ECONOMIC OFFENCE - TNPID Act - Sec 5 (A) Compounding of Offence சட்டம் என்ன சொல்கிறது??

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 113

  • @murugesank7940
    @murugesank7940 9 місяців тому +5

    தெளிவான விளக்கத்திற்கும்; சரியான வழிகாட்டுதலுக்கும் இனிய நன்றி! மிக்க மகிழ்ச்சி!
    சட்டம் என்ற இருட்டறையில் விழிப்புணர்வு என்ற விளக்கை ஏற்றி வைத்ததை, மனமாரப் பாராட்டுகிறேன்! க.மு.

  • @rrppandain
    @rrppandain 9 місяців тому +5

    Neomax does not have any customer grievances redressal mechanism.. from its inception and up to kovilpatti problem. This mechanism has been insisted to the company in many of its meetings at Courtalam and Alagarkovil etc. But this is not heard by Neomax..The company was fully concentrated in the mobilisation of cash alone from the public. No doubt that Till March 2023 this company has fulfilled it's commitment to the depositors....but not thought of field problems and legal issues... Now sec 5 A of TANPID is talked as a remedy to the depositors.. The depositors who want land may be given to them..The depositors who want money may be given to them. This may be the correct solution to the depositors to run their livelihood. This decision should be thought off by all the concerned and implemented as quickly as possible...

  • @kannanramanujam13
    @kannanramanujam13 9 місяців тому +2

    சரியான நேரத்தில் உண்மையான தகவல்களை தந்திருக்கின்றீர்கள் மிக்க நன்றி
    இதுமாதிரி அனைவரும் ஒன்றினை வார்கள் என்று நம்புகின்றேன் வணக்கம்

  • @prabhut.2241
    @prabhut.2241 9 місяців тому +3

    தங்களின் தகவல் மிகவும் பயன்யுள்ளதாக இருக்கிறது இந்த புத்தாண்டில் அடுத்தபடி முன்னேற்றத்திற்குவழிவகுக்கிறது. நன்றி

  • @baskibaskar425
    @baskibaskar425 9 місяців тому +2

    நல்லதொரு விழிப்புணர்வு தகவல்
    Thank you sir

  • @vasanthkumar7499
    @vasanthkumar7499 9 місяців тому +3

    சரியான நேரத்தில், சரியான தகவல் பதிவு செய்ததற்கு நன்றி...
    இம்மாதிரியான தெளிவான மற்றும் உண்மைத் தகவல்களை தொடர்ந்து அனுப்ப அன்புடன் வேண்டுகிறேன். 🎉

  • @balasubramaniamdevaraj192
    @balasubramaniamdevaraj192 9 місяців тому +3

    பயனுள்ள விழிப்புணர்வு தகவல். நன்றி.

  • @veeramaniramakrishnan3430
    @veeramaniramakrishnan3430 9 місяців тому +1

    அருமையான பதிவு அய்யா நன்றி 🎉🎉🎉🎉🎉

  • @veerapathiranv2183
    @veerapathiranv2183 9 місяців тому +5

    தக்க தருணத்தில் இப்படிஒரு முழு விபரங்களடங்கிய பொதுவானவிழிப்புணர்வை வழங்கியதற்கு நன்றி ஐயா! மேலும் இதுபோன்ற பொதுவான சட்ட விழிப்புணர்வுகளை அடிக்கடி தெரியப்படுத்தினால் பலகோடிபேர்களுக்கு எச்சரிக்கையும் ,விழிப்புணர்வையும் கொடுக்கும் நன்றி ஐயா!! ❤

  • @altajk4339
    @altajk4339 9 місяців тому +2

    நல்ல உபயோகமான தகவல் மிக்க நன்றி

  • @rathinagandhi1752
    @rathinagandhi1752 9 місяців тому +3

    Most of the investors are interested to get back their money in place of land.
    Neomax has to sell their land properties in bulk which they acquired from investors money in the past. The court has to give special permission to Neomax to sell their immovable properties or land in order to settle the amount to investors. Neomax company having very worthable properties in their possession. These properties were earlier acquired by Neomax from investors money.

