🤬Jio & AirTel என்னடா🤯 இப்படி அநியாயம் பண்றீங்க ❓Jio & Airtel Price Hike..🔥

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • Jio & Airtel increased all plans prices in India. Breaking News என்னடா🤯 இப்படி அநியாயம் பண்றீங்க ❓உங்களுக்கு இந்த மாறி வீடியோ புடிச்சு இருக்கா ?🥳 கமெண்ட்ல சொலுங்க......🖊️
    #MrTamilTech #MrTT #TamilTech #TamilTechOfficial #TTFamily #jionewrechargeplan #airtelnewplan #jiorecharge #airtelrecharge #jiorechargeoffers #airtelrechargeoffer #virechareoffer
    #Jiomasterplan #jiorecharge #BSNL #Jio #Airtel
    Recent Videos:
    1️⃣ World's No.1 Rank Camera SmartPhone📱 சொல்றாங்க...⚡Really❓️Huawei Pura 70 Ultra Review !!
    • World's No.1 Rank Came...
    💥OnePlus Nord CE 4 Lite Unboxing & Quick Review🔥 வெச்சு செஞ்சிட்டல😣
    • 💥OnePlus Nord CE 4 Lit...
    Infinix Note 40 5G - • 🤯 Don't Buy this BEST...
    Don't Miss this Best Smartphone Deal's Under 20,000 & 28,000 🔥⚡️
    • Don't Miss this Best S...
    என்ன Xiaomi 🤯 நியாயமா இது.. 🤷🏻Xiaomi 14 CIVI⚡ Unboxing & First impression
    • என்ன Xiaomi 🤯 நியாயமா ...
    Top 13+ Best🤯 Android Apps of 2024 !🔥🔥🔥 Don't Miss it.
    • Top 13+ Best🤯 Android ...
    Follow us on:
    📲 Telegram Group: telegram.openi...
    🌈 instagram: insta.openinap...
    📘 Facebook: fb.openinapp.c...
    🐤 Twitter: twtr.openinapp...
    ******************************************************************
    Check Out Our Other Channels :
    ►Tamil Tech Shorts : yt.openinapp.c...
    ►Tamil Selvan: yt.openinapp.c...
    ►HOWISIT : yt.openinapp.c...
    🌐 Visit Our Site : www.TamilTechO...
    ******************************************************************
    Shopping online BUY using the links below & Support Us :)
    Amazon : amzn.openinapp...
    Flipkart : bit.ly/TamilTec...
    Background Music: : bit.ly/TTEpidem...

КОМЕНТАРІ • 1,8 тис.

  • @TamilTechOfficial
    @TamilTechOfficial  3 місяці тому +274

    Best Recharge to do before 3rd July 2024 -JIO
    1.5GB/Day plans : Rs.2545 for 336days ( Rs.7.57 per day ) & Rs.666 for 84days ( Rs.7.92 per day )
    Airtel :
    Only Recharge if you have less validity else they will not add the new recharge in Queue , this is really bad from #AIrtel. Will talk about this in 30th June tech news.

    • @selvamj8077
      @selvamj8077 3 місяці тому +3

      Hi, what about Airtel? na

    • @krishmahesh8261
      @krishmahesh8261 3 місяці тому +8

      I did 666/- recharge plan last night

    • @krohith7191
      @krohith7191 3 місяці тому +10

      Anna ithuku true 5g kedaikum thana after July 3rd @TamilTechOffical

    • @Arunkumar-no6bz
      @Arunkumar-no6bz 3 місяці тому

      @@krohith7191 yes

    • @naveenpandiyan9256
      @naveenpandiyan9256 3 місяці тому +5

      Apo inaiku 666rs 1.5gb/day ku recharge panna ..pack expire akura avara 5g unlimited kedaikum thaney 😅

  • @shabeer5011
    @shabeer5011 3 місяці тому +538

    அனைவரும் BSNL பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் அப்போதான் jio Airtel இவங்க எல்லாம் அதிக கட்டணம் வசூல் பண்ண மாட்டாங்க

    • @senthilkumarm4883
      @senthilkumarm4883 3 місяці тому +53

      சிக்னல் யார் தருவார் கள்

    • @sagisagi....9545
      @sagisagi....9545 3 місяці тому +23

      Cal msg ethum varathu.....

    • @bharathiraja9929
      @bharathiraja9929 3 місяці тому +22

      BSNL ennum 2G than varuthu...kastam

    • @guhanathank457
      @guhanathank457 3 місяці тому +12

      Office work செய்பவர்களுக்கு BSNL internet speed கஷ்டம்.

    • @kumares00000
      @kumares00000 3 місяці тому +5

      Already ported

  • @KK-wg2vz
    @KK-wg2vz 3 місяці тому +349

    இப்படிப்பட்ட நாட்டில் வாழ்கிறோம் முறையான சட்டம் இல்லை இருப்பவருக்கு ஒரு சட்டம் இல்லாதவருக்கு ஒரு சட்டம்

    • @Fasterlocalcourier
      @Fasterlocalcourier 3 місяці тому

      Haii Brooo🎉🎉🎉🎉🎉
      Jio is good i am Recharge ₹2999 1 year pack alreday Nov-1 2023 my recharge plan expire coming December 2024 month end
      But I am plan coming July -1 same recharge plan I am recharging planned I am advance recharge good or bad please tell me

    • @tharoon5314
      @tharoon5314 3 місяці тому

      Good only​@@Fasterlocalcourier

    • @AA-cg6lf
      @AA-cg6lf 3 місяці тому +3

      Ellathukum ore sattam tha athu irukuravangalukku yethapati avunga create pannikiranga.
      ilathavanga ellam athu pinnadiye ponum vera vali illa 😢intraiya samuthaayam rompa mosama pochu

