அரசியலில் இளைஞர்கள் கலந்துரையாடல்! | Vanni Arasu | Senthil Vel | Magizhnan | Left Lane Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • #vanniarasu #vck #வன்னியரசு #leftlanetamil
    அரசியலில் இளைஞர்கள் கலந்துரையாடல்! | Vanni Arasu | Senthil Vel | Magizhnan | Left Lane Tamil
    #vanniarasu #vck #senthilvel #Magizhnan #வன்னியரசு #vckthirumavalavan #viduthalaichiruthaigalkatchi #ambedkar #periyar #thirumavalavan #tholthirumavalavan #விசிக
    ========================================================================================================================================
    LeftLane Tamil stands out by focusing on the left-leaning perspectives and ideologies, presenting a diverse range of voices that challenge mainstream narratives and the Ideologies of Social Justice, Liberty, Equality, Fraternity, Uplifting Sovereignty and the Constitution. We delve into the intricacies of political issues, dissecting policies, and offering viewers a nuanced understanding of the socio-political landscape.
    ========================================================================================================================================

КОМЕНТАРІ • 307

  • @babuk1123
    @babuk1123 4 місяці тому +11

    இவ்வளவு செய்தும் நாட்டிற்கு தெரியவில்லை வாழ்த்துக்கள் அண்ணா. பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழர் வன்னி அரசு அவர்கள். ❤❤❤❤

  • @rukmaniganesan3357
    @rukmaniganesan3357 3 місяці тому +5

    செந்தில் அவர்கள் ஒரு கேள்வி கேட்டார் சீமானை போல் சொத்து சேர்த்து இருக்கீங்களா என்று கேட்டார் விடுதலை சிறுத்தைகள் தான் என்னுடைய சொத்து என்று சொன்னதும் கண் கலங்கி விட்டேன்❤❤❤❤❤❤

  • @sivamoogambigaiambiga-pj1di
    @sivamoogambigaiambiga-pj1di 4 місяці тому +9

    நிகரற்ற போர்படை தளபதி எங்கள் அண்ணண் வன்னி!! எப்பொழுதுமே எங்களின் உள்ளத்தில் குடி கொண்டிருப்பவர்.!!

  • @VelanM-z7b
    @VelanM-z7b 4 місяці тому +6

    உண்மைக்கு தவிர எவருக்கும் பயப்படாத அஞ்சா சிங்கம் எங்கள் வன்னியரசு அண்ணா❤❤🎉🎉🎉🎉

  • @rexe5653
    @rexe5653 4 місяці тому +6

    அண்ணன் வன்னியரசு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், Thiru.வன்னியரசு போன்ற தலைவர்கள் விசிக வில் இருப்பதே மிகவும் பெருமையாக உள்ளது

  • @RajendranVajayalachimi
    @RajendranVajayalachimi 4 місяці тому +7

    எம் பேரினத்தின் நெருப்பு களத்தில் புரட்சியின் வீரர் அண்ணன்
    வன்னியரசு என் இனிய மகிழ்வான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • @bewatermyfriends9088
    @bewatermyfriends9088 4 місяці тому +6

    திரு.வன்னியரசு அருமையான உரையாடல்
    பிற இரு தோழர்கள் வாழ்த்துக்கள்

  • @boominathansakayamavarkalt116
    @boominathansakayamavarkalt116 4 місяці тому +7

    மகிழ்,செந்தில் செம முற்போக்கு கருத்தியல் ஆளுமைகள் சேர்ந்து நம் அஞ்சா நெஞ்சன் தலைவரின் கருத்தியல் வாரிசு வன்னியரசு க்கு பிறந்தநாள் கருத்தியல் விழா எடுத்தமைக்காக இரண்டுகோடி சிறுத்தைகளின் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம்.ஆரம்ப காலத்தில் வன்னி நெருப்பாகவே இருப்பார்,! விசிக வின் இந்தளவு வளர்ச்சிக்கு தொடக்க காலத்திலிருந்து வன்னியின் பங்கு தலைவருக்கு இரண்டாவது இடத்தில் இருப்பவர் வன்னியரசு.கட்சிக்காக பல தியாகங்களை செய்து பலமுறை சிறை சென்றவர் அவரின் வரலாற்றை எல்லா விசிக வினர் அறித்திரிக்க மாட்டார்கள்.

