Parasuram Full Movie | Arjun, Abbas, Kiran Rathod, Goundamani | Superhit Movie | A.R. Rahman

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 626

  • @nesamanip4955
    @nesamanip4955 3 роки тому +169

    இது தான் திரைப்படம்.
    .......
    வாழ்க அர்ஜூன் அவர்கள்.
    ஏனென்றால் அவரது
    படங்கள் அனைத்துமே
    தேசப்பற்றுடையதாகவே
    இருக்கிறது.
    பணத்திற்காக
    எப்படியும் நடிக்கும்
    நடிகர்கள் நடுவே
    ஒரு
    "நாயகன்"
    வாழ்க வளமுடன்.

  • @GunalGunal-e7i
    @GunalGunal-e7i Рік тому +31

    ரொம்ப அருமையான படம் இந்தியனாக நான் பெருமைப்படுகிறேன் ஜெய்ஹிந்த் ஐ லவ் இந்தியா

  • @pathyvv3606
    @pathyvv3606 3 роки тому +85

    இளைஞர்களை நாட்டுப்பற்று மிக்க நல்லவர்களாய் வளர்க்க வேண்டும் என்ற சிறந்த கருத்தை வலியுறுத்தும் நல்லதொரு திரைப்படம். ஜெய்ஹிந்த்! வாழ்க பாரதம்!

  • @ajayniranjan9768
    @ajayniranjan9768 7 місяців тому +6

    This is one of the best movie that youngster's should learn. Action king Arjun sir sema. Hat's off to the entire movie team 👍🏻

  • @SamikKannu-cs6uy
    @SamikKannu-cs6uy 8 місяців тому +3

    அர்ஜூனின் முயற்சி பாராட்டுக்குரியது.வாழ்த்துக்கள் சார்.💪

  • @கிருஷ்ணன்வாசுதேவன்

    இந்த மாதிரி படம் நாட்டுக்கு எப்போதும் தேவை ஜெய் ஹிந்த்

  • @pichandirathinam1961
    @pichandirathinam1961 3 роки тому +24

    பரசுராம் படக்குழுவினருக்கு மிக்க நன்றி. மகிழ்ச்சி.

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 2 роки тому +202

    அர்ஜுன் திரைப்படம் என்றாலே அதில் ஒரு நீதி , தேசப்பற்று ,ஒரு கண்ணியம் இருக்கும்!

    • @thivyalakshmimahadev1705
      @thivyalakshmimahadev1705 2 роки тому +11

      நீதி தேசப்பற்றோடு அர்ஜுனின் நடிப்பு ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பு

    • @loganathan2476
      @loganathan2476 2 роки тому +4

      Huuy

    • @mahadevaswamykm3543
      @mahadevaswamykm3543 2 роки тому

      @@thivyalakshmimahadev1705 0

    • @ffjaragan116
      @ffjaragan116 Рік тому +2

      ​@@thivyalakshmimahadev1705 😊

    • @SiripalaBandara-go3fn
      @SiripalaBandara-go3fn Рік тому

      ​@@thivyalakshmimahadev1705😅😊

  • @annbualaganchengottayan902
    @annbualaganchengottayan902 Рік тому +8

    At 45:00 minutes, all I could think was Jai Hind Jai Hind, good movie

  • @user-dm4fu1js6n
    @user-dm4fu1js6n Рік тому +9

    இந்த படத்த நான் பாண்டிச்சேரி ராமன் சினிமா கொட்டாவில் பார்த்தேன்.
    சூப்பர்ஹிட் படம் திரைப்படம்.

