Rice Shop Business Idea | அரிசி மண்டி தொழில் அமைப்பது எப்படி? | அரிசி சில்லறை, மொத்த வியாபாரம்

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2021
  • Rice Shop Business Idea | அரிசி மண்டி தொழில் அமைப்பது எப்படி? | அரிசி சில்லறை, மொத்த வியாபாரம் | எவ்வளவு செலவு ஆகும், எவ்வளவு வருமானம் கிடைக்கும்
    இந்த வீடியோவில் அரிசி மண்டி தொழில் அமைப்பது, குறைந்தபட்சம் எவ்வளவு முதலீடு செய்யவேண்டும்ம்
    முக்கியமா இந்த தொழில் மூலம் எவ்வளவு லாம் கிடைக்கும் என்பதை அரிசி மண்டி தொழில் அமைத்து அதை வெற்றிகரமாக நடத்தி வரும் அரிசி மண்டி உரிமையாளர் திரு ரமேஷ் குமார் அவர்கள் நம்மிடம் தனது அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்...
    தொடர்புக்கு
    திரு P.G. ரமேஷ் குமார் B.sc.,
    ஸ்ரீ தாயார் அரிசி மண்டி
    சவுக்கண்டித் தெரு, வடசேரி ரோடு,
    பட்டுக்கோட்டை
    தஞ்சாவூர் (மா) - 614626
    +91 9842461686
    04373 255072
    உங்கள் தொழில் பற்றிய அனுபவங்களை இளம் தொழில் முனைவோர்களிடம் பகிர்ந்துகொள்ள...
    ஊர் குருவி ராஜேஷ்
    +91 7092141492
    மீன் பண்ணை அமைப்பது எப்படி?
    Part1 : • மீன் பண்ணை அமைப்பது எப...
    Part 2 : • மீன் பண்ணை அமைப்பது எப...
    ஒருங்கிணைந்த பண்ணை அமைப்பது எப்படி?
    • Integrated Farming | ஒ...
    கோழிப்பண்ணை அமைப்பது எப்படி?
    • கோழிப்பண்ணை அமைப்பது எ...
    #RiceShopBusinessIdea #அரிசிமண்டி #RiceShop #BusinessIdea #Smallbusiness #அரிசிவியாபாரம் # சில்லறைவியாபாரம் #மொத்தவியாபாரம் #BusinessIdeas

КОМЕНТАРІ • 44

  • @rajasekaran2086
    @rajasekaran2086 Рік тому +11

    இது உண்மையிலேயே ஒரு நல்ல நேர்காணல்! கடை உரிமையாளர் பல நல்ல தகவல்களை பரிமாரியிருக்கிறார்,ஒரு தொழிலில் நிலைத்து நீடித்து இருப்பதற்கு,நேர்மையாக தொழில் செய்தல்,மற்றும் நேரம் தவறாமை(Uprightness n punctuality) மிக மிக முக்கியம்! கடை உரிமையாளருக்கு வாழ்த்துக்கள்!

  • @dhandapaniperiyasamy6323
    @dhandapaniperiyasamy6323 13 днів тому

    கடை உரிமையாளர் nalla vilakkam கொடுத்தார். மிக்க நன்றி.

  • @bhakiyalakshmisamayal
    @bhakiyalakshmisamayal 2 роки тому +9

    நல்ல அனுபவத்துடன் பேசனீங்க
    வாழ்த்துக்கள் அண்ணா

  • @selvamm5359
    @selvamm5359 2 роки тому +6

    அருமையான பதிவு, அருமையான விளக்கம் அண்ணா நன்றி

  • @rupeshkumar9855
    @rupeshkumar9855 Рік тому +6

    என்னைப்போல் இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கு அறிவுரை கூறும் வகையில் இந்த காணொளி அமைந்துள்ளனர் அதற்காக நான் உங்களை
    நன்றி கூறுகிறேன்

  • @s.rchandrakumar9837
    @s.rchandrakumar9837 Рік тому +2

    அருமையான பதிவு வாழ்க வளமுடன்...

