ராம் ராம் நீதி துறை 2016 வருடம் நடந்த குற்றத்திற்கு 2024 வருடம் தீர்ப்பு கொடுத்தல் சரியா? குற்றவாளிகளை உடனே தண்டிக்க வேண்டும். இதுவும் நீதி துறையும் ஒரு காரணம் ராமதாஸ்
இவர்கள் அரசியல் வியாதிகள் அல்லது அரசியல் வியாதிகளின் ஆதரவு பெற்றவர்களாக இருந்தால் இருக்கவே இருக்குது அப்பீல் அப்பீல் அப்பீல் விடுதலை ஆகும் வரை அப்பீல்!!!
இந்த வழக்கு ஹைகோர்ட் மேல் முறையீடு வரும்போது....... ஆயுள் தண்டனையா மாறும் மீண்டும் இது சுப்ரிம் கோர்ட்க்கு மேல் முறையீடு போகும் போது............ விடுதலை ஆகிடும்.......... சூப்பர் இல்ல.......😂😂😂😂😂😂😂
2014 செய்த குற்றத்திற்காக 2024 ல் தண்டனை அறிவித்து அதற்கு மேல் மேல்முறையீடு செய்து இன்னும் பத்து வருடங்கள் இழுக்கடித்து குற்றவாளிகள் இறந்தே போய் விடுவார்கள்😅😅😅😅😅😅😅
இதேபோல பாலியல் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும்
ராம் ராம்
நீதி துறை 2016 வருடம் நடந்த குற்றத்திற்கு 2024 வருடம் தீர்ப்பு கொடுத்தல் சரியா?
குற்றவாளிகளை உடனே தண்டிக்க வேண்டும்.
இதுவும் நீதி துறையும் ஒரு காரணம்
ராமதாஸ்
Super 💯
இவர்கள் அரசியல் வியாதிகள் அல்லது அரசியல் வியாதிகளின் ஆதரவு பெற்றவர்களாக இருந்தால் இருக்கவே இருக்குது அப்பீல் அப்பீல் அப்பீல் விடுதலை ஆகும் வரை அப்பீல்!!!
இந்த வழக்கு ஹைகோர்ட் மேல் முறையீடு வரும்போது....... ஆயுள் தண்டனையா மாறும்
மீண்டும் இது சுப்ரிம் கோர்ட்க்கு மேல் முறையீடு போகும் போது............ விடுதலை ஆகிடும்.......... சூப்பர் இல்ல.......😂😂😂😂😂😂😂
They will lose their wealth to lawyers
Super
2014 செய்த குற்றத்திற்காக 2024 ல் தண்டனை அறிவித்து அதற்கு மேல் மேல்முறையீடு செய்து இன்னும் பத்து வருடங்கள் இழுக்கடித்து குற்றவாளிகள் இறந்தே போய் விடுவார்கள்😅😅😅😅😅😅😅
Ennata music ithu.
September 28
2014 to 2024 சூப்பர் 😂
பணமே வெல்லும்
பணமும் அரசியல் பலமும்.........😂😂😂😂💪💪💪💪
2014 2004 பத்து வருஷம் என்ன பண்ணிட்டு இருந்திங்க
Saagattum