என்னை கல்யாணம் செய்ய பயந்து தூக்கு மாட்டிக்கொள்ள போன பெண்- Ponnambalam | Part -4 | Chai With Chithra

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 57

  • @kokkarakoseval
    @kokkarakoseval Рік тому +41

    பொன்னம்பலம் அவர்களின் அரசியல் பார்வை, மக்களின் வறுமை நிலை குறித்த ஆதங்கம் சிறப்பு.

  • @senthilkumarjayachandran4349
    @senthilkumarjayachandran4349 Рік тому +2

    பொன்னம்பலம் அவர்களின் பேச்சு மிகவும் அருமையான பதிவு மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய பதிவு

  • @neelakandang4752
    @neelakandang4752 Рік тому +23

    சித்ரா சார், உங்களுக்கு எல்லார் பற்றியும்... ரொம்பவே நல்லாத் தெரிந்தது இருக்கும் என்று எப்போதும் தோன்றுகிறது..... ரொம்பவே பிரமாதம்.... அருமை....

  • @rajsri4947
    @rajsri4947 Рік тому +15

    உருவத்துக்கும் உள்ளத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று நிரூபித்துவிட்டீர்கள்

  • @ramaswamikr6045
    @ramaswamikr6045 Рік тому +7

    பொன்னம்பலம் கூறுவது உண்மை. திரு. சிவாஜி அவர்கள், காசு பற்றிக் கூறியதை ஜெனரல் சக்கரவர்த்தி படப்பிடிப்பு ஓய்வு நாளில் கூறும்போது அருகில் இருந்து கேட்டுள்ளேன்.

  • @imayavaramban1649
    @imayavaramban1649 Рік тому +2

    பொன்னம்பலம் சொல்வதில் 10000000000மடங்கு உண்மை தமிழகத்தில் வரும் காலங்களில் மக்கள் தொகை குறையும்.நிறைய இளைஞர்கள் ஆண்மை இழப்பு ஏற்படுகிறது வெகு சிறிய வயதில் இறந்து போகின்றனர் இதில் எல்லா சமுகமக்களும் உணர வேண்டும்

  • @new834
    @new834 Рік тому +7

    அற்புதமான யதார்த்தமான மனிதர்

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 Рік тому +2

    வெளிப்படையான பேச்சு மிக நேர்மையான மனிதர்.

  • @spalaniyappan5443
    @spalaniyappan5443 Рік тому +7

    சூப்பர் இன்டர்வியூ❤❤❤❤❤❤❤

  • @gokuls3000
    @gokuls3000 Рік тому +2

    நாம் திருந்தாமல் அரசாங்கத்தை குறை சொல்வதில் பயணில்லை… மாறுவோம் மாற்றுவோம்

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 Рік тому +2

    Excellent ponnambalam.. God bless you..

  • @Racee786
    @Racee786 Рік тому

    மிகவும் அழகான பதிவு நண்றி 👌👌👌

  • @joshuakarthik1391
    @joshuakarthik1391 Рік тому +1

    arumaiyana pathivu

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e Рік тому +2

    Ponnambalam sir neenga nalla irukkanum God Bless you.

  • @kramesh2001
    @kramesh2001 Рік тому +2

    அருமையான பேட்டி கபாலி❤

  • @arumugamgajanthan7212
    @arumugamgajanthan7212 Рік тому +3

    அருமையான நேர்காணல். ❤

  • @radhakrishnansundaramani847
    @radhakrishnansundaramani847 Рік тому +2

    நேர்மையான பேச்சு. நல்ல மனிதர் .

  • @ghanasekar8456
    @ghanasekar8456 Рік тому +4

    ஒரு நல்ல மனம் படைத்த மனிதர்

  • @kalingappankalingappan5768
    @kalingappankalingappan5768 Рік тому +2

    Very real speech about population

  • @GriKannan
    @GriKannan Рік тому

    Ponnambalam is super faiter super

  • @balaji2001us
    @balaji2001us 7 місяців тому

    o what an interview. How he is able to talk about his negative habits honestly without any inhibition. Hats off the Chithra. you could have easily counted the words he has spoken. the mark of a good interviewer. Let's his guest have the floor and speak.

