நடிகர் நடிகையரின் தனிப்பட்ட வாழ்க்கை - வெற்றி, தோல்வி,ஊழியம், நல்லவரா, கெட்டவரா, நண்பர் வட்டம் போன்ற அனைத்து சினிமா வம்புகளை தவிர்த்து ஒரு நல்ல திரை ரசிகன் நேரத்தை வீணடிக்காமல் சினிமா என்ற கலையை புரிந்து கொள்ள மட்டும் முயற்சி செய்ய வேண்டும்.காட்சி கோணங்கள், படத்தொகுப்பு, நடிப்பு நுட்பங்கள் போன்றவை மீது கவனம் கொண்டு கலை ரசிகனாக வளர்வது நன்று.
என்ன தான் விக்ரம் திறமையான நடிகர் என்றாலும் அவரது திறமையை முழுவதுமாக வெளி கொணர்ந்து மக்கள் மனதில் பதிய வைத்த பெருமை இயக்குனர் பாலாவையே சேரும்!
சர் மாமன்னன் 23ஆம் புலிகேசி இப்படி ஒரு பட்டத்தை ரஜினிக்கு கொடுக்கலாம்
‘Sir’ title is given to citizens of countries whose Head of State is King/Quuen of Britain
Vetayanaa marathiteeeengala chithraaaa Suuuuuuuuuuuuper ⭐ suuuuuuuuuuuuper ⭐ suuuuuuuuuuuuper ⭐ suuuuuuuuuuuuper ⭐ thaaaan❤❤❤❤🎉🎉🎉🎉🎉pls don't forget suuuuuuuuuuuuper ⭐ Chitraaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
Flop movie
Suuuuuuuuuuuuper ⭐ suuuuuuuuuuuuper ❤ suuuuuuuuuuuuper ⭐ suuuuuuuuuuuuper ⭐ don't forget
List la மெய்யழகன் படத்த விட்டுட்டீங்க சித்ரா சார்..
நடிகர் நடிகையரின் தனிப்பட்ட வாழ்க்கை - வெற்றி, தோல்வி,ஊழியம், நல்லவரா, கெட்டவரா, நண்பர் வட்டம் போன்ற அனைத்து சினிமா வம்புகளை தவிர்த்து ஒரு நல்ல திரை ரசிகன் நேரத்தை வீணடிக்காமல் சினிமா என்ற கலையை புரிந்து கொள்ள மட்டும் முயற்சி செய்ய வேண்டும்.காட்சி கோணங்கள், படத்தொகுப்பு, நடிப்பு நுட்பங்கள் போன்றவை மீது கவனம் கொண்டு கலை ரசிகனாக வளர்வது நன்று.
Sir enbathu evvalavu periya Royal gowravam. Yaar yaarukku athai kodukkanamnuv vivasathaye kidayatha.
Cinemakkaran Limelightla Irukkum Varai Than Madhippum Mariyathaiyum..
மேடம் உங்களுக்கு என்ன ஆச்சு இதோட ரெண்டு முறையா நா கேட்ட கேள்வி வேறே யாரோ கேட்டதா சொல்லிருக்கிங்க அடுத்தமுறை தயவு செய்து இப்படி பண்ணாதிங்க....