@@drsmahesan203 My comment is about government and rule of law and rights of Citizen. PTA is an inhuman act, it has no space for human rights. If a country is ruled using PTA, means that country is discriminating some section of that country. If people are demanding something rulers should listen to the people and solve the issue at the earliest opportunity. If you are not ready to listen, hiding the problems will never help anybody. Educate the people, teach them self determination is fundamental rights of every Citizen. உனக்கு DR பட்டம் ஒரு கேடா? வன்மவாத முட்டாள். துரோகம் செய்தா நீ துரோகி தானே?
அது சட்டமாக உள்ளது,ஆகவே அதை நீக்கவேண்டும் என்றால் அதற்கு நடைமுறைகள் இருக்கிறதல்லவா,முதல் அதற்குரிய சூழல் அமையவேண்டும்,அப்போதுதான் சிங்கள மக்களும் அதற்கு ஆதரவளிப்பார்கள்,..இந்த அரசாங்கத்தை பொறுத்தவரை தாமதமானாலும் நல்லதே நடைபெறும்,
மற்றைய அரசாங்கங்கள் வழங்காத. சலுககைகளை வழங்கும் போது எமது மக்களும் அதறகேற்றாப் போல சட்டத்தை மதித்து நடப்பது நன்மையை தரும் எதற்கும் விதண்டாமாக. இருந்தால் காரியத்தை சாதிக்க. முடியாது
தற்போது அரசு வழங்கியுள்ள சுதந்திரம், ஜனநாயக உரிமையை பலர் தான் தோன்றித் தனமாக பயன்படுத்துவதும், செயல்படுவதும், துஷ்பிரயோகம் செய்வதையும் பார்க்கமுடிகிறது எனவே உங்கள் அவசரத்துக்கு அச்சட்டத்தை நீக்கக் கூடாது. அதன் தேவைப்பாடுள்ளது. புரியவல்லையா?
இப்படியான ஒரு நியாயப்படுத்தலுடன் தான் இச் சடடம் முன்னரும் பயன்படுத்தப்பட்ட்து. அப்போது இதை எதிர்த்த அனுரா இப்போது அதையே பாவிப்பது சரியா? அரசியல்வாதிகள் எதிர்க்கடசியில் இருக்கும் போது சொல்வது ஒன்று ஆளும் தரப்பாக மாறியபின்பு செய்வது அதற்கு நேரெதிர் என்பதற்கு அனுராவும் விதிவிலக்கில்லை என்று தான் தோன்றுகிறது.
தற்போதைக்கு அவசரகால சட்டம் இலங்கைக்கு தேவைப்பட வேண்டிய அவசியம் இல்லை அந்த சட்டம் கட்டாயம் நீக்கப்பட வேண்டும். இதற்காக அனைத்து எதிர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக சிறுபான்மையினர் கட்சிகளின் உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டு்ம்
PTA இன் கீழ் கைது செய்யப் பட்ட ஒருவருக்கு பினை வளங்க முடிய்தாது. குறித்த நபர் கைது செய்யப் பட்டிருப்பது PTA இன் கீழ் இல்லை என்பது இதில் இருந்து புறிந்து கொள்ள முடிகிறது. ஆனால் கைது செய்யப் பட்ட மற்றவர்களின் நிலை என்ன என்பது தெரியாது.
But Namel Pichai will be happy by this arrest law. And I have shared a pic about Anura, and I shared Methagus foto on his birthday, and I commented to Anura, his smile like Methagu and we miss Methagu. So I should think before visiting to That Srilanka which is stupid law no human there with human being 😢😢
There are effective laws other than PTA and be aware that none of the crimes you quoted is chargeable under PTA. Every corruption and bribery cannot be since they do nor fall under acts of terrorism ! PTA was formulated chiefly against oppress minority views against the ruling party and the present government uses it for its own benefit to silence anyone who rises against them so that they can build a similar dynasty to Mahinda and co .
