என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - PART 10 | தமிழ் படங்களில் நடந்த காமெடியான தருணங்கள்! Funny Mistakes
Вставка
- Опубліковано 4 гру 2021
- தமிழ் படங்களில் நிகழ்ந்த சொதப்பல் தருணங்கள் - Tamil Movies Funny Mistakes - Enemy - Tum Tum Song, Annaatthe, Jeans - Shankar film, Vijay's Sachin, Vijayakanth's Dharmapuri, Rajinikanth's Veera , Padayappa, Kaakka kaakka, Chinnathambi, Shankar's I, SIvaji, Siva Manasula Sakthi, Danny, Gentleman, Vijay's Aadhi, Gilli, Boss engira Bosskiran and many more funny moments in this Video.
என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - PART 1 to 9 - • என்னடா பண்ணி வெச்சிருக...
தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் - • தமிழ் பாடல்களில் ஒளிந்...
To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
கன்னட ரீமேக் தமிழ் படங்கள் Ultimate Troll - PART 1 - • என்னடா பண்ணி வெச்சிருக...
கன்னட ரீமேக் தமிழ் படங்கள் Ultimate Troll - PART 2 - • என்னடா பண்ணி வச்சிருக்...
Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
Welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and a lot more Subscribe Our Channel.
For Exclusive Cinema News and Updates
Follow us on FACEBOOK -
/ cinematicket. .
Follow us on Twitter - / cinematkt
Follow us on Instagram - / cinematicke. .
#MovieMistakes #TamilCinema #CinemaTicket - Розваги
இதெல்லாம் எப்படியா கண்டுபிடிக்கிறீங்க. உக்காந்து அவ்ளோ சினிமாவையும் ஒவ்வரு மூமெண்டா பார்பிர்களோ.காணொளி மிக அருமை
அது தெரிஞ்சா நீங்க வீடியோ போட்ருவீங்களே 😂
They are good in this. May be good in direction....
Ivlo views varuthu thane. Periya team work.
எனக்கும் அதே டவுட் தான்
Adhan comment solla solluvare adhulaye paadhi kandupudichiruvaru. N team irukum
என் ஆசை மச்சான் ரேவதி சீன் வேற லெவல் 🤣😂🤣😂🤣
😂😂
எப்படிங்க வடிவேலு காமெடிலாம், எல்லா வீடியோவுக்கும் மேட்ச் ஆகுது brilliant vadivelu sir 👏 👌
Tru nai katikudukatiyu ye Vai kati kudukuthu
The legend
.
. By By all of by By
😅😊😊😊😊😊😊😊😊😊😅😮😮😮
@@sakthirakkan8894 kkkkkkkkkkkkkkkkkkkk
@18:51 la Vijay helmet podala next shot la Vijay helmet um potrukaaru😂
Petrol tank mela vechi erukaru pa singal pottathu eduthu pottukittaru
வேற லெவல் சினிமா டிக்கெட்...👌👌👌👌ரொம்ப நாள் கழிச்சு நல்லா சிரிச்சேன்🤣🤣🤣🤣🤣👌👌👌
பாவத்துல நீங்க இந்த அளவு நோட் பண்ணுவீங்கனு நினைச்சு இருக்க மாட்டாங்க டைரக்டர்ஸ் 😂
100 % சிரிப்பு உறுதி ....♥♥
Very very funny....Thank u very much.....I laughed out aloud after a very long time....using Vadivelu's voice in the background for effect is the cherry on the icing
Glad you liked it
இன்று என் அம்மா ஸ்வர்ணலதா வின் பாடல்கள் அதிகம் இடம்பெற்றுள்ளது....🤗🤗💘💘❤️❤️😘😘 நன்றி அண்ணா.
My husband fan of your amma ❤️ thank you ❤️
Evangaloda Verithanamana fan nan.evanga voice patta kettutete irukkalam.❤️❤️❤️❤️
Avanga ponna ah ma nee
Oru song than ma vanthiruku. Niraya nu solra.
