ஐயா ஏன் தூங்கிட்டே பேசுறீங்க கண்ணு ரொம்ப சொக்கி சொக்கி போகுது என்னடா இப்படி கேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க சரக்கு மிக்ஸிங் சரியில்லையா ஏன்னா கடந்த ஏப்ரல்ல இதே கடகராசிக்கு பலன் நூறூ மடங்கு டாப்ல இருப்பீங்கன்னு சொன்னீங்க ஆனா இப்ப வரைக்கும் என்னைப்போன்ற அத்தனை கடகராசிக்காரங்களும் வேலை,பணம்,சொந்த வாழ்க்கை அனைத்திலும் பிரச்சனை நாங்கள் சாவின் விளிம்பில் இருக்கிறோம் அதனால சரக்கு போட்டா வீட்ல போய் மூடிட்டு தூங்குங்க ஐயா