மானத்தை பறிக்கும் 'லோன்' கும்பல் - வேட்டைக்கு தயாராகும் போலீஸ்! |loan | online loan App |ThanthiTV

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 693

  • @balaji.gbalaji1164
    @balaji.gbalaji1164 2 роки тому +136

    Sir நீங்கள் செய்தி வாசித்தால் மிக நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது...👌👌

  • @queenofkuttythamizhachi5812
    @queenofkuttythamizhachi5812 2 роки тому +232

    சீக்கிரம் இதணை நிறுத்துங்கள் ஏழை மக்களை காப்பாற்றறுங்கள் ஜயா

  • @christophersachin2848
    @christophersachin2848 2 роки тому +22

    தந்தி தொலைக்காட்சியின் ஆசிரியர் .புரியாதவர்களுக்கும் புரியும் இவர் அளிக்கும் விளக்கம் . வாழ்க வளர்க ஐயா

  • @secularindian1949
    @secularindian1949 2 роки тому +16

    செய்தி என்றால் இவர் சொன்னால் தான்.மிக சிறப்பான விளக்கம்.நன்றி சலீம்.

  • @Allmyvideoupload
    @Allmyvideoupload 2 роки тому +17

    தமிழ்நாட்டுக்கு இது ரொம்ப முக்கியம் இப்பம் லோன் மோசடி நிறைய இருக்கு சார் இப்பம் கரெடா சொன்னிங்க சார் 👌👌👌

  • @கோவைதமிழா-ச4த
    @கோவைதமிழா-ச4த 2 роки тому +99

    தனியார் மகளிர் சுய உதவி குழு என்ற பெயரில் கந்து வட்டி நடத்துகிறார்கள்... இதற்கு எப்போது முடிவு???

    • @ராஜ்குமார்ராஜ்குமார்-வ6ன
      @ராஜ்குமார்ராஜ்குமார்-வ6ன 2 роки тому +4

      உண்மைதான்

    • @rajeshwaran3775
      @rajeshwaran3775 2 роки тому

      திருடனாய் பாரத்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது,,,,

    • @VinothKannadasan
      @VinothKannadasan 2 роки тому

      Kasu vangitu kattama irunthutu kora solla kudathu athum ithum onnu illa ivanga periya fraud but magalir loan bank mulama tharathu

    • @aps3955
      @aps3955 2 роки тому +2

      Makkal kadan vangamal irukkum podhu

    • @amalaantojason4751
      @amalaantojason4751 2 роки тому +1

      கடன் vangathenga அதுதான் இதற்கு மாற்று வழி.

  • @antonyrajhdfc
    @antonyrajhdfc 2 роки тому +32

    RBI வெப்சைட்டில் சரியான வலைதளங்களையும் ஆப் - களையும் சரி பார்க்கும் முறையை ஏற்படுத்திக் கொடுத்தால் மக்கள் அதன் மூலம் தெரிந்து கொள்வார்கள்

  • @Socialrebel2023
    @Socialrebel2023 2 роки тому +15

    அரசு பேங்குகளில் லோன் எளிதாக கிடைக்க வசதி செய்தால் மட்டுமே இது போன்ற அட்டூளியம் தடுக்க முடியும்.

  • @கர்ணன்-ண3ந
    @கர்ணன்-ண3ந 2 роки тому +56

    100 என்ற எண்ணுக்கு புகார் தெரிவித்தால் கூட போலீஸ் ஸ்டேஷனில் ஆள் இல்லை என்கிறார்கள்

    • @anandakannan4040
      @anandakannan4040 2 роки тому +1

      செத்துட்டாங்களோ!!!

    • @MARIMUTHU-in4yu
      @MARIMUTHU-in4yu 2 роки тому

      @@anandakannan4040 உன் வீட்டுல யாரும் வேலை பார்த்தா இப்பிடி சொல்லுவியா?செத்துட்டாங்களோனு

    • @KumarSk-i3b
      @KumarSk-i3b 2 місяці тому

      Police station naanum panam kotulkire vatti athigama vaanguven

  • @mskmass2466
    @mskmass2466 2 роки тому +36

    பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வண்டியை ஓட்டுபவர்களையும் கணக்கில் கொண்டு அவர்களுக்கும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 роки тому

      s SDPI- PARTY MAN - NOOR, - DMK -SURESH ,-ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS

    • @saraamelody6138
      @saraamelody6138 2 роки тому

      S

  • @massahmurugesanmassahmurug3880
    @massahmurugesanmassahmurug3880 2 роки тому +46

    அரசு ஆதரவு பெற்ற பேங்கும் இதேதான் செய்கின்றன வட்டி 18 % மீட்டர் வட்டி

    • @thiyaguthiyagarajan8035
      @thiyaguthiyagarajan8035 2 роки тому +4

      சரியாகச் சொன்னீங்க. ஒரு தேசியமாக்கப்பட்ட வங்கியால் நான் பல்லாயிரக்கணக்கில் பணத்தை இழந்தேன்.