@@SureshSuresh-qg2nv 3 three songs
90's kids ku படையப்பா மட்டும் இல்ல ஏழுமலை bgmக்கு தனி ரசிகன் . ரட்சகன் கூடத்தான்
Ama
@@devakisamar8438 😅😅
Suryavamsam padatha vitutenga
@@vigneshchella6300 ahma thala
Ama bro😁
Vadivel shouting voice in between is the highlight 😂😂😂
Super
தல உங்க நாடி நரம்பு ரத்தம் சதனு எல்லாத்துலயும் சினிமா ஓடிட்டு இருக்கு 🔥
அன்றும் இன்றும் என்றும் cinema ticket ரசிகன் ❤️❤️❤️❤️❤️❤️❤️
❤❤❤❤
I like it this vedio
Me too👌👌❤🙂🌺
@@saraswathi8355 ❤️
❤❤❤❤
Brother ! Sachein Moviela Vantha Mistake-a Naanum Gavanichen
2 Weeks Ago....
What A Coincidence 🤣
Wow? Eptitha elatham kandu putikuringalo anna😀😀
ரொம்ப ரொம்ப நன்றி...நான் சில மாசமா மனஉளைச்சலோட இருந்தேன்..இன்னைக்கு சிரிச்சி சிரிச்சி கண்ணுல தண்ணி வந்துடுச்சி..மனசும் relax ah இருக்கு..நன்றி
Rajani fans:- எய் என்ன சொன்ன அண்ணாத்த சீரியலா🤣🤣
🤣🤣🤣🤣😂😂😂😂
Ama pinna enna athu padama
@@amuthasuresh2179 🤗🤗
Dei naiyekila
Thalaivarmania forever no Vijay no Ajith understand 👶
14:52 Anuya mind voice 🙄 : - Oru Nimisam Uyire Pochchi da Un koode Nambi Bike le Vanthen Paaru 🤣🤣🤣
*Funny Mistake*
Rajini kai la vechirkardhu atta kodaari nu kandu pidicha Ninga , Adhu Rajini ilangardha kandu pidika thavaritinga 🤣🤣
பாஸ் உண்மையிலேயே நீங்க வேற லெவல்.,.....
எப்படி இதெல்லாம் கண்டுபிடிக்கிறீங்க..... 😂😂😂😂😂
Chinna thambi troll: நம்ம பசங்க மறஞ்சி இருக்குற லச்சனம் அப்படி . கலகலப்பு படம் போட்டு இருக்கலாம் 🤗
Yes...atha pottrukalam....
Amam bro
🤣❤100% fun guaranteed
Semma comedy ya irundhuchu..thanks for the video🤣🤣🤣😂😂😂
Ellame rasikkum padiyaa irunthuchi Thalaiva 😂😂💥❣️✨💯
உங்கள் காணொளி அருமை..
உங்கள் குரல் இனி மை
உங்கள் காணொளி கண்டு ரசிகுறேன் குலுங்கி குலுங்கி .விழுந்து விழுந்து சிரிகுறேன் 😅🤣😂😂🤣😅😅😁😊எவ்ளோ கேமரா பாத்து இருக்கேன் ஆனா உங்க eyes வேற லெவல் கேமரா வா இருக்கு .துல்லியமாக இருக்கு .எதுவும் தப்பாது போல👍👍👍👍❤️❤️❤️🎉🎉🎉🔥🔥🔥🔥சூப்பர் தலைவா👍👍
தலைவா வா தலைவா வா தலைவா...😃😃😃 சாமி2 படம் இப்போதான் பார்த்தேன் Fire Accident க்கு அப்பறம் வர Scene la... விக்ரம் வில்லன் பேர சொல்றதுக்கு பதில வில்லனோட அப்பா பேர சொல்லிட்டு இருப்பாரு😂 படத்தோட 1:59:04 ல வரும்
Semmma கண்டுபிடிப்பு😂
🤣♥️ 100% fun guaranteed
20:10 'நான் பெத்த மகனே' படத்துல ஒரு போஸ்டர் ஒட்டுற சீன் வரும் அந்த போஸ்டர்-ல கவுண்டமணி இருப்பாரு ஆனா இந்த படத்துலயும் கவுண்டமணி நடிச்சிருப்பாரு
Vera level bro🔥😂😂
Rameskanna ultimate 😂😂😂
Vera Laval innakku intha video pathu semayaaa sirichan
I thoroughly enjoyed. I can't control my laugh...
தனுஷ் நடித்த உத்தம புத்திரன் படத்தில் ஆம்னி ஃபைட் காட்சியில் கார் கதவுகள் உடைந்துவிடும் கார் கதவுகள் ஒவ்வொரு சீன் ல மாறி வரும்
யாருக்கெல்லாம் part 11 Vanum💕👍
We need part 11 😎
Me too 😊
Me 🙋
Yow😂 enaku onnu therinjaganum ne mattum epdiyaaa kandupudikira ipdilam😂😂😂😂 vera leveluh 🔥
Samma fun😂😂😂😂Vera level 🤪🤪
Full fun part uh.. congrats for 1M❣️
15:20 Annaatthe serial 😂😂😂🤣🤣🤣
15:35 தொடரும் ultimate uh thalaivaa neenga 😂😂🤣🤣
🤣😂😂😂
Avan copy thalaivanda
Bharathi kannanma serial pathingana. Kappu oda poranthu iruku
Semma comedy anna 🤣 for ur all parts 💯
Yow... vera level ya🤣🤣🤣 hyoo hyoo 🤣 😂😂
Vera level 😆 Thalaivar today stress buster 😉
❤❤
Annaatthe serial
Vere level 🤣🤣🤣🤣
Anna semma comedy 🤣🤣😂😂🤣🤣😂 ennala siruppu adaga mudiyala iyoooo vera level 😂😂😂😂😂 uuuii
இதெல்லாம் எப்படி கண்டு பிடிச்சிருப்பாங்க 🤣🤣🤣🤣🤣🤣 சூப்பர்
Best Part till date 😂😂😂
Evlo lengthya erundhaalum..bore adikavae illa bro.. 🤩 keep rocking.. 💖.All the very best..👍🏻
Romba nalla erukku.nice.
