பதற வைக்கும் ஆன்லைன் லோன் ஆஃப்கள் சைபர் கிரிமினல்களிடமிருந்தது தப்பிப்பது எப்படி ? | Online Loan App

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ • 352

  • @humtpeace8110
    @humtpeace8110 3 роки тому +69

    அருமையான செய்தி மிகவும் தெளிவானது நுணுக்கமானது துல்லியமானது மனதை தூய்மை படுத்த கூடியது

  • @mrams5067
    @mrams5067 2 роки тому +14

    Rompa nantri sir na oru app la 4k vankitu katta mudiyama rompa kasta patutu iruken.. unga vedio pathathum oru periya stress la irunthu relief aana mathiri iruku.. thank u so much🙏🙏🙏🙏🙏

  • @V.G.BHASKAR19751
    @V.G.BHASKAR19751 Рік тому +2

    அனைவருக்கும் பயனுள்ள ஒரு தகவல் அற்புதமான விளக்கங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இது ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நன்றி

  • @s.ramalingam3412
    @s.ramalingam3412 4 роки тому +41

    excellent advice to listeners. Best wishes to cyber crime advocate.

  • @amr1781
    @amr1781 3 роки тому +32

    தாங்கள் நல்ல அறிவுரை கூறியதற்கு மிக்க நன்றி ஐயா " 🙏💯

  • @cskhealthcareorg
    @cskhealthcareorg 3 роки тому +12

    Really Karthikeyan sir deliver very useful information to public

  • @TECHLEDLed_effects
    @TECHLEDLed_effects 3 роки тому +32

    The irony... Even after ten months.. when I open this video.. there is an ad of a loan app before this video 😂😂😂😂

  • @susisusi5097
    @susisusi5097 3 роки тому +99

    இந்த வீடியோ பாக்கிறதுக்கு முன்னாடியே லோன் aad தான் வருது

  • @johnkannan676
    @johnkannan676 3 роки тому +10

    Wow.....sir.... really useful message.....thank you sir

  • @skgamechannel7464
    @skgamechannel7464 2 роки тому +1

    Super na ithuku than oru solution theydito irunthan tq so much sun news 🔥🔥🔥

  • @aravinthall2070
    @aravinthall2070 3 роки тому +2

    Inaki try pannalaamonnu ninache 💁🏃🏃 thank u

  • @tamilkowsitamilkowsi8602
    @tamilkowsitamilkowsi8602 3 роки тому +2

    Super information and thank u soo much for this video

  • @thinkingkiller1455
    @thinkingkiller1455 3 роки тому +7

    Thank u for the information

  • @sudalaikannan2547
    @sudalaikannan2547 3 роки тому +5

    Very useful information advocate sir

  • @thilakavathyg7188
    @thilakavathyg7188 3 роки тому +6

    Really useful at this situation

  • @DD-eg9hw
    @DD-eg9hw 3 роки тому +5

    Thanks sir, arivukanna thoranthutinga, nanga thappa pogama kapathitinga.

  • @kamalakkannanbala4807
    @kamalakkannanbala4807 3 роки тому +6

    Very useful information....!!! Thank u so much sir 🙏...!!!

  • @babusaitsait8002
    @babusaitsait8002 4 роки тому +5

    Very useful thankyou

  • @murugesanmuthaiah465
    @murugesanmuthaiah465 2 роки тому +2

    THANK YOU SO MUCH SIR

  • @jjtechgamechannel6812
    @jjtechgamechannel6812 3 роки тому +5

    👏🇮🇳நன்றி ஐயா

  • @Raj-he8gd
    @Raj-he8gd Рік тому +2

    RBI registered applications also , Asking for unwanted documents and higher interest rates especially loan tap

  • @ajithp276
    @ajithp276 3 роки тому

    Thanks Mr.n.karthikeyen &sun tv

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 4 роки тому +3

    @0:16.. ONLINE KADAI SEYALI ???? Is that the Tamil translation for online playstore App??

  • @billujegan5138
    @billujegan5138 4 роки тому +157

    Apram yen intha maari app lam approve panringa ...Playstore la restrictions vaikalam la....