    • @kimjong-un2564
      @kimjong-un2564 2 роки тому +1

      Atleast athu official, aana Ithu romba mosam bro, neraya Peru complaint ye panna maatanga

    • @balajik.n
      @balajik.n 2 роки тому

      App la loan edutha ungaluku call panni asinga paduthuvanga , whatsapp msg pannuvanga . Atleast Bank la APdi pana maatanga

    • @dulasidaransubramanian3091
      @dulasidaransubramanian3091 2 роки тому +1

      Educational loan வாங்கியது 11.5 லட்சம் 6 ஆண்டு கழித்து அது 27 லட்சம் ஆனது . வேறு வழி இல்லாமல் கட்டி தொலைதோம்

    • @rajdharmendran5327
      @rajdharmendran5327 2 роки тому

      @@thiyaguthiyagarajan8035 எந்த வங்கி நண்பா

  • @samaran5882
    @samaran5882 2 роки тому +25

    போலிஸ் என்கௌண்டர் செய்யனும் இல்ல
    மக்களே அவர்களை கொன்றொழிக்க வேண்டும்

    • @shankark9391
      @shankark9391 2 роки тому

      எதுக்கு போலீஸ் என்கவுண்டர் செய்து விட்டு ஜெயிலுக்கு போகவா

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 роки тому

      s SDPI- PARTY MAN - NOOR, - DMK -SURESH ,-ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS

  • @jayakumar4744
    @jayakumar4744 2 роки тому +25

    மக்கள் இக்கட்டான சூழ்நிலையில் அதிக வட்டிக்கு கடன் வாங்குவது,தரமான கல்விக்கும்,,, சுகாதாரமான தரமான மருத்துவத்துக்கு ம் தான். அதை அரசு கொடுத்தால் ,மக்கள் அதிக வட்டிக்கு கடன் வாங்குவது குறையும்🙏🙏🙏

    • @ramadoss8152
      @ramadoss8152 2 роки тому

      நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நாம் நாம் பிள்ளைகளுக்கு வங்கிகளில் படிப்புக்காக லோன் கேட்டால் அதை எடுத்துட்டு வா இதை எடுத்துட்டு வா னு சொல்கிறார்கள் ஆனால் சங்கீகள் லோன் கேட்டால் உடனே தருகிறார்கள் இது எப்படி நடக்கிறது ஆகையால் நடுத்தர மக்கள் எப்படி படித்து முன்னேறுவார்கள் வங்கிகளே இது மாதிரி செய்தால்

  • @karthikarthi8782
    @karthikarthi8782 2 роки тому +42

    இந்த செய்தியை வேழியிட்ட தந்தி செய்திக்கு நன்றி

  • @natarajang4103
    @natarajang4103 2 роки тому +47

    குற்றம் பெருகுவதற்கு காவல் துறையே மிக முக்கிய காரணம்

    • @anandakannan4040
      @anandakannan4040 2 роки тому

      எப்படி???

    • @MARIMUTHU-in4yu
      @MARIMUTHU-in4yu 2 роки тому

      இவனே திருட்டு"புண்டயாதா இருப்பான் இதுல குறை"சொல்றதுக்கு வந்துட்டான்

    • @tamilviraltrend106
      @tamilviraltrend106 2 роки тому

      @@anandakannan4040 bro naane cybercrime la compline panna about amla cridit. Na andha app ea install panna but na loan Vange irukanu whatsapp la foreign number la irundhu text and calls panraga. Idha cyber crime case ea file pannala

  • @KavithaKavitha-ee9gg
    @KavithaKavitha-ee9gg 2 роки тому +33

    தனிமனித உரிமை, , சுதந்திரமான செயல்பாடு என்பது மிகவும் அவசியம் பாதுகாக்கவும் பட வேண்டும். ஆனால் மற்றவர்களுக்கு அதனால் ஒரு பயமோ , பதற்றமோ ஏற்பட்டும்விடக்கூடாது . மேலும் அதையே அரசியல் காரணங்களுக்காகவும் பயன்படுத்தவும் கூடாது என்பதும் முக்கியம்.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 роки тому +42

    போலீஸ் அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுத்து உள்ளார்கள்

  • @sukanthansubramani8381
    @sukanthansubramani8381 2 роки тому +10

    உங்கள் தமிழ் உச்சரிப்பு மற்றும் ஏற்றயிரக்க மொழியாழுமை மிகவும் நன்று.

  • @selvaranimathiyalagan2055
    @selvaranimathiyalagan2055 2 роки тому +15

    விழிப்புணர்வுக்காக பதிவிட்ட தங்களுக்கு மிக்க நன்றிங்க

  • @nistharadil7521
    @nistharadil7521 2 роки тому +15

    உங்க செய்தி எதார்த்தமான புரிய வைக்கிது, அருமை, சபாஷ் அண்ணே! செம

  • @Praveen51
    @Praveen51 2 роки тому +25

    இப்படிப்பட்ட திருடர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் 😡😡

  • @edwardrajsl
    @edwardrajsl 2 роки тому +14

    RBL மற்றும் Bajaj Finance company, முழுக்க முழுக்க ஈவு இரக்கமின்றி, குண்டர்களால் வசூல் செயலை செய்கிறார்கள்.

  • @இயற்கைதரும்பரிசு

    ஏழைகள் தான் லோன் வாங்க முயற்சி செய்கிறோம் இந்த மோசடிகள் நிறுத்த வேண்டும்....

