ANTI RUST PAINT - கார்களுக்கு தேவையா

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 475

  • @ilayaragav8965
    @ilayaragav8965 3 роки тому +10

    தல ரொம்ப Fact ரொம்ப Fact நீங்கள் செய்வது மகத்தான சேவை தொடரட்டும் உங்கள் சேவை

  • @punithanr1887
    @punithanr1887 3 роки тому +13

    அருமை அருமை அத்தனையும் உண்மை நல்ல விளக்கம் மக்களுக்கு நன்மை தரும் நன்றி வணக்கம் ராஜேஷ் அவர்களே.

  • @2681981ranjit
    @2681981ranjit 3 роки тому +75

    பல லட்சத்தில் தயாரிக்கும் கார் கம்பெனிக்கு தெரியாத ஆன்டி ரஸ்ட் paint அடிக்கணுமா அடிக்கக்கூடாதான்னு.

  • @sakthivelsubramaniam2949
    @sakthivelsubramaniam2949 Рік тому +4

    என் காருக்கு Anti Rust Rubber Coat paint அடிக்க சொன்னார்கள் தங்கள் பதிவை பார்த்த எனக்கு தெளிவு பெற்றது உண்மைதான் நீங்க சொல்வது Thanks bro👍

  • @dtslogu
    @dtslogu 2 місяці тому +1

    I have never done this for my VW POLO, it's been 9 years, no issues so far... I live in Chennai (coastal area) Thanks bro for the explanation!

  • @lingamkumarr30
    @lingamkumarr30 2 роки тому +5

    Thanks for the video. Just removed my dilemma whether to have anti-rust coating or not. Also saved my money being wasted. Thanks a lot Sir.

  • @peermohammed323
    @peermohammed323 3 роки тому +2

    என்னுடைய சுஸுக்கி சியாஸ்(2020November delta model) காருக்கு அண்டர்செஸ் கோட்டிங் அடிப்பதாக இருந்தேன்.உங்களுடை அருமையான விளக்கம் ரொம்ப உபயோகமாக இருந்தது.ரொம்ப நன்றி.

  • @varshar7368
    @varshar7368 3 роки тому +23

    You are so perfect and truthful human sir. Thank you sir👌👌👌

  • @sparkchittarasan6729
    @sparkchittarasan6729 3 роки тому +5

    மிக்க நன்றி அண்ணா சில நாட்களுக்கு முன்னர்தான் புதிய டாடா டிகோர் XM கார் ஒன்றை வாங்கினேன் எனது நண்பர் கூட அண்டர் சேஸ் பெயிண்டிங் அடிக்க வேண்டும் என்று சொன்னார் ஆனால் தங்களது வீடியோ பதிவை பார்த்த பிறகுதான் எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது மீண்டும் ஒரு முறை தங்களுக்கு மிக்க நன்றி

  • @natarajandhandapani1444
    @natarajandhandapani1444 3 роки тому +5

    நல்ல அருமையான தகவல்.மிக்க நன்றி. மேலும் ceramic coating பற்றிய விளக்கம் தரவும்.

  • @vinothkumar7261
    @vinothkumar7261 2 роки тому +10

    Was in huge dilemma whether i can go for anti rust paint for my new car as accessories dealer suggested now i got a clear idea.. thanks brother

  • @asokanxyz
    @asokanxyz 3 роки тому +2

    சரியான அறிவுரை. என் car service center ல் antirust paint அடிக்க வலியுறுத்தினார்கள். நல்ல வேளை நான் மறுத்து விட்டேன். நன்றி.

  • @anuputra
    @anuputra 3 роки тому +14

    Thanks for clear explanation....really an eye opening video!

  • @gopisambanthamoorthy5505
    @gopisambanthamoorthy5505 3 роки тому +4

    Thanks for the useful information, recently I bought a new Baleno top model and I deside to do anti rust paint, but after i saw your video. I dropped.
    Tank you so much bro.