  • @gomathimohan5925
    @gomathimohan5925 4 роки тому +18

    Excellent information , very useful message thanks

  • @mubeesffgaming2946
    @mubeesffgaming2946 3 роки тому +18

    ஐயா அருமை அதேபோல் free fayar என்ற விலையடையும் இல்லாமல் அளித்து விடுங்கள் ஐயா இந்த விலையாட்டள் இலைங்கர்கள் பதிக்க படுகின்றனர்

    • @vigneshvicky3397
      @vigneshvicky3397 3 роки тому +3

      நீ முதல தமிழ ஒழுங்கா எழுது...

    • @rajeshkanna7553
      @rajeshkanna7553 3 роки тому +1

      S
      Tamil fully mistake

  • @gopimani2677
    @gopimani2677 3 роки тому +3

    Wow really good news

  • @maheshb3992
    @maheshb3992 2 роки тому +5

    I have borrowed two times and more from a third party apps but they do not cheat if I pay on time... some other local applications can cheat .. choose the right one.

  • @Bros2009
    @Bros2009 2 роки тому

    ஸ்டேட் பேங்ல நான் பணத்த கட்டி முடிச்சுமே அக்கவ்ன்ட்ட க்ளோஸ் பண்ண முடியாதுனும் நீங்க இன்னும் 25 ஆயிரம் கட்டணும்னு மிரட்ரார்..கேட்டா மும்பைல இருந்துதான் எங்களுக்கெல்லாம் அப்டேட் பண்றாங்க நாங்க என்ன பண்றதுன்றார்...என்னை போன்ற சாமான்ய மக்களுக்கு அரசு நிறுவனமா இருந்தாலும் இல்லாட்டாலுமே பிரச்சனைதான்...குறிப்பா நேர்மையா இருக்கணும்னு நெனக்கிறவங்களுக்கு...

  • @animalstv1579
    @animalstv1579 3 роки тому +6

    Thank u sir 🙏

  • @sureshsuper4451
    @sureshsuper4451 3 роки тому +1

    நன்றி சார் 💪💪💪

  • @wahidp8254
    @wahidp8254 4 роки тому +10

    good news for whos taken instant loans..👏

  • @VijayaKumar-vo6pw
    @VijayaKumar-vo6pw 3 роки тому

    நான் தானில பர்சனல் லோன் மொபைல் ஆஃப் மூலம் வாங்குனேன் 25000 அதை நான் கட்டி விட்டேன் இப்போது என்னடா என்றால் ஒன்டைம்.ஃபிரீடம் கார்டு னு சொல்லி ஏமாத்துறாய்ங்க அதையும் 12000 கட்டி விட்டேன் அருகில் உள்ள பிரான்ச்ல கேட்டா க்ளோஸ் ஆகிடுச்சு என்று சொல்றான் noc 20 days வந்துடும் னு.சொல்றாங்க. ஆனால் அதனுடைய ஹெட்ஆஃபிஸ்ல இருந்து கால் வருது மெசேஜ் வருது வழக்கு இருக்கு நேரில் வரவில்லை என்றால் ஜெயில் டபுல் அமவுண்ட் கட்டனும்னு சொல்றாங்க இல்லை என்றால் சிபில் ஸகோர் குறையும்னு சொல்றாங்க. மேசேஜ் தமிழில் வருது ஆனால் கஷ்டமர் கேர் லைன் எடுக்கலை ஹிந்தில பேசுறாங்க இதற்கு என்ன. நான் செய்ய வேண்டும். விளக்வும்

  • @TRajatraja-fh6qm
    @TRajatraja-fh6qm 3 роки тому +7

    ஆன்லைன் லோன் app தடைசெய்யவேண்டும்

  • @kannanm1634
    @kannanm1634 3 роки тому +6

    தலைவா அவர்களை நேரில் வர சொல்லுங்கள் அவர்கள் போட்டியை கயிட்டி கையில் கொடுத்து அனுப்பலாம்

  • @sureshkumarautos2713
    @sureshkumarautos2713 3 роки тому +3

    குழந்தைங்க காலேஜ் படிப்புக்கு லோன் கேட்டு பேங்க்கு மூணு வருஷமா அலைகிறேன்

    • @kayalvizhi1840
      @kayalvizhi1840 3 роки тому

      Vidhyalakshmi education loan central government apply panni paarunga

  • @AshokKumar-rw7nn
    @AshokKumar-rw7nn 2 роки тому +1

    Super sir thanks

  • @Thala-bp6sw
    @Thala-bp6sw 2 роки тому +1

    வாழ்க வளமுடன் 💯❣️

  • @thalathiva5203
    @thalathiva5203 3 роки тому +11

    Nalla velai enakku oru aapla kuda kadan tharala

  • @lalithga15
    @lalithga15 2 роки тому +1

    வணக்கம் சார்.என்னுடைய மகன் இப்படி தான் பணம் வாங்கி அவனை மிரட்டி வீட்டில் சொல்லாமல் மிகவும் கஷ்டபட்டிக்கிறன்.தயவுசெய்துஆகஷன் எடுங்கள்.

