ஆன்மீக விழிப்புணர்வுக்காக மூளை மற்றும் முதுகெலும்பின் திறனைப் பயன்படுத்துதல்.

Поділитися
Вставка
  • Опубліковано 27 чер 2024
  • "Unlocking Spiritual Advancements: How the Brain and Spinal Cord Shape Our Path"
    Discover the extraordinary connection between the brain and spinal cord, and delve into their role as catalysts for spiritual growth and personal development. This eye-opening video explores the profound impact that these neurological structures have on our spiritual journey, unveiling ways to harness their power for transformative experiences. Join us as we explore the mind-body-spirit connection and unlock the secrets to spiritual enlightenment. Prepare to be inspired!
    i love to share my spiritual knowledge, which i have gained through spiritual experiences to all. my abilities is focused on binding science and divinity. its a form of spiritual revelation to explain god scientifically. through this, a common person can heighten their conscious expansion.

КОМЕНТАРІ • 44

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c 18 днів тому +8

    தங்களின் ஆழ்ந்த அமைதியான பேச்சு , தமிழ் உச்சரிப்பு , புரிந்து கொள்ளும் வகையில் தாங்கள் எடுத்துரைப்பது எல்லாமே தங்களின் காணொளிப் பதிவுகளைக் காண ஊக்கம் அளிக்கிறது.... தங்களுக்கு நன்றிகள்...

  • @user-hr9nu5ju4i
    @user-hr9nu5ju4i 11 днів тому +2

    Mava Sava 🎉🦚👍🙏🙏🙏 🌴 God bless u guruji all ñit bave 🎉

    • @blissvalley4553
      @blissvalley4553  11 днів тому

      Without your support and blessings I'm nothing... Thanks for watching my video 🙏🪔

  • @user-hr9nu5ju4i
    @user-hr9nu5ju4i 11 днів тому +2

    Maba sava 🎉🦚💯 great guruji thank u all ñit bave 🎉🎉🎉

  • @ramamani8069
    @ramamani8069 11 днів тому +2

    Fantastic

    • @blissvalley4553
      @blissvalley4553  11 днів тому

      Thanks for watching my video and supporting me 🪷🙏🪔

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c 23 дні тому +6

    தங்களின் காணொளிப் பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது. எல்லாப் பதிவுகளையும் காண விரும்புகிறேன். நன்றிகள்.

    • @blissvalley4553
      @blissvalley4553  22 дні тому

      மிக்க நன்றி... இறைவனின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன் 🙏

    • @OneBestClip_OBC
      @OneBestClip_OBC 22 дні тому +1

      Very useful 👌 Thankyou for sharing step by step details

    • @blissvalley4553
      @blissvalley4553  13 днів тому

      Thanks for watching and supporting me🙏🪔

  • @user-xg6ys2fz1g
    @user-xg6ys2fz1g 15 днів тому +3

    நன்றி அண்னா தெளிவு படுத்தியதுக்கு நன்றி

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c 18 днів тому +5

    தியானம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தமாக, தங்களின் அனுபவங்கள் அனைத்தையும் காணொளிப் பதிவாக வெளியிடவும். .... தங்களுக்கு கிடைத்த ஞானத்தை எங்களுடன்‌ பகிர்ந்து கொள்ளலாம் அல்லவா?,...

    • @blissvalley4553
      @blissvalley4553  17 днів тому

      நிச்சயமாக பகிர்ந்து கொள்கிறேன்..மிக்க நன்றி🙏

  • @compassion7243
    @compassion7243 13 днів тому +2

    Sir great information...sir put a video on vegetarian...non vegetarian...on spiritual practices...thanks sir...🙏

  • @knavaneethakrishnan7311
    @knavaneethakrishnan7311 23 дні тому +3

    Awesome.