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 2 роки тому +1

    அருமையான பதிவு.நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.வண்டிக்கு அண்டர் சேஸ் பெயிண்ட் தேவை என்றால், கார் கம்பெனி க்ளே பெயிண்ட் அடித்து இருப்பார்கள்.

  • @rajesh6854
    @rajesh6854 3 роки тому +7

    இந்த painting கடல் கரை பகுதியில் தான் வேலை செய்யுது. நான் சென்னை ஒரு old car வங்கினே ஆனால் கிழ் பகுதில் முழுவது துருப்பிடித்து இருந்தது.

  • @pandyanrs1679
    @pandyanrs1679 3 роки тому +6

    Thanks brother for given useful information!
    I have planned to fix anti rust paint in my i 10 car,but when I shown your video I give off this idea, once again I thank you very much brother!

  • @gansm7529
    @gansm7529 3 роки тому +3

    In my first service, one person asked me to do rust paint, I said no. Without knowing why and what I cannot do. After seeing this video, I won't do it. Thanks for clear explanation.

  • @giridherkumaran6828
    @giridherkumaran6828 3 роки тому +43

    Ceramic மற்றும் Teflon coating பற்றி சொல்லுங்கள்

  • @JEBAKUMARDAVID
    @JEBAKUMARDAVID Рік тому +1

    மிகவும் உபயோகமான தகவலுக்கு நன்றி சகோதரரே....

  • @sekarshanmugasundaram5665
    @sekarshanmugasundaram5665 3 роки тому +4

    தெளிவான விளக்கங்கள் Sir... thank you so much...

  • @Durai1956
    @Durai1956 Рік тому

    மிக மிக மிக தெளிவான விளக்கம். நன்றி.

  • @keerthisriram852
    @keerthisriram852 3 роки тому +4

    All the cars comes with anti rust coating in the required places where two metals join in under chasis from 10 years before....I am having suzuki swift 2014 model...it came with anti rust coating in the under chasis

  • @abikudiarasubluestacks5727
    @abikudiarasubluestacks5727 Рік тому +3

    This is the best channel for car related things

  • @ompareed9481
    @ompareed9481 3 роки тому +1

    Very good, rumba nala enakkiruntha yosana neenga than sari. Ungalukk nallathu varattum. Trivandrum

  • @krishnasamymuthiah1347
    @krishnasamymuthiah1347 3 роки тому +5

    Very useful information. Car selling agencies make us great many unwanted things like this. During the purchase of a car ,if we refuse certain such things ,they just say "pitchaikarana iruppan Bola".

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 роки тому

      😂😂😂

    • @sudhakarsanthosh1698
      @sudhakarsanthosh1698 3 роки тому +2

      Don't worry let them speak.pichakaran thaan car vanguran ,avan thaan sales target finish pannaran,salary koduka poran.Avan sollarathan seiya mudiyathu kasu ungaluthu.

  • @t.sivanesanshiva9840
    @t.sivanesanshiva9840 2 роки тому +1

    மிக உபயோகமான தகவல்.மிக்க நன்றி

  • @kannanks3066
    @kannanks3066 8 місяців тому +1

    Brother perfect explanation...but here the problem is authorised service centre people aslo advice the customers to do the undercoat paint...so customers believe that and blindly go with their words.

  • @parthi_Dtech
    @parthi_Dtech 3 місяці тому

    I was about to do it. Now never. Good explanation. Thanks

  • @saikrishna7364
    @saikrishna7364 3 роки тому +1

    but my opininon is we need to paint under chassis for old vehicles atleast every where because i have tata indica v2 20 year old vehicle recently renewed for another 5 years i my self painted anti rust paint by hand i have not taken the vehicle to service station because they are demandind rs 3000 and ur correct as said brakes will get damaged iam living in visakhapatnam sea coast area ,lot of problem with rust any how iam managing my car maximum on y own but what u said is correct there is no need of anti rust for new vehicles

