மாவோயிஸ்டுகளை ஆத்திரமடைய வைத்த 'ஆபரேசன் பிரஹார்'...தாக்குதலின் பின்னணி...

Поділитися
Вставка
  • Опубліковано 30 жов 2024

КОМЕНТАРІ • 389

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 3 роки тому +185

    எங்கள் வீரர்களுக்கு வீரவணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭💪

  • @sri5053
    @sri5053 3 роки тому +40

    ஹெலிகாப்டர் மூலம் வான்வழி தாக்குதல் நடத்த வேண்டும்.
    இது போன்ற தாக்குதல் காலங்களில் தரை தாக்குதலில் ஈடுபடும் பாதுகாப்பு படையினருக்கு உதவியாக இருக்கும்

    • @Ibrahim-kk4us
      @Ibrahim-kk4us 3 роки тому +1

      அதிலும் ஊழல்😊. நல்ல ஹெலிகாப்டர் இருந்தா பொதுமக்கள் பாதிக்காமல் தீவிரவாதிகளை மட்டும் தாக்க முடியும்.

    • @muthunayagam8419
      @muthunayagam8419 3 роки тому +2

      காடு பற்றிக் கொள்ளும். அணைக்க முடியாது

    • @muthunayagam8419
      @muthunayagam8419 3 роки тому

      @@arumugam4004 nature is not otherwise human.

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 роки тому +104

    எந்த பிரச்சனைக்கும் தீவிரவாத செயல்கள் தீர்வு கிடையாது...!! உயிரின் மதிப்பை உணர்ந்தால் இது போன்ற சம்பவங்கள் நடக்காது...!! இராணுவத்தினர் அனைவரும் என்றும் ஆரோக்கியமாக பாதுகாப்பாக இருக்க வேண்டும்..🙏

    • @kavithaappu5624
      @kavithaappu5624 3 роки тому

      இனிய இரவு வணக்கம் அக்கா🌹🙏

    • @kavithaappu5624
      @kavithaappu5624 3 роки тому +1

      அக்கா சொல்ல மறந்துட்டேன். திரும்ப அந்த பொண்ணு என்கூட வந்து பேச்சி அந்த பொண்ணு நான் திட்டினேன். வேற யார் கூடையும் நான் போய் சண்டை போடலா அக்கா இரவு வணக்கம் 🌹🙏

    • @meenakshioriginalid1.70ksu9
      @meenakshioriginalid1.70ksu9 3 роки тому +1

      @@kavithaappu5624 சரி சகோதரி...!! இரவு வணக்கம் சகோதரி..😊

    • @gowtham6428
      @gowtham6428 3 роки тому +2

      @Jothi Lashmi unku Ellam theriumo thesa throki

    • @gowtham6428
      @gowtham6428 3 роки тому

      @Jothi Lashmi Nana niya theevaravathiya theevara Vathi nu than solvanga apram thiyaki na solvanga u r anti indian

  • @பச்சைக்கிளி-ல9ண

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏ஒரு ராணுவ வீரரின்(எல்லைச்சாமி) கஷ்டம்....அப்போ தான் தெரியும்...!!இங்க இருக்கிற அரசியல் வாதிகளை...., ஒரு வருடம் ராணுவ வேலைக்கு பணியாற்றிவிட்டு அரசியல் கட்சியில் உறுப்பினராக ஆக்கவேண்டும்...., பினந்திண்ணி அரிசியலுக்கு சவுக்கடி..... யாக இருக்கும்.....