  • @jannal9668
    @jannal9668 2 роки тому +4

    Excellent work 👏... Owner romba practical .. good interview questions 👍

  • @sarathjnair1670
    @sarathjnair1670 Рік тому +1

    Good information thanks

  • @lakshmananlakshmanan888
    @lakshmananlakshmanan888 Рік тому +1

    Arumai anna

  • @murganconcrat5394
    @murganconcrat5394 2 роки тому +2

    Thank you sir

  • @hameeds611
    @hameeds611 2 роки тому +2

    U r good buisness man

  • @GoogleBusinessAccount-mw2sr
    @GoogleBusinessAccount-mw2sr 8 місяців тому

    Nala பதிவு

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle 2 роки тому +2

    Very nice 👍👍

  • @kalimuthubalraj7651
    @kalimuthubalraj7651 Рік тому

    Thank you bro

  • @poovepugal585
    @poovepugal585 Рік тому +1

    Super video

  • @anjalithangavel9053
    @anjalithangavel9053 2 роки тому

    Super👍

  • @bharathkumarkrishnan5747
    @bharathkumarkrishnan5747 Рік тому

    Good info. Need Nel mandi video if possible

  • @dhanagopalt7084
    @dhanagopalt7084 Рік тому

    Super sir

  • @devendersinghnegi1916
    @devendersinghnegi1916 Рік тому +1

    Pl. Also Make Wholesale Rice Business Of Tamilnadu / Chennai / Andhra Pradesh / Kerala In Hindi For Delhi / Uttrakhand / Uttarpradesh / Haryana / Punjab / Rajasthan / Himachal Pradesh / Jammu & Kashmir.

  • @ramgy6127
    @ramgy6127 Рік тому

    Super

  • @ghillisekar9783
    @ghillisekar9783 Рік тому

    Nice

  • @prakash1593
    @prakash1593 Рік тому +2

    My dream

  • @ansarbasha6530
    @ansarbasha6530 Рік тому

    Anna super

  • @allinonefun4667
    @allinonefun4667 2 роки тому +1

    Super thanks for information

  • @anishasaleem6500
    @anishasaleem6500 2 роки тому +1

    Rice varitey deals wanted for fresher

  • @karunanandamm3864
    @karunanandamm3864 2 роки тому

    அருமை

  • @kaviinduraj4832
    @kaviinduraj4832 Рік тому

    👍

  • @aespakarina204
    @aespakarina204 Місяць тому

    In Congress regime the rice price was 20 rupees but after bjp came to power the rice price became 62 rupees and every month for 26kg bag 50 to 100 is increasing

  • @selvamjs7376
    @selvamjs7376 2 місяці тому

    👍👍

  • @sdkarthik594
    @sdkarthik594 Рік тому +2

    எல்லாருமே முன் அனுபவம் இல்லாமல் எந்த தொழிலும் செய்ய கூடாதுன்னுதான் அனைத்து தொழில் தொடங்கி ரன் பன்றவங்க சொல்கிறார்கள்
    எது எப்படி என்றால் fresher க்கு வேலை இல்லைன்னு சொல்வது போல்தான் இருக்கு
    வேலை கொடுத்தாதான அவன் experienece ஆவான் அதுபோலதான்
    Business செய்ய அனுபவம் வேண்டும் என்றால் அனுபவம் இல்லாதவன் business ஏ ஆரம்பிக்க கூடாதா என்ன ?
    எறங்கி பார்த்துடுவோம் அப்படி என்னதான் business ல இருக்குன்னு

    • @karthikluckshara9753
      @karthikluckshara9753 9 місяців тому +1

      Super bro

    • @oorkuruvibiz
      @oorkuruvibiz  8 місяців тому +1

      இது போன்ற வீடியோ பதிவு செய்வதே இளம் தொழில் முனைவோர்கள் பயன்பெறவேண்டும் என்பதற்காகவே தான்...

  • @ChandrasekaranSwaminatha-wr1rb
    @ChandrasekaranSwaminatha-wr1rb 8 місяців тому

    Super.when you are opening Chennai branch.

  • @radhar2072
    @radhar2072 11 місяців тому

    👍👍👍😊😊

  • @devendersinghnegi1916
    @devendersinghnegi1916 Рік тому

    Pl. Also make Video in Hindi.

  • @kalamindia459
    @kalamindia459 9 місяців тому

    ❤❤❤❤❤

  • @mkkstar1534
    @mkkstar1534 2 роки тому

    own shop or rental

  • @prabhakarreddy5994
    @prabhakarreddy5994 Рік тому

    Sir please your shop Name writing in ENGLISH

  • @gousalyachinnu8968
    @gousalyachinnu8968 11 місяців тому

    Samai rice available

  • @idhathasuba8681
    @idhathasuba8681 Рік тому

    Yen bro videos podradhu ilay

  • @rajalakshmirajalakshmi5773
    @rajalakshmirajalakshmi5773 2 роки тому

    0

  • @dharmadakshith8280
    @dharmadakshith8280 Місяць тому

    Super