    • @gojovoiceover
      @gojovoiceover 3 місяці тому

      Ambani original id la vaanga​@@Fasterlocalcourier

    • @vijayksvk
      @vijayksvk 3 місяці тому +2

      ​@@Fasterlocalcourier3k vaa😮 adapaavi ithuku wifi connection vaangitu polamey da 😂

  • @Ars2618
    @Ars2618 3 місяці тому +129

    People will shift towards other brand that is V1 (Vodafone Idea)😮 This company must use this opportunity to get into the top position

    • @vasanthtn77
      @vasanthtn77 3 місяці тому +1

      Yes ❤

    • @thirumalaivasan.l2696
      @thirumalaivasan.l2696 3 місяці тому +12

      VI also hiked the Tarrif prices😂😂😂🎉😢😅

    • @vachukutty
      @vachukutty 3 місяці тому +3

      அடேய் அங்கு ஏற்கனவே அதிகம் தான்

    • @prs2001
      @prs2001 3 місяці тому

      ​​​@@vachukuttyVodafone Naa 479 pack use panra 56 validity per day 2gb data unlimited call plus midnit 12 am to 6 am unlimited data free..

    • @ambiganesh7073
      @ambiganesh7073 3 місяці тому

      weast v! service worst

  • @TAMILANVLOGGER
    @TAMILANVLOGGER 3 місяці тому +239

    மாசம் மாசம் கட்டாயமா ரீசார்ஜ் பண்ண வைக்குறாங்க... வீட்டுல எல்லாருக்கும் 200ரூபாய் ரீசார்ஜ் பண்ணா... மாசம் 800 ஆகும். 😢 அம்மா அப்பா கால் மட்டுமே 50ரூபாய் ரீசார்ஜ் பண்ணிட்டு இருந்தோம் இப்போ அவங்களுக்கும் கட்டாயம் ரீசார்ஜ் பண்ணியே ஆகனும் இல்லனா ஆதார் கார்டு பேன் கார்டு பேங்க் அக்கவுண்ட் போயிடும்.... 😔

    • @MuraliM-il7sq
      @MuraliM-il7sq 3 місяці тому +18

      Bsnl best option call only

    • @TAMILANVLOGGER
      @TAMILANVLOGGER 3 місяці тому +6

      @@MuraliM-il7sq illa bro avanunga Alaiya viduvanga sariya kidaikkathu.. My brother use pannitu irundhar tower he kidaikkathu

    • @MuraliM-il7sq
      @MuraliM-il7sq 3 місяці тому +8

      @@TAMILANVLOGGER na Pudukkottai district bro call pesurathuku ok ya irukku bsnl

    • @vikramsp2811
      @vikramsp2811 3 місяці тому +11

      Ayyo bro ... recharge pannalana jio la irunthu call panni tholla pandranunga 🤐🤐❌

    • @peacebewithmeditationmedit6698
      @peacebewithmeditationmedit6698 3 місяці тому +3

      Family pack iruku postpaid la athu ungaluku romba best amount kammi aagum 4 sim vara

  • @vickysam77
    @vickysam77 3 місяці тому +51

    seriously who asked for 5g, 99% of users are happy with 4g & they totally removed 4g plans from recharge. TRIA should be involved in this & take strict actions.
    This is just a pure scam by Jio & Airtel

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 3 місяці тому

      Yes absolutely correct nobody asked for 5G. 4G speed also good to use sathuranga vettai movie dialogue comes to my mind oruthanai cheat pannanumna Avan aasaiya thoondanum jio Airtel both are 420 culprits👎😠😡😠

  • @kalata872
    @kalata872 3 місяці тому +100

    Jio எப்ப உள்ள வந்தோனோ அவுலதா இனிமே அவ சொல்லறதை நாம கேக்கணும் பண்ணிட்டான்

    • @Rock34000
      @Rock34000 3 місяці тому +1

      Yes
      I am also jio user 😭😭😭😭😭😭😭

    • @thowfiq06
      @thowfiq06 3 місяці тому +4

      Apdi illa bro namba 3 moth jio irunthu vera network maritta pothu ithu mari ovvoru alum pannananum bro appotha ithukku oru muduvu kidaikum illa vera ethachum network puthusa ulla varanum

    • @shankar934
      @shankar934 2 місяці тому

      Bro jio va vida airtel double madangu poitu 👍

    • @ADHIBAR
      @ADHIBAR 2 місяці тому

      Ippo evlo recharge 850ah

  • @gunasekaran4130
    @gunasekaran4130 3 місяці тому +2

    மாதம் 500 ரூபாய் செலுத்த வேண்டும் என்றாலும் செலுத்தி தான் ஆக வேண்டும் நாம் பழகிவிட்டோம் எல்லாம் நன்மைக்கே இதன் மூலமாக செல்போனை இயக்குவது மக்கள் குறைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும்

  • @mohamedhaneefa5073
    @mohamedhaneefa5073 3 місяці тому +20

    2018ல Jo sim வாங்கி உபயோகிக்கிறேன்; 1559 plan வரும் நவம்பர் மாதம் வரைvalidity உள்ளது; பெரும்பாலும் callக்கு தான்உபயோகிக்கிறேன்; மாறிவிடலாம் Vodafoneக்கு என்று நினைக்கிறேன்; Vodafone 4G speed ஜியோ மற்றும் Airtel 4G speedட விட நன்றாக இருக்கிறது என்று உபயோகிப்பவர்கள் சொல்கிறார்கள்😊

  • @ArunKumar-u1u2p
    @ArunKumar-u1u2p 3 місяці тому +12

    Jio 5G work ஆகவில்லையே
    எதுக்கு விலை ஏற்றம்?