  • @hanumantharaya7176
    @hanumantharaya7176 2 роки тому +8

    Super film
    Action King 👑👑👑 Super

  • @shamlanujum4648
    @shamlanujum4648 3 роки тому +37

    Arjun super actor and super movie 🥰🥰🥰

  • @sivalingamk176
    @sivalingamk176 2 роки тому +18

    அர்ஜுன் படம் சூப்பர்

  • @AlexAlexandar
    @AlexAlexandar 2 роки тому +51

    Action King Arjun Sir 🥰🥰🥰🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ganneeya_27
    @ganneeya_27 2 роки тому +8

    Theatre ku poi na partha mudhal padam maraka mudyadha naal 😘

  • @mallikarjunak3217
    @mallikarjunak3217 2 роки тому +10

    Arjun & Teem super nice action movie 💪💪💪👊👊👊👊

  • @RithuNick
    @RithuNick 4 місяці тому +7

    Epavum arjun anna entha mathiri movie pananum

  • @mdanaraj6761
    @mdanaraj6761 4 роки тому +28

    எனக்கு மிகவும் பிடிக்கும் நடிகர் ஆக்சன் கிங் அர்சுன் இவரை பார்த்தால் தேசபற்று தான வரும்

  • @kandasamykasi1318
    @kandasamykasi1318 Рік тому +2

    அருமையான திரைப்படம்.

  • @SamikKannu-cs6uy
    @SamikKannu-cs6uy 8 місяців тому +4

    கடைசி சண்டைகாட்சியில் எடிட்டிங் சிறப்பாக செய்திருக்கின்றார்கள்.

  • @ManiKandan-kl7rj
    @ManiKandan-kl7rj 4 роки тому +26

    நாட்டுப்பற்று மிக்க ஒரு மாபெரும் ஆக்ஷ்ன் கிங் அர்ஜுன்

  • @durgadevi5254
    @durgadevi5254 4 роки тому +11

    Action king arjun oru Indian lover 😚😚😚😚😚😚😚😚😚😚

  • @sujabalababu1824
    @sujabalababu1824 2 роки тому +4

    Woowww....❤❤❤arjun movie superrr💞💞

  • @subramaniadhiachari7103
    @subramaniadhiachari7103 3 роки тому +9

    Excellent movie

  • @chinuchinu8570
    @chinuchinu8570 4 роки тому +91

    அர்ஜுன் sir படம் பார்த்தாலே ஒரு mass தான் 👌👌👌🇮🇳ஜெய்கிந்த்

  • @arvindr19
    @arvindr19 Рік тому +1

    Being an die hard fan of A R Rahman Sir this movie songs are average for his standard.

  • @rajeshnatarajan3844
    @rajeshnatarajan3844 3 роки тому +7

    Super film action king genius

  • @centralkarthikeyan8140
    @centralkarthikeyan8140 4 роки тому +159

    நாட்டிற்காகவும் நாட்டு மக்களின் நலனுக்காகவும் படத்தை இயக்கியும் நடித்தும் கொண்டிருக்கின்ற இந்திய திருநாட்டின் அதிரடி நாயகன் அண்ணன் அர்ஜுன் மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றிய அத்தனை நடிகர் நடிகைகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @anandarajananandarajan8852
    @anandarajananandarajan8852 3 роки тому +4

    சினிமா பார்ப்போம் ஆனால் முதலிடம் எங்கள் தாய்க்கு இரண்டாவது பொழுது போக்கு சினிமா பார்ப்போம் ஆனால் பைத்தியங்களாக மாறமாட்டோம் இராவணன் காலத்தில் இருந்து இப்பவரைக்கும் சிந்திக்காத யென்மங்கள் நீங்கள்

  • @AzharAzharmuhammed-xf3ji
    @AzharAzharmuhammed-xf3ji 9 місяців тому +1

    Arjun sir is not only an actor , he is a writter, director, Martial artist etc

  • @arjundurga6483
    @arjundurga6483 3 роки тому +7

    Augest 15 is his birthday he is great actor and great indian

    • @salisaleem4815
      @salisaleem4815 3 роки тому

      Cc lol no matter where where where where lo lo oil is oil is oil is oil is oil is oil is oil is kline Ohio Ohio Ohio Ohio lo Ohio Kili Ohio o

    • @salisaleem4815
      @salisaleem4815 3 роки тому

      I II k I look I ((I loop oi(8(i i 8(

  • @vijayakumari4654
    @vijayakumari4654 2 роки тому +3

    Very nice movie,Always Mass Mr.Arjun sir

  • @sranipatnaik3946
    @sranipatnaik3946 4 роки тому +22

    Lots of twist in this movie..Arjun was moved this script without boring..He used many characters perfectly..Overall movie is good..

