Aayiram Penmai-Vazhkai padagu.wmv+++(M.S.Viswanthan's portion[EXCLUSIVE])

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • I dont owe this video.Copyright owners: Columbia Films
    Film: Vazhkai padagu. Director: S.S.Vasan. Music composed by: Viswanathan Ramamurthy. Cast: Gemini Ganesan, Muthuraman, Balagi, Devika, Nagesh
    Song sang by P.Susheela, male singer:M.S.Viswanathan(thanks to ashokoiyermadras)
    Plus+ this song is a little bit similar to the song called Naan oru menagai from Indiralogathil Naan Alagappan, starred by comedian Vadivelu
    If anybody knows who is the male singer please comment below...

КОМЕНТАРІ • 463

  • @user-on6sm9zo2v
    @user-on6sm9zo2v 6 місяців тому +11

    பெண்மையைப் போற்றும்
    அற்புதமான பாடல்.
    மிக மிக பிடித்த பாடல்.

  • @dutydignityanddiscipline1731
    @dutydignityanddiscipline1731 2 роки тому +23

    ஆயிரம் தடவை கேட்டாலும் இனிமை குன்றாத பாடல்.

  • @srinivasaraghavan5527
    @srinivasaraghavan5527 6 місяців тому +18

    என் தாய் சுசீலா. வேறு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. என் கவலைகளை மறக்க சுசீலாம்மாவின் பாடல்களே மருந்து.
    இந்த பாட்டு கண்களில் நீர் வரவழைக்கிறது. எவ்வளவு அருமையான இசையமைப்பு. மெல்லிசை மன்னர்கள் என்றும் வாழ்வார்கள்

  • @venkatesans8126
    @venkatesans8126 10 місяців тому +11

    இது போன்ற பாடல்கள் கேட்க என்ன தவம் செய்தோமோ!!

  • @pandiyangovindasamy922
    @pandiyangovindasamy922 3 роки тому +20

    மன்னவனே ஆனாலும்
    பொன் அளந்து கொடுத்தாலும்
    பெண் மனதை நீ அடைய முடியாது.
    வாள் முனையில் கேட்டாலும் வெஞ்சிறையில் போட்டாலும்
    உடல் அன்றி
    உள்ளம் உன்னை சேராது

  • @balaraman684
    @balaraman684 2 роки тому +18

    வாழ்க்கை படகு படத்தில் வரும் இந்த பாடலைக் கேட்டு மெய் மறந்து ரசிக்கிறேன்.இசையும் பாடல் வரிகளும் அற்புதம் பெண்மையின் கற்பை போற்றுகின்றன.நன்றி.

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 4 роки тому +25

    இசை......மனதை தாலாட்டுகிறது.....விஸ்வநாதன் & ராமமூர்த்தி கூட்டணி....

  • @shanthirh1767
    @shanthirh1767 27 днів тому +3

    எத்தனை அழகான ஆழமான வரிகள்.இசையும், சுசீலா அம்மாவின் தேனினும் இனிய குரலும் தேவி காவின் அழகான அபிநயம் மிக்க நடனமும் இந்த பாடலுக்கு மிகவும் பெருமை சேர்கிறது.என் பள்ளிப் பருவத்தில் இப்பாடல் விவித பாரதியில் காலையில் ஒலிக்கக் கேட்டிருக்கிறேன்.ஹும்...அது ஓர் வசந்த காலம்.😊😊

  • @patgunanm7240
    @patgunanm7240 4 роки тому +33

    பெண்ணின் பெருமை சேர்க்கும் கருத்து மிக்க பாடல். சுசீலா அம்மாவின் குரல் தேவிகா வின் அபிநயம், இசை அனைத்தும் என்றும் நினைவில் நிற்கும். இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்கப்பட்ட பாடல்.

  • @hajimohamed6413
    @hajimohamed6413 4 роки тому +49

    One of the excellent song of all times .. என்ன ஒரு அழகான பாடல் ... என்ன அற்புதமான நடனம் .. இதயத்தை சுண்டியிழுக்கும் இனிய இசை ... ஆஹா ... நான் தமிழனாக பிறந்ததற்கு பெருமைபடுகிறேன் . 19 th April 2020 - from Belfast city- UK .

  • @chellamuthugounder9242
    @chellamuthugounder9242 Рік тому +4

    பெண்மைபோற்றும் மென்மையான மேன்மையான இனிமையான பாடல் தேவிகாவின் நடனமும் அற்புதம்

  • @thiruvidaimaruthursivakuma4339
    @thiruvidaimaruthursivakuma4339 2 роки тому +15

    மனதை எப்போதும் மயக்கும் பாடல். அதை நமக்கு அளித்த மறைந்த ஜாம்பவான்கள் யாரையும் என்றும் மறக்க முடியாது.

