தயவுசெய்து ஞாயிற்றுக்கிழமையில் கல்யாணம் பண்ணாதீங்க..! | ALP ASTROLOGER SAMPATH |

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 59

  • @AadhanAanmeegam
    @AadhanAanmeegam  2 місяці тому +1

    இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள் ஆதன் ஆன்மீகத்துடன் : www.youtube.com/@AadhanAanmeegam

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 2 місяці тому +3

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி.

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 2 місяці тому

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @lakkeshvasan3207
    @lakkeshvasan3207 2 місяці тому +3

    Welcome sambath ji 🙏 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @bmnmoorthy1946
    @bmnmoorthy1946 Місяць тому

    This information mot suitable

  • @mloganathan195
    @mloganathan195 2 місяці тому +1

    Romba nandri anna ❤
    Thanks anna ellarukkagavum romba kastapattu research panreenga kandipa next ஆகஸ்ட் powrnami varen anna
    Thank you anna

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 2 місяці тому

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

  • @balubalu-tc8uc
    @balubalu-tc8uc 2 місяці тому +6

    சம்பத் சார் அவர்களுக்கு வணக்கம் கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்காக இதுபோன்ற பதிவுகள் மிகவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி வாழ்த்துக்கள் ஐயா ❤❤❤❤

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 2 місяці тому

      மிக்க நன்றி ஐயா வாழ்த்துக்கள் 💐💐💐

    • @prakashdevi8203
      @prakashdevi8203 2 місяці тому

      Anna ❤❤

  • @sanjay2685
    @sanjay2685 2 місяці тому

    Nandri narpavi iyya

  • @just_existing--
    @just_existing-- 2 місяці тому +1

    Good morning sir
    OM namah shivaya ❤

  • @SathyaSathya-qc5sk
    @SathyaSathya-qc5sk 2 місяці тому +4

    Porvika sothu kidaika oru nalla pariharam solunga sir

  • @kadavulmaligai3666
    @kadavulmaligai3666 2 місяці тому +1

    குருவே சரணம்

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 2 місяці тому

      சரணம் சரணம் குருவே சரணம்

  • @punitham3868
    @punitham3868 2 місяці тому +1

    Thank u sir

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 2 місяці тому +1

      நன்றி நன்றி நன்றி 💐💐💐

  • @kumarasanpalasubramaniam1260
    @kumarasanpalasubramaniam1260 2 місяці тому +1

    Good info👍

  • @SathyaSathya-qc5sk
    @SathyaSathya-qc5sk 2 місяці тому +2

    Sir nanga 3 peru anna thambi yenga amma appa sothule oru thambi mattum veithukondu irukren oru nalla parikaram sollunga

  • @manjunathankashinathan3914
    @manjunathankashinathan3914 2 місяці тому +1

    Guruve Sharanam 🙏 🙏 🙏

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 2 місяці тому

      ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் போற்றி போற்றி

  • @jayasudha3110
    @jayasudha3110 2 місяці тому +1

    Girivalam mininum how many hours it will take sir. Pls do reply sir. Thank you

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 2 місяці тому

      . சிவாய நம அது நீங்கள் நடப்பதை பொறுத்து இருக்கின்றது

  • @Premila-u6i
    @Premila-u6i 2 місяці тому +1

    என் மகன் கும்பம் லக்னம் இப்போது ரிஷபத்தில் குரு கடகத்தில் குரு ஒன்பதாம் பார்வையாக இரண்டாம் இடம் மீனம் சரியா தவறா. கூறவும்-

  • @balajiselvan
    @balajiselvan 2 місяці тому

    அய்யா வணக்கம். திருமணம் குரு பார்வை 2 அல்லது 7 ஆம் இடம் விழாமல் திருமணம் செய்து இருந்தால் அதற்கு என்ன செய்தால் வாழ்கை நன்றாக இருக்கும் தீர்வு சொல்லுங்கள். நன்றி.

  • @Earthplanet246
    @Earthplanet246 2 місяці тому +1

    In Sikh religion, marriages are performed on Sundays only. I have seen maximum numbers of successful couples living happily despite there are exceptions.

