மன்மத லீலையை வென்றார் உண்டோ | MANMADA LEELAIYAI | MKT | AI MUSIC COVER | EL Records | AIGM

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024
  • #mkt #tamilevergreensongcollections #mkthyagarajabagavathar #mgr #sivaji #geminiganesan #tmsoundarajan #pbsrinivas #muthuraman #msv #kannadasan #tamilhitsongs #evergreenhits #1944 #music
    Watch the evergreen songs of Manmadha Leelaiyai Venraar Undo in AI music version
    நண்பர்களுக்கு வணக்கம்,
    எம். கே. தியாகராஜ பாகவதர் - மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதர் சுருக்கமாக எம். கே. டி என அழைக்கப்படும் இவர் (மார்ச் 1, 1910 - நவம்பர் 1, 1959) தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர கதாநாயகனும் மிகச் சிறந்த கர்நாடக சங்கீத தமிழ் பாடகரும் ஆவார். 1934 ஆம் ஆண்டு பவளக்கொடி என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் சுமார் 15 தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் 6 படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாகும். 1944 இல் வெளியிடப்பட்ட இவரின் சாதனைப் படமான ஹரிதாஸ் 3 ஆண்டுகள் ஒரே திரையரங்கில் (சென்னை பிராட்வே திரையரங்கு) ஒடி 3 தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை அன்றையக் காலகட்டத்தில் பெற்றது.
    அத்தகைய பெருமைமிகு அரிதாஸ் படத்தில் இடம்பெற்ற உலகப்புகழ் அடைந்த மிக சிறப்பான பாடலாகிய மன்மத லீலையை வென்றார் உண்டோ எனும் பாடலை தற்போதைய துள்ளல் இசையில் கேட்க மிகவும் ஆவலாய் இருந்ததால்,
    அப்பாடல் வரிகளுக்கு செயற்கை நுண்ணறிவின் துணையுடன் புதிய மெட்டமைத்து துள்ளல் இசையில் உருவாக்கி இருக்கிறோம், அதனை நண்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெரும் பகிழ்ச்சியும் அடைகிறோம்.
    இது அசல் திரை பாடலின் ராகத்திலும், குரலிலும் இல்லாமல், அதே வேளையில், அதே பாடல் வரிகளுக்கு வேறொரு வடிவில், வேறொரு ராகத்தில் வேறொரு இசையில், வேறொரு குரலில்.. புதுமையாக படைக்க முயற்சித்துள்ளோம்.
    நாம் உருவாக்கிய இந்த முயற்சிக்கு, நண்பர்களாகிய தாங்கள் தங்களது மேலான கருத்துக்களையும், விருப்பங்களையும் தெரிவிக்குமாறு வேண்டிக்கொள்கிறோம். இது எங்களுக்கு உற்சாகத்தை நல்கி, மேலும் பல புதிய படைப்புகளை உருவாக்க துணை நிற்கும்.
    நன்றி
    இ எல் ரெகார்டஸ்
    ---------------------
    பாடல்: மன்மத லீலையை வென்றார் உண்டோ
    எழுதி, பாடியவர்: எம்.கே.தியாகராஜ பாகவதர் / செயற்கை நுண்ணறிவு
    திரைப்படம் : அரிதாஸ்
    வருடம்: 1944
    புது உருவாக்கம்: செயற்கை நுண்ணறிவு / இ.எல் ரெகார்டஸ்
    ------------------
    #kollywoodcinema #kollywoodsongs #tamiloldsongs #oldsongs #trendingnow #aimusic #lyrics #lyricist #newsong #lofi #art #lovesong #elrecords
    -------------------
    Disclaimer:
    This music video was created using AI-generated content, Excluding the lyrics, composition, and visual elements. While the creative input and final editing have been directed by EL RECORDS, AI tools were used to assist in the process. Please note that any resemblance to existing songs, videos, or creative works is purely coincidental and unintended.
    All music and visuals are either original or fall under fair use, and proper licensing has been obtained where applicable. If you have any concerns or inquiries about the content, feel free to contact us.
    Thank you for supporting creative innovation in AI-generated art!
    Feel free to contact:
    EL RECORDS
    Chennai
    Email: ezhutholailyricals@gmail.com

КОМЕНТАРІ •