    • @santhidhanasekaran5840
      @santhidhanasekaran5840 2 роки тому

      இதே நிலைமை தான் எங்களுக்கு ம்
      அவனுக்காக நாங்கள் பணம்
      கட்டிக்கிட்டு இருக்கோம்
      இன்னும் கடன் அடையவில்லை

  • @belve77
    @belve77 3 роки тому +2

    Bajaj rbi recognise pana application ahhh...romba interest podranga...na konjam thairiyama irupa solunga

  • @VenkatVenkat-cn5vd
    @VenkatVenkat-cn5vd 4 роки тому +3

    Super sir...🙏🙏👌👌👌👌....

  • @ilovemydaddy8185
    @ilovemydaddy8185 2 роки тому +1

    Tq so much sir

  • @raviselvamayyar5654
    @raviselvamayyar5654 3 роки тому +1

    வாழ்த்துக்கள் அய்யா

  • @akilanconstructions1196
    @akilanconstructions1196 3 роки тому +2

    Superb sie

  • @Melody-fq5zd
    @Melody-fq5zd 2 роки тому +5

    En frnd Credit bee app la 2000 loan eduthan.. 4000 pay pananum.. but pay panathanala relations ku elam cal pani miratunan.. then relations whatsapp ku elam avanoda gallery images elam share achu...bhayathula kadan anga inga vagi pay panunan...

    • @ramchandran056
      @ramchandran056 5 місяців тому

      @KumarDevi-m7cena app kreditpe ah

  • @arunramya4156
    @arunramya4156 3 роки тому +1

    நல்ல news

  • @kannanpk9311
    @kannanpk9311 3 роки тому +7

    Avanga panrathu illegal. So Namma Loan vangitu, avanga complaint panna mutiyathu aptina yen thirumpa kettanum sir uninstall pannitu poiralame.

    • @SKVibez.
      @SKVibez. 2 роки тому

      Unga contact ku anupuvanga bro avanga

  • @subramaniannmani5870
    @subramaniannmani5870 3 роки тому +8

    We thing Unwanted things are become our basic needs we feel like only if we have car, costly shirt, big house, having food in big hotels people around us will respect us
    Even though you help to others or don't help to others even though you have car, big house, people who around you ,will criticize you
    Don't spend your money for luxury life to get respect from this society
    Spent your money for healthy 💪food life style
    Love what you have and make your happy
    God won't give everything to all

  • @priyark2092
    @priyark2092 Рік тому

    Good msg sir

  • @geethavijay8005
    @geethavijay8005 4 роки тому +4

    Thanku sir

  • @loveyourself3458
    @loveyourself3458 4 роки тому +4

    Bounce charges varuthey atha Enna pandrathu...

  • @venkateshvenkat5363
    @venkateshvenkat5363 3 роки тому +4

    Sir HDFC Bank loan16000..but interest male potu 34000 solluranga idhu enna soln

  • @aruldas4197
    @aruldas4197 2 роки тому +5

    Vaanguna amountta return katlannaa kooda avanaala onnum panna mudiyaadhaannu sollunga...😅

  • @chinnastory4505
    @chinnastory4505 2 роки тому +1

    Mukkiyamaana mattera vittutinga Brother photos edit panni romba mosama (adalt ) anuppuvaanunga adhapthi edhum pesala, contracts, photos, videos and messages etc, hake panniruvaanunga idhukku enna theervu makkalukku sollunga sir

  • @maggijagadeesan8231
    @maggijagadeesan8231 3 роки тому +1

    nan emanthu irken sir pls yarum intha thappa panathinga pls

  • @mahalakshmisuresh1670
    @mahalakshmisuresh1670 2 роки тому +1

    Very useful sir

  • @VijayaKumar-vo6pw
    @VijayaKumar-vo6pw 3 роки тому

    Unmai sir adhe dhan yennaiya yemathuranunga sir

  • @cheerynikkycheerynikky2571
    @cheerynikkycheerynikky2571 3 роки тому +3

    Thank you for valuable Information sir...

