Це відео не доступне.
Перепрошуємо.

பரிவர்த்தனை யோகம் | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 26 лют 2020
  • பரிவர்த்தனை யோகம் | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
    பரிவர்த்தனை யோகம், explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    Kodeeswar Yogam
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 240

  • @subbiaharunagiri3234
    @subbiaharunagiri3234 4 роки тому +11

    🙏🌹🌺 பரிவர்த்தனை பற்றி அழகான விளக்கம் !! கிரக பரிவர்தனை, சாரபரிவர்தனை இரண்டும் அழகாக விளக்கப்பட்டிருந்தது !! இராகுவும் கேதுவும் மற்ற கிரகங்களின் பலனை வாங்கி தானே செய்வார்கள் ! ஆனால் இராகுவும் கேதுவும் சார பரிவர்த்தனை பெற்றால் என்ன பலன் ? அதுவும் விளக்கப்பட்டால் இன்னும் தெளிவு !! மிக்க நன்றி !! 🌺🌹🙏

  • @gitasankruti5198
    @gitasankruti5198 4 роки тому +1

    ஏற்கெனவே உங்களிடம் கேட்டது தான். மீண்டும் கேட்கிறேன். என் ஜாதகத்தில் மூன்று கிரக
    சார பரிவர்த்தனையில் உள்ளது. 45வருடங்களாக வறுமை மற்றும் அன்றாட வாழ்வைக் கடத்துவதே பல தாங்க முடியாத, எந்த பெண்ணாலும் அனுபவிக்க முடியாத பிரச்னைகளுடன் தான். அனைத்து பிரச்னைகளும் பெண்களாலேயே ஏற்படுவது. ஆயுள் சீக்கிரம் முடிய வேண்டும் என்பது மட்டுமே ப்ரார்த்தனையாக நாட்களைக் கடத்துகிறேன்.
    DOB: 23rd march 1953. Time 3.08 AM. Place: Ladavaram, North Arcot.
    செவ்வாய், சனி, கேது சாரப் பரிவர்த்தனை.

  • @Ammu-dhanasekaran
    @Ammu-dhanasekaran 4 роки тому +8

    எந்த ஒரு விளக்கம் தெளிவாக தருவதில் உங்களுக்கு நிகர் நீங்களே!!! மிக எளிமையாக விளக்கினீர்கள்.நன்று

    • @CoffeeRoamer
      @CoffeeRoamer 4 роки тому

      Ammu Dhanasekaran as if ur an experienced astrologer. Always keep praising

    • @Ammu-dhanasekaran
      @Ammu-dhanasekaran 4 роки тому

      Jaiganesh V what Chinnaraj sir is explaining is not complicated topic and , it’s not rocket science. And not all who teach are Teachers only few with explaining capability are better Teachers . He is one among them . And most of all he deserves it. I see you getting agitated of he getting the praise. He has wonderful knowledge on astrology so he gets applauds . Anyone who knows basic astrology can understand him. So I better think if you don’t know astrology to understand him , get some basics and come. So you will also understand what he says and the way he says.Dont envy his (chinnaraj sir’s)knowledge and growth. And to praise needn’t to be an experienced astrologer , it’s simple enough to have brains

  • @sudarkrish
    @sudarkrish 4 роки тому +9

    Excellent video! Will the same effect be felt if ketu is sitting in pooradam for example and Venus is sitting in magha ?

  • @sadasivam.k6175
    @sadasivam.k6175 4 роки тому

    நண்பருக்கு இனிய வணக்கம் மிக அற்புதமான விளக்கம் மேலும் ஒரு சிறு சந்தேகம் இது பொதுவான சந்தேகம்தான் இதற்கான விளக்கத்தை தந்தாள்பலருக்கு பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன்அதாவது பரிவர்த்தனை யோகம் எப்பொழுது வேலை செய்யும் ஸ்தான பலத்திலா காரகத்துதிலா அல்லது திசா புத்தியிலா உதாரணமாக மேஷ லக்கின காரருக்கு செவ்வாய் நாளில் நீசம் பெற்று இருக்கிறார் சந்திரன் எட்டில் அமர்ந்து என்று எடுத்துக் என்று வைத்துக் கொண்டால் இருவரும் பரிவர்த்தனை யோகத்தில் இருப்பதாக கொண்டாள் செவ்வாய் லக்கினாதிபதி என்கின்ற முறையில் ஸ்தான பலம் பாதிக்கப்படுமா அல்லது அல்லது பரிவர்த்தனை யோகத்தில் செவ்வாய ஆட்சியாகி பலம் பெறுவாரா இது ஒரு பெண் ஜாதகம் என்று எடுத்துக் செவ்வாய் வருவதால் களஸ்திர காரகன் என்ற அடிப்படையில் நீச்ச பலனா அல்லது ஆட்சி பலனா இதில் எதைச் செய்யும் அல்லது திசாபுத்தி க்கு மட்டுமே பரிவர்த்தனை யோகம் பலன் செய்யும் என்று எடுத்துக் கொள்வதா குழப்பவில்லை என்று நினைக்கிறேன் பரிவர்த்தனை யோகம் காரகத்துவம் ஸ்தான பலம் திசா புத்தி இவற்றில் எதற்கு பயன்படுகிறது என்பதை தயவு செய்து விளக்கினால் எங்களைப் போன்ற பலருக்கு பயனுள்ளதாக இருக்கும் விளக்குவீர்களா ? நம்பிக்கையுடன் சதாசிவம்