  • @RK-pu9eg
    @RK-pu9eg 2 роки тому +5

    மகளிர் சுய உதவிக் குழுவில் ஒரு மாதம் கட்ட தவறினால் வீட்டிற்கு 4 பேர் வந்து மிரட்டுகிறார்கள் , மிரட்டி விட்டு, complaint செய்வேன் என்றாள் , செஞ்சுக்கங்க, கேட்டால் loan due கேட்க வந்தோம் என்று சொல்லி அனுப்பி விடுவோம் என்கிறார்கள். இதற்கு காவல்துறை என்ன சொல்கிறது?

    • @anandakannan4040
      @anandakannan4040 2 роки тому

      "ஜன லக்சுமி மகளிர் குழு"
      வில் வாங்கி பணத்தில் பாக்கி வைத்ததற்கு போலீஸின் கூறி, ஸூ காலோடு வீடுபுகுந்து
      வந்தானுக போலீஸ்!!!
      "பணம் என்றால் பிணமும்
      வாய்திறக்கும்" என்றால்
      அது போலீஸ் தான்!!!
      மரியாதை நிமித்தமாக
      வேண்டுமானால் "பல"
      என்று குறிப்பிடலாம்!!!
      வட்டிக்கு விடுபவர்களின்
      நண்பர்களே பெரும்பாலும் போலீஸ்தான்!!!

  • @manilic3531
    @manilic3531 2 роки тому +2

    அருமையான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு நன்றி🙏💕🙏💕🙏💕 நண்பரே.

  • @wo7007
    @wo7007 2 роки тому +3

    மொதல்ல Bajaj finance க்கு முடிவு கட்டுங்க

  • @don_874
    @don_874 2 роки тому +14

    இது ஆன்லைனில மட்டும் அல்ல சில பல பேங்க்குகளும் செய்கிறது... அதையும் சிறிது கவனியுங்கள்..... சார்

    • @kandaswamy7207
      @kandaswamy7207 2 роки тому +1

      ஆம் உண்மை
      ஏழைகளின் கதி அதோகதிதான்
      அரசும் கண்டுகொள்ளாது
      அதிகாரிகளும் மக்களுக்கானவர்கள் அல்ல

    • @anandakannan4040
      @anandakannan4040 2 роки тому

      அதெல்லாம் பேங்க் கே
      அவர்களை கவனித்துக் கொள்ளும்!!!!!

    • @don_874
      @don_874 2 роки тому

      @@anandakannan4040 வாழ்த்துக்கள்.....🤨

  • @villageprincessshali8212
    @villageprincessshali8212 2 роки тому +23

    எந்த ஆப் னு ஏன் எப்பவுமே சொல்லமாட்டேங்கிறீங்க...

    • @raviprakash6470
      @raviprakash6470 2 роки тому +2

      Not only app don't apply any bank or unknown link

    • @vijayalakshmikuppusamy647
      @vijayalakshmikuppusamy647 2 роки тому

      எந்தெந்த ஆப் என்று சைலேந்திரபாபு கூறி இருக்கிறாரே பாருங்கள் தவிர இன்னும் நிறைய app உள்ளன...

  • @suravasanth
    @suravasanth Рік тому +1

    நீங்கள் சொல்வது 100% உண்மை

  • @pandikarthi3241
    @pandikarthi3241 2 роки тому +5

    லோன் வாங்குறது தப்பு இல்ல அவசரத்துக்கு வாங்கித்தான் ஆகனும் அதை சரியாக பயன் படுத்தி கொண்டு இருக்கணும் நன்றாக விசாரிக்கணும்

  • @saamsaamgani3117
    @saamsaamgani3117 2 роки тому +33

    முக்கியமாக குடும்ப பெண்களை‌ தேர்வு செய்து கணவனுக்கு தெரிவிக்காமல் கொடுக்கபடுகிறதாமே?! பிறகு அந்த குடும்பம் பல சிக்கல்களில் சிக்கவைக்கப்படுகிறதாக மக்கள் மத்தியிலே பேசுகின்றனரே??

  • @KavithaKavitha-ee9gg
    @KavithaKavitha-ee9gg 2 роки тому +7

    இங்கு பொதுவாக நடக்கும் ஒரு முக்கியமான விசயத்தை கவனிக்க வேண்டும். அதாவது தனிமனித உரிமை, தனிமனித சுதந்திரம் எல்லோருக்கும் வேண்டும், அதை வெளிநாட்டினரை போல நம் மக்களும் அடைந்தும் விட்டார்கள் எனப்படுகிறது. பல குற்றங்களின் காரணமாக இதை நினைத்துக்கொண்டு அரசே விலகி நிற்கிறதோ என எண்ணத்தோன்றுகிறது. உனக்கு ஓகே என்பதால் தானே நீ லோன் எடுத்துக்ககொண்டாய். பிறகு எப்படி அதை கட்ட முடியாது என சொல்லலாம் என்பதே அவர்களின் சொல். அதன் வெளிப்பாடே இதெல்லாம். இதை விட மோசமாகவே போவார்கள். இது ஒருவனின் தனிமனித முடிவெடுக்கும் உரிமையால் நடந்துவிட்டது. அதனால் தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என அரசாங்கம் பாரா முகமாக இல்லாமல் ,, இதை ஓரு செய்தியாக கடந்து போகாமல் ,, தடுப்பதற்கு கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும். முதலில் விதிமுறைகளை வகுக்க வேண்டும்.

