தோழரே நீங்கள் ஆடு வளர்ப்பது சந்தோசம் எங்கள் நபிகளம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள் எந்த மனிதர் ஆடு வளர்க்கிறார்களோ அவருக்கு செல்வம் என்றும் குறையாமல் இருக்கும் இறைவனின் பொருத்தம் பரக்கத் இருக்கும் என்று கூறியுள்ளார்கள் ஆகவே உங்களுக்கு நிச்சயமாக வளர்ச்சி தான் இருக்கும் உங்களுக்கு நஷ்டம் என்பது வராது இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு ஆண்டவன் நிறைவு செல்வத்தை கொடுப்பானாக
ஒளிவு, மறைவு இல்லாமல் தெளிவான விளக்கம் தருகிறார். வாழ்த்துக்கள் சகோதரே
444444I I 44no no no no 44
சகோதரரே இவ்வளவு தெளிவா விளக்கமா எதார்த்தமா பேசுவது மிகவும் பிடித்திருக்கிறது இறைவன் அருள் செய்ய உங்களுக்காக வேண்டுகிறேன்
தோழரே நீங்கள் ஆடு வளர்ப்பது சந்தோசம் எங்கள் நபிகளம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள் எந்த மனிதர் ஆடு வளர்க்கிறார்களோ அவருக்கு செல்வம் என்றும் குறையாமல் இருக்கும் இறைவனின் பொருத்தம் பரக்கத் இருக்கும் என்று கூறியுள்ளார்கள் ஆகவே உங்களுக்கு நிச்சயமாக வளர்ச்சி தான் இருக்கும் உங்களுக்கு நஷ்டம் என்பது வராது இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு ஆண்டவன் நிறைவு செல்வத்தை கொடுப்பானாக
Where they mention bhai, hathis or quran
நம்ம சவறியதுக்கு நபி ஸல் பெயரை சொல்லி அடிச்சு விட கூடாது பாய்
@@Thambi1986 leave it bro, this is a good business.
😂😂😂😂@@Thambi1986
❤
சகோதரருக்கு வாழ்த்துகள்.உங்கள் தொழில் மென்மேலும் சிறப்பாக வளர எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்.
🙏🙏🙏❤️❤️💯
1:26 @@tamilvivasayi
@@tamilvivasayim
அருமையான கருத்து அண்ணா வாழ்த்துக்கள் 👌👍💐💐💐💐💐🙏🙏
சிறப்பான அனுபவம் வாய்ந்த எதார்த்தமான பேச்சு
🙏🙏🙏❤️❤️💯
Super Explanation
வாழ்த்துக்கள் சகோதரர்
Great
Super speech ❤ Congrats and keep going high success 👍☺️
🙏🙏🙏
எந்த தொழில்லா இருந்தாலும் வேலை
பார்கக்கனும் அனுபவம் தேவை
Super super
🙏🙏🙏
MASHALLA.❤❤❤❤🎉🎉🎉
Masha Allah
Plss plss.... upload vedios with english subtitles...am from wanaparthy. love to watch your every vedio...❤️❤️
നല്ല കർഷകൻ 👍🏻👌🏻
வணக்கம் பிரதர்
Pls i request you to add English captions below in all your vedios....by this you get more viewers and followers
Ayya oru sandhegam,sembari kedayi iyatkaiyave muttura palakkam kondadhu,ipadi mothamaga ore idathil katti podama kuttama valakkurapo onnuku onnu muttu podadha? Apadi muttu pottal kombu sedham adaiyume, adhai epadi thavirpadhu?
Engal kelviku padhil alithal nanraga irukum
உறுப்பினர்களை வெட்டுவதற்கு விற்கலாமா?
நன்றி ஐயா.....
Anna 4 kidaiyea bayangrama sandai podithu..ithu eapadi sandai podama iruku
ஆட்டின் வகை சொல்லுங்கள் அண்ணா.
கிடா 50 கிலோ 50×600 =30000 தாது குளப்பமா இருக்கு bro kida evlokku sales aagum
கிடாய் 50 kg கறி 25 kg
கிடாய் 30.000 கறி 50.000
🎉😂❤❤❤❤❤
Na Ambur Anna ❤️
ஒரு கிடாய் விலை எவ்வளவு
அண்ணா வணக்கம்
🙏🙏🙏❤️❤️💯
Bakrid kidai ku mudi vetalama....
Name of this breed , and available place or market ???
தெளிவான விளக்கம் கொஞ்சம் மக்களுக்கும் பழக்கம் பண்ணி கொடுங்கள் நல்லது
Ivar number kuduka mudiuma
எந்த ஊரு இது
Mariathaipuram near Surandai.. Tenkasi District
மாதம் 3000×10=30000 கிடா வீதம் 9000 ஓப்போ கிடா எவ்லோ விற்பனை ஆகம்
Madan goat farm thiruvengadam
8012923127
Per kg evolo bro
Live weight ₹580
Oru aadu starting live weight evlo irukum
Ivanga contact
Boy 35 killo lam irukadhu atleast 15kg or 20kg kulla than irukum
Shed podanum
Entha Ooru Solla mudiyuma
தென்காசி சுரண்டை
Tenkasi District.... Near Surandai... Mariathaipuram native