ட்ட கட்பண்ணா 😢 கடவுள் என்ன பண்ணுவார் 🎉😢🎉

  • @saithanvitex
    @saithanvitex Рік тому +1

    Ma.. Nan neraya vishayam neenga solradha correct ah follow panren in my life.. Enaku romba periya vishyam kidaichudhu ma... Mana amaidhi❤❤❤❤❤❤ Romba romba romba nandringa ma... Vazhga valamudan 🙏💜

  • @Revathisathiskumar
    @Revathisathiskumar Рік тому +16

    தினமும் தலைக்கு குளித்து விட்டு தான், கோவிலுக்கு செல்ல வேண்டுமா அம்மா ?

  • @sangeekrish785
    @sangeekrish785 Рік тому +1

    Madam kettum podhae positive vibes 💯. Nandri Nandri

  • @karthikaselvaraj9120
    @karthikaselvaraj9120 Рік тому +7

    Last year nan margazhi matham muzhuthum vikethi saami kumpiten...5 years aprm ipo na conceive ah iruken..7 th month going🙏🙏

    • @sureshkc2593
      @sureshkc2593 Рік тому +1

      Hi sis thinamum thalai kulithu vituthan Sami kumpitanumma sis

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et Рік тому

    ஓம் ஸ்ரீ மஹாலஷ்மியை நமஹ🌷🌷🌷🙏🙏🙏
    ஓம் நாராயணாய நமோ நமஹ 🙏🙏🙏ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    காலை வணக்கம் குருமாதா🙏🙏
    மார்கழி மாதம் என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய கூடாது என்பதை பற்றி அழகா அற்புதமாக விளக்கமாக சொன்னிங்க ரொம்ப பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி குருமாதா👍🙏🙏😔

  • @Muthusaran-2230
    @Muthusaran-2230 Рік тому +8

    அம்மா முருகனுக்கு மாலை அணிவது முதல் கோவிலுக்கு செல்லும் வரை உள்ள அனைத்தும் சொல்லுங்கள் அம்மா... மாலை அணிந்தால் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் மற்றும் பெண்கள் முருகனுக்கு மாலை போடலாமா கூடாதா என்பதை பற்றியும் விரிவாக ஒரு வீடியோ போடுங்கள் அம்மா plsssss மற்றும் எந்த கோவிலுக்கு போடலாம்

  • @Kuttijelapehome
    @Kuttijelapehome Рік тому

    மிக நன்றி . உங்களை நேரில் சந்தித்தது ரொம்ப சந்தோஷம்

  • @ithayakani5517
    @ithayakani5517 Рік тому +3

    Na last year poojai panune... next mth la 2nd baby conceive ane. Already have a boy...Now again I'm blessed 3mth old baby boy n😊

  • @revathysridhar2583
    @revathysridhar2583 Рік тому +2

    Kodaana kodi nanri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰

  • @poongodiv5221
    @poongodiv5221 Рік тому +6

    அம்மா காத்து கொண்டிருந்தேன் முதல் வருடம் நான் பிள்ளையார் க்கு அபிசேகம் பன்னேன் எனக்கு ஆண் பிள்ளை பிறந்தது இரண்டாம் ஆண்டு பன்னேன் சொந்த வீடு கட்டினோம் அம்மா அபிசேகம் பன்ன அதே மாதம் கிடத்த பலன் அம்மா எனக்கு முதல் கடவுல் நீங்க தான் அம்மா

    • @poongodiv5221
      @poongodiv5221 Рік тому +2

      அம்மா எனக்கு அம்மா இல்லை ஆனால் சத்தியமா உங்கலதான் அம்மாவா நிற்கிறேன் அம்மா எனக்கு மனசு கஷ்டமா இருக்குபோது உங்க பதிவு தான் பார்பேன் பதிவ பாக்க இல்லை உங்க முகத்தை பாக்க 🙏🙏🙏🙏🙏

  • @balakumarbalakumar7574
    @balakumarbalakumar7574 Рік тому +10

    அம்மா நீங்கள் சொல்வது தெளிவான விளக்கம் தான் ஆனால் காலையில் எழுந்து தினமும் தலை குளிக்க வேண்டுமா அம்மா மேல் குளிக்கலாமா உடல்நிலை சரியில்லாதவர்கள் 30 நாளும் எப்படி அம்மா தலைக்கு ஊற்ற முடியும்

  • @prcopiersystems3488
    @prcopiersystems3488 Рік тому +2

    அம்மா உங்கள் காணொளியை
    தினம்தோறும் கண்டால் தான் எனக்கு நிம்மதியாக இருக்கும்.