  • @tamilteck9191
    @tamilteck9191 2 роки тому +25

    காலத்தால் அழியாத காவியங்கள்.
    இன்றைய காதலர்கள் இந்த பாட்டை கேட்டு திருந்தினால் நன்றாக இருக்கும். நமது கலாச்சாரம், பண்பாடு மற்றும்மண் சார்ந்த மரபுகளை அறிந்து கொள்ள முடியும்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 5 років тому +34

    தேவிகா பிரமாதமான அழகி!!இந்தப் பாடல் பிரபலமானப் பாடல்!!எம்எஸ்வி இசையும் ராகமும் அருமை!!

    • @jeyakodim1979
      @jeyakodim1979 4 роки тому +4

      மனதை கொள்ளை கொண்ட பாடல்.மறக்க முடியாத இனிமையான பாடல்களில் இதுவும் ஒன்றாகும்.

    • @doraiswamy8337
      @doraiswamy8337 4 роки тому +4

      @@jeyakodim1979
      Eppadi marakka mudiyum
      Intha padalai

    • @srinivasaraghavan5527
      @srinivasaraghavan5527 6 місяців тому +1

      ஹெலன், உங்கள் விமர்சனங்களை நிறைய பார்த்துள்ளேன். நல்ல பாடல் என்றால் உங்கள் விமர்சனத்தை த்தான் பார்க்க விரும்புவேன்.நல்ல இசை நம் எல்லோரையும் சகோதர பந்தத்தில் சேர்த்து விடுகிறது. அருமை யான ரசனை உங்களுக்கு சகோதரி.

  • @bas3995
    @bas3995 5 років тому +38

    கவிஞரை வெல்ல இனி எவரும் பிறக்க போவதில்லை. சுசீலா அம்மாவின் குரல் அடிமனதில் புகுந்து மென்மையாக வருடிக் கொடுப்பது போன்ற உணர்வு. மெல்லிசை மன்னர்கள் ஜால வித்தை புரிந்து இருக்கிறார்கள். பத்து வயதில் கேட்ட பாடலை அறுபது வயதிலும் கேட்டு மயங்குகிறேன்

  • @venkatesan.d9270
    @venkatesan.d9270 4 роки тому +41

    பாடல், குரல், இசை, தேவிகாவின் நடிப்பு, நடனம்,காட்சி அமைப்பு இப்படி அனைத்தும் அருமை!

  • @sanapeena
    @sanapeena 4 роки тому +32

    அற்புதமான பாடல், நடனம் மற்றும் அரங்க அமைப்பு..எப்போது கேட்டாலும் கண்கள் பனிக்கும் ‌...இதமான கருத்துள்ள பாடல்...

  • @thiruvidaimaruthursivakuma4339
    @thiruvidaimaruthursivakuma4339 3 роки тому +14

    மறக்க முடியாத பாடல்களில் இதுவும் ஒன்று. வேற ஒண்ணும் எழுத தெரியவில்லை

  • @ambikapathynarayanan5932
    @ambikapathynarayanan5932 2 роки тому +12

    எனக்கு மிகவும் பிடித்த அருமையான அற்புதமான பாடல்

  • @viswanathanramanathan9660
    @viswanathanramanathan9660 4 роки тому +69

    யாரை பாராட்டுவது,கண்ணதாசனையா,Msv,ராமமூர்த்தி அவா்களையா, சுசீலா அவா்களையா, தேவிகா அவா்களையா, நடன இயக்குனரையா, திரை ஜாம்பவான் ssவாசன் அவா்களையா? என்ன ஒரு அழகான, அருமையான கூட்டணி.

    • @venkatramanr1090
      @venkatramanr1090 3 роки тому +3

      Very nice song

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 2 роки тому +1

      முக்கியமாக நடன ஆசிரியரை.
      இந்த பாடலின் நடன ஆசிரியர் தண்டபாணி தேசிகர் என நினைக்கிறேன்.

    • @shanmugamudayakumar5986
      @shanmugamudayakumar5986 2 роки тому

      எஸ் எஸ் வாசன் அவர்கள்தான் முதல் காரணகர்த்தாவாக இருப்பார்.
      மற்றுமுள்ள அனைவரும் பாராட்டுக்குரியவர்களே.

    • @navildesilva1293
      @navildesilva1293 Місяць тому

      Everyone

  • @venkatesan.d9270
    @venkatesan.d9270 4 роки тому +32

    சுசீலா அம்மாவின் அற்புதமான பாடல்களில் இதுவும் ஒன்று இதில் சுவாரசியம் என்னவென்றால் தேவிகாவின் நடன கை அசைவுகள். என்ன ஒரு நளினம்! பாடலுக்கேற்ற நடனம். அருமை.