  • @thillainatarajans566
    @thillainatarajans566 3 роки тому +1

    Yes , not enough the whole ĺife to learn the Astro. You are absolutely correct Thanks

  • @kumaresandevalingam6937
    @kumaresandevalingam6937 4 роки тому +3

    Best explanation sir .thanks for your service

  • @kanuvarman1915
    @kanuvarman1915 10 місяців тому +1

    பரிவர்த்தனை யோகம் காரணமாக கிரகங்கள் இடங்களை மாற்றும் போது, பரிமாற்றம் செய்யப்பட்ட இடத்தில் உள்ள நட்சத்திரங்கள் கிரகத்துடன் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை எடுத்துக்காட்டுகளைத் தர முடியுமா? (when planets exchange places due to parivarthan yoga, can you give examples of how the nakshatras in the exchanged place works with the exchanged planet?)

  • @harimani652
    @harimani652 4 роки тому +1

    வணக்கம் சின்னராஜ் அண்ணா பரிவத்தனை யோகம் அருமை அண்ணா கேதுவும் சுக்ரனும் நட்பு கிரகமாக இருந்தாலும் சூரியன் வீட்டில் அமர்ந்ததும் ஒரு காரணமா அண்ணா பயனுள்ளது தங்களின் விளக்கம் கல்விக்கு தங்களின் பாடல் அற்புதம் நன்றி அண்ணா

  • @Positivevibes-xn6uy
    @Positivevibes-xn6uy 4 роки тому +3

    This week we are gifted sir. You put many videos thanks to thiruvadirai star..

  • @parvathys1981
    @parvathys1981 4 роки тому +3

    Sir.. Excellent explanation.. Also plz explain what if any planet which conjucts with rahu and ketu, sits in their own house or ucham.. Then still rahu or ketu will extract the conjucted planet's power and execute?

  • @shanmugampillai4122
    @shanmugampillai4122 4 роки тому +1

    சார் இதே மாதிரி 41ல் திருமணம் 51ல் குழந்தை நான் 1945ல் ஜனவரி 23ந்தேதி திருச்சி யில் பிறந்துள்ளேன் நேரம் விடியல் காலை 2.30நிமிடம் அளவில் எடுத்து காட்டாக தெரியப்ப டுத்துங்கள் நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @sagarikalashmi9854
    @sagarikalashmi9854 4 роки тому +1

    Very nice video. Saraparivarthanai is little technical for me to understand. Thanks sir

  • @amirthavalliparthasarathy927
    @amirthavalliparthasarathy927 4 роки тому +2

    Nice example. Thanks for sharing

  • @Mani-pb7er
    @Mani-pb7er 4 роки тому +4

    வணக்கம் அண்ணா, மிகவும் அருமையான விளக்கம் இவன் கோ பாரதி திரு வானைக்கோவில் நன்றி

  • @elangomalavan2276
    @elangomalavan2276 11 місяців тому +1

    my horoscope is Kadagam Lagna&kadagam rasi
    1)Ketu and rahu in sara parivarthanai
    2)Venus and mars house parivarthanai(Aries&Rishabam)
    3)But venus and saturn in ketu nakshatra(Ashwini)many astrologers always scratch their head and tell I did many bad things in my previous life so only my horoscope is very connected with rahu and especially ketu😂😂😂

  • @manigandaprabu.k6385
    @manigandaprabu.k6385 4 роки тому +14

    ஐயா வணக்கம். இந்த பரிவர்த்தனையில் யோகத்தில் பரிவர்த்தனையான ஒரு கிரகம் வக்கரம் பெற்றால் என்ன பலன் ஐயா.

    • @Kumaravel_sf
      @Kumaravel_sf 3 роки тому

      வக்கிர தோஷம் நீங்கும்

  • @vasudevan4262
    @vasudevan4262 4 роки тому +3

    நன்றி ஐயா

  • @Positivevibes-xn6uy
    @Positivevibes-xn6uy 4 роки тому +3

    Sir can you continue such stars combination series ? Like 2 stars combination and then 3 stars like that ? It will be more helpful sir.

  • @lakshmigopalakrishnan2588
    @lakshmigopalakrishnan2588 4 роки тому +5

    Sir my brother has Mercury (7th lord) and Saturn in parivartana yoga.Pl see his horoscope and tell me possibility of marriage.dob 11-1-1981, time :10.53 am Bangalore.