    • @sarangapani6120
      @sarangapani6120 2 роки тому

      நல்லா கருத்து சொன்னீங்க ஆனால் எந்த கவர்மென்ட் மாறினாலும் திருட்டு கவர்மென்ட்டா இருக்கும் போது போலிஸும் சரியான நடவடிக்கை எடுக்க முடியலே அட பொதுமக்கள் ஒரு திருடனை பிடித்து கொடுத்தா ஒன்னு தப்பிக்க விடுறாங்க இன்னேன்னு வேற யாரியாவுது வச்சு ஜாமின்ல எடுத்துறாங் அதுக்கு அப்புறம் அவன் வெளியே வந்து வழக்கம்போல முதலீடு இல்லாமல் செய்து வந்த தொழில்களில் ஈடுபட்டு பணம் சம்பாதிச்சிக்னு வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை போட்டுக்கொண்டு நான் அரசியல்ல அந்த பொருப்ள இந்த பொருப்ள இருக்கேன்னு போலிஸ்க்கு கட்டிங் கொடுத்துட்டு அதுக்கு அப்புறம் எம்எல்ஏ எம்பின்னு ஆகிடவேண்டியதுதான் அதுக்கு அப்புறம் பொலிஸெ எதுவும் முடியாது.

  • @velmuruganv5420
    @velmuruganv5420 2 роки тому +5

    காவல் துறை இல் உள்ள கருப்புஆடுகளையும், மாதம், மாதம் ரவுடிகளிடம் இருந்து கமிசன் வாங்கும் கைகூலிகளை அடையாளம் கண்டு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலில் காவல் துறை முன்மாதிரியாக இருக்கணும். By velan professor

  • @shivahomeomshiva7692
    @shivahomeomshiva7692 2 роки тому +9

    ஐயா அனைத்து லோன்காரர்களும் இப்படிதான் நான் மகிந்திரா வீட்டுகடன் வாங்கியிருக்கிரேன் என் தாலி அரத்து வருகிரார்கள்240000 ம் கட்டியிருக்கிரேன் ஒரு ரூபாய்கூட கழியவில்லை 600000லட்சத்தில் மேலும் 80000ஆயிரம் அதிகமாயிருக்கிரது இப்போ நான் கட்டவேன்டிய பனம் 680000 ம் இதில் வேடிக்கையான விசயம் என்னவென்றால் 60000த்திற்கும் மேல் லோன் எடுக்க செலவு செய்தேன் கையில் கிடைத்த தொகை 520000ஆயிரம் மட்டுமே

    • @anandakannan4040
      @anandakannan4040 2 роки тому

      உடனடியாக ஒரு நல்ல வக்கீலை பாருங்கள்!!!
      நல்ல தீர்வு கிடைக்கும்!!!

  • @ucan6258
    @ucan6258 2 роки тому +50

    Beware of instant loan...நானும் பாதிக்கப்பட்டவன்...🙏pls don't take instant loan

    • @apsarkhan6492
      @apsarkhan6492 2 роки тому

      Ennachu bro

    • @ucan6258
      @ucan6258 2 роки тому

      Credit card amount அடைக்க ,loan வாங்கி மாட்டிக்கொண்டேன்...இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கின்றேன்...

    • @ucan6258
      @ucan6258 2 роки тому

      😭

    • @jaddrawings9781
      @jaddrawings9781 2 роки тому

      😥😥😥

    • @simbusilambu1230
      @simbusilambu1230 2 роки тому

      App name broo

  • @tamilnatural3267
    @tamilnatural3267 2 роки тому

    தெளிவான உண்மையான பேச்சு ஐயா.

  • @srikalineeliesakiammanmant8246
    @srikalineeliesakiammanmant8246 2 роки тому +3

    இவர்கள் சொல்லிக் கொண்டே தான் செல்வார்கள் 3 வருடமாக இந்த செயலின் அட்டகாசம் நடைபெறுகிறது இத கண்டு கொள்ளாத நிதி துறை இதுவரை எத்தனையோ உயிர்கள் போகியும் இத தடை செய்யவில்லைgoogle play store நிறுவனம் இதை இதனை கண்டு கொள்ளாத googleplay store நிறுவர்கள்

  • @vasanthichandran779
    @vasanthichandran779 2 роки тому +37

    ஒரு சில நல்ல கந்துகார்களே பரவாயில்லை

  • @Harish-vm9sb
    @Harish-vm9sb 2 роки тому +10

    நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நண்பர்களே

  • @அ.முத்துநாம்தமிழர்

    நல்ல வேல நமக்கு தமிழை தவிர ஆங்கிலம் சுத்தமா படிக்க தெரியாது. ஆங்கிலம் படிக்க தெரிஞ்சா தானே இந்த ஆப்பெல்லாம் பயன்படுத்த முடியும்.