    • @vijayasarathi_333
      @vijayasarathi_333 3 роки тому +3

      💯💯💯💯

    • @srijayaramsjr6139
      @srijayaramsjr6139 3 роки тому

      👏👏👏👏

    • @நாம்தமிழர்ஈழம்
      @நாம்தமிழர்ஈழம் 3 роки тому

      மாவோஸ்போராளிகள் தொடர்ந்து வீரத்துடன் போரிட்டு இந்தியகாடைய இராணுவத்தை தோற்கடிக்கவேணும்

    • @pvrdmcreation8601
      @pvrdmcreation8601 3 роки тому

      @@நாம்தமிழர்ஈழம் மாவோயிஸ்டுகள் என்ன விடுதலைப் போராளிகளா அவர்களை ஒட்டுமொத்தமாக இந்திய அரசு ஒழித்துக் கட்ட வேண்டும் அப்பொழுதுதான் மக்களுக்கு நிம்மதி

    • @நாம்தமிழர்ஈழம்
      @நாம்தமிழர்ஈழம் 3 роки тому

      @@pvrdmcreation8601 மாவோஸ்கள்மட்டும் இல்லாமல் போயிருந்தால் சட்டீஸ்காரில் பழங்குடிமக்கள் அனைவரும் இந்தியஇராணுவத்தால் அழிக்கப்பட்டிருப்பார்கள் பழங்குடிமக்களின் காவலர்களே மாவோஸ்கள்

  • @madeshvenkatesh80
    @madeshvenkatesh80 3 роки тому +24

    மாவோஸ்டுகளை வேரறுக்கப்படும் எங்கள் வீரர்களின் தியாகம் வீணாகது.
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳ஜெய் ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @MightyKingg
    @MightyKingg 3 роки тому +43

    Our Salute with respect to our CRPF personal and their great sacrifice.
    Will pray for their soul to
    REST IN PEACE 🙏
    CRPF team & formation is different from Indian military.
    Jai Hind🇮🇳

  • @messiganesh278
    @messiganesh278 3 роки тому +43

    அங்கு தொழில் வளர்ச்சி ஏற்படுத்தினால் அந்த இயக்கத்தில் செரும் இளைஞர்கள் எண்ணிக்கை குறையும்.
    எந்த அரசும் அதை செய்யாது.🙏

    • @sekarng3988
      @sekarng3988 3 роки тому +4

      அவர்கள் கொள்ளையடித்து பழக்கப்பட்ட சோம்பேறிகள். எந்த வேலைக்கும் போக மாட்டார்கள்.

    • @Ravichandran-re3oo
      @Ravichandran-re3oo 3 роки тому

      @@sekarng3988 உண்மை

    • @eeedhanesh8365
      @eeedhanesh8365 3 роки тому

      Appadena anga ullavanga ellam summava irrukkanga

  • @vivekanandh0007
    @vivekanandh0007 3 роки тому

    Salute soldiers, மோடி களை எடுக்கிறார், We support you தல

  • @குரங்குகுப்பன்

    ராணுவம் முழு வீச்சில் தயார்...!
    ரஃபேல் விமானத்தை ஒரு ரவுண்டு அனுப்புங்கள்..!
    பிணங்களை கழுகு உணவாக உண்ணட்டும்.....!

  • @Thailandtiger
    @Thailandtiger 3 роки тому +1

    அரசியல்வாதிகள் மண்ணிற்கும், மனிதனுக்கும் செய்யும் துரோகத்தை கைவிட்டாலே நாட்டில் அமைதி நிலவும்

  • @mrganesh3412
    @mrganesh3412 3 роки тому +1

    வாழ்க பாஜக.... வளர்க மாவோயிட்ஸ்....

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 3 роки тому +48

    தாய் மண்ணே வணக்கம்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏

  • @workorders1666
    @workorders1666 3 роки тому +7

    அவர்களுக்கு சோத்துக்குவழிபண்ணுங்கடா துப்பாக்கிய கீழ போடுவாங்க

    • @eeedhanesh8365
      @eeedhanesh8365 3 роки тому +1

      Neenga sothu ku enna pannuringa

    • @s.p.9258
      @s.p.9258 3 роки тому +1

      @@eeedhanesh8365 நீ சோத்துக்கு ஊ.....