  • @karthikeyank7624
    @karthikeyank7624 3 роки тому +1

    Naa flexpay la digital credit card use pannara use panna la ma venama ithula iruthu eppadi veliya varathu

  • @uthayakumar8640
    @uthayakumar8640 3 роки тому +8

    Super sir na kissht la loan vangi iruka Rs. 5000 tha but repayment Rs. 11000 soldranga amount pay pannala venama sollunga sir avangalala account la irunthu amount eduka mudiyumuma credit score problem varuma

    • @maniguru8841
      @maniguru8841 3 роки тому +1

      ஒன்னும் வராது... நானும் பைனான்ஸ் கம்பெனி தான் வச்சிருக்கேன்.... ஆனால் பேங்க மாதிரி தான் செயல் படுகிறோம்... இவர்கள் சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கிறார்கள்... அதனால்.உங்களுக்கு பயம் தேவை இல்லை...

    • @duraibabu8905
      @duraibabu8905 3 роки тому +1

      @@maniguru8841 Yes bro

    • @duraibabu8905
      @duraibabu8905 3 роки тому

      @@maniguru8841 how can I contact u bro

    • @RaviKumar-vx1xc
      @RaviKumar-vx1xc 3 роки тому +1

      Enakum athe than

    • @revathikishore611
      @revathikishore611 2 роки тому

      @@maniguru8841 bro ninga loan tharuvingala 10 vattiku oruthan ta mati rmba padrom

  • @geethar242
    @geethar242 3 роки тому +3

    Thanks sir 🙏🙏

  • @sakthivel7342
    @sakthivel7342 3 роки тому +4

    Sir 🙏🙏 nice

  • @tamilwalah5876
    @tamilwalah5876 3 роки тому +3

    Vera yeathachu best approved appp sollirukulaaam?

  • @santhanamr5178
    @santhanamr5178 3 роки тому

    நன்றி சார்

  • @SureshS-hd8su
    @SureshS-hd8su 2 роки тому +1

    Thank u

  • @bgsekarsekar4104
    @bgsekarsekar4104 3 роки тому +2

    இத தடை செய்ங்கள்

  • @sandandsun2106
    @sandandsun2106 2 роки тому

    Nenga nenacha ungala compelete ah band pana mudiyum thana sir, ethukana step edukalame sir, niraya ezhappugal, uyir baligal thadukka padume sir, plz do anything sir, satharana makkal ena pana mudiyum, appadipatta fraud gala en sivior ah punished pana kudathu

  • @karthikn3479
    @karthikn3479 3 роки тому +11

    Bankula லோன் வங்க வேண்டும். App இல் அல்ல.

  • @sakthinandhu1683
    @sakthinandhu1683 2 роки тому

    Yepati oru தவறு செய்தாலும் avnga Number a track pana முடியும், இந்த மாறி லோன் தரேன் சொல்லி கொடுத்து, atha திரும்ப vaangarathuku miratravangala track pana முடியாதா. என்ன

  • @AK47--official
    @AK47--official 3 роки тому +6

    அப்ப நிறைய ஆப் டவுன்லோடு செய்து மணம் மோசடி நடக்கும்

  • @karthikeyank7624
    @karthikeyank7624 3 роки тому +1

    Ivaga ennota ac no and IFSC code vadi irukaga enna ta ac iruthu ivaga amount etuka mudiyuma

  • @sivansivan9088
    @sivansivan9088 3 роки тому +2

    super sir

  • @karthikeyank7624
    @karthikeyank7624 3 роки тому +1

    Pls reply me Naa eppadi itha app la iruthu save aa veliya varathu

  • @vadivukkarasiponnusamy2351
    @vadivukkarasiponnusamy2351 3 роки тому +1

    Correct

  • @__eli__vaal__
    @__eli__vaal__ 3 роки тому +6

    Naan Kreedit bee 🐝 la Loan 5000/- vaangunen sir ... Repayment 7800/- pannunen

  • @sivashankar3131
    @sivashankar3131 2 роки тому

    சும்மா கதை சொல்லதீங்க சார்... நான் மொபைல்ல தான் 1,00,000 வாங்கி உள்ளேன். சிபிலில் உடனடியாக ஏறி உள்ளது......

  • @karuppasamyraja3985
    @karuppasamyraja3985 2 роки тому

    Asigma pesuranga avil finance la irunthu ena pana???

