நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபம் வீடியோ பதிவு

Поділитися
Вставка
  • Опубліковано 22 лип 2021
  • நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவுமண்டபம் வீடியோ பதிவு.
    சிவாஜி கணேசன் நினைவகம் (Sivaji Ganesan memorial) என்பது இந்தியாவில் தமிழகத்தில் சென்னையில் அமரர் திரைத்துறையில் சாதனையாளர் நடிகர் சிவாஜிகணேசனுக்காக
    அமைக்கப்பட்ட நினைவிடம் ஆகும். இந்த நினைவிடம் சென்னை அடையாறில் நகரின் தெற்குப்புறத்தில் துர்காபாய் தேஷ்முக் சாலையில் அமைந்துள்ளது.
    நடிகர் சிவாஜி கணேசனிற்கான இந்த நினைவிடம் தமிழக அரசின் பொதுப்பணித்துறையால் 2017 ஆம் ஆண்டில் 2 கோடியே 80 இலட்சம் செலவில் கட்டப்பட்டதாகும். இந்த நினைவிடமானது 28,300 சதுர அடி அளவில் பரந்து கிடக்கிறது. இந்தக் கட்டிடமானது திராவிட பாணி கட்டிடக் கலையில் கட்டப்பட்டு குவிமாடங்களால் அழகு சேர்க்கப்பட்டதாகும். இந்த நினைவிடமானது நடிகர் சிவாஜி கணேசனின் சிலைக்கான இருப்பிடமாகவும் அமைந்து விட்டது.[1]
    முன்னதாக, மெரினா கடற்கரையின், காமராஜர் சாலையில் நிறுவப்பட்டிருந்த சிவாஜி கணேசனின் 2.35 மீட்டர் உயரமுள்ள வெண்கல சிலை அங்கிருந்து 2006 ஆம் ஆண்டில் அகற்றப்பட்டதற்குப் பின்னர் 2017 ஆகத்து மாதத்தில் இங்கு கொணர்ந்து நிறுவப்பட்டது.
    #ActorSivajiGanesanMemorial #SivajiGanesan #NadigarThilagam #trendingtarget #mkstalin

КОМЕНТАРІ • 34

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 Рік тому +2

    Wonderful.

  • @m.smadasamy1565
    @m.smadasamy1565 Рік тому +1

    🙏🙏🙏

  • @gunashekar5149
    @gunashekar5149 Рік тому +3

    One and only Dr Sivaji ayya🙏🙏🙏

  • @mohanpmr593
    @mohanpmr593 2 роки тому +4

    Super.

  • @tara040909
    @tara040909 7 місяців тому

    Sivaji sir king of world cinema. Love ❤️ from Canada 🇨🇦.

    • @CHANNELRIVEROAKS
      @CHANNELRIVEROAKS  7 місяців тому

      Thank you. Hope you would have subscribed this channel for motivation 🙏

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Місяць тому

    Very good exhibition of NTSG .👌🙏🙏🙏👌

  • @krishnaprasadramamurthy3380
    @krishnaprasadramamurthy3380 Місяць тому

    Excellent Iam very much pleased and satisfied to see video.
    😊

    • @CHANNELRIVEROAKS
      @CHANNELRIVEROAKS  Місяць тому

      Thq. Hope you would have subscribed this channel for motivation 🙏

  • @jaganatahrengu4192
    @jaganatahrengu4192 2 роки тому +5

    undoubtedly one of the greatest actors. Very few actors cam boast of the breadth, width and depth of his acting talent,

  • @velappanpv1137
    @velappanpv1137 Рік тому +2

    Super , Drshivaji is greater than any other actor in the world

  • @subramani605
    @subramani605 Рік тому +1

    • @CHANNELRIVEROAKS
      @CHANNELRIVEROAKS  Рік тому

      Hope you would have subscribed this channel and view other Nadigar Thilagam videos 🙏

  • @rramanujam4994
    @rramanujam4994 2 роки тому +5

    Wonderfull collection of photos of the great film star

    • @CHANNELRIVEROAKS
      @CHANNELRIVEROAKS  2 роки тому

      Hope you would have subscribed this channel for motivation 🙏

  • @gunashekar5149
    @gunashekar5149 Рік тому +4

    God of Indian Cinema Dr Sivaji Ayya

  • @janarthanamvaradhan8066
    @janarthanamvaradhan8066 2 роки тому +3

    Arumaiyana pathivu thanks lots 🙏 💕

    • @CHANNELRIVEROAKS
      @CHANNELRIVEROAKS  2 роки тому

      Thq. Hope you would have subscribed this channel for motivation 🙏

  • @subramaniansm561
    @subramaniansm561 2 роки тому +5

    The great in the world

    • @CHANNELRIVEROAKS
      @CHANNELRIVEROAKS  2 роки тому

      Hope you would have subscribed this channel for motivation. View other Sivaji videos also. Thq🙏

  • @user-vm4pc5rw2n
    @user-vm4pc5rw2n 4 місяці тому

    Beautyfulphotasvkmurugesan

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Місяць тому

    Visitors timings?

  • @vengadasubramani6188
    @vengadasubramani6188 2 місяці тому

    😅😅😅😅😅😅😅very gerat fantastic congratulate verynice good might my freind thanks for you

    • @CHANNELRIVEROAKS
      @CHANNELRIVEROAKS  2 місяці тому

      Thq hope you would have subscribed this channel for motivation 🙏

  • @user-vm4pc5rw2n
    @user-vm4pc5rw2n 4 місяці тому

    Sivajitrm0l

  • @kannank4824
    @kannank4824 2 роки тому +1

    Merinavil. Than. Intha. Silai. Miga.. Alaguuu

    • @CHANNELRIVEROAKS
      @CHANNELRIVEROAKS  2 роки тому

      Thq hope you would have subscribed this channel for motivation 🙏

    • @kandasamypalaniyappan3147
      @kandasamypalaniyappan3147 2 роки тому +1

      உலக சிறந்த நடிகர் திலகம் அவர்களுக்கு மெரினாவில் சிலை அமைக்க வேண்டிய தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

    • @CHANNELRIVEROAKS
      @CHANNELRIVEROAKS  2 роки тому

      Thq. Hope you have subscribed this channel for motivation🙏

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Місяць тому

    NTSG 15:07 MANIMANTAPAM LOCATION & AFDTESS?

    • @CHANNELRIVEROAKS
      @CHANNELRIVEROAKS  Місяць тому

      g.co/kgs/8mjsSpv

    • @CHANNELRIVEROAKS
      @CHANNELRIVEROAKS  Місяць тому

      Click to view address. 10 am to 6 pm. Thq. Hope you would have subscribed this channel for motivation.