  • @stalinrosy5124
    @stalinrosy5124 Рік тому +4

    அன்றைய சினிமா குடும்பகதையாகவும்,நல்லகாமெடியாகவும்,நாட்டுபற்றுள்ளதை எடுத்தார்கள்.ஆனால் இன்றைய சினிமா முற்றிலும் மோசமாகிவிட்டது.இன்றைய சினிமாவானது பள்ளிபருவகாதலையும்,தொட்டு தொட்டு பேசும் காதல்படமாக மாறி மோசமாகிவிட்டது.😢😢 இதுவே உண்மை

  • @atokko3508
    @atokko3508 3 роки тому +5

    wow...kiran ilove u so much....mmmuuaaahhhh.....super body kiran i like it....

  • @MaddImposter
    @MaddImposter 2 роки тому +11

    Ithu paaka valimai maari iruku la 🤯😱😍🔥

    • @mohana86infy
      @mohana86infy 2 роки тому

      True Valimai's concept is based out of this movie oly... I shared the same with my frnds...

  • @வன்னியின்கவி
    @வன்னியின்கவி 2 місяці тому

    இந்த சினிமா மாதிரி இருந்தா ஸ்ரீலங்கா சூப்பரா இருக்கும் ❤❤❤

  • @ramn5143
    @ramn5143 Рік тому +2

    ACTIONKING
    ARJUN 😎

  • @mariamR66
    @mariamR66 2 роки тому +2

    So buetyful and amazing movie

  • @Gnesh_KingMaker
    @Gnesh_KingMaker 3 роки тому +4

    Watching in lockdown Time..😋
    👉2021 Anyone
    👉🇲🇾

  • @maluv1464
    @maluv1464 4 роки тому +30

    Excellent movie. When I was small I had been to theatre. I like all Arjun sir Tamil movies. Jai Hind 😊👍

  • @natarajan.b765
    @natarajan.b765 4 роки тому +13

    Nice movie 👌

  • @ManjuManju-on3zn
    @ManjuManju-on3zn 3 роки тому +2

    Nice superr tumba chennagide

  • @gayathrin6191
    @gayathrin6191 4 роки тому +11

    Super movie 👌

  • @hazirareshma3057
    @hazirareshma3057 3 роки тому +8

    My favourite movie

  • @powerhittersrajesh2419
    @powerhittersrajesh2419 2 роки тому +2

    அருமையான படம்

  • @KithnasammyRajarathnam
    @KithnasammyRajarathnam 10 місяців тому +1

    Thanks

  • @SuryaSurya-wx3ks
    @SuryaSurya-wx3ks 3 роки тому +9

    Arjun Action king 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @ajoyfrancis9534
    @ajoyfrancis9534 2 роки тому +12

    Action 👑 Arjun 🔥
    💯 For our citizen of tomorrow 🙌🏻

  • @vijayakumari4654
    @vijayakumari4654 2 роки тому +7

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Jei Hindh Paratha Maatha

  • @ക്ഷത്രിയൻ-ഝ6ഡ
    @ക്ഷത്രിയൻ-ഝ6ഡ 3 роки тому +30

    അർജുൻ 🔥🔥ഇന്ന് ആഘോഷിക്കപ്പെടുന്ന പലനടന്മാരേക്കാൾ maas🔥🔥but ശരിക്കു അങ്ങോട്ട് പൊന്തിവന്നില്ല,

    • @jopop9096
      @jopop9096 3 роки тому

      Athaa njan aalogikkunnathu inger engane field out aayi?

