தனிமையில் ஆறுதலான பாடல் | NEW CHRISTIANS SONG 2020 | AARONBALA | GP 8870800833

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 254

  • @saravanankuppusamy5488
    @saravanankuppusamy5488 Рік тому +15

    என் கணவர் இறந்தபிறகு எங்களை விசாரிக்க யாரும் இல்லை கர்த்தர் ஒருவர் தான் எங்களை நடத்துகிறார். இந்த பாடல் ஒவ்வொரு வரிகளும் என்னை உயிர்பித்தது 😭😭😭நன்றி இயேசப்பா.

  • @yamunasri2784
    @yamunasri2784 3 роки тому +42

    உறவே நீங்கள் தான் அப்பா எங்களுக்கு உம்மை தவிர வாழ்க்கையில் யாரும் எங்களை விசாரிக்க 😭😭😭😭😭

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah 4 роки тому +36

    ஸ்தோத்திரம். சகோதரரே. இந்த பாடல்கள் மூலம் தேவனுக்கே மகிமையுண்டாவதாக. ஆமென். அல்லெலுயா

  • @deepikasahidp130
    @deepikasahidp130 2 роки тому +28

    கர்த்தர் உங்களை 💙...
    ஆசிர்வதிப்பார்...
    உண்மையான வரிகள் ...💙

  • @michealrajrajrajraj1944
    @michealrajrajrajraj1944 Рік тому +11

    எனக்கு அழுகையே வந்துட்டு ஏன்னா இயேசப்பா எங்க கூட தான் இருக்காங்க நம்மளோட தான் இருக்காங்க வேற எங்கேயுமே ஒரு தேடக்கூடாது என நமக்குள்ள தான் இருக்காரு நம்ம தான் அவரை கண்டுக்காம இருக்கோம்

  • @yamunasri2784
    @yamunasri2784 3 роки тому +23

    நீர் எங்களுக்கு போதும் இயேசு அப்பா

  • @PathmaPathma-z5u
    @PathmaPathma-z5u 16 днів тому

    இந்த பாடல் என் மனம் உருக வைத்தது🥹🥹 என் அப்பா இல்லை என்றால் நான் என்றக்கோ இறந்ததிருப்பென்😭✝️✝️✝️

  • @mahalakshmi7413
    @mahalakshmi7413 7 місяців тому +7

    இந்த பாடல் மிகவும் ஆறுதலா இருக்கு கேட்கும் போது ஆண்டவர் மீது இன்னும் அன்பு அதிகமாக்குது இயேசுவை தவிர நம்மை நேசிக்க ஒருவரும் இல்லை ஆமென் God bless you brother

  • @jesuschristhopechurchchand1718
    @jesuschristhopechurchchand1718 3 роки тому +16

    சகோதரர் ஆரோன் அவர்கள் கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்களோடு இருப்பதாக

  • @Vinnisai
    @Vinnisai 4 роки тому +19

    நல்லா இருக்கு சகோ. ஆறுதலான பாடல்

  • @michealrajrajrajraj1944
    @michealrajrajrajraj1944 Рік тому +5

    இதே மாதிரி நிறைய பாட்டு எழுதுங்க ஏன்னா கடவுள் கண்டிப்பா உங்களை ஆசீர்வதிப்பார் அடுத்தவங்க கண்ணீரை துடைக்கிற அளவுக்கு இந்த பாட்டு இருக்கு ரொம்ப நல்லா இருக்கு

  • @ramrajv9391
    @ramrajv9391 7 місяців тому +4

    Brother எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இது மட்டும் தான் 🥺🥺🥺🥺🥺😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @estherd8963
    @estherd8963 20 днів тому

    Unmayagave Gods presence feel panna mudiyudhu...each and every words are very comfort and make feel his presence...very needed song this generation ❤❤❤❤

  • @Radhasurya9524
    @Radhasurya9524 8 місяців тому +1

    என் வாழ்வில் உண்மை உள்ள அன்பான இயேசுவே ஓருவர் போது அப்பா ஆமென் நன்றி 🙏🏻🙇🏻‍♀️😭😭😭😔

  • @SwapnaJesus
    @SwapnaJesus 3 роки тому +10

    My God is so good I love my Jesus Christ nice song super bro......

