நான் பட்ட கஷ்டத்தை மாண்புமிகு நிர்மலாஜி பார்லிமெண்ட்டில் கூரியது 65வயதான எனக்கு ஆறுதலாக இருந்தது நான் ஹிந்தி கற்கமுடியாத காரணம் மந்திரிகூரிய அதே காரணம் தான் திமுக அமைச்சர் அன்பில்தர்மலிங்கம் 7வயது சிறுவனான என்னை காலரைபிடித்து இழுத்து பாப்பாரபயலுக்கு ஹிந்தி கேட்குதா என்று கீழேபோட்டார் இதற்கு சாட்சி எனது அண்ணன் 75வயது அவர் தற்போது உயிருடன் இல்லை.நிர்மலாஜிக்கு நன்றி.
எவ்வளவு அழகாக சொல்கிறார்கள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள். ஒவ்வொரு தனி மனித உரிமை ஹிந்தி கற்பது. அதற்கு மாநில அரசு உதவ வேண்டும். அப்போதுதான் நம் பாரத நாட்டில் நடக்கும் அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும்.
எவன் செத்தாலும் இதயம் நல்லெண்ணெய் வாங்கி தலையில் தேய்த்து குளித்து வர நலம் தரும் 😊 ஏண்டா மக்கள் படும் பாட்டை பார்த்து இந்த விளம்பரத்தை நிறுத்தி வையுங்கடா😊
இனிய காலை வணக்கம் தினமலர் செய்திக்கு நன்றி.
நான் பட்ட கஷ்டத்தை மாண்புமிகு நிர்மலாஜி பார்லிமெண்ட்டில் கூரியது
65வயதான எனக்கு ஆறுதலாக இருந்தது
நான் ஹிந்தி கற்கமுடியாத
காரணம் மந்திரிகூரிய அதே
காரணம் தான் திமுக அமைச்சர் அன்பில்தர்மலிங்கம்
7வயது சிறுவனான என்னை
காலரைபிடித்து இழுத்து பாப்பாரபயலுக்கு ஹிந்தி
கேட்குதா என்று கீழேபோட்டார் இதற்கு சாட்சி எனது அண்ணன் 75வயது அவர் தற்போது உயிருடன் இல்லை.நிர்மலாஜிக்கு நன்றி.
எவ்வளவு அழகாக சொல்கிறார்கள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள். ஒவ்வொரு தனி மனித உரிமை ஹிந்தி கற்பது. அதற்கு மாநில அரசு உதவ வேண்டும். அப்போதுதான் நம் பாரத நாட்டில் நடக்கும் அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும்.
அரசியல் பண்ணாம அவிலா செய்வோம் ...சொன்னவர் மாண்புமிகு முதலமைச்சர்
குப்புற விழுந்தாலும்மீசையில்மண்ஒட்டவில்லை
எவன் செத்தாலும் இதயம் நல்லெண்ணெய் வாங்கி தலையில் தேய்த்து குளித்து வர நலம் தரும் 😊 ஏண்டா மக்கள் படும் பாட்டை பார்த்து இந்த விளம்பரத்தை நிறுத்தி வையுங்கடா😊
அதுவும் விற்கிற விலையில் தினமும் வாங்கவேண்டுமாம்.
Naanga ellaaththaiyum thodechikkuvo
She is 100%right..
We were driven out and my Hindi teacher was beaten by DMK cadres
Arasial pannama aviyala pannuga minister sir
Ambethkar suggested sanskrit as national language..dmks know this
Cheru veesiyavarkal will be taken care of property.
Dmk failed