  • @shdevach
    @shdevach 3 роки тому +1

    இப்படி வேல்யூ ஏட் நிறைய இருக்கிறது கார் டோர்களுக்கு சவுண்டுபூருப் போம் ஒட்டுவது இவை எல்லாம் இஞ்சின் வேக்ஸ் டெப்ளான் கோட் புல் மேட் எக்ஸ்ரா டீவீட்டர் ஸ்பீக்கர் இவை எல்லாம் கார் கம்பனிகள் செய்து தாராது ஏன்றா கூடுதல் விலை ஆயிடும் அப்படி விலை ஏறும் பட்சத்தில் அந்த தொகைக்கும் சேர்த்து நாம் டேக்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் கட்டனும் அதனால் இத கார் கம்பனிகள் தவிர்க்கின்றன இதனால் காருக்கு எந்த வித பாதிப்பையும் உண்டு பண்ணாது.

  • @gopinath9068
    @gopinath9068 3 місяці тому

    super anna... yannakum show room la appdithaan sonnaga... apparam unga video pathathum thaan naan clear derision ku vantheen.. so thanks for your support anna....

  • @govindasamy8991
    @govindasamy8991 3 роки тому +2

    மிகவும் அருமையான பயனுள்ள தகவல் நன்றி ஐயா 🙏

  • @BENHARARVIND
    @BENHARARVIND 2 роки тому +2

    Anti rust paint is good if you park your car in soil during rainy season & the vehicle nearest to coastal region. So car comes with coating but some didn’t. So it’s additional safety to your car. I have seen many rented vehicles without the coating their under chassis gets rusted between 7 to 10 years. But it should be painted properly without touching other parts.

  • @pavithranthala
    @pavithranthala 3 роки тому +8

    Bro, Neenga vera level. Well said true things.

  • @julianbennet2166
    @julianbennet2166 2 роки тому +2

    Bro, wonderful and true explanations. I tell this to people in my circle who buy cars, but they sometimes don't understand. Hereafter, I'll show this video. I see you putting lots of efforts, keep it up

  • @vivek1586
    @vivek1586 2 роки тому +2

    Many thanks for sharing your knowledge. Today I planned to give amount for under chase paint . After watched your video i understood it's marketing. Thank you bro 🙏

  • @aaishahmeeraslifestyle7497
    @aaishahmeeraslifestyle7497 3 роки тому +1

    Sir very good explanation.
    But for my new car Hyundai santro 2019 models magna, I was brain washed by the service executives. I did under chase paint 🙄.
    Again they asked me to coat silencer paint coating. But I strongly opposed it. By God's grace I saved my money and my lovable car.

  • @HUMANWELFAREful
    @HUMANWELFAREful 3 роки тому +2

    நல்ல பயனுள்ள விழிப்புணர்வு
    தகவல் நண்பரே பாராட்டுக்கள்

  • @sangamithiranmass3544
    @sangamithiranmass3544 2 роки тому +3

    Very brave and informative speech👏👏...I have escaped from under chase paint while they asked😊

  • @jayajk8302
    @jayajk8302 3 роки тому +1

    பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றிங்க....

  • @aneestus
    @aneestus 2 роки тому

    I agree with you. I had 2012 Maruti A star. It got rusted in 5 years.. I asked the company they told that due to the car has been parked in street It may happen and asked to do Anti rust coating.

  • @maharaja6069
    @maharaja6069 3 роки тому

    அண்ணா நீங்கள் சொல்வது மிகவும் சரியான தகவல் நானும் இதேபோல் என் நண்பர்களிடம் சொன்னால் நம்ப மறுக்கின்றனர் ..👌👍👏👏👏👏

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 роки тому

      அறிவு என்பது கடல் போன்று பரந்து விரிந்தது, உண்மைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவர்கள் அதை ஏற்றுக் கொள்கிறார்கள், அறிவு போதும் நிறைய கிடைத்துவிட்டது என்று ஒரு குளத்தை போல யோசிப்பவர்களுக்கு நீங்கள் என்னதான் சொன்னாலும் அறிவு வரும் கதவை மூடி வைத்திருப்பதால் அது மண்டையில் ஏறவே ஏறாது. அவர்களிடம் அமைதியாக சிரித்துக் கொண்டு செல்வதுதான் அறிவாளிகளுக்கு புத்திசாலித்தனம்.