  • @devaraj6078
    @devaraj6078 3 роки тому +6

    Aarudhalaa endha ulagil engalukku esuvida yaarumilla thanks Jesus

  • @VIDHYAVVIDHYAV-x9p
    @VIDHYAVVIDHYAV-x9p 11 місяців тому +2

    Really yesappa ungala vida engaluku yarumey illa pahh😭😭😭😭😭😭😭😭😭

  • @jonnywincent663
    @jonnywincent663 2 роки тому +4

    9th padithever greata songs yezhudhugirar.yepedi num god uyerthugirar parungel.what a mighty god we serve.amen

  • @kumarykusala7093
    @kumarykusala7093 2 роки тому +5

    Thanks the lode juses bless you all the best 👍 👌 😍 🥰

  • @PrakashS-f7j
    @PrakashS-f7j 3 місяці тому +1

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உங்களையும் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

  • @varsanvarsan28
    @varsanvarsan28 Рік тому +3

    எங்களுக்கு ஆறுதலாகவும் நீங்க மட்டும் இயேசு அப்பா

  • @MathiTewar-f6u
    @MathiTewar-f6u Рік тому +2

    எல்லாம் மாயே மாயே இயேசு ஒருவர் மட்டும் மெய் மனிதன் அன்பு எல்லாம் வீண் இயேசு அன்பு மட்டும் உண்மை, கர்த்தர் உங்கள ஆசீ ர்வதிப்பார்

  • @RajeshS-hl7km
    @RajeshS-hl7km 8 місяців тому +1

    இப்டி ஒரு ஆறுதல் பாடலை கேட்டு ரெம்ப நளாச்சு God bless you...

  • @niroroshi5635
    @niroroshi5635 2 роки тому +3

    மனதை உருக்கும் பாடல். நன்றி ஆண்டவரே. என் தனிமையிலும் என் இயேசப்பா என்னோடு இருப்பதால் எதற்கும் கலக்கமில்லை. என்னை தேற்ற, ஆற்ற என் தேற்றரவாளர் என்னோடு... இப்படியான பாடல்களை இசையமைக்க ஆண்டவர் உதவி செய்கிறார் சகோ. Thank you lord. 👍

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 9 місяців тому +1

    Peace AG Church keelapalur Melapalur Ariyalur Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God bless you all the best time Jesus is lord

  • @praisegodm.maniraj7201
    @praisegodm.maniraj7201 4 роки тому +7

    Price the lord brother super very nice singing

  • @rajeshr2473
    @rajeshr2473 4 роки тому +7

    Very nice song God bless you brother 👍👍👍👌👌👌

  • @Naagursandasekara
    @Naagursandasekara 6 місяців тому +1

    நான் ஒவ்வொருநாளும் தடுமருகிரேன் என் வாழ்கையில் ஒரு நாளும் நிம்மதி இல்லை என் தேவனே பஸ்டர் என்னை சுகம் தரும் என் பிதாவே நிங்க இல்லாட்டி வாழ முடியாது இயேசுவே நன்றி ஐய்யா ஆமேன்

  • @Rathi-Rachel
    @Rathi-Rachel 4 роки тому +10

    Nice lyrics pastor.... God bless you

  • @nancyalex903
    @nancyalex903 3 роки тому +6

    This song for me. Thank you Jesus touch my heart 💖. Thank you brother 💓.