  • @சித்தர்கள்உலகம்சேனல்

    ஐயோ இந்தமாதிரி bajaj பைனான்சில் பணம் வாங்கி நான்பட்டபாடு ....இறைவன் அருளால் பிழைத்தேன்

  • @vasugo1747
    @vasugo1747 2 роки тому +3

    ரொம்ப லேட்டான ஆக்க்ஷன். ஆனால், தேவையான முக்கியமான ஆக்க்ஷன். நம் மக்களை காப்பாற்றுஙகள்.

  • @manip2643
    @manip2643 2 роки тому +21

    In Tamil Nadu during 1985 to 1995 , several local vatti people collected lac of rupees from poor people. Today they are a business man around us. It is true. For 100 rupees 10 rupees vatti. They gives only 90 rupees. After a month if not give that 10 rupees, he has to give additional 10 rupees as a fine vatti.

  • @DK_Trendzz
    @DK_Trendzz 2 роки тому +18

    These types of issues will be handled by cybersecurity engineer's not by software engineer's. Cybersecurity engineer's are trained in hacking, similarly criminals are blackhate hackers.

  • @sathikbasha7628
    @sathikbasha7628 2 роки тому +3

    விழிப்புணர்வு பதிவு அருமை நன்றி வாழ்த்துக்கள்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 роки тому

      s SDPI- PARTY MAN - NOOR, - DMK -SURESH ,-ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS

  • @palsamir2467
    @palsamir2467 2 роки тому +1

    நானூம்மகேந்திரா லோண்கஷ்ட்டம்
    உயிர்போகு.நிலை

  • @christopherrichard5474
    @christopherrichard5474 2 роки тому +5

    உடனே தடை செய்ய வேண்டும் எல்லா ஆன்லைன் லோன் அப்பையும்

  • @mithraninformation4378
    @mithraninformation4378 2 роки тому +2

    அருமையான விழிப்புணர்வு வாழ்த்துக்கள்

  • @மக்கள்தலைவன்

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும். மக்கள் தலைவன் மாருதி செந்தில்

  • @kalairasugandhi5909
    @kalairasugandhi5909 2 роки тому +20

    இவர்களை கைது செய்ய வேண்டும்....

    • @veeramani2699
      @veeramani2699 2 роки тому

      யாரை கைது செய்வது 1அரசியல்வாதியா 2, காவலதுறையா 3, போதைமருந்து கடத்துபவரா 4.இல்லை என்றால் இதை அனுபவிப்பவரா என்ன செய்யலாம்

    • @JMS10003
      @JMS10003 2 роки тому

      @@veeramani2699 இதற்கான பதிலை விரைவில் தருகிறோம்

    • @vladimirputin1988
      @vladimirputin1988 2 роки тому

      Sim ah thooki podavendiyathanaya

  • @sasibabu6261
    @sasibabu6261 2 роки тому +1

    தமிழ்நாட்டுல கிரெடிட் கார்டு லோன் வசூல் பண்ண நிறைய ஏஜென்சி இருக்காங்க
    கடன் emi கட்ட முடியல மாதம் மாதம் போன் லயும், வீடுக்கும் வந்து தொல்லை பண்றாங்க,
    செட்டில்மென்ட் செய்யரண்ணலும் முடியாது
    மினிமம் amount இந்த மாதம் கட்டுங்க balannce amonut அடுத்த
    மாதம் பார்க்கலாம் செல்லாரங்க
    Every month same broblem.

  • @kingtheja2875
    @kingtheja2875 2 роки тому +2

    Bijus யும் சேர்த்து நன்கு கவனிக்கவும்

  • @வணக்கம்-ம7ற
    @வணக்கம்-ம7ற 2 роки тому +2

    இது பயனுள்ள செய்தி சார்🙏🙏🙏

  • @e.c.g.ravikumar4470
    @e.c.g.ravikumar4470 2 роки тому

    இந்த விழிப்புணர்வு சேவைக்கு நன்றி. சமூக விரோத செயல்களை கண்காணிக்க செல்லும் ரோந்து வாகனங்கள் அலர்ட் சத்தங்கள் அலர்ட் விளக்குகளின்றி சென்றால் நலமாக இருக்கும் சமூக விரோதிகளை கைது செய்யவும் வாய்ப்பு உண்டு.நன்றி

  • @avisrkp983
    @avisrkp983 2 роки тому +1

    முதலில் வாட்ஸ் ஆப் unnintall pannunga,second true caller app download panni athula unknown number block list pannunga, third call Blacklist nu app erukku,atha download pannunga athula unknown numbera blacklist pannunga, ok agirum. Atharkku appuram call varaathu. Vanthaalum true callerla Mattum than notification kaatum

  • @2012DSK
    @2012DSK 2 роки тому

    Clix, kreditbee, slice, kissht, இவை அனைத்தும் பிளாக் செய்ய வேண்டும்

  • @alpho993
    @alpho993 2 роки тому +15

    ஏன்டா இவ்வளவு வேல பண்ணறதுக்கு, பேசாம கூகிள் playstoreல இந்த மோசடி அப்ப தூக்க சொல்லி உத்தரவு போடலாம்ல..