Unga understanding level இவ்வளவு தானா.. நல்ல விடயங்களுக்கு தானே அந்த சட்டத்தை பயன்படுத்தினாங்க. பாதகமா அதனை பயன்படுத்தாத வரையில் விமர்சிக்க முடியாது. பொலிஸ் gun வெச்சிருக்காரு, குற்றவாளிகளை பிடிக்க அதனை பயன்படுத்தினாரு. அவர் அந்த gun ஐ ஒரு innocent முன்னால் தூக்கும் வரை அவரை விமர்சிக்க முடியாது. புரிஞ்சு news கொடுங்க. (I watched Ur videos and observe Ur point of view and opinions. உங்களிடம் இனங்களுக்கிடையேயான பாகுபாடு உள்ளது. அதனை casual ஆக மறைக்க try பன்னாலும் விளங்குகிறது. As a news reporter, that's not health for you)
அனுரா பதவிக்கு வர முன்னர் pta நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தப்படலாம் என்று சொன்னாரா? ஒட்டு மொத்தமாக அது நீக்கப்படவேண்டும் என்று தானே சொன்னார். மற்றது நல்ல விடயம், கெடட விடயம் என்று எப்படி தீர்மானிப்பது? அல்லது அனுரா செய்தபடியால் அது நல்ல விடயமா? முக நூல் பதிவு போன்றவற்றிற்கெல்லாம் இது பாவிக்கப்படும் என்றால் இதை நீக்கக்கூடிய நிலைமை எப்போதாவது வருமா?
நீங்கள் சொல்வது சரிதான் சகோதரா! பொறுத்திருந்து பார்ப்போம் ❤🎉
நீங்க எதிர்பார்க்கல, நாங்க எதிர்பார்த்தது தான்.
Can we believe if Tigers rule the country there will be no "PTA" - or whatever name they have, like "Thuroki" or so?
@@drsmahesan203The question is not what you have perverted , it is whether or not PTA must be repealed !
@@drsmahesan203
Your repeated comments reveal nothing but a severe lack of understanding of contemporary politics and common sense to the least !
@@drsmahesan203 My comment is about government and rule of law and rights of Citizen. PTA is an inhuman act, it has no space for human rights. If a country is ruled using PTA, means that country is discriminating some section of that country. If people are demanding something rulers should listen to the people and solve the issue at the earliest opportunity. If you are not ready to listen, hiding the problems will never help anybody. Educate the people, teach them self determination is fundamental rights of every Citizen. உனக்கு DR பட்டம் ஒரு கேடா? வன்மவாத முட்டாள். துரோகம் செய்தா நீ துரோகி தானே?
சட்டம் யோசனைகளோடு நீக்கப்படும் நேரம் வரும்..போது... மகிழலாம்...
Yes
இது கண்துடைப்பாக இருக்கலாம்.
முக்கிய நபரைப்பிடிக்கும் வரை சட்டத்தைப்பயன்படுத்தலாமல்லவா.
இது இனவாத அரசு
Beggars belief
பேரினவாதம் பேரினவாதம்தான்
அது சட்டமாக உள்ளது,ஆகவே அதை நீக்கவேண்டும் என்றால் அதற்கு நடைமுறைகள் இருக்கிறதல்லவா,முதல் அதற்குரிய சூழல் அமையவேண்டும்,அப்போதுதான் சிங்கள மக்களும் அதற்கு ஆதரவளிப்பார்கள்,..இந்த அரசாங்கத்தை பொறுத்தவரை தாமதமானாலும் நல்லதே நடைபெறும்,
Beggars belief
@@bona-fide-pc What is the belief of 'rich', Going to take arms???
@
Idiot
Try to understand the meaning of the English idiom !
The idiom has nothing to do with the rich and the poor !
How illiterate you are !
@
Improve your low IQ my dear retard !
இப்படி எவ்வளவு காலம் இந்த அரசாங்கத்தில் சூழ்ச்சியில் மாட்டிகிடக்க போறீங்களோ 😂😂😂😂
Vanakkam ! Poruththitunthu Paarppom Nanry.