    • @ക്ഷത്രിയൻ-ഝ6ഡ
      @ക്ഷത്രിയൻ-ഝ6ഡ 3 роки тому +12

      @@jopop9096 field out ആയിട്ടൊന്നുമില്ല... മൂപ്പർ കമ്മിറ്റ് ചെയ്യാഞ്ഞിട്ടാണ്, ഇപ്പോഴും നായകനായി വന്നാൽ കാണാൻ ആളുകൾ കൂട്ടമായെത്തും 🔥

    • @thanuthanujan311
      @thanuthanujan311 3 роки тому

      Vdhrw

    • @thanuthanujan311
      @thanuthanujan311 3 роки тому

      High

    • @lucid.6610
      @lucid.6610 Рік тому

      Bro this movie is my childhood nostalgia❤, cheruppathil vcd it kandathan ipo thapipidich onnude kandu.I liked Arjun at that time🔥

  • @singanadai6099
    @singanadai6099 10 місяців тому

    👍👍👍 today i watched 👍🤝ARJUN SIR.... HANDS OF YOU

  • @rtheshowmanrtheshowman6295
    @rtheshowmanrtheshowman6295 3 роки тому +3

    Best axn direc actor great arjuna sarja

  • @riskaiamafas7375
    @riskaiamafas7375 Рік тому +1

    Dis is my favorite movie🎉🎉

  • @arulraj4364
    @arulraj4364 3 роки тому +11

    Jai Hind arjun sir

  • @ranir9808
    @ranir9808 4 роки тому +34

    Arjun fances like this movie

  • @sncreation8092
    @sncreation8092 2 місяці тому

    ❤ arjun Anna ungal tiraipadangal anaittum migawum alppudham❤walga valamudan🎉🎉🎉🎉

  • @Saker-zl1qy
    @Saker-zl1qy 2 роки тому +38

    அதிக தேசப்பற்று மிக்க ஒரேயொரு நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள்

  • @pubg_lover_ilyas_07
    @pubg_lover_ilyas_07 Місяць тому

    ಸೂಪರ್ ಫಿಲಂ ಜೈ ಹಿಂದ್

  • @lucid.6610
    @lucid.6610 Рік тому +2

    Childhood fav movie❤ any malayalees in 2023

  • @COMEDYHUB2-r7s
    @COMEDYHUB2-r7s 10 днів тому +1

    my hero arjun

  • @pasurathinam8838
    @pasurathinam8838 3 роки тому +6

    Really super movie, Arjun sir super acting, i like Arjun sir

  • @VINOTHKUMAR-fn7ih
    @VINOTHKUMAR-fn7ih 3 роки тому +3

    Very nice

  • @mariamR66
    @mariamR66 2 роки тому +2

    Salute sir

  • @selvieganes4412
    @selvieganes4412 4 роки тому +4

    Fantastic movie. He is alwa figh for India. He seems to like these types of movies. Well done Arjun.

  • @SanthoshS-ft8qz
    @SanthoshS-ft8qz 4 роки тому +36

    Self confidence is my first weapon action king arjun

  • @NandhaKumar-sc3oy
    @NandhaKumar-sc3oy Рік тому +1

    Fantastic movie arjun mass

  • @KrishnarajendraKaranthN1984
    @KrishnarajendraKaranthN1984 3 роки тому +4

    watching from Mumbai, India, on February 21, 2021, Sunday

  • @rockstar2216
    @rockstar2216 4 роки тому +16

    A.R.Rahmam album ♥

  • @themusichub4865
    @themusichub4865 3 роки тому +4

    Nice movie

  • @adhithyaa707
    @adhithyaa707 3 роки тому +11

    Good movie and arjun sir 's different face and style is super

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 4 роки тому +35

    Goundamani 🙏 sir and Arjun sir combination is also best 👌

  • @JayChandra-p9k
    @JayChandra-p9k Рік тому +1

    We’ll done from all the aspects of the story and movie making indeed 💫

  • @jananijanani585
    @jananijanani585 4 роки тому +28

    My favorite action king arjun

  • @shanthithilaka8020
    @shanthithilaka8020 4 роки тому +5

    Jai hind arne.sir

  • @ம.கார்த்திக்ம.கார்த்திக்

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @mahadevhunsur9341
    @mahadevhunsur9341 4 роки тому +4

    Best REALISTIC movie...❤️❤️ Best ACTION BEST. DIRECTION. BY KING. ARJUN SIR..❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @pavalabala5316
    @pavalabala5316 3 роки тому +23