  • @sree-gj6uj
    @sree-gj6uj 4 роки тому +19

    ஆயிரம் பெண்கள் மலரட்டுமே....
    ஆயிரம் கண்கள் ரசிகட்டுமே....
    ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்று சொல் சொல் சொல்.

  • @ambikapathynarayanan5932
    @ambikapathynarayanan5932 2 роки тому +11

    அருமையான இசை அழகான நடனம் மொத்தத்தில் மிக சிறப்பான பாடல்
    வாழ்த்துக்கள்

  • @mayilvagananv5234
    @mayilvagananv5234 5 років тому +27

    தேவிகாவின் நடனம் இப்படத்தின் இன்னொரு பாடலிலும் மிகவும் அருமை !

  • @prabayuvan1810
    @prabayuvan1810 4 роки тому +38

    தேவிகா அம்மா உங்களை போல் ஒரு அழகு தேவதை இதுவரை எவரும் இல்லை தேவிகா தேவிகா அம்மா தான் அழகு அழகு அழகு 👌👌

  • @velmurugansomasundaram8508
    @velmurugansomasundaram8508 3 роки тому +10

    அற்புதமான குரலும் பொருளும் இசையும் கொண்ட பாடல்!

  • @murugesanpanchacharam2400
    @murugesanpanchacharam2400 6 років тому +67

    உண்மையில் பெண்ணின் பெருமையை யும் , மானத்தையும் சொல்ல இதைவிட ஒரு பாடல் உண்டோ என கவிஞரின் வார்த்தையையும், இசையின் மூலம் உணர்த்தியது இந்த பாடல் மிக அருமை

  • @thirugnanam6108
    @thirugnanam6108 5 років тому +53

    இப்பாடலின் கவிஞர், இசையமைப்பாளர், பின்னணி பாடியவர் ,நடனம் ஆடியவர் இவரகளைப் பலரும் பாராட்டினர்.இந்த நடனத்திற்கு நடன ஆசிரியர் கே. என்.தண்டாயுதபாணி பிள்ளை,வெம்பட்டி சத்யம் ஆகியோரின் பணி சிறப்பாக இருந்தது. அதனால்தான் தேவிகாவின் நாட்டியம் அபிநயம் அருமையாக உள்ளது.

  • @venkatesan.d9270
    @venkatesan.d9270 4 роки тому +20

    எந்தவகை பாடலாக இருந்தாலும் அனாயசமாக பாடிடுவார் சுசீலாம்மா! அதற்கு இந்த பாடல் ஒரு உதாரணம்!

  • @doraiswamyswamy872
    @doraiswamyswamy872 2 роки тому +8

    நம் கலாச்சாரம்
    பெருமை
    பட வேண்டிய
    ஒன்றுதான்.

  • @jeevananthamm8994
    @jeevananthamm8994 3 місяці тому +2

    உயர்ந்த பாடல் இதை எப்படி
    வர்ணிக்க வார்த்தை இல்லை

  • @jeyakodim1979
    @jeyakodim1979 4 роки тому +14

    மன்னவனே ஆனாலும் பொன் அளந்து கொடுத்தாலும் பெண்மனதை நீ அடைய முடியாது!!ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்று சொல் சொல் தோழி.....

  • @jeyakodim1979
    @jeyakodim1979 4 роки тому +7

    இருமணம் அங்கே ஒருமணம் என்றே சொல் தோழி.அற்புதமான வரிகள்..

  • @radhamurali6480
    @radhamurali6480 23 дні тому +1

    என்ன அருமையான பாடல், விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை, நடனம், ஆடிய தேவிகா அவர்கள். வாய்ப்பே இல்லை. இதைப் போல் இனி வராது. மனமும் காதும் நிரம்பி வழிகிறது.

  • @prabayuvan1810
    @prabayuvan1810 4 роки тому +12

    காதலையும் பெண்ணின் பெருமையும் சொல்லும்பாடல் மிகசிரப்புஅருமை👌👌👌

  • @muthaiyan.g8693
    @muthaiyan.g8693 5 років тому +21

    யாரைபாராட்டுவது கவிஞரையா பாடகியையா இசையமைப்பாலரையா நடனஇயக்குனரையா நடிகையையா ஒளிப்பதிவாளரையா

    • @narayanana2891
      @narayanana2891 2 роки тому +1

      ஏல்லாரையும் பாராட்டுங்களேன். இதில் என்ன கஞ்சத்தனம். ஒவ்வொருவருடைய கற்பனையும் சங்கமித்து உருவான காவியப் பாடல். இதுமட்டும் இதுபோல ஆயிரக்கணக்கான பாடல்கள். அது தமிழ்த் திரையிசையின் பொற்காலம்.

