தரமான சம்பவத்தை இனிமேல் தான் பாக்க போறீங்க.. 😈 | Siragadika Aasai | Episode Preview | 09 July

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ • 130

  • @SS-ml-c6n
    @SS-ml-c6n 6 місяців тому +149

    Oru sambavamum nadakathu... Intha serial pakura namaku than viboothi adiparu

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai 6 місяців тому +107

    டைரக்டர் சார் முத்து மீனா தப்பு பண்ணா உடனே காண்பிக்கிறிங்க! மனோஜ் ரோகிணிய மட்டும் காப்பாத்துறாரு!

    • @banu9396
      @banu9396 6 місяців тому +1

      😆😆😆😆

  • @Sabaru83
    @Sabaru83 6 місяців тому +20

    ஒரு நியாயமும் கிடைக்க போறதில்ல வெங்காயமும் கிடைக்க போறதில்ல, வழக்கம் போல முத்து மீனாக்கு நாமம் தான் கிடைக்க போகுது! 🙄😬

  • @Ceaser333
    @Ceaser333 6 місяців тому +15

    கவலை வேண்டாம் இதுவும் இயக்குனரின் கண் துடைப்புதான்... எவ்வளவோ விஷயங்களை இந்த இயக்குனர் மூடி மறைத்திக்கிறார் அதில் இதுவும் ஒன்று... குமரா உன்ன பத்தி தெரியாதா.......😂😂😂😂

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 6 місяців тому +53

    இதுவரையில் கடந்த இரண்டுவாரமாக செம போர்
    மீனாவுக்கு மட்டுமே கஷ்டமோ

  • @sajisajii6575
    @sajisajii6575 6 місяців тому +43

    Intha oru vishaya maachum sekrama veliya kondu vaangaa... Illana naanga kaduppaiduvomm...

  • @manikandang7079
    @manikandang7079 6 місяців тому +35

    முத்துக்கிட்ட இத்தா மனோஜ் அடி வாங்குறது வேலையை வச்சி இருக்கான் 😂😂😂

  • @finchersworld6176
    @finchersworld6176 6 місяців тому +4

    Fireyyyy Muthu🔥🔥🔥. Vetri vasanth acting marvellous ❤

  • @kavirajendran1743
    @kavirajendran1743 6 місяців тому +2

    Paalakuralu 😂😂

  • @IshwaryaArun12
    @IshwaryaArun12 6 місяців тому +340

    Epdiyum intha problem um bushvaanam tha aagum 😑

  • @MatramVarum
    @MatramVarum 6 місяців тому +89

    ரோகினி பையன பத்தி மனோஜ் க்கு தெரியணும் 😂😂 அவன் மூஞ்சிய பாக்கணும் 😂😂

  • @kokilaloganathan4639
    @kokilaloganathan4639 6 місяців тому +61

    Tomorrow episode paaga iam waiting ❤❤
    Palakkural voice 😂😂😂 super comedy scene

  • @sajisajii6575
    @sajisajii6575 6 місяців тому +31

    Muththu style la Manoj kitta kettaa unmaa thaanaa veliya vara pothuu...

  • @vellaichamyraman7465
    @vellaichamyraman7465 6 місяців тому +42

    இந்த சீரியல் டேரக்டர் 90s காலத்துல இருந்து வில்லனுக்கு தான் சபோர்ட் பண்ணுவான்....😂
    Eg : திருமதி செல்வம், தெய்வ மகள்

    • @nirmalasaiprasad3740
      @nirmalasaiprasad3740 6 місяців тому +4

      S correct.a sonnenga

    • @anuradhashankar1862
      @anuradhashankar1862 6 місяців тому +2

      Apram ethuku intha director edukara serial poduringa makala irritate pannava

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 6 місяців тому +1

      சரியா சொன்னீங்க 👌👌👌👌👌👌

    • @M.Nirmala745
      @M.Nirmala745 6 місяців тому +1

      எல்லா சீரியலிலும் வில்லிகளுக்கு தான் முக்கியத்துவம் குடுக்கிறாங்க..இவர் மட்டும் என்ன செய்வார்? Pastive கதையை வளக்காது.. negative தான் கதையை வளக்கும்..