  • @sriram2015
    @sriram2015 2 роки тому +1

    Absolutely u r correct. I too thinking like u. All are commercial...
    I'm watching your all videos always without lagging...
    Congrats sir... 👌🏻👏🏻💐❤

  • @sthirunavukarasunavukarasu4963
    @sthirunavukarasunavukarasu4963 3 роки тому +1

    மிக. மிக.அருமையான.விளக்கம்

  • @ravikaliannan4888
    @ravikaliannan4888 2 роки тому +1

    அருமையான விளக்கம்

  • @bharathij6082
    @bharathij6082 Рік тому

    Super sir ...nenga slrathu correct👍👍👍 enaku oru doubt dezire la Suzuki eduthu ka slitu irukanga ..Suzuki connect add panlama venama sollunga sir 👍👍👍

  • @charleschalls1679
    @charleschalls1679 3 роки тому +12

    If you would've posted this video 2 months ago, I would've not wasted my money of 7,000 Sir.. They've literally cheated me.. And, would like to know what I should do next? Should I let it remain in the under chase? Or multiple water washes to be done to remove the coating..? Please advise Sir..
    Appreciate note: Your videos are very enlightening to the car owners and I appreciate your efforts Sir.. Thanks!!

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 роки тому +2

      Thank you 🤝 don't worry, you can't remove the coating, just check the under chase platform edge side carefully every year, that's all. Because the water deposit that side only.

  • @SriDevi-kd8gp
    @SriDevi-kd8gp 3 місяці тому

    Excellent explanation sir ..tks

  • @sekarchellaiahpillai321
    @sekarchellaiahpillai321 3 роки тому +8

    நல்ல வேலை நான் அடிக்க இருந்தேன் அண்ணா நல்லது சொன்னீர்கள்

  • @padmanaban0609
    @padmanaban0609 Місяць тому

    உண்மைதான். என்னுடைய புதிய கார் நான் கழுவும் பொழுது இந்த பெயிண்டை அடிக்க சொன்னார்கள். நான் ஆயில் மட்டும் அடித்தால் போதும் வேறெதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். நான் பல மாவட்டங்களில் உறவினர் வீட்டுக்கு செல்லும் பொழுது அந்த ஊர்களில் கழுவி உள்ளேன் அனைவரும் இதைத்தான் என்னிடம் சொன்னார்கள். என்னுடைய எண்ணம் என்னவென்றால் மாதம் ஒருமுறை கழுவும் பொழுது ஆயில் அடித்தால் போதுமே என்பதுதான். தண்ணீர் காரின் அடியில் ஒட்டாமல் இருந்தால் மட்டும் போதும்

  • @JohnVianniSinger
    @JohnVianniSinger 3 роки тому +3

    Very well explained bro...Its an actual truth..Pls post more videos like this. Ur concepts are very unique.

  • @Rakitheboss
    @Rakitheboss 2 роки тому

    Great job bro much watch video for all car buyers especially 1st car buyers

  • @ganeshsatyas
    @ganeshsatyas 3 роки тому +1

    your information is awesome and you are fantastic

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 роки тому

      Thank you 🤝🤝🤝 also don't forget to subscribe my channel 💐💐💐

  • @kirubanandakumarmanickam746
    @kirubanandakumarmanickam746 9 місяців тому

    Thanks brother
    I am forced to go for anti rust coating for my creta automatic sx tech car. But luckily got escaped after watching your video

  • @somasundarama3494
    @somasundarama3494 Рік тому

    உங்க நேர்மை ரொம்ப புடிச்சிருக்கு சார் நன்றி 🙏🏻

  • @vigneshwaranvlogs6444
    @vigneshwaranvlogs6444 2 роки тому

    Anna Teflon,ceramic coating is must need for new cars..... Your suggestion and opinion.