  • @mr_venky_k
    @mr_venky_k 3 роки тому +11

    Ivlo issue irukuna then ya andhuku approval kudukuthu government 🤷🏻‍♂️

  • @sivaprakash985
    @sivaprakash985 3 роки тому +19

    Bajaj finserve…. Fraud pasanga

  • @kannanbin9664
    @kannanbin9664 3 роки тому +5

    But illegal apps epd Google Play storela iruku

  • @beautiabitiktokvidios4474
    @beautiabitiktokvidios4474 2 роки тому

    Correct sir

  • @shaanpremkumar9751
    @shaanpremkumar9751 3 роки тому +3

    Sir innum en civil score kammiyaitedhan iruku, idhuku enna sir mudivu

    • @kulandaivelm8428
      @kulandaivelm8428 3 роки тому

      Bill ah kattunga sir, automatically cbill score vandhudum

  • @StephenStephen9757
    @StephenStephen9757 Рік тому

    சார் இப்போ நம்ம google pay ஃபோன் பே இந்த மாதிரி ஆப்க்குள்ள அக்ரீமெண்ட் மாதிரி ஒரு சில லோன் அப் இருக்கு அது எப்படி சேஃப்டியா சேஃப்டி இல்லையா

  • @RKP-handcraft
    @RKP-handcraft 3 роки тому +1

    Play store la correct pannanum

  • @crsamyramasamy4775
    @crsamyramasamy4775 4 роки тому +10

    Sir covid-19 time la cover people. U tube la Google action immediately

  • @naveenmaddy4224
    @naveenmaddy4224 4 роки тому +3

    Super

  • @ansaransar5395
    @ansaransar5395 3 роки тому

    Thanks

  • @chithrasubramani3313
    @chithrasubramani3313 5 місяців тому

    Stasfine frud app sir ,romba interest poduranga 2laksh ku 60000 interest poduranga before 15 thousand eduthuduvanga loan claim anadhum

  • @chilvandu8175
    @chilvandu8175 3 роки тому +3

    kadan vangittu. konjam kooda kaattama avangala yamathuna ena aagum

  • @seeandenjoyentertainment7966
    @seeandenjoyentertainment7966 3 роки тому +14

    Credit card விட மிக மோசமானது எதுவுமில்லை

  • @goldmani91
    @goldmani91 3 роки тому +2

    Sir cibil la kandippa katuthu nan 38 account close pannirukkan yenkitta record irukku ...

  • @NaveenKumar-tr5pu
    @NaveenKumar-tr5pu 2 роки тому

    Na payment panniten but again pay panna solli torcher pay panlana photo va rappiest nu photo va social media la poduva nu solranga

  • @cookandeat3894
    @cookandeat3894 3 роки тому +1

    Super sir

  • @PRABAKARAN-nu2qw
    @PRABAKARAN-nu2qw 3 роки тому

    Sir ungala pola nallavangathan ippo kannula kooda pakka mudiyala....

  • @nithiyavellasamy923
    @nithiyavellasamy923 3 роки тому +4

    Thank you sir

  • @crsamyramasamy4775
    @crsamyramasamy4775 4 роки тому +4

    Sir RBI saved people

    • @Jasminsiva
      @Jasminsiva 3 роки тому +1

      @Uk finance etha base panni personal loan tharuvinga, maximum evlo amount kidaikum

    • @Jasminsiva
      @Jasminsiva 3 роки тому

      @Uk finance chennai la branch eruka, entha area la eruka bro

  • @ghb670
    @ghb670 4 роки тому +11

    ஒரு நாளைக்கு 30 கால் வருது சார் என்ன பண்றதுன்னு தெரியல

    • @king4705
      @king4705 4 роки тому

      Edukadhinga

    • @AM-ng1py
      @AM-ng1py 4 роки тому +1

      Block spam calls

    • @ramnathng205
      @ramnathng205 3 роки тому +1

      Bro Ela spam call ellam block panuga

    • @thalaappleboy5584
      @thalaappleboy5584 3 роки тому +5

      @Uk finance dai paadu, ommala oduda

    • @amirthav2674
      @amirthav2674 3 роки тому

      @@thalaappleboy5584 bro yennaku urgent aa money veanu bro.. Aprm online loan ellama vera yepdi dha bro try panradhu

  • @agarankavin1970
    @agarankavin1970 3 роки тому +1

    Ys tq sir app loan true va illa

  • @akbarazar5829
    @akbarazar5829 3 роки тому

    Thanks sir