    I like actor action king Arjun’ movies he is an excellent fighter. Also he is a amazing actor too👏👏💕💕💕💕💕

    • @damienangelo1229
      @damienangelo1229 3 роки тому +1

      Sorry to be so off topic but does any of you know a way to log back into an Instagram account?
      I was dumb lost the login password. I would appreciate any tricks you can give me

  • @m.vadivelm.vadivel5623
    @m.vadivelm.vadivel5623 4 роки тому +90

    எனக்கு பிடித்த நடிகர் ஆக்சன் அர்ஜுன் எனக்கு ரொம்ப பிடிக்கும் தேசப்பற்று உள்ள நடிகர்

    • @abdulrazzak6021
      @abdulrazzak6021 4 роки тому

      Six months

    • @maganmagan2417
      @maganmagan2417 2 роки тому +1

      @@abdulrazzak6021 உள்ள வடக்கு

    • @prashanthbolar601
      @prashanthbolar601 2 роки тому

      ,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,, , , ,,,,,,,,,,,,,,, ,, ,, ,,,,,,,,,,,,,,, @@abdulrazzak6021

  • @praveenpremanand1350
    @praveenpremanand1350 3 роки тому +4

    Nice movie good story and message to youngsters

  • @abishekabi2035
    @abishekabi2035 2 роки тому +5

    SUPER COMEDY AND FIGHT FILM🔥✨🔥✨🔥

  • @rithinroja4047
    @rithinroja4047 11 місяців тому

    My favourite hero... acting king..sir

  • @thirumuruganv472
    @thirumuruganv472 3 роки тому +6

    Action king

  • @solairaj790
    @solairaj790 3 роки тому +4

    Superb

  • @sankarsankar781
    @sankarsankar781 Рік тому +1

    Love u action king

  • @rajeshwarirajan4239
    @rajeshwarirajan4239 3 роки тому +38

    Hats off Arjun! Jai Hind!!

  • @jansirani6568
    @jansirani6568 3 роки тому +2

    Thiruvannamalai movie upload pannunga

  • @sountharsounthar6567
    @sountharsounthar6567 4 роки тому +8

    Parsuram super hit movie

  • @rtheshowman6002
    @rtheshowman6002 3 роки тому +1

    Great kannadiga

  • @manitamil1992
    @manitamil1992 4 роки тому +3

    Super movie good massage

  • @hariharanb4796
    @hariharanb4796 4 роки тому +39

    Action King Arjun great actor

  • @rajeshdme3577
    @rajeshdme3577 4 роки тому +17

    Romba naal ah theditu irundhen upload panathuku thanks bhaaa🤩🤩🔥🔥🔥

  • @ashique232a
    @ashique232a 4 роки тому +72

    മലയാളികൾ ഉണ്ടോ?
    അർജുൻ സാറിന്റെ ഫൈറ്റ് കാണുമ്പോൾ രോമം എണീറ്റ് നിക്കുകയാ..

  • @AnswerMeTeam
    @AnswerMeTeam 10 місяців тому

    Terrorism illanalum indha mathri movies produce pannum perum action King arjun ke

  • @raveendrankunjuvelan4303
    @raveendrankunjuvelan4303 4 роки тому +5

    Arjun Sarja fan

  • @muruganarumugam6111
    @muruganarumugam6111 4 роки тому +9

    Arjun sir real hero.....super movle

  • @VasuSubhasri
    @VasuSubhasri 10 місяців тому +1

    Suppar hitmovies

  • @ponmalarsivanandham3069
    @ponmalarsivanandham3069 2 роки тому +2

    Climaxsuper.

  • @balajips2075
    @balajips2075 4 роки тому +13

    I like this movie very much

  • @shufiyanbasha4968
    @shufiyanbasha4968 4 роки тому +16

    Real super actin king arjun

    • @ganesanganesan7717
      @ganesanganesan7717 4 роки тому +1

      332😠😇😐😑😧😤😃😐😴😡😇😑😑😕😠😡😴😨😧😤😮😆😯😨🙈😽💟💘