  • @babiselladurai2872
    @babiselladurai2872 5 років тому +11

    கருத்தாழம் மிக்க பாடல் இனிமையான நடன அசைவுகள் அழகான தேவிகா.

  • @govindarajour9299
    @govindarajour9299 4 роки тому +24

    என் கண்களில் வண்ண
    மயமான கொலம்பியா
    ரெக்கார்ட்
    சுற்றிச்சுற்றி
    வன்னக்கோலமிட்ட
    நாட்களை நினைந்து
    மகிழ்கிறேன்..
    நன்றிகளும்
    வாழ்த்துக்களும்...

  • @kambarkamalanathan4060
    @kambarkamalanathan4060 4 роки тому +12

    Music, lyrics, choreography everything amazing! But for me, Devika's dance, body language, mannerism are very pleasing and also facial expression so cute! These all credit goes to the great legend S.S.Vassan.

  • @gladstoneb879
    @gladstoneb879 8 місяців тому +4

    Old is Gold..this song is an example for a traditional and cultural values of our people.😊

  • @subramanian4321
    @subramanian4321 2 роки тому +2

    1964அல்லது 65 மதுரை கல்பனா திரையில் பார்த்தேன்!
    மிக நீளமான படம்!

  • @patgunanm7240
    @patgunanm7240 5 років тому +11

    கவிஞரின் பாடல், M,S.V ன் இசை,சுசிலா அவர்களின் குரல் அனைத்துக்கும் மேலாக தேவிகா வின் அபினயம் என்னவென்று சொல்வது. இனி இதுபோன்ற பாடலைக் கேட்க முடியுமா? சிறு வயது முதல் கேட்டுக் கொண்டாலும் ஒரு நாளும் சலிப்பதில்லை.

    • @mallitheva4761
      @mallitheva4761 2 роки тому +1

      தேவிகா இசை குரல் பாடல் அனைத்தையும் மிஞ்சிவிட்டார்

  • @RajaRaja-qv2mk
    @RajaRaja-qv2mk 6 років тому +7

    உடலன்றி உள்ளம் உன்னை சேராது/அழகான தேவிகா ஆா்ப்பாட்டமானநடனம் குயிலின்குரலில்சுசீலா கவிஞாின் சொல்வளம் மிக்கபாடல்/மனதை கொள்கிறது!

  • @sivakami2511
    @sivakami2511 6 років тому +14

    சுசீலாம்மாவின் குரலில்
    பாடல் சுகம்.
    இசையும் அருமை.

  • @viswanathanr2301
    @viswanathanr2301 10 місяців тому +1

    சூப்பர் பாடல்களில் ஒன்று அனைவரின் நடிப்பு நடனம் இசை பாடியகுரல்கள் அனைத்தும் மிகவும் அருமையான பதிவு

  • @jeyakodim1979
    @jeyakodim1979 4 роки тому +4

    காலம் கடந்து காவியம் படைக்கும் அற்புதமான பாடல்.சரித்திரம் படைத்த சாதனைப்பாடல்.

    • @sujithka3520
      @sujithka3520 4 роки тому +1

      The opening male voice is absolutely msv while hearing the word aayiram at the second time. The string sound after wording sol sol pleases sweetly. At the opening of the song it is plain. But after devika starts dancing on the stage only the strong sound can be heard. How musical observation and where the sound is to be put to enhance the song bt the legend. He is not ordinary human but a avataram. Always in mind.

  • @karnamdhamu1507
    @karnamdhamu1507 8 років тому +50

    அமரர்.முத்துராமனின் நடிப்பு வித்தியாசமாக இருக்கும்.அதை அநாயசமாக எவரையும் ஈர்க்கும் வண்ணம் அவர் செய்து இருந்ததை யாரும் மறக்க முடியாது.

  • @venkatesandesikan788
    @venkatesandesikan788 4 роки тому +6

    An outstanding music by Viswanathan Ramamurthy.flawless singing by the great P.Suseela made this song an evergreen hit.

  • @sivakumarkuppusamy9817
    @sivakumarkuppusamy9817 6 років тому +40

    பெண்ணின் பெருமையை போற்றிப்பாடும் இனிய பாடல்

    • @antxaveace
      @antxaveace 4 роки тому +1

      Mr. Kuppusamy
      .... but the lyricist eminent Kavinger Kannadaasan put a signal behind a trap in every ( damsel's) lady's beauty. The trap-like-signal comes first from the lady herself, when Devika sarcastically indexing the King first.

  • @samsinclair1216
    @samsinclair1216 3 роки тому +5

    மிக அரூமையான பாடல்..

