🇿🇼 முதல் நாள் ஆச்சரியங்கள் | Season 8 Africa | Zimbabwe ep3

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 847

  • @georgemarere9965
    @georgemarere9965 3 місяці тому +1214

    I finally made it 😂😂. Pleasure meeting you Kumar.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  3 місяці тому +219

      Thanks brother for showing zimbabwe hospitality and help..thanks a lot..

    • @Manoj_106
      @Manoj_106 3 місяці тому +20

      Thanks 👍

    • @narutouchiha9671
      @narutouchiha9671 3 місяці тому +19

      Thanks for your hospitality brother ❤️❤️❤️

    • @adbalkss.anandh
      @adbalkss.anandh 3 місяці тому +9

      🎉🎉

    • @nithishwaranpro8405
      @nithishwaranpro8405 3 місяці тому +9

      Thanks for your support bro ❤

  • @babyravi7204
    @babyravi7204 3 місяці тому +38

    ஒவ்வொரு நாட்டின் வரலாறையும் நீங்கள் இவ்ளோ தெளிவா புரியும்படி சொல்றீங்க ❤❤❤❤மிக அருமை🎉🎉🎉

  • @BackpackerKumar
    @BackpackerKumar  3 місяці тому +84

    World Budget Tour Season 8 begins
    என்றும் நம் raw & real பயணத்திற்கு ஆதரவு தரும் உங்கள் நல்லாசியுடன் நமது புதிய தொடர் Season 8 ஆரம்பம். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி 🙏
    Zimbabwe series link
    Ep1: ua-cam.com/video/L_Yc34QlaLc/v-deo.html
    Ep2: ua-cam.com/video/hhqWMEbHbn0/v-deo.html
    Ep3: ua-cam.com/video/2Q-Fvb8jLfE/v-deo.html

    • @mariSelvam-vw4mh
      @mariSelvam-vw4mh 3 місяці тому +1

      குமார் அண்ணே என் பேரு மாரிச்செல்வம் ஒரு ஹாய் சொல்லுங்க அண்ணே

    • @justsri4fun
      @justsri4fun 3 місяці тому +1

      Andy/Grant Flower
      Paul/Bryant Strang
      Andy/Guy Whittal
      Are the twin brothers of Zimbabwe team played together 😊

    • @kancheeepuram
      @kancheeepuram 3 місяці тому +1

      My inspiration ungala mathiri ennala solova other countries poga mudiyala ipo but past four months la
      Ooty
      Kodaikanal
      Munar
      Thekadi
      Rameshwaram
      Thiruchendur
      Kanniyakumari
      Innum neraiya solo travel poitu vanthan
      Ithu oru thani feeling
      Anga irukkura peoples kuda travel panrathu nalla irukku😊😊😊😊😊

    • @justsri4fun
      @justsri4fun 3 місяці тому

      Indira Gandhi National Open University (IGNOU),

    • @jayanthimca2385
      @jayanthimca2385 3 місяці тому +1

      My 2yr son big fan of u anna.. unga video pathathume Kumar mama nu happy agiduran 😊

  • @wildlifenilgiristourism2851
    @wildlifenilgiristourism2851 3 місяці тому +24

    தன் நாட்டினை வேறொருவர் சுற்றுலாவில் பிரபலப்படுத்த இந்த மனிதரின் முயற்சி என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது

  • @Deekayy-m2h
    @Deekayy-m2h 3 місяці тому +89

    குமார் வணக்கம்..... நான் கோயம்புத்தூரில் இருந்து,,,, தேவ கிருஷ்ணன் எழுதுகிறேன்.... நான் உங்களுடைய டிராவல் வீடியோ,,, தொடர்ந்து பார்த்துகிட்டு இருக்கேன்..... நீங்கள் ஒவ்வொரு நாட்டுக்கு செல்லும் பொழுது,,, அந்த நாட்டினுடைய மக்கள் தொகை,,, அந்த நாட்டில் என்னென்ன தொழில்கள் செய்து வருகிறார்கள் என்பதும்,,,, என்ன மொழிகள் பேசுகிறார்கள் என்பதும்,,,,, விவசாயம் என்றால்,,, என்ன மாதிரி விவசாயம் செய்கிறார்கள் என்றும்,,,, குறிப்பிட்டீர்களானால்,,,, நன்றாக இருக்கும்.... இது என்னுடைய தாழ்மையான கருத்து குமார்....