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 4 роки тому +3

    காலை வணக்கம் சார் அருமையான எடுத்துகாட்டு

  • @nithyadtuticorin162
    @nithyadtuticorin162 4 роки тому +2

    Super ...very nice vid ..

  • @mohant.n9133
    @mohant.n9133 4 роки тому +1

    அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா நன்றி

  • @CoffeeRoamer
    @CoffeeRoamer 4 роки тому

    I agree with aditya guruji that there is nothing called sara parivarthanai... the reason for marriage delays is 1.sukran With kethu 2. Sukran in Kethu nakshatra... pls note here ketu is approaching sukran and sukran is approaching kethu (ketu is reverse) that is the main reason so kethu destroying the sukran effects fully because is it just standing close and facing sukran... kethu moving towards sukran and sukran moving towards kethu.....my humble note is this is NOT due to sara parivarthanai... can u give any other example sir?? Thanks

  • @geethaiaram6389
    @geethaiaram6389 4 роки тому +1

    நான் தேடிய தெளிவான விளக்கம். நன்றி குருவே🙏

  • @muruganramalingam8071
    @muruganramalingam8071 4 роки тому +3

    அண்ணா வணக்கம் சாரப்பரிவர்த்தணை கிரகங்கள் விலக்கங்கள் சிறப்பாக இருந்தது நன்றி

  • @hitechchannel589
    @hitechchannel589 4 роки тому +2

    Superb and simple explanation.. bro congrats... துலாம் லக்கினம் 10 இட அதிபதியும் 8 இட அதிபதியும் பரிவர்த்தனை... 8 ல் சந்திரன்+ சனி... உச்சம் பெற்ற சந்திரன் சனியை சுபத்துவம் செய்வாரா? இந்த பரிவர்த்தனையில் பலன் எவ்வாறு அமையும் அண்ணா? கொஞ்சம் விளக்கி கூறுங்கள்.

    • @bipinalthomas3721
      @bipinalthomas3721 2 роки тому

      சிம்மம் லக்னம் சிம்மத்தில் சுக்கிரன் துவலாத்தில் சூரியன்
      பரிவர்த்தனை பலன் எப்படி இருக்கும்

  • @akiladhanpal3383
    @akiladhanpal3383 4 роки тому +2

    Excellent explanation sir.🙏

  • @tamilmaghan2008
    @tamilmaghan2008 4 роки тому +4

    Moondru graha parivarthanai patri sollungalaen ayya .,eg sani kadagathil , chandran kanniyil and bhudan kumbhathil sukran rahuvudan ,
    Nandri ayya
    Kandhiah

  • @RDPKUMAR46
    @RDPKUMAR46 4 роки тому +1

    Dear Sir,
    The video is super.
    Very clear and tailor made explanations very good.
    Please give another explanation.
    Suppose சூரியன் is in 2nd house அதாவது சூரியன் சுக்கிரன் வீட்டிலும் சுக்கிரன் சூரியன் வீட்டிலும் இருந்தால் பலன் என்னவாகும்.
    பரிவர்த்தனை ஆனால் சுக்கிரன் தன் வீட்டுக்கு போய் விடுவார்.சூரியன் தன் சொந்த வீட்டில் போய் விடுவார்.
    கிரக பரிவர்த்தனை ஆகும் பட்சத்தில் பலன் என்ன வாக இருக்கும்.
    Kindly give reply
    அன்புடன்
    R D Premkumar

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 4 роки тому +2

    Good morning anna😊😊🙏
    Excellent upload anna👌👌👏👏

  • @parthasarathyvenkatesan6704
    @parthasarathyvenkatesan6704 2 роки тому +1

    Dear sir
    I am CA in practice My DOB 17-8-1942 night 12.20
    Rishabh lag with Saturn
    Guru in 2 house mithuna
    Shukta in 3 house kayaks
    Moon in Thule 6 house
    Does this placement indicate parivarthana?
    Is it good or not?
    Now I am passing they Shukta dada
    Pl advise
    Regards

  • @govindankaruppiah2600
    @govindankaruppiah2600 3 роки тому +1

    ஐயா.வணக்கம்.இந்த கானொலியில் கிரகப் பரிவர்த்தனை மற்றும் சாரப்பரிவர்த்தனை பற்றிய தங்களின் விளக்கம் மிகவும் அருமை.
    இரண்டு கிரகங்கள் ஒரு ஜாதகத்தில் பரிவர்த்தனை
    ஆகும்போது அவை ஆட்சி நிலை பெறுவதால் அதனையோகம் என்று நமது மூல நூல்கள் சித்தரிக்கின்றன.இதுபோன்று உச்ச வீடுகள் பரிவர்த்தனை
    ஆகும்போது அதனை உச்சபபரிவர்த்தனை என்று எடுத்து க்கொண்டு பலன் சொல்ல முடியுமா? இது பற்றிஜோதிட மூல நூல்கள் தரும் விளக்கத்தை தாங்கள் விவரித்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.உதாரணமாக ரிஷபத்தில் சூரியனும், மேஷத்தில் சந்திரனும் மகரத்தில் செவ்வாயும் விருச்சிகத்தில் சனியும்.
    நன்றி. வணக்கம.
    தங்களின் ஜோதிடப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.
    .