  • @ramarmanickam8053
    @ramarmanickam8053 9 місяців тому +2

    Great explanation, especially , not to demand for money but for land

  • @ravibalannatarajan1779
    @ravibalannatarajan1779 9 місяців тому +2

    Thank you for your kind message Sir

  • @jeyaprincy2399
    @jeyaprincy2399 9 місяців тому +2

    தகவல்களுக்கு நன்றி அய்யா

  • @sbravichandran8768
    @sbravichandran8768 9 місяців тому +2

    Very very useful legal information . Wishing you to get grand success.

  • @MathiRaja-d8h
    @MathiRaja-d8h 9 місяців тому +1

    Thanks for your very very useful information right time.wish you happy new year

  • @gurudeivendran
    @gurudeivendran 9 місяців тому +1

    இந்த தகவல் பயனுள்ள தகவல் நன்றி

  • @devasanthiya6178
    @devasanthiya6178 9 місяців тому +2

    தெளிவான தகவலுக்கு நன்றி

  • @sarvanindhu3527
    @sarvanindhu3527 9 місяців тому +2

    RIGHT TIME RIGHT INFORMATIONS. THANK YOU VERY MUCH. THANKSGIVING TO YOU AND YOUR TEAM. HAPPY NEW YEAR.

  • @punithanniraimathi9970
    @punithanniraimathi9970 9 місяців тому +2

    பயனுள்ள தகவல்கள்...

  • @hasinanisha17
    @hasinanisha17 9 місяців тому +2

    Thank you for your valuable information sir

  • @chandran4319
    @chandran4319 9 місяців тому +3

    Super message sir🙏🙏🙏🙏

  • @rameshl3442
    @rameshl3442 9 місяців тому +1

    Very useful and value information....
    Thank you very much

  • @pugalsankar1995
    @pugalsankar1995 4 місяці тому +1

    நல்லதே நடக்கும் !🙏

  • @akshayamuthu4986
    @akshayamuthu4986 9 місяців тому +4

    Honestly positive message for investors thank you third pillar channel

  • @mchelliah8191
    @mchelliah8191 9 місяців тому +4

    நல்ல பதிவு ஆனால் மார்கெட் மதிப்பிற்கு சொத்து தந்தால் நல்லது

    • @nihilaramamoorthy8327
      @nihilaramamoorthy8327 8 місяців тому

      அப்படித்தான் தர வேண்டும் ஆனால் அதை நிச்சயமாக செய்ய மாட்டார்கள். நிலத்தின் மொத்த மதிப்பு முதலீட்டாளர்களின் முதலீட்டுத் தொகையை விட குறைவாக உள்ளது. அதிகமான சொத்துகள் பினாமிகள் பெயரில் உள்ளதால் அதை வேறு விதமாக அவர்களுடைய சுய லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்வார்கள்.

  • @pechimuthu9449
    @pechimuthu9449 9 місяців тому +2

    Company must give correct rates in market rates of pilots not exordinary rates thanks

  • @muthuvadivelan5764
    @muthuvadivelan5764 9 місяців тому +1

    அருமையான தகவல்

  • @veeramaniramakrishnan3430
    @veeramaniramakrishnan3430 9 місяців тому +2

    More informative sir, Thanks sir🎉🎉🎉

  • @ramamoorthya1854
    @ramamoorthya1854 9 місяців тому +1

    நல்லதகவலுக்கு நன்றி

  • @SBM147
    @SBM147 9 місяців тому +2

    Super sir🎉
    Thank you for your great information 💯

    • @anwarsadath5479
      @anwarsadath5479 9 місяців тому

      Thank you so much sir vera level information sir super

  • @samidurai6123
    @samidurai6123 9 місяців тому +1

    Thank you for ur valuable information sir.

  • @gthamilvanantamil4279
    @gthamilvanantamil4279 7 місяців тому +1

    பனம். இப்போது. தேவையாக. உள்ள. போது. என்ன செய்ய

  • @BANI1976
    @BANI1976 9 місяців тому +3

    புதிய உச்சத்தை தொட வாழ்த்துக்கள் நன்றி

  • @Sai-k1z
    @Sai-k1z 9 місяців тому +2

    Thank you for giving me this information

  • @ribaidheen5877
    @ribaidheen5877 9 місяців тому +2

    நன்றி சார்

  • @deivasikamani4043
    @deivasikamani4043 9 місяців тому +1

    Very good service, thanks sir.