    • @randineshkumar
      @randineshkumar 3 місяці тому

      நானும் இதையே நினைத்தேன்

    • @prabhuchandran6618
      @prabhuchandran6618 Місяць тому

      இப்பொழுது ஆப்பிரிக்கா, ரஷ்யா, கஜகஸ்தான் அதற்கு முன் சில தொடர்களை நான் பார்த்துள்ளேன் நீங்கள் குறிப்பிட்டது போல குமார் அவர்கள் அந்த நாடுகளில் மக்கள் தொகை என்ன உணவு முறை சில விவசாய குறிப்புகள் என்று நீங்கள் கூறிய அனைத்தையும் குறிப்பிட்டுள்ளார்

  • @oorukaarankoo2645
    @oorukaarankoo2645 3 місяці тому +112

    அண்ணா ஏனென்று தெரியவில்லை உங்கள் காணொளிக்காக காத்துகொண்டிருக்கிறேன்.. 👍ஒவ்வொரு நாளும் இன்பம் அதிகரிக்கிறது அண்ணா❤...உங்களின் மிகப்பெரிய ரசிகன்🎉

    • @Europemanoj22
      @Europemanoj22 3 місяці тому +2

      Athan 6 maniku poduren sollidarula aprm en wait panra

    • @oorukaarankoo2645
      @oorukaarankoo2645 3 місяці тому +3

      @@Europemanoj22 enakku ethum velai illa bro athan wait pantren

    • @Europemanoj22
      @Europemanoj22 3 місяці тому

      @@oorukaarankoo2645 apa vera ethavathu parkalamla 6 mani parkalam

    • @fashiontechnologylife5950
      @fashiontechnologylife5950 3 місяці тому

      Ennala irukka mutiyala paakkam....

    • @Anonymous-zs7wt
      @Anonymous-zs7wt 3 місяці тому +2

      ஏனென்றால் வேலை வெட்டி இல்லாம இருக்க அதான்

  • @AshwinGanesh675
    @AshwinGanesh675 3 місяці тому +15

    IPO unga video pathuktu udane வெளில வந்தா sony la IND vs Zimbabwe match HARaRE la நடக்குது ப்ரோ... Thank you bro... Enna oru co incidence 😂😂😂😂❤❤❤❤

  • @SENKODII
    @SENKODII 3 місяці тому +32

    நீங்கள் இந்த காணொளி பதிவேற்றம் செய்யும் நேரத்தில் அந்த மைதானத்தில் இந்திய அணி விளையாடி கொண்டிருக்கிறது❤

    • @Jey01
      @Jey01 3 місяці тому

      ஜெயித்து விட்டது

  • @cornerseat-hs7xy
    @cornerseat-hs7xy 3 місяці тому +29

    எனக்கு பிடித்த ஒரே ஒரு youtuber பேக் பேக்கர் குமார் மட்டும்தான் ❤

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 3 місяці тому +8

    எந்த நாட்டிற்கு சென்றாலும் ஈரோடு தமிழனுக்கு நண்பர்கள்😅 கிடைத்து விடுகிறார்கள் வாழ்த்துக்கள்.

  • @jeni7165
    @jeni7165 3 місяці тому +79

    🇿🇼Zimbabwe 90s cricket team fast bowler olanga ஞாபகம் இருக்கா🏏

    • @sureshtnpsca-z9126
      @sureshtnpsca-z9126 3 місяці тому +2

      Andy flower, grant flower, campell, mupangwa, என ஒரு பட்டியலே உண்டு...

    • @shanmugarajanarunachalam4953
      @shanmugarajanarunachalam4953 3 місяці тому +2

      Alaistair Campbell, Grant flower , Andy flower, Neil Johnson, Trevis friend, Dion Ebrahim, Mbangwa, Hondu, Olanga , Heath streak, Vittal brothers, Paul Strong ,Legendry Douglas Mariller Manapadam thambi.

    • @anand24851
      @anand24851 3 місяці тому

      Bravo ??

    • @karthimani2734
      @karthimani2734 3 місяці тому

      olango maraka mudiyuma...99world cupla oru match lost...