  • @ambikav8539
    @ambikav8539 4 роки тому +3

    Sir, this yogam 3 planets or 4 planets changing star's eg:sun in sathayam, moon in krithika, Rahu in Thiruvonam, can u explain it?🤔🤔🤔🤔

  • @kannanayyappadas5544
    @kannanayyappadas5544 4 роки тому +1

    If 9th and 10th lord planets interchange position is it parivarthanai or dharma karmathipadi position. Dhanush lagna budhan and suriyan interchanged position. Sani and chandran in 3rd house (kumbam) aspect on 9th house budhan. Budhan badhagam for ubayalagna (danusu lagna) how it will work during budhan dasa at the age of 55. DOB 19.09.1964/ 01.40 pm Chennai. Going for Astro classes for the past 3 months now on VR from rlys after serving as stn supdt sir.

  • @varunsuresh9737
    @varunsuresh9737 4 роки тому +1

    my son is thula lagna thula rasi (visakam 2 padam). Has guru, kethu and sevvai in 5th house (kumba). Sani in the 6th house (meenam). he is currently 22 yrs old. Sani dasa till november 2026. how will the guru-sani parivarthana of 5th and 6th house lords work for him in the remaining period of sani dasa ? He is currently employed and looking to go abroad for MS in august 2021.

  • @sureshmurugesan3036
    @sureshmurugesan3036 4 роки тому +1

    அருமையான விளக்கம் நன்றி ஐயா....

  • @storysankar
    @storysankar 4 роки тому +3

    நுட்பம் நுணுக்கம் அருமை தெளிவு

  • @andrameda5499
    @andrameda5499 4 роки тому

    Very highlighted matter yenna theriyuma neenga full jathaga kattathoda palan soldrathuthan. Appathan makkalukku nalla puriyum sir very good.

  • @muthusamy1711
    @muthusamy1711 4 роки тому +3

    ‌ அண்ணா வணக்கம் தங்கள் அன்பு நண்பன் தங்களிடம் நிறைய கேள்விகள் நிறைய சந்தேகங்கள் இருந்தபோதிலும் ஒரு சில கேள்விகள் நான் கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பு இருமுறை தற்கொலை முயற்சி ஏன் என்று தெரியவில்லை எங்கு அவசரப்பட்டு எந்த முடிவும் எடுத்து விடுவோமோ என்ற பயம் மறுபடியும் மறுபடியும் இருந்தாலும் நீங்கள் சொன்ன யோக பாக்கியங்கள் எல்லாம் நினைவுக்கு வருகிறது சந்திரன் சுக்கிரன் காமினேஷன் நல்ல ஆயுளைக் கொடுக்கும் என்று ஒரு பாடலில் சொல்லி இருக்கிறீர்கள் சந்திரன் மறைவு ஸ்தான அதிபதி அவர் பனிரெண்டில் மறைந்து இருக்கிறார் அவர் மாரக ஸ்தானாதிபதி பனிரெண்டில் மறைந்து தசை நடத்துகிறார் மரணத்துக்கு நிகராக கண்டத்தை மட்டுமே செய்யுமா அவசரப்பட்டு தவறான முடிவை ஏதேனும் எடுத்து விடுவேனா பயம் அதிகரித்துக் கொண்டே எதற்கெடுத்தாலும் தற்கொலை ஒன்றே தீர்வு என்று நினைக்கிறேன் என்னை மாற்றிக் கொள்ள முடியவில்லை ‌‌

  • @suryap6876
    @suryap6876 4 роки тому +2

    Hi Sir, IAM Surya!
    This horoscope is similar to mine, Mesha lagna both shukran and ketu are mutually in nakshatra parivarthana, one more add on is moon is also in simha with ketu saram. I got married after shukra mahadasa only, Can you say how moon Dasha be ? Oct 6 1988, ottapalam( palakkad dist) 6:50 Pm.

  • @muralisethuraman8291
    @muralisethuraman8291 4 роки тому +1

    ஐயா வணக்கம். நான் 5/10/1963ந் தேதி இரவு 11:15ல் கும்பகோணத்தில் பிறந்தேன். ஐயா கடந்த 30 ஆண்டுகளாக பொருளாதரத்தில் மிகவும் கஷ்டபடுகிறேன். மிக மனஉலச்சலில் இருக்கிறேன்.கஷ்டம் எப்போ தீரும் ஐயா.

  • @yogeshvasudevan
    @yogeshvasudevan 4 роки тому +3

    Sir, if the parivarthana planet becomes neecha in navamsa, what will be the effects

  • @amudhapalanichamy5929
    @amudhapalanichamy5929 4 роки тому +2

    காலை வணக்கம் சார் சார பரிவர்ததனையில் கேது வச்சு செய்திட்டார். கேது தன் சுய சாரத்திலேயே கல்யாணம் பண்ணி வைக்க மாட்டார். சுக்ர திசையையும் தன் கைக்குள் வைத்து விட்டார் போலும். சார பரிவர்ததனையும். அதுலும் பிரச்சனை உள்ளது. உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி சார்.