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 4 роки тому +13

    மெல்லிசைமன்னர் போல்
    இனி ஒருவர் வருவாரா
    இந்த உலகம் அழிந்தாலும் மன்னரின் பாடல் நிலைக்குமே

  • @jeyakodim1979
    @jeyakodim1979 4 роки тому +1

    ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்று சொல் தோழி!!இந்த மாதிரி பாட்டையும் இசையையும் இனி நாம் எப்போது கேட்போம்.இதுபோல் பாடல் இனிமேல் வராது.இந்த மாதிரி பொக்கிஷமான பாடல்களை பாது காப்போம்....

  • @kandasamyramasamy9138
    @kandasamyramasamy9138 4 роки тому +6

    மனதை மயக்கும் ரம்மியமான பாடல்கள்
    .

  • @ThirukkoshtiyurVembu
    @ThirukkoshtiyurVembu 4 роки тому +37

    எத்தனை யுகம் போனாலும் அழியாத நினைவில் நிற்க்கும் பாடல்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +26

    நெஞ்சில் நின்று ரீங்காரமிடும் அருமையான இனிமையான பாடல். தவறான பார்வைக்கு சரியான சாட்டையடி என்று கூட சொல்லலாம்.

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 4 роки тому +22

    IMMORTAL SONG, IMMORTAL MSV , STILL HE LIVES LIKE A DIAMOND IN THE SKY.

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 2 роки тому +6

    Dosent matter who Music Director who writter whe the Great TMS sir tongue is uttered, the song will touch the bar and the world will be happy and successful
    Most of the songs he sang were heartwarming and soulful

  • @ramalingamranganathan4992
    @ramalingamranganathan4992 4 роки тому +7

    அருமையான இனிமையான பாடல்.

  • @NatarajanP-rm4fo
    @NatarajanP-rm4fo 7 місяців тому +2

    யாரை நாம் பாராட்டுவது தேவிகவா p சுசில்லவா எனக்கு புரியவில்லை அருமையான பாடல்

  • @madhusudhanarao3872
    @madhusudhanarao3872 4 роки тому +14

    When I was 7years old I went to this movie with my mother. I (60) still remember this song & sequence.

  • @rajam1018
    @rajam1018 4 роки тому +6

    Devika dance msv music fantastic...endrum azhiyadha padal.
    Manju

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 4 роки тому +7

    பெண்மையின் இயல்பயும். பெண்மையின் பெருமையும் பாடிய கவிஞன் இறக்கவில்லை.. நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான் .....

  • @krishnaswamykrishnaswamy3267
    @krishnaswamykrishnaswamy3267 6 років тому +23

    என்ன ஒரு அருமையன பாடல் பிரமாதமான இசைஎ எம்எஸ்வி டிகேர்

  • @subhabarathy4262
    @subhabarathy4262 6 років тому +13

    Superb song, meaningful lyrics,KANNADASAN+MSV+TKR+PSUSEELA combination extraordinary..oruthiyin nenjam oruvanukkku endre sol sol sol thozhi.. mannavane aanalum ....penn manadhai nee adaiya mudiyaadhu....superb lines. Devika's dance movements👌👌

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 2 роки тому +4

    FANTASTIC SONG IN ALL ASPECTS LIKE VOICE, MUSIC,LIRICS, CHOREOGRAPHY.
    HONEY SWEET VOICE OF SUSEELAMMA.

  • @endeegeear3131
    @endeegeear3131 Місяць тому

    கவியரசர், MSVTRR Composing, Suseela song Actress All are extraordinarh. Gemini alone can give such magnificent settings. Class ic

  • @Poornachandran1
    @Poornachandran1 6 років тому +10

    கருத்துள்ள பாடல், காலத்தால் அழியாத இசை.

  • @vksekar4382
    @vksekar4382 6 років тому +5

    Superb.. Fully thanks to Kaviyarasar, dance master Dhandayudhapani pillai & music directors. Devika's expression also fantastic. MutthuRamanin oru thalai kaadhal Nadippum also wonderfull,pada kaatchigal miga arpudham. SekarKanniappan Ponneri.TN.

  • @Osho55
    @Osho55 4 роки тому +10

    MSV/TKR or just MSV or KVM ivanga music la P Suseela paadaraanganna adhu oru experience. Adhu teriyaadavanga, puriyaadavanga, kidaikkaadavanga, unaraadhavanga, they are just missing it. In fact they won't miss it because they don't know it.