    • @workorders1666
      @workorders1666 3 роки тому

      @@eeedhanesh8365 கலைஞரின் மாவட்டத்து ஒரு தொழில் பேட்டையில். சென்னையின் சிப்காட்டால் தனனெழிச்சிபெற்ற திருப்பூரால் நெசவு ஈரோடால் விருதுநகர் பட்டாசால் கோவையின் மோட்டாரால் இங்க எந்த பிரச்சனையும் இல்ல அங்க இந்த தொழில் இல்ல அதான் பிரச்சனை

  • @karthikraja6097
    @karthikraja6097 3 роки тому +171

    யாரெல்லாம் தீவிரவாதிகள் அழியனும்னு நெனைக்கிறிங்க 🙊🙈😜
    👇

  • @dhineshkumar5795
    @dhineshkumar5795 3 роки тому +7

    இங்க ஒவ்வொரு அரசியல்வாதிகள் பணத்த வச்சு ஆடிக்கிடடு இருக்கானுங்க , அங்க என்னுடைய ராணுவ சகோதர்கள் ஐந்துக்கும் பத்துக்தும் உயிரையே தியாகம் பன்றாங்க 😩😢😓😩

  • @athisram3568
    @athisram3568 3 роки тому +11

    கேரளாவில் இருக்கும் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் பொங்குவானுங்க

  • @funspot2791
    @funspot2791 3 роки тому +9

    drone camera use pani kandu pidikalam nama military ku drone camera romba useful ah erukum

  • @Yogaraja_offical_
    @Yogaraja_offical_ 3 роки тому +2

    வீரவணக்கம் செலுத்தும் அனைவருக்கும் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @என்னடாஇதுகொடுமை

    அதிகாரத்தின் பிணம், கடவுளுக்கு சமர்ப்பணம் 🙏

  • @karaiking8071
    @karaiking8071 3 роки тому +8

    மாவீரர்களுக்கு வீர வணக்கம் 💐💐🇮🇳🇮🇳🇮🇳

  • @vineshvicky1788
    @vineshvicky1788 3 роки тому +3

    அரசியல்வாதிகளின் கொள்ளையை முறியடிக்க வந்தவர்களே மாவோயிஸ்டுகள் ஆனால் ராணுவ வீரர்களை வைத்து அவர்களை ஒடுக்க நினைக்கும் பொழுது இரண்டு ராணுவ வீரர்களுக்கும் சண்டை ஏற்படுகிறது என்பதை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது

  • @vasu1773
    @vasu1773 3 роки тому +4

    Iam waitting indian Army

  • @gopalakrishnanm8946
    @gopalakrishnanm8946 3 роки тому +1

    எம் வீரர்களுக்கு வீர வணக்கம்

  • @எஸ்.ஆர்.ஐ
    @எஸ்.ஆர்.ஐ 3 роки тому +1

    பாலிமர் செய்திகளுக்காக பதுங்கு குழிக்குள் இருந்து உங்கள் வேல்ராஜ்

  • @sivaganeshanm7499
    @sivaganeshanm7499 3 роки тому +1

    ஆழ்ந்த இரங்கல்

  • @pulikutty9150
    @pulikutty9150 3 роки тому +2

    Royal salute Indian army + central govt 🙏🙏🙏🙏

  • @sekarchennappan1310
    @sekarchennappan1310 3 роки тому +1

    நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி ஒழிந்தால் mavoist தானே ஒழியும்

  • @sakthik2562
    @sakthik2562 3 роки тому +1

    வீரர்களுக்கு வீர வணக்கம்.

  • @jeevanandhamjeevanandham6831
    @jeevanandhamjeevanandham6831 3 роки тому +11

    இந்த தாக்குதல் பற்றி ரிபப்ளிக் டிவியில் உள்ள அர்னாப் கோ ஸ்வாமி யிடம் கேளுங்கள். அவர்தான் இது போன்ற சம்பவங்களை பற்றிய செய்திகள் முன்கூட்டியே தெரிந்து வைத்திருப்பார்.