  • @SenthilKumar-dd3uy
    @SenthilKumar-dd3uy 4 роки тому +2

    Can do analysis of astrology rajendra Cholan. A great warrior of tamil with no fails in warfare in his life.
    U have done tippu sultan astrology analysis.

  • @Saipavan2010
    @Saipavan2010 4 роки тому +2

    வணக்கம் அண்ணா,எனக்கு புதன் செவ்வாய் பரிவரத்தனை கடக லக்னம் தற்போது புதன் தசை புதன் புத்தி.15வயது முதல் இன்றுவரை மருந்துடன் தான் வாழ்கிறேன் பயமாக உள்ளது யாருக்கும் உபகாரமாக இல்லாவிடினும் உபத்திரமாக இருக்கு கூடாது 6th December 1968 9.25pm,சென்னை. எனக்கு வழிகாட்டுதல்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் தினம் தினம் ஊசி மருந்துடன் வாழமுடியவில்லை

    • @Saipavan2010
      @Saipavan2010 3 роки тому

      @@shankarp0779938 years marriage life with one girl happy life ,insulin dependent with diabetic ,cholesterol ,heart, Bp medicine,

    • @Saipavan2010
      @Saipavan2010 3 роки тому

      @@shankarp07799for girls 7th place sukran is good with guru parvai and seventh lord with guru parvai so marriage life is good.all the best for your research

  • @gomathys3923
    @gomathys3923 4 роки тому +3

    Sir, video super. My son DOB 31.3.2001,5.32PM,MADURAI, please tell about his guru dasa, guru in parivarthanai, pushkara navamsam and varghottamam. Thanks a lot sir 🙏🙏🌻🌻🌻

  • @pravanya2006
    @pravanya2006 4 роки тому +1

    ஐயா🙏🙏🙏🙏🙏வழக்கம் போல் கலக்கல்👍👍👍🙏🌹 ஆனால் இதைவிட என் ஜாதகத்தை பாருங்கள். தாங்கள் குறிப்பிட்ட பரிவர்த்தனை , சாரபரிவர்த்தைனை மற்றும் வக்ரம் . ராகுவோடு 3 கிரகங்கள் வக்ரம் பெற்று 9ல் . பிறந்து 3 வருடங்கள் தவிர இன்று வரை 39 வருடங்கள் அனைத்து திசாக்களும் கேது சாரம் பெற்று , திசா நடத்திய நடத்தும் கிரகங்கள் அனைத்தும் வக்ரம். வக்ர கிரகங்களின் பலனுக்கும் சார பரிவர்த்தனைக்கும் , பரிவர்த்தனை யோகத்திற்கும் என் ஜாதகம் மிக எடுத்துக்காட்டாக அமையும் ஐயா. தாங்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக கூறவில்லை ஐயா. உங்களுக்கு சரி என்றால் விளக்கவும் ஐயா! Phd எப்பொழுது முடியும் மற்றும் UGC NET exam ல் தேர்ச்சி பெற முடியுமா? இதற்கு மட்டும் பதில் கூறவும் ஐயா DOB 31/03/1980 11.30 pm srivaikuntam🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @ttc6668
    @ttc6668 4 роки тому +2

    நன்றி

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 10 місяців тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @guruvs8788
    @guruvs8788 4 роки тому +3

    Excellent explanation Anna...
    ராகு கேது கால்
    கேது ராகு
    கால்
    இருத்தல் என்ன பலன்

  • @muthuswamykaruppanagounder
    @muthuswamykaruppanagounder 4 роки тому +2

    வீடியோவில் ஆடியோ மட்டுமே கேட்டது தங்களின் ஆக்க்ஷனைக் காணவில்லயே ஐயா மிகவும் அருமையாக இருந்தது நன்றி

  • @sangeethadakshnamoorthy4942
    @sangeethadakshnamoorthy4942 4 роки тому +2

    Excellent sir. 👏👏👏

  • @creativei3394
    @creativei3394 4 роки тому

    களத்திரகாரகன் எனப்படும் சுக்ரன் ராகு கேது சாரத்தில் இருந்தாலோ அல்லது அவர்களுடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது 7ஆம் அதிபதி ராகு கேது சாரத்தில் இருந்தாலோ திருமண வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் . அதனுடன் 6,8,12 வீடு சம்பந்தப்பட்டிருந்தால் திருமணம் நடப்பது கேள்விக்குறியே .....

  • @prakashmani3176
    @prakashmani3176 4 роки тому +1

    அருமையான விளக்கம் ஐயா.