  • @GkMaster44-kx8wb
    @GkMaster44-kx8wb 3 місяці тому +332

    13 வருடமா aritel வச்சுருக்கேன் 😢 👆👈

  • @roobanrajs7327
    @roobanrajs7327 3 місяці тому +1

    200rs plan pannikitu emergency data add-on pack pottukitu veetla ellarum broadband internet connection eduthukalam

  • @rajalingam5005
    @rajalingam5005 3 місяці тому +5

    Bsnl 2g மட்டும் தான் கிடைக்குது கரூர்

  • @bharaneesenthil4778
    @bharaneesenthil4778 3 місяці тому +4

    Vi na 18 years use pandren

  • @jeslinrasal4247
    @jeslinrasal4247 3 місяці тому +11

    Ithuku vodafone evalo mel

    • @The-min800
      @The-min800 2 місяці тому

      Andha nayum ethitan avan networkum sariya irukadhu

  • @periasamyrkundumani9201
    @periasamyrkundumani9201 2 місяці тому +1

    I am using bsnl from 2016.
    Network speed will be only in 3g but able to play vedioes in UA-cam without buffer in 720p. One time when i went to coimbatore i experience 4g in bsnl and its like wow. Very speed. Soon i am expecting 4g in bsnl in all areas

  • @j.lakshmananbalasuntharam.7087
    @j.lakshmananbalasuntharam.7087 3 місяці тому +1

    மொத்தமா o....துனு அல்லது அச்சுனு போலாம்னு பிளான் பண்ணி இருக்காங்க... அண்ணா ....

  • @davidsamofficial
    @davidsamofficial 2 місяці тому +1

    Anna ennaku oru doubt na enna na jio la 2545 ku 365 days and 1.5gb iruku aatha plan jio ooda new tariff list la aathu illa soo ennaku enna doubt na aatha 2545 price kudu ma illa ya please yaarchu reply Pannu ga

  • @mohamedshamlan2166
    @mohamedshamlan2166 3 місяці тому

    Sri Lanka la starlink Vara pohuthu August la irunthu
    Now online la starlink equipment's sales pannuranga. (Konjam atha patthi pesunga)
    So India layum wantha Nalla ikkum ❤

  • @iniyamani915
    @iniyamani915 3 місяці тому +1

    அம்பானியோட குண்டிய கழுவி விடறவன பிரதமரா ஆக்குனா இது இல்ல இதவிட அதிகமா ஏத்துவானுங்க😢

  • @73097
    @73097 3 місяці тому +1

    After 3rd July?

  • @vijay-is4gb
    @vijay-is4gb 3 місяці тому +1

    எல்லா நெட் வொர்க்குமே வேஸ்ட்டுதான். Bsnl டவரே சரியா கிடைக்காது இருந்தாலும் bsnl நெட் வொர்க் மாற்றிக்கொள்வது மிகவும் நல்லது‌. இதற்கு நாம் அனைவரும் செய்ய வேண்டியது எப்போதுமே போனை பார்த்துக் கொண்டிருந்தால் நெட் தேவைப்படும்.எனவே போனை பார்ப்பதை தவிர்த்து இன்கம்மிங் அவுட்கோயிங் மட்டும் போதும் என்று நினைத்து அனைவரும் BSNL நெட்வொர்க்கிற்கு மாற்றி கொண்டோமானால் மற்ற நெட் வொர்க் எல்லாம் வழிக்கு வருவானுங்க. ஏமாற்றுக்கார பேர்வழிகள் ஒழிக.

  • @HEDZTAMIZHANFF
    @HEDZTAMIZHANFF 2 місяці тому +1

    2:60 correct 💯

  • @JayamG-rw9bm
    @JayamG-rw9bm 3 місяці тому +71

    பிஎஸ்என்எல் 😊 எல்லாரும் மாற வேண்டும்

  • @tamilchristian101_official
    @tamilchristian101_official 3 місяці тому +10

    எல்லாருமே பிஎஸ்என்எல் மாரிட்டு...அதுல ஒவ்வொரு ஊராட்சியில் டவர் வெய்க்க சொல்லலாம் bro..Apota BSNL kku customer அதிகமாக இருந்த அவங்களும் நமக்கு help பண்ணுவாங்க...நீங்க என்ன சொல்றீங்க

  • @VVS-1999
    @VVS-1999 3 місяці тому +74

    8 வருஷத்துக்கு முன்னாடி இவன் அன்லிமிடெட்னு சொல்லி வந்தான்....😢 இப்பபோ இவன் சொல்றது தான் சட்டமா இருக்கு....😢😢

  • @ganguly31
    @ganguly31 3 місяці тому +47

    அந்த குண்டு பூதம் ஓட கல்யாண மொய் காசை நம்ம கிட்ட 😢😭 வசூல் பண்றாங்க. எங்க வீட்டுல என்னை தவிர எல்லாரும் ஜியோ தான்.

  • @aanastraj.p0529
    @aanastraj.p0529 3 місяці тому +87

    நான் பேசாம பிஎஸ்என்எல் க்கு மாற போறேன்

    • @gowtham5976
      @gowtham5976 3 місяці тому

      Jio 395 is the cheapest and best plan🎉

    • @RespectAllBeings6277
      @RespectAllBeings6277 3 місяці тому +1

      பேசிகிட்டே மாறினாலும் அதே காசு தான்

    • @AgathistUniverse
      @AgathistUniverse 3 місяці тому

      BSNL signal kammi bro

    • @sarov7658
      @sarov7658 2 місяці тому

      ​@@gowtham5976watha cheapah

  • @shivamusicsndlearnings8252
    @shivamusicsndlearnings8252 3 місяці тому +30

    இதுக்கு தான் bro நான் secondery sim BSNL வச்சிருக்கேன். எப்போ வேணாலும் இவங்க 2 பேர நம்ப முடியாது 😅😅😅😅😅😅