  • @parthideepan3133
    @parthideepan3133 3 місяці тому +20

    எங்கள மாதிரி இளைஞருக்கு நீங்க தா முன்மாதிரியை இருக்கீங்க அண்ணா..எப்படி பட்ஜெட்டைல ட்ராவல் பண்ணும் வழிகாட்டியே நீங்கதா அண்ணா your always great anna.❤❤❤❤❤❤❤

  • @asokkumar7155
    @asokkumar7155 3 місяці тому +3

    You are the best backpeacker kumaru🙏❤️😍🇲🇾🇲🇾🇲🇾 from malaysia

  • @im_dhans
    @im_dhans 3 місяці тому +8

    ஜிம்பாப்வேயின் அரசியல்,பொருளாதார வரலாற்று நிகழ்வுகளை, மாற்றங்களை பேசியது அருமை... பல்வேறு சிரமங்களை கடந்து எங்களுக்காக வீடியோ எடுப்பதற்கு நன்றி... All the best..keep going..😊

  • @AgilamaniR
    @AgilamaniR 3 місяці тому +5

    You tube channel laye eagera wait panni pakkura ore channel one and only backpacker kumar. Adichukkave mudiyathu❤❤❤❤❤❤

  • @ranihm2869
    @ranihm2869 3 місяці тому +3

    ஒரு மணி நேரம் வீடியோ இன்னைக்கி வந்தது மிக்க மகிழ்ச்சி ஒவ்வொரு நாடுகளிலும் ஒரு நல்ல நண்பர் கிடைப்பதுமனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது உங்கள் வீடியோ வரும் நாட்கள் ஒரு special day வாக இருக்கிறது bag மறுபடியும் கிடைத்ததற்கு மகிழ்ச்சி ஆப்ரிக்கா பயணம் வெகு சிறப்பு ப்ரோ 👌

  • @viswanathanviswa966
    @viswanathanviswa966 3 місяці тому +2

    நல்ல.செய்திகளை.கொங்கு.தமிழில்.கேட்க.மிகுந்த.மகிழ்ச்சியாக.இருக்கிறது.நன்றி.நன்பரே.😮😮😮😮😮

  • @Ronaldogiri
    @Ronaldogiri 3 місяці тому +11

    Vera level , Finally 1Hr video satisfied ❤

  • @srisabari6574
    @srisabari6574 3 місяці тому +2

    Zimbabwe பற்றி தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி...❤

  • @SriniVasan-p9b
    @SriniVasan-p9b 3 місяці тому +8

    வருங்கால இந்தியாவின் நம்பர் ஒன் you tuber நீங்கள் தான் குமார் சார்

  • @periyaiahts4039
    @periyaiahts4039 3 місяці тому +6

    Zimbabwe good beginning. A country gone worse by local government. On the rise now. Your narrative of this country’s crisis and history is admirable. Enjoy your time and take care.

  • @athaniganesh7799
    @athaniganesh7799 3 місяці тому +4

    ஒரு வீடியோவை ஒருமணி நேரத்திற்கு மேல் பார்க்க தோன்றுமானால், அது உங்க வீடியோஸ் மட்டும் தான் குமார் ப்ரோ

  • @Anonymous-zs7wt
    @Anonymous-zs7wt 3 місяці тому +2

    நல்ல தரமான‌ Travel vlogger ...🎉👍👍👍

  • @raaja369
    @raaja369 3 місяці тому +5

    விரிவுரையாளரின் டிராவல் லாக் விரிவான தகவல்களுடன். சிறப்பான வீடியோ நன்றி குமார்.

  • @dharshan5614
    @dharshan5614 3 місяці тому +15

    இந்தளவுக்கு எங்களுக்காக ரொம்ப கஷ்டப்பட்டு வீடியோ போடறீங்க அண்ணா உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் நன்றி. உங்கள் பயணம் தொடர்ந்து செய்ய வேண்டும் அண்ணா!

    • @subashraj5801
      @subashraj5801 3 місяці тому

      அவர் சம்பாரிக்கிராரு

  • @JacobsKitchenandTravels
    @JacobsKitchenandTravels 3 місяці тому +2

    Zimbabwe history ya romba supera soninga na. And Nenga sonathu correct Zimbabwe people nalla care panuvanga. Thank you for Sharing a wonderful video.