  • @svjlogesh9186
    @svjlogesh9186 4 роки тому +1

    பொதுவாக சுக்கிரன் உச்சமாக இருந்து குரு ஆட்சியாக இருந்து இருவரும் சார பரிவர்த்தனை பலன் எப்படி இருக்கும் ஏனென்றால் இருவரும் பகை கிரகங்கள் விளக்கம் சொல்லுங்கள் பார்ப்போம்

  • @mukeshkrishnan2429
    @mukeshkrishnan2429 4 роки тому +2

    வணக்கம் ஐயா . நான் முகேஷ் கிருஷ்ணன் தேதி 22/05/1999 நேரம் 7.30 am மணி மதுரை. நான் இந்த மாதத்திற்குள் எனது இளங்கலை படிப்பை முடிக்கப் போகிறேன். முடிந்த பிறகு என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. எனது எதிர்காலம் குறித்து நான் மிகவும் பயப்படுகிறேன். எனது குடும்பத்தை கவனித்துக்கொள்வதற்கான சூழ்நிலையில் இருக்கிறேன். எனக்கு அரசு வேலை கிடைக்குமா? நான் யு.பி.எஸ்.சி தேர்வுக்கு முயற்சிக்க விரும்புகிறேன். நான் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ஆக வாய்ப்பு கிடைக்கும். முடிந்தால் நான் எப்போது பெறுவேன்? அல்லது வெளிநாடுகளில் வேலை செய்ய முயற்சிக்கலாமா? எனக்கு காதல் திருமணம் கிடைக்குமா? என் மனைவி எப்படி இருப்பார்? என் எதிர்காலம் எப்படி இருக்கும் ஐயா? தயவுசெய்து எனக்கு உதவுங்கள் ஐயா. நான் என் வாழ்க்கையைப் பற்றி மிகவும் வருத்தமாக இருக்கிறேன். உங்களிடமிருந்து பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன் ஐயா. உங்கள் சேவை சிறந்தது சார். மிக்க நன்றி ஐயா.

  • @sridevivenkatesan
    @sridevivenkatesan 4 роки тому +2

    Sir very nice

  • @jeeva5799
    @jeeva5799 4 роки тому +1

    Name jeeva dob 28:11:1999 Chennai 1.05am I have 5 exalted planets and 2parivardhanai and sun is in 10th place dhil balam still I am having a below average life ... Reply plz

  • @aadaleesan
    @aadaleesan 4 роки тому +3

    ஐயா, தங்கள் விளக்கத்தில் பல இடங்களில் 'ல' மற்றும் 'ள' - வை 'ழ' என உச்சரிப்பு உள்ளது. உதாரணமாக, இந்த video-வில் கூட , அளவு என்பதை அழவு என உச்சரிரக்கப்பட்டுள்ளது.

  • @sri6511
    @sri6511 4 роки тому +1

    Dear chinnaraj sir, Thank you for your valuable advice about various astrology combinations. My date of birth is 3 May 1977 Time 12:30AM, Trivandrum, Kerala. Star Swathi. As mentioned in your video I have Ketu in the 3rd house along with Mars and Venus(Lord of 5th house). I am yet to have a happy personal life . Personal life is not at all happy. Somehow I am managing the marriage relationship with lot of struggles. Please help with your guidance on whether my horoscope chart has any negative effect due to this combination.

  • @mayilraj.a1750
    @mayilraj.a1750 4 роки тому +1

    வணக்கம் சார் .. என் பதிவுக்கு பதில் கிடைக்கும்னு நம்புகிறேன்
    அ.மயில்ராஜ்
    12/09/1981
    5.30 a.m
    மதுரை மாவட்டம்
    திருமணம் இன்னும் கைகூடவில்லை வாழ்க்கையில் செட்டில் ஆக முயற்சிக்குறேன் .. ஆனால் வாடகை வீட்டில் கூட நிரந்தரமாக இருக்க முடியவில்லை 😓

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 4 роки тому +1

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். பரி+சார வாத்தனை யோகம் விளக்கம் அருமை எ.டு மிக்க அருமை. தாங்கள் சேவைக்கு நன்றி.

  • @tseducation382
    @tseducation382 4 роки тому +1

    ராஜா
    முன்னேற்றம் என்பது உண்டா வாழ்க்கைல்
    நடந்து வரும் புதன் தசையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை
    அடுத்து வரும் கேது தசை எப்படி இருக்கும்
    சொந்தத் தொழில்
    அல்லது
    வேலையா
    வாட்டர் வாஷ் சொந்தமாக ஆரம்பிக்கலாமா
    பிறந்த தேதி.09.அக்டோபர்.1983 நேரம்.8.29 Am இடம். சென்னை
    முடிந்தால் பதில் கூறுங்கள் ஐயா
    நன்றி நன்றி நன்றி

  • @HEMAASTROLOGYCENTRE
    @HEMAASTROLOGYCENTRE 4 роки тому

    Super explanation சின்னராஜ் sir. Thank u

  • @karthikkeyan2495
    @karthikkeyan2495 4 роки тому +1

    Good morning sir your explanation is very nice but i want to know my jathagam is guru and Raghu also saara parivarthanai so please explain about it.
    My date of birth.29 th December 1981 at 6.25 pm at Chennai.