  • @johnpeter1626
    @johnpeter1626 2 роки тому +7

    Song very nice bro God bless you and your family

  • @sarasudaisy7951
    @sarasudaisy7951 3 роки тому +5

    Very nice song brother thank you

  • @lithiyalithiya4140
    @lithiyalithiya4140 4 роки тому +8

    Sema bro yesterday thaan intha song UA-cam la paaththen 100 time kku mela keedden keeddukkiddeee irukken feelings aaa sollamudiyaatha alavukkuu aaruthalaaiii irukkuuu bro god bless you en life la appaa thaan ellamee

  • @banuvincent1092
    @banuvincent1092 3 роки тому +6

    Super Brother vere nice lyrics GOD BLESS YOU

  • @JesiJesina-s7h
    @JesiJesina-s7h 11 місяців тому

    ரொம்ப.ரொம்ப.ஜீவவசனத்தின்.மூலம்.பாடலை.கேட்க.சன்தோசம்.

  • @chithrachithra6610
    @chithrachithra6610 2 роки тому +5

    நன்றி அப்பா 🙏

  • @JeniJency-r3z
    @JeniJency-r3z Місяць тому

    Intha padal pola nanum en pillaigalum santha janangal sontham othuka pattu anathayai iruntha pothu aandavar mattume engaluku aaruthalayi irunthar

  • @YOKESH_2011
    @YOKESH_2011 Місяць тому

    Super brother semmaya irukku ennakku romba putichi pochi

  • @selvanjersha2501
    @selvanjersha2501 2 роки тому +5

    God bless you and your ministries my dear brother

  • @veeranebi542
    @veeranebi542 4 роки тому +8

    Amen hallelujah Amen

  • @sakadevansakadevan4671
    @sakadevansakadevan4671 2 роки тому +4

    நீங்க எடுக்கிற பாட்டு எனக்கு பிடிக்கும்

  • @francisfrancis9659
    @francisfrancis9659 4 роки тому +9

    God Bless You Brother.

  • @lithiyalithiya4140
    @lithiyalithiya4140 4 роки тому +6

    Wow super bro

  • @harshavardhini5976
    @harshavardhini5976 4 роки тому +5

    Nice very super i love you my Jesus

  • @meerameera9020
    @meerameera9020 Рік тому

    ஸ்தோத்திரம்.பிரதர்.உங்கல்.பாடல்.சூப்பர்.கர்தர்ருக்கே.மகிமை.ஆமென்.ஆமென்

  • @jesaijes9948
    @jesaijes9948 7 місяців тому

    Praise the lord 🙏
    எனக்காக தான் இந்த மன வேதனையான வரிகளை 3 வருடத்துக்கு முன்னவே சகோதரர்க்கு இயேசப்பா குடுத்தாங்க போல😢 என்னோட வாழ்க்கையின் வரிகள் 😢 நீங்க மட்டும் போதும் இயேசப்பா 😢😢😢😢😢😢 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏நீர் ஒருவரே ஆறுதல்❤

  • @seethalashmiseethalashmi8702
    @seethalashmiseethalashmi8702 11 місяців тому +1

    நீங்க போதும் இயேசுப்பா உங்க அன்புக்கு நன்றி

  • @KousalyaKowsalya-kj7xx
    @KousalyaKowsalya-kj7xx 5 місяців тому +1

    உங்க பாடல்கள் அனைத்தும் சூப்பர்

  • @vinithavinitha2488
    @vinithavinitha2488 3 роки тому +6

    Nice praise the Lord

  • @stephen9505
    @stephen9505 3 роки тому +4

    Super 👍 got bless you

  • @AkilaAkaila
    @AkilaAkaila 3 місяці тому

    Unga songa ellam. Semma. Song kekkumpothu ellam magimai velipaduthu

  • @aradhnamassey2129
    @aradhnamassey2129 2 роки тому +4

    Nice song pastor ji 👌👌👌👌👌👌👌🙏

  • @mariapeduru7081
    @mariapeduru7081 3 роки тому +4

    Amen hallelujah glory to God thanks appa

  • @sheelaebi8166
    @sheelaebi8166 4 роки тому +5

    Nice bro.... God bless you ...