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 роки тому +7

    VALKKAI PADAHU
    THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG
    19 08 2020

  • @shameemshahul323
    @shameemshahul323 3 роки тому +4

    எனதுமுகநூலின் விழிப்புணர்வுபாடல்

  • @gunasekarank.s1933
    @gunasekarank.s1933 2 роки тому +2

    No Ward to tell about The Respectable Devika Mam dance throughout the song What a great expression She is showing
    Hands off Her

  • @gisakstone5917
    @gisakstone5917 6 місяців тому

    அருமையான பாடல்கள்💐

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu3031 6 років тому +4

    மன்னவவனே ஆனாலும்... பொன் அளந்து கொடுத்தாலும்... பெண் மனதை....நீ அடைய முடியாது..... நம் சுசீலா அம்மாவின் முத்தாரத்தில் ஒன்று... தேவிகா வின் அருமையான நடனத்துடன்....

    • @velouk9492
      @velouk9492 5 років тому

      நல்ல பாடல் இசை நடனம் படபிடிப்பு மிக மிக ஆழ்ந்த கருத்து

    • @leelavathipadmanabhan5641
      @leelavathipadmanabhan5641 5 місяців тому

      இனிமை,அருமை, அற்பூதம்❤

  • @Mr.G2118
    @Mr.G2118 5 років тому +32

    ஆயிரம் பெண்மை மலரட்டுமே
    ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
    ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே
    சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்.....
    ஒன்றே காதல் ஒன்றே இன்பம்
    ஒன்றே வாழ்வின் நீதி
    ஒன்றாய் சேர்ந்து அன்பாய் வாழும்
    பண்பே பெண்கள் ஜாதி
    காதல் நாயகன் ஒரு பாதி
    காதலி தானும் மறு பாதி
    இருமணம் அங்கே ஒரு மனம் என்றே
    சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்....
    மன்னவனே ஆனாலும் ... மண்ணளந்து கொடுத்தாலும்...
    பெண் மனதை நீ அடைய முடியாது
    வாள் முனையில் கேட்டாலும் வெஞ்சிறையில் போட்டாலும்
    உடலன்றி உள்ளமுனைச் சேராது..ஆ...ஆ...ஆ
    மானும் பெண்ணும் ஒரு ஜாதி
    மானம் எங்கள் தனி நீதி
    தவறு செய்யாதே அருகில் வராதே
    ஆயிரம் பெண்மை மலரட்டுமே
    ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
    ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே
    சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்.....

    • @rselvamani2214
      @rselvamani2214 4 роки тому

      What astablesong
      Kanahasan.balthan.iamproudtosaythis

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Рік тому +2

    My feveroute actress and song🎵🎵🎵🎵 padathil ella pattum super specialy gondu papa chinna chinna kannanuku😂😂❤❤

  • @jeyakodim1979
    @jeyakodim1979 4 роки тому +3

    மன்னவனே ஆனாலும் பொன் அளந்து கொடுத்தாலும் பெண் மனதை நீ அடைய முடியாது!!அட்டகாசமான வரிகள்.

  • @velusamysamy9658
    @velusamysamy9658 9 років тому +45

    ஆயிரம் பெண்மை மலரட்டுமே' பாடல் கவிஞரின் அனாயாசமான சொல் வீச்சுக்கும், மெல்லிசை மன்னரின் சளைக்காத இசை வீச்சுக்கும் ஒரு நல்ல உதாரணம்.
    இந்தப் பாடலைக் கேட்கும்போது, கேட்பவர்களைக் கட்டிப்போட வைக்கும் ஒரு ஆற்றல் இந்தப் பாடலுக்கு இருப்பதாக எனக்குத் தோன்றும். 'கொஞசம் நில். இதைக் கேட்டு விட்டுப் போ!' என்று கட்டளையிடுகிற தொனியை இப்பாடலில் என்னால் உணர முடிகிறது.

  • @NatarajanP-rm4fo
    @NatarajanP-rm4fo 7 місяців тому

    அம்மா தேவிகா அம்மா பீ சுசிலா அம்மா நீங்கள் இருவரும் தெய்வப்பிறவிகள் அருமை அருமை அருமை சூப்பர் என்ன குரல் என்ன நடிப்பு நடனம் என்ன இசை அப்ப் பா

  • @natchander
    @natchander 8 років тому +22

    devika suseela kannadasan msv the chorus all play a significant role in the success of this song ji

  • @boopathync4252
    @boopathync4252 4 роки тому +6

    Excellent quality lovely song

  • @rajam1018
    @rajam1018 4 роки тому +5

    Msv music pramadham..thanks
    Manju

  • @muhdrahim9662
    @muhdrahim9662 5 років тому +15

    When I was 10year I listen this song first time but Now my age become 59years still I love this song amazing voice p. Susila amma power full meaningful

    • @sree-gj6uj
      @sree-gj6uj 4 роки тому +1

      Iam age 25 வயது தான் ஆனாலும் I love this songs.
      அருமையான பாடல்.