  • @rramesh6442
    @rramesh6442 3 місяці тому +11

    Backpacker Kumar Anna neeinga South America season la Director Shanker kitta oru request sonninga athe mathire Bolivia 🇧🇴 la (salar de uyuni ) INDIAN 2 la oru song shoot pannirukurainga yesterday I saw that movie I remember you Anna ♥❤❤

    • @Ronaldogiri
      @Ronaldogiri 3 місяці тому

      Quick correction: That location is already planned for Endhiran 2.0 song suit but due to heavy rains they cancelled now they went for this movie.

  • @vasanthyvasu2799
    @vasanthyvasu2799 3 місяці тому +3

    வீடியோக்காக காத்திருந்தேன் குமார் bag கிடைத்ததில் சந்தோஷம்

  • @thirdeye-tamil
    @thirdeye-tamil 3 місяці тому +2

    உங்களை போல‌‌ ஒரு ஆசிரியர் நான்‌ படிக்கும் போது இல்லையே‌ என்று வருத்தமளிக்கிறது,‌ ஒரு வீடியோக்காகவே இவ்வளவு விளக்கம் கொடுக்கிறீர்கள் என்றால், பாடம் சொல்லிக் கொடுக்கும் போது இன்னும் எவ்வளவு தெளிவாக சொல்லி கொடுப்பீர்கள் ❤❤ இதனால் தான் நான் அடிக்கடி உங்களை சோஷியல் சயின்ஸ் புத்தகம் என்று சொல்கிறேன் ❤

  • @RameeshRaja-vf4li
    @RameeshRaja-vf4li 3 місяці тому +1

    சூப்பர் குமார் உங்கள் விடியோ எல்லாம் அருமை.உங்களின் திவிர ரசிகன் நான்

  • @rajkannan005
    @rajkannan005 3 місяці тому +1

    மகிழ்ச்சி 😊 குமார் ❤️ ஜிம்பாப்வே பயணம் அருமை அந்நாட்டின் வரலாற்று தகவல்கள் மற்றும் ஜார்ஜ் போன்ற நல்ல மனிதர்கள் உங்களுக்கு உதவியாக இருந்தது மகிழ்ச்சி 😊 இனிதாக தொடரட்டும் உங்கள் பயணம் 🎉

  • @gshankarp780
    @gshankarp780 3 місяці тому +11

    1 hrs video 😀😃😃😄😁😆😅😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 kumar kattula mazhai thaan 👍👍👍👍👍👍👍👍👍👍

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 3 місяці тому +4

    சிம்பாப்வே நாட்டைப் பற்றி கொஞ்சமா தெரிஞ்சி வெச்சிருந்தேன். இன்னைக்கு அந்த நாட்டின் வரலாறு, பிச்சினைகள் பற்றி சுருக்கமாவும், அற்புதமாவும் சொன்னிங்க வாத்தியாரே. நண்பர் George இன் உதவியை சொல்ல வார்த்தைகளே இல்லை.உங்களுக்கென்ற இத்தகைய நல்லுள்ளங்களை இறைவன் அனுப்பி வைக்கிறான் போல😊. உண்மையில் சிம்பாப்வே அழகான நாடு. ❤

  • @sanjaikumar7206
    @sanjaikumar7206 3 місяці тому +5

    Andy Flower,Grant Flower,Henry Olonga,Jonathan Campbell, Tatenda Taibu,Heath Streak all are Legends

  • @MxB_Gaming.
    @MxB_Gaming. 3 місяці тому +3

    Paarthu kumaaruuu ivangala paaarthaleh bayamaa irukku .. stay safe journey

  • @prankumarasamy5712
    @prankumarasamy5712 3 місяці тому +2

    வணக்கம் ப்ரதர், காணொளி யை பார்க்கும் போது சின்ன நாட்டில் கூட கட்டிட வளர்ச்சி அசுர வளர்ச்சி யாக உள்ளது, நம் தமிழ் நாட்டில் சென்னையை தவிர எந்த ஊரிலும் வளர்ச்சி குறைவு, இந்த வளர்ச்சி ஈரோடு, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை_என்றோ வந்து இருக்க வேண்டும் இதை பார்த்து மனதை சந்தோஷமாக வைத்து கொள்ள வேண்டும், காணொளி மிகவும் அற்புதம் ப்ரதர், பிரிவோம் மீண்டும் சந்திப்போம், உடல் மெலிந்து இருக்கிறது, நன்றாக சாப்பிடவும், கவனம், நன்றி ப்ரதர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @chandanv5687
    @chandanv5687 3 місяці тому +1