    • @alavoudine
      @alavoudine 3 місяці тому +1

      நானும் தான்

    • @gokultn72
      @gokultn72 2 місяці тому +3

      Enkitta 8 years ah BSNL than main sim ah iruku, athula 321₹ per year CUG plan poduven semma cheap 15 gb data, 11 hours talktime, 250 sms per month, unlimited calls sms to family members with CUG sims. waiting for BSNL 4G in Tirunelveli, already Madurai la 4G eduthuchu speed is good👌

    • @ADHIBAR
      @ADHIBAR 2 місяці тому

      ​@@gokultn72cug sim na enna bro special recharge ah

  • @senthamilana612
    @senthamilana612 3 місяці тому +238

    TRAI eppadi soluvan.....avanukum oru pangu thooki vaila vachurupangala 🤦🤦🤦

  • @jeevanandham2528
    @jeevanandham2528 3 місяці тому +140

    இவ்வளவுக்கும் காரணம் BSNL தருதலைங்கதான்.. ஒழுங்காக 2G மற்றும் 3G சர்வீஸ் கொடுத்தாலே போதும்.. நாட்டில் உள்ள பாதி மக்களுக்கு தேவை இதுதான்..4G,5G எல்லாம் தேவையே இல்லை.. Download செய்ய Fiber optic broadband connection வீட்டில் அல்லது வேலை இடத்தில் வச்சுக்கலாம்..

    • @singathamizhancs3618
      @singathamizhancs3618 3 місяці тому +30

      BSNL என்பது அரசாங்கம் நடத்துவது.. So Modi ji தான் அதற்கு பொறுப்பு.. நம் PM என்னா செய்வாரோ!!??

    • @ramesh-i3o
      @ramesh-i3o 3 місяці тому

      Avaru ambani sombu bro avanukalluku sathangama than ellame pannuvan

    • @alpha-qy5nk
      @alpha-qy5nk 3 місяці тому +1

      Modi is brand ambassdor for jio while launching he was trolled by public for acting in jio advertisment instead of developing government BSNL number.......
      Problem is with BJP government because they are selling all government sector to private .........😢

    • @Sivapandi7
      @Sivapandi7 3 місяці тому +4

      Mattha company ku kotukkura net work ga government BSNL ku kotutha makkalku use full irukum and commiyana price ku makkaluku kitaikkum😢😢

    • @ramesh-i3o
      @ramesh-i3o 3 місяці тому +5

      @@Sivapandi7 ama bro ana government aa private ku than support ta iruku...

  • @ArunKumar-u1u2p
    @ArunKumar-u1u2p 3 місяці тому +289

    எல்லோரும் PORT போட்டு BSNL Network மாறிக்கலாம்

    • @kailash8
      @kailash8 3 місяці тому

      திரும்ப திருடன் வந்து இருப்பதால் இந்த வருட இறுதிக்குள் பிஎஸ்என்எல் மூடி விடுவான்.

    • @abdulhameed10515
      @abdulhameed10515 3 місяці тому +28

      Neenga maari paarunga.. apram teriyu

    • @naveenkrishnan9969
      @naveenkrishnan9969 3 місяці тому +6

      ​@@abdulhameed10515you Jio guy 😂😂😂😂

    • @VasanthSm-rj8rr
      @VasanthSm-rj8rr 3 місяці тому +23

      @@ArunKumar-u1u2p bsnl speed vera leve. Ah erukum apro customer service samii top class👍🏼🤣🤣🤣🤣

    • @johnvesly_Official
      @johnvesly_Official 3 місяці тому +8

      Yes #BSNL

  • @harivignesh1480
    @harivignesh1480 3 місяці тому +70

    Vodafone (Vi) is best . That reason for network work speed is best and 12 am to 6 am unlimited data , monthly 2 times 1gb free and Saturday, Sunday weekend data .

    • @k7_creation137
      @k7_creation137 3 місяці тому +13

      Now offer 130 gb data free per year

    • @subashkiran1289
      @subashkiran1289 3 місяці тому

      ​@@k7_creation137athu eppadi monthly 10 gb ya

    • @TamilMusicallyZone
      @TamilMusicallyZone 3 місяці тому

      ​@@k7_creation137yes bro and recharge now 600 you save bro for year plan

    • @21k60
      @21k60 2 місяці тому +3

      Issue nu report pana response moosam ha irukum 😢

    • @TamilMusicallyZone
      @TamilMusicallyZone 2 місяці тому

      @@21k60 recharge pannuga enakku

  • @kathirafrah6564
    @kathirafrah6564 3 місяці тому +19

    ஒரு கேள்வி ஆனால் நிங்க பதில் எல்லாம் சொல்லமாட்டிங்கேன்னு தெரியும்
    சும்மா ஒரு நாள் ரிஜார்ஜ் பன்னாம மொத்த இந்தியாவும் இருந்தா இதை எல்லாம் மாத்தலாமே

    • @Vijom-JJ4iT1jM89
      @Vijom-JJ4iT1jM89 2 місяці тому +1

      அது லா யாரும் வர மாட்டாங்க
      வாங்க எல்லாரும் போராட்டம் பண்ணுவம்
      எல்லா ஊரிலும் செய்வோம் ஒரு நாள் மாறும்

    • @Vijom-JJ4iT1jM89
      @Vijom-JJ4iT1jM89 2 місяці тому

      மெரினாவில் போராட்டம் வாருங்கள் ஒன்று கூடுவம் மதுரையில போராட்டம் வாருங்கள்

    • @nowfal4608
      @nowfal4608 2 місяці тому

      Mama pasanga ellathayum vithutangaley😢

  • @sathishactive
    @sathishactive 3 місяці тому +25

    Jio Rs.395 5g User's Yaarulam irkingq😢

    • @palanikumar7308
      @palanikumar7308 3 місяці тому +2

      Athaiyum thukitanga bro😢

    • @azher4800
      @azher4800 2 місяці тому

      Bro namma ipo ennadhan panradhu 395 plan thookitanga😢

    • @sathishactive
      @sathishactive 2 місяці тому

      @@azher4800 only option 666 🥲

  • @jairam1026
    @jairam1026 3 місяці тому +32

    இதை எல்லாம் கண்காணிப்பு செய்ய வேண்டிய trai என்ன செய்து கொண்டிருக்கிறது.😢

    • @Thyagu42
      @Thyagu42 3 місяці тому +6

      தூங்குது.