  • @KaniDevLok
    @KaniDevLok 3 роки тому +1

    Great service brother. Thanks and continue your videos.

  • @brittoprabhu2057
    @brittoprabhu2057 2 місяці тому

    Thanks for the explanation..:worth content🎉

  • @dr.g.bharathi8969
    @dr.g.bharathi8969 2 роки тому

    மிக்க நன்றி சார்
    பயனுள்ள பதிவு

  • @buvaneswariashok554
    @buvaneswariashok554 2 місяці тому +1

    Iam Alert Boss just miss 5000 iam saving sir thanks for supporting 🎉

  • @vinoth190188
    @vinoth190188 3 роки тому +4

    Hi Sir, Thank you so much for your Valuable advice, For the past 3 months am getting quotes to buy a car and i have been advised to do this Anti Rust painting from almost all the Dealers, also they claims that they are doing it for free if i am booking a car with them. Now am clear with your advises, Great job, Thanks again.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 роки тому +4

      Welcome 💐, also don't do the the polish for the body painting and ceramic coatings, that is also same like this. Here many things in dealers is just a business. Not useful for the customers.

    • @vinoth190188
      @vinoth190188 3 роки тому +1

      @@Rajeshinnovations Sure sir, Thank you so much again :)

  • @muralidarannagarajan2472
    @muralidarannagarajan2472 2 роки тому

    Thankyou Mr.Rajesh

  • @LearnerAnsariTutorial
    @LearnerAnsariTutorial 3 роки тому

    enathaan 50K mobile vaangunaalum, 100 Rs temper glass varaadhu. But mobile keela potaa temper glass irundhaa kaapathirum. but without temper, screen will be broken. 50K mobile manufacturing panravanuku oru 100 Rs temper poda theriyaadha ena. But indha example car chasis paint ku porundhumaanu therila. Anyway big thanks to you. you saved few thousands for me as I just booked a vehicle .. :)

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 роки тому +1

      Sure, you can't compare with mobile, because it's broken part, also temper removable part, but low quality paint can't removable if you don't want

  • @KattamanchiRajesh
    @KattamanchiRajesh 3 роки тому +2

    All are good messages from your side.
    It is very useful for the public..
    ధన్యవాదములు 🌷🙏🌷

  • @sthirunavukarasunavukarasu4963
    @sthirunavukarasunavukarasu4963 3 роки тому +1

    யாரும்..சொல்ல.தயங்கும்..விசயத்தை.யாரும்சொல்லாததை
    நீங்கள்.தைரியமாக.உண்மையை.கூறுகிறீர்கள்.நன்றி

  • @nagangks7486
    @nagangks7486 2 роки тому +1

    Very useful bro,i am forwarding your videos to my friends.very unique ur videos are.

  • @dhamodarananandan45
    @dhamodarananandan45 2 роки тому +1

    👌🌹அருமையான பதிவு 🌹👌

  • @தமிழ்ஹிட்லர்

    Nan ipo dhan thedinen bro intha video va neenga upload pannavum nan paknum nu irukku thank you bro

  • @jabindennis488
    @jabindennis488 2 роки тому +1

    Yes it is a marketing strategy. Thanks for the info.

  • @nviknesh8112
    @nviknesh8112 Рік тому

    Thanks a lot ji.. very useful.. Subscribed 👍

  • @naveenraj9435
    @naveenraj9435 2 роки тому

    Thanks for the video sir..
    I have a 2009 model Mahindra bolero..
    It has rusting here and there...
    U r suggestions please ...

  • @PrabhusDiary
    @PrabhusDiary 3 роки тому +3

    Long day doubt cleared thanks a lot sir

  • @jeevanandhamrajendran2462
    @jeevanandhamrajendran2462 2 роки тому

    Excellent boss👍👍👍👍👍
    Really appreciate ur Makkal Nalan 👌🏻👌🏻
    Coz of ur caring am subscribing ❤️

  • @siva3213
    @siva3213 3 роки тому +1

    தகவலுக்கு நன்றி அண்ணா.🙏

  • @venkateshjar1996
    @venkateshjar1996 Місяць тому

    Thanks you sir well Sayed

  • @ezhilarasans4032
    @ezhilarasans4032 3 місяці тому

    I can understand your points . But what should we do if the under body gets rust..