    • @sakthit7269
      @sakthit7269 2 роки тому +2

      பாடலைவிட விமர்சனங்கள்
      ரசிக்கும்படி
      உள்ளது.
      மனதில் இருந்து
      வழிகிறது.மனது.

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 2 роки тому +1

      IAM 64.
      My favourite song.

  • @aacnsivasankarik9583
    @aacnsivasankarik9583 2 роки тому

    உடல் அன்றி உள்ளம் உன்னை சேராது.அற்புதமான வரிகள்.

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS 4 роки тому +1

    Udalanree ulla unnai seyraadhu... this landing part is too good

  • @kasilingam1974
    @kasilingam1974 6 років тому +3

    காசிலிங்கம் படம் வாழ்கைபடகு இந்த பாடல் அந்த நாளில் மிக பிரமாண்டமாக இ௫ந்தது க௫ப்பு வெள்ளை

  • @balamusic100
    @balamusic100 12 років тому +17

    Between 1.20 and 1.45, the King takes the violins to dizzy heights - awesome
    balamusic

  • @dharmarajdharmaraj8674
    @dharmarajdharmaraj8674 5 років тому +4

    Enna oru nadanam super nice I like this song

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 5 років тому +2

    பாடல்+இசை+ தேவிகா நடனம்......ரசிக்க இனி ஒரு பிறவி தேவை.

  • @vichuboy11
    @vichuboy11 5 років тому +5

    Reflective of our Indian culture the whole theme and song.exellently presented dance song and lyrics.Overall very seeet

  • @muralitharank1736
    @muralitharank1736 5 років тому +7

    An energetic pleasing melody of P Susheela.Sparkling music by VR.--Murali Kumble.

  • @badurusaman5437
    @badurusaman5437 5 років тому +4

    காலத்தால் அழியாத கவிஞரின் காவியம் இது

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Рік тому

    Aha,enna,arputhamana,,padal,
    Great rendition of psuseela ,
    And,chorus, choreography awesome amazing excellent

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 7 місяців тому

    யார் சிறந்தவர் என்று சொல்வது, மனமே சொல்,சொல்,சொல்.

  • @TNUmeshGamer1717
    @TNUmeshGamer1717 6 років тому +65

    1000 யுகம் வந்தாலும் அழியாத பாடல்

  • @radhavasudevan2065
    @radhavasudevan2065 9 років тому +4

    The evergreen melodious song by P. Susheela is heart provoking. She should be called as Esaikuil of India and she should be honoured with the title of Bharatha Rathna. I've never seen Devika dancing , she has done extremely well. Wov what a music by the living giant Thiraiisai Chakravarthy MSV------------------Kaviznar Kannadasan 's lyrics ----- super, excellent

  • @sampathkumarramanujam6372
    @sampathkumarramanujam6372 5 місяців тому

    Ever green song. I like it very song. Sweet voice.Beautiful group dance. Good music. Lyrics is best.

  • @singrama57
    @singrama57 11 років тому +12

    MSV-TKR's tribute to Qawali-type song. Great! First movie for Gemini banner for the duo and later MSV had given music solo for the same banner in movies like Oli Vilakku. Hindi version of the movie, Zindagi, starring Rajendra Kumar and Vyjayantimala, came in 1964. Music by SJ.