    • @aalims4031
      @aalims4031 3 місяці тому +1

      😴😴😮‍💨

    • @TwitterTamilan
      @TwitterTamilan 3 місяці тому +4

      மிட்டலுக்கும் அம்பானிக்கும் கால் கழுவுது

    • @tuber9216
      @tuber9216 3 місяці тому +1

      ஓரமா உட்கார்ந்து மிக்சர் திங்குறாங்க

  • @alavoudine
    @alavoudine 3 місяці тому +2

    நான் ஜியோ BSNL இரண்டு சிம் வைத்துள்ளேன். இப்போது தான் மாதம் 1 ஜிபி planஇல் speed எப்படி இருக்கு என்று இந்த வீடியோவை பிளை பண்ணி பார்த்தேன். வீடியோ எந்த buffer இல்லாமல் ஓடியது. எனக்கு 5g 3 g எந்த வித்தியாசமும் இல்லை

  • @venkatmuruganagr7720
    @venkatmuruganagr7720 3 місяці тому +27

    1GB மினிமம் Rs.100 வந்தால்தான் அனைவரும் மொபைல் போன் நோண்டுவதை விட்டுவிட்டு வேளையில் கவனம் செலுத்துவார்கள்! விலையேற்றம் மிகமிகமிக அவசியம்! நன்றி ஜியோ & ஏர்டெல்

    • @prawinlam792
      @prawinlam792 3 місяці тому +1

      இப்ப மட்டும் எங்க நோண்ட முடியுது வேலையே சரியா இருக்கு

  • @mohanraj4227
    @mohanraj4227 3 місяці тому +211

    BSNL ku maruvoma 😂

    • @enbarajenba
      @enbarajenba 3 місяці тому +9

      Yousikanum broo😂😂

    • @Sakthiboo
      @Sakthiboo 3 місяці тому +16

      network kedakkanume

    • @sajithmohammed7583
      @sajithmohammed7583 3 місяці тому +14

      Bsnl singal eh varadhu bro india full ha.... Eppomeh E la dha irukum signal

    • @Balajigameing340
      @Balajigameing340 3 місяці тому

      ​@@sajithmohammed7583yes bro na bsnl use panna nalva ill 😭😭 na artel maritam ipa good 👍👍😄❤️😊

    • @teranceyen6734
      @teranceyen6734 3 місяці тому +10

      BSNL waste 😂

  • @SUPERTTT-u6x
    @SUPERTTT-u6x 3 місяці тому +85

    Ambani: வச்ச பார் எனக்கு ஆப்புஊஊஊஊ

  • @srinimp4080
    @srinimp4080 3 місяці тому +5

    இந்த பேட்ட BSNL க்கு மாற வேண்டிய நேரம் வந்தாச்சு.... 😂😂

  • @sujithk4265
    @sujithk4265 3 місяці тому +130

    4G is enough to us , so BSNL launched 4G in most of area

    • @aswinkumar3521
      @aswinkumar3521 3 місяці тому +1

      Unga area la irukka bro,where

    • @CometFire2010
      @CometFire2010 3 місяці тому +9

      BSNL 4G available mostly at tier-1 metro cities only. Tier-2 and bellow towns still Edge/3G..😢

    • @anuhappytohelp
      @anuhappytohelp 3 місяці тому +3

      😂😂😂 sarcasm

    • @sujithk4265
      @sujithk4265 3 місяці тому +2

      Na real aa tha sonna Airtel jio vida bsnl 4g speed nalla tha iruku ana some area la tha 4g work agudhu, avinga July tha 4 g launch pandradha sonnanga so ippo testing la iruku

    • @shashikiran2331
      @shashikiran2331 2 місяці тому

      No bro I m in Bangalore here bsnl 4 g is not available. Only 3 g is there that also not having strong coverage😢​@@CometFire2010

  • @ramjeyram2007
    @ramjeyram2007 2 місяці тому +2

    100 வருஷமா பிஎஸ்என்எல் வைத்து இருக்கேன் இது வரை எந்த குறையும் இல்லை.

  • @Rockstar-2629JN
    @Rockstar-2629JN 3 місяці тому +58

    BSNL GOOD INTERNET SPEED BANGALORE is ok

    • @kram5611
      @kram5611 3 місяці тому

      3G ya....4G.... Network

    • @Rajtamizhan
      @Rajtamizhan 3 місяці тому

      What is your exact location in Bangalore
      What is the speed in Speed test

    • @shashikiran2331
      @shashikiran2331 2 місяці тому

      ​@@kram56113g but not having strong coverage

    • @shashikiran2331
      @shashikiran2331 2 місяці тому

      ​@@Rajtamizhanin Bangalore most of the places 3G is available but not having strong coverage

    • @Rajtamizhan
      @Rajtamizhan 2 місяці тому

      @@shashikiran2331
      In some areas the bsnl 3g speed is very worst
      thanks 👍

  • @periyardasanspeech
    @periyardasanspeech 3 місяці тому +3

    ஜியோ Fiber வேஸ்ட் நெட்வொர்க் சரியாக இல்லை very very slow

  • @meganathans2878
    @meganathans2878 3 місяці тому +17

    19 years ahh vodafone use pandra ..... Upto 18mbps varudhu download pannum bodhu .. .... Night la unlimited and weekend data ... Idhu pothum yennaku ....

    • @abdulhameed10515
      @abdulhameed10515 3 місяці тому +4

      Adhum increase agum..

