கிராமம் முழுவதிற்கும் வேலை தர நினைக்கும் இளைஞர் - அமேசானில் கிராம பொருட்கள் விற்பனை | Amazon Village

Поділитися
Вставка
  • Опубліковано 30 жов 2021
  • #GoatDung #NeemStick
    உங்கள் விவசாய பொருட்களை Amazon மற்றும் Flipkart போன்ற E-commerce தளத்தில் விற்பனை செய்ய கீலே கொடுக்கப்பட்டுள்ள Channel-யை பார்க்கவும் 👇👇👇
    / tamilecommerce
    Amazon Links :
    Yanai Nerunjil Powder - amzn.to/3G8bISx
    Dried Goat Dung Manure/Fertilizer - amzn.to/3pkAfOh
    Natural Organic Pirandai Oil - amzn.to/3vzwUft
    All Products - amzn.to/3m3gOHE
  • Домашні улюбленці та дикі тварини

КОМЕНТАРІ • 267

  • @TamilSelvan
    @TamilSelvan 2 роки тому +44

    அருமை - இது தான் முயற்சியின் முழு அழகு

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 2 роки тому +39

    நன்றி சார். அந்த தம்பிக்கு உதவி செய்த உங்களுக்கு என் நன்றி சார். வாழ்த்துக்கள் தம்பி.

  • @shareeverywhere3996
    @shareeverywhere3996 2 роки тому +76

    உங்கள் உதவி அவருக்கு இருக்கும் ஆர்வமும் ஈடுபாடும் மேலும் அதிகரிக்கும்.... உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்......

  • @arivazhaganarivu7776
    @arivazhaganarivu7776 2 роки тому +33

    நீங்கள் போட்ட வீடியோ பட்டி தொட்டி அனைவராலும் பார்க்கப்பட்டது அதற்க்கு முதலில் கோடான கோடி நன்றிகள் அத்துடன் அவர்களுக்கு உதவியும் செய்துள்ளீர் அதற்க்கும் நன்றி அவர் இன்னும் நிறைய வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @revathi1205
    @revathi1205 2 роки тому +13

    காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது.

  • @KeralaLotterygussingToday
    @KeralaLotterygussingToday 2 роки тому +12

    உங்களின் சிறு உதவி அவரின் வளர்ச்சிக்கு ஊக்கம் வளர்ச்சியாக இருக்கும் ஊக்கத்தொகையாக கூட இருக்கலாம்

  • @anjaansj3383
    @anjaansj3383 2 роки тому +2

    மிக்க மகிழ்ச்சி அண்ணா உங்கள் பதிவை பார்த்து உங்களை போன்று தொழில் தொடங்க ஆசை வந்துள்ளது. நன்றி அண்ணா.

  • @happylife4510
    @happylife4510 2 роки тому +3

    வாழ்த்துக்கள் பிரதர் அவர் விருப்பப்பட்டால் அவருடைய photo editing நான் பண்ணி தருகிறேன்

  • @johnxavier4101
    @johnxavier4101 2 роки тому +2

    கிராமத்து தொழிலதிபருக்கு வாழ்த்துக்கள்! இவரை வெளிபடுத்திய உங்களுக்கும் வாழ்த்துக்கள் 💪💪💪💪

  • @WESFRA
    @WESFRA 2 роки тому +1

    நன்பா நீங்கள் அவருக்கு செய்த உதவி மிகவும் சந்தோஷமாக இருக்கிறது மற்றும் அவருடைய விட முயற்சிக்கும். அவர் மேலும் வளர்சியடைவதற்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @praburajasekaran6533
    @praburajasekaran6533 2 роки тому +3

    மிக்க மகிழ்ச்சி தம்பி உங்கள மாதிரி இளைஞர்கள் புதிய புதிய தொழில்களை தொடங்கி நம் நாட்டிற்கு வீட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் வாழ்த்துக்கள் உங்களுக்கு 🙏

  • @prakanisanth5977
    @prakanisanth5977 2 роки тому +6

    வணக்கம் நண்பரே, அனைவருக்கும் தொழில் செய்ய ஆர்வம் உள்ளது. ஆனால் சரியான தகவல் மற்றும் வழிமுறை உதவிகள் கிடைக்காமல் இருப்பதே முதன்மையான காரணமாகும். உங்கள் உதவிக்கு நன்றி, வாழ்க வளமுடன்.

  • @manivelpitchairaj5589
    @manivelpitchairaj5589 2 роки тому +14

    Congrats Arun bro And Naveena uzhavan channel..💐
    Youngsters ku motivated own business development aa irukku...🔥

  • @mathews.prabhakaran
    @mathews.prabhakaran 2 роки тому +26

    You are a BIG hearted person. Great way of showing the art of “GIVING”.