  • @sumathin1005
    @sumathin1005 28 днів тому +2

    Arumai amma🎉

  • @Loopgamingtamilan7689
    @Loopgamingtamilan7689 Рік тому +4

    இரண்டு நாட்களாக இந்த பதிவுக்காக காத்திருக்கிறேன்

  • @sasikalalinggaraj832
    @sasikalalinggaraj832 Рік тому

    🙏🙏🙏எதிர்பார்த்திருந்த மார்கழி பதிவு மிக்க நன்றி சகோதரி❤

  • @tamiltamil-kf9lh
    @tamiltamil-kf9lh Рік тому +3

    THANKS FOR U AMMA

  • @dharma781
    @dharma781 Рік тому

    இந்த பதிவுக்கு மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன் நன்றி ❤❤😊😊

  • @Chinnasami-eg5ii
    @Chinnasami-eg5ii 21 день тому +6

    அம்மா .வாடைகை வீடு . குழந்தைகள் தூங்கும் போது வீட்டில் பூஜை செய்யலாமா..எனக்கு தகவற் குடுங்க அம்மா

  • @elakkaiyaelakkiya8616
    @elakkaiyaelakkiya8616 Рік тому +6

    எங்க ஊர்ல மார்கழி மாதம் முழுவதும் ஒருநாளுக்கு 2 வீடு கணக்கு வைத்துக் கோவிலுக்கு பூஜை செய்ய வேண்டும் அது காலம் காலமாக கடைப்பிடித்து வராங்க அம்மா

  • @subramaniansrs6245
    @subramaniansrs6245 Рік тому

    Amma ungala nerla paakanumnu aasaai enaku irundhadhu andha aasai neraveriruchu ,atharku muniyappa kadavuluku nandri,ungalukum en manamarndha nandri❤❤❤

  • @sathyamani8637
    @sathyamani8637 Рік тому +5

    மார்கழி அமாவாசை அன்று கோலம் போட்டு விளக்கு ஏற்றலாமா

  • @nirmalravinirmalravi671
    @nirmalravinirmalravi671 Рік тому +1

    மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @Kasthuri-mj2tv
    @Kasthuri-mj2tv Місяць тому +9

    அம்மா 2024 வருடத்திற்கான மார்கழி மாத பலன் சொல்லுங்கள் மா

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 Рік тому

    அம்மா இந்த பதிவு தான் எதிர்பார்த்து கொண்டு இருந்தோன் அம்மா ❤❤❤

  • @Arumugam-s2e
    @Arumugam-s2e 29 днів тому +2

    நன்றி

  • @rlakshmi9092
    @rlakshmi9092 Рік тому

    மிக்க நன்றி சகோதரி உங்கள் பதிவு எனக்கு ரொம்ப தெளிவாக புரிந்து தெறிந்துகொண்டேன்

  • @sumathi9737
    @sumathi9737 Місяць тому +2

    Very nice ma

  • @ramasamysaranya7807
    @ramasamysaranya7807 Рік тому +1

    நல்ல நாட்களை கிழமையின் சேர்த்து சொல்லுங்கள் அம்மா எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்❤❤

  • @ManiKandan-xg8xp
    @ManiKandan-xg8xp Рік тому +4

    Amma bramma moogurthamla vilaku podradhuku munnadiye veetu vaasala kolam pottu vandhudhan poojai seiyanuma 4 o clock lam enga Street la safety illama so poojai pannitu vidinju kolam pottukalama

  • @sugumari2670
    @sugumari2670 Рік тому

    Amma unga video ellama ennaku romba energy irukum I am so happy mind relax iruku amma

  • @leelavathikanagu6084
    @leelavathikanagu6084 Рік тому +3

    அம்மா please ma பரதநாட்டிய கலை பற்றிய ப‌திவு ஒன்று தாருங்கள் ma please ma 🙏🏻

  • @shanthivenu4630
    @shanthivenu4630 Рік тому

    உங்கள் வழிகாட்டுதலுக்கு உளமார்ந்த நன்றி அம்மா.