    • @John-nw9ro
      @John-nw9ro 3 місяці тому +2

      They also increased bro

    • @ramesh-i3o
      @ramesh-i3o 3 місяці тому

      Nanga matum enna ilachavaiyana nangalam increase pannuvom

  • @rajadeepa1946
    @rajadeepa1946 3 місяці тому +3

    எல்லாம்.அரசியல் மக்களை.சுமை மேல் சுமை சுமக்க வைத்து மகிழ்கிறார்கள்.

  • @velayuthamkolanji4954
    @velayuthamkolanji4954 3 місяці тому +74

    ஜியோ வேஸ்ட் நெட்வொர்க் சரியாக சிக்னல் இல்லை vi கொஞ்சம் முயற்சி செய்து பார்க்கலாம்

    • @LevitatingShaveen
      @LevitatingShaveen 3 місяці тому +2

      Correct Jio struggle to maintain signals in outer city areas

    • @jeevanandham2528
      @jeevanandham2528 3 місяці тому +5

      Vi தென்ட கருமம்..

    • @cinewaytamil4673
      @cinewaytamil4673 3 місяці тому

      ​@@jeevanandham2528vi city kulla good bro I'm using 4 g super ❤

    • @venkatvenkatesh5442
      @venkatvenkatesh5442 3 місяці тому +3

      Vi best than use panni parunga

    • @Raj61767
      @Raj61767 3 місяці тому +1

      Speed na airtel thaan ⚡

  • @ArafathTN59
    @ArafathTN59 3 місяці тому +1

    நீங்க தான் deta low price in India சொல்லி சொல்லி எத்தீவிட்டிங்க🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬

  • @prathapshyam224
    @prathapshyam224 3 місяці тому +23

    THALA lastla sonna point super BSNL illa vi irunda konjam evangaluku konjam though erukum super bro

  • @PradeepRajan-x3w
    @PradeepRajan-x3w 3 місяці тому +4

    வெளிநாட்டு கம்பெனி வந்தா தான் ரீசார்ஜ் பிளான் குறையுமா ப்ரோ🤔🤔🤔

  • @venkateshp6331
    @venkateshp6331 2 місяці тому +2

    இப்படி சீனியர் சிட்டிசன் அடிச்சு சம்பாதிச்சு அவன் என்னத்த வாழ்க்கையில் உருப்பட போறான்

  • @ShasvikRagul
    @ShasvikRagul 3 місяці тому +65

    Ipdiye pona 😢 ennathan pandrathu

    • @Bossaz143
      @Bossaz143 3 місяці тому +5

      Goto BSNL... automatically price kuraiyum

    • @tharoon5314
      @tharoon5314 3 місяці тому +3

      ​@@Bossaz143but speed😞😞

    • @Bossaz143
      @Bossaz143 3 місяці тому

      @@tharoon5314 ellarum port panna start panuna automatic ah price kuraiyum..

    • @LevitatingShaveen
      @LevitatingShaveen 3 місяці тому

      ​@@tharoon53142G level ku speed mosama irukkadhu. Don't worry

    • @neveraloneszone
      @neveraloneszone 3 місяці тому +2

      @@Bossaz143no speed no proper 4g or 5g signal

  • @VinothKumar-ps6mp
    @VinothKumar-ps6mp 3 місяці тому +6

    Vodafone data benefit nalla eruku especially VI gurantee program..Seekiram VI network ah revive panita podhu city la nalla eruku rural improve pananum

  • @strain_gerthink6884
    @strain_gerthink6884 3 місяці тому +110

    கவர்மென்ட்டே அம்பானி குடும்பத்தின் கையில், நாமெல்லாம் ஆட்டு மந்தை கூட்டம் நம்மால் என்ன செய்ய முடியும்?? கொஞ்ச நாள் கதற தான் முடியும் 😢 அப்புறம் பழகிவிடும் 😏

    • @blackeyblackey-bh7jy
      @blackeyblackey-bh7jy 3 місяці тому +4

      Ithan bro reality vera naadula poranthu irukalam😢

    • @mseditz5975
      @mseditz5975 3 місяці тому +3

      Plans padi partha BSNL tha ana network ilaiyae😢

    • @vachukutty
      @vachukutty 3 місяці тому +2

      கோணவாயன் ஆட்சியா ப்னோ

    • @viki19910
      @viki19910 3 місяці тому

      ​@@blackeyblackey-bh7jybro pakistan la porakula nu santhosha padunga😂

    • @ManiS-wd2eu
      @ManiS-wd2eu 3 місяці тому +2

      ​@@blackeyblackey-bh7jypoi Anga evalavukku thatanganna compare pannunga boss

  • @skjyt1311
    @skjyt1311 3 місяці тому +2

    Bro Vodafone is better bro Rs 299 1.5 gb data and mid night 12:00 am to 6:00 am unlimited data + Disney hotstar 1 month free . Vodafone signal is better than jio

  • @UmarAli-108
    @UmarAli-108 3 місяці тому +140

    Vodafone best
    Na 5 years ku Mela use panren

  • @GKShotrs70
    @GKShotrs70 3 місяці тому +1

    #SuperTT #AskMrTT என்னடா பண்ணி வச்சி Jio Airtel
    இப்படி பண்ணி கொண்டு இருந்தால் Sim காலத்தி தூக்கி எறிந்து விட்டுவேன்

  • @KK-wg2vz
    @KK-wg2vz 3 місяці тому +14

    இதற்கு ஒரு தீர்வு இல்லையா இதற்கு என்ன கட்டுப்பாடு பயன்படுத்தும் அளவிற்கு ஏற்ற கட்டணம் ஏன் வசூலிப்பதில்லை

    • @sculptorthamizan3573
      @sculptorthamizan3573 3 місяці тому +1

      Postpaid change panikonga vi la athula namba usage evlovo athuku matum than charge panuvanga

  • @johnp9397
    @johnp9397 3 місяці тому +6

    இதே மாதிரி வருமானத்தை உயர்த்த யோசிச்சு இருந்தா நாடு நல்லா இருந்துருக்கும்...