  • @sathiyamkumar93kumar45
    @sathiyamkumar93kumar45 2 роки тому +2

    நீங்க , onlinela நடக்கிற மோசடி பத்தி பேசுறிங்க. ஆனா நம்ம தமிழ்நாட்ல பஜாஜ் பைனான்ஸ்ல கடன் வாங்கி நிறைய பேர் கஷ்டபடுறாங்க. இத கட்டுபடுத்துங்க சார். நிறைய ஏழைக கஷ்ட படுறாங்க.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 роки тому +2

    பொதுமக்களுக்கு பாதுகாப்பு கிடைத்துள்ளது

  • @ubaitullah
    @ubaitullah 2 роки тому +15

    முதல்ல குழுவில் பணம் தராங்க அதை ஒளிச்சு கட்டுங்க

    • @alexpandi4501
      @alexpandi4501 2 роки тому +1

      Neenga unga veetla solli vanga venamnu sollunga

    • @alexpandi4501
      @alexpandi4501 2 роки тому

      Avaru solrathu APP loan, Kulu kadan theva padalena vangathinga

  • @shivabharathi1691
    @shivabharathi1691 2 роки тому +4

    தமிழ் நாட்டில் கேரளாவின் தலைமை இடமாக கொண்டு தமிழ் நாட்டில் பல்வேறு கிளைகளை
    இசாப் (ESAF) எனும் பைனான்ஸ்
    குருப் சுய உதவி குழுக்களுக்கு உதவி எனும் பெயரில் மின்னல் வட்டி வசூல் நடக்கிறது இந்த வகை பேங்கை களை எடுக்குமா?

  • @rubenwilliamsj
    @rubenwilliamsj 2 роки тому +26

    BAN ALL credit card (slow poison)

    • @srveera9471
      @srveera9471 2 роки тому +4

      HDFC CREDIT CARD

    • @LIONKING-ih1sw
      @LIONKING-ih1sw 2 роки тому

      எல்லா பயலும் தான்

    • @JK-dp4pb
      @JK-dp4pb 2 роки тому

      @@srveera9471 இவனுங்க தான் கடுமையான வட்டி வாங்குவது, இன்னும் நிறைய பிராடு வங்கிகள் இருக்கானுங்க

  • @rampalanisamy8091
    @rampalanisamy8091 2 роки тому +5

    அதிக ஆசை விதிமோசம்.இருப்பதைக் கொண்டு வாழ்ந்தால் ஏன் பிரச்சனை வருகிறது.

  • @chennai_meenavan_siva
    @chennai_meenavan_siva 2 роки тому +6

    எல்லார் கான்டக்ட் நம்பர் செல்லுக்கும் போட்டோ அனுப்புறாங்களா இப்போ எல்லாம் போலீஸ் உயர் அதிகாரி நம்பரையும் சேவ் பண்ணி வையுங்கள் அப்பதான் அந்த மெசேஜ் எங்க இருந்து வந்ததுன்னு ஈசியா கண்டுபிடிக்க முடியும்

  • @arunachalamv8137
    @arunachalamv8137 2 роки тому +2

    வங்கி கணக்கு முடிவு செய்யும் போது டெபிட் மற்றும் கிரிடிட் கார்ட் முழுவதும் close செய்து விட்டார் களா என்பதை கவனத்தில் கொள்ளவும். இல்லையெனில் டெபிட் கார்டு மட்டுமே சரி செய்யப்பட்டு.கிரிடிட் கார்ட் தனி என்று சொல்லி அந்த அட்டை க்கு வட்டி மேல் வட்டி போட்டு பல ஆயிரக்கணக்கான தொகைகள் கேட்பார்கள்.

    • @arunachalamv8137
      @arunachalamv8137 2 роки тому

      மறுபடியும் வேறு ஒரு வங்கியிடம் சந்தேகம் கோரினேன்.அது இது வேறு என்றும் தனித்தனி என்றும் தெரிவித்தார் கள்.இதிலிரூநது என்ன தெரிகிறது என்றால் கிரிடிட் கார்ட் அட்டைக்கே வட்டி மேல் வட்டி போட்டு கேட்பார்கள்.வங்கியும் கண்டு கொள்ளாதது. RBI இடம் எப்படி கொண்டு போவது என தெரியவில்லை

    • @arunachalamv8137
      @arunachalamv8137 2 роки тому

      மேலும் சில வங்கிகள் கிரிடிட் கார்ட் டெபிட் கார்டு என்று அச்சிடுவதே இல்லை

  • @sridharswethasri
    @sridharswethasri 2 роки тому +1

    புதிதாக ஒரு போன் வாங்கி அந்த போன்ல எந்த என்ன ஏற்றாமல் இருந்து இந்த அப் மட்டும் வைத்து லோன் வங்கி விட்டு போன் உபையோகப்படுத்தாமல் விட்டுவிட்டால் என்ன செய்வார்கள்

    • @Karthik-pk4op
      @Karthik-pk4op 2 роки тому

      Same feeling adhu enna app sollunga bro

  • @rajasivakkumar7878
    @rajasivakkumar7878 2 роки тому +2

    எல்லா புகழும் அரசாங்கம் நடத்து பவர்களை தான் சேரும். வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!