  • @maheswaran2161
    @maheswaran2161 Рік тому +3

    திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் பற்றி கூறுங்கள் அம்மா

  • @rajathis3355
    @rajathis3355 Рік тому +2

    நன்றி சகோதரியே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rs_edittz
    @rs_edittz Рік тому +4

    Kolam podalaaam madam but indha kosu tholla thaaanga mudila kolam poduvathukkkullla moththama urinjurum pola

  • @PremilaPalani-qn6kz
    @PremilaPalani-qn6kz Рік тому +2

    மிகவும் அருமை
    🙏🙏

  • @thirupathithirupathi9947
    @thirupathithirupathi9947 Рік тому +6

    எங்க கோயில் யாரும் பூசாரி யாரும் இல்லை அதற்கு நானே அபிஷேகக்கம் செய்யலாமா

  • @ps.sidhaiyan53
    @ps.sidhaiyan53 Рік тому +2

    நல்ல தகவல் அம்மா நன்றி 🙏

  • @Preethi97
    @Preethi97 Рік тому +3

    Thali kairu matralama solunga

  • @rajalakshmi2680
    @rajalakshmi2680 Рік тому +3

    அம்மா வணக்கம் காலைல எழுந்ததும் வீடு சுத்தப்படுத்திட்டு குளிச்சிட்டு விளக்கு ஏத்தனுமா இல்ல குளிச்சிட்டு வீடுசுத்தம்பண்ணுமா சொல்லுங்க அம்மா🙏🙏🙏

  • @velankannistalin4994
    @velankannistalin4994 Рік тому +2

    நன்றி அம்மா நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐🙏

  • @VijayasarathiPvs
    @VijayasarathiPvs 21 день тому +4

    Pona varusam nan seithen . Ana oru sila nal thavira matra ella nalum vilaketrinen.onnu 2 nallathu nadanthathu.athai vida kastam athigam.intha varudamum kadavul nambikaiyidu vilaketruven.sapatuku kuda kastam padra ennoda nilamaiyai matra vendum.en kanavaruku nalla velai kidaika vendum

  • @KaleeswariKalees-c6b
    @KaleeswariKalees-c6b Рік тому +1

    Intha pathivukagathan kathirunthyn mikka nantri amma,

  • @HariHariharan-uq8zn
    @HariHariharan-uq8zn Рік тому +6

    அம்மா நிலைவாசலில் ஏற்றும் விளக்கு தானே குளிரலாமா

  • @sarojav7549
    @sarojav7549 Рік тому

    உங்கள் பதிவு எதிர் பார்த்து இருந்தேன் ❤

  • @Chandrasp-ee2pm
    @Chandrasp-ee2pm Рік тому +5

    பிரம்ம முகூர்த்தத்தில் ஏற்றிய விளக்கை எப்பொழுது குளிர வைக்க வேண்டும். அதன் பின்னர் மற்ற அன்றாட வேலைகளை செய்யலாமா. தெளிவுபடுத்துங்கள் அம்மா

    • @tharanikarthikVlog
      @tharanikarthikVlog Рік тому +1

      Bhrama mugurtha vilaaku negal matrA deepam galai kulira vaikum bothu atha deepam galaium kulira vaikalam. Negala andrada valaikalai seiyalam.

  • @ykalai7512
    @ykalai7512 Рік тому

    அம்மா தகவல் க்கு நன்றி. ஓம் நமோ நாராயணா.🌺🌺🌺🌸🌸🌸🌸🌸🌸🌺🥥🔱

  • @tmaharaja8634
    @tmaharaja8634 Рік тому +3

    Veettil thungikondu irukkim bodhu vilakku etralama

  • @moganamogana9632
    @moganamogana9632 23 дні тому +6

    Daily thalaiku kulikanuma

  • @maruthavalliravikumar4207
    @maruthavalliravikumar4207 Рік тому +1

    மார்கழி பதிவுக்கு மிக்க நன்றி அம்மா

  • @anivelrajanivelraj8845
    @anivelrajanivelraj8845 Рік тому +2

    அம்மா கருங்காலி bracelet பெண்கள் அணியலாமா.அதை பற்றி ஒரு பதிவிடவும்.