  • @elayarajae6402
    @elayarajae6402 2 місяці тому +2

    ❤❤❤❤❤❤

  • @sudhashanmugam7976
    @sudhashanmugam7976 2 місяці тому

    🙏❤🎉🙏

  • @Premila-u6i
    @Premila-u6i 2 місяці тому +2

    சார் என் மகன் கும்பம் லக்னம் அவிட்டம் நான்காம் பாதம் முடியும் நேரம் அடுத்து சதயம் மூன்றாம் பாதம்வரும்போது திருமணம் செய்யும் நேரம் இப்போது ரிஷபத்தில் குரு கடக லக்னத்தில் குரு பகவான் வரும் போது ஒன்பதாம் பார்வையாக இரண்டாம் இடமான மீன் லக்னத்தை பார்கிரார் இது சரியான நேரம் தானே ஐயா நான் கூறுவது சரிதான? தவறான பதில் கிடைக்குமா ஐயா

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 2 місяці тому

      தாங்களே ஒரு பெரிய ஜோதிடர் போல் தெரிகின்றது, தாங்களே ஒரு நல்ல முடிவு எடுத்துக் கொள்ளவும் 🙏💐💐

  • @DineshKumar-ww5ne
    @DineshKumar-ww5ne 2 місяці тому +2

    மிக அருமை ஐயா சென்னை சென்ட்ரல் இருந்து மேடவாக்கம் இந்திரா நகர் வருவதற்கு வழி சொல்லுங்கள் நான் வருகிறேன்

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 2 місяці тому

      வணக்கம் ஐயா சென்னை சென்ட்ரலில் இருந்து சைதாப்பேட்டை வந்துவிட்டு 51B சைதாப்பேட்டை டு காரனை பஸ் பிடித்து இந்திரா நகர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கவும்

  • @nithiyayogamithran2401
    @nithiyayogamithran2401 2 місяці тому +1

    Enakum sunday thanga sir marriage aanuchu .ipo pirinchi irukom

  • @HasiniHasini-u5u
    @HasiniHasini-u5u 2 місяці тому +1

    🙏

  • @tarunpradeepsince2011
    @tarunpradeepsince2011 2 місяці тому +3

    அடகடவுளே 17 வருடத்திற்கு முன்னால் கூறி இருந்தால் இப்படி சிக்கி இருக்க மாட்டேனே

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 2 місяці тому +1

      விதி வழியது யாரும் தப்பிக்க முடியாது 😅😅😅🙏🙏🙏

  • @mloganathan195
    @mloganathan195 2 місяці тому +1

    Oru nall you tube live vanga anna
    Live munnadi eppo nu time announce pannnunga

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 2 місяці тому

      நிச்சயமாக விரைவில் அறிவிக்கின்றேன் நன்றி🙏🙏🙏

    • @mloganathan195
      @mloganathan195 2 місяці тому

      @@sambathssambaths8651 நன்றி அண்ணா

  • @SivaSivakami-d1q
    @SivaSivakami-d1q 2 місяці тому

    Unmaiunmaisir

  • @sstkitchentechnology2995
    @sstkitchentechnology2995 2 місяці тому +1

    வடபழனி முருகன் கோயில் இல் திருமணம் செய்தல் என்ன பலன்

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 2 місяці тому

      அதை பற்றி இன்னொரு வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்

  • @nithishkumar3464
    @nithishkumar3464 2 місяці тому +1

    👌

  • @kadavulmaligai3666
    @kadavulmaligai3666 2 місяці тому +1

    கடவுள் மளிகை கோபி

  • @ShreyanManoharReddy
    @ShreyanManoharReddy 2 місяці тому

    Auto came hited me in tiruporur no one came to lift me I fell down struggled up to 39 mins that murugan need to change mind set of tiruporur makkal after that incident I stopped praying murugan

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 2 місяці тому

    Global astro scientist puriyudha unaku China babuji sir a koopidunga. Super a solluvaru, Agastiarji is with him for his art of living.

  • @kalaivani9651
    @kalaivani9651 2 місяці тому

    Thankyou sir