  • @kaladevis618
    @kaladevis618 6 місяців тому +45

    ஓங்கி இந்த விஜயா வை அறையணும் போல இருக்கு

  • @ManiKandan-ub1xl
    @ManiKandan-ub1xl 6 місяців тому +20

    இந்த விஜயா சனியனை பார்த்தல் எரிச்சல் வருகிறது

  • @ajanthan_dharzewin1204
    @ajanthan_dharzewin1204 6 місяців тому +6

    எல்லாத்தையும் நினைச்சு பயந்து உண்மையை தள்ளிப்போட்டு ஓவர் நல்லவரா இருக்கும் மீனாவை விட சொல்லுவது பொய் செய்ற எல்லாம் பாவமாய் இருந்தாலும் தன் வாழ்க்கையை தங்கவைக்க ரோகினி போடும் effort மீனாவைவிட okay என்ன நடந்தாலும் பாத்துக்கலாம் எனும் எண்ணம் ok தான் அதுக்காக ரோகினி பண்ணுவது சரி என நான் விவாதிக்கவில்லை. ஸ்ருதி கூட ok always straight forward இந்த மீனா தான் ஒரு சினுமூஞ்சி. இந்த நகை விசயத்துல மீனா பண்ணது ஓவர் தான் கழட்டி குடுத்தா குடுத்ததுதான் பாட்டி சொல்றாங்க மாமா சொல்றாங்கன்னு வெக்கம் கெட்டுப்போய் அந்த நகையை ஏன் போடணும். அந்த அண்டைக்கு போட்ட சபதமெல்லாம் அப்ப வெட்டி. நான் கூட நினச்சேன் இந்த மீனா கேரக்டர் க்கு சுயமரியாதை இருக்குன்னு அது இல்லைன்னு இயக்குனர் ப்ரூ பண்ணிட்டாரு.

  • @NITHYAKANDASAMY2011
    @NITHYAKANDASAMY2011 6 місяців тому +1

    சரவெடி கூட ஒன்னு ரெண்டு தான் புஸ்வானம் ஆகும் ஆனால் இந்த சிறகடிக்க ஆசையும் எல்லாமே புஸ்வானம் தான் ஆகிறது பார்க்கின்ற நமக்குத் தான் தலை வெடிக்கிறது😂😂😂😂

  • @dhamaraimagal9780
    @dhamaraimagal9780 6 місяців тому +30

    ஒரு ஈரவெங்காயத்தையும் பார்க்க விடமாட்டாரு குமரன் 😂
    சரி அடுத்து தெருத்தெருவா சுத்தி சிசிடிவி காட்சி கொண்டு வாங்க சரியா
    அதுவும் போன்ல எடுத்த வீடியோவா இல்லாமா பார்த்துக்கோங்க 😅

  • @sajisajii6575
    @sajisajii6575 6 місяців тому +13

    Muththu va ippolaam pazhaya maari geththaa kaatta maatraangaa... No importance to my Hero... Muththu kaaga thaa serial konja maachum poitturukku avan geththu pochchunaa yaarum paakka maattangaa.. ozhunga story Muththu ku positive aah kondu pongaa illana TS maari izhuththu moodittu poga vendithaann..

  • @revathychidambaram8088
    @revathychidambaram8088 6 місяців тому +28

    டைரக்டர் sir இது சரில்ல 😡

    • @densing5931
      @densing5931 6 місяців тому

      director kitta epdi theriya paduthuvathu

  • @deepaksiva3239
    @deepaksiva3239 6 місяців тому +8

    Nottunanga...🥵😡😡😡😡😡

  • @rajagreenvalley6165
    @rajagreenvalley6165 6 місяців тому +17

    Manoj 4 adi potta theriya podhu, idea iladha director 😅😅😅

  • @Ouristamcooking
    @Ouristamcooking 6 місяців тому +7

    Onnum aga porathila... Apdiye mathi vida poranga... Apdiye matikitalum onnum aga porathu ila...