  • @rakeshff503
    @rakeshff503 10 місяців тому

    Senaigalin karthar vungalaium vunga vittarium yesuvun parishutha namathinale aasirvadhikkirom💯✝️🥺🙌🙏

  • @jenirajan7415
    @jenirajan7415 2 роки тому +2

    Amen daddy ungala vitta enaku yarumae illappa

  • @Uma-qt3zx
    @Uma-qt3zx Місяць тому

    Intha song ennakaga padunatha ithu than ennoda life situations in my parents

  • @gandhimathi211
    @gandhimathi211 5 днів тому

    நன்றி நன்றி ஐயா

  • @shivajidaniel6080
    @shivajidaniel6080 2 роки тому +1

    மகிமை கர்த்தருக்கே. சகோதரரே.

  • @lalithalalitha490
    @lalithalalitha490 Місяць тому

    Praise the lord brother very nice song bro, God bless you 🙏🙏🙏

  • @priyaselvi5877
    @priyaselvi5877 4 роки тому +6

    Amen ...... Thanks for your precious lyrics........... thank u lord......

    • @omegabala5424
      @omegabala5424 4 роки тому +2

      Praise the Lord nenga yaru

    • @priyaselvi5877
      @priyaselvi5877 4 роки тому +3

      Nenga yarunu kekuringa....... Not understand brother........ Late ah than unga videos enaku kidaichathu very useful to me........ It makes me cry ....... keep rocking for Jesus

    • @priyaselvi5877
      @priyaselvi5877 4 роки тому +2

      Your songs all touched me .......... Correct situations unga testimoni & your songs makes me peaceful ......

  • @christinaimmancy7224
    @christinaimmancy7224 4 роки тому +5

    Awesome brother

  • @SironmaniS-mf6og
    @SironmaniS-mf6og 7 місяців тому

    I'm a one eye blind person but when I was born perfect, no words to say,This song is written for my life one

  • @shanthijey4055
    @shanthijey4055 2 місяці тому

    Nice song, everything is god's love only in this world

  • @jesuschristhopechurchchand1718
    @jesuschristhopechurchchand1718 3 роки тому +5

    கர்த்தருடைய பாடல் இருதயம் நேற்று கிருபை

  • @ilovejesus2672
    @ilovejesus2672 9 місяців тому

    Super song brother my heart touching song praise the lord amen God bless you

  • @anishmathew4584
    @anishmathew4584 2 роки тому +3

    god biass you pas

  • @selvi4053
    @selvi4053 3 місяці тому

    Ungaludaiya Ella song m rempa nalla irukku pastor

  • @cherrycherry6706
    @cherrycherry6706 10 місяців тому

    அண்ணா god bless u

  • @kanikani2151
    @kanikani2151 Рік тому +1

    Very nice 👍 song 🎶brother ✝️God bless u 👌

  • @JayaKodi-ex8se
    @JayaKodi-ex8se 10 місяців тому

    என் கர்ப்பத்தின் கனியை ஆசீர்வாதம்

  • @dheivanais3098
    @dheivanais3098 2 роки тому

    Unga kirupa mattum engala vazhi nadathavillanaa na pogum paathai thavaragume🛐🛐🛐🛐✝✝✝✝🛐🛐🛐🛐✝✝super line manathai thotta varthagal 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @brujinu6004
    @brujinu6004 2 роки тому +2

    Super songs,aluga varuthu

  • @selvanjersha2501
    @selvanjersha2501 2 роки тому +5

    Nice verses

  • @nancynancy7064
    @nancynancy7064 7 місяців тому

    Appa no one is there for me lord.. only you are there for me.. thank you Jesus..❤