  • @user-hr9nu5ju4i
    @user-hr9nu5ju4i 11 днів тому +3

    Ñit bave 🎉

  • @user-ii6gl9mp9d
    @user-ii6gl9mp9d 19 днів тому +2

    Awesome😊

  • @stalinprabhu207
    @stalinprabhu207 14 днів тому +3

    வணக்கம் அருமை யான பதிவு தியானத்தில் 18 நிலை கள் என் சார் செல்லுங்கள் சார்

    • @blissvalley4553
      @blissvalley4553  14 днів тому +2

      வீடியோ பார்த்தமைக்கு மிக்க நன்றி அன்பரே..🪔🙏
      முதல் ஐந்து நிலைகள் - ஐந்து உணர்வுகளை (பஞ்சேந்திரியங்கள்) குறிக்கின்றன:
      1.கண்
      2.காது
      3.மூக்கு
      4.நாக்கு
      5.தொடுதல்
      அடுத்த எட்டு நிலைகள் - எட்டு உணர்வுகளை அல்லது மனித குணங்களை குறிக்கின்றன:
      6.காமம்
      7.குற்றம்
      8.கோபம்
      9.பேராசை
      10.மாயை
      11.அகம்பாவம்
      12.பொறாமை
      13.அநீதி
      அடுத்த மூன்று நிலைகள் - மூன்று குணங்களை (பிரகிருதி குணங்கள்) குறிக்கின்றன:
      14.சத்துவம் (நல்லறிவு, கட்டமைப்பு, இசைவானது)
      15.ரஜஸ் (ஆசை, செயலில், குழப்பமானது)
      16.தமஸ் (இருள், அழிவு, கலக்கம்)
      கடைசி இரண்டு நிலைகள் - 17.கல்வி (வித்யா) மற்றும் 18.அறியாமை (அவித்யா) ஆகியவற்றைக் குறிக்கின்றன. இந்த எல்லா நிலைகளையும் ஜெயித்தால் அவன் 18 சித்தர்களில் ஒருவன் ஆவான்

    • @VRAJAKUMARESANRaja
      @VRAJAKUMARESANRaja 13 днів тому

      3:12 3:17 3:19 ​@@blissvalley4553

    • @VRAJAKUMARESANRaja
      @VRAJAKUMARESANRaja 13 днів тому

      ​@@blissvalley45534:41 4:44 4:46 4:49

  • @remadevinatarajapillai5865
    @remadevinatarajapillai5865 20 днів тому +3

    ❤🙏🙏🙏🙏🙏🙏

  • @kuttikadhaigal2487
    @kuttikadhaigal2487 19 днів тому +1

    Your knowledge level is extraordinary. You will be the right person to answer this question. Having a doubt about hindu gods and puranas . Are the puranas true . Because most of the stories give a bad impression about hindu gods. Please clarify....

    • @blissvalley4553
      @blissvalley4553  19 днів тому

      Thanks for watching my videos...,🙏🪔 Hindu Gods and Puranass are mostly termed as philosophical.. For example, a common person can't or don't try to see thing's beyond physical.. all we need is to understand things easily... So those who goes beyond physical realm and enters quantum level, will perceives things differently... And when they understand those realities, they also understands that, they need to take the responsibility to look after the society where, they are committed to deliver their wisdom about truth.. they found a effective and efficient way to interpret things. Those are hindu gods and puranasa... Those seems to be Abnormal but in reality it is Above normal. For those who don't go for deeper understanding it seems to be Abnormal but once understood it is Above normal... We are living in this reality but there are multiple realities at the same time... I agree, it is tough to understand, but once we realise our self, everythings become simple and understandable...

  • @compassion7243
    @compassion7243 13 днів тому +1

    Sir great information...but night shift worker's hw sir? We always got sleeping issue...any suggestion sir?

    • @blissvalley4553
      @blissvalley4553  13 днів тому

      Sir, thanks for watching my video.. sir..If you are working night shift then compulsorily you have to sleep at day times sir... There is no option for you right... But there is a solution..after sleep at day time, you can practice deep breathing practice to boost oxygen level... In that way you can maintain healthy brain...🙏🪔

    • @compassion7243
      @compassion7243 13 днів тому

      @@blissvalley4553 thanks sir

  • @Lakshmidass-gb4og
    @Lakshmidass-gb4og 2 дні тому +1

    தியானத்தின் போது சிறு சத்தம் கூட மனதை பாதிக்கிறது இதை தவிர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் சில சமயம் இதயப் பகுதியில் சிறு அழுத்தம் காணப்படுகிறது ரத்த ஸ்மெல் அடிக்கிறது இதற்கான காரணங்கள்

