தனியாக சந்தித்த உதயநிதி! | ரகசியத்தை உடைத்த ஜெயரஞ்சன்! | Jeyaranjan

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2025

КОМЕНТАРІ • 35

  • @kanniappanp.kanniappan8934
    @kanniappanp.kanniappan8934 18 днів тому +27

    ஐயா அவர்களை பெரிய பொருலாதர மேதை என்று எல்லோரும் கூருகிறறார்கள் . ஆனால் ஐயாவின் விளக்கம் என்பது கீழ்மை நிலையில் உள்ள மக்கள் புரிந்துக் கொள்ளும் நிலையில் உள்ளது மிக மிக மிக அருமை வாழ்த்துக்கள் ஐயா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @kalyanichokkalingam9723
      @kalyanichokkalingam9723 18 днів тому

      திருத்தம் - பொருளாதாரம். பொருளாதாரம் அல்ல.
      கூருகிறார்கள் அல்ல, கூறுகிறார்.

    • @Loganathan-v9b
      @Loganathan-v9b 18 днів тому +1

      சிறிய தவறு கருத்து அருமை விடுங்க கல்யாணி❤❤🎉🎉

  • @hariprasanth69
    @hariprasanth69 19 днів тому +13

    அருமையான விளக்கம். அப்படியே இந்த புத்தகத்தின் விலை மற்றும் பெயர் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 18 днів тому +12

    திராவிட மாடல் அரசின் திட்ட குழு தலைவர் திரு. ஜெயரஞ்சன் அவர்களின் சிறப்பு பதிவு.🎉🎉🎉🎉🎉🎉

    • @matheshmathes2168
      @matheshmathes2168 18 днів тому

      . 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😅😅😅

  • @KaviArasi-n2u
    @KaviArasi-n2u 18 днів тому +7

    தங்களின் பேச்சு மிகவும் அருமை

  • @narayanann892
    @narayanann892 19 днів тому +6

    வாழ்த்துகள் அய்யா
    தமிழர்களின் சிந்தனை தளத்தை உயர்த்தும் கருத்துகள்

  • @chelladurai4298
    @chelladurai4298 19 днів тому +6

    ❤❤❤வாழ்க சமூக நீதி❤❤❤

  • @ganesanmk1998
    @ganesanmk1998 18 днів тому +5

    Vaazhthukkal Jeyaranjan sir
    We wish you to continue your service for tamilnadu people 🎉❤

  • @90348ramram
    @90348ramram 18 днів тому +5

    Very Good Speech by Mr.Jayaranjan !!!!!!!

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 18 днів тому +5

    மிகச் சிறப்பு!

  • @gurunathanm2677
    @gurunathanm2677 18 днів тому +2

    ACCORDING TO MR.JAYARANJAN, PEOPLES ECONOMIST FROM TAMIL NADU THAT MIGRANT WORKERS SWELLED IN OUR STATE IS DUE TO OUR PEOPLE'S INTEREST IN GO FOR HIGHER STUDIES. WHAT A GREAT STUDY ? WOW !!! AYYA, YOUR SERVICE TO THIS GOVERNMENT IS " A FRIEND IN NEED IS FRIEND INDEED.

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 18 днів тому +4

    Excellent speech

  • @sathiyamoorthyrajarathinam5983
    @sathiyamoorthyrajarathinam5983 18 днів тому +4

    சீரிய பணி! வாழ்த்துகள்!!

  • @fdandco
    @fdandco 18 днів тому +2

    Measured steps by TN government by engaging all eminent personalities for the development.
    மிகவும் நம்பிக்கை அளிக்கிறது.
    தூற்றுவார் தூற்றட்டும் -
    அது அவர்கள் பணி.
    நம் பயணம் தொடரட்டும்.....
    தமிழ் நாடு, தமிழ் மக்கள் முன்னேற்றம் பெறட்டும்.
    மற்ற மாநிலங்கள் முன்னேற நாம் வழி காட்டியாய் இருப்பது மிகவும் பெருமை.

  • @elangovanchandresakaran5285
    @elangovanchandresakaran5285 18 днів тому +4

    Very informative speech

  • @victormadhan1238
    @victormadhan1238 18 днів тому +3

    Very nice 👌

  • @muthuvelu7796
    @muthuvelu7796 18 днів тому +5

    தங்களுக்கு மரியாதை செய்வதற்கு எல்லையே இருக்காது சார்.

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 17 днів тому +1

    பேச்சு சிறப்பு

  • @arjunpc3346
    @arjunpc3346 18 днів тому +2

    🖤💙❤️🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kalyanichokkalingam9723
    @kalyanichokkalingam9723 18 днів тому +5

    கருஞ்சட்டைப் பதிப்பகத்தில் இந்த புத்தகங்களை தபாலில் பெற முடியுமா?

  • @JamesRajaDevaraj
    @JamesRajaDevaraj 15 днів тому +1

    அப்போ எங்க எசமான் இன்பநிதி முதலமைச்சர் ஆக முடியாதா ?

  • @தமிழராய்எழுவோம்

    நன்றி வணக்கம் நாம் தமிழர் கட்சி இராசிபுரம் சட்டமன்ற தொகுதி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கட்டனாச்சம்பட்டி

    • @hariprasanth69
      @hariprasanth69 19 днів тому

      இந்த காணொளியை முழுவதுமாக பார்த்து இருந்தால் நீங்கள் நாம் தமிழர் கட்சியில் இருப்பதற்கு அருகதை அற்றவர். தலை முதல் வால் வரை இருக்கும் 97% பேருக்கு இதை புரிந்து கொள்ள முடியாது. அதனால் நீங்கள் அங்கிருந்து வெளியேறி அறிவியல் பூர்வமாக பயணிப்பது கால சிறந்தது.

  • @arivukadalp3179
    @arivukadalp3179 18 днів тому +2

    புத்தகத்தின் பெயர்கள். 1. புலம் பெயர் தொழிலாளர்கள். 2. வாகன உற்பத்தியில் தமிழ்நாடு.

  • @ganesank8803
    @ganesank8803 19 днів тому +1

    What is the use of economic development of Tamil Nadu when social development doesn't take place, still caste atrocities continue unabated by caste Hindus?
    Let the Dravidian Model Government focus on eradication of caste atrocities. What are the strategies of caste atrocities by dravidians Model Government? Dravidians Model Government ' s ministers and DMK ' s cadres continue caste atrocities.

    • @arivukadalp3179
      @arivukadalp3179 18 днів тому

      Kindly point out where the "ATROCITIES" are happening. Discrimination is there, it is very difficult to eradicate. I am in Chennai my neighbour belongs to FC the way in which look at us, horrible. Economical growth differ from caste discrimination.

  • @Cacofonixravi
    @Cacofonixravi 19 днів тому +2

    நூலின் பெயர்

    • @mogant4259
      @mogant4259 18 днів тому

      தங்களின் கேள்விகளுக்கு மேலே " அறிவுக் கடல் " என்பவர் விளக்கம் அளித்துள்ளார். பயன் பெறவும்

  • @etabrikkumar274
    @etabrikkumar274 18 днів тому +3

    👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