  • @yuvarajsankar5675
    @yuvarajsankar5675 Рік тому +2

    அருமையான நேர்காணல்

  • @sundarakumar3725
    @sundarakumar3725 Рік тому +5

    நல்ல குணம் படைத்த வில்லன் நடிகர்

  • @sandhyapradeep4285
    @sandhyapradeep4285 Рік тому +3

    What an insightful man, what good ideas Mr Ponnambalam has about Indian politics, very honest and entertaining talk. Thanks, Mr CL for this interview.

  • @ragulsrinivas3575
    @ragulsrinivas3575 Рік тому +2

    Chitra sir cinema la oru encyclopedia evlo information evlo person ah niyabagam vechirukaru excellent👏👏👏

  • @ravichandarank7521
    @ravichandarank7521 Рік тому +1

    Super sssss 💚💥🙏

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 Рік тому +11

    திரையுலகில் புரட்சித்தலைவர் பெயரை சொல்லாதவர்கள் யாரும் இல்லை.திரு.பொன்னம்பலம் அவர்களும் விதிவிலக்கு அல்ல.

  • @yovanpichai474
    @yovanpichai474 Рік тому

    பொன்னம்பலம் பேச்சு அருமை.நிரந்திரம் இல்லா உலகில் பணம் பணம் என்று கொள்ளை அடிக்கும் நபர்களை என்னவென்று சொல்வது.

  • @mythilivenkatachalam457
    @mythilivenkatachalam457 Рік тому +1

    Good hearted and spiritual person who knows the reality

  • @ranganathanlatha8569
    @ranganathanlatha8569 Рік тому +1

    Super sirappu

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 Рік тому +2

    VAALTHUKKAL CHITHRA SIR. NEENGAL ORU CINE FIELD LIBRARY,TREASURY SIR.

  • @SRJN480
    @SRJN480 Рік тому +1

    🎉 வாழ்த்துக்கள் அன்புடன் லக்கி ஸ்டார் சத்தியராஜ் ❤️🌹

  • @thirugnanamk.k.thirugnanam4804

    திரு.பொன்னம்பலம் நல்ல மனிதர், பாண்டியன் பட சூட்டிங்கில் ஏவிஎம் ஸ்டுடியோவில் சந்தித்து பேசியுள்ளேன்.

  • @prathiraghu8872
    @prathiraghu8872 Рік тому

    Ponnambalam anubava theramaisali, super

  • @shanmugamshanmugam6827
    @shanmugamshanmugam6827 6 місяців тому

  • @venkatpradeep57
    @venkatpradeep57 Рік тому +5

    Correctly said ponnambalam sir what a fine gentlemen he is

  • @selvamm2555
    @selvamm2555 10 місяців тому

    ❤❤❤❤❤ பொன்னம்மா சார் கொஞ்சம் கால் பண்ணுங்க

  • @prama064
    @prama064 Рік тому +1

    Well said

  • @muthumari9294
    @muthumari9294 Рік тому +1

    Good heart

  • @kabilanramadoss
    @kabilanramadoss Рік тому +2

    Please interview Actress Ramya Krishnan

  • @subramaniamsrivatsa2719
    @subramaniamsrivatsa2719 Рік тому +1

    Chitra sir my respect only grows with every life interview you so.
    But one question : Where is the "Chai" in the interviews !

  • @troubledmen_0
    @troubledmen_0 Рік тому +7

    like who loves the Ponnambalam

  • @editorcrsimon
    @editorcrsimon Рік тому

    Open talk❤

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 Рік тому

    Ncie

  • @mugunthaningram3331
    @mugunthaningram3331 Рік тому +1

    Real Kabali

  • @uniquelax9080
    @uniquelax9080 Рік тому

    செந்தில் பாலாஜி😂😂😂😂😂

  • @aaiyar2643
    @aaiyar2643 Рік тому

    Siranjeevi sir kadhai finish pannunga🤣

  • @kora1433
    @kora1433 Рік тому

    Why he has not revieled his divine power experience?