  • @keerthivasan2398
    @keerthivasan2398 3 місяці тому +22

    Yes bro....JIO has started MONOPOLY same as Apple, which is directly affect the daily wages and financially lagging familys in country

    • @dharshdanube6911
      @dharshdanube6911 2 місяці тому +1

      Millions of people went and bought their Sims initially when jio was launched, including myself. So how can we complain that jio is a monopoly when it was us who made it that way. I agree jio is a monopoly but before jio the internet speeds were very bad and prices were very high too. I remember the days where you had to recharge 100 200 rs just for 2 gb 3g internet. I'm not saying jio is right but this monopoly can be removed only when multiple companies have a good quality like jio and Airtel. Also BSNL should step ups

  • @தமிழ்-த4ர
    @தமிழ்-த4ர 2 місяці тому +3

    பத்து வருடமாக BSNL தான் மச்சான்

  • @prakashn4777
    @prakashn4777 3 місяці тому +2

    Naa customer care ku call pani two times cross verify panten bro. Ipo ve 1.5GB/day plan load pana after July 3rd 5G kedaikum sonnanga. Then naa load panikiten

  • @PARITHIELAMVAZHUTHI
    @PARITHIELAMVAZHUTHI 3 місяці тому +27

    #superTT...edha patha mendhum BSNL kuu maraa vendiyadhu dhaa polla 😢 yannaku 3g podhum

    • @MaasGaming-abm
      @MaasGaming-abm 3 місяці тому +1

      Naanum BSNL Maara poren bro😂❤

  • @73097
    @73097 3 місяці тому +1

    Jio 2GB pota unlimited 5g also airtel 2GB recharge panna unlimited 5g ya bro ?🤔

  • @logeshs4475
    @logeshs4475 3 місяці тому +8

    Enga kelavi vachuruka button phone la call matum pesa ethuku da imbuttu kaasu 🙄🙄🙄

  • @lightningdeeps3525
    @lightningdeeps3525 3 місяці тому +6

    #SuperTT Airtel ah thavira vera aendha sim ah um enga family la use pannadhae illa, na 😅. Nalla video thanks for the update, na. ❤👍

  • @lagumanakrishnan804
    @lagumanakrishnan804 3 місяці тому +1

    ஒருவன் ஒரு பொருளை வாங்கவில்லை என்றால் அவனுக்கு இலவசமாக கொடுத்து அவனை அதற்கு அடிமையாக்கி பின்னர் அதன் மூலமாக பணத்தை பிடுங்க வேண்டும்.

  • @karthikeyans9532
    @karthikeyans9532 3 місяці тому +42

    Vi is really worth inaspect of network connection

    • @mrlonely861
      @mrlonely861 3 місяці тому +1

      Evlo amt selavu aguthu bro

    • @LevitatingShaveen
      @LevitatingShaveen 3 місяці тому

      ​Same as jio, airtel now@@mrlonely861

    • @mohanapriya2210
      @mohanapriya2210 3 місяці тому

      VI also increase the rate

    • @ttgvelu4842
      @ttgvelu4842 3 місяці тому

      Bro 1.5 kuda ok but speed consistent AA erukuma

    • @karthikeyans9532
      @karthikeyans9532 3 місяці тому

      @@mrlonely861 naa 479 recharge pandra bro in VI app la
      enaku 2 gb per day 56 day validity, but airtel la entha rate ku 1.5 gb thaa tharanga.also vi la additional benefits claim pannala.

  • @aacreations27
    @aacreations27 3 місяці тому +3

    Currently the value for money is VI and BSNL. This is currently used to 4g data based but it's internet speed is good and also affordable price based in usage

  • @WALKERSETHU7
    @WALKERSETHU7 3 місяці тому +6

    #SuperTT eppadi irruthaalam trai lam kelvi keka maatanga yena ambani anga amount kuduthu settle panniruvaan 😢

  • @Mk_Songs_8t
    @Mk_Songs_8t 3 місяці тому +1

    Bro ipo enaku ipo Airtel la pottu iruka pack mudiya 1 month ipo Naa Yearly package potta ipo intha plan mudija aprm eduthukum ah illa two plan continue on same time ? One month enaku loss agumah? Illana one month aprm activate agara plan ku extra amt or days kammi panna mattan la ?😅 Today airtel 1 year 2999 after july 3rd aprm same like jio then 5G unlimited kudupan nah?

  • @guruprashath.r963
    @guruprashath.r963 3 місяці тому +17

    Best for all Jio, Airtel and Vi users simply witch to BSNL ...
    They will soon announce 4g and its easily upgradable to 5g .Although its Govt. Manged Telecom Service they set price at reasonable rate.

    • @cookingmagicz3731
      @cookingmagicz3731 3 місяці тому

      4g already announced before 2 years. But mostly we won't get 4g tower bro. Mostly 3g and sometimes we will get only 2g in some rural areas. That's the problem with BSNL. They won't launch 5g now.

    • @BrindhaThanjavur
      @BrindhaThanjavur 3 місяці тому

      ​​@@cookingmagicz3731 in which year they will get 5G? At auction why did they were unable to get? Govt wants private sectors to rule the country. They will sign and get commission.

    • @guruprashath.r963
      @guruprashath.r963 3 місяці тому +1

      Then Best to go with VI as they provide Data Rollover and free night data from 12:00 to 6:00 AM

  • @Arunmozhisuresh
    @Arunmozhisuresh 3 місяці тому +1

    ஓசினு ஜீயோவ வளர்த்து விட்டதன் விளைவு ஒட்டுமொத்த நாடும் அனுபவிக்குது நமக்கு தேவை தான்.

