Thank you soo much.. This is what happening in all the families.. You have represented as a nice comedy.. Very nice.. Nice language.. I am enjoying all your vedios...
சந்த்ரு,மேனகா! வணக்கம் நான் புது subscriber, தொடர்ந்து உங்கள் வீடியோக்களை பார்த்து வருகிறேன், சிறப்பு, உங்கள் தமிழ் ரொம்ப ரொம்ப அழகு, நீங்கள் செய்யும் நகைச்சுவை யைப் பார்த்து சிரித்து மகிழ்கிறேன், பல இடங்களைப் பார்த்து மகிழ்கிறேன், உடல் நலம் இல்லாத எனக்கு நல்ல நட்பாய் உங்கள் வீடியோக்கள் உள்ளன, நீங்கள் என் மகனை விட இளவயதுப் பிள்ளைகள், மேன்மேலும் வளர வாழ்த்துக்கள், நான் சென்னையில் இருக்கிறேன், "வாழ்க வளமுடன்!"👍🏽🌹
Dear Chandru bro , Menaka sister , Actually pl. tell the truth . The truth must be from your open Heart . In which University did you Got your Degree in cracking Jokes . Lovely Lovely . Carry on . Gid Bless you Both .
உங்களருவரினதும் நகைச்சுவைகளை எத்தனைதடவை பார்த்தாலும் சலிக்காது .வாழ்த்துக்கள.
எத்தனை முறை பார்த்ததே பார்த்தாலும் அலுக்காது
ம்ம் ம்ம்
Nalla Tamil
Heat water comedy super Sister.... Ethu yarudaiya yosanai....
😃😃😃😃 💐💐💐💐
நம்ம ஆண் ஜென்மங்களே பாவம்
சூப்பர் காமெடி..
வாழ்த்துக்கள்..
Nice to see both of you vaalga valamudan👌👌👌👌
உங்கள் இருவரையும் பார்க்கும்போது எனக்கு பொறாமையாக இருக்கு இப்படியே நீடுழி காலம் வாழ வேனும் மக்களே
🤣🤣🤣🤫🤫🤔🤔
மேனகா .../பாவம் சந்துரு..
இப்படி யா?🤣🤣🤣🤣⁉️⁉️⁉️🤭🤭
Thank you soo much.. This is what happening in all the families.. You have represented as a nice comedy.. Very nice.. Nice language.. I am enjoying all your vedios...
சந்த்ரு,மேனகா! வணக்கம் நான் புது subscriber, தொடர்ந்து உங்கள் வீடியோக்களை பார்த்து வருகிறேன், சிறப்பு, உங்கள் தமிழ் ரொம்ப ரொம்ப அழகு, நீங்கள் செய்யும் நகைச்சுவை யைப் பார்த்து சிரித்து மகிழ்கிறேன், பல இடங்களைப் பார்த்து மகிழ்கிறேன், உடல் நலம் இல்லாத எனக்கு நல்ல நட்பாய் உங்கள் வீடியோக்கள் உள்ளன, நீங்கள் என் மகனை விட இளவயதுப் பிள்ளைகள், மேன்மேலும் வளர வாழ்த்துக்கள், நான் சென்னையில் இருக்கிறேன்,
"வாழ்க வளமுடன்!"👍🏽🌹
Early morning i watched your jokes, just couldn't control my laughter 🤣🤣🤣🤣🤣🤣 very nice 🤣🤣🤣🤣
Super, anna thaan paavam ethu seithalum pizhai aave pokuthu 🤣🤣🤣🤣🤣
Neenga sirikkaama,eppdee,engala sirikka vaikkireenga.he 🤣 he 🤣🤣 semma 👌👌💖 sooperoa sooper 😋
சந்துரு மேனகா நானும் அவரும் போல
Ohh super ma
அருமையான அருமை 👌👌👌😁😁😁♥️🙏🙏🙏🥰
Nature and super comedian s .Tobe continued with fantastic congratulations 😂 😂😂😂😂😂😂😂
I love chandru anna
அண்ணா உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர் ❤❤❤❤❤❤😅😅😅😅😅