  • @tamiltech6366
    @tamiltech6366 2 роки тому +12

    வாழ்த்துக்கள் நண்பா நானும் ஜெபஸ்டின் சார் ஸ்டுடென்ட் கூடிய சீக்கிரம அமேசானில் ் என்னுடைய பொருட்களும் சேல்ஸ் கு வரும்

  • @jansi8302
    @jansi8302 2 роки тому +5

    Super sir..thanks to u for gifting him. Nice to hear and see this.

  • @senthilkram5895
    @senthilkram5895 2 роки тому +11

    சிறு துளி பெரு வெள்ளம்...சிறப்பு வாழ்த்துக்கள்.....

  • @user-bs2nh1eo1u
    @user-bs2nh1eo1u 2 роки тому +1

    வறுமையில்தான் திறமை வெளிப்படும்.... வாழ்த்துக்கள்... நிச்சயம் உச்சத்தை தொடுவாய் தோழா..💐

  • @georgestephenraj2097
    @georgestephenraj2097 2 роки тому +3

    Big salute bro. Keep inspiring many young hearts

  • @Raj-ry1jf
    @Raj-ry1jf 2 роки тому +1

    Great 👍 congratulations 🎊 வாழ்க! வளர்க!!

  • @jaik9321
    @jaik9321 2 роки тому +3

    Congrats for his hard work ; surely it will pay ; your good will is appreciated.

  • @vijayragavan2750
    @vijayragavan2750 2 роки тому +4

    Ithu ipo irukum youngsters big inspiration irukum bro thank you for finding him thanks a lot bro .

  • @prancemadhu
    @prancemadhu 2 роки тому +2

    Such an inspiring person. 🙏🏼🙏🏼👏🏼👏🏼

  • @krithikagokulnath4160
    @krithikagokulnath4160 2 роки тому

    Binge watching your channel. Indha thambikku unga support nejamave nalla vishayam.Arun ku vazhthukkal

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 2 роки тому

    அருமையான பதிவு.. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..

  • @vasanth6266
    @vasanth6266 2 роки тому +1

    அருமையான பதிவு சகோ🙏🙏🙏🙏🙏🙏💝💝💝💝💝💝💝🌹🌹🌹🌹🌹(இரண்டு சகோவிற்கும் மிக்க நன்றிகள்)

  • @samabiseikjego2736
    @samabiseikjego2736 2 роки тому

    Nalla motivational conversation bro thx ❤️

  • @ramasamyraju972
    @ramasamyraju972 2 роки тому +3

    அருமை தம்பி வாழ்த்துகள் 👌👍👍👍

  • @sathishkumar5047
    @sathishkumar5047 2 роки тому +2

    Really hats off dinesh to explore such things and this young man will reach many milestone and inspiration to all

  • @pushparani813
    @pushparani813 2 роки тому

    அருமை, அருமை சகோ.
    மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @villageagrikrishna386
    @villageagrikrishna386 2 роки тому +3

    ஊங்கள் உதவி இவர்கள் போன்றவறுக்கு உதவுங்கள் வாழ்க விவசாயம்

  • @palraj7011
    @palraj7011 2 роки тому

    அருமையான பதிவு நன்றி

  • @muruganmurthy8603
    @muruganmurthy8603 2 роки тому +1

    Thanks for identifying talent and for his success

  • @anandhananandh9874
    @anandhananandh9874 2 роки тому +13

    Businessna ennanu theriyathavangluku business ipdiyellam Ecya panlanu yantha ethirparpum ilama engalum business panna vacha jabastin sir ku nandri

  • @subramanianp9639
    @subramanianp9639 2 роки тому

    Full of positive energy... All the best...

  • @jayakumarramachandran733
    @jayakumarramachandran733 2 роки тому

    Excellent video. Well done. Super achievement. God bless you both

  • @govardhanangiri3600
    @govardhanangiri3600 2 роки тому +2

    Good do motivate and persuade people to help each other according their capacity and willingness

  • @sivakumarvelayudham7371
    @sivakumarvelayudham7371 2 роки тому +2

    Sir. I really appreciate your kindness..