  • @ksloingaming
    @ksloingaming 3 місяці тому +4

    Bro enaku Airtel la 5g signal irukka but 4G net la download agutha but jio 5G stable oru location than bro today than 749 recharge panunan

    • @blackeyblackey-bh7jy
      @blackeyblackey-bh7jy 3 місяці тому

      Nanum Airtel 5g user bro indoor la 5g nu katum aana 4g than edukum outdoor la true 5g kidakuthu bro na oru naalaiku 20 gp use pandra😂😂 downlad normal speed 70mp

  • @venkatvijayakumar6176
    @venkatvijayakumar6176 2 місяці тому +1

    PORT to BSNL, Modi trying to boost his friend Ambani and destroy BSNL.. if everybody port to BSNL, they may increase the service..

  • @Abi_usha_thols
    @Abi_usha_thols 3 місяці тому +23

    😮😮😮Romba mosam epo da edha panuva na nenaicha but evalo sekaram panuvanu nenaikala😂😂😂😂

  • @venkateshp6331
    @venkateshp6331 2 місяці тому +1

    ஃப்ரீயா இருந்த இன்கமிங் இப்ப காசு கொடுத்து தான் வாங்க வேண்டி இருக்கு.
    தட் இஸ் டிஜிட்டல் இந்தியா.
    வாழ்க டெலிகாம், வெல்க மோடி...

  • @hirthicshyam9290
    @hirthicshyam9290 3 місяці тому +15

    What happen to bsnl

  • @kumar-zw2oc
    @kumar-zw2oc 3 місяці тому +1

    நான் வோடபோன் பிஎஸ்என்எல் ஜியோ ஏர்டெல் 4 நெட்வொர்க் யூஸ் பண்றேன் பிஎஸ்என்எல் வோடபோன் ஓகே

  • @nanthish2006
    @nanthish2006 3 місяці тому +4

    #supperTT bro enga bsnl la network ka kadaka matathu and anaku thirenge vi ok bro paravala......matha jio and airtal....thirella

  • @tiktoktamil360
    @tiktoktamil360 3 місяці тому

    BSNL...❤️🔥

  • @johnsmp8430
    @johnsmp8430 3 місяці тому +4

    VI tha na use pandrean. It has almost better speeds here and night time its unlimited.

  • @ragavedits6536
    @ragavedits6536 2 місяці тому +1

    #SuperTT waiting for 4 million subscribers ,come on supertt ,waiting for mega giveaway ,i hope everyone have good luck,lets wait and see...

  • @stark6176
    @stark6176 3 місяці тому +5

    Still yarula 4g mobile use panriga...

  • @shg_nadnivog
    @shg_nadnivog 2 місяці тому +1

    I hope this comments shouldn't be highlighted, jio and airtel are used by you guys for no any particular reasons other than just showing off shit, please don't atleast underestimate bsnl or vi. , understand!

  • @sivasankaranm2587
    @sivasankaranm2587 3 місяці тому +10

    airtel signal worst in pondicherry bro

  • @skagrivivasaaye
    @skagrivivasaaye 3 місяці тому +1

    பனக்காரர்கள் கோடியில் சம்பாதிச்சாலும்... கடைசியில் ஏழை மக்களிடமே புடுங்குகிறார்கள்.அந்த பனத்தை வைத்து என்ன தான் பன்ன போறாங்கலா . 🥺😢

  • @mkrnetwork3650
    @mkrnetwork3650 3 місяці тому +4

    17 years ah vodaphone use pannurane bro. Now additional sim Jio

  • @manikandan-rh6jj
    @manikandan-rh6jj 3 місяці тому +1

    அனைவருமே BSNLசிம்முக்கு மாருங்கள் அப்பனா தான் இவங்க ஆட்டம் அடங்கும்

  • @manikandang4619
    @manikandang4619 3 місяці тому +4

    #SuperTT சிறப்பான தரமான விலை ஏற்றம் 😢

  • @arunachalamkk4459
    @arunachalamkk4459 3 місяці тому +5

    Monopoly problem thanga #SuperTT

  • @srisaravanavel344
    @srisaravanavel344 3 місяці тому +1

    7yrs ku munnadi 1GB price 250/-
    Eppo 2GB per day ku 8rs ketta jio va திட்டுரோம்..
    எல்லாரும்England company Vodafone vachukonga.. namma paisa ellam வெளியே pogatum...

  • @mady0749
    @mady0749 3 місяці тому +4

    #superTT Bro Ambani master plan vera level 😂

  • @anusuriyaedits
    @anusuriyaedits 2 місяці тому +1

    Onnum Panna mudiyathu

  • @rainaprasan
    @rainaprasan 3 місяці тому +4

    Bsnl service illana soli soli soliyamudchitanga

  • @sridharhi6378
    @sridharhi6378 3 місяці тому +1

    அம்பானியின் மருமகளை திருமணத்தின் அன்று தூக்கிற வேண்டியதுதான்😂

  • @vignesht499
    @vignesht499 3 місяці тому +4

    Naa four day munaditha one year plan potan😂

    • @wolf4510
      @wolf4510 3 місяці тому +2

      Same bro😂

  • @senthamilkumar9021
    @senthamilkumar9021 3 місяці тому +2

    BSNL 4g epo tamilnadu vandha naa PORT paniruvan bro

  • @sudkann11
    @sudkann11 3 місяці тому +1

    ட்ராய் மாதிரி ஒரு அமைப்பு வந்த பின்னர்தான் கேபிள் டிவி ஆபரேட்டர்கள், இன்டெர்நெட் மற்றும் மொபைல் ஆபரேட்டர்கள் விலையை ஏற்றி கொண்டு வருகின்றனர். இது அத்தனைக்கும் ட்ராய் அமைப்பும் அதன் செயலற்ற தன்மையும் தான் மூல காரணம்.