    Harare sports club - One of the iconic cricket ground. Thank you anna for showing us this beautiful cricket ground

  • @santhiushas1587
    @santhiushas1587 3 місяці тому +1

    your history about Zimbabwe is good, you gave lot of information. Thanks

  • @worldcurrency778
    @worldcurrency778 3 місяці тому +2

    Romb avaloda ethir partha harare sports club 😊❤❤❤❤🎉🎉

  • @kgsm143
    @kgsm143 3 місяці тому +6

    1:02:11 அருமையான அழகான அற்புதமான ஜிம்பாப்வே எபிசோட் ❤❤❤❤❤❤

  • @dhanusri7181
    @dhanusri7181 3 місяці тому +3

    Super video sir,.All the best 🎉🎉🎉😢

  • @RajeshMadhukumar
    @RajeshMadhukumar 3 місяці тому +7

    உலகம் சுற்றும் வாலிபன் குமார்..❤❤

  • @பசீனிவாசன்
    @பசீனிவாசன் 3 місяці тому +1

    வரலாறு சொல்றது அருமை

  • @slsamy8196
    @slsamy8196 3 місяці тому +4

    ஏழை நாடு என்கிறீர்கள். இருசக்கர வாகனங்களில் ரோட்டில் காணவில்லையே. அனைவரும் வாகனங்களில் தான் பயணிக்கிறார்கள். அடுத்த காணொளியை விரைவில் எதிர்பார்க்கிறோம்.🎉🌹

  • @Sridharadhoni
    @Sridharadhoni 3 місяці тому +1

    I watched this episode 3rd time
    continuously very nice kumar anna❤🎉

  • @udhayanithir9254
    @udhayanithir9254 3 місяці тому +1

    Video super bro
    Africa location na expect pannatha Vida different ta eruku

  • @selvakumarmadasamy9172
    @selvakumarmadasamy9172 3 місяці тому +7

    தலைவா...இன்னைக்குதான் நெனச்சேன்... இந்தியா ஜிம்பாப்வே மேட்ச் போயிட்டு இருக்கு...குமார் இருப்பாப்ளன்னு நெனச்சேன்...நான் ஒரு மருத்துவர்.. நைட் டியூட்டி போனும் .. ஆனாலும் வீடியோ பாத்துட்டு போகனும்ன்னு நெனச்சேன்...பாத்துட்டேன்🙏🙏🙏❤️❤️❤️💐💐💐🍻🍻🍻

  • @RAVI-ve1rk
    @RAVI-ve1rk 3 місяці тому +1

    Vankam Kumar sir UA-cam super star simple and hardworker brave Kumar sir

  • @drsureshsampath8860
    @drsureshsampath8860 3 місяці тому +2

    ஆசிரியரே!!, தாங்களது படக்காட்சியின் கீழே ஆங்கில மொழியாக்க வாக்கியங்கள் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும்.. ஏனெனில் தாங்கள் செல்லும் இடமெல்லாம் புதிய வேற்றுமொழி பேசும் நபர்கள், உங்கள் வலையொளியை பார்த்து ரசிக்க ஏதுவாக இருக்கும். வாழ்த்துக்கள்...

  • @Rafeeq2224
    @Rafeeq2224 3 місяці тому +4

    One hour இதை தான் நாங்க எதிர்பார்த்தோம்🎉❤

  • @MohanRaj-nq2jy
    @MohanRaj-nq2jy 3 місяці тому +1

    சூப்பர் அழகாக அருமையாக இருக்கிறது🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @krishipalappan7948
    @krishipalappan7948 3 місяці тому +1

    தரம் என்றால் நம்ப பிச்சு போட்ட கறி குமாரு 👏👏👏

  • @Vinovisions
    @Vinovisions 3 місяці тому +1

    எனக்கு புடிச்ச நாடுகளில் இதுவும் ஒன்று. அங்கு இவ்வளவு பிரச்சினை உள்ளது இப்போது தான் தெரியுது

  • @firzeayyoosuf4249
    @firzeayyoosuf4249 3 місяці тому +1

    This video also an outstanding reward for your hard work. Keep going brother. Loves from Sri Lanka 🇱🇰.