    • @spiritualityhealsheart
      @spiritualityhealsheart 3 роки тому +1

      ரஷ்யாவில் கம்யூனிசத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களை தினமும் குறிப்பிட்ட அளவிற்கு டார்கெட் வைத்து கொல்வதை
      வழக்கமாக வைத்திருந்தது. அதாவது ஒரு நாளைக்கு இத்தனை பேரை கொல்ல வேண்டும் என்பது அவர்களின் இலக்கு. சீனாவிலும் கம்யூனிசத்தை பரப்ப இதைவிட அதிக கொடுமைகள் தான் நிகழ்ந்தது. உஸ்பெக்கிஸ்தான் என்ற நாடு ரத்த கடலில் மிதந்தது. கம்யூனிசத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை தான் உலகில் அதிகம் அதனால்தான் சிவப்புநிற கொடியை அவர்கள் அடையாளமாக பயன்படுத்துகிறார்கள்.
      ஆனால் ரஷ்யாவும், சீனாவும் இன்று கம்யூனிச கொள்கையை கடைபிடிக்கவில்லை மாறாக முதலாளித்துவ கொள்கையையே கடைபிடிக்கிறது. அதனால்தான் அவர்களால் வல்லரசாக நீடிக்க முடிகிறது.
      ஆனால் தமிழகத்தில் உள்ள தனித் திராவிட நாடு, தனித்தமிழ்நாடு என்று பேசும் முட்டாள்கள் மட்டும் இதை புரிந்து கொள்ளாதது போல் நடிக்கிறார்கள்.

  • @sharmilasharmi4841
    @sharmilasharmi4841 3 роки тому +3

    வீரவணக்கம்

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 3 роки тому +1

    Jaihind jaijawans . indian army

  • @treattv8623
    @treattv8623 3 роки тому

    நான் குலசேகரபட்டினம் திரைப்படத்தின் இயக்குனர் ஆழ்வான் புதிய ட்ரீட் டிவி சேனல் சப்ஸ்கிரைப் பண்ணுங்க TreatTV

  • @kavitha6827
    @kavitha6827 3 роки тому

    Veara vanakkam 🙏🙏🙏🙏🙏

  • @shyjankumar1109
    @shyjankumar1109 3 роки тому +2

    Veera vanakkam

  • @sanjays6402
    @sanjays6402 3 роки тому +6

    வீரர்களுக்கு எங்கள் வீரவணக்கம்😭😭😭🏴🏴🏴🙏🙏🙏🙏 Rip

  • @dinaela8
    @dinaela8 3 роки тому

    எல்லாரையும் மிலிட்ரிக்கு சேர்கலாம்..வேலை கிடைக்கும்..முன்னேற்றம் அடையும்..

  • @jothivelperumal5466
    @jothivelperumal5466 3 роки тому +1

    Salute for our bravable commander's 🙏🙏🙏🙏🙏🙏

  • @Vvhbv
    @Vvhbv 3 роки тому

    Engal thamizharagal neengam veera vanakam jai hind❤️❤️❤️🇮🇳🇮🇳🇮🇳

  • @vishnupriyaseenivasan5246
    @vishnupriyaseenivasan5246 3 роки тому +7

    Central government spr strong desison.....we respect our solders.....Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳

  • @balajijaisankar8419
    @balajijaisankar8419 3 роки тому +2

    Jai Hind 🇮🇳

  • @TAMILமுரசு
    @TAMILமுரசு 3 роки тому

    Eela tamilan so happy to see this

  • @surya-dv8hm
    @surya-dv8hm 3 роки тому +4

    Indian Army 😘

  • @Gk26590
    @Gk26590 3 роки тому

    மாவோயிஸ்ட் கோரிக்கை தான் என்ன அவர்களுக்கு தேவை என்ன அவர்களும் மக்களுக்காக தான் போராட்டம் செய்கிறோம் என்று சொல்ராங்கள்