  • @SethillKumar-k6c
    @SethillKumar-k6c 4 місяці тому +5

    தமிழ் ஈழப் களப் போராளி அண்ணன் வன்னியார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤❤❤

  • @shankar3317
    @shankar3317 4 місяці тому +6

    அம்மா அப்பா பிள்ளைகளுக்கு செய்த தொண்டு உங்கள் தமிழ் தொண்டு வாழ்த்துக்கள்

  • @abuumar4391
    @abuumar4391 4 місяці тому +5

    ஏறத்தாழ 18 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருமுறை எழுச்சித்தமிழரோடு அவரது தியாகராய நகர் அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது தோழர். வன்னியரசு அவர்களை சந்தித்த பசுமையான நினைவுகள் இன்றும் உள்ளன.
    பக்கத்தில் நின்று பார்த்தபோது பசுவை விடவும் மென்மையாக இருக்கும் நபர். ஆனால் அவருடைய போராட்ட களங்கள் அவ்வாறு அல்ல. அது ஒரு நெருப்பு.
    ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராட்டங்களை முன்னெடுக்கும் ஒரு மாபெரும் கட்சி விடுதலை சிறுத்தைகள். அதன் தளபதியாக இன்றும், என்றும் இருப்பவர் தோழர். வன்னியரசு அவர்கள்.
    அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்.

  • @Moracko
    @Moracko 4 місяці тому +5

    சிறப்பு தளபதியின் சீற்றம்❤❤🎉🎉வாழ்க

  • @PsuryaSuryas
    @PsuryaSuryas 4 місяці тому +6

    எழுச்சி தமிழர் மற்றும் அண்ணன் வன்னியரசு அவர்களை எல்லாம் ஒருவன் எள்ளி நகை ஆடுகிறான் அவன் மனித குலமே அல்ல

  • @AsaiKumar-b8g
    @AsaiKumar-b8g 4 місяці тому +5

    லண்டனில் இருந்து சிறுத்தைஆசை அண்ணா நீங்கள் வாழ்க வளர்க

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 4 місяці тому +5

    இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪

  • @veeramaniramakrishnan3430
    @veeramaniramakrishnan3430 4 місяці тому +5

    சிறப்பான உரையாடல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @DailyGospel-xk2dc
    @DailyGospel-xk2dc 4 місяці тому +7

    வாழ்த்துகள் வன்னி திருமாவளவன் போர்படை தளபதி திருமாவளவனின் முரட்டு விரன்......

  • @DevanaRaj-e1o
    @DevanaRaj-e1o 4 місяці тому +5

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிறுத்தைகளின் போர் படை தளபதி அண்ணா வன்னி அரசு ❤

  • @thavasip.n.r1132
    @thavasip.n.r1132 3 місяці тому +4

    வாழ்த்துக்கள் அண்ணா விசிக வின் படை தளபதி வன்னியரசு ❤❤💙💙

  • @kalidasm5407
    @kalidasm5407 4 місяці тому +5

    எனது ஆருயிர் அண்ணன் தமிழ் தேசிய போராளி தென்னகத்து பிரபாகரனின் போர் தளபதி என் ரத்தத்தின் ரத்தம் எனது அண்ணன் வன்னியரசுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @Sugan_JaiBhim
    @Sugan_JaiBhim 4 місяці тому +5

    வன்னியரசு அண்ணனை பற்றிய தகவல்களை கூறியதற்கு நன்றி...

  • @MurugesanMurugan-eb2pq
    @MurugesanMurugan-eb2pq 4 місяці тому +4

    சிறுத்தை களின் களப் போராளி தோழர் வன்னியரசு அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • @kanim7066
    @kanim7066 4 місяці тому +7

    ❤super🎉

  • @shankar3317
    @shankar3317 4 місяці тому +6

    தமிழ் மக்களுக்காக செய்த மாபெரும் அர்ப்பணிப்பு

  • @kcvelayudham8690
    @kcvelayudham8690 4 місяці тому +4

    Wishing Happy Birthday to shri. Vanniarasu வாழ்க pallandu valarka avarudaiya samuthaya thondu all the best🙏🎂👌👍