மற்றைய அரசாங்கங்கள் வழங்காத. சலுககைகளை வழங்கும் போது எமது மக்களும் அதறகேற்றாப் போல சட்டத்தை மதித்து நடப்பது நன்மையை தரும் எதற்கும் விதண்டாமாக. இருந்தால் காரியத்தை சாதிக்க. முடியாது
Thelivana vilakkam ❤❤
நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே
Not for NPP as per the foolish people of this country!
தம்பி கொஞ்சம் பொறு கவனி என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள் 🤝🤝🇱🇰🇱🇰🇨🇭🇨🇭அவசரம் வேண்டாம் 💪🏽👋🏾
Haha
Do you have a functioning brain ??
இந்த அரசுக்கு இன்னும் எத்தனை காலம் செம்பு தூக்க போகிறீர்கள்
I am 56 years in USA and I have many friends they are here over 60 years and they are scared to go back to SL
சட்டம் சட்டம்
மரப்பானைஒருக்காத்தாவேகும்பொறுத்திருந்துபார்ப்போம்
இந்த அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு முன் சொன்ன எதையும் இன்னும் செய்யவில்லை மக்கள் நம்பி விட்டார்கள் பாவம்
They are capable of nothing but exactly what the past government did .
தற்போது அரசு வழங்கியுள்ள சுதந்திரம், ஜனநாயக உரிமையை பலர்
தான் தோன்றித் தனமாக பயன்படுத்துவதும்,
செயல்படுவதும், துஷ்பிரயோகம் செய்வதையும் பார்க்கமுடிகிறது எனவே
உங்கள் அவசரத்துக்கு அச்சட்டத்தை நீக்கக் கூடாது. அதன் தேவைப்பாடுள்ளது. புரியவல்லையா?
தொப்பி பிரட்டிகளே, உங்கள் பிறவிப்பழக்கம் மாறவே மாறாது
Donkey
There are other sections of law to deal with legitimately in line with international law. That is what the point is !
இதைதானே முன்னாளுள்ள அரசுகளும் செய்தன அப்போ ஏன் அவர்களை வடக்கு மண் எதிர்த்தது
இப்படியான ஒரு நியாயப்படுத்தலுடன் தான் இச் சடடம் முன்னரும் பயன்படுத்தப்பட்ட்து. அப்போது இதை எதிர்த்த அனுரா இப்போது அதையே பாவிப்பது சரியா? அரசியல்வாதிகள் எதிர்க்கடசியில் இருக்கும் போது சொல்வது ஒன்று ஆளும் தரப்பாக மாறியபின்பு செய்வது அதற்கு நேரெதிர் என்பதற்கு அனுராவும் விதிவிலக்கில்லை என்று தான் தோன்றுகிறது.
Super speech bro
சொன்ன வாக்குறுதிக்கல நிறைவேத்தவிட்டால் இவர்களுக்கும் மக்கள் படம் காத்து குடுப்பார்கள் நண்பா
Adha neenga solli theriya wendiya thewayonnu illa
@@MuhammedRuzaik atha nee solla theva illa
😮😮😮😮😮😮
A democratic country like Srilanka should not have such laws 😮
Who believed that Lanka is a democratic country ?
Only for name sake, not in reality
@@vinda-c1t democrazy country
காலம் சென்று புத்தி வந்து என்ன பலன் 🙄
Sad case regarding guy who returned from London for mum's funeral
PTA act should be modified to avod the harrassments.
உங்கள் கருத்துக்கள் ஒவ்வொன்றும் அவசியம் நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திஸநாயக்காவுக்கு தெரியப்படுத்தவும் தம்பி...மக்களுக்கான நல் வரிகள் ...
அவரு தெரிஞ்சு?
As if he does not know !!
NPP is another muppet!
Will wait and see
Wait forever
zzzzzzzzzzzzzzzzzzzzzzx
Nil kawani sel andhmarithan ilangayin arasiyal maatram very edhuvum nadakkadhu polaye 😮😢
தற்போதைக்கு அவசரகால சட்டம் இலங்கைக்கு தேவைப்பட வேண்டிய அவசியம் இல்லை அந்த சட்டம் கட்டாயம் நீக்கப்பட வேண்டும். இதற்காக அனைத்து எதிர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக சிறுபான்மையினர் கட்சிகளின் உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டு்ம்
Before that
Focus on election pledges the ruling party gave !