  • @komalanav544
    @komalanav544 4 роки тому +3

    சிறப்பான விளக்கமான பதிவு சேர்,நன்றி.

  • @valarmathi9887
    @valarmathi9887 4 роки тому +2

    ஐயா சூரியனும் செவ்வாயும் சேர்ந்து இருந்தால் இருதாரம் என்பது பற்றி தெளிவாக சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன். எனது பையனுக்கு சொல்கிறார்கள்.தயவு செய்து விளக்கவும்

  • @astrobarathinellaigpb4658
    @astrobarathinellaigpb4658 4 роки тому +1

    கிரக பரிவர்த்தனையில் நிறைய அசுப யோகம் மற்றும் சுப யோகம் உள்ளது . சார பரிவர்த்தனையில் இது பொருந்துமா ? எந்த சார பரிவர்தனை நல்லது வெவ்வேரு வீடுகளில் இது அமைந்தால் என்ன பலன் . ஒரே ஜாதகம் போல் மற்ற ஜாதகம் அமையாது . அதனால் பொதுவாக அறிவுரை கூறினால் நல்லது சார் .

  • @veeranvp4794
    @veeranvp4794 3 роки тому

    அருமையான பதிவு சார் நன்றி இது போன்ற ஜாதக அமைப்பு தான் எனக்கும் சார்

  • @codewithpremika9615
    @codewithpremika9615 4 роки тому +4

    Sir bhudhan ragu combination podunga sir

  • @sivavadivel1043
    @sivavadivel1043 4 роки тому +1

    ஐயா வணக்கம் சிம்ம லக்னம் கன்னியில் சுக்கிரன் சூரியன் துலாம் ராசியில் புதன் இந்த பரிவர்த்தனை சுக்கிரன் நீசம் நீச பரிவர்த்தனை தசை நடக்கிறது பலன் எப்படி எடுப்பது சுக்கிரன் தசை நடக்கிறது

  • @nagalakshmiganesh9393
    @nagalakshmiganesh9393 3 роки тому

    Chandran (in sadayam 4 )& Guru (is in sadayam 3 )and rahu( in poorattadhi 3).all are in Kumbam. Is this saraparivarthanai of Rahu and guru good. Awaiting your reply.Simha lagnam.11th Jan 1951 at Trichy at 9.13 p. m

  • @geethap2465
    @geethap2465 4 роки тому +1

    Super anna

  • @mothilal6742
    @mothilal6742 4 роки тому +2

    ஐயா வணக்கம், ராகு, குரு, சார பரிவர்த்தனை ஆகி 2 ம் வீட்டில் இருந்து ராகு திசை ஆரம்பத்தி குரு திசை முடிய 34 வருடம் தனது குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும் dob. 16.6.94, pob. Madurai, tob. 12.56pm

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy Рік тому

    எனக்கும் 5 ல் சுக்கிரன், கேது. 38 வயதில் திருமணம், குழந்தையில்லை. வெளிநாட்டில் வசிக்கிறேன். 😢

  • @kavinkesore2091
    @kavinkesore2091 4 роки тому +1

    வணக்கம் சார் டேட் ஆஃப் பர்த் 26 5 87 மேஷ ராசி கார்த்திகை நட்சத்திரம் துலாம் லக்னம் இரண்டில் சனி வக்ரம் நவாம்சத்தில் புதன் சுக்கிரன் பரிவர்த்தனை என்ன என்ன பலன் சார் மேரேஜ் எப்ப நடக்கும்

  • @thulasiramangovindan199
    @thulasiramangovindan199 4 роки тому

    Dear Sir, my mind is always disturbed due to headwriting is worst Condition. Please tell me how long I can move like this... My married life is always irritating.. Is any Improvement is there in future? I have two female children's.. Can I able to settle my children's in future & shall I earn money for future? I have mentally stressed a lot. I thing really impressed from my parents & they are helping to me always. Pls tell me, is possibility for male child in future...my dob is 18 05 1981, 02:30am dharmapuri...
    Please help me for sir... Thanks.

  • @boopathykirthik4941
    @boopathykirthik4941 4 роки тому +2

    வாழ்த்துக்கள் ஐயா

  • @VijayVijay-xw8wd
    @VijayVijay-xw8wd 4 роки тому +1

    Long video in yogam (sir counties. Yogam)

  • @lakshmiramesh5876
    @lakshmiramesh5876 4 роки тому +1

    ஐயா என் பெயர் லட்சுமி நான் மிகவும் கடன் சுமையால் கக்ஷ்டப்படுகிறேன். என் பிறந்த விபரம் DOB 19/09/1974 TOB 7.30am POB Chennai ஐயா என் வீட்டை நான் எப்போது மீட்பேன் ஐயா? அடுத்து வரும் புதன் திசை எப்படி இருக்கும் ஐயா? தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srinivasanv6846
    @srinivasanv6846 4 роки тому +3