  • @sopnass7717
    @sopnass7717 2 роки тому

    நல்ல பயனுள்ள பதிவு சிறப்பான எதிர்காலம் சகோ

  • @naangdsnanbanjaiaigdsu9009
    @naangdsnanbanjaiaigdsu9009 2 роки тому

    தெளிவான சிந்தனை நண்பா.best of luck

  • @baskar1091
    @baskar1091 2 роки тому +2

    arumai valthugal 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @kaviyarasu__3
    @kaviyarasu__3 2 роки тому +2

    மென்மேலும் முன்னேறி வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் 💐💐

  • @haribaskar3022
    @haribaskar3022 2 роки тому +2

    Semma na
    Good hard work never fail
    👍🏼👍🏼👍🏼

  • @sanjai8494
    @sanjai8494 2 роки тому +1

    நன்றி தோழரே

  • @user-so5uc4cp9g
    @user-so5uc4cp9g 2 роки тому

    தம்பி அருண் உங்களோடு ஆண்டவருடைய கிருபையும் இரக்கமும் இருக்கும் நீங்க இயற்க்கை பொருட்களை கொடுக்கும் போது எல்லோரும் உங்களை வாழ்த்துவார்கள் மனதார நானும் வாழ்த்துகிறேன்

  • @nowafarmer5398
    @nowafarmer5398 2 роки тому +11

    Thanks for identifying such talents. Videos like this should go viral... Its a real shame that chicken biriyani's resturants and bathroom songs are ruling the tamil social media!

  • @shruthikas5454
    @shruthikas5454 2 роки тому +1

    Congratulations keep the same sprit... Valthukal

  • @rockfortklf1321
    @rockfortklf1321 2 роки тому +1

    Brother your really great.
    Keep it up this mind
    Thanks bro

  • @rameshchinnasamy1602
    @rameshchinnasamy1602 2 роки тому +1

    மிக சிறப்பு

  • @Jeevan24
    @Jeevan24 2 роки тому +10

    Rombavee santhosama iruku Anna.....
    ❤❤👌🔥✨😍

  • @sachuanandam8440
    @sachuanandam8440 2 роки тому

    பதிவு அருமை

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 2 роки тому

    முயற்சி, முயற்சி விடாமுயற்சி. வாழ்த்துக்கள் தம்பி.

  • @chennaivaasi....4997
    @chennaivaasi....4997 2 роки тому +2

    Super bro i always like your point of view... Great job dinesh bro
    Congrats to arun bro and all the best for your future....

  • @roja7716
    @roja7716 2 роки тому

    Udavi seyai ellarukum ippadi oru ideas: vellai tondravilaii super.
    Silla peru thanam seyuranga,
    Inum silla peru kuzhathaiku school ku poga dress, deepavali dress vangi tarangal.
    Athaveeda mukiyamanathu muthalil velai oru veedu piragu ellamer avangaler parthukunganu yarumkumer teriyula.
    Neengadhan first time. Super.
    Ippadi ellarukum udavi seyungal appodhan tamilnaddhu varumai pogum.
    Thx
    Semma kirama thiliurndhu eppadi ellam yosikiraru super

  • @mitomito8975
    @mitomito8975 2 роки тому

    வணக்கம் சகோ தரா வரவேற்கத்தக்கது தங்களின் அன்பான அனுபவம் மிக்க செய்தி மனதை நெகிழ வைத்தது வாழ்க்கையில் முதல் முறையாக ஆனந்தம் தரும் வகையில் இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்க வளமுடன் நன்றி வாழ்க பல்லாண்டு வாழ்க

  • @balagomathigovindarajan922
    @balagomathigovindarajan922 2 роки тому +2

    Printer kodutha nal idhayamvalavendum valara vendum .God bless you and your family.
    Thambi patta kashtankal viyabara valarchikku vali vakukkum
    Best of luck

  • @sharathkumar3716
    @sharathkumar3716 2 роки тому +4

    Sema bro
    Thanks for help 👍👍✌

  • @vignesvicky4182
    @vignesvicky4182 2 місяці тому

    Vazthukal

  • @pasumaisaral8547
    @pasumaisaral8547 2 роки тому

    அருமை அருமை,!!

  • @VEERAVANNIYANDA
    @VEERAVANNIYANDA 2 роки тому +1

    பிரிண்டிங் மிஷின் வாங்கிகொடுத்த உங்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்🙏🏾🙏🙏🙏🏾

  • @hellojega
    @hellojega 2 роки тому

    Inspiration young great person!!!

  • @SavadaMuthu003
    @SavadaMuthu003 2 роки тому +3

    😍🔥🙏✌Great Thinking Congrats bro

  • @neelamaghan8383
    @neelamaghan8383 2 роки тому

    நன்றி🙏🏻

  • @TheRealVoltbliz
    @TheRealVoltbliz 2 роки тому

    One of the best video!!