  • @nivetharajesh
    @nivetharajesh 6 місяців тому +1

    Avanga yeppo oh mathivachitrupanga Nagai ha😅 mokkai than aga poguthu

  • @MariappanMass-pk5ky
    @MariappanMass-pk5ky 6 місяців тому

    டைரக்டர் சிக்கினா மவனே செத்துறுவ நான் இந்த சீரியல் பார்த்து ரொம்ப மனஉளைச்சலுக்கு ஆளாகிட்டேன் 😢😢😢

  • @nessajassasin1515
    @nessajassasin1515 6 місяців тому +3

    இந்தச் சிக்கல் வழக்கம் போல் இழுத்துச் செல்லும் என்பதை மிகைப்படுத்தாதீர்கள்

  • @premanand9046
    @premanand9046 6 місяців тому +18

    Rohini vanthu manoj kappathura mathiri director scene vechu nammala ematha poraru athu thaan nadakkum pappom...

  • @PrabavathiBalu-n9f
    @PrabavathiBalu-n9f 6 місяців тому +8

    Kilikka poranga asingamaa solla poram

  • @heartbeat1092
    @heartbeat1092 6 місяців тому +5

    Title Pathale theriyuthu, Manoj matta vida mattiga

  • @nirmalasaiprasad3740
    @nirmalasaiprasad3740 6 місяців тому +2

    Amma character.a nallavithama katunga director sir

  • @kavitha6777
    @kavitha6777 6 місяців тому +6

    இந்த கருமதுக்குத்தான் சீரியல் பாக்கிறது இல்ல

  • @Lavanyahobby
    @Lavanyahobby 6 місяців тому +1

    Shruthi indha jewel kandupidika help pannanum

  • @jaishashi2520
    @jaishashi2520 6 місяців тому +1

    Nachiyar face baiyame illa thimuru thaa theriyuthu.....😑😑😡

  • @remo14387
    @remo14387 6 місяців тому +3

    rohini and manoj will be save as per director irritating da dai

  • @indiravaradarajan8300
    @indiravaradarajan8300 6 місяців тому

    👏👌 srudhi❤

  • @aarthysenthilkumar2728
    @aarthysenthilkumar2728 6 місяців тому +3

    Epidi yu onu agathu.. ithuku ivalo scene

  • @buharilaurashalia70
    @buharilaurashalia70 6 місяців тому

    Vijayava character change pannunga please director sir

  • @ajmi5181
    @ajmi5181 6 місяців тому

    Yeppadiyum onnum nadakka porathu illa buildup mattum than indha muthu character.

  • @sheelak8880
    @sheelak8880 6 місяців тому +1

    Starting la iruntha mathiri ika intha serial ipolam irritating ah iruku

  • @sharmiliamalraj1255
    @sharmiliamalraj1255 6 місяців тому +1

    Ama kiluchinga

  • @buvaneswarir1667
    @buvaneswarir1667 6 місяців тому +5

    Nowadays too boring this serial. 😮

  • @poonthalir2221
    @poonthalir2221 6 місяців тому +2

    Therunjalum intha kilavan pondatiku than support pannuvan therunjathu thanee...

  • @nazeernazeer956
    @nazeernazeer956 6 місяців тому

    Annamalai meendum "nee summa iruudaaa" nu muthu vaa off pannittu matter bussu

  • @densing5931
    @densing5931 6 місяців тому +6

    ine Mela intha serial pakka kudathunu mudivu panni irukkoam
    unmayava . director makkalai muttal aakurar .vijaya vukku rombha saport pandraru pola thappu pandra vijayavukkutha intha serial ella timemum vijayavukka vetri ellaam oru porumaiythan enga family enga friends ellam intha serial avoid panna porom

  • @selvamani5819
    @selvamani5819 6 місяців тому

    Viewers mottai um pattai um pottu kondu kilamba vendiyadhudhan oru 🤬 irukaadhu

  • @manjulanaidu232
    @manjulanaidu232 6 місяців тому +1

    Endha madhiri Amma erundha avalo than endha manoj urpadadhu

  • @bilalahamed7567
    @bilalahamed7567 6 місяців тому

    Ada ennaga yaru yenna pannalum muthu Meena melatha Pali varuthu

  • @sajisajii6575
    @sajisajii6575 6 місяців тому +4

    Mutta kannan muzhikkuraan.. Avan moonji laye onnu podaanumm..