Suraan brother ur lucky person great Escape greetings wishes to great Escape
Comedy super ..👌👌
Very funny...I'm sure everyone could be able to relate in their lives 😂
Keep it up 😊
Repeat comedy
No problem...ethanai murai parthalum siruppu varuthu thane...arasiyalil sagajam
மிக சரி
Unka program yellam super mind relax aukuthu
Unka wait loss yeppadi achu sollunka
Really i enjoyed 😅 super comedy
🤣🤣🤣🤣🤣🤣 சூப்பர்
Super😄😄👍👍
Hi sister and brother love 😍🥰 from India.. 💐💐
சூப்பர் தங்கச்சி வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிகமிக அருமை நன்றி சிரிக்க வைத்தமைக்கு வாழ்க வளமுடன்
சாந்துருஅண்ணன்பாவம்
சந்துரு நீங்க ரொம்ப பாவம் 😊
U guys are really my stress blaster
Sri Lankan Comedy super 😂
Soooooooper 😀👍
சூப்பர்😂😂😂😂😂
அருமை 👍🏾👍🏾👍🏾
Super👍
.எங்க😊பரம்பரைக்கே தர்மம்😊செய்துதான்😊பழக்கம்😊.அப்படி தானே மேடம்.😊😊😊
Sema comedy😂
Super joks 😂😂😂😂
நீங்கள் ரொம்ப பாவம் சந்துரு😅😅😅😅
Superb comedy 😄😄😄👍👍👍
Suren oda ottam semma 🤣🤣🤣
😂😂😂இது நகைச்சுவையா?இதைபார்த்து நல்லவர்களும் நாசமாகி போவார்கள்! கணவனை மதிக்கிற மாதிரி நடவுங்கள்!😂😂😂😂
.
எஸ்ஸ்ஸ்கேப்ப்ப்ப்😂😂😂😂
😂😂😂😂😂😂😂😂. My husband would love these.
Repeat comedy but still nice. Mamiyar, marumagal porr endrume theerka mudiyathu Chandru
சரியான அரைலூஸ்கள்......
Super❤😢
சூப்பர்.காமெடி.அண்ணா.அக்கா
Super
Outstanding..very realistic..I m big fan of u both
Very nice bro....😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣
super comedy
Super action and super comedy
😂😂😂😂super
முதல் வந்த வீடியோபோல இருக்கிறது
Sema comedy
Chanduru க்கு பொறுமை அதிகம்.
எல்லாம் உங்களாலதான்
Same my wife corrector
😔😔So sad 😔😔
மனைவி : ஏங்க... சிலிண்டர் வந்திருக்கு. இந்த காலிய கொண்டுபோய் குடுங்க.
கணவன் :
குடுத்துட்டேன்...
மனைவி : புல் சிலிண்டர யாரு தூக்கிட்டு வருவா ? அதுக்கு ஒருவாட்டி வாய் வலிக்க கத்தணுமா ? உருட்டிட்டு வந்தா தரைல கீறல்விழும். போய் தூக்கிட்டு வாங்க...
கணவன் : தூக்கிட்டு வந்தாச்சு செல்லத்தாயீ...
மனைவி: அதுக்கென்ன மெடல் குத்தி, கவர்னர கூப்ட்டு பாராட்டு பத்திரம் வாசிக்க வெக்கணுமா ? தூக்கிட்டு வந்தாச்சுனா அனுமாரு மாதிரி போஸ் குடுத்துட்டு நிக்காம, கொண்டுபோய் உள்ள வெய்ங்க. இருங்க, கூட்டி விடணும். இந்த வௌக்குமாறு எங்க தொலைஞ்சதோ...
கணவன் : சீக்கிரமா கூட்டுப்பா. கை வலிக்குது...
மனைவி : இங்கென்ன ஊஞ்சலா ஆடிட்டு உக்காந்திருக்கேன். வௌக்குமாற தூக்கி, ஓடி ஆடி கூட்டுற எனக்கு கை வலிக்காதாம். சிலிண்டர தூக்கிட்டு, ஒரே இடத்துல நிக்குற உங்களுக்கு கை வலிக்குதாக்கும் ?. உங்கம்மா அவ்ளோ சொகுசா வளத்தி வெச்சிருக்காங்க. வெய்ங்க...