  • @ags1388-g1z
    @ags1388-g1z 2 роки тому +1

    Apadiye oru video sir for extended warranty thevaiya while buying a new car......

  • @paarivels.s.6896
    @paarivels.s.6896 Рік тому +1

    Super Anna very informative.

  • @Thalapathy_Dhoni7
    @Thalapathy_Dhoni7 2 роки тому +2

    Thank you so much for the useful information brother💛💛💛

  • @devakumar5705
    @devakumar5705 2 роки тому +3

    10 வருடம் ஆன பழைய காருக்கு அடிக்கலாமா sir?

  • @SriDevi-kd8gp
    @SriDevi-kd8gp 3 місяці тому

    Tks a lot sir 👍👍👍

  • @mohammedbasheerulla9483
    @mohammedbasheerulla9483 2 роки тому +1

    நன்றி sir,
    நல்ல வேளை அடிக்கலாம்னு இருந்தேன்

  • @divakarank.v5336
    @divakarank.v5336 3 роки тому +1

    Good information.. thank you

  • @sendrayaperumalp9653
    @sendrayaperumalp9653 2 роки тому +1

    Super ji.
    Useful videos..

  • @ravilalitha2232
    @ravilalitha2232 3 роки тому +3

    Which oil is good for under chassis at the service time

  • @kalaik5949
    @kalaik5949 3 роки тому +2

    மிக மிக பயணுள்ள தகவல் தம்பி.

  • @flowerking9457
    @flowerking9457 2 місяці тому

    Thank you brother

  • @dkchezhe104
    @dkchezhe104 3 роки тому +1

    நன்றி தலைவா...

  • @sankarlal3005
    @sankarlal3005 3 роки тому +2

    👌👍🙏 Thanks brother.

  • @dineshmuthiya1613
    @dineshmuthiya1613 Рік тому +2

    Bro ungalai parata tamal ira ka mudulai. Car company karanga kuda in the alavaku explain Pani videos pota I'lla bro .unga videos parathu. Nan unga fan aeyatan bro

  • @umapathiramakrishnan4773
    @umapathiramakrishnan4773 3 роки тому

    நன்றி நல்ல விலக்௧ம்

  • @logaprakash4698
    @logaprakash4698 3 роки тому +2

    தெளிவான விளக்கம்👍

  • @Dhanush-zq9qs
    @Dhanush-zq9qs Рік тому

    Tq for your valuable information

  • @rubanekr2154
    @rubanekr2154 3 роки тому +1

    மிக்க நன்றி அண்ணா

  • @Jyothistaple
    @Jyothistaple 2 місяці тому

    சல்யூட் 🎉🎉🎉❤❤❤ வாழ்க வாழ்க வளமுடன் 🎉

  • @prabhuja7554
    @prabhuja7554 Рік тому

    Sema awareness Bro...thankyou...i have done nothing to my new car...
    Car showroom bodyshop la ..repaint original quality la irukumaa panuvaangala??

  • @mohamedlafir6638
    @mohamedlafir6638 2 роки тому +1

    Under chassis paint adikkaamal irundhu.. Car under chassis pahudhiyil adhikamaana Rust padindhaal.. Enna seivadhu.. Pls advise

  • @harishkarthick5133
    @harishkarthick5133 3 роки тому +1

    Sir nowadays I addicted to your vedios thankyou for your precious information

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 роки тому +1

      Thank you so much, may be you are very truthful person, that's why you like my videos

    • @harishkarthick5133
      @harishkarthick5133 3 роки тому

      @@Rajeshinnovations sir very fastest reply I ever seen in UA-cam

  • @kamalnasar9746
    @kamalnasar9746 Рік тому

    Thanku sir. ❤