  • @antonyanbarasanantonyanbar9248
    @antonyanbarasanantonyanbar9248 6 місяців тому +3

    Namma ninaippathu onnum nadakka thu

  • @ROCKTAMILROCKROCKTAMIL
    @ROCKTAMILROCKROCKTAMIL 6 місяців тому

    Oru visiyatha mudikirathu kulla 2 week mudichiduthu enna koduma sir

  • @sanasharmi2084
    @sanasharmi2084 6 місяців тому

    Ama meenava mattum thana target panuvinga manoj rohinila matave mattanga apadi thana director sir

  • @reetasankar5005
    @reetasankar5005 6 місяців тому +4

    Matna Manoj

  • @Ks19777
    @Ks19777 6 місяців тому

    Muthu character ku indha reaction romba kammi pa. Ippalam romba boring ah iruku. Mahanadhi nalla iruku.

  • @Sheikfarath
    @Sheikfarath 6 місяців тому +1

    India in the Vijaya saniyan Manoj Saniyan muththuta mattanum

  • @balaskatter6299
    @balaskatter6299 5 місяців тому

    😢

  • @buharilaurashalia70
    @buharilaurashalia70 6 місяців тому

    Rohini parthalae pudikala

  • @ananthananth5339
    @ananthananth5339 6 місяців тому

    Kadupa irruku. Intha serial rempo poor adikurhu 😅

  • @SankaranR-jv9hx
    @SankaranR-jv9hx 4 місяці тому

    Why Director is supporting the fradulant vijaya and Rahini.

  • @AbiAbi-mw9vj
    @AbiAbi-mw9vj 6 місяців тому +4

    Vijaya dog erukkura varaikkum vilankathu

  • @indiravaradarajan8300
    @indiravaradarajan8300 6 місяців тому

    😁😁😁

  • @indumathijanakiraman3069
    @indumathijanakiraman3069 6 місяців тому

    First avoid mixture eating fathet

  • @swethasri9642
    @swethasri9642 6 місяців тому +2

    You director better close the serial. Become the worst serial now

  • @indramukundh173
    @indramukundh173 6 місяців тому

    Entha prblm mey elu elu elupaga.Mudiyala

  • @cholairaj1265
    @cholairaj1265 4 місяці тому

    உப்புக்கும்காரத்துக்கும்பயன்இல்லாமல்முடிந்தகதை

  • @sumathinair5762
    @sumathinair5762 6 місяців тому +2

    Vijaya acting very boring and cheap nowadays.
    This time Meena and muthu should get justice.
    Vijaya Manoj rohini drama too over.
    Please stop this nonsense track.
    This time also Vijaya putting blame on Meena and her family.
    Please stop this nonsense track.
    You have made this serial very boring.
    You are going on focussing on rohini Manoj Vijaya.
    What is the role of Meena and muthu.
    Please stop this nonsense and let the truth come out.

  • @annamalaikarthi1810
    @annamalaikarthi1810 6 місяців тому

    Yepavume Muthu Meena mattum tha nallavangalave irupanga Manoj thapuchute irupana this is toooooooo much serial romba boar adikuthu ipavu Vijaya thapichuruva Meena yepavu adangiye than poganuma ithella oru nadagam please close the serial

  • @Kumaran319
    @Kumaran319 6 місяців тому +3

    Koomutta director 😡🤬🤬👎🏻 vara vara unmela irundha madhipu ellame nasama pochu neeyum unserial um 😡🤬🤬👎🏻🤢

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 6 місяців тому +2

      சூப்பர் 👌👌👌👌😅😅😅😅😅😅😅

  • @lalitharamachandran2061
    @lalitharamachandran2061 6 місяців тому +2

    Worst serial number 1

  • @naveendazzle
    @naveendazzle 6 місяців тому

    Very bore

  • @ValliSankar2021
    @ValliSankar2021 6 місяців тому

    Ithelam oru sambavam ah. Meena is such a stupid and always athai apdi pesathainga ipdi pesathiga nu. Chi shameless character

  • @cherylpriscillagodfrey7509
    @cherylpriscillagodfrey7509 6 місяців тому

    Iii

  • @honeyanu
    @honeyanu 6 місяців тому

    Vara vara bored this serial waste