    • @blissvalley4553
      @blissvalley4553  2 дні тому

      இதய படபடப்பு (palpitation)அல்லது ரத்த அழுத்தம் (blood pressure) உள்ளதா என்று அவ்வப்போது கவனித்துக் கொள்ளுங்கள்... அப்படி இருக்கும் பட்சத்தில் தியானத்தில் முழுமையாக ஈடுபட இயலாது... ஒருமுறை மருத்துவரைக் கண்டு பரிசோதித்து வாருங்கள்... நான் கீழே குறிப்பிடும் பயிற்சியை தொடர்ந்து செய்து வாருங்கள்...
      தியானம் செய்வதற்கு முன் நீங்கள் 1.பிராணாயாமத்தை பழகுங்கள்... மூச்சை நன்றாக உள்ளிழுத்து பின் மூச்சை அடக்காமல் முழுவதுமாக வெளியிட்டதற்கு பின்னர் சிறிது சௌகரியமான இடைவெளி ஏற்படும். அந்த இடைவெளியை நீங்கள் கவனித்து வாருங்கள்., எதுவரை உங்களால் கடினம் இல்லாமல் கவனிக்க முடியுமோ அதுவரைக்கும் மட்டும் கவனித்து விட்டு, மீண்டும் அடுத்த மூச்சை ஆழமாக எடுத்துக் கொள்ளுங்கள்., மறுபடியும் மூச்சை உள்ளிழுத்த பின் மூச்சை உள்ளே அடக்காமல் வெளியே விட்டு மறுபடியும் அந்த சௌகரியமான இடைவெளியை கவனித்து வாருங்கள். இப்படி நீங்கள் தொடர்ந்து செய்து வந்தீர்கள் என்றால், உங்களுக்கு இதயம் வலுவடையும், நுரையீரலும் பலமடையும், அது மட்டுமில்லாமல் உங்கள் ரத்தத்தில் பிராணவாயு நிறைந்து ரத்தம் சுத்தமாகும், அதனால் மூளையும் சுறுசுறுப்பாகும்.... ஒரு பத்து நிமிடம் இது போல் பிராணாயாமத்தை பழகி வாருங்கள்... அதன்பின்னர் 2."ஓம் நமச்சிவாய" என்ற பஞ்சாக்ஷிர மந்திரத்தை ஒரு பத்து நிமிடம் தொடர்ந்து ஜெபியுங்கள்... அதன்பின்னர் 3."ஓம்" என்ற பிரணவ மந்திரத்தை மட்டும் நெற்றி பொட்டில் மனதை நிறுத்தி ஒரு பத்து நிமிடம் ஜெபியுங்கள்.... இந்த மூன்று பயிற்சியையும் முழுவதுமாக விடாமல் தொடர்ந்து செய்து வாருங்கள். உங்களுக்கு இந்த பயிற்சியை செய்வதற்கு சரியாக ஒரு 30 நிமிடம் எடுக்கும்... இதைத்தொடர்ந்து செய்து வந்தீர்கள் என்றால் உங்கள் நெத்திபொட்டில் காந்தத்தின் அழுத்தத்தை உங்களால் உணர முடியும்... அப்படி உணர முடிந்தால் அதுவே தியானம் ஆகும்... அப்படி நெற்றி பொட்டில் அழுத்தத்தை உணர்ந்தால், அந்த அழுத்தத்தை தொடர்ந்து கவனித்து வாருங்கள். அப்படி தியானத்தை தொடர்ந்து செய்து வந்தீர்கள் என்றால் அந்த பயிற்சி,சமாதி நிலைக்கு உங்களை உயர்த்தும்...

  • @ednaumaramakrishnan8024
    @ednaumaramakrishnan8024 5 днів тому +1

    TQ for the info. Im learning from you Brother. Question? When ever I sit for and try to meditate, I dozes off, I go on sleep mode. I cannot feel anything blank. When ever I go to sleep in bed, my eyes close and my focus point open. I saw blue and purple colour running all over. Center point one bright light. This happen during my sleeping time, is this meditation?

    • @blissvalley4553
      @blissvalley4553  5 днів тому

      Thanks for watching my videos and supporting me...🪔🙏🙌The light which you absorb during your waking time will be reflected in brain. After you switch off all the lights and close your eyes, these light at a lower frequency spectrum, will be perceived as blue or purple.. its normal for anyone who tries for it... But meditation goes even beyond that to achieve singularity within mind.. there you cannot perceive colours.... The final colour you perceive will be white... And finally becomes merged into a magnetic ball which has no colour... There you don't perceive anything., because you become that singularity..🪔

    • @ednaumaramakrishnan8024
      @ednaumaramakrishnan8024 5 днів тому

      @@blissvalley4553 TQ Brother for your reply.