கணவன் : வெச்சுட்டேன்...
மனைவி : அத சொல்லாட்டி எனக்கு தெரியாதாக்கும் ?. வெச்சுட்டேன்னு ஒரு வசனம் வேற பாடணுமா ?
😷😷😷...
மனைவி: மரமாட்டமா நிக்காம, வாயத் தொறந்து எதாவது பேசுங்களேன். வரவர பைத்தியக்காரி மாதிரி நானே எல்லாத்துக்கும் கத்துறேன். ச்சை...
கணவன் : சிலிண்டர்கார பையனுக்கு பணம் தரணும். கொண்டாப்பா...
மனைவி :அத நா பாத்துக்கறேன். நீங்க வளவளன்னு பேசிட்டு, வழிய மறிக்காம தள்ளி நில்லுங்க. ஸ்ஸப்பா... ஒரு வேலய உருப்படியா செய்றதில்ல. எல்லாத்தையும் நானே பண்ண வேண்டியிருக்கு. ச்சை... !!! 😢😢😢
@ chandru & Menaka Try this in your style
முன்னாடி போனா கடிக்கிறாங்க பின்னாடி போனா உதைக்கிறார்கள்
சந்துவைப்போட்டு இந்த பாடு படுத்திறியள். எப்ப பார்த்தாலும் ..........................
Chandrupola yenakku porumai sagipputhanmaiyellaam varamaatangudhu.,
செம காமடி sister & Bro
I watched it so many times Really I can't control my laugh👌👌👌👌😀🤣😂Very nice
Super anna
Very interesting serial 😅😅
ஒரு வழியாகும் தப்பிக்க முடியாது
மத குரு குசு விட்டால் மணக்காது... அது போல தான் அக்காவின் கதையும்.... 🤣🤣🤣😜😄
உடைப்பது கணவர்களின் பொது குணம் போல
Super akka yepti eptiyellam
Anna 👍
Nalla vealai, rotti vendamnu sonneenga. Saapitiruntha Ella pallum poiirukum 😃😃..just for 😊
Chandru. Chandru..........
Nice 😂😂😂😂😂
Sema seen I like it akka
What a challenging journey it is for a husband!
Cute
Super comedy super
Comadysuper
I Love you chandru and menaka
Akka neenka poddu vaichcha than vadiva iruppinka akka
Ethu oru comedy sonna pathiya athu oru comedy 😅
👌👌😂😂😂
Always enjoy watching. I just want to ask you guys. In real life is she behaving like this.????🤣🤣🤣
🤣🤣🤣👍👌
ஐயா, சந்துரு,
இது கற்பனை இல்லை ஐயா, நிஜம். நாங்களும் இதேமாதிரி கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம். பொறுமையுடன் இருங்கள்.
நன்றி
Dear Chandru bro ,
Menaka sister ,
Actually pl. tell the truth . The truth must be from your open Heart .
In which University did you Got your Degree in cracking Jokes .
Lovely Lovely . Carry on .
Gid Bless you Both .
super super super super super super super super super
சுடுதண்ணியையும் ஓடர் கொடுத்துதான் மேனு எடுக்கிறாவோ?சூப்பர் நடக்கட்டும்,நடக்கட்டும்,சந்துருதான் பாவம்😪என்னத்த சொல்ல????
😀😀😀😀😀❤
மாப்பிள்ளை எப்படி சிக்கியிருக்கிறார் பாருங்க!
Muthal a parththa jafaham
Box empty box with bill😀😀
Vow. Super comedu
👍👍👍
இவர்கள் கதைப்பது நடிகை ஊர்வசி அக்கா கதைப்பது போல் உள்ளது நன்று
சந்ரு. வாழ்க்கை எதநோக்கிபோயிட்டுஇருக்கு
தெரியலயேயேயேயே
மேனகா எப்படி த்தான் சந்ரு உங்களவச்சி குடும்பம் நடத்துராரோ. பாவம்.