  • @chotchips4842
    @chotchips4842 3 роки тому +1

    வீரவணக்கம்🙏🙏🙏🙏😭😭😭

  • @ranimuthu7993
    @ranimuthu7993 3 роки тому +1

    Jai Hind jai Javan

  • @bluebook6881
    @bluebook6881 3 роки тому +2

    I want PARA SF force....for retaliation....🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳

  • @thangaraghu9621
    @thangaraghu9621 3 роки тому +8

    Tamil natil Naksalgal Illai.All credit goes to Walter Devaaram sir.🙏🙏🙏🙏

  • @மக்கள்மனம்-ச6த

    🙏🙏🙏🙏🙏

  • @Krishna_mrgk
    @Krishna_mrgk 3 роки тому

    அரசுக்கும் மாவோயிஸ்ட் க்கும் இடையே என்ன பிரச்சினை

  • @சமுதாயம்காப்போம்

    அவர்களை ஓட ஓட தலையை வெட்டி வீச வேண்டும்🔥

    • @user-np9dm7kn5q
      @user-np9dm7kn5q 3 роки тому

      U r right avanungala vitakutathu..😠

    • @beefactory-869
      @beefactory-869 3 роки тому +1

      Yaarum asapattu maoist agi life risk eduthu fight panna matanga...viduthalai puligal mathuri avungalukum pbm irukum, athaan avunga life risk eduthu ippadi fight panuranga.. First atha purinchikonga... First poi sterlite owner yaaru, avunga vera enna business panuranga.. Avunga eppadi local ppl ellam ippadi maoist innu mathuranga.. Ellam puriyum....summa eduthathum army epavume good nu support panathenga

    • @jaganravichandran9628
      @jaganravichandran9628 3 роки тому +4

      @@beefactory-869 விடுதலை புலிகள் ஆயுதங்களை வாங்கிய காசுக்கு பதிலாக ஈழத் தமிழர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து குடுத்திருந்தால் இன்று ஈழத் தமிழர்கள் அகதிகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை
      ஆயுதப்போராட்டம், வன்முறையால் ஒரு மயிரும் புடுங்க முடியாது

    • @beefactory-869
      @beefactory-869 3 роки тому +1

      @@jaganravichandran9628 avunga vanmurailaya pudunguranga pudungala Ithellam sollathenga...avunga ellarum namala mathuri satharna manusanga... avunga porada karanam govt and govt police military.. Atha purinchikonga... Aparama neenga agimsai vanmurai ellam pathi pesunga boss...

    • @jaganravichandran9628
      @jaganravichandran9628 3 роки тому +2

      @@beefactory-869 ஆயுதங்களை எடுப்பதற்கு பெயர் போராட்டம் இல்லை
      போராட்டம் என்பது அரசியல் முறையில் அறிவு சார்ந்து இருக்க வேண்டும்

  • @selvarani7241
    @selvarani7241 3 роки тому +6

    😭

  • @MathanNatures
    @MathanNatures 3 роки тому

    இது எல்லாம் அரசியல்

  • @Spktechinfo
    @Spktechinfo 3 роки тому

    ஆன polimer தலைப்ப பாருங்களேன்.

  • @desinguraja8982
    @desinguraja8982 3 роки тому +6

    நம்ம இராணுவம் கொடுக்கும் பதிலடியில் இனிமேல் மாவோயிஸ்டும் இருக்காது மயிறும் இருக்காது...

  • @tigers3101
    @tigers3101 3 роки тому

    Wow super

  • @SaravanaKumar-mo6yp
    @SaravanaKumar-mo6yp 3 роки тому

    Jai hind

  • @saravananm2786
    @saravananm2786 3 роки тому +10

    22 people Vira maranam and vira vanakkam 😭😭😭😭

  • @sivanyasivasri401
    @sivanyasivasri401 3 роки тому

    It's our fellow indians both the sides....sadful.....

