Problems in Electric Vehicles - Hero Vida V1 Plus/Pro - Is it good to buy in 2024 ? In Tamil - EP1

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • In this video we going to discuss about Hero Vida V1 Plus/Pro Electric vehicle related problems in detail. if you are interested in buying electric vehicle watch this video completely.
    Thanks for watching
    Subscribe and join our EV Community
    Shot at DR MARKETPLACE : drmarketplace.in/
    mail me : myevreview@gmail.com
    #herovida
    #vidav1
    #vidav1pro
    #olaelectric
    #ather

КОМЕНТАРІ • 41

  • @JayapalanJayapal
    @JayapalanJayapal 9 днів тому +2

    Okaya F4 இந்த வண்டி நான் 2022 வாங்கிய 32000 கிலோமீட்டர் எந்த ப்ராப்ளமும் எந்த ப்ராப்ளமும் இல்லை நல்லா இருக்கு

  • @KannanKannan-ve8jl
    @KannanKannan-ve8jl 11 днів тому +8

    என்னுடைய வண்டி ரேஞ்ச் 70 75 மட்டுமே கொடுக்கிறது சிறிது வேகம் ஓட்டினால் 60 தான் கொடுக்கிறது சர்வீஸ் மிக கேவலமாக உள்ளது

  • @selvarajn1196
    @selvarajn1196 11 днів тому +6

    Ather Rista அந்த வண்டி வாங்கியுள்ளேன் அடிக்கடி பிராப்ளம் இருக்கு டிஸ்ப்ளே ப்ராப்ளம் சாப்ட்வேர் ப்ராப்ளம் ஸ்விட்ச் ப்ராப்ளம் பிரேக் நாய்ஸ் ப்ராப்ளம்
    இப்படி ஆடிக்கிட்டே போகலாம் ப்ராப்ளம் வண்டி எடுத்து 15 நாள் தான் ஆகுது இது மட்டும் ஆறு வாட்டி சர்வீஸ் ஸ்டேஷன் போயிட்டு வந்துட்டு இருக்கு இதற்கு என்ன தீர்வு ???

    • @DiwakarRajanOnline
      @DiwakarRajanOnline  11 днів тому

      Bro please mail me your problems with your number

    • @prabagaranm7767
      @prabagaranm7767 11 днів тому

      நானும் Rizta வாங்கி ஒரு மாத காலம் ஆகிறது, இதுவரை எந்த மோசமான பிரச்சனைகளையும் எதிர்கொள்ளவில்லை. ஏதேனும் ஒரு சில வண்டிகளின் பிரச்சனை இருக்கக்கூடும்.

    • @narayanasamygopalakrishnan838
      @narayanasamygopalakrishnan838 11 днів тому

      மொத்தத்தில் நாம் எல்லோரும் ஓலா வை கழுவி ஊத்துனோம் மத்த வண்டிகள் அதை விட மோசமான இருக்கிறது என்பதுதான் உண்மை.

  • @myself069
    @myself069 5 днів тому +1

    Using vida 2800 km now lib home mode is very big issue. Rage is 100 break is good

  • @ilayaraja2718
    @ilayaraja2718 10 днів тому +1

    Ather 450x is best 💯 my ather crossed 50000 km so for zero issue

  • @karthikain7901
    @karthikain7901 10 днів тому +1

    I m also using since 1 year still now no issues on the vehicle runs perfectly charging time is much high (6 hours) I'm also getting the range of 108 to 110 range is based on how you drive...

  • @aruchamynitharshan7453
    @aruchamynitharshan7453 6 днів тому +1

    My ola schotter is best I will crass 38000 km single charge narmel mode 135 km vv good

  • @gurumurthygurumurthy7914
    @gurumurthygurumurthy7914 11 днів тому +2

    டப்பா வண்டி இந்த ad பார்க்க விரும்பவில்லை 🙏

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy 10 днів тому +1

    Good information hero Vida electric vehicles positive and negative reviews always diwakar bro ❤❤❤

  • @MRB123-x
    @MRB123-x 11 днів тому +2

    அண்ணா இப்போது Honda Activa smart scooter விளம்பரங்கள் தினமும் தினத்தந்தியில் அதிகம் வருகிறது இந்த வண்டியை நிறத்தா போகுகிறதா

  • @kannan.dkannan.d7907
    @kannan.dkannan.d7907 11 днів тому +1

    My vehicle is 13 months old, I have all problems you said latest being auxiliary battery is replaced as it's not covered by warranty,
    From my experience don't leave vehicle in rain, use handle bar rain cover available in Amazon India
    Service people and road side assistance are good compared to other brand
    Buy only you can take care
    Otherwise go for old generation petrol vehicle
    This is new generation has lot of problems and you have to learn to driver and maintenance is totally different

  • @GayathriP-c4h
    @GayathriP-c4h 11 днів тому +1

    நன்றி

  • @anbunadar7133
    @anbunadar7133 10 днів тому +1

    குறைந்த விலை - தமிழ்
    கம்மி விலை - வடமொழி

  • @Krishnakrithik
    @Krishnakrithik 11 днів тому +2

    Please Please dont buy TVS i qube i bought new bike in Coimbatore 10 day old vhicle its now wheel bend service is very very poor i surely display soon in youtube my invoice copy and image of my wheel bend....

  • @srinivasan3072
    @srinivasan3072 9 днів тому +1

    Good review

  • @jaf_007
    @jaf_007 10 днів тому +1

    I got it for 1.22 L 1 week back..

  • @anbunadar7133
    @anbunadar7133 10 днів тому +1

    Hero ... poor quality..my experience... waiting for Honda

  • @ravindrank9440
    @ravindrank9440 9 днів тому +1

    Last year I bought one Ampare primus now 10000 km ran. Every months coming something problem, now charger complaint. This one is my second ampare scooter first one is Ampare zeal very good, Ampare primus worst company didn't customer care

  • @sprakashaiht
    @sprakashaiht 11 днів тому +1

    TVS - icube ST - real world range test - is it possible sir? , some says the real world range is 150 kms in eco mode

    • @ShrihariSivakumar
      @ShrihariSivakumar 11 днів тому +1

      I qube is not smooth, idle panlam nu patha, regen start aagi sudden slow aagum

  • @m.s.1284
    @m.s.1284 10 днів тому +1

    Bro,
    In FAME III subsidy,
    Will EV prices increase or decrease?

  • @ashrafali1617
    @ashrafali1617 11 днів тому +1

    Iqube and rizta video poduga anna

  • @velmurugan-gw3kn
    @velmurugan-gw3kn 6 днів тому +1

    Dr link not working

  • @narayanasamygopalakrishnan838
    @narayanasamygopalakrishnan838 11 днів тому +3

    மொத்தத்தில் ஓலா இந்த வண்டி களை விட நல்லா இருக்கு.

  • @MohanRaj-nu2em
    @MohanRaj-nu2em 11 днів тому +1

  • @paarie123
    @paarie123 10 днів тому +1

    நான் ola வாங்கி இரண்டு மாதங்கள் ஆகிறது. வண்டி மிகவும் அருமையாக உள்ளது. ஒரே குறை சிறிது உயரம் அதிகம். மற்றபடி அருமை.

  • @SanthakumarJothimani
    @SanthakumarJothimani 11 днів тому +1

    Great escape 😅😅😅

  • @srinisrinivasan-ef9ol
    @srinisrinivasan-ef9ol 11 днів тому +1

    😮😮😮😮😮