Waiting for next part 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
That umbrella scene vera level🤣🤣🤣
6:55 and SuryaVamsam paakum podhum 😁
Bro vera lvl bro en family fulla enjoy pannom🤣😂😂
Super antha savuku adi 😂🤣🤣
அப்பாடா ஒரு வழியாக 10th partக்கு வந்தாச்சு💯
Sikkaram 100 varanum
@@sathiyendirankesavan9257 Definitely
15:25 - Annathe - “ Yo Nakkal ya unaku.... ”😂😂😂
Super ah irukku👌 ithellaam eppidi kandu pidikkiringa .
Semma bro...vizhundhu vizhundu sirichen
12:19 sec la Radha tension la captain adichirupanga adha yarellam note panninga
Me😂
Sodhappal ah rasichomo illayo.. unga editing ah rasichu.. siriche sethuten..😅😅😅 REALLY A STRESS BUSTER..😆😆
வெறித்தனமான எடிட்டிங் சினிமாவுல பண்ணுனாங்களா இல்லையோ நீங்க பண்ண எடிட்டிங் வேற லெவல் hats off to the team..
Waiting for part 11🔥🔥🔥🔥🔥🔥🔥
1000 thadava tum tum paatu pathalu ippa tha kavanikiren.🤣
Bro Editing Vera level 👏👏👏👏unga video stress buster bro
❤❤
Super voice 👌 100% comedy 🤣
Cinema tickets fan
அருமை...பாராட்டுக்கள்...
13:42 vera lvl 🤣
Cinema ticket சேனலுக்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் இத்துடன் 10 ஆம் பாகம் 😂🙌
நன்றிகள் பல ❤❤
நான் Cinema ticket இன் பெரிய ரசிகன் boss... எதிர்பார்க்கிறேன் part.11... இதயபூர்வமான வாழ்த்துக்கள்
Comedy bgm la vera level 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 Semmaya panringa 👏👏👏👏
Thalaiva Vera lvl..
16:48 idhu polave vijaykanth natitha kajendhra patathula vijaykantha hospitala admit panum podhu makkal ellarum pakka oti varumpodhu oru lady vilunthuruvanga.
Annan Oda Voice Over ku Naan Rasigan ❤💯
Yo epdiya kandu pudikuringa vera level ya semaya pandringa super 👏👏cinema la epdila emathuranga
Sema commedy bro.. Vera level your comments.. super 👍
20:03 vera leval😄😄😄😄😄
Editor than Vera level 🔥🔥
First time pakkuren...cinema ticket....😂😂😂😂😂sirichu sirichu oru vazhiayetten.....😂😂😂thank you brother 🙏 🙏
It is really a stress buster 😂😂
துப்பாக்கி Movie ல Alekka song ல Kajal கொஞ்ச scene ல High heel கூடவும் மத்த scene flat shoe போட்டு ஆடுவாங்க
Aama.
"Banaras pattu katti" song le hero ode pants pinnadi karre yah irukkum. Adhu appediyeh screen le theriyum.
Hundred percent comedy 😂😂
செம்ம 👌👌👌👍
செம 👌👌👌
Eppavum polà migavum tharamana sambàvam bro vera level editing part 11 ku waiting 🤣
3:24 cownder unexpected😂😂😂
சிரிச்சே வயிறு வழிச்சு போச்சு 😄😄😄😄😄😄😄😄
U awesome bro....great relaxation wen seen on sodhapal moments..favourite topic...
Vera level Thalaiva 😍😍😍😍😍❤️💕😘
My name tell bro pls
5:57😀 epde bro sticker remove pannatha kuda keen ah note pannerukinga😎 and 9:41😂😂...totally whole package of stress buster brother❤️
Nadi narambu Raththam satha ithula oorna oruthanala mattumthan ithu mudium
Really enjoyed💜💜💜😂😂😂😂
Solla mudila pa.... Avlo super ah irukku...
Extraordinary effort bro...
Manasa vittu sirichen bro...
Thank u anna..
Pataiyya scene vera level 🤣🤣🤣 romba siruchuten
always excited to see 👀 cinema ticket 🎟 notification 😍
❤❤
Vera level comedy 😂😂😂😂 scenes ellampaarthu sireppa control panna mudiyalla😂😂😂
Anna neenga vera level.. bangam anna 🤣🤣🤣🤣
Anna ethukkaga ella padamum papingala great ❤️
எப்படித்தான் இப்படி கவனிக்கிறீங்களோ👌👌
அண்ணே. Abstract 👏👏👏
20:04 ithe mathiri boss engira baskaran padathula santhanam aarya padam pakka povanga aegan and villu odittu irukkum rendulayume nayanthara than heroine.
Omg, keep this series going!!!!! 🤣🤣🤣
👏👏👏👌👌👌 நான் ரொம்ப என்ஜாய் பண்ணுனேன் 😂😂😂😀
Super Super editing vera level🤣😂🤣😂😂
Engeyo poiteenga sir❤️🎉👍