  • @sssskannan5782
    @sssskannan5782 2 роки тому +1

    மிக்க நன்றி

  • @j.sathakkathullaj.sathakka1947
    @j.sathakkathullaj.sathakka1947 2 роки тому +3

    பொதுமக்களாகிய நாம் தான் கவணம் தேவை
    லோன் விசயத்தில் அதிக ஆசை அதிக நஷ்டம்

  • @womenstharastyles-vtcode2430
    @womenstharastyles-vtcode2430 2 роки тому +1

    I have given a cyber crime complaint 2 month back. No response still I am facing problems

  • @karthikarthi8782
    @karthikarthi8782 2 роки тому +13

    நான் தெரியாத இக்விடாஸ் என்கிற தனியார் வங்கியில் 2லட்சம் கடன் வாங்கினோன் கட்டியது 3லட்சம் இன்னும் எவ்வளவு கட்ட வேண்டும் என்று கேட்டாள் இன்னும் இரண்டு லட்சம் என்கிறார்கள் ஒரு தவணை கூட விட்டு வைக்க வில்லை ஒரு தவணை 10தேதியில் கட்ட வேண்டும் தவறினால் போன் செய்து வீட்டில் வந்து உட்கார்ந்து விடுவோம் என்று மிரட்டுவது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு போன் செய்து தோல்லைதறுவது கோரனா காலத்தில் 4 தவணை விட்டு வைக்க 30000ஆயிரம் வட்டி என்று இவர்கள் கொடுமைக்கு ஒரு எல்லையே இல்லாமல் போய்விட்டது நீதிமன்றம் தான் இவர்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

    • @jamuna184
      @jamuna184 2 роки тому +1

      True 💯

    • @K.TAMILVANAN.BCA.
      @K.TAMILVANAN.BCA. 2 роки тому +1

      கேட்டால் RBI RULE NU சொல்லுராங்க

  • @Jose-ss9un
    @Jose-ss9un 2 роки тому +18

    அப்படியே ஆன்லைன் ரம்மி குறித்தும் ஒரு செய்தி போடவும்

    • @anandakannan4040
      @anandakannan4040 2 роки тому +2

      இப்ப தானே சூது க்கு அனுமதி கொடுத்திருக்கு!!!
      மதுவிற்கும் இருக்கு!!!
      இனி மாதுக்கும் "பார்லர்"னு போய் "மாது பார்" னு வீதிக்கு வீதி வரும்!!! அதுவும்
      அரசாங்கமே நடத்தும்!!!

  • @arunprasathp6994
    @arunprasathp6994 2 роки тому

    தயவு செய்து ல் மற்றும் ள் சரியாக உச்சரிக்க கேட்டு கொள்கிறோம் .....

  • @barathi1123
    @barathi1123 2 роки тому +2

    வரவு அறிந்து வரவுக்குள் செலவு செய்யாவிட்டால் எல்லாம் நடக்கும். எதற்க்கும் துணிந்தவர்கள் மற்றும் மானம் வெட்கம் சூடு சொரணை இப்படி எதுவும் இல்லாதவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

  • @user-sp7ui9jn1n
    @user-sp7ui9jn1n 2 роки тому +3

    பாமர மக்களைக் காத்திட உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

  • @ithanga3371
    @ithanga3371 2 роки тому +3

    Thanks thanthi tv

  • @abisheakabisheak2451
    @abisheakabisheak2451 2 роки тому +2

    Sir you are news reading leagend sir, clear explanation ✨...

  • @thomasrajendran5206
    @thomasrajendran5206 2 роки тому +6

    Take severe action against the culprits.

  • @aathavan11
    @aathavan11 2 роки тому +7

    எங்கள் ஊரில் காவல்துறையே block la சரக்கு வாங்கி அடிக்குது...

    • @anandakannan4040
      @anandakannan4040 2 роки тому

      அவனுகளும் நம்மளைப்போல் மனுஷனுக தானே!!!
      நீ ஏன் கொம்பு முளைத்தவர்களாக பார்கிறாய்???

    • @anandakannan4040
      @anandakannan4040 2 роки тому

      அதுவும் ஓசி தானே!!!!

  • @rkvel11
    @rkvel11 2 роки тому +3

    உங்கள் பதிவு ஒவ்வொன்றும் அருமையான பதிவு தொடர்ந்து பல வேண்டும் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @poongothaipoongothai4548
    @poongothaipoongothai4548 2 роки тому +6

    எனைக்கு அரசு மது விற்பனையில் இறங்கியது அன்று முதலில் இருந்து காவல்துறை அதிகாரிகள் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.

    • @srveera9471
      @srveera9471 2 роки тому

      மாது இல்ல மது

  • @shanthakumarr7987
    @shanthakumarr7987 Рік тому

    ஐயா நானும் நேற்று லோன் அப்ளே செய்தேன். அந்த ஆப் என்னை செல்பி நீண்ட நேரம் எடுத்தது, முடிவில் open your mouth என்று சொன்னது நான் திறந்ததும் உங்களின் லோன் ஏழு நாட்களில் கிடைக்கும் என்று சொல்லி மெசேஜ் வந்தது.