  • @jp-justiceforpeace3414
    @jp-justiceforpeace3414 4 місяці тому +5

    எமது அருமை அண்ணன்... வன்னியரசு நிஜ களப்போராளி பல்லாண்டு காலம் வாழ வேண்டும்... 2026 ல்- சட்ட மன்றம் செல்வார்❤️

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 4 місяці тому +4

    தோழர் வன்னியரசு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💙❤️🐆🐆🐆🐆

  • @balamuruganganesan9592
    @balamuruganganesan9592 4 місяці тому +5

    Great bro vanni

  • @subashnagapan7605
    @subashnagapan7605 4 місяці тому +4

    அண்ணன் வன்னியரசு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤🎉🎉🎉🎉🎉

  • @karthikn8888
    @karthikn8888 4 місяці тому +5

    படைத்தளபதி வன்னி💙❤️

  • @hdhdhdhdh4228
    @hdhdhdhdh4228 4 місяці тому +3

    நீர் பல்லாண்டு காலமாக மக்கள் போராலி வாழ்க பல்லாண்டு தொடர்க உம் திருத் தொண்டு

  • @NirmalRaj-wk9jn
    @NirmalRaj-wk9jn 4 місяці тому +2

    அருமை அண்ணன் வன்னி அரசு அவர்கள் மிகவும் அருமையான கருத்துகளை தெள்ளத் தெளிவாக பதித்தார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @IlayarajaThangarasu
    @IlayarajaThangarasu 4 місяці тому +5

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @PsuryaSuryas
    @PsuryaSuryas 4 місяці тому +6

    அண்ணன் வன்னியரசு அவர்கள் எங்கள் நில பிரச்சனையின் போது அவருடன் நான் பேசியிருக்கிறேன் அவரே அழைத்திருந்தார் எனக்கு அப்பொழுது சரியாக அவரைப் பற்றி தெரியவில்லை இவரைப் போன்ற எளிமையான மனிதர்கள் இன்னும் சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இந்த சமுதாயம் வாழ்வாங்கு வாழட்டும் என்றும் அன்புடன் தம்பிகள்💐💐💐💐💐💐🙏🙏🙏🙏💐💐💐💐👍👍👍👍💐💐💐💐🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋

  • @bewatermyfriends9088
    @bewatermyfriends9088 4 місяці тому +6

    வன்னியரசு MASSSSSSSSSSSSSS

  • @boominathansakayamavarkalt116
    @boominathansakayamavarkalt116 4 місяці тому +6

    அண்ணனின் வாரிசு வன்னியரசு!

  • @SAKTHIVEL-hu1nv
    @SAKTHIVEL-hu1nv 3 місяці тому +3

    எங்கள் உயிர் திருமா 🎉🎉🎉

  • @Goback_786.
    @Goback_786. 4 місяці тому +6

    எங்கள் தளபதி அண்ணன் வன்னி 🐆🇭🇹🐅

  • @BhimBuddha_TS
    @BhimBuddha_TS 4 місяці тому +4

    மிகச்சிறப்பு
    வன்னியார்💥👌🔥

  • @simpoorani-ed9zx
    @simpoorani-ed9zx 4 місяці тому +4

    வன்னி அரசு ஒரு போராளி 🌹🌹🌹.

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 4 місяці тому +3

    Mr vanniya arasu many many happy returns of the day

  • @murugathala8936
    @murugathala8936 4 місяці тому +5

    போராளி அண்ணன் வன்னி அரசு

  • @munusamyuliyanallore9991
    @munusamyuliyanallore9991 4 місяці тому +3

    தகவல் தந்ததுக்கு நன்றி

  • @vijaykumar-ve9no
    @vijaykumar-ve9no 4 місяці тому +3

    மிக சிறந்த பதிவு

  • @AsaiKumar-b8g
    @AsaiKumar-b8g 4 місяці тому +4

    அண்ணா நீங்கள் வாழ்க வளர்க

  • @KumaresanThangaguru
    @KumaresanThangaguru 4 місяці тому +2

    Well matured speech sir...🎉...💙✨♥️

  • @களிமண்-ய8ல
    @களிமண்-ய8ல 4 місяці тому +4

    Annan avargalaku en valthukkal

  • @dharanidharani7248
    @dharanidharani7248 3 місяці тому +1

    வாழ்த்துக்கள் வண்ணியரசு அண்ணா 🥳🥰💪🔥🔥🔥🙏

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 4 місяці тому +3

    அருமை 🙏💐💐💐

  • @sureshkumar-dg6up
    @sureshkumar-dg6up 4 місяці тому +2

    அண்ணன் வன்னியரசு வாழ்க வளமுடன் பல ஆண்டுகள். செந்தில் அண்ணன் சகோதரர் மகிழ்நன் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வாழ்த்துரையாளர்கள் வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி 🙏 ஜெப்ரி

  • @mohanavelu8936
    @mohanavelu8936 3 місяці тому +1

    வாழ்த்துக்கள் வண்ணியரசு அண்ணா ❤🎉

  • @Moracko
    @Moracko 4 місяці тому +4

    வெல்லும் சனநாயகம் ❤❤🎉🎉

  • @ChinnasamyKcSamy
    @ChinnasamyKcSamy 4 місяці тому +4

    Wish you happy birthday Anna 🎂🎂💐💐

  • @munusamyuliyanallore9991
    @munusamyuliyanallore9991 4 місяці тому +3

    வாழ்த்துகள் அண்ணன் தோழர் வன்னி

  • @MohanMohan-oh5sd
    @MohanMohan-oh5sd 4 місяці тому +3

    Vanni Arasu is a power house ❤

  • @SureshKumar-hb9kz
    @SureshKumar-hb9kz 4 місяці тому +3

    சூப்பர் அண்ணா

  • @munusamyuliyanallore9991
    @munusamyuliyanallore9991 4 місяці тому +3

    மகிழ்ச்சி செந்தில் தோழர் மகிழன் தோழர்.

  • @DharmaturaiDharmaturai
    @DharmaturaiDharmaturai 4 місяці тому +3

    வாழ்த்துக்கள்

  • @SelvaRaj-wd1jo
    @SelvaRaj-wd1jo 4 місяці тому +2

    வாழ்த்துக்கள் வன்னி தோழர் 👍

  • @dhavaseelankattumannarkoil2526
    @dhavaseelankattumannarkoil2526 4 місяці тому +4

    Next MLA

  • @SDS_CREATION
    @SDS_CREATION 4 місяці тому +2

    வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤❤❤

  • @Sasikala-y1j
    @Sasikala-y1j 3 місяці тому +2

    Alies and vaniarasu congratulations

  • @DharmaturaiDharmaturai
    @DharmaturaiDharmaturai 4 місяці тому +5

    கலைஞர் அவர்கள்இருந்ததுக்கு பெயர் உண்னாவிருதமா?

  • @sengair.velmurukan3693
    @sengair.velmurukan3693 4 місяці тому +1

    அண்ணன் வன்னியரசு போன்ற தலைவர்கள் விசிக வில் இருப்பதே மிகவும் பெருமையாக உள்ளது ❤❤

  • @jaisankarjaisankar6176
    @jaisankarjaisankar6176 4 місяці тому +2

    Super thaliva

  • @kaviyarasans4723
    @kaviyarasans4723 2 місяці тому

    தலைவருக்கு அடுத்த தலைவர் பதவிக்கு தகுதியானவர் அண்ணன் வனியரசு

  • @Sarathy2497-vo5db
    @Sarathy2497-vo5db 4 місяці тому +2

    Super 💙❤️

  • @AnnaThurai-sk8dj
    @AnnaThurai-sk8dj 4 місяці тому +1

    ❤❤❤ Vazhathukal Anna

  • @prasanthp7765
    @prasanthp7765 4 місяці тому +2

    Good super

  • @SVinayagam-gp4sq
    @SVinayagam-gp4sq 3 місяці тому +1

    Valthukal En Anna

  • @mohanbabu146
    @mohanbabu146 4 місяці тому +4

    VCK வின் போர்ப்படை தளபதி 💐💐💐 வாழ்த்துக்கள்

  • @mathvananmathivanan.9865
    @mathvananmathivanan.9865 4 місяці тому +3

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் வன்னியரசு!
    தலைவன்டா நீ வாழ்க பல்லாண்டு!!

  • @ShanthilKumar-pn1cz
    @ShanthilKumar-pn1cz 4 місяці тому +2

    Wish you a happy birthday brother

  • @varshasooriya
    @varshasooriya 4 місяці тому +1

    பிறந்த நாள் வாழ்ததுக்கள் அண்ணா 🎉❤🎉💙🎉

  • @Suman-fl6mx
    @Suman-fl6mx 4 місяці тому +2

    Super veralevel Anna

  • @veeratamizhan3837
    @veeratamizhan3837 4 місяці тому +5

    திண்டுக்கல் கிழக்கு மாவட்ட
    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
    சார்பில் வாழ்த்துக்கள்🎉

  • @tamiltamil4646-gk9me
    @tamiltamil4646-gk9me 4 місяці тому +3

    Super Anna 🎉🎉🎉🎉

  • @SaravananSaran-mq5oy
    @SaravananSaran-mq5oy 3 місяці тому +3

    ❤❤❤

  • @babuk3865
    @babuk3865 4 місяці тому +2

    Happy Birthday... brother...

  • @sundarrrasuavadai7537
    @sundarrrasuavadai7537 4 місяці тому +2

    Super💥💥💥

  • @Vebeshnan
    @Vebeshnan 4 місяці тому +3

    💙❤️

  • @prabaharan.8658
    @prabaharan.8658 4 місяці тому +3

    💯🔥💯🔥💯🙏

  • @SDS_CREATION
    @SDS_CREATION 4 місяці тому +3

    ❤❤❤❤❤❤💙💙💙💙💙💙💙💙

  • @JustinejoshapJustinejoshap
    @JustinejoshapJustinejoshap 3 місяці тому +1

    🎉 Jai beem...

  • @senthilnathana3449
    @senthilnathana3449 4 місяці тому +2

    Thozhar VANNIARASU VAZHGA

  • @sanjaysai3338
    @sanjaysai3338 4 місяці тому +2

    👑💙

  • @ArunkumarKm-ys4ty
    @ArunkumarKm-ys4ty 4 місяці тому +3

    வாழ்த்துக்கள் அண்ணன் வன்னியரசு

  • @prathapm7229
    @prathapm7229 4 місяці тому +6

    அண்ணா உங்களை பற்றி தெரியுமா அந்த மாங்காய் மணிக்கு அண்ணா நீங்க எவ்வளவு பெரிய போராளி அய்யோ உடல் சிலிர்க்கிறது விசிக இந்தியாவில் மிக பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது என்பதற்கு இது ஒரு சாட்சி என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணாbirthday

  • @srijayalakshmi2883
    @srijayalakshmi2883 4 місяці тому +2

    🎉🎉

  • @karthickkarthi7503
    @karthickkarthi7503 4 місяці тому +3

    Yan annan😅😅😂❤❤

  • @enigorani2179
    @enigorani2179 4 місяці тому +2

    வன்னி force ❤❤❤❤❤

  • @Prasanth-h1z
    @Prasanth-h1z 4 місяці тому +1

    Congratulations 🎉

  • @ksrinivasan5299
    @ksrinivasan5299 4 місяці тому +1

    Vannirasau avl
    Congratulations

  • @arulprakasam4309
    @arulprakasam4309 4 місяці тому +1

    Super 👍👌👌❤️❤️

  • @Kalaimohanmohan
    @Kalaimohanmohan 3 місяці тому +1

    Dr. Tirumavalavan most powerful leader in india jai bheem

  • @Anand6814
    @Anand6814 4 місяці тому +1

    Anbu annan vaniyarasu annan 100 years valavendum❤❤❤❤❤❤❤/ vck thondtan

  • @parthibanp1484
    @parthibanp1484 4 місяці тому +2

    Vanniarasu ❤❤❤ love you Anna

  • @NehruKottam-fb4bm
    @NehruKottam-fb4bm 4 місяці тому +1

    SirGOOD

  • @VELAYUDAME
    @VELAYUDAME 4 місяці тому +2

    தமிழக அரசுஒருநாள்வன்னிஅரசுஅகும்

  • @usmqnusman2567
    @usmqnusman2567 4 місяці тому +3

    💖🤲🤲🤲🕋... V. C. K.....💥💥