  • @vijaice
    @vijaice 3 роки тому

    இந்த உள் பயங்கரவாதி அனைத்து ஆயுதங்களையும் பெறுவது எப்படி

  • @thanusanmovies2698
    @thanusanmovies2698 3 роки тому

    மாவோஸ்ட் இப்ப இயங்கி கிட்டா இருக்கு

  • @athinarayanan9894
    @athinarayanan9894 3 роки тому

    🇮🇳🇮🇳🇮🇳

  • @hariharan-yi8tf
    @hariharan-yi8tf 3 роки тому +1

    First of all those are not international borders then why central gov sending army to fight Maoists ? And who are these Maoists & why are they fighting ?

  • @aravinddeepak9623
    @aravinddeepak9623 3 роки тому

    All those urban naxals and their lawyers should also be punished bcos they indirectly support naxals.
    The result of peace treaty they developed their army. They should be totally eliminated

  • @Vj-Superstar
    @Vj-Superstar 3 роки тому

    Indian army na summava - 🔥🔥🔥🔥👍

  • @sreev1001
    @sreev1001 3 роки тому

    Game of thrones bgm thana background la??😂😂😂😂😂

  • @nazimmn7003
    @nazimmn7003 3 роки тому

    If indian govt and Pakistan govt are talking ...why India cant speak to it's own people ... fighting is not the solution.

  • @athinarayanan9894
    @athinarayanan9894 3 роки тому

    😭🇮🇳🙏

  • @prathapkris2671
    @prathapkris2671 3 роки тому

    😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @syed4144
    @syed4144 3 роки тому

    Jai indian army

  • @naren2622
    @naren2622 3 роки тому

    🙏🙏🙏

  • @Karthikeyan-uj3tj
    @Karthikeyan-uj3tj 3 роки тому

    இனி தான் ஆட்டம் ஆரம்பம்...மிக பெரிய தவறு செய்து விட்டீர்கள்...

  • @jagadeeshravi2569
    @jagadeeshravi2569 3 роки тому +1

    Soon centrl govt must come with a solution to end loss of life on both sides...soldiers have families too better finish it off this year no children must loose thier lovable dad in future

  • @muruganandamponnuraman3270
    @muruganandamponnuraman3270 3 роки тому

    Government please listen to their requests and don't revenge them, if they illegally join against Indian powers/enemies then please destroy or wipeout them completely, we don't want this to happen again, Brothers please throw your weapons and join indian army bcos we are already covered by many enemies so called neighbours countries

  • @reganmannix4928
    @reganmannix4928 3 роки тому

    Drone strike shall be done over the critical places right! Why govt. Is delaying to proceed with?

  • @shankar138
    @shankar138 3 роки тому

    Failure to protect the safety of people nd basic economy development of rural areas of village and improve life then why these Terrorist illiterate people will join these Terrorist groups.. people will fight against these Terrorist.

  • @prdpsrvn
    @prdpsrvn 3 роки тому

    Stop foreign funds, weed out the intermediaries...

  • @viswasree7478
    @viswasree7478 3 роки тому

    Salute Jawans....🙏🙏🙏🙏

  • @narayanamoorthym6235
    @narayanamoorthym6235 3 роки тому +1

    Dislike by 49 communist

  • @greennation1899
    @greennation1899 3 роки тому

    Indian government failed this areas . This areas no development . Poor peoples what can do ? .

  • @theoccationguy
    @theoccationguy 3 роки тому +1

    Jai hind Jai jawans

  • @abdullasadik5647
    @abdullasadik5647 3 роки тому

    This is BJP and RSS ......tactics ....to convenience people.....they supporting the mavoiest

  • @nsiva2734
    @nsiva2734 3 роки тому +1

    Very sad

  • @ctpckshareenmubuirufanck5480
    @ctpckshareenmubuirufanck5480 3 роки тому

    😭😭😭😭🙏♥️

  • @gopinaths1430
    @gopinaths1430 3 роки тому

    😭😭😭😭😭😭

  • @SASIKUMAR-cu2cw
    @SASIKUMAR-cu2cw 3 роки тому

    I have interest to join nexlite.