  • @prabakaran5675
    @prabakaran5675 2 роки тому +4

    3,4, சிம் கார்டு வாங்கவும் லோன் வாங்கிய உடன் சிம் கார்டை உடைத்தெறியவும் அப்பறம் யார் கிட்ட பேசுவான்

    • @boxwillunbox
      @boxwillunbox 2 роки тому

      Intha matheri silra velaya neenga paakum pothu koduthavan enna pannuvan.nenga antha edathula irrunthu yosiga

    • @av3luv3r84
      @av3luv3r84 2 роки тому

      @@boxwillunbox yaru da nee fraud ah neeyum ..

    • @boxwillunbox
      @boxwillunbox 2 роки тому

      @@av3luv3r84 nee Veena 1lk kodu .appa theriyum yaru froud nu

    • @av3luv3r84
      @av3luv3r84 2 роки тому

      @@boxwillunbox dei app Karanunga.. 5000rs kku loan kodukrapaye solirukannum vattiyoda 2 lakh nu.. fraud vela panni pozhappu nadathuranunga adhuku support ah poya velaya pathutu

    • @av3luv3r84
      @av3luv3r84 2 роки тому

      @@boxwillunbox Veena illa da = Venaa..
      Froud illada - fraud.
      First learn about english grammer then try to critisize me silly

  • @binubinu1318
    @binubinu1318 2 роки тому +6

    Tasmac என்ற சாராய கடைகளில் விற்பது தேனிரா??? அந்த தேனிரில் போதை இருப்பது DGP அவர்களுக்கு தெரியாதா....

  • @hastagsewing316
    @hastagsewing316 2 роки тому +3

    Thelivana theavaina news thankyou sir

  • @padmasri6481
    @padmasri6481 2 роки тому +1

    யாரையும் பிடித்து பயன் இல்லை நாம் எச்சரிக்கையாக இருப்பது தான் நல்லது

  • @govarthanvijay
    @govarthanvijay 2 роки тому +1

    Yes His news oration is really good

  • @dr.bijuvarghese6805
    @dr.bijuvarghese6805 2 роки тому +2

    If they are using Google. Police should arrest the people in charge at Google for not verifying and allowing the app. Just like registration of companies, apps also should be registered with owners pancard, aadhar etc.

  • @thillainatarajans566
    @thillainatarajans566 2 роки тому +10

    இதுபோன்ற ஆப்களை ஏன் அரசுகள் தடைசெய்யக்கூடாது

  • @srisidhsidh4383
    @srisidhsidh4383 2 роки тому +2

    பாதிக்கபட்டவரிடம் எந்த App னு கேட்டு சொல்லுங்கள்..மொத்தமா App னு சொன்னா எப்படி எச்சரிக்கையாக இருப்பது..

  • @SelvaKumar-le9ze
    @SelvaKumar-le9ze 2 роки тому +1

    Nanum loan eduthu paathikka patten thank you thanthi news and tamilnadu police

  • @waterdivinerelumalai.p6488
    @waterdivinerelumalai.p6488 2 роки тому

    வட்டிக்கு பணம் கொடுப்பதையே தடுத்து நிறுத்த வேண்டும். பணம் பணத்தை சம்பாதிக்குமானால் நாடு எப்படி வல்லரசாக முடியும்?
    பொருள் உற்ப்பத்தி தடையாகிறது அல்லவா?

  • @செந்தில்குமார்குணசேகரன்

    எந்த வங்கி கணக்கில் இருந்து பணம் வருகிறது என்பதை கண்காணித்து குற்றவாளிகளை பிடிக்க முடியாதா?

  • @shivabalaji6139
    @shivabalaji6139 2 роки тому +7

    Even Banks are doing the same and you are talking about app's. Bank people are not giving any small loans they are giving only big amounts. Why Government and Police officials did not know about this

  • @arunkumar-uc1hx
    @arunkumar-uc1hx 2 роки тому

    அரிய தகவல்... நன்றி..

  • @arunvvk
    @arunvvk 2 роки тому +6

    Idhellam news, la podadheenga, serialla podunga, ellarume ipo adha dhan paakuraanga

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. 2 роки тому +1

    Consumer court Online filling not available in the state of tamil Nadu why? For other states it is available.

  • @m.hareeshkumaar3841
    @m.hareeshkumaar3841 2 роки тому

    எனக்கும் வாழ்க்கைல இது மாதிரிதான் நடந்து இருக்குது நான் அஞ்சு லட்ச ரூபாய் லோன் வாங்கியதற்கு 7 லட்சம் கட்டியும் இன்னும் 5 லட்சம் கட்ட வேண்டும் என்றும் கூறுகிறார்கள் கேட்டால் ஸ்டேட்மெண்ட் தருகிறோம் எங்கு வேண்டுமானாலும் எடுத்துப் பார்த்துக்கொள் என்று கூறுகிறார்கள் கொள்கிறார்கள்

  • @sakthiganesh8161
    @sakthiganesh8161 2 роки тому +8

    மோடியின் digital India வளர்கிறது
    பாரத் மாதா கி ஜே

  • @90kkids55
    @90kkids55 2 роки тому +2

    Google Play Store. yapdi permission Tharigaaa? Solluga poor family Yamathavaaa? Google Play Store. Block pannugaa. Kuttram koraiim.