  • @உண்மைஉண்மை-ண2ய

    Waiting for #Thala Part5

  • @sandysubramaniyam
    @sandysubramaniyam Рік тому

    Hi all..

  • @user-ui7qu6tu7k
    @user-ui7qu6tu7k Рік тому

    இந்த நடிகர் பொன்னம்பலம் இந்திய மதுவை குடிக்க கூடாது என்று ஆதங்கம் யென் என்றால் அனுபவ பாடம் அவர் நன்கு சாப்பிட்தனால் உடல் தாங்குகிறது ,
    எங்கள் இறைவன் மது இந்திய நாட்டுக்கு மட்டும் ஹராம் இல்லை உலக நாடுகளுக்கே ஹராம் ஆக்கி வைத்து உள்ளான்
    தண்டனை பற்றி சொன்னார் gulf துபாய் போல தண்டை வேண்டும் என்று
    எவ்வளவு வலி அனுபவம் நேற்று சைக்களில் போறவன் கார் வைத்து உள்ளான் என்று கவலை கொள்கிறார் அரசியல் வாதிகளை பற்றி
    57 உலக gulf நாடுகளுக்கு முன்னோடி முஹம்மது நபி அவர் ஒற்றை வார்த்தைக்கு
    Gulf நாடுகள் சாட்சி
    தண்டனை கை வெட்டு எல்லாம் அங்கு தான் சட்டம் கடுமை ஆனால் அங்கு அரசியல் உண்டு vote முறை இல்ல அரசர் முறை
    அதை தான் வேறு விதமாக இவர் சொல்கிறார்
    மது
    வட்டி
    பன்றி இறைச்சி
    இவை அனைத்தும் இளம் வயதில் பூரிப்ப்பை ஏற்படுத்தும்
    வயது ஆக ஆக தான் அந்த மது தின்ன பன்றி கரி வேலை செய்யும் எந்த உறுப்பை காலி செய்யும் என்பது பின்னாளில் தெரியும்
    வட்டி மனிதனின் இதயத்தை கருப்பு ஆக்கி விடும் சொந்த ரெத்த பந்தத்தில் கூட பாசம் பார்க்காமல் பின்னாளில் வசூல் பார்க்கும்
    இதை எங்கள் இரைவன் அப்போதே நபி மூலம் தடுத்து வைத்து விட்டான்
    அதனால் தான் gulf நாடுகள் பாலைவனம் செல்வ செழிபாகவும்
    செல்வ செழிப்பாக இருந்த இந்தியா மது பாலைவனம் போல காட்சி தருகிறது

  • @stalinbaskaran8833
    @stalinbaskaran8833 Рік тому +1

    Sir ungalugu Bjp LA ya rum_help panaliya modi Marthiriye.avngulum vaaila vadai suturangala sir?

    • @masbsara4114
      @masbsara4114 Рік тому

      Dei paavaada... Modraa

    • @stalinbaskaran8833
      @stalinbaskaran8833 Рік тому +2

      unmaiya son na mathathai izhupingala DA Sanngi dog I am hindu not verian OK?

    • @vinothkumar-rn9dh
      @vinothkumar-rn9dh Рік тому

      @Stalinbaskaran8833 sir, எப்படி திமுக and அதிமுக இரண்டு கட்சியும் வாயில் வடை சுட்டார்களோ அப்படியே பிஜேபியும் வடை சுடிகிரார்கள்.... யாரும் உத்தமர் இல்லை....

    • @stalinbaskaran8833
      @stalinbaskaran8833 Рік тому

      avaru DMK admk party laillae sir?

  • @clingam3
    @clingam3 Рік тому +1

    நல்ல மனிதர் நல்ல அரசியல் கருந்து