    ஐயா, ராகு கேதுக்கள் தங்கள் நட்சத்திர சாரப்பரிவர்த்தனையின் பலன் கூறுங்கள். நன்றி

  • @rukmanijegadeesan5469
    @rukmanijegadeesan5469 4 роки тому +1

    Sir enaku vazhndhu mudichachi niraya vyadhigal avamanam galodu kalam thalren nambikkai drogamum nandri ketta vulagamum ini vendamnu ninaikkiren enaku vali kattungal ennoda dob 2aug 59 1.50am

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Рік тому

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தனுசு லக்கினம் நடக்கின்றது சுக்கிரன் திசை. 2ல் வக்கிர சுக்கிரன் ( மகரம் வீடு). 11ல் சனி ராகு ( துலாம் வீடு) உள்ளது. சுக்கிரன் & சனி பரிவர்த்தனை உள்ளது. என குழந்தை படிப்பு வரும்.?.?.

  • @ravichandra8759
    @ravichandra8759 4 роки тому

    I'm cancer ascendant... Saturn in 3 house virgo+ Mercury in 7 house Capricorn... Venus+ketu in 6 house Sagittarius+ Jupiter in 4 house libra... Jupiter in Rahu Nakshatra.. RAHU in Jupiter nakshatra...12 house... Now Jupiter Dasha since 2008.. my life is just like HELL... 12.02.1982..5.20.PM..TUMKUR..KARNATAKA... I need your help..pls analyse my horoscope...

  • @sanathana-sakthi
    @sanathana-sakthi 4 роки тому

    My son has Rahu in Maham and kethu in sathiyam. Kethu is with sukran in 9th house. Is it good?

  • @lpj7698
    @lpj7698 4 роки тому +1

    Ayya, Sani (vakram) with rahu in 12th house for kanya lagnam, does that mean sani dasa will be good. I have seen videos sani rahu combination is bad

  • @KumaraswamyNagarajan-tt8fv
    @KumaraswamyNagarajan-tt8fv 7 місяців тому

    ் ஐயா நீடூழி வாழ்க பல்லாண்டு வாழ்கவளமுடன் வாழ்கமற்றும் நலமுடன்

  • @user-fr4tg5qu4d
    @user-fr4tg5qu4d 4 роки тому +1

    விருச்சிக லக்னம் 4க்குடையவன் 7 க்குடையவன் பரிவர்த்தனை ரிஷபத்தில் 7ல் சனிபகவான் வர்க்கோர்த்தமம், 7ல் ராகு உடனிருக்கிறார் 4ல் சுக்கிரன் கும்பத்தில் வர்க்கோர்த்தமம்,4ல் சூரியன் செவ்வாய் சாரம் உடனிருக்கிறார்,சுக்கிரன் ராகு சாரம், சனிபகவான் சந்திரன் சாரம் இவருக்கு எப்படி இருக்கும் நண்பரே

  • @astroswtykalpana7666
    @astroswtykalpana7666 4 роки тому

    different speech, awesome ur experience sir

  • @user-lk1pe7ej4s
    @user-lk1pe7ej4s 10 місяців тому

    I know Sara parivarthanai thank you sir

  • @mythilisharmilasuthish5428
    @mythilisharmilasuthish5428 4 роки тому +2

    Dob 16.8.85 time 3.30pm place. Karnataka kadan yeppa thirum

  • @deviraj3015
    @deviraj3015 4 роки тому +1

    What happens to the stars if only planet exchange happens

  • @amirthavalliparthasarathy927
    @amirthavalliparthasarathy927 4 роки тому

    Namaskaram. Dob 19.11.99.time 10.12 pm chennai. Neecga sukran and vakra bhudan parivarthanai. Alsoneecha sanii and utcha sevvai with ketu parivathanai. Pls good on her marriage life
    .

  • @saikumar1206
    @saikumar1206 4 роки тому

    Good explanation a

  • @saruastro2211
    @saruastro2211 4 роки тому +2

    நன்றி. ஐயா. சரவணன் மதுரை

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy Рік тому

    2ல் (துலாம்) குரு, 11ல் (கடகம்) வர்கோத்தம ராகு. சார பரிவர்த்தனை. இதற்கும் பலன் சொல்லுங்களேன் ஜயா

  • @msivasubramanian440
    @msivasubramanian440 3 роки тому

    Good answer

  • @saraswathysusarla8466
    @saraswathysusarla8466 4 роки тому

    Superb Thankyou

  • @pcgopi
    @pcgopi 4 роки тому

    மிக்க நன்றி அய்யா. பரிவர்த்தனை யோக நிலையில் உள்ள இரண்டு கிரகங்களுடன் ராகு அல்லது கேது சேர்த்து இருந்தால் ஏந்த வீட்டின் எந்த கிரகத்தின் பலனை பிடிங்கி செய்வார்கள். ???