  • @ramachandranmachi9619
    @ramachandranmachi9619 9 місяців тому +2

    நன்றி 🎉

  • @chandran4319
    @chandran4319 9 місяців тому +2

    தரமான பதிவு🙏🙏🙏🙏🙏

  • @pechimuthu9449
    @pechimuthu9449 9 місяців тому +2

    God's gift thanks

  • @sarabunishaakbar8350
    @sarabunishaakbar8350 9 місяців тому +1

    அருமை தகவல்

  • @gnanakrishnamoorthig8076
    @gnanakrishnamoorthig8076 9 місяців тому +1

    Valthukkal sir thank you

  • @venkateshishayoga7521
    @venkateshishayoga7521 9 місяців тому +4

    We. Need. Money. Back. Not. Land.
    More. Over. We. Can. Buy. Land. Where. Ever. We. Need. If. Money. Given.
    Say. If. I. Live. In Chennai. No. Meeting. Of. Getting uour. Land. At. Tirunelveli.
    Please pay. Back. Money

    • @rdhanasekaran22
      @rdhanasekaran22 9 місяців тому

      Then why did you invested ?
      This article clearly says if we demand money only there will be lot of issues and we may never get either for many years. It’s always better to get something on this kind of situation. Let’s ask them to give fair value land not their over priced value.

    • @rathinagandhi1752
      @rathinagandhi1752 4 місяці тому +1

      ​@@rdhanasekaran22Neomax company is doing their marketing through this video to take land on compassionate grounds instead of money. The investors have no knowledge about legal matters. Company is still cheating investors through this video. The You Tuber also not replied to any of viewers comments in this video.

    • @rdhanasekaran22
      @rdhanasekaran22 4 місяці тому

      @@rathinagandhi1752 what’s your suggestion, I bet anything against 5A is not gonna work out in any favor. Even with 5A I doubt we will get our money back in not less than 10 years.

  • @pandiaraj1190
    @pandiaraj1190 9 місяців тому +2

    nalla vaayan ,naara vaayanana kathai.
    yithu naal varai Neomax responsible person not give any information to the investors.Why ?
    Do you scale the investors'mindset ?
    Do you know that the issues engulfed. neomax ?
    There are many schemes through which it attracted money.
    JV. ,HOUSE CONSTRUCTION, VILLAS, MTHLY and PERIODICAL CUT OFF,SHORT TERM MATURITY and so on.

  • @thanuneomax8979
    @thanuneomax8979 9 місяців тому +1

    Good Information Thank you

  • @sarabunishaakbar8350
    @sarabunishaakbar8350 9 місяців тому +2

    நல்ல தகவல்

  • @raja50939
    @raja50939 9 місяців тому +2

    The way business was run by neomax was not good.
    That is the reason they are into legal today.
    There was no control at all

  • @thiruchinadaraasan
    @thiruchinadaraasan 9 місяців тому +1

    நன்றி...

  • @altajk4339
    @altajk4339 8 місяців тому +1

    Super

  • @Femi-u4i
    @Femi-u4i 9 місяців тому +1

    Super very very useful message

  • @mskrishnan1967
    @mskrishnan1967 9 місяців тому +1

    Dear all The company will give all the particulars about the investor details
    2. The last of the the directors and all the property get from concern people and sell it
    3. The benami land / cars any type of company's property hold by directors.
    Get back and sell immediately.
    4 after getting orders from court why the left upscanded directors not arrested.

    • @rathinagandhi1752
      @rathinagandhi1752 4 місяці тому +1

      இந்த மாதிரி கேள்விகளுக்கு எல்லாம் இவர்கள் பதில் சொல்ல மாட்டார்கள். இது ஓர் சரியான சீட்டிங் கம்பெனி.

  • @leelavathis986
    @leelavathis986 9 місяців тому +3

    நன்றி சார். நிறுவனம் தானே முன் வந்து இடத்தை விற்று பணம் தர கால அவகாசம் கேட்டு செட்டில்மென்ட் பண்ணலாம்?. எப்படி. ஏன் அதை செய்ய மறுக்கிறார்கள். நிறுவனம் அனைத்து முதலீட்டாளர்களை யும் ஒரு இடத்தில் அழைத்து பேசலாம்..

    • @pandimurugan9679
      @pandimurugan9679 9 місяців тому +1

      No time waiting for investors all hurry.