  • @u.sathishkumarsaisathish2949
    @u.sathishkumarsaisathish2949 2 роки тому

    நவீன உழவன் உங்கள் பணி மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @kameshpkwaran7293
    @kameshpkwaran7293 2 роки тому +1

    Vera level anna ithu ellama enga area la iruku nanum try pandran na

  • @kitaif8260
    @kitaif8260 2 роки тому +1

    Good brother. I wish you u will be become a great village buisness man.Do well and congratulations.

  • @viveklee7
    @viveklee7 2 роки тому +6

    sir, i pray from my heart, you will grow more. 😊

  • @gopiskylark
    @gopiskylark 2 роки тому

    Great work. All the best

  • @jeyachandragopal1413
    @jeyachandragopal1413 2 роки тому

    வாழ்த்துக்கள்...... from Saudi Arabia

  • @mohamediqbal2441
    @mohamediqbal2441 2 роки тому +1

    I like this channel....and i start to native politury farm...snallest.later i invite mr.arun......thx

  • @66linto
    @66linto 2 роки тому

    வாழ்த்துக்கள் நவீன உழவன்...

  • @gokulraj1989
    @gokulraj1989 2 роки тому +1

    Valthukkal nanba. Nalla varanum.

  • @sangeethasangeetha6661
    @sangeethasangeetha6661 2 роки тому

    Heartily Congratulations Both

  • @kanthanklakshmi2019
    @kanthanklakshmi2019 2 роки тому

    வாழ்த்துக்கள் தம்பி விரைவில் முன்னேறுவிர்கள் வாழ்த்துக்கள்...

  • @RVBJ
    @RVBJ 2 роки тому +1

    Great. தம்பிக்கு உதவினதுக்கு

  • @sumathim.m9815
    @sumathim.m9815 Рік тому

    Super Arun God bless you .

  • @eshwarikp4488
    @eshwarikp4488 2 роки тому

    Super 👌 👌👌 best of luck for your feature😊😊😊😊😊.

  • @kathirs4772
    @kathirs4772 2 роки тому

    Valzthukal bro....

  • @malathya9381
    @malathya9381 2 роки тому

    Thanks for help

  • @rajaraja-bx5in
    @rajaraja-bx5in 2 роки тому +1

    Bro suber work good muyarchi

  • @kaliappannagarajan467
    @kaliappannagarajan467 2 роки тому

    நீங்கள் தான் எங்கள் குரு. தெரியாததை தெரிய நன்றி.

  • @madhanraj9445
    @madhanraj9445 2 роки тому

    நன்று....

  • @thayalan6688
    @thayalan6688 Рік тому

    உங்கள் வாழ்க்கை துணை 🧠😍

  • @princess1102
    @princess1102 2 роки тому

    மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐😄

  • @ramya90923
    @ramya90923 2 роки тому

    Good Ideas

  • @DineshKumar-yb7zc
    @DineshKumar-yb7zc 2 роки тому

    வாழ்த்துக்கள் brother.....

  • @arnark1166
    @arnark1166 2 роки тому

    உயர்வதுக்கு வாழ்த்துக்கள்

  • @sanjaiammasamayal
    @sanjaiammasamayal 2 роки тому

    அருமை....👍

  • @subramanimani1475
    @subramanimani1475 2 роки тому

    தங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @Kolaru551
    @Kolaru551 2 роки тому +1

    அருமை அண்ணா

  • @babukarthick7616
    @babukarthick7616 2 роки тому

    Sir.... u r the creativity

  • @Azhaku5
    @Azhaku5 2 роки тому

    Very good Sir.. Congrats.. Sir. . For your appreciation..

  • @sivagnanamperiyasamy1424
    @sivagnanamperiyasamy1424 2 роки тому +1

    Best of luck🍀🍀🍀

  • @anandhananandh9874
    @anandhananandh9874 2 роки тому +3

    Super bro

  • @kasinikasini4064
    @kasinikasini4064 2 роки тому +5

    அருமை நண்பா🎉👍🎉 வாழ்த்துங்கள் 👌💐👌

  • @hasssan550
    @hasssan550 2 роки тому

    ரொம்ப நன்றி ஒரு முன்னேரே நினைப்பவர்க்கு உதவி பண்ணியாதுக்கும் அவரை விளம்பரபடுத்தியதுக்கும்

  • @damudharan9831
    @damudharan9831 2 роки тому +3

    வாழ்க வளமுடன் தம்பி ❤️❤️

  • @muthupsk3823
    @muthupsk3823 2 роки тому +1

    சூப்பர் bro

  • @SanthramohanSanthramohan
    @SanthramohanSanthramohan 2 роки тому

    Congratulations.....