  • @anirudhani2962
    @anirudhani2962 3 місяці тому +1

    Arambamey with cricket ground thailavaaaa vera level 😊😊😊 very good all the best for season 8

  • @sujithkumarps8777
    @sujithkumarps8777 3 місяці тому +1

    Sunset was really amazing. Looking like near to the sun. Beautiful

  • @isakisak1904
    @isakisak1904 3 місяці тому +2

    நீங்கள் சொன்ன மாதிரியே இன்று உங்கள் காணொளியை பார்க்கும்போது இன்று ஜிம்பாவே 20/20 நாலாவது மேட்ச் பார்த்துக் கொண்டிருக்கிறேன்

  • @aryandharmarajan
    @aryandharmarajan 3 місяці тому +3

    நம்ம நாட்டு அரசியல் வியாதிகளுக்கு semma tough கொடுப்பாங்க போல!

  • @Rakshu-19-6
    @Rakshu-19-6 3 місяці тому +1

    Super bro , when u say temperature relatable to thing

  • @MadhuSudhan-mf4bv
    @MadhuSudhan-mf4bv 3 місяці тому +1

    Super brother keep rocking i love your video

  • @ratheshroy
    @ratheshroy 3 місяці тому +1

    Big fan ... Just love the way making

  • @varahamoorthyr892
    @varahamoorthyr892 3 місяці тому +1

    1 மணி நேர வீடியோ மகிழ்ச்சி

  • @HamzatPichaii
    @HamzatPichaii 3 місяці тому +1

    i was eargley waiting to hearing history tnx kumar

  • @gajendruduveerapaneni8175
    @gajendruduveerapaneni8175 3 місяці тому +1

    Very good explanation

  • @bhagimedia
    @bhagimedia 3 місяці тому

    Sago u r an inspiring person asusally awsm episode ❤👌👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @VijiM-b9o
    @VijiM-b9o 3 місяці тому +1

    சார்,நீங்கள் ஒஞ என்சைக்கோளோமபீடியா(எல்லா தகவலும்)தெரிந்ததவர்,🎉🎉🎉

  • @mttra2716
    @mttra2716 3 місяці тому

    Hi Kumar, I was wondering what happened to Zimbabwe and thanks for the details, now I understand!

  • @ganeshravi
    @ganeshravi 3 місяці тому

    அருமையான வீடியோ அண்ணா ❤ You're great especially explain about history & about the country 🎉

  • @tamilsri1054
    @tamilsri1054 3 місяці тому +1

    இலங்கைப் பயணத்தை எதிர்பார்க்கிறேன் Bro ❤❤

  • @vijayragavan3522
    @vijayragavan3522 3 місяці тому +1

    Sunset 🌇 🎉🎉🎉 happy this video I am waiting for Tuesday Anna bye bye 😊

  • @manikesavan-3140
    @manikesavan-3140 3 місяці тому +2

    நல்ல பதிவு நன்றி குமார்

  • @MadhuSudhan-mf4bv
    @MadhuSudhan-mf4bv 3 місяці тому +1

    Brother super you are great keep rocking

  • @MSDivya-tc2xh
    @MSDivya-tc2xh 3 місяці тому

    Hi kumar.. i have liked ur videos and subscribe and watching it. I fell in love with korea season then only i started seeing.. eagerly waiting for your next video and dang u posted it😊..

  • @TamilTravelerTN43
    @TamilTravelerTN43 3 місяці тому

    கூடவே நானும் வர்ற மாதிரி அருமையான வீடியோ சூப்பர் bro 😍

  • @mariSelvam-vw4mh
    @mariSelvam-vw4mh 3 місяці тому +4

    மேட்ச் முடிஞ்ச உடனே உங்க உங்க வீடியோவ தான் பார்க்கிறேன்

  • @anburaj6394
    @anburaj6394 3 місяці тому

    I feel like travelling while watching your videos. Really interesting. ❤❤

  • @chandrupavi3379
    @chandrupavi3379 3 місяці тому

    Wow super kumaru bro attakasamana video. Beautiful views. Zimbabwe history explore super bro. But people's are very risky life 😢. Your friend explore the city super help congratulations bro🎉🎉

  • @devishreeharikrishnan1094
    @devishreeharikrishnan1094 3 місяці тому

    Ji guess u have hopefully retrieved all your videos we already r seeing Tuesday, Thursday and Saturday videos🎉 today ' m eagerly waiting for the upcomings🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 keep rocking 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jayabalansp2754
    @jayabalansp2754 3 місяці тому +1

    Today telecast of capital Harare is fine. 👌👍

  • @mohanrajbalasubramaniam8221
    @mohanrajbalasubramaniam8221 3 місяці тому

    Hi Kumar, I really like your travel log. It is adventures and very information. But every video around 50-70 min, which is really long. That's the only reason i may skip some part of it or ignore it. Otherwise it is excellent. I want to meet you one day in Erode. Let me see if i can come and meet you in Murugan temple in your next trip.