    • @SowndaryaShivakumar
      @SowndaryaShivakumar 9 місяців тому +2

      அனைத்து முதலீட்டாளர்களையும் ஒரே இடத்தில் அழைத்து பேசினால் ஒரே அடிதடி தான்....சேர்கள் பறக்கும்...

    • @rathinagandhi1752
      @rathinagandhi1752 4 місяці тому

      Company will not do this work under any circumstances because of so many unwarranted reasons

  • @jayarajs2221
    @jayarajs2221 Місяць тому

    Ammansallikku pirayojanam ella...company plot rates are very high, compare to neighbors plots...because no chance of purchase of plots 😢😢😢

  • @sarabunishaakbar8350
    @sarabunishaakbar8350 8 місяців тому +1

    Super sir

  • @muthuchandrasekaran3725
    @muthuchandrasekaran3725 9 місяців тому +1

    Well explained.Thanks

  • @os.muruganmurugan3291
    @os.muruganmurugan3291 9 місяців тому

    How many day,s will take settlement after giving 5a order by given by Tanbid court

  • @muthukrishnan9436
    @muthukrishnan9436 9 місяців тому +1

    நல்ல தகவலுக்கு நன்றி சார்

  • @rajan3027
    @rajan3027 9 місяців тому +1

    Super ❤❤❤

  • @தமிழினதலைவர்பிரபாகரன்-ம9ள

    நியோ மேக்ஸ் ஒரு 1200 sq ft பிளாடிற்கு 6லட்சம் வாங்கிக்கொண்டு, எனக்கு 1 லட்சம் கூட பேராத ஒரு இடத்தை மக்கள் தலையில் கட்ட பார்கிறது😂😂😂

    • @nihilaramamoorthy8327
      @nihilaramamoorthy8327 8 місяців тому

      உண்மை. Third pillar Neomax விற்கு சாதகமாக செயல்படுவது அப்பட்டமாகத் தெரிகிறது. முதலீட்டாளர்களை நன்றாக மூலை சலவை செய்து குற்றம் செய்த நியோமேக்ஸ் நிறுவனத்தார்களை காப்பாற்ற முயல்கிறது.

    • @stellaajisha4189
      @stellaajisha4189 4 місяці тому +3

      Complaint kodukkama irunthuirukkannum 😂😂😂😂😂

  • @Sarath-e5c
    @Sarath-e5c 9 місяців тому +1

    Superb information...

  • @ChandruChandru-tz4mf
    @ChandruChandru-tz4mf 9 місяців тому +1

    Tq sir

  • @devakumar2846
    @devakumar2846 9 місяців тому +1

    Tq sir for your information

  • @alexdurai5426
    @alexdurai5426 9 місяців тому +1

    Thank you sir

  • @aruljeganathan4912
    @aruljeganathan4912 9 місяців тому

    சார் voice of law மேலே வழக்கு போட முடியாதா.தேவையில்லாமல் வீடியோக்களை போடுவதால் எங்களுக்கு பயமுண்டாகிறது. தற்போது நிறுவனத்தின் விளக்கவீடியோ ஏதாவது போடுங்க சார்

  • @gameingstudio3564
    @gameingstudio3564 9 місяців тому +4

    சார் எல்லோரும் கம்பெனி வழிகாட்டுதல் படி லீவரேஜ் மூலம் முதலீடு செய்துள்ளோம் அதனால் பணம் தான் தேவை. பணமாகதான் கொடுக்க வேண்டும்

    • @ramarmanickam8053
      @ramarmanickam8053 9 місяців тому

      Then you have to wait for 15 years
      The channel is clearly explained on getting money while you are invested on land ,

  • @MohanLal-im3wh
    @MohanLal-im3wh 9 місяців тому +1

    Valuable information

  • @nagarajan9918
    @nagarajan9918 9 місяців тому

    Hello nenga mudhallil settel panunga

  • @rathinagandhi1752
    @rathinagandhi1752 9 місяців тому +2

    Who is this UA-camr and What is his name and occupation?. The UA-camr has to appear before viewers and explain the required information. Most of the comments given by viewers in this video presentation were not replied by this You Tuber. Contact information of the You Tuber has to be mentioned in his presentation in screen. Investors are to be allowed contact this You Tuber through phone in case of any doubt or legal clarifications.

