தேங்காய் பொடி செய்முறை ரகசியம் | Thengai Podi for Rice, Idly, Dosa | Coconut Podi Recipe in Tamil
Вставка
- Опубліковано 13 гру 2022
- தேங்காய் பொடி செய்முறை ரகசியம் | Thengai Podi for Rice, Idly, Dosa | Coconut Podi Recipe in Tamil
இந்த வீடியோவில் தேங்காய் பொடி செய்முறை பற்றி முழுமையாக காண்பிக்கப்பட்டுள்ளது.
To Purchase Masala items, Contact the Number given below.
மசாலா பொருட்கள் வாங்க விரும்புவோர் , Whatsapp: +91 7871111269 இந்த வாட்சாப் எண்ணிற்கு தொடர்புகொள்ளவும் .
*******************************
Follow Us
On Instagram: / foodietamizha
Small Quantity Video: / velanmedias
English Recipe Link: www.recipetamizha.in
Whatsapp Link: wa.me/917871111269
( Note: Kindly Whatsapp Don't Call )
Thankyou
Thank you so much*
thanku mam
அருமையான பதிவு வாழ்க வளமுடன்
Wonderful madam. என்னுடைய தாயார் இப்படி தான் செய்வார். இட்லி தோசைக்கு மட்டும் நன்றாக இருக்கும்.சப்பாத்திக்கு சரி வராது. நன்றி
ரொம்ப நன்றி மேடம். நான் அதிக நாட்களாக தேடிய ரெசிபி இது. மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.
வணக்கம்.அளவுகளை 100 மிலி டம்ளர்+ டீ ஸ்பூன் அளவுகளில் தந்தால் எடை மிஷின் இல்லாத வீட்டு பெண்களுக்கு மிகவும் பயனுள்ள தாக இருக்கும்.நன்றி.
Supermam
Ethu sathathukku nalla erukkum ithoda karivepilium serthal nalla manama erukkum muthalil paruppu ,milagai,poondu araithuvttu pinbu thengayai erandu suthu vittal pothum innum suvaiyaga irrukum.
Super👍👍👍
Super super 👍 👍 👍
Super Amma
Kadaisuper enna brand
Arumai madam...Looking so yummy..Will try ..Tamil so much..
CDb जूँ huuu
Steelkadaibrand nene and price sollungal which place available please. Tell me mam
👌👌👌👌👌super
Super
Thank you so much madam 👍💐👌🥰
Door shall and urid dhall ratio how much?
Amma you valaipoo pickle was amazing. I tried it. Thank you so much for your wonderful.
நன்றி என் அம்மா இப்படி தான் போடி செய்வார்கள். இட்லி மாவு தோசைக்கு மட்டும் நன்றாக இருக்கும். நல்ல என்னை சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்
Super amma 👍👍🎊🎊🎊💐💐
உபயோகமான தேங்காய் பொடி ரெசிபி அருமை. லெமன் சாதத்துக்கு தொட்டு சாப்பிட கூட ரொம்ப சூப்பரா இருக்கும்மா. ரெசிபிக்கு நன்றி
Thanks for teaching us with patience 👍😊
எத்தனை நாள் வரை கெட்டு போகாமல் இருக்கும்
Aunty coconut price enna
DECICATED COCONUT AHH ENNA ALAVULA USE PANNALAM MAA
Good but video start @ 2.52
Supper GKM SITHANI🐘🐹
Amma you can upload old videos again. Some UA-cam upload like this.
அம்மா அருமை வாழ்கவளமுடன்
Instead of coconut can we use dry coconut or coburai
அம்மையீர்!தங்கள் தமிழக சமையல் கலை விளக்கம்நன்று ஆனால் பசுவுடன் பன்றிகலப்பு போல் சூப்பர் சூப்பர் எனக்கலந் -த உரையை நிறுத்தி அருமை , அருஞ்சுவை,செழுஞ்சுவை என உரைக்கலாமே! தமிழாச்சிக்கு மானமறம்வேண்டும் !!!நன்றி!
Why don't you use koppari instead of coconut
இதில் நான்கு ஐந்து எலுமிச்சை இலைகளையும் சேர்த்து வறுத்து பொடித்தால் மிக மிக வாசனையாகவும் அருமையாகவும் இருக்கும் இதனை நாங்கள் தவணப் பொடி என்று கூறுவோம் இது தயிர் சாதத்துடன் தொட்டு சாப்பிட ரொம்ப ரொம்ப ருசியாக இருக்கும்
Wowwwww ur all preparations are
very very tasty and yummy also excellent சிம்பிள் manner. Also i appreciate u.... U HAVE VERY POWERFUL BEAUTIFUL ATTRACTIVE EYES...தெய்வீக தெய்வீக பார்வை 👌👌👍👍👍🙏🙏😄😄
பூண்டு கருவேப்பிலை சேர்க்கவேண்டாமா
In Ur
Lp07 fp
Try to make the video short.
கறிவேப்பிலை கூட சிறிது சேர்க்கலாம்
Aunty coconut price enna
Aunty coconut price enna