Gradually it will become manifestly untrue as they were plainly made to gain votes .
This crazy law PTA should be removed by NPP/ AKD as quickly as possible 😮
Yes dont be rush guys. Also dont posted against government. ADK will do his work.
Pta neekkappadanum😳
PTA இன் கீழ் கைது செய்யப் பட்ட ஒருவருக்கு பினை வளங்க முடிய்தாது. குறித்த நபர் கைது செய்யப் பட்டிருப்பது PTA இன் கீழ் இல்லை என்பது இதில் இருந்து புறிந்து கொள்ள முடிகிறது. ஆனால் கைது செய்யப் பட்ட மற்றவர்களின் நிலை என்ன என்பது தெரியாது.
As usual aberration of Muslim’s ability to grasp facts is abundantly evident from what you said !
❤❤❤❤❤❤😂
பயங்கரவாத தடை சட்டம் நீக்க வேண்டும் என்பதா உங்கள் கடுத்து
Hey
It was even one of the promises of the NPP election mandate !
Sorry Lankan Citizen
Never go and send to any penny
But Namel Pichai will be happy by this arrest law. And I have shared a pic about Anura, and I shared Methagus foto on his birthday, and I commented to Anura, his smile like Methagu and we miss Methagu. So I should think before visiting to That Srilanka which is stupid law no human there with human being 😢😢
அனுரா வாழ்க 🙏
Onnume puriyala bro
Payagaravatha sattam oru nattin nanmykaga pottirupathai nagal mathikkavendum . athil thamilarukku mattum urthtganavai alla inda nattin pathukappuku kadinamaga thavaipadugerathu. Epoluthu nattu makkal thamaku kedaiththa sudanthirathaum nattu vedimuraigalaum kadaipedikerargalo anrayanal idelam neekapadalam. Namathu sudanthiraththai sariyaga kadai pediththal yaraum kurai kuura mudiyathu enbathu enathu abipprayam saogathara. Nattai sariyana pathail kondusalavendumenral sela kadinamana needi valimuraigal nattukku avasiyam. Manidanin mananilai enbathu avargal thamaku sadagamagathan parppargal athu iyalbanathu . Manidan enbavanukku aagayathukku maal ewvalavu salugaigal kedaithalum mana thruppthi kolada jeevan manidanthan .alavukku meerinal amerthamum nanjuthan .
What a foolish slumber !
எங்கள் இடம்களிலே வெட்டு குத்து கொலை கர்பழிப்பு இதை பற்றி நீங்க என்ன நினைக்கிறிங்க என்பதை கொமன்டில் பதிவு செய்யுங்கள்,
There are effective laws other than PTA and be aware that none of the crimes you quoted is chargeable under PTA. Every corruption and bribery cannot be since they do nor fall under acts of terrorism ! PTA was formulated chiefly against oppress minority views against the ruling party and the present government uses it for its own benefit to silence anyone who rises against them so that they can build a similar dynasty to Mahinda and co .
In Future all will be solved😅
There is no future as you hope !
Unga understanding level இவ்வளவு தானா..
நல்ல விடயங்களுக்கு தானே அந்த சட்டத்தை பயன்படுத்தினாங்க. பாதகமா அதனை பயன்படுத்தாத வரையில் விமர்சிக்க முடியாது. பொலிஸ் gun வெச்சிருக்காரு, குற்றவாளிகளை பிடிக்க அதனை பயன்படுத்தினாரு. அவர் அந்த gun ஐ ஒரு innocent முன்னால் தூக்கும் வரை அவரை விமர்சிக்க முடியாது. புரிஞ்சு news கொடுங்க.
(I watched Ur videos and observe Ur point of view and opinions. உங்களிடம் இனங்களுக்கிடையேயான பாகுபாடு உள்ளது. அதனை casual ஆக மறைக்க try பன்னாலும் விளங்குகிறது. As a news reporter, that's not health for you)