  • @geethalakshmi8618
    @geethalakshmi8618 9 місяців тому +1

    Go ahead sir

  • @ramarmanickam8053
    @ramarmanickam8053 9 місяців тому

    Expects the update for neomax

  • @sivagnanamgobi2811
    @sivagnanamgobi2811 9 місяців тому +2

    Why don’t you identify yourself?? U only have Voice not face?? Or not dare to face?

  • @esthermuthu6540
    @esthermuthu6540 9 місяців тому

    🙏🤝

  • @alexraj4666
    @alexraj4666 9 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Mahendra-ps8di
    @Mahendra-ps8di 9 місяців тому

    Thank you very good information

  • @ramachandran879
    @ramachandran879 9 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saransasi8729
    @saransasi8729 9 місяців тому

    🙏🙏🙏

  • @saravanakumarkumar8861
    @saravanakumarkumar8861 9 місяців тому +1

    நிம்மதியாக உள்ளது.

  • @AVkiller07
    @AVkiller07 9 місяців тому

    Hi

  • @pandiaraj1190
    @pandiaraj1190 9 місяців тому

    please give your contact details,if you really a people 's(Third Pillar means the community)responsible gentleman,Sir ,so as to discuss and to clarify specific issues.

  • @SowndaryaShivakumar
    @SowndaryaShivakumar 9 місяців тому +2

    மதுரை மேலூரில் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பாலாசார் கட்டியுள்ள வீட்டை பொங்கல் முடிந்த பிறகு மதுரை நியூ மேக்ஸ் முதலீட்டாளர்கள் நலச் சங்கம் சார்பாக முற்றுகையிட திட்டமிட்டு இருக்கிறோம்..

    • @aruljeganathan4912
      @aruljeganathan4912 9 місяців тому +2

      300 கோடில வீடா. முட்டாள் மாதிரி பேசக்கூடாது

    • @SowndaryaShivakumar
      @SowndaryaShivakumar 9 місяців тому +4

      @@aruljeganathan4912 நீதான் ரொம்ப புத்திசாலி ஆச்சே.. அதான் நியோ மேக்ஸில் பணத்தைப் போட்டுவிட்டு நடுரோட்டில் நிக்கிற...

    • @VishwanathanRamakrishnan
      @VishwanathanRamakrishnan 9 місяців тому

      பிரதர், பாலா சார் தான் அம்பானிக்கு, அதானிக்கு போட்டியா இருக்கிறவர் ஆச்சே... அவர் 300 கோடியில் வீடு கட்டுவதில் ஆச்சரியம் என்ன இருக்கு? ​@@aruljeganathan4912

    • @JohnPaul-pe7ov
      @JohnPaul-pe7ov 8 місяців тому

      அதிக புதிச்சலியே முதல இன்வெஸ்ட்மென்ட் பண்ணுனதை வாங்கப்பாரு. கோமாளி தனம் பண்ணிக்கிட்டு உள்ளதும் போச்சா நொள்ளைகண்ணா ஆகிராம

  • @Spiritual2530
    @Spiritual2530 9 місяців тому +4

    Finally you proved that Neomax also one of the fraud company. Good marketing skills… நம்பவச்சி கழுத்த அருத்துத்டீங்கடா…

  • @AVkiller07
    @AVkiller07 9 місяців тому

    நான் ஏன்டா நைட் 12 மணிக்கு சுடுகாட்டு பக்கம் போகணும்

  • @Sittar.speech
    @Sittar.speech 9 місяців тому

    Alagarsamy periya fraud. But people watching his channel

  • @Misscrackhead507
    @Misscrackhead507 9 місяців тому +1

    Very useful information sir thank you👍🙏

  • @hasinanisha17
    @hasinanisha17 9 місяців тому +1

    Thank you for your valuable information sir

  • @Kamatshi
    @Kamatshi 9 місяців тому +1

    Very useful information

  • @altajk4339
    @altajk4339 9 місяців тому +2

    Super

  • @paramasivams3467
    @paramasivams3467 9 місяців тому

    நல்ல தகவல்

  • @hasinanisha17
    @hasinanisha17 9 місяців тому

    Thank you for your valuable information sir

  • @sethupathimurugesan
    @sethupathimurugesan 9 місяців тому +1

    Super

  • @paramasivams3467
    @paramasivams3467 9 місяців тому

    Super