நெய்தல் நிலத்தமிழர்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 8 жов 2018
  • The land Scape near the sea is called as NEIDHAL.
    Tholkaappiar mentioned this as , the land with excess of sand.
    Fish-harvesting is only the main labour for the people who reside in the sea-shore.
    The THINAI team has picturised this portion at Mallipattinam with the lullaby of the sea as BGM.
    நெய்தல் நிலத்தமிழர்கள்
    - கடலும் , கடல் சார்ந்த இடமும் 'நெய்தல் நிலம்'
    என்று குறிப்பிடப் படுகிறது.
    - தொல்காப்பியர் இதனைப் 'பெருமணல் உலகம்' என்று விளிக்கிறார்.
    - கடற்கரையோரத்து மக்களுக்கு மீன்பிடித் தொழிலே வாழ்வாதாரமாக விளங்குகிறது. இதனை 'விதைக்காத அறுவடை'
    என்று இலக்கியங்கள் பகரும்.
    - இந்தப் பகுதி எங்களின் திணை - 5
    குழுவால் மல்லிப்பட்டினம் கடற்கரையில் - கடலன்னையின் தாலாட்டே பின்னணி இசையாக அமைந்திடப் படமாக்கப் பட்டுள்ளது
    தனிச் சிறப்பு.

КОМЕНТАРІ • 14

  • @ragupathyen
    @ragupathyen 11 місяців тому

    வலையர் சமூக மக்கள் சார்பாக நன்றி....
    முத்தரையர் 🙏🙏

  • @user-ms2wg3en9e
    @user-ms2wg3en9e 4 роки тому +3

    பாண்டியர்🔥

  • @willowtree455
    @willowtree455 4 роки тому +6

    ஐயா சூடாமணி நிகண்டு கூறுகிறது
    நெய்தல் நிலத் தலைவனே கடற்சேர்ப்பன்.அவனே பாண்டியன்.அவனது குலமே பரதவர் குலம் என்று.
    சந்திர குலம், சூரிய குலம், அக்னி குலம், வருணகுலம் குலம் பரதவர்கள்.

  • @subashbose9476
    @subashbose9476 5 років тому +2

    அய்யா என்றும் அருமை...!
    உச்சரிப்பு தெளிவு...!

  • @vishnukarthik3016
    @vishnukarthik3016 4 роки тому +1

    அருமை ஐயா..

  • @TnNtk2024
    @TnNtk2024 2 роки тому

    ஐயா அருமை

  • @VadivelVadivel-yv8ro
    @VadivelVadivel-yv8ro 4 роки тому

    Super.muthiraiyar.vamsam

  • @AlOwainat
    @AlOwainat 4 місяці тому

    Aiyaa arumaiyana velakkam....
    Intrum meenavargal meenpipattal ennpathai padu kidaithatha..?
    Yentre ketkirargal.. .❤❤

  • @pradeepdeep3220
    @pradeepdeep3220 5 років тому

    Miga arumai ayya...ilakkiya noolgalai vaazhkaiyodu inaiththa azhagana thelivurai. Padiththa kaalathil puriyavillai aanal ipozhuthu purigirathu ithan arthangal.. Melum videos podunga..

  • @r.g.darshineexii-a9598
    @r.g.darshineexii-a9598 3 роки тому +2

    அய்யா அருமை.......!!!.ஆனால் எனக்கு ஒரு கேள்வி பாலை நிலத்தின் ஊர் எது....

  • @dhanasekardurairaj5590
    @dhanasekardurairaj5590 5 років тому +3

    ஐயாவுக்கு வணக்கம். தமிழில் நாம் பயன்படுத்தும் பிறமொழி வார்த்தைகளை களைத்து பேச விரும்புகிறேன். அதற்கு உங்களிடம் புத்தகம் அல்லது வேறேதும் வழி உள்ளதா?

  • @charlesdarwin2667
    @charlesdarwin2667 2 роки тому

    அது சேர மன்னர் செங்குட்டுவன்

  • @willowtree455
    @willowtree455 4 роки тому +1

    ஐயா ஆரியர்களை பரதவர்கள் என்று தமிழ் அகராதிகள் கூறுகிறது.
    அதாவது சூரிய குலத்தை சேர்ந்த பரதவர்கள்.

    • @theicon2132
      @theicon2132 3 роки тому

      Willow tree: Hi bro naan tamizh history search panitu iruken
      Naan Bharathavar varalara pathi neraiya kelvi patruken
      Ungalukum pandiyargalukum ulla thodarbu
      Neenga epdi matham maarninganum
      Mothalla Saga tamizhanaaha Enoda aatharavaiyum vazhthukkalaiyum terivichukuren
      Enaku neraiya doubts iruku bro mudincha clarify panunga
      bharathavargalukum nagar tribe kum enna Sambantham ?
      Bharathavarkum Egypt kum enna sambantham ?
      Ven ther chezhian yaaru ?
      Parava raja kulatukum ungalukum enna sambantham?
      Ariyar na pure soul ngra arthatha thaandi
      Ariyar kum vishnu & varunan kum thodarbu irukumo ?
      Araiyar nagar gala ?
      By tamizhan agamudaya mudaliar