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c 18 днів тому +1

    என்னுடைய ஒரு கேள்விக்கு பதில் தருவீர்களா? இன்று இருக்கும் சராசரி வாழ்க்கையில்‌ எந்த ஒரு மனிதனும் பிடரிப் பகுதி மூளை மூலமாக செய்திகளை பெற இயலுமா?.... இது எவ்வாறு சாத்தியமாகும்? இதற்கு உதவிடும் மூளையின் பிடரி பாகம் எது? ஒருவர் கூறினார் , தான் உறங்கும் போது பிடரிப் பகுதி தனக்கு தகவல்களை சேகரித்துத் தருகிறது என்று. இது எவ்வாறு சாத்தியமாகும்? தெளிவு படுத்த முடியுமா?..

    • @blissvalley4553
      @blissvalley4553  18 днів тому +2

      தங்களுக்கு அன்பார்ந்த வணக்கம்🙏, மூளை ஒரு அற்புதமான படைப்பாகும். இருப்பினும் மூளை ஒரு கருவி மட்டுமே. அதை இயக்கும் ஆற்றல் ஆன்மா ஆகும். இருப்பினும் ஒரு சாதாரண மனிதன் ஆன்மா விழிப்பு நிலை அடையாதவரை மூளைக்கு செய்திகளை அனுப்பும் பகுதி 1. THALAMUS 2. HYPOTHALAMUS 3.BRAIN STEM ஆகும். அதன் பகுதிகளாக இருக்கும் PONS, MEDULLA, MIDBRAIN இவை அனைத்தும் இணைந்தே செய்திகளை முதுகு தண்டின் அடிப்பகுதியில் இருக்கும் GENETIC CENTRE லிருந்து மேல் நிலைக்கு தொடர்பு ஏற்பட காரணமாக உள்ளது... கனவு நிலை என்பது ஆழ்ந்த உறக்கம் கிடையாது.. அப்படி ஆழ்ந்த உறக்கம் ஏற்படுவதற்கு காரணமாக உள்ளது PINEAL GLAND ஆகும்... ஆன்மா விழிப்பு நிலை ஏற்படும்போது இந்த பகுதியே ஒரு ANTENNA வாக செயல் பட தொடங்கும்... இது துரிய நிலை எனப்படும்... இதுவே INTUITION என்ற அளவில் இயற்கை ரகசியங்களை தெளிவான செய்திகளாக நமக்குள் உணர்த்தும்

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 23 дні тому +2

    நீங்க ஏதாவது கிளாஸ் எடுக்கிரிங்கலா

    • @blissvalley4553
      @blissvalley4553  23 дні тому +1

      UA-cam மட்டும்தான் நண்பரே... எனது 27 வருடத்தின் அனுபவத்தினால்., நான் அனுபவித்ததை மக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் பகிர்கிறேன்.... எனது வீடியோவை பார்த்த உங்களுக்கு மிக்க நன்றி நண்பரே...

    • @sujikalki
      @sujikalki 20 днів тому +1

      Do guide us sir
      ..who needed

    • @blissvalley4553
      @blissvalley4553  20 днів тому

      @sujikalki when a student is ready, master will appear...Everything will be alright 🙏

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 20 днів тому

      @@blissvalley4553 எனக்கு பசிக்குது என்றல் தேடுனா தான் எனக்கு கிடைக்கும் தானாக என் கண்முன்னால் உணவு தோன்றாது.

    • @user-oj8sb5dq4c
      @user-oj8sb5dq4c 18 днів тому +1

      காஸ்மிக் எனர்ஜி மற்றும் காஸ்மிக் கதிர்கள் பற்றிய முழுமையான தகவல்கள் தருவீர்களா? , இதுவரை காஸ்மிக் எனர்ஜி பற்றிய முழுமையான தகவல்கள் நான் அறிந்து கொள்ளவில்லை. மேலும் ஒட்டுமொத்த பிரபஞ்சத்திலும் காஸ்மிக் எனர்ஜி எவ்வாறு பிரபஞ்சத்திற்கு பயனாகிறது. .. விளக்கம் தருவீர்களா? ..