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 3 місяці тому +1

    Kumar try to visit Swaziland and Lesotho when you visit south Africa........🎉

  • @slsamy8196
    @slsamy8196 3 місяці тому +8

    இந்த வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கும்போது நான்காவது டி20 நடந்து கொண்டிருந்தது. அதில் இந்தியா தான் வெற்றி பெற்றது.

  • @sampathkumar2864
    @sampathkumar2864 3 місяці тому

    Hai kumar hararare cricket ground, history of Zimbabwe every thing today episode is nice.keep it's up❤

  • @subramanian9540
    @subramanian9540 3 місяці тому +1

    Garge is Zimbabwe tourist God

  • @p_s_y_c_g_o_d4393
    @p_s_y_c_g_o_d4393 3 місяці тому

    Following your channel from the last one months, interesting content!🎉🎉🎉🎉🎉🎉
    Superb Anna congratulations 🎉🎉🎉🎉🎉🎉we get more updates from you .
    ❤❤❤❤❤❤❤❤❤

  • @karthickashok8151
    @karthickashok8151 3 місяці тому +1

    Video nice Kumar bro waiting NXT video 🎉🎉

  • @ARUN.NOBITA
    @ARUN.NOBITA 3 місяці тому +2

    One hour video Vandhachuuu double happy ❤ Kumar brother 😍

  • @nasjaan786
    @nasjaan786 3 місяці тому +2

    Happy to watch ur video getting more knowledge ❤

  • @mohanasudhanmohan4951
    @mohanasudhanmohan4951 2 місяці тому

    Nice video Kumar bro.
    India vs Zimbabwe cricket match stadium visit super.

  • @Ajith_0189
    @Ajith_0189 3 місяці тому

    Now a days big celebrities watching your videos super 🎉🎉🎉🎉🎉

  • @shiranmohomad8246
    @shiranmohomad8246 3 місяці тому +1

    Olonga, flowers bros, johnson, goodwin, campbell, streak, paul strang, guy whittel, ❤❤❤❤

  • @Surya196
    @Surya196 3 місяці тому +1

    Super bro fulla parthutean.

  • @valluvannanjan2903
    @valluvannanjan2903 3 місяці тому +2

    Thank you George 🎉🎉🎉

  • @sureshkumar926
    @sureshkumar926 3 місяці тому

    Thank you so much bro, this episode 1 hour, really excellent... We are also traveling with you feelings in this episode... This is the real and Raw content travelling.... You are only real and Raw content traveller in India... We are proud of you... You are honest and genuine person so,that friendship George helps you right time... Your explanations of Zimbabwe history and cricket stadium and Zimbabwe trational food.... We are really enjoyed.. finally got your language really happy 🎉🎉🎉 we are really proud of you and your hardworking and dedicated job... No words to say bro...

  • @sooryakarthikeyan6173
    @sooryakarthikeyan6173 3 місяці тому

    Thanks for showing the Harare ground. Just now india vs zim watches took places there. When u entered there and went near nets I was supirsed to see intl zim players practicing there and they allowed to film it. Great gesture from zim

  • @rvendra4
    @rvendra4 3 місяці тому

    Eagerly waited for the video Mr. Kumar the only UA-cam channel I would like to see is backpacker kumar thank you

  • @ravirk2445
    @ravirk2445 3 місяці тому

    Nice crisp about Zimbabwe. You are the best person for these adventures as a Tamil I feel you deserve much more appreciation keep up your good work SK 👍

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 3 місяці тому +6


    Eagerly waited for your video ❤

  • @gopalakrishnanj3716
    @gopalakrishnanj3716 3 місяці тому +1

    Amazing video super😂❤🎉

  • @magendarand4121
    @magendarand4121 3 місяці тому

    மூன்றாம் எபிசோடு மிக சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள்