ரூ 1-க்கு 3 வேலை உணவு, மக்கள் கடவுளாய் பார்க்கும் உணவகம் | Erode | AMV Hotel Erode -Karthiks view

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • Shop Details:
    Srii A.M.V. Homely Mess
    Perudurai-Kangeyam Rd, Edayankattuvalasu, Erode, Tamil Nadu 638009
    Map: goo.gl/maps/Nz...
    Contact:
    Karthik's View (WhatsApp Only): 74490 36197
    -------------------------------------
    Follow Me:
    Facebook: / karthik-view-229256120...
    Instagram:
    / karthiks_view
    Twitter: / viewkarthiks

КОМЕНТАРІ • 84

  • @ThailandThamizhan
    @ThailandThamizhan Рік тому +41

    1ரூ க்கு உணவை குடுக்க நினைச்ச அந்த மனசுதான் கடவுள் ❤️🤗

  • @ganesans9265
    @ganesans9265 Рік тому +20

    இவர்களுடைய சேவைகள் தொடர்ந்து செயல்படவேண்டும்.இறைவனை பிரார்த்திக்கிறேன்.வாழ்த்துக்கள் நன்றி.

  • @vadivu8517
    @vadivu8517 Рік тому +14

    சொல்ல வார்த்தைகள் இல்லை உங்கள் குடும்பத்தை சேர்ந்த அனைவரும் ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி வையகத்தில் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவன் வேண்டுகிறேன் வாழ்க வளமுடன்

  • @haltheppadiirkku3748
    @haltheppadiirkku3748 Рік тому +7

    நீங்கள் மனிதர் இல்லை மற்றவர்களின் பசியை போக்கும் அந்த மனசு இருக்கே அதாங்க கடவுள்🙏 வாழ்க வளமுடன் 🙏 வாழ்க 🙏நலமுடன்🙏 நன்றி🙏💕

  • @vadivu8517
    @vadivu8517 Рік тому +8

    பொருள் இருப்பவர்களுக்கு கொடுக்க மனம் இல்லை தாய் போல் மனசு நூறு ஆண்டுகள் வாழ வேண்டும்

  • @rajinikumar2607
    @rajinikumar2607 Рік тому +2

    மிகவும் நன்றி அண்ணா. தங்கள் குடும்பத்தினருக்கு கோடி நன்றிகள். நீங்கள் தான் கடவுளின் அருள் பெற்றவர்.

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Рік тому +11

    Eppadi patta nalla ullangal konda persons ennum urula irukkanga.
    Great sir.
    Govt kuda kuduka thayangura endha time neenga rs.1 Ku kudukurenga 🙏🙏🙏
    Naraya perukku edhu useful ha irukkum.

  • @jemsoul2594
    @jemsoul2594 Рік тому +5

    சக மனிதர்கள் பசியால் வாடாது காத்து வரும் ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி

  • @gayathris9076
    @gayathris9076 Рік тому +3

    மிக நன்மை தரும் செயல், மனித நேயமிக்க மனிதர், பாராட்டுக்கள்.

  • @cpvaradarajan5191
    @cpvaradarajan5191 Рік тому +5

    நீங்கள் ஒரு கடவுள். வாழ்த்துக்கள்

  • @mercyskitchen8361
    @mercyskitchen8361 Рік тому +1

    மூன்று பெண் குழந்தைகளுடன் கணவரின் உதவியில்லாமல் பசியாற்றி வளர்க்கவே பாடாய்படவேண்டியுள்ளது ஒருவேளை உணவிற்கே பலவேளை தவித்திருக்கின்றேன் கும்பிட வேண்டிய தெய்வம் நீங்க பல்லாண்டு வாழ்க

  • @kumareshmk6965
    @kumareshmk6965 Рік тому +11

    Semma superb sir...👏👏👏👏

  • @praja7844
    @praja7844 Рік тому +7

    (KV) AFTER LONG TIME, (KV ) VLOGS FANTASTIC JOB BRO 🤝

  • @edwardfrancis7686
    @edwardfrancis7686 Рік тому +7

    I congratulate for your helpfulness mind💐

  • @sivaravi7131
    @sivaravi7131 Рік тому

    உங்கள் பணி தொடர இறையருளும் குருவருளும் துணை புரியட்டும்.வ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @jothisambathkumaran9004
    @jothisambathkumaran9004 Рік тому

    Undikoduthor uyir koduthoravar uyarndha manam kondama manidhar vazhga The way h he talks is v humble kadaul arul thodarum

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 Рік тому +4

    மனிதரில் மாணிக்கம் 🙏🙏🙏

  • @l.balajil.balaji3040
    @l.balajil.balaji3040 Рік тому

    Aaandavan arul. Irukkum idaam edhu.
    Vvaalka pallaandu
    GOD Bless You

  • @settisantharam6126
    @settisantharam6126 Рік тому +2

    🙏கடவுள் மனித வடிவில் 🙏

  • @kanmanikanmani8154
    @kanmanikanmani8154 Рік тому

    சூப்பர் சார் தங்கள் குடும்பத்திற்கு கோடி புண்ணியம் உங்கள் நற்பணி தொடர வேண்டும்🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @sethuramanb5527
    @sethuramanb5527 Рік тому

    இவர் மனித.உருவத்தில்..வந்தகடவுள்..வாழ்க.வளர்க.

  • @govindammalsivakumaran6574
    @govindammalsivakumaran6574 Рік тому

    அருமையான பதிவு அவர்களின் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க👌 🙏🌹

  • @ravipagadala1036
    @ravipagadala1036 Рік тому

    🙏 Very great job 👌
    God bless you 🙏
    🙌 Annadata Sukhibhava 🙏

  • @vasanthimugilan8869
    @vasanthimugilan8869 Рік тому +4

    All the best 👍👍👍👍👍

  • @goodfoodeverywhere
    @goodfoodeverywhere Рік тому +3

    I want to do but I don't know how to do with my finance. This requires lot of money

  • @infancemerlinjulious3512
    @infancemerlinjulious3512 Рік тому +7

    Happy to see such a wonderful human being. at the same time wouldn't able to belive still people like him exist in this selfish corrupt world.

  • @rajashekaran5715
    @rajashekaran5715 Рік тому +1

    Very nice public service. God bless you always.

  • @manoharansangeetha4190
    @manoharansangeetha4190 Рік тому

    Endru poll endrum ungal sevai valara Vaaztukkal

  • @lokeshgowda1813
    @lokeshgowda1813 Рік тому

    Really No Words....
    Happy to see still such good hearted people are there on earth.
    God Bless him and his Wife who didn't say NO to him when he told about this to her.
    God bless them and give more strength so that they serve more needy people

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Рік тому

    💐👍💐 இந்த சிறியரில் ஒருவனுக்கு நீங்கள் எதை செய்கிறீர்களே அதை எனக்கே செய்தீர்கள் நன்மை செய்யும்படி உனக்கு திரானியிருக்கும்போது அதை செய்யத்தக்கவர்களுக்கு செய்யாமல் இராதே சிறுமைப்பட்டவன்மேல் சிந்தை உள்ளவன் பாக்கியவான் தானம் தர்மம் செய்ய மறவாதிருங்கள் 💐👍💐

    • @sakthivelc1875
      @sakthivelc1875 Рік тому +1

      Amen, God bless you.

    • @user-pl1tn3cy7r
      @user-pl1tn3cy7r Рік тому

      @@sakthivelc1875 ❤️ PRAISE THE LORD GLORY TO JESUS JESUS BLESS YOU YOUR FAMILY ALL AMEN ❤️

  • @raamaduraip.n369
    @raamaduraip.n369 Рік тому

    தெய்வத்தை மனித வடிவில்
    பார்க்கிறேன்.

  • @dharushu
    @dharushu Рік тому

    Good job vazka valamudan om namah shivaya

  • @cartigueyanet8438
    @cartigueyanet8438 Рік тому +1

    Really good person in the world god gives him all wealth and health to him and is family live long in the world

  • @radhakrishnan5322
    @radhakrishnan5322 Рік тому

    Ayyavayum kudumbathayum theyvam parambarai parambarai yee theyvam kakaum .ennoda nadu kerala trivandrum .vazhthukkal thankame.

  • @prasadsad4196
    @prasadsad4196 Рік тому

    ஐயா வாழ்த்துக்கள்... நன்றி ஐயா....

  • @subhashpravin3503
    @subhashpravin3503 Рік тому

    I am really proud to be native of ERODE DISTRICT!!!

  • @rajmohamed2400
    @rajmohamed2400 Рік тому

    கடவுனள ேநரில் பார்க்கிரேன். வணங்குரேன்.

  • @vijayprianmnk1748
    @vijayprianmnk1748 Рік тому

    Aadambara vazhkai vazhnthu Enna payan irukkum varai pirarkku uthavi seithu athil varum aanandham ellai illathathu. Neengalum ungal kudumbam matrum itharkaga padupadum anaivarum nandraga irukka vendum iyya. koduppatharkkum manam vendum

  • @MarvelousActions
    @MarvelousActions Рік тому +2

    Wonderful person good job...

  • @babua3339
    @babua3339 Рік тому

    வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும் வாழ்க வளமுடன்

  • @flourishingbanker635
    @flourishingbanker635 Рік тому

    மென் மேலும் வளர வாழ்த்துகள்!!

  • @radhakrishnan-vt9xn
    @radhakrishnan-vt9xn Рік тому +1

    வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @suriyas733
    @suriyas733 Рік тому +1

    Great...neenga tha sir samy

  • @saramanisaramani1983
    @saramanisaramani1983 Рік тому

    Neenga robam nala eru kanum sir

  • @noyyalsakthisivasakthivel1464

    வாழ்க உங்கள் சேவை

  • @noormohamed2863
    @noormohamed2863 Рік тому

    God bless you and your family.....

  • @kathiresannallaperumal4372
    @kathiresannallaperumal4372 Рік тому

    அருமை 👏👏பாராட்ட வார்த்தை இல்லை

  • @velvas20059
    @velvas20059 Рік тому

    Vazhgha valamudan

  • @ramuk3736
    @ramuk3736 Рік тому +1

    Thank s

  • @muthumahesan2337
    @muthumahesan2337 Рік тому

    கடவுள் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு.

  • @SelvaKumar-ix2hd
    @SelvaKumar-ix2hd Рік тому +1

    real god sir 🙏🙏🙏

  • @thomasbentinck6885
    @thomasbentinck6885 Рік тому +1

    Aya amma
    Ninghal aillorum nalla irukanam aya amma.
    Unghal kallai tottu.
    Assirvadam vandum aya.
    Ninghal nalla irukanam

  • @subramanians2170
    @subramanians2170 Рік тому

    ஓட்டல் இல்லை
    அண்ணதான கூடம்

  • @SathishKumar-by9rv
    @SathishKumar-by9rv Рік тому

    👌சார்

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 Рік тому +1

    ஒவ்வொரு ஊரிலும் அரசு மருத்துவமனைஅருகில் உணவு கிடைக்குமா

  • @muthub2640
    @muthub2640 Рік тому

    மனித தெய்வம்

  • @iyappanseenu926
    @iyappanseenu926 Рік тому

    Super sir very great

  • @tinaj7976
    @tinaj7976 Рік тому

    God bless you and your family

  • @RajKumar-vy6he
    @RajKumar-vy6he Рік тому

    So proud of him.. salute sir

  • @aspirantguider2562
    @aspirantguider2562 Рік тому

    Free ya sapadu kudukkuravangala Vida ivaru tha best

  • @rvsenthil7662
    @rvsenthil7662 Рік тому

    ALMIGHTY SAIBABA BLESSINGS WILL BE WITH YOU FOREVER 🙏🏼

  • @user-nn2qr3gk9j
    @user-nn2qr3gk9j Рік тому

    Tirupur Jobs Update
    1 ua-cam.com/video/k0ucgHf3A4A/v-deo.html
    2 ua-cam.com/video/DbEOrb67S9w/v-deo.html
    3 ua-cam.com/video/DslSOOFIvM8/v-deo.html
    4 ua-cam.com/video/z2F5oPewDfo/v-deo.html

  • @kannaaruna9414
    @kannaaruna9414 Рік тому +1

    Super 👌

  • @saranya5949
    @saranya5949 Рік тому

    இது எங்க iruku exact ah place sollunga bro

  • @stalintaniatania4782
    @stalintaniatania4782 Рік тому

    Good job bro

  • @prakasaadhil5067
    @prakasaadhil5067 Рік тому

    Great sir

  • @rajkumarp5199
    @rajkumarp5199 Рік тому

    Ippo irukka intha hotel,enga irukku address

  • @lakshmipathi6730
    @lakshmipathi6730 Рік тому

    Congratulations anna

  • @Angarayan
    @Angarayan Рік тому

    Salutations.

  • @yogagnandang9808
    @yogagnandang9808 Рік тому

    God's people grate 💪💪💪

  • @muthukrishnanmuthukrishnan9745

    Superselfservicenotpolitis

  • @tanyaprakashh
    @tanyaprakashh Рік тому

    👌🙏🙏🙏🙏

  • @Meenaprasannakumar
    @Meenaprasannakumar Рік тому

    Anna u r great ❤️

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py Рік тому

    🙏

  • @vennilasubramani1647
    @vennilasubramani1647 Рік тому

    🙏🙏🙏🙏

  • @devirama3421
    @devirama3421 Рік тому

    Sir app u Iya..

  • @vadivu8517
    @vadivu8517 Рік тому +5

    பொருள் இருப்பவர்களுக்கு கொடுக்க மனம் இல்லை தாய் போல் மனசு நூறு ஆண்டுகள் வாழ வேண்டும்

  • @sangeethasivakumar1864
    @sangeethasivakumar1864 Рік тому

    🙏

  • @ssoffsetprinters5916
    @ssoffsetprinters5916 Рік тому

    🙏