  • @SathishKumar-sy7mw
    @SathishKumar-sy7mw 2 роки тому +2

    Nice song praise the Lord 🙏

  • @santhosha5476
    @santhosha5476 8 місяців тому

    Enaku ennoda pappu venum Jesus please Ava enna vittu pogama irukanum ayya 😢😢😢

  • @rajigrace2801
    @rajigrace2801 3 роки тому +6

    Amen praise god

  • @joychiristianmessage7154
    @joychiristianmessage7154 2 роки тому +1

    ஆமேன் ஸ்தோத்திரம் நன்றி

  • @skskskDialog
    @skskskDialog 9 місяців тому

    Nega pothum engalukku Appa 😢😢😢😢

  • @SubinViji-nu4wu
    @SubinViji-nu4wu 8 місяців тому

    ennakaka jabam panuga ennaku yarume illa appa ennaku aruthala tharuga appa na nampunavaga ippa enna mathikala ennaka pecha kathu kudutay kekala appa 😭😭😭😭😭😭 manasu kastama iruku pa valkaiye verukuthupa enna yarume purichikala esappa nega enna en kuda iruthu nadathuga apps😭😭😭😭😭

  • @ckmedia1259
    @ckmedia1259 4 роки тому +6

    I'm deeply touch with this song. Praise the Lord, Jesus Christ. coming days have to choose this song for my channel singers

    • @aaronbalaofficial7242
      @aaronbalaofficial7242  4 роки тому +2

      Plz cal me

    • @veeranebi542
      @veeranebi542 4 роки тому +2

      Very Very miracle song glory to God amen alleluia grace to God amen alleluia God bless you both dear brother

  • @AllwinThomas-b3z
    @AllwinThomas-b3z 26 днів тому

    Thank you pastor god is great

  • @angelinshalu7553
    @angelinshalu7553 2 роки тому +7

    What a lyriczzzz Vera level........ God bless you abundantly...... For growing ur ministry further brooo

  • @badgboysgamingbadgboys4024
    @badgboysgamingbadgboys4024 2 місяці тому

    தேவனேஆறுதல்❤❤❤

  • @maliga9956
    @maliga9956 6 місяців тому

    இந்த பாட்டு கேக்க கேக்க ரொம்ப ஆறுதலா இருக்கு

  • @gloriyagloriya407
    @gloriyagloriya407 7 місяців тому

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ✝️❤️🛐

  • @Navidha
    @Navidha Рік тому

    Ameen ameen ameen ameen ameen yasppa Ameen yasppa. Thanku yasppa ❤ Thanku Jesus ❤❤❤🎉🎉🎉

  • @AmmuAmmu-l6q
    @AmmuAmmu-l6q 7 місяців тому

    எனக்கு ரொம்ப ஆறுதல் தரும் பாடல் ஃ🙏🙏🙏

  • @jesimary3638
    @jesimary3638 Рік тому

    Unga Saatchi ennai migaum alukai aanathanu brother karthar ungalodu koodave irukirar amen

  • @jesimary3638
    @jesimary3638 Рік тому

    Aaruthal paadal kartharuke magimai undagatum amen God bless you dear brother nalla voice ungaluku brother migaum nandri yeasppa

  • @Fine_food_
    @Fine_food_ 6 місяців тому

    உங்கள் இந்த.பாடலை.கெக்கும்பொதெலாம்.கர்த்தர்.என்னோடுக்கிறார்

  • @KaniGKani-qq5or
    @KaniGKani-qq5or 2 роки тому +1

    Nice songs brother ✝️🙏🙏🙏God bless you 🌺💐💐

  • @yamunasri2784
    @yamunasri2784 2 роки тому +5

    I love Jesus 😭😭😭😭

  • @muthubenjamin7458
    @muthubenjamin7458 2 роки тому +3

    Praise the lord BR 🙏🏼

  • @sarasvathilavina
    @sarasvathilavina 5 місяців тому

    Amenthank Jesus Christ always bless God bless you all 🎉🎉🎉🎉🎉

  • @shanthiscookbook79
    @shanthiscookbook79 2 роки тому +2

    Arumayana varigal pastor

  • @simsonedwardofficialjesusg7630
    @simsonedwardofficialjesusg7630 4 роки тому +7

    Nice bala

  • @prasanths2560
    @prasanths2560 2 роки тому +1

    Praise the Lord brother ... Song very nice ..God bless you

  • @gudalooragchurch2125
    @gudalooragchurch2125 11 місяців тому

    Yes Lord you are our shepherd and blessings.you are our enough.very nice may God continue use and bless you pastor.