  • @SenthilKumar-gz1ll
    @SenthilKumar-gz1ll 3 роки тому +1

    naxal are good people

  • @seyedbacker9812
    @seyedbacker9812 3 роки тому +1

    SRILANKA
    L T T E.
    MAOIST...ULFA
    ...NUXLITE ..
    ELLORUM HINDUSTAN..JIHAD .
    KADDU MANEEDA MIRUGAM 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @maranakuthudhanapal5438
    @maranakuthudhanapal5438 3 роки тому +1

    Alika vendum intha paradesigala

  • @RajaSekarvfx
    @RajaSekarvfx 3 роки тому +8

    Avanga yellam theevaravadhi illai... Government moolam padhikka pattavanga

    • @alphamale2503
      @alphamale2503 3 роки тому

      Unmaya va enakku avangala pathi theriyaathu anna🙂🙂🙂

    • @shajikailash1138
      @shajikailash1138 3 роки тому +2

      Poda Sunni athuku soldiers en kolanum and public

    • @spiritualityhealsheart
      @spiritualityhealsheart 3 роки тому +1

      விலை உயர்ந்த நவீனரக ஆயுதங்களை வாங்கும் அளவுக்கு வெளி அனுபவம் பெற்றவர்கள்,
      அவற்றை இயக்க பயிற்சி பெறும் அளவுக்கு வசதி படைத்தவர்கள் இந்த மாவோயிஸ்டுகள்.
      இவர்களுக்கு தங்கள் வாழ்வாதாரத்துக்காக
      மற்றவர்களோடு இணைந்து வாழ முடியாதா?

    • @shajikailash1138
      @shajikailash1138 3 роки тому

      @@spiritualityhealsheart they are all like common people and can't separate that he is a good person and bad person it's a foolish comments bro.

    • @spiritualityhealsheart
      @spiritualityhealsheart 3 роки тому +1

      @@shajikailash1138
      At first read the history then you come and decide who's comment is foolishness. Your comment is totally meaningless and nonsense.

  • @karthikraja6097
    @karthikraja6097 3 роки тому +11

    ஆபரேசன் என்று சொன்னதும் மயக்க ஊசியுடன் காத்திருக்கும் வேல்ராஜ் 😆😆😆

  • @gpmuthuofficial871
    @gpmuthuofficial871 3 роки тому

    My support maoistugal

  • @indianmarcos6329
    @indianmarcos6329 3 роки тому +1

    6 months la ellorouim potu thalunga

  • @raviraj-en3mr
    @raviraj-en3mr 3 роки тому

    Mavoist numbers will come to zero in this country,how Pakistan get a reaction same as these mavoist terrorist will reduce to zero

  • @prem33511
    @prem33511 3 роки тому

    Talk with him and sort out problem

  • @mohannmp
    @mohannmp 3 роки тому +2

    COBRA COMMANDOS 🙏🙏🙏🙏🧡🤍💚

  • @samuelshyamrajasekar5737
    @samuelshyamrajasekar5737 3 роки тому +6

    Why they formed as against government?

  • @Tamilmarketer
    @Tamilmarketer 3 роки тому +1

    When the basic need is not provided. There the revolution take place.
    Nammakku Avan Maoist
    Avanukku Avan freedom fighter
    Namma solider Verum instruments of politicians. Namma politicians sari illa. Avan konnathu common makkala illa, thappana arasiyal vathiya

  • @sanspeedf1794
    @sanspeedf1794 3 роки тому

    Prime Minister is very shame to say we are Indian citizens

  • @bharathr3759
    @bharathr3759 3 роки тому

    Begin operation rolling thunder like USA against vietnam

  • @JINOINDUSTRIES
    @JINOINDUSTRIES 3 роки тому

    Y avanga government a etirkranga???