  • @user-nb6bx4cc6z
    @user-nb6bx4cc6z 7 місяців тому

    தேவிகா நடனம் அருமை

  • @parthavi
    @parthavi 10 років тому +45

    'ஆயிரம் பெண்மை மலரட்டுமே' பாடல் கவிஞரின் அனாயாசமான சொல் வீச்சுக்கும், மெல்லிசை மன்னரின் சளைக்காத இசை வீச்சுக்கும் ஒரு நல்ல உதாரணம்.
    இந்தப் பாடலைக் கேட்கும்போது, கேட்பவர்களைக் கட்டிப்போட வைக்கும் ஒரு ஆற்றல் இந்தப் பாடலுக்கு இருப்பதாக எனக்குத் தோன்றும். 'கொஞசம் நில். இதைக் கேட்டு விட்டுப் போ!' என்று கட்டளையிடுகிற தொனியை இப்பாடலில் என்னால் உணர முடிகிறது.
    நாட்டியமாடும் ஒரு பெண் தன்னைப் பற்றி உலகுக்கு அறிவிக்கும் பாடல் இது. பொதுவாக நாட்டியம் ஆடும் பெண்களை அடையப் பலர் நினைப்பது தொன்று தொட்டு நடந்து வருகிற நிகழ்ச்சி.(கதைகளிலும், திரைப்படங்களிலும் அப்படித்தானே காட்டுகிறார்கள்!) 'ஆனால் நான் அப்படி இல்லை, என்னிடம் யாரும் நெருங்க வேண்டாம்' என்று இங்கே கதாநாயகி அறிவிக்கிறாள். சாதாரணமாகச் சொன்னால் போதாது, அடித்துச் சொல்ல வேண்டும் என்று நினைப்பது போல் பாடல் வரிகளை எழுதியிருக்கிறார் கவிஞர்.
    பாடலின் துவக்கம் ஆர்மோனிய இசையுடன் துவங்கும்போது, பாடல் வரிகளை எடுத்துக் கொடுத்திருப்பது மெல்லிசை மன்னரின் குரல். மிக இளமையாக ஒலிக்கும் அந்தக் குரல் அவருடைய பிற்காலப் பாடல்களில் ஒலித்த குரலுடன் ஒப்பிடும்போது அடையாளம் காண முடியாததாக இருக்கிறது. (ஒருவர் இது வீரமணியின் குரல் என்று You Tube இல் குறிப்பிட்டிருக்கிறார்!)
    முதல் சரணத்தில் பொதுவாகப் பெண்களின் மன இயல்பைப் பற்றிச் சொல்கிற கதாநாயகி, இரண்டாவது சரணத்தில் தன்னைப் பற்றிப் பேசுகிறாள். ஒரு மன்னன் அவளை அடைய நினைக்கும்போது அவனைத் துச்சமாகப் பேசுகிறாள். மன்னன் வருவதற்கான கட்டியம் இரண்டாவது சரணத்தின் முந்தைய இடை இசையில் கம்பீரமாக அமைந்திருக்கிறது. இசைத்தட்டுகளில் இது இடம் பெறாததால் பல வருடங்களுக்க்ப் பிறகு ஒளிக்காட்சியில் இதைக் கேட்டபோது எனக்கு வியப்பு ஏற்பட்டது.
    'மன்னவனே ஆனாலும்..' என்று துவங்கும் விருத்தம் இரண்டாவது சரணத்தின் துவக்கத்தில் வருகிறது. 'இதை முக்கியமாக எல்லோரும் கவனிக்கவேண்டும்' என்று அறிவிப்பதுபோல், இந்த விருத்தம், சற்றே மெதுவான நடையில், தாளப் பின்னணி இல்லாமல் தொகையறா போல் ஒலிக்கிறது. மெதுவான நடையில் வரும் இந்த விருத்தத்தை வேகமான கதியில் வரும் 'மானும் பெண்ணும் ஒரு ஜாதி. என்ற சரணத்தின் இரண்டாவது பகுதியுடன் ஒரு ஹம்மிங் மூலம் இணைதிருப்பது ('seamless fusion ) மெல்லிசை மன்னருக்கு மட்டுமே கை வந்த ஒரு கலை.
    'சொல், சொல், சொல்' என்ற வரிகளின் பொருள், 'இதை எல்லோருக்கும் போய்ச் சொல்' என்பதுபோல் உறுதியுடனும், அதிகாரத்துடனும் சொல்லப்படுவதை இசை உணர்த்துகிறது.
    இதே 'சொல், சொல், சொல்' வேறு இரண்டு பாடலளில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
    'சொன்னது நீதானா,
    சொல், சொல், சொல் என்னுயிரே .'
    ('சொன்னது நீதானா" - நெஞ்சில் ஓர் ஆலயம்)
    இங்கே, 'நீ இப்படிச் சொல்லலாமா?' என்ற ஆதஙகமும், காயப்பட்ட உணர்வும் வெளிப்படுகிறது.
    'என் மனத் தோட்டத்து வண்ணப்பறவை
    சென்றது எங்கே சொல் சொல் சொல்.'
    ('பொன்னெழில் பூத்தது புது வானில்' - கலங்கரை விளக்கம்)
    இங்கே தகவலைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற துடிப்பு ஒலிக்கிறது.
    இந்த மூன்று இடங்களையும் ஒப்பிட்டால், மெல்லிசை மன்னர் எப்படி 'சொல்'லுக்கு உயிர் கொடுக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
    ரகுவம்சத்தின் துவக்கத்தில் காளிதாசன், பார்வதியும் பரமேஸ்வரனும் சொல்லும் பொருளும் போல் இணைந்திருப்பதாகக் குறிப்பிடுகிறார். கவிஞரும், மெல்லிசை மன்னரும் கூட, சொல்லும் பொருளும் போல் இணைந்திருப்பதைப் பல பாடல்களில் நாம் காணலாம்.
    'சொல்லின் ராஜ்ஜியம் உனது அந்த
    இசையின் ராஜ்ஜியம் எனது'
    என்று மெல்லிசை மன்னர் 'சொல